Difference between revisions of "Inkscape/C3/Design-a-CD-label/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| Border = 1 | <center>Time </center> | <center>Narration</center> |- | 00:00 |'''Inkscape'''ல் “'''ஒரு CD labelஐ வடிவமைத்தல்'''” கு...") |
|||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
|00:11 | |00:11 | ||
− | | | + | | '''CD label'''ஐ வடிவமைத்தல் |
|- | |- | ||
|00:13 | |00:13 | ||
− | | fileஐ '''PNG'''ஆக சேமித்தல் | + | | fileஐ '''PNG'''ஆக சேமித்தல். |
|- | |- | ||
| 00:16 | | 00:16 | ||
Line 40: | Line 40: | ||
|- | |- | ||
| 00:40 | | 00:40 | ||
− | | '''Rectangle tool '''ஐ | + | | '''Rectangle tool '''ஐ மூலம் ஒரு சதுரத்தை வரைந்து அதை சிவப்பாக்கவும் |
|- | |- | ||
| 00:45 | | 00:45 | ||
Line 70: | Line 70: | ||
|- | |- | ||
|01:19 | |01:19 | ||
− | |objectகளை மையத்தில் align | + | |objectகளை மையத்தில் align செய்யவும். |
|- | |- | ||
| 01:22 | | 01:22 | ||
Line 163: | Line 163: | ||
|- | |- | ||
| 03:14 | | 03:14 | ||
− | |'''Bezier''' toolஐ தேர்ந்தெடுத்து ஒரு | + | |'''Bezier''' toolஐ தேர்ந்தெடுத்து ஒரு வளைவு போன்று வரைக |
|- | |- | ||
| 03:19 | | 03:19 | ||
Line 175: | Line 175: | ||
|- | |- | ||
|03:32 | |03:32 | ||
− | | '''logo''' ன் அளவை மாற்றி | + | | '''logo''' ன் அளவை மாற்றி வளைவுகளுக்கு மேலே அதை வைக்கவும். |
|- | |- | ||
| 03:37 | | 03:37 | ||
Line 184: | Line 184: | ||
|- | |- | ||
| 03:44 | | 03:44 | ||
− | | அடுத்த வரியில் டைப் செய்க “'''Partner with us...help bridge the digital divide”''' . | + | | அடுத்த வரியில் டைப் செய்க “'''Partner with us... help bridge the digital divide”''' . |
|- | |- | ||
|03:51 | |03:51 | ||
Line 199: | Line 199: | ||
|- | |- | ||
| 04:08 | | 04:08 | ||
− | | '''Contact us'''ஐ '''Bold ''' என மாற்றி மையத்தில் | + | | '''Contact us'''ஐ '''Bold ''' என மாற்றி மையத்தில் வைப்போம். |
|- | |- | ||
|04:13 | |04:13 | ||
− | | text நிறத்தை | + | | text நிறத்தை நீலமாக்குவோம். |
|- | |- | ||
| 04:16 | | 04:16 | ||
Line 277: | Line 277: | ||
|- | |- | ||
|06:02 | |06:02 | ||
− | | fileஐ '''PNG''' formatல் சேமித்தல் | + | | fileஐ '''PNG''' formatல் சேமித்தல். |
|- | |- | ||
| 06:05 | | 06:05 | ||
− | |இங்கே | + | |இங்கே பயிற்சியாக |
|- | |- | ||
| 06:07 | | 06:07 | ||
Line 292: | Line 292: | ||
|- | |- | ||
| 06:19 | | 06:19 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு | + | | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது |
|- | |- | ||
|06:27 | |06:27 | ||
Line 298: | Line 298: | ||
|- | |- | ||
|06:29 | |06:29 | ||
− | | | + | | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது. |
|- | |- | ||
|06:35 | |06:35 |
Latest revision as of 12:40, 4 December 2015
|
|
00:00 | Inkscapeல் “ஒரு CD labelஐ வடிவமைத்தல்” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது: |
00:09 | ஒரு CD label templateஐ உருவாக்குதல் |
00:11 | CD labelஐ வடிவமைத்தல் |
00:13 | fileஐ PNGஆக சேமித்தல். |
00:16 | இந்த டுடோரியலுக்கு பயன்படுத்துவது: |
00:18 | Ubuntu Linux 12.04 |
00:21 | Inkscape பதிப்பு 0.48.4 |
00:25 | Inkscape ஐ திறப்போம் |
00:27 | File பின் Document properties ஐ க்ளிக் செய்யவும் |
00:32 | Width மற்றும் Height parameterகளை 425 pixels என மாற்றுவோம். |
00:37 | dialog boxஐ மூடவும். |
00:40 | Rectangle tool ஐ மூலம் ஒரு சதுரத்தை வரைந்து அதை சிவப்பாக்கவும் |
00:45 | selector toolஐ க்ளிக் செய்க. |
00:47 | Tool controls bar ல் Width மற்றும் Height parameterகளை 425 ஆக்கவும். |
00:54 | அடுத்து, Ellipse toolஐ பயன்படுத்தி ஒரு வட்டத்தை வரையவும் |
00:58 | மீண்டும் selector toolஐ க்ளிக் செய்க. |
01:01 | Tool controls barல் Width மற்றும் Height parameterகளை 425 ஆக்கவும். |
01:07 | வட்டம் மற்றும் சதுரம் இரண்டையும் தேர்ந்தெடுக்கவும். |
01:11 | Object menu க்கு சென்று |
01:13 | Align and Distribute ஐ தேர்ந்தெடுக்கவும் |
01:16 | Relative to தேர்வுக்கு Pageஐ அமைக்கவும் |
01:19 | objectகளை மையத்தில் align செய்யவும். |
01:22 | Path menuக்கு சென்று Difference ஐ க்ளிக் செய்க |
01:26 | மற்றொரு வட்டத்தை இப்போது வரைவோம். |
01:28 | மீண்டும் selector toolஐ க்ளிக் செய்க. |
01:31 | height மற்றும் width parameterகளை 85 ஆக்கவும். |
01:35 | Align and Distribute ஐ பயன்படுத்தி அதை பக்கத்தின் மையத்தில் align செய்யவும் |
01:41 | இரு வடிவங்களையும் தேர்ந்தெடுக்கவும். |
01:44 | இது template என்பதால், நிறத்தை வெள்ளையாக்குவோம் |
01:49 | இப்போது, இது தெரியாது. |
01:51 | Layer menu க்கு சென்று Layersஐ க்ளிக் செய்க |
01:55 | நடப்பு layer பெயரை CD template என மாற்றுவோம் |
02:00 | தற்செயலாக ஏற்படும் elementகளின் நகர்வை தவிர்க்க layerஐ lock செய்கிறேன். |
02:05 | இப்போது மற்றொரு layerஐ உருவாக்கி அதை CD design என்போம் |
02:10 | அதை CD template layerக்கு கீழே வைப்போம். |
02:13 | இப்போது நம் CD template தயார். |
02:16 | எதிர்காலத்தில் வெவ்வேறு CDகளை உருவாக்க இதை பயன்படுத்தலாம். |
02:20 | நம் SVG fileஐ சேமிப்போம். |
02:23 | Fileக்கு சென்று Save Asல் க்ளிக் செய்க |
02:26 | இதை Desktopல் சேமிக்கிறேன் |
02:29 | Filenameஐ CD template என டைப் செய்து Save ல் க்ளிக் செய்கிறேன் |
02:35 | இப்போது CD design layerல் வேலை செய்வோம். |
02:39 | பின்புலத்தை வடிவமைப்போம். |
02:41 | அதற்கு, Rectangle toolஐ பயன்படுத்தி ஒரு சதுரத்தை வரைவோம் |
02:46 | நிறம் வெள்ளை என்பதால், இது தெரியவில்லை. |
02:49 | நிறத்தை light blueக்கு மாற்றுகிறேன். |
02:52 | selector toolஐ க்ளிக் செய்க. |
02:56 | Width மற்றும் Height parameterகளை 425 ஆக்கவும். |
03:01 | அதை மையத்தில் வைக்கவும். |
03:03 | இப்போது எல்லைகளுக்குள் பின்புற நிறத்தைக் காணலாம். |
03:08 | இப்போது ஒரு graphic illustrationஐ வடிவமைப்போம். |
03:11 | ஒரு gradient greenஐ வரைக. |
03:14 | Bezier toolஐ தேர்ந்தெடுத்து ஒரு வளைவு போன்று வரைக |
03:19 | அடுத்து Spoken tutorial logoஐ import செய்க |
03:23 | அந்த logo, Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. |
03:27 | Fileக்கு சென்று Import ல் க்ளிக் செய்க |
03:32 | logo ன் அளவை மாற்றி வளைவுகளுக்கு மேலே அதை வைக்கவும். |
03:37 | logoக்கு வலப்பக்கம் Spoken Tutorialஎன டைப் செய்க. |
03:41 | font அளவை 20 ஆக்கவும். |
03:44 | அடுத்த வரியில் டைப் செய்க “Partner with us... help bridge the digital divide” . |
03:51 | font அளவை 8 ஆக்கவும். |
03:54 | CD labelன் அடியில் தொடர்பு விவரங்களை டைப் செய்கிறேன். |
03:59 | நான் ஏற்கனவே சேமித்த LibreOffice Writer file ல் இருந்து தொடர்பு விவரங்களை copy செய்கிறேன். |
04:05 | இப்போது அதை அடிப்பகுதியில் paste செய்கிறேன். |
04:08 | Contact usஐ Bold என மாற்றி மையத்தில் வைப்போம். |
04:13 | text நிறத்தை நீலமாக்குவோம். |
04:16 | அடுத்து, CD labelன் இடப்பக்கம் சில படங்களை சேர்ப்போம். |
04:21 | நான் ஏற்கனவே படங்களின் தொகுப்பை உருவாக்கி Documents folderல் சேமித்துள்ளேன். |
04:26 | அதே படம் Code Files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. |
04:30 | நீங்கள் சேமித்த folder ல் அதை காணவும். |
04:34 | இப்போது File ல் க்ளிக் செய்து பின் Import கடைசியாக Image1ஐ தேர்ந்தெடுக்கவும் |
04:40 | இப்போது படம் இங்கே import செய்யப்படுகிறது. படத்தை மறுஅளவாக்கவும். |
04:48 | CD labelன் வலப்பக்கம் அதை வைக்கிறேன். |
04:51 | File மற்றும் Save Asஐ க்ளிக் செய்து SVG fileஆக சேமிப்போம் |
04:57 | Filename க்கு ST CD label என கொடுத்து Save ல் க்ளிக் செய்வோம் |
05:03 | இப்போது நம் CD label தயார். |
05:06 | இப்போது இந்த fileஐ PNG formatல் export செய்ய கற்போம். |
05:10 | File க்கு சென்று Export Bitmapல் க்ளிக் செய்க |
05:14 | ஒரு புது dialog box தோன்றும். |
05:16 | Export area ல் Page tabஐ க்ளிக் செய்க |
05:21 | Bitmap size ல் dpi ஐ 300 என மாற்றுக |
05:26 | பின் Browse buttonஐ க்ளிக் செய்க. |
05:29 | Desktopல் fileஐ சேமிக்கிறேன். |
05:33 | file பெயரை ST-CD-label என கொடுத்து Saveஐ க்ளிக் செய்கிறேன் |
05:42 | கடைசியாக Export buttonஐ க்ளிக் செய்க. |
05:46 | இப்போது Desktopக்கு சென்று நம் fileஐ சோதிப்போம். |
05:50 | நம் CD label பார்க்க இவ்வாறு உள்ளது. |
05:53 | சுருங்க சொல்ல. |
05:55 | இந்த டுடோரியலில் நாம் கற்றது ஒரு CD label templateஐ உருவாக்குதல் |
06:00 | CD label ஐ வடிவமைத்தல் |
06:02 | fileஐ PNG formatல் சேமித்தல். |
06:05 | இங்கே பயிற்சியாக |
06:07 | Inkscape க்கு ஒரு CD labelஐ உருவாக்குக |
06:10 | நீங்கள் செய்துமுடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
06:13 | இந்த இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சொல்கிறது. அதை காணவும். |
06:19 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது |
06:27 | மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
06:29 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது. |
06:35 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |
06:39 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |