Inkscape/C3/Design-a-CD-label/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:00 Inkscapeல் “ஒரு CD labelஐ வடிவமைத்தல்” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது:
00:09 ஒரு CD label templateஐ உருவாக்குதல்
00:11 CD labelஐ வடிவமைத்தல்
00:13 fileஐ PNGஆக சேமித்தல்.
00:16 இந்த டுடோரியலுக்கு பயன்படுத்துவது:
00:18 Ubuntu Linux 12.04
00:21 Inkscape பதிப்பு 0.48.4
00:25 Inkscape ஐ திறப்போம்
00:27 File பின் Document properties ஐ க்ளிக் செய்யவும்
00:32 Width மற்றும் Height parameterகளை 425 pixels என மாற்றுவோம்.
00:37 dialog boxஐ மூடவும்.
00:40 Rectangle tool ஐ மூலம் ஒரு சதுரத்தை வரைந்து அதை சிவப்பாக்கவும்
00:45 selector toolஐ க்ளிக் செய்க.
00:47 Tool controls bar ல் Width மற்றும் Height parameterகளை 425 ஆக்கவும்.
00:54 அடுத்து, Ellipse toolஐ பயன்படுத்தி ஒரு வட்டத்தை வரையவும்
00:58 மீண்டும் selector toolஐ க்ளிக் செய்க.
01:01 Tool controls barல் Width மற்றும் Height parameterகளை 425 ஆக்கவும்.
01:07 வட்டம் மற்றும் சதுரம் இரண்டையும் தேர்ந்தெடுக்கவும்.
01:11 Object menu க்கு சென்று
01:13 Align and Distribute ஐ தேர்ந்தெடுக்கவும்
01:16 Relative to தேர்வுக்கு Pageஐ அமைக்கவும்
01:19 objectகளை மையத்தில் align செய்யவும்.
01:22 Path menuக்கு சென்று Difference ஐ க்ளிக் செய்க
01:26 மற்றொரு வட்டத்தை இப்போது வரைவோம்.
01:28 மீண்டும் selector toolஐ க்ளிக் செய்க.
01:31 height மற்றும் width parameterகளை 85 ஆக்கவும்.
01:35 Align and Distribute ஐ பயன்படுத்தி அதை பக்கத்தின் மையத்தில் align செய்யவும்
01:41 இரு வடிவங்களையும் தேர்ந்தெடுக்கவும்.
01:44 இது template என்பதால், நிறத்தை வெள்ளையாக்குவோம்
01:49 இப்போது, இது தெரியாது.
01:51 Layer menu க்கு சென்று Layersஐ க்ளிக் செய்க
01:55 நடப்பு layer பெயரை CD template என மாற்றுவோம்
02:00 தற்செயலாக ஏற்படும் elementகளின் நகர்வை தவிர்க்க layerஐ lock செய்கிறேன்.
02:05 இப்போது மற்றொரு layerஐ உருவாக்கி அதை CD design என்போம்
02:10 அதை CD template layerக்கு கீழே வைப்போம்.
02:13 இப்போது நம் CD template தயார்.
02:16 எதிர்காலத்தில் வெவ்வேறு CDகளை உருவாக்க இதை பயன்படுத்தலாம்.
02:20 நம் SVG fileஐ சேமிப்போம்.
02:23 Fileக்கு சென்று Save Asல் க்ளிக் செய்க
02:26 இதை Desktopல் சேமிக்கிறேன்
02:29 FilenameCD template என டைப் செய்து Save ல் க்ளிக் செய்கிறேன்
02:35 இப்போது CD design layerல் வேலை செய்வோம்.
02:39 பின்புலத்தை வடிவமைப்போம்.
02:41 அதற்கு, Rectangle toolஐ பயன்படுத்தி ஒரு சதுரத்தை வரைவோம்
02:46 நிறம் வெள்ளை என்பதால், இது தெரியவில்லை.
02:49 நிறத்தை light blueக்கு மாற்றுகிறேன்.
02:52 selector toolஐ க்ளிக் செய்க.
02:56 Width மற்றும் Height parameterகளை 425 ஆக்கவும்.
03:01 அதை மையத்தில் வைக்கவும்.
03:03 இப்போது எல்லைகளுக்குள் பின்புற நிறத்தைக் காணலாம்.
03:08 இப்போது ஒரு graphic illustrationஐ வடிவமைப்போம்.
03:11 ஒரு gradient greenஐ வரைக.
03:14 Bezier toolஐ தேர்ந்தெடுத்து ஒரு வளைவு போன்று வரைக
03:19 அடுத்து Spoken tutorial logoஐ import செய்க
03:23 அந்த logo, Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
03:27 Fileக்கு சென்று Import ல் க்ளிக் செய்க
03:32 logo ன் அளவை மாற்றி வளைவுகளுக்கு மேலே அதை வைக்கவும்.
03:37 logoக்கு வலப்பக்கம் Spoken Tutorialஎன டைப் செய்க.
03:41 font அளவை 20 ஆக்கவும்.
03:44 அடுத்த வரியில் டைப் செய்க “Partner with us... help bridge the digital divide” .
03:51 font அளவை 8 ஆக்கவும்.
03:54 CD labelன் அடியில் தொடர்பு விவரங்களை டைப் செய்கிறேன்.
03:59 நான் ஏற்கனவே சேமித்த LibreOffice Writer file ல் இருந்து தொடர்பு விவரங்களை copy செய்கிறேன்.
04:05 இப்போது அதை அடிப்பகுதியில் paste செய்கிறேன்.
04:08 Contact usBold என மாற்றி மையத்தில் வைப்போம்.
04:13 text நிறத்தை நீலமாக்குவோம்.
04:16 அடுத்து, CD labelன் இடப்பக்கம் சில படங்களை சேர்ப்போம்.
04:21 நான் ஏற்கனவே படங்களின் தொகுப்பை உருவாக்கி Documents folderல் சேமித்துள்ளேன்.
04:26 அதே படம் Code Files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
04:30 நீங்கள் சேமித்த folder ல் அதை காணவும்.
04:34 இப்போது File ல் க்ளிக் செய்து பின் Import கடைசியாக Image1ஐ தேர்ந்தெடுக்கவும்
04:40 இப்போது படம் இங்கே import செய்யப்படுகிறது. படத்தை மறுஅளவாக்கவும்.
04:48 CD labelன் வலப்பக்கம் அதை வைக்கிறேன்.
04:51 File மற்றும் Save Asஐ க்ளிக் செய்து SVG fileஆக சேமிப்போம்
04:57 Filename க்கு ST CD label என கொடுத்து Save ல் க்ளிக் செய்வோம்
05:03 இப்போது நம் CD label தயார்.
05:06 இப்போது இந்த fileஐ PNG formatல் export செய்ய கற்போம்.
05:10 File க்கு சென்று Export Bitmapல் க்ளிக் செய்க
05:14 ஒரு புது dialog box தோன்றும்.
05:16 Export area ல் Page tabஐ க்ளிக் செய்க
05:21 Bitmap size ல் dpi 300 என மாற்றுக
05:26 பின் Browse buttonஐ க்ளிக் செய்க.
05:29 Desktopல் fileஐ சேமிக்கிறேன்.
05:33 file பெயரை ST-CD-label என கொடுத்து Saveஐ க்ளிக் செய்கிறேன்
05:42 கடைசியாக Export buttonஐ க்ளிக் செய்க.
05:46 இப்போது Desktopக்கு சென்று நம் fileஐ சோதிப்போம்.
05:50 நம் CD label பார்க்க இவ்வாறு உள்ளது.
05:53 சுருங்க சொல்ல.
05:55 இந்த டுடோரியலில் நாம் கற்றது ஒரு CD label templateஐ உருவாக்குதல்
06:00 CD label ஐ வடிவமைத்தல்
06:02 fileஐ PNG formatல் சேமித்தல்.
06:05 இங்கே பயிற்சியாக
06:07 Inkscape க்கு ஒரு CD labelஐ உருவாக்குக
06:10 நீங்கள் செய்துமுடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
06:13 இந்த இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சொல்கிறது. அதை காணவும்.
06:19 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது
06:27 மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
06:29 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது.
06:35 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
06:39 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst