Difference between revisions of "GChemPaint/C3/Orbital-Overlap/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{|border=1 |'''Time''' |'''Narration''' |- |00:00 | வணக்கம். |- |00:01 | '''GChemPaint''' ல் '''ஆர்பிட்டால் மேற்படிவ...")
 
Line 9: Line 9:
 
|-
 
|-
 
|00:01
 
|00:01
| '''GChemPaint''' ல் '''ஆர்பிட்டால் மேற்படிவு (Orbital Overlap)''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு..
+
| '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' ல் '''ஆர்பிட்டால் மேற்படிவு (Orbital Overlap)''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு..
  
 
|-
 
|-
Line 33: Line 33:
 
|-
 
|-
 
|00:21
 
|00:21
| '''GChemPaint''' பதிப்பு 0.12.10.
+
| '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' பதிப்பு 0.12.10.
  
 
|-
 
|-
Line 41: Line 41:
 
|-
 
|-
 
|00:31
 
|00:31
| '''GChemPaint''' வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
+
| '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
  
 
|-
 
|-
Line 89: Line 89:
 
|-
 
|-
 
|01:17
 
|01:17
|ஒரு புதிய  '''GChemPaint''' application ஐ திறந்துள்ளேன்.   
+
|ஒரு புதிய  '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' அப்ளிகேஷனை திறந்துள்ளேன்.   
  
 
|-
 
|-
Line 105: Line 105:
 
|-
 
|-
 
|01:30
 
|01:30
|இந்த விண்டோ பின்வரும் புலங்களை கொண்டுள்ளன- '''Coefficient, Rotation''' மற்றும் '''Type'''.
+
|இந்த விண்டோ பின்வரும் புலங்களை கொண்டுள்ளது- '''Coefficient, Rotation''' மற்றும் '''Type'''.
  
 
|-
 
|-
Line 129: Line 129:
 
|-
 
|-
 
|01:59
 
|01:59
|'''Coefficient''' property  -1.00 லிருந்து 1.00 வரை மதிப்புகளை கொண்டுள்ளது.
+
|'''Coefficient''' property  -1லிருந்து 1 வரை மதிப்புகளை கொண்டுள்ளது.
  
 
|-
 
|-
 
|02:04
 
|02:04
| '''Coefficient''' புலத்தின மதிப்புகள் மூலம்,  '''ஆர்பிட்டாலின்''' அளவை மாற்றலாம்.
+
| '''Coefficient''' புலத்தின் மதிப்புகள் மூலம்,  '''ஆர்பிட்டாலின்''' அளவை மாற்றலாம்.
  
 
|-
 
|-
Line 197: Line 197:
 
|-
 
|-
 
|03:17
 
|03:17
| 's-s' முடிவு மேற்படிவு உள்ளதுடன் ஆரம்பிக்கலாம்.
+
| 's-s' முடிவு மேற்படிவு உடன் ஆரம்பிக்கலாம்.
  
 
|-
 
|-
Line 357: Line 357:
 
|-
 
|-
 
|05:52
 
|05:52
|இப்போது of 'p' ஆர்பிட்டால்களின் பக்கவாட்டு மேற்படிவு பற்றி காண்போம்.
+
|இப்போது 'p' ஆர்பிட்டால்களின் பக்கவாட்டு மேற்படிவு பற்றி காண்போம்.
  
 
|-
 
|-
 
|05:57
 
|05:57
| current element '''கார்பன்''' உள்ளதா என உறுதி செய்க.
+
| current element ஆக '''கார்பன்''' உள்ளதா என உறுதி செய்க.
  
 
|-
 
|-
Line 381: Line 381:
 
|-
 
|-
 
|06:16
 
|06:16
| '''Coefficient''' மதிப்பை ஒன்றாக அதிகரிக்கவும்
+
| '''Coefficient''' மதிப்பை ஒன்றாக அதிகரிக்கலாம்
  
 
|-
 
|-
Line 405: Line 405:
 
|-
 
|-
 
|06:43
 
|06:43
|அடுத்து,  '''எதிர்மறை''' மற்றும் '''பூஜ்ஜிய மேற்படிவுகளுக்க''' நகர்த்துவோம்.
+
|அடுத்து,  '''எதிர்மறை''' மற்றும் '''பூஜ்ஜிய மேற்படிவுகளுக்கு''' நகர்த்துவோம்.
  
 
|-
 
|-
Line 413: Line 413:
 
|-
 
|-
 
|06:51
 
|06:51
|ஒரு புதிய '''GChempaint''' application ஐ திறந்துள்ளேன்.
+
|ஒரு புதிய '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' அப்ளிகேஷனை திறந்துள்ளேன்.
  
 
|-
 
|-
Line 425: Line 425:
 
|-
 
|-
 
|07:02
 
|07:02
| Bond length கிட்டத்தட்ட 90 ஆக என காண்க.
+
| Bond length கிட்டத்தட்ட 90 என காண்க.
  
 
|-
 
|-

Revision as of 11:08, 7 October 2014

Time Narration
00:00 வணக்கம்.
00:01 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ல் ஆர்பிட்டால் மேற்படிவு (Orbital Overlap) குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு..
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:08 * வெவ்வேறு வகை ஆர்பிட்டால்கள்
00:11 * ஆர்பிட்டால்களை சுழற்றுதல் மற்றும் மறுஅளவாக்குதல்
00:14 * ஆர்பிட்டால் மேற்படிவுகளின் வகைகள்
00:17 இங்கே நான் பயன்படுத்துவது, உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04
00:21 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10.
00:26 இந்த டுடோரியலை பின்தொடர, உங்களுக்கு,
00:31 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:34 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
00:38 முதலில் அணுவின் ஆர்பிட்டால் என்றால் என்ன என காண்போம்.
00:42 ஒரு அணுவின் ஆர்பிட்டால் என்பது ஒரு கணித செயல்பாடு.
00:46 இது ஒரு அணுவில் உள்ள ஒரு எலக்ட்ரானின் அலைபோன்ற நடத்தையை விவரிக்கிறது.
00:52 ஒரு எலக்ட்ரானை கண்டுபிடிப்பதற்கு அதிகப்பட்ச வாய்ப்புள்ள ஒரு இடத்தின் பகுதி ஒரு ஆர்பிட்டால் ஆகும்
00:58 இது ஒரு's' ஆர்பிட்டால்.
01:00 இது கோள வடிவில் உள்ளது.
01:03 இங்கே வெவ்வேறு அச்சுக்களில் 'p' ஆர்பிட்டால்கள் உள்ளன.
01:06 'p' ஆர்பிட்டால்கள் "இருகோள" வடிவமானவை.
01:09 அடுத்து, வெவ்வேறு அச்சுக்களில் 'd' ஆர்பிட்டால்கள் உள்ளன.
01:13 'd' ஆர்பிட்டால்கள் இரட்டை இருகோள" வடிவமானவை.
01:17 ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) அப்ளிகேஷனை திறந்துள்ளேன்.
01:20 முதலில் ஆர்பிட்டால்கள் பற்றி கற்போம்.
01:24 Add or modify an atomic orbital tool மீது க்ளிக் செய்க.
01:28 Orbital property விண்டோ திறக்கிறது.
01:30 இந்த விண்டோ பின்வரும் புலங்களை கொண்டுள்ளது- Coefficient, Rotation மற்றும் Type.
01:36 முதலிலி Type உடன் ஆரம்பிக்கிறேன்.
01:40 முன்னிருப்பாக, 's' ஆர்பிட்டால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
01:42 p, d xy மற்றும் d z square ஆர்பிட்டால் ரேடியோ பட்டன்கள் மீது க்ளிக் செய்வோம்.
01:50 அருகே ஆர்பிட்டால் வடிவங்கள் காட்டப்படுவதைக் காண்க.
01:54 அடுத்து Coefficient மற்றும் Rotation propertyகளை காண்போம்.
01:59 Coefficient property -1லிருந்து 1 வரை மதிப்புகளை கொண்டுள்ளது.
02:04 Coefficient புலத்தின் மதிப்புகள் மூலம், ஆர்பிட்டாலின் அளவை மாற்றலாம்.
02:10 அருகே ஆர்பிட்டாலின் அளவு மாறுவதை கவனிக்கவும்.
02:15 Rotation property -180 லிருந்து 180 வரை மதிப்புகளை கொண்டுள்ளது.
02:20 ஆர்பிட்டால்களை வலஞ்சுழி அல்லது இடஞ்சுழியாக சுழற்ற முடியும்.
02:25 மேல் அல்லது கீழ்நோக்கு அம்புகள் மூலம் மதிப்புகளை மாற்றலாம்.
02:30 நேர்மறை மேற்படிவுகளின்(Positive overlaps) வெவ்வேறு வகைகளைக் காட்ட ஆர்பிட்டால்களை எவ்வாறு பயன்படுத்துவது என காண்போம்.
02:36 இங்கே வெவ்வேறு ஆர்பிட்டால்களின் நேர்மறை மேற்படிவுகள் (Positive overlap) உள்ளன.
02:40 's-s' மேற்படிவு, 's-p' மேற்படிவு, 'p-p' மேற்படிவு மற்றும் 'p-p' பக்கவாட்டு மேற்படிவு.
02:51 காட்சி பகுதியில் ஹைட்ரஜன் மூலக்கூறை வரைவோம்.
02:55 விசைப்பலகையில் H ஐ அழுத்துக.
02:58 Co-efficient மதிப்பில் 1 ஐ அமைக்கவும்.
03:01 Add or modify an atom tool மீது க்ளிக் செய்க.
03:04 Add a bond tool மீது க்ளிக் செய்க.
03:07 bond length கிட்ட தட்ட 130 உள்ளதா என உறுதிசெய்க.
03:11 காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க.
03:14 ஹைட்ரஜன் மூலக்கூறு உருவாக்கப்பட்டது.
03:17 's-s' முடிவு மேற்படிவு உடன் ஆரம்பிக்கலாம்.
03:20 Add or modify an atomic orbital tool மீது க்ளிக் செய்க.
03:24 's' ஆர்பிட்டால் மீது க்ளிக் செய்க,
03:28 பின் ஹைட்ரஜன் மூலக்கூறின் ஹைட்ரஜன் அணுக்களின் மீது க்ளிக் செய்க.
03:33 's-s' முடிவு மேற்படிவை கவனிக்கவும்.
03:35 இப்போது 'p-p' முடிவு மேற்படிவு.
03:38 விசைப்பலகையில் F ஐ அழுத்துக.
03:42 Add or modify an atom tool மீது க்ளிக் செய்க.
03:45 Add a bond tool ஐ க்ளிக் செய்க.
03:49 bond length கிட்டத்தட்ட 200 ஆ என காண்க.
03:53 காட்சி பகுதியில் க்ளிக் செய்க.
03:56 ப்ளூரின் (Fluorine) மூலக்கூறு உருவாக்கப்பட்டது.
03:59 Add or modify an atomic orbital tool மீது க்ளிக் செய்க.
04:02 'p' ஆர்பிட்டால் மீது க்ளிக் செய்க.
04:05 'p-p' முடிவு மேற்படிவை உருவாக்க, நமக்கு கிடைமட்டமாக 'p' ஆர்பிட்டால்கள் தேவை.
04:11 Rotation மதிப்பை 90 ஆக உயர்த்துவோம்.
04:15 'p' ஆர்பிட்டால் மீது க்ளிக் செய்க.
04:18 ஒரு ப்ளூரின் (Fluorine) அணு மீது க்ளிக் செய்க.
04:21 அதேபோல, இந்த செயல்முறையை திரும்பசெய்து 'p' ஆர்பிட்டாலை '-90' க்கு சுழற்றவும்.
04:27 மற்றொரு ப்ளூரின் (Fluorine) அணு மீது க்ளிக் செய்க.
04:30 ஆர்பிட்டாலை சரியாக பார்க்க முடியவில்லை எனில், ஆர்பிட்டாலின் அளவை மாற்றலாம்.
04:36 அதை செய்ய, Coefficient மதிப்பை மாற்ற வேண்டும்.
04:40 ஆர்பிட்டால் மீது ரைட் க்ளிக் செய்து, Orbital ஐ தேர்ந்தெடுத்து பின் Properties மீது க்ளிக் செய்க.
04:46 Orbital properties dialog box திறக்கிறது.
04:50 சரியான மேற்படிவை நீங்கள் காணும்வரை Coefficient மதிப்பை குறைக்கவும்.
04:54 Close பட்டன் மீது க்ளிக் செய்க
04:57 இதே செயல்முறையை மற்றொரு ஆர்பிட்டாலுக்கும் செய்கிறேன்
05:01 'p-p' முடிவு மேற்படிவைக் காண்க.
05:04 இப்போது 'dz^2' ஆர்பிட்டாலை பயன்படுத்தி 'd-d' முடிவு மேற்படிவைக் காண்போம்.
05:09 காட்சி பகுதிக்கு வந்து விசைப்பலகையில் capital F ஐ அழுத்துக.
05:14 பட்டியலில் Fe ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:17 Add or modify an atom tool மீது க்ளிக் செய்க.
05:20 காட்சி பகுதியில் க்ளிக் செய்க.
05:23 Add a bond tool மீது க்ளிக் செய்க.
05:26 ஒரு பிணைப்பை உருவாக்க இரும்பு அணு(Fe) மீது க்ளிக் செய்க.
05:29 Add or modify an atomic orbital tool மீது க்ளிக் செய்க.
05:32 'dz^2' ஆர்பிட்டால் ரேடியோ பட்டன் மீது க்ளிக் செய்க.
05:37 சரியான மேற்படிவுக்கு, Coefficient மதிப்பை 0.8 ஆக குறைக்கவும்.
05:42 "dz^2" ஆர்பிட்டால்களை மேற்படிவாக்க பிணைக்கப்பட்ட இரும்பு அணுக்களின் மீது க்ளிக் செய்க.
05:49 'd-d' முடிவு மேற்படிவைக் காண்க.
05:52 இப்போது 'p' ஆர்பிட்டால்களின் பக்கவாட்டு மேற்படிவு பற்றி காண்போம்.
05:57 current element ஆக கார்பன் உள்ளதா என உறுதி செய்க.
06:02 Add a bond tool மீது க்ளிக் செய்க.
06:05 Bond length கிட்டத்தட்ட 90 ஆ என காண்க.
06:08 காட்சி பகுதியில் க்ளிக் செய்க.
06:12 Add or modify an atomic orbital tool மீது க்ளிக் செய்க.
06:16 Coefficient மதிப்பை ஒன்றாக அதிகரிக்கலாம்
06:20 'p' ஆர்பிட்டால் ரேடியோ பட்டன் மீது க்ளிக் செய்க.
06:23 'p' ஆர்பிட்டால் கிடைமட்டமாக இருந்தால் அதை செங்குத்தாக சுழற்றவும்.
06:29 பிணைப்பின் விளிம்புகளில் க்ளிக் செய்க.
06:32 'p-p' பக்கவாட்டு மேற்படிவைக் காண்க
06:37 இந்த வகை மேற்படிவில், ஆர்பிட்டால்களின் மடல்களில் ஒரேமாதிரி குறி இருக்கும்.
06:43 அடுத்து, எதிர்மறை மற்றும் பூஜ்ஜிய மேற்படிவுகளுக்கு நகர்த்துவோம்.
06:46 இங்கே எதிர்மறை மேற்படிவுகள் உள்ளன.
06:51 ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) அப்ளிகேஷனை திறந்துள்ளேன்.
06:55 இப்போது, ஒரு எதிர்மறை மேற்படிவை எவ்வாறு வரைவது என செய்து காட்டுகிறேன்.
06:59 Add a bond tool மீது க்ளிக் செய்க.
07:02 Bond length கிட்டத்தட்ட 90 ஆ என காண்க.
07:05 காட்சி பகுதியில் க்ளிக் செய்க.
07:08 Add or modify an atomic orbital tool மீது க்ளிக் செய்க.
07:12 'p' ஆர்பிட்டால் ரேடியோ பட்டன் மீது க்ளிக் செய்து பின் பிணைப்பின் ஒரு விளிம்பில் க்ளிக் செய்க.
07:17 'p' ஆர்பிட்டாலை மேற்பக்கமாக கீழ்நோக்கி திருப்ப 180 degree க்கு சுழற்றவும்.
07:23 பின் பிணைப்பின் மற்றொரு விளிம்பில் க்ளிக் செய்க.
07:27 எதிர்மறை மேற்படிவை கவனிக்கவும்.
07:29 இந்த வகை மேற்படிவில், ஆர்பிட்டால்களின் மடல்களில் வெவ்வேறு குறிகள் இருக்கும்.
07:34 இப்போது, எவ்வாறு ஒரு பூஜ்ஜிய மேற்படிவை உருவாக்குவது என காண்போம்.
07:38 இங்கே பூஜ்ஜிய மேற்படிவு உள்ளது.
07:42 Add a bond tool மீது க்ளிக் செய்க.
07:45 காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க
07:48 Add or modify an atomic orbital tool மீது க்ளிக் செய்க.
07:52 'p' ஆர்பிட்டால் மீது க்ளிக் செய்க.
07:54 'p' ஆர்பிட்டாலை அதன் ஆரம்ப நிலைக்கு சுழற்றவும்.
07:59 பிணைப்பின் ஒரு விளிம்பில் க்ளிக் செய்க.
08:02 's' ஆர்பிட்டால் மீது க்ளிக் செய்க
08:05 பின் பிணைப்பின் மற்றொரு விளிம்பில் க்ளிக் செய்க.
08:09 பூஜ்ஜிய மேற்படிவை கவனிக்கவும்.
08:12 இந்த வகை மேற்படிவில், ஆர்பிட்டால்களின் நோக்குநிலை ஒரேமாதிரி இல்லை.
08:17 சுருங்கசொல்ல.
08:20 இந்த டுடோரியலில் நாம் கற்றது

, * வெவ்வேறு வகை ஆர்பிட்டால்கள்

08:24 * முடிவு மற்றும் பக்கவாட்டு மேற்படிவுகள்
08:27 * ஆர்பிட்டால்களை சுழற்றுதல் மற்றும் மறுஅளவாக்குதல்
08:30 * நேர்மறை, எதிர்மறை மற்றும் பூஜ்ஜிய மேற்படிவு.
08:34 இப்போது பயிற்சி.
08:36 * ஹைட்ரஜன் க்ளோரைட் (Hydrogen chloride)(H-Cl) மூலக்கூறுடன் 's-p' முடிவு மேற்படிவை வரைக
08:40 * 'dxy-dxy' ஆர்பிட்டால்களின் பக்கவாட்டு மேற்படிவை வரைக
08:44 * மற்ற எதிர்மறை மற்றும் பூஜ்ஜிய மேற்படிவுகளை வரைக.
08:48 * குறிப்பு: சரியான மேற்படிவிற்காக ஆர்பிட்டால்களை சுழற்றுக மற்றும் மறுஅளவாக்குக.
08:56 செய்துமுடிக்கப்பட்ட பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
09:00 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
09:04 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09:07 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09:12 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:16 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:20 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:27 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:31 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:37 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
09:43 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst