Difference between revisions of "Python/C3/Getting-started-with-files/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Timing !Narration |- | 0:00 | Hello friends! "Getting started with files" tutorial க்கு நல்வரவு! |- | 0:08 | இந்த டுடோரி…') |
PoojaMoolya (Talk | contribs) |
||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | ! | + | !Time |
!Narration | !Narration | ||
|- | |- | ||
− | | | + | | 00:00 |
| Hello friends! "Getting started with files" tutorial க்கு நல்வரவு! | | Hello friends! "Getting started with files" tutorial க்கு நல்வரவு! | ||
|- | |- | ||
− | | | + | | 00:08 |
| இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய முடியும். | | இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய முடியும். | ||
Line 17: | Line 17: | ||
|- | |- | ||
− | | | + | | 00:24 |
| இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், நீங்கள் "Getting started with Lists" மற்றும் "Getting started with For" tutorial களை முடித்துவிட்டு வரும்படி பரிந்துரைக்கிறோம். | | இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், நீங்கள் "Getting started with Lists" மற்றும் "Getting started with For" tutorial களை முடித்துவிட்டு வரும்படி பரிந்துரைக்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |00:34 |
|ஆகவே இப்போது, terminal ஐ திறந்து ipython ஐ துவக்குவோம். | |ஆகவே இப்போது, terminal ஐ திறந்து ipython ஐ துவக்குவோம். | ||
|- | |- | ||
− | | | + | |00:37 |
|ஆகவே type செய்க: ipython space hyphen pylab. | |ஆகவே type செய்க: ipython space hyphen pylab. | ||
|- | |- | ||
− | | | + | | 00:46 |
| நாம் முதலில் <tt> slash home slash fossee slash</tt> இல் உள்ள <tt>pendulum dot txt</tt> file ஐ திறக்கலாம் | | நாம் முதலில் <tt> slash home slash fossee slash</tt> இல் உள்ள <tt>pendulum dot txt</tt> file ஐ திறக்கலாம் | ||
|- | |- | ||
− | | | + | |00:54 |
|ஆகவே type செய்க: f is equal to open within brackets மற்றும் single quotes slash home slash fossee slash pendulum dot txt. | |ஆகவே type செய்க: f is equal to open within brackets மற்றும் single quotes slash home slash fossee slash pendulum dot txt. | ||
|- | |- | ||
− | | | + | | 01:11 |
| இங்கே <tt>f</tt> என்பது file object எனப்படும். | | இங்கே <tt>f</tt> என்பது file object எனப்படும். | ||
|- | |- | ||
− | | | + | | 01:14 |
| terminal இல் <tt>f</tt> என type செய்து அது என்ன என்று பாக்கலாம். | | terminal இல் <tt>f</tt> என type செய்து அது என்ன என்று பாக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:17 |
| type செய்க: f பின் என்டர் செய்க. | | type செய்க: f பின் என்டர் செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 01:22 |
| file objectஆனது filepath மற்றும் திறந்திருக்கும் file இன் mode ஐயும் காட்டுகிறது. | | file objectஆனது filepath மற்றும் திறந்திருக்கும் file இன் mode ஐயும் காட்டுகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |01:27 |
| 'r' என்பது read only mode மற்றும் 'w' என்பது write mode. | | 'r' என்பது read only mode மற்றும் 'w' என்பது write mode. | ||
|- | |- | ||
− | | | + | |01:32 |
| நீங்கள் பார்ப்பது போல, இந்த file read only mode இல் திறந்துள்ளது. | | நீங்கள் பார்ப்பது போல, இந்த file read only mode இல் திறந்துள்ளது. | ||
|- | |- | ||
− | | | + | | 01:40 |
| நாம் முதலில் முழு file ஐயும் ஒரே variable ஆக படிக்கக்கற்கலாம். | | நாம் முதலில் முழு file ஐயும் ஒரே variable ஆக படிக்கக்கற்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:47 |
| நாம் <tt>read</tt> வழியை file இல் உள்ளவற்றை variable <tt>pend</tt> க்கு இணைக்கிறோம். | | நாம் <tt>read</tt> வழியை file இல் உள்ளவற்றை variable <tt>pend</tt> க்கு இணைக்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |01:53 |
|ஆகவே type செய்க: pend is equal to f dot read closing brackets பின் என்டர் செய்க. | |ஆகவே type செய்க: pend is equal to f dot read closing brackets பின் என்டர் செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 02:02 |
| இப்போது, Print space pend என டைப் செய்து <tt>pend</tt> இல் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம். | | இப்போது, Print space pend என டைப் செய்து <tt>pend</tt> இல் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:11 |
| நாம் <tt>pend</tt> இல் file இன் எல்லா data வும் இருக்கிறது. | | நாம் <tt>pend</tt> இல் file இன் எல்லா data வும் இருக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |02:15 |
|வெறுமே <tt>pend</tt> என type செய்து இன்னும் விவரமாக பார்க்கலாம். | |வெறுமே <tt>pend</tt> என type செய்து இன்னும் விவரமாக பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 02:25 |
| ஆகவே இப்போது, video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். | | ஆகவே இப்போது, video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். | ||
|- | |- | ||
− | | | + | | 02:30 |
| variable களை ஒரு list ஆக பிரிக்கவும் pend underscore list, file இல் உள்ள வரிகளை... | | variable களை ஒரு list ஆக பிரிக்கவும் pend underscore list, file இல் உள்ள வரிகளை... | ||
|- | |- | ||
− | | | + | | 02:40 |
| நாம் <tt>splitlines</tt> function ஐ பயன்படுத்தி இதை தீர்க்கலாம். | | நாம் <tt>splitlines</tt> function ஐ பயன்படுத்தி இதை தீர்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:44 |
|ஆகவே type செய்க: pend underscore list is equal to pend dot splitlines closing brackets பின் என்டர் செய்க. | |ஆகவே type செய்க: pend underscore list is equal to pend dot splitlines closing brackets பின் என்டர் செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 03:05 |
| இப்போது, வரி வரியாக file ஐ படிக்கக்கற்கலாம். | | இப்போது, வரி வரியாக file ஐ படிக்கக்கற்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 03:11 |
| ஆனால், அதற்கு முன் நாம் file ஐ மூட வேண்டும். ஏனெனில் அது கடைசி வரை படிக்கப்பட்டுவிட்டது. | | ஆனால், அதற்கு முன் நாம் file ஐ மூட வேண்டும். ஏனெனில் அது கடைசி வரை படிக்கப்பட்டுவிட்டது. | ||
|- | |- | ||
− | | | + | |03:19 |
| f க்குள் திறந்த file ஐ மூடுவோம். | | f க்குள் திறந்த file ஐ மூடுவோம். | ||
|- | |- | ||
− | | | + | |03:24 |
| type செய்க: f dot close closing brackets பின் என்டர் செய்க. | | type செய்க: f dot close closing brackets பின் என்டர் செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 03:29 |
| அதில் என்ன இருக்கிறது என்று காண prompt இல் மீண்டும் type செய்க: <tt>f</tt> | | அதில் என்ன இருக்கிறது என்று காண prompt இல் மீண்டும் type செய்க: <tt>f</tt> | ||
|- | |- | ||
− | | | + | | 03:37 |
| அது இப்போது file மூடப்பட்டு விட்டதாக சொல்லுகிறது. | | அது இப்போது file மூடப்பட்டு விட்டதாக சொல்லுகிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 03:42 |
|நாம் திறந்த பைல்களை அதன் வேலை முடிந்தவுடன் நாமே மூடுவது நல்ல programming practice ஆகும். | |நாம் திறந்த பைல்களை அதன் வேலை முடிந்தவுடன் நாமே மூடுவது நல்ல programming practice ஆகும். | ||
|- | |- | ||
− | | | + | | 03:50 |
| இப்போது வரி வரியாக file ஐ படிக்கப் போகலாம். | | இப்போது வரி வரியாக file ஐ படிக்கப் போகலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 03:54 |
| video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். | | video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். | ||
|- | |- | ||
− | | | + | |04:00 |
|file object ஆக file <tt>pendulum dot txt</tt> ஐ <tt>f</tt> ஆல் திறக்கவும். | |file object ஆக file <tt>pendulum dot txt</tt> ஐ <tt>f</tt> ஆல் திறக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 04:05 |
| நாம் up arrow வை அந்த open command வரும் வரை அழுத்தி அதை மீண்டும் செயலாக்கலாம். பின் Enter செய்வோம். | | நாம் up arrow வை அந்த open command வரும் வரை அழுத்தி அதை மீண்டும் செயலாக்கலாம். பின் Enter செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | | 04:18 |
| இப்போது, வரி வரியாக file ஐ படிக்க, நாம் <tt>for</tt> command ஆல் file object மீது வரி வரியாக iterate செய்யலாம். | | இப்போது, வரி வரியாக file ஐ படிக்க, நாம் <tt>for</tt> command ஆல் file object மீது வரி வரியாக iterate செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:27 |
| file மீது வரி வாரியாக iterate செய்து பின் அந்த வரிகளை அச்சிடலாம். | | file மீது வரி வாரியாக iterate செய்து பின் அந்த வரிகளை அச்சிடலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:35 |
|ஆகவே type செய்க: in the command for space line space in space f colon , பின் print line. | |ஆகவே type செய்க: in the command for space line space in space f colon , பின் print line. | ||
|- | |- | ||
− | | | + | | 04:47 |
| <tt>line</tt> ஒரு variable, சில சமயம் அதை loop variable என்பர், மேலும் அது ஒரு keyword இல்லை. | | <tt>line</tt> ஒரு variable, சில சமயம் அதை loop variable என்பர், மேலும் அது ஒரு keyword இல்லை. | ||
|- | |- | ||
− | | | + | |04:53 |
|நாம் வேறெந்த variable பெயரையும் உபயோகித்து இருக்கலாம், ஆனால் <tt>line</tt> பொருள் பொதிந்ததாக இருக்கிறது. | |நாம் வேறெந்த variable பெயரையும் உபயோகித்து இருக்கலாம், ஆனால் <tt>line</tt> பொருள் பொதிந்ததாக இருக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 05:00 |
| line களை print செய்யாமல், அவற்றை ஒரு list க்கு append செய்யலாம். <tt>line underscore list</tt>. | | line களை print செய்யாமல், அவற்றை ஒரு list க்கு append செய்யலாம். <tt>line underscore list</tt>. | ||
|- | |- | ||
− | | | + | |05:07 |
|நாம் முதலில் <tt>line underscore list</tt> என்னும் காலி list ஐ துவக்க வேண்டும். | |நாம் முதலில் <tt>line underscore list</tt> என்னும் காலி list ஐ துவக்க வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |05:12 |
|அதற்கு type செய்க: line underscore list is equal to square bracket பின் என்டர் செய்க. | |அதற்கு type செய்க: line underscore list is equal to square bracket பின் என்டர் செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 05:22 |
| நாம் அதன் பின் file ஐ வரிவரியாக படித்து பின் இந்த வரிகளை list க்கு அபெண்ட் செய்வோம். | | நாம் அதன் பின் file ஐ வரிவரியாக படித்து பின் இந்த வரிகளை list க்கு அபெண்ட் செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | |05:30 |
|நாம் வழக்கம் போல இந்த file ஐ <tt>f.close</tt> ஐ பயன்படுத்தி மூடலாம். பின் திறக்கலாம். | |நாம் வழக்கம் போல இந்த file ஐ <tt>f.close</tt> ஐ பயன்படுத்தி மூடலாம். பின் திறக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |05:36 |
|ஆனால், இம்முறை file object <tt>f</tt> ஐ சும்மா விட்டுவிடுவோம். பின் file ஐ for statement இல் நேரடியாக திறப்போம். | |ஆனால், இம்முறை file object <tt>f</tt> ஐ சும்மா விட்டுவிடுவோம். பின் file ஐ for statement இல் நேரடியாக திறப்போம். | ||
|- | |- | ||
− | | | + | |05:43 |
| இதனால் file ஐ திறக்கும் ஒவ்வொரு முறையும் நாம் அதை மூட வேண்டாம். | | இதனால் file ஐ திறக்கும் ஒவ்வொரு முறையும் நாம் அதை மூட வேண்டாம். | ||
|- | |- | ||
− | | | + | |05:49 |
|ஆகவே type செய்க: for line in open within brackets மற்றும் single quotes slash home slash fossee slash pendulum dot txt colon line underscore list dot append within brackets line, Enter செய்க. | |ஆகவே type செய்க: for line in open within brackets மற்றும் single quotes slash home slash fossee slash pendulum dot txt colon line underscore list dot append within brackets line, Enter செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 06:22 |
| நாம் <tt>line underscore list</tt> இல் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம். | | நாம் <tt>line underscore list</tt> இல் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |06:26 |
|ஆகவே type செய்க: line underscore list பின் என்டர் செய்க. | |ஆகவே type செய்க: line underscore list பின் என்டர் செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 06:33 |
| <tt>line_list</tt> file இல் உள்ள வரிகளுடன் newline characters களின் list ஐ கவனிக்கவும். | | <tt>line_list</tt> file இல் உள்ள வரிகளுடன் newline characters களின் list ஐ கவனிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 06:42 |
| நீங்கள் கவனித்து இருந்தால் <tt>pend underscore list</tt> இல் newline characters இல்லை.ஏனெனில் string <tt>pend</tt> newline character களில் வெட்டப்பட்டது. | | நீங்கள் கவனித்து இருந்தால் <tt>pend underscore list</tt> இல் newline characters இல்லை.ஏனெனில் string <tt>pend</tt> newline character களில் வெட்டப்பட்டது. | ||
|- | |- | ||
− | | | + | |06:52 |
|நாம் வரிகளில் இருந்து newline character களை strip செய்யலாம். இது சில string methods ஆல் இயலும். இவற்றை நாம் strings குறித்த tutorial லில் காணலாம். | |நாம் வரிகளில் இருந்து newline character களை strip செய்யலாம். இது சில string methods ஆல் இயலும். இவற்றை நாம் strings குறித்த tutorial லில் காணலாம். | ||
|- | |- | ||
− | | | + | |07:04 |
| ஆகவே இப்போது, இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. நாம் கற்றதை திருப்பிப் பார்க்கலாம். | | ஆகவே இப்போது, இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. நாம் கற்றதை திருப்பிப் பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |07:12 |
|1. <tt>open</tt> மற்றும் <tt>close</tt> function களை பயன்படுத்தி file களை Open மற்றும் close செய்க. | |1. <tt>open</tt> மற்றும் <tt>close</tt> function களை பயன்படுத்தி file களை Open மற்றும் close செய்க. | ||
|- | |- | ||
− | | | + | |07:17 |
|2. <tt>read</tt> function ஐ பயன்படுத்தி file களில் உள்ள data வை முழுமையாக படிக்கவும். | |2. <tt>read</tt> function ஐ பயன்படுத்தி file களில் உள்ள data வை முழுமையாக படிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | |07:22 |
|3. file object மீது iterate செய்து அதில் உள்ள data வை <tt>for</tt> loop ஐ பயன்படுத்தி வரி வரியாக படிக்கவும். | |3. file object மீது iterate செய்து அதில் உள்ள data வை <tt>for</tt> loop ஐ பயன்படுத்தி வரி வரியாக படிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | |07:31 |
|மற்றும் இறுதியாக <tt>append</tt> function ஐ <tt>for</tt> loop க்குள் பயன்படுத்தி ஒரு file இன் வரிகளை Append செய்க. | |மற்றும் இறுதியாக <tt>append</tt> function ஐ <tt>for</tt> loop க்குள் பயன்படுத்தி ஒரு file இன் வரிகளை Append செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 07:38 |
| நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள் | | நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள் | ||
|- | |- | ||
− | | | + | |07:42 |
|1. <tt>open</tt> function திருப்புவது ஒரு... | |1. <tt>open</tt> function திருப்புவது ஒரு... | ||
|- | |- | ||
− | | | + | |07:46 |
| string | | string | ||
|- | |- | ||
− | | | + | |07:48 |
| list | | list | ||
|- | |- | ||
− | | | + | |07:49 |
| file object | | file object | ||
|- | |- | ||
− | | | + | |07:50 |
| function | | function | ||
|- | |- | ||
− | | | + | |07:52 |
|2. function <tt>splitlines()</tt> செய்வது என்ன? | |2. function <tt>splitlines()</tt> செய்வது என்ன? | ||
|- | |- | ||
− | | | + | |07:57 |
|எல்லாம் ஒரே வரியில் data வை strings ஆக காட்டும்; | |எல்லாம் ஒரே வரியில் data வை strings ஆக காட்டும்; | ||
|- | |- | ||
− | | | + | |08:01 |
| வரி வரியாக data வை strings ஆக காட்டும்; | | வரி வரியாக data வை strings ஆக காட்டும்; | ||
|- | |- | ||
− | | | + | |08:03 |
| வரி வரியாக data வை காட்டும். ஆனால் strings ஆக அல்ல. | | வரி வரியாக data வை காட்டும். ஆனால் strings ஆக அல்ல. | ||
|- | |- | ||
− | | | + | | 08:07 |
| ஆகவே இப்போது, நாம் அதன் விடைகளை காணலாம்: | | ஆகவே இப்போது, நாம் அதன் விடைகளை காணலாம்: | ||
|- | |- | ||
− | | | + | |08:09 |
|1.function <tt>open</tt>,ஒரு file object ஐ திருப்புகிறது. | |1.function <tt>open</tt>,ஒரு file object ஐ திருப்புகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |08:15 |
|2. function <tt>splitlines</tt> வரி வரியாக data வை strings ஆக காட்டும். | |2. function <tt>splitlines</tt> வரி வரியாக data வை strings ஆக காட்டும். | ||
|- | |- | ||
− | | | + | | 08:21 |
| இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். | | இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |08:27 |
|நன்றி! | |நன்றி! | ||
|} | |} |
Latest revision as of 12:45, 7 August 2014
Time | Narration |
---|---|
00:00 | Hello friends! "Getting started with files" tutorial க்கு நல்வரவு! |
00:08 | இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய முடியும்.
|
00:24 | இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், நீங்கள் "Getting started with Lists" மற்றும் "Getting started with For" tutorial களை முடித்துவிட்டு வரும்படி பரிந்துரைக்கிறோம். |
00:34 | ஆகவே இப்போது, terminal ஐ திறந்து ipython ஐ துவக்குவோம். |
00:37 | ஆகவே type செய்க: ipython space hyphen pylab. |
00:46 | நாம் முதலில் slash home slash fossee slash இல் உள்ள pendulum dot txt file ஐ திறக்கலாம் |
00:54 | ஆகவே type செய்க: f is equal to open within brackets மற்றும் single quotes slash home slash fossee slash pendulum dot txt. |
01:11 | இங்கே f என்பது file object எனப்படும். |
01:14 | terminal இல் f என type செய்து அது என்ன என்று பாக்கலாம். |
01:17 | type செய்க: f பின் என்டர் செய்க. |
01:22 | file objectஆனது filepath மற்றும் திறந்திருக்கும் file இன் mode ஐயும் காட்டுகிறது. |
01:27 | 'r' என்பது read only mode மற்றும் 'w' என்பது write mode. |
01:32 | நீங்கள் பார்ப்பது போல, இந்த file read only mode இல் திறந்துள்ளது. |
01:40 | நாம் முதலில் முழு file ஐயும் ஒரே variable ஆக படிக்கக்கற்கலாம். |
01:47 | நாம் read வழியை file இல் உள்ளவற்றை variable pend க்கு இணைக்கிறோம். |
01:53 | ஆகவே type செய்க: pend is equal to f dot read closing brackets பின் என்டர் செய்க. |
02:02 | இப்போது, Print space pend என டைப் செய்து pend இல் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம். |
02:11 | நாம் pend இல் file இன் எல்லா data வும் இருக்கிறது. |
02:15 | வெறுமே pend என type செய்து இன்னும் விவரமாக பார்க்கலாம். |
02:25 | ஆகவே இப்போது, video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். |
02:30 | variable களை ஒரு list ஆக பிரிக்கவும் pend underscore list, file இல் உள்ள வரிகளை... |
02:40 | நாம் splitlines function ஐ பயன்படுத்தி இதை தீர்க்கலாம். |
02:44 | ஆகவே type செய்க: pend underscore list is equal to pend dot splitlines closing brackets பின் என்டர் செய்க. |
03:05 | இப்போது, வரி வரியாக file ஐ படிக்கக்கற்கலாம். |
03:11 | ஆனால், அதற்கு முன் நாம் file ஐ மூட வேண்டும். ஏனெனில் அது கடைசி வரை படிக்கப்பட்டுவிட்டது. |
03:19 | f க்குள் திறந்த file ஐ மூடுவோம். |
03:24 | type செய்க: f dot close closing brackets பின் என்டர் செய்க. |
03:29 | அதில் என்ன இருக்கிறது என்று காண prompt இல் மீண்டும் type செய்க: f |
03:37 | அது இப்போது file மூடப்பட்டு விட்டதாக சொல்லுகிறது. |
03:42 | நாம் திறந்த பைல்களை அதன் வேலை முடிந்தவுடன் நாமே மூடுவது நல்ல programming practice ஆகும். |
03:50 | இப்போது வரி வரியாக file ஐ படிக்கப் போகலாம். |
03:54 | video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். |
04:00 | file object ஆக file pendulum dot txt ஐ f ஆல் திறக்கவும். |
04:05 | நாம் up arrow வை அந்த open command வரும் வரை அழுத்தி அதை மீண்டும் செயலாக்கலாம். பின் Enter செய்வோம். |
04:18 | இப்போது, வரி வரியாக file ஐ படிக்க, நாம் for command ஆல் file object மீது வரி வரியாக iterate செய்யலாம். |
04:27 | file மீது வரி வாரியாக iterate செய்து பின் அந்த வரிகளை அச்சிடலாம். |
04:35 | ஆகவே type செய்க: in the command for space line space in space f colon , பின் print line. |
04:47 | line ஒரு variable, சில சமயம் அதை loop variable என்பர், மேலும் அது ஒரு keyword இல்லை. |
04:53 | நாம் வேறெந்த variable பெயரையும் உபயோகித்து இருக்கலாம், ஆனால் line பொருள் பொதிந்ததாக இருக்கிறது. |
05:00 | line களை print செய்யாமல், அவற்றை ஒரு list க்கு append செய்யலாம். line underscore list. |
05:07 | நாம் முதலில் line underscore list என்னும் காலி list ஐ துவக்க வேண்டும். |
05:12 | அதற்கு type செய்க: line underscore list is equal to square bracket பின் என்டர் செய்க. |
05:22 | நாம் அதன் பின் file ஐ வரிவரியாக படித்து பின் இந்த வரிகளை list க்கு அபெண்ட் செய்வோம். |
05:30 | நாம் வழக்கம் போல இந்த file ஐ f.close ஐ பயன்படுத்தி மூடலாம். பின் திறக்கலாம். |
05:36 | ஆனால், இம்முறை file object f ஐ சும்மா விட்டுவிடுவோம். பின் file ஐ for statement இல் நேரடியாக திறப்போம். |
05:43 | இதனால் file ஐ திறக்கும் ஒவ்வொரு முறையும் நாம் அதை மூட வேண்டாம். |
05:49 | ஆகவே type செய்க: for line in open within brackets மற்றும் single quotes slash home slash fossee slash pendulum dot txt colon line underscore list dot append within brackets line, Enter செய்க. |
06:22 | நாம் line underscore list இல் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம். |
06:26 | ஆகவே type செய்க: line underscore list பின் என்டர் செய்க. |
06:33 | line_list file இல் உள்ள வரிகளுடன் newline characters களின் list ஐ கவனிக்கவும். |
06:42 | நீங்கள் கவனித்து இருந்தால் pend underscore list இல் newline characters இல்லை.ஏனெனில் string pend newline character களில் வெட்டப்பட்டது. |
06:52 | நாம் வரிகளில் இருந்து newline character களை strip செய்யலாம். இது சில string methods ஆல் இயலும். இவற்றை நாம் strings குறித்த tutorial லில் காணலாம். |
07:04 | ஆகவே இப்போது, இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. நாம் கற்றதை திருப்பிப் பார்க்கலாம். |
07:12 | 1. open மற்றும் close function களை பயன்படுத்தி file களை Open மற்றும் close செய்க. |
07:17 | 2. read function ஐ பயன்படுத்தி file களில் உள்ள data வை முழுமையாக படிக்கவும். |
07:22 | 3. file object மீது iterate செய்து அதில் உள்ள data வை for loop ஐ பயன்படுத்தி வரி வரியாக படிக்கவும். |
07:31 | மற்றும் இறுதியாக append function ஐ for loop க்குள் பயன்படுத்தி ஒரு file இன் வரிகளை Append செய்க. |
07:38 | நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள் |
07:42 | 1. open function திருப்புவது ஒரு... |
07:46 | string |
07:48 | list |
07:49 | file object |
07:50 | function |
07:52 | 2. function splitlines() செய்வது என்ன? |
07:57 | எல்லாம் ஒரே வரியில் data வை strings ஆக காட்டும்; |
08:01 | வரி வரியாக data வை strings ஆக காட்டும்; |
08:03 | வரி வரியாக data வை காட்டும். ஆனால் strings ஆக அல்ல. |
08:07 | ஆகவே இப்போது, நாம் அதன் விடைகளை காணலாம்: |
08:09 | 1.function open,ஒரு file object ஐ திருப்புகிறது. |
08:15 | 2. function splitlines வரி வரியாக data வை strings ஆக காட்டும். |
08:21 | இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். |
08:27 | நன்றி! |