Difference between revisions of "Python/C2/Plotting-the-data/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- | 0:01 | Hello Friends இந்த "Plotting Experimental data" க்கு நல்வரவு! |- | 0:05 | இந்த டுடோரி…')
 
 
Line 3: Line 3:
 
!Narration
 
!Narration
 
|-
 
|-
| 0:01
+
| 00:01
 
| Hello Friends இந்த "Plotting Experimental data" க்கு நல்வரவு!
 
| Hello Friends இந்த "Plotting Experimental data" க்கு நல்வரவு!
  
 
|-
 
|-
| 0:05
+
| 00:05
 
| இந்த டுடோரியலின் இறுதியில் உங்களால் செய்யமுடிவது...
 
| இந்த டுடோரியலின் இறுதியில் உங்களால் செய்யமுடிவது...
  
Line 16: Line 16:
  
 
|-
 
|-
| 0:18
+
| 00:18
 
| Python இல் mathematical function களை plot செய்ய, concept களை தெரிந்து இருக்க வேண்டும்
 
| Python இல் mathematical function களை plot செய்ய, concept களை தெரிந்து இருக்க வேண்டும்
  
 
|-
 
|-
| 0:23
+
| 00:23
 
|விவரிக்க நாம் Simple Pendulum Experiment இலிருந்து data வை பயன்படுத்துவோம்.
 
|விவரிக்க நாம் Simple Pendulum Experiment இலிருந்து data வை பயன்படுத்துவோம்.
  
 
|-
 
|-
| 0:30
+
| 00:30
 
|ஒரு simple pendulum க்கு length L, square of time T க்கு directly proportional ஆகும்.
 
|ஒரு simple pendulum க்கு length L, square of time T க்கு directly proportional ஆகும்.
  
 
|-
 
|-
| 0:37
+
| 00:37
 
|நாம் L மற்றும் T square value களை plot செய்யலாம்.
 
|நாம் L மற்றும் T square value களை plot செய்யலாம்.
  
 
|-
 
|-
| 0:40
+
| 00:40
 
|முதலில் நாம் L மற்றும் T value க்களை initiate செய்வோம்.  
 
|முதலில் நாம் L மற்றும் T value க்களை initiate செய்வோம்.  
  
 
|-
 
|-
| 0:44
+
| 00:44
 
|நாம் அவற்றை sequence of value களாக initiate செய்வோம்.
 
|நாம் அவற்றை sequence of value களாக initiate செய்வோம்.
  
 
|-
 
|-
| 0:47
+
| 00:47
 
| நாம் ஒரு sequence ஐ comma separated valueகளாக இரண்டு square bracket களுக்குள் define செய்வோம்.
 
| நாம் ஒரு sequence ஐ comma separated valueகளாக இரண்டு square bracket களுக்குள் define செய்வோம்.
  
 
|-
 
|-
| 0:52
+
| 00:52
 
| இதற்கு List என்றும் பெயர் உண்டு.
 
| இதற்கு List என்றும் பெயர் உண்டு.
  
 
|-
 
|-
| 0:54
+
| 00:54
 
| L மற்றும் t என இரண்டு sequenceகளை உருவாக்கலாம்.
 
| L மற்றும் t என இரண்டு sequenceகளை உருவாக்கலாம்.
  
 
|-
 
|-
|0:58
+
|00:58
 
|L = [0.1, 0.2, 0.3, 0.4, 0.5,0.6, 0.7, 0.8, 0.9]  
 
|L = [0.1, 0.2, 0.3, 0.4, 0.5,0.6, 0.7, 0.8, 0.9]  
  
 
|-
 
|-
|1:10
+
|01:10
 
|T= [0.69, 0.90, 1.19,1.30, 1.47, 1.58, 1.77, 1.83, 1.94]
 
|T= [0.69, 0.90, 1.19,1.30, 1.47, 1.58, 1.77, 1.83, 1.94]
  
 
|-
 
|-
| 1:29
+
| 01:29
 
| square of sequence T ஐ பெற நாம் function square ஐ argument T உடன் பயன்படுத்தலாம்.
 
| square of sequence T ஐ பெற நாம் function square ஐ argument T உடன் பயன்படுத்தலாம்.
  
 
|-
 
|-
| 1:36
+
| 01:36
 
|இது Tsquare என்னும் variable ஆக சேமிக்கப்படுகிறது.
 
|இது Tsquare என்னும் variable ஆக சேமிக்கப்படுகிறது.
  
 
|-
 
|-
|1:38
+
|01:38
 
|ஆகவே type செய்க: Tsquare=square withinbracket T
 
|ஆகவே type செய்க: Tsquare=square withinbracket T
  
 
|-
 
|-
|1:55
+
|01:55
 
|Tsquare enter
 
|Tsquare enter
  
 
|-
 
|-
| 2:00
+
| 02:00
 
| இப்போது L ஐ T square க்கு நேர் plot செய்ய, நாம் type செய்வது...
 
| இப்போது L ஐ T square க்கு நேர் plot செய்ய, நாம் type செய்வது...
  
 
|-
 
|-
|2:07
+
|02:07
 
|plot within bracket L comma Tsquare comma dot in single quote  
 
|plot within bracket L comma Tsquare comma dot in single quote  
  
 
|-
 
|-
| 2:21
+
| 02:21
 
| dot என்பது plot ஐ dot pattern இல் காட்டுக என்பதற்கு
 
| dot என்பது plot ஐ dot pattern இல் காட்டுக என்பதற்கு
  
 
|-
 
|-
| 2:26
+
| 02:26
 
|பெரிய dot களுக்கு 'o' என்றும் specify செய்யலாம்.
 
|பெரிய dot களுக்கு 'o' என்றும் specify செய்யலாம்.
  
 
|-
 
|-
| 2:31  
+
| 02:31  
 
| இதற்கு இந்த plot ஐ முதலில் க்ளியர் செய்வோம்.
 
| இதற்கு இந்த plot ஐ முதலில் க்ளியர் செய்வோம்.
  
 
|-
 
|-
|2:34
+
|02:34
 
|Type செய்க: clf bracket enter
 
|Type செய்க: clf bracket enter
  
 
|-
 
|-
|2:39
+
|02:39
 
|Type செய்க: plot...... within bracket L comma Tsquare comma o in single quote enter
 
|Type செய்க: plot...... within bracket L comma Tsquare comma o in single quote enter
 
bracket ஐ clear செய்ய type செய்க: clf bracket
 
bracket ஐ clear செய்ய type செய்க: clf bracket
  
 
|-
 
|-
| 3:01
+
| 03:01
 
| மேலே போகலாம்.
 
| மேலே போகலாம்.
  
 
|-
 
|-
| 3.03
+
| 03.03
 
| எந்த experiment க்கும் அளவிடலில் ஒரு பிழை எப்போதும் ஏற்படும். அது instrument மற்றும் மனித குறைபாடுகளால் ஏற்படும்.
 
| எந்த experiment க்கும் அளவிடலில் ஒரு பிழை எப்போதும் ஏற்படும். அது instrument மற்றும் மனித குறைபாடுகளால் ஏற்படும்.
 
|-
 
|-
| 3:10
+
| 03:10
 
| இப்போது நாம் நம் plot களில் இதை கணக்கில் எடுத்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.
 
| இப்போது நாம் நம் plot களில் இதை கணக்கில் எடுத்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.
  
 
|-
 
|-
| 3:17
+
| 03:17
 
| video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும்
 
| video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும்
  
 
|-
 
|-
| 3:21
+
| 03:21
 
|பெரிய dot களுடன் கொடுத்த experimental data ஐ Plot செய்க
 
|பெரிய dot களுடன் கொடுத்த experimental data ஐ Plot செய்க
  
 
|-
 
|-
| 3:25
+
| 03:25
 
| data உங்கள் screen இல் இருக்கிறது.
 
| data உங்கள் screen இல் இருக்கிறது.
  
 
|-
 
|-
|3:29
+
|03:29
 
| அது delta underscore L மற்றும் delta underscore T இல் கொடுக்கப்பட்டு உள்ளது.
 
| அது delta underscore L மற்றும் delta underscore T இல் கொடுக்கப்பட்டு உள்ளது.
  
 
|-
 
|-
| 3:37
+
| 03:37
 
| L மற்றும் T க்கு நாம் செய்தது போலவே மீண்டும் sequence value களை initialize செய்வோம்.
 
| L மற்றும் T க்கு நாம் செய்தது போலவே மீண்டும் sequence value களை initialize செய்வோம்.
  
 
|-
 
|-
3:48
+
03:48
 
| இப்போது L vs T square ஐ error bar உடன் plot செய்ய நாம் function <tt>errorbar()</tt> ஐ பயன்படுத்தலாம்.
 
| இப்போது L vs T square ஐ error bar உடன் plot செய்ய நாம் function <tt>errorbar()</tt> ஐ பயன்படுத்தலாம்.
  
 
|-
 
|-
|4:00
+
|04:00
 
|data ஐ நாம் plot செய்யு முன் delta underscore L இன் data மற்றும் delta underscore T
 
|data ஐ நாம் plot செய்யு முன் delta underscore L இன் data மற்றும் delta underscore T
 
இன் data வை பெற வேண்டும்.
 
இன் data வை பெற வேண்டும்.
 
|-
 
|-
|4:05
+
|04:05
 
|delta underscore L= within square bracket 0.08,0.09,0.07,0.05,0.06,0.00,0.06,0.06,0.01
 
|delta underscore L= within square bracket 0.08,0.09,0.07,0.05,0.06,0.00,0.06,0.06,0.01
  
 
|-
 
|-
|4:25
+
|04:25
 
|delta underscore T= [0.04,0.08,0.03,0.05,0.03,0.03,0.04,0.07,0.08]
 
|delta underscore T= [0.04,0.08,0.03,0.05,0.03,0.03,0.04,0.07,0.08]
  
 
|-
 
|-
|4:40
+
|04:40
 
|இப்போது error function ஐ பயன்படுத்தலாம்.
 
|இப்போது error function ஐ பயன்படுத்தலாம்.
  
 
|-
 
|-
|4:44
+
|04:44
 
|Type செய்க: errorbar within bracket L comma Tsquare comma xerr=delta underscore L comma yerr=delta underscore T comma fmt=bo in single quote  
 
|Type செய்க: errorbar within bracket L comma Tsquare comma xerr=delta underscore L comma yerr=delta underscore T comma fmt=bo in single quote  
  
 
|-
 
|-
5:32
+
05:32
 
| இது ஒரு  plot ஐ x மற்றும் y axis க்கு error bar உடன் தருகிறது.
 
| இது ஒரு  plot ஐ x மற்றும் y axis க்கு error bar உடன் தருகிறது.
  
 
|-
 
|-
| 5:36
+
| 05:36
 
|dotகள் blue color இல் உள்ளன.
 
|dotகள் blue color இல் உள்ளன.
  
 
|-
 
|-
| 5:38
+
| 05:38
 
| The parameters xerr மற்றும் yerr என்பன error on x மற்றும் y axis; மற்றும் fmt என்பது format of the plot.
 
| The parameters xerr மற்றும் yerr என்பன error on x மற்றும் y axis; மற்றும் fmt என்பது format of the plot.
  
 
|-
 
|-
| 5:46
+
| 05:46
 
|அதே போல நாம் அதே error bar ஐ சிறிய சிவப்பு dotகளுடன் வரையலாம்; fmt இன் parameter களை with in single quote r dot என மாற்றவும்.
 
|அதே போல நாம் அதே error bar ஐ சிறிய சிவப்பு dotகளுடன் வரையலாம்; fmt இன் parameter களை with in single quote r dot என மாற்றவும்.
  
 
|-
 
|-
|5:59
+
|05:59
 
|Type clf()
 
|Type clf()
 
errorbar within bracket L comma Tsquare comma xerr=delta underscore L comma yerr=delta underscore T comma fmt=within r.
 
errorbar within bracket L comma Tsquare comma xerr=delta underscore L comma yerr=delta underscore T comma fmt=within r.
  
 
|-
 
|-
| 6:24
+
| 06:24
 
| errorbar க்கான மற்ற optionகளை நீங்கள் errorbar documentation ஐ கண்டு அறியவும்.
 
| errorbar க்கான மற்ற optionகளை நீங்கள் errorbar documentation ஐ கண்டு அறியவும்.
  
 
|-
 
|-
|6:30
+
|06:30
 
|errorbar? என Terminal இல் எழுதுக.
 
|errorbar? என Terminal இல் எழுதுக.
 
|-
 
|-
| 6:38
+
| 06:38
 
| video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும்
 
| video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும்
  
 
|-
 
|-
| 6:44
+
| 06:44
 
|கொடுத்த experimental data ஐ சிறிய dotகளுடன் Plot செய்க; கூடவே Plot இல் error ஐயும் சேர்க்கவும்.
 
|கொடுத்த experimental data ஐ சிறிய dotகளுடன் Plot செய்க; கூடவே Plot இல் error ஐயும் சேர்க்கவும்.
  
 
|-
 
|-
| 6:51
+
| 06:51
 
|data உங்கள் screen இல் உள்ளது .. delta s delta n
 
|data உங்கள் screen இல் உள்ளது .. delta s delta n
  
 
|-
 
|-
| 7:00  
+
| 07:00  
 
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது
 
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது
  
 
|-
 
|-
| 7:03
+
| 07:03
 
| இந்த tutorialலில், நாம் கற்றது...
 
| இந்த tutorialலில், நாம் கற்றது...
 
1. <tt>array</tt> function ஐ பயன்படுத்தி ஒரு sequence of numbers ஐ  declare செய்வது.
 
1. <tt>array</tt> function ஐ பயன்படுத்தி ஒரு sequence of numbers ஐ  declare செய்வது.
  
 
|-
 
|-
| 7:09
+
| 07:09
 
| 2. <tt>square</tt> function ஐ பயன்படுத்தி elementwise squaring செய்வது.
 
| 2. <tt>square</tt> function ஐ பயன்படுத்தி elementwise squaring செய்வது.
  
 
|-
 
|-
| 7:14
+
| 07:14
 
| 3.plotting க்கு கிடைக்கும் பல் வேறு optionகளை - dots,lines – பயன்படுத்துவது.
 
| 3.plotting க்கு கிடைக்கும் பல் வேறு optionகளை - dots,lines – பயன்படுத்துவது.
  
 
|-
 
|-
| 7:20
+
| 07:20
 
| 4. <tt>errorbar()</tt> function ஐ பயன்படுத்தி experimental data வை error  ஐயும் கூட்டி Plot செய்வது.
 
| 4. <tt>errorbar()</tt> function ஐ பயன்படுத்தி experimental data வை error  ஐயும் கூட்டி Plot செய்வது.
  
 
|-
 
|-
| 7:28
+
| 07:28
 
| சுய சோதனைக்கு தீர்வு காண சில கேள்விகள்
 
| சுய சோதனைக்கு தீர்வு காண சில கேள்விகள்
  
 
|-
 
|-
| 7:32
+
| 07:32
 
| 1. Square the following sequence.<br/> <nowiki>distance underscore values=wthin square bracket 2.1 comma 4.6 comma 8.72 comma 9.03 </nowiki>
 
| 1. Square the following sequence.<br/> <nowiki>distance underscore values=wthin square bracket 2.1 comma 4.6 comma 8.72 comma 9.03 </nowiki>
  
 
|-
 
|-
| 7:44
+
| 07:44
 
| 2. Plot L versus T in red pluses.
 
| 2. Plot L versus T in red pluses.
  
 
|-
 
|-
| 7:52
+
| 07:52
 
| விடைகள்
 
| விடைகள்
  
 
|-
 
|-
| 7:55
+
| 07:55
 
|1.  ஒரு sequence of valueகளை square செய்ய  நாம் <tt>square</tt> function ஐ பயன்படுத்தலாம்.
 
|1.  ஒரு sequence of valueகளை square செய்ய  நாம் <tt>square</tt> function ஐ பயன்படுத்தலாம்.
  
 
|-
 
|-
| 8:02
+
| 08:02
 
| Type செய்க: square within bracket distance underscore values
 
| Type செய்க: square within bracket distance underscore values
  
 
|-
 
|-
| 8:09
+
| 08:09
 
|2. நாம் விரும்பும் parameter ஐ ஒரு additional argument ஆக pass செய்யலாம்.
 
|2. நாம் விரும்பும் parameter ஐ ஒரு additional argument ஆக pass செய்யலாம்.
  
 
|-
 
|-
| 8:14
+
| 08:14
 
| Type செய்க:  plot within bracket L comma T comma within single quote r+
 
| Type செய்க:  plot within bracket L comma T comma within single quote r+
  
 
|-
 
|-
| 8:24
+
| 08:24
 
|  இந்த tutorial லை படித்து பயன்பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறேன்,
 
|  இந்த tutorial லை படித்து பயன்பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறேன்,
  
 
|-
 
|-
|8:27
+
|08:27
 
|நன்றி!
 
|நன்றி!

Latest revision as of 12:17, 7 August 2014

Time Narration
00:01 Hello Friends இந்த "Plotting Experimental data" க்கு நல்வரவு!
00:05 இந்த டுடோரியலின் இறுதியில் உங்களால் செய்யமுடிவது...
  1. ஒரு list of numbers ஐ Define செய்வது,
  2. element wise squaring of the list ஐ செய்வது
  3. data point களை Plot செய்வது,
  4. errorbar களை Plot செய்வது
00:18 Python இல் mathematical function களை plot செய்ய, concept களை தெரிந்து இருக்க வேண்டும்
00:23 விவரிக்க நாம் Simple Pendulum Experiment இலிருந்து data வை பயன்படுத்துவோம்.
00:30 ஒரு simple pendulum க்கு length L, square of time T க்கு directly proportional ஆகும்.
00:37 நாம் L மற்றும் T square value களை plot செய்யலாம்.
00:40 முதலில் நாம் L மற்றும் T value க்களை initiate செய்வோம்.
00:44 நாம் அவற்றை sequence of value களாக initiate செய்வோம்.
00:47 நாம் ஒரு sequence ஐ comma separated valueகளாக இரண்டு square bracket களுக்குள் define செய்வோம்.
00:52 இதற்கு List என்றும் பெயர் உண்டு.
00:54 L மற்றும் t என இரண்டு sequenceகளை உருவாக்கலாம்.
00:58 L = [0.1, 0.2, 0.3, 0.4, 0.5,0.6, 0.7, 0.8, 0.9]
01:10 T= [0.69, 0.90, 1.19,1.30, 1.47, 1.58, 1.77, 1.83, 1.94]
01:29 square of sequence T ஐ பெற நாம் function square ஐ argument T உடன் பயன்படுத்தலாம்.
01:36 இது Tsquare என்னும் variable ஆக சேமிக்கப்படுகிறது.
01:38 ஆகவே type செய்க: Tsquare=square withinbracket T
01:55 Tsquare enter
02:00 இப்போது L ஐ T square க்கு நேர் plot செய்ய, நாம் type செய்வது...
02:07 plot within bracket L comma Tsquare comma dot in single quote
02:21 dot என்பது plot ஐ dot pattern இல் காட்டுக என்பதற்கு
02:26 பெரிய dot களுக்கு 'o' என்றும் specify செய்யலாம்.
02:31 இதற்கு இந்த plot ஐ முதலில் க்ளியர் செய்வோம்.
02:34 Type செய்க: clf bracket enter
02:39 Type செய்க: plot...... within bracket L comma Tsquare comma o in single quote enter

bracket ஐ clear செய்ய type செய்க: clf bracket

03:01 மேலே போகலாம்.
03.03 எந்த experiment க்கும் அளவிடலில் ஒரு பிழை எப்போதும் ஏற்படும். அது instrument மற்றும் மனித குறைபாடுகளால் ஏற்படும்.
03:10 இப்போது நாம் நம் plot களில் இதை கணக்கில் எடுத்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.
03:17 video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும்
03:21 பெரிய dot களுடன் கொடுத்த experimental data ஐ Plot செய்க
03:25 data உங்கள் screen இல் இருக்கிறது.
03:29 அது delta underscore L மற்றும் delta underscore T இல் கொடுக்கப்பட்டு உள்ளது.
03:37 L மற்றும் T க்கு நாம் செய்தது போலவே மீண்டும் sequence value களை initialize செய்வோம்.
03:48 இப்போது L vs T square ஐ error bar உடன் plot செய்ய நாம் function errorbar() ஐ பயன்படுத்தலாம்.
04:00 data ஐ நாம் plot செய்யு முன் delta underscore L இன் data மற்றும் delta underscore T

இன் data வை பெற வேண்டும்.

04:05 delta underscore L= within square bracket 0.08,0.09,0.07,0.05,0.06,0.00,0.06,0.06,0.01
04:25 delta underscore T= [0.04,0.08,0.03,0.05,0.03,0.03,0.04,0.07,0.08]
04:40 இப்போது error function ஐ பயன்படுத்தலாம்.
04:44 Type செய்க: errorbar within bracket L comma Tsquare comma xerr=delta underscore L comma yerr=delta underscore T comma fmt=bo in single quote
05:32 இது ஒரு plot ஐ x மற்றும் y axis க்கு error bar உடன் தருகிறது.
05:36 dotகள் blue color இல் உள்ளன.
05:38 The parameters xerr மற்றும் yerr என்பன error on x மற்றும் y axis; மற்றும் fmt என்பது format of the plot.
05:46 அதே போல நாம் அதே error bar ஐ சிறிய சிவப்பு dotகளுடன் வரையலாம்; fmt இன் parameter களை with in single quote r dot என மாற்றவும்.
05:59 Type clf()

errorbar within bracket L comma Tsquare comma xerr=delta underscore L comma yerr=delta underscore T comma fmt=within r.

06:24 errorbar க்கான மற்ற optionகளை நீங்கள் errorbar documentation ஐ கண்டு அறியவும்.
06:30 errorbar? என Terminal இல் எழுதுக.
06:38 video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும்
06:44 கொடுத்த experimental data ஐ சிறிய dotகளுடன் Plot செய்க; கூடவே Plot இல் error ஐயும் சேர்க்கவும்.
06:51 data உங்கள் screen இல் உள்ளது .. delta s delta n
07:00 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது
07:03 இந்த tutorialலில், நாம் கற்றது...

1. array function ஐ பயன்படுத்தி ஒரு sequence of numbers ஐ declare செய்வது.

07:09 2. square function ஐ பயன்படுத்தி elementwise squaring செய்வது.
07:14 3.plotting க்கு கிடைக்கும் பல் வேறு optionகளை - dots,lines – பயன்படுத்துவது.
07:20 4. errorbar() function ஐ பயன்படுத்தி experimental data வை error ஐயும் கூட்டி Plot செய்வது.
07:28 சுய சோதனைக்கு தீர்வு காண சில கேள்விகள்
07:32 1. Square the following sequence.
distance underscore values=wthin square bracket 2.1 comma 4.6 comma 8.72 comma 9.03
07:44 2. Plot L versus T in red pluses.
07:52 விடைகள்
07:55 1. ஒரு sequence of valueகளை square செய்ய நாம் square function ஐ பயன்படுத்தலாம்.
08:02 Type செய்க: square within bracket distance underscore values
08:09 2. நாம் விரும்பும் parameter ஐ ஒரு additional argument ஆக pass செய்யலாம்.
08:14 Type செய்க: plot within bracket L comma T comma within single quote r+
08:24 இந்த tutorial லை படித்து பயன்பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறேன்,
08:27 நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst