Difference between revisions of "Python/C2/Saving-plots/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Timing !Narration |- | 0:00 | ஹலோ, "Saving plots" குறித்த tutorial க்கு நல்வரவு! |- | 0:04 |இந்த டுடோர…')
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Timing
+
!Time
 
!Narration
 
!Narration
 
|-
 
|-
| 0:00
+
| 00:00
 
| ஹலோ, "Saving plots" குறித்த tutorial க்கு நல்வரவு!  
 
| ஹலோ, "Saving plots" குறித்த tutorial க்கு நல்வரவு!  
  
|-
 
|-
| 0:04
+
| 00:04
 
|இந்த டுடோரியலின் இறுதியில், உங்களால் வருவனவற்றை செய்ய இயலும்,
 
|இந்த டுடோரியலின் இறுதியில், உங்களால் வருவனவற்றை செய்ய இயலும்,
  
Line 14: Line 14:
  
|-
 
|-
| 0:13
+
| 00:13
 
|இந்த tutorial ஐ தொடரும் முன் "Using plot interactively" tutorial ஐ முடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
 
|இந்த tutorial ஐ தொடரும் முன் "Using plot interactively" tutorial ஐ முடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
  
|-
 
|-
|0:19
+
|00:19
 
|இப்போது, <nowiki> IPython interpreter ஐ கட்டளை ipython hyphen pylab <Pause></nowiki>
 
|இப்போது, <nowiki> IPython interpreter ஐ கட்டளை ipython hyphen pylab <Pause></nowiki>
 
ஆல் துவக்கவும்.
 
ஆல் துவக்கவும்.
 
|-
 
|-
|0:30
+
|00:30
 
|இது உங்கள் IPython interpreter ஐ ப்லாட் செய்து சேமிக்க தேவையான python module களுடன் துவக்கும் என அறிவீர்கள்.
 
|இது உங்கள் IPython interpreter ஐ ப்லாட் செய்து சேமிக்க தேவையான python module களுடன் துவக்கும் என அறிவீர்கள்.
  
|-
 
|-
| 0:36
+
| 00:36
 
| துவக்கத்துக்கு minus 3 pi to 3 pi க்கு ஒரு sine wave ஐ plot செய்யலாம்.
 
| துவக்கத்துக்கு minus 3 pi to 3 pi க்கு ஒரு sine wave ஐ plot செய்யலாம்.
  
|-
 
|-
| 0:43
+
| 00:43
 
| plot க்கு தேவையான புள்ளிகளை கணக்கிடலாம்.
 
| plot க்கு தேவையான புள்ளிகளை கணக்கிடலாம்.
  
|-
 
|-
| 0:45
+
| 00:45
 
| இதை linspace ஆல் செய்யலாம். எப்படி எனில்,
 
| இதை linspace ஆல் செய்யலாம். எப்படி எனில்,
  
|-
 
|-
|0:51
+
|00:51
 
|x = linspace அடைப்பு குறிகளுக்குள் minus 3 into pi comma 3 into pi comma 100 என Type  செய்க.
 
|x = linspace அடைப்பு குறிகளுக்குள் minus 3 into pi comma 3 into pi comma 100 என Type  செய்க.
  
|-
 
|-
0:59
+
00:59
 
| x இல் தேவையான புள்ளிகளை சேமித்துவிட்டோம்.
 
| x இல் தேவையான புள்ளிகளை சேமித்துவிட்டோம்.
  
|-
 
|-
|1:03
+
|01:03
 
|இப்போது plot statement ஆல் ப்லாட்டின் புள்ளிகளை வரையலாம்.
 
|இப்போது plot statement ஆல் ப்லாட்டின் புள்ளிகளை வரையலாம்.
  
|-
 
|-
1:18
+
01:18
 
| முடிந்தது!
 
| முடிந்தது!
  
|-
 
|-
| 1:19
+
| 01:19
 
| அடிப்படையான sine plot ஒன்றை நாம் உருவாக்கி விட்டோம். இதை பின்னால் பயன்படுத்த, நம் அறிக்கைகளில் உள்பொதிய, எப்படி சேமிப்பது என்று பார்க்கலாம்.
 
| அடிப்படையான sine plot ஒன்றை நாம் உருவாக்கி விட்டோம். இதை பின்னால் பயன்படுத்த, நம் அறிக்கைகளில் உள்பொதிய, எப்படி சேமிப்பது என்று பார்க்கலாம்.
  
|-
 
|-
| 1:32
+
| 01:32
 
|plot ஐ சேமிக்க நாம் பயன்படுத்த வேண்டியது <tt>savefig()</tt> function.  
 
|plot ஐ சேமிக்க நாம் பயன்படுத்த வேண்டியது <tt>savefig()</tt> function.  
  
|-
 
|-
|1:36
+
|01:36
 
|இதற்கு முனையத்துக்கு பக்கத்திலேயே ப்லாட் சாளரத்தை திறந்து வைக்கலாம்.
 
|இதற்கு முனையத்துக்கு பக்கத்திலேயே ப்லாட் சாளரத்தை திறந்து வைக்கலாம்.
  
|-
 
|-
|1:40
+
|01:40
 
| statement  என்ன என்றால், savefig அடைப்பு குறிகளுக்குள் ஒற்றை மேற்கோள் குறிகளில் slash home slash fossee slash sine dot png
 
| statement  என்ன என்றால், savefig அடைப்பு குறிகளுக்குள் ஒற்றை மேற்கோள் குறிகளில் slash home slash fossee slash sine dot png
  
|-
 
|-
| 1:52
+
| 01:52
 
| குறித்துக்கொள்ளுங்கள்: <tt>savefig</tt> function ஒரு தரு மதிப்பை ஏற்கிறது, அது அந்த file இன் பெயர்; இதில் <tt>.</tt> க்கு அடுத்த கடைசி 3 எழுத்துருக்கள் பைல் வகையை குறிக்கும் பின்னொட்டு. இது நீங்கள் சேமிக்க விரும்பும் ஒழுங்கை நிர்ணயிக்கிறது.
 
| 2:10
+
| 02:10
 
| மேலும், பைலை சேமிக்க வேண்டிய இடத்துக்கு நாம் முழுமையான பாதை அதாவது absolute path ஐ கொடுத்தோம் என்பதையும் குறித்துக்கொள்ளுங்கள்.
 
| மேலும், பைலை சேமிக்க வேண்டிய இடத்துக்கு நாம் முழுமையான பாதை அதாவது absolute path ஐ கொடுத்தோம் என்பதையும் குறித்துக்கொள்ளுங்கள்.
  
|-
 
|-
| 2:18
+
| 02:18
 
| இங்கு நாம் கொடுத்த நீட்சி <tt>dot png</tt>; அதாவது நாம் பைலை சேமிக்க விரும்புவது PNG file ஆக.
 
| இங்கு நாம் கொடுத்த நீட்சி <tt>dot png</tt>; அதாவது நாம் பைலை சேமிக்க விரும்புவது PNG file ஆக.
  
|-
 
|-
|2:25
+
|02:25
 
|இப்போது சற்று முன் நாம் சேமித்த file <tt>sine dot png</tt> ஐ எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம்.
 
|இப்போது சற்று முன் நாம் சேமித்த file <tt>sine dot png</tt> ஐ எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம்.
  
|-
 
|-
| 2:32
+
| 02:32
 
| file ஐ சேமித்தது <tt> slash home slash fossee</tt> ; ஆகவே நாம் பைல் உலாவி மூலம்  <tt>slash home slash fossee</tt> க்கு செல்லலாம்.
 
| file ஐ சேமித்தது <tt> slash home slash fossee</tt> ; ஆகவே நாம் பைல் உலாவி மூலம்  <tt>slash home slash fossee</tt> க்கு செல்லலாம்.
  
|-
 
|-
| 2:49
+
| 02:49
 
|ஆம், file <tt>sine dot png</tt> இங்கு இருக்கிறது.
 
|ஆம், file <tt>sine dot png</tt> இங்கு இருக்கிறது.
  
|-
 
|-
| 2:52
+
|02:52
 
|அதை நாம் திறந்து பார்க்கலாம்.
 
|அதை நாம் திறந்து பார்க்கலாம்.
  
|-
 
|-
2:57
+
02:57
 
| ஆகவே ஒரு plot ஐ சேமிக்க நாம் <tt>savefig</tt> function ஐ பயன்படுத்துகிறோம்.
 
| ஆகவே ஒரு plot ஐ சேமிக்க நாம் <tt>savefig</tt> function ஐ பயன்படுத்துகிறோம்.
  
|-
 
|-
| 3:05
+
| 03:05
 
| <tt>.savefig</tt> என்பது plot ஐ பல ஒழுங்குகளில் சேமிக்க முடியும். pdf - portable document ஒழுங்கு, ps - post script, eps - encapsulated post script, svg - scalable vector graphics, ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட png - portable network graphics போன்ற பல.
 
| 3:24
+
| 03:24
 
| விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும்.
 
| விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும்.
  
|-
 
|-
|3:29
+
|03:29
 
| LaTeX ஆவணங்களில் உட்பொதியக்கூடிய வகையில் sine plot ஐ EPS ஒழுங்கில் சேமிக்கவும்.
 
| LaTeX ஆவணங்களில் உட்பொதியக்கூடிய வகையில் sine plot ஐ EPS ஒழுங்கில் சேமிக்கவும்.
 
|-
 
|-
| 3:37
+
| 03:37
 
|sine plot நம்முடன் இன்னும் இருக்கிறது; ஆகவே நாம் அதை <tt>sine dot eps</tt> என சேமிக்கலாம்.
 
|sine plot நம்முடன் இன்னும் இருக்கிறது; ஆகவே நாம் அதை <tt>sine dot eps</tt> என சேமிக்கலாம்.
  
|-
 
|-
| 3:49
+
| 03:49
 
| இப்போது, நாம் plot ஐ சேமிப்பது <tt>savefig</tt> function ஆல். ஆகவே savefig அடைப்பு குறிகளுக்குள் ஒற்றை மேற்கோள் குறிகளில் slash home slash fossee slash sine dot eps என type செய்து enter செய்யவும்.
 
4:04
+
04:04
 
|இப்போது நாம் <tt>slash home slash fossee</tt> க்கு சென்று புதிய file உருவானதை பார்க்கலாம்.
 
|இப்போது நாம் <tt>slash home slash fossee</tt> க்கு சென்று புதிய file உருவானதை பார்க்கலாம்.
  
|-
 
|-
| 4:13
+
| 04:13
 
| ஆமாம், புதிய file <tt>sine dot eps</tt> இங்கே இருக்கிறது.
 
| ஆமாம், புதிய file <tt>sine dot eps</tt> இங்கே இருக்கிறது.
  
|-
 
|-
| 4:18
+
| 04:18
 
| விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும்.
 
| விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும்.
  
|-
 
|-
|4:23
+
|04:23
 
|sine plot ஐ PDF, PS மற்றும் SVG ஒழுங்குகளில் சேமிக்கவும்.
 
|sine plot ஐ PDF, PS மற்றும் SVG ஒழுங்குகளில் சேமிக்கவும்.
  
|-
 
|-
| 4:31
+
| 04:31
 
| இத்துடன் tutorial முடிவுக்கு வருகிறது.
 
| இத்துடன் tutorial முடிவுக்கு வருகிறது.
  
|-
 
|-
|4:34
+
|04:34
 
|tutorial லில் நாம் கற்றது: plot களை<tt>savefig()</tt> function ஐக்கொண்டு சேமித்தல்.
 
|tutorial லில் நாம் கற்றது: plot களை<tt>savefig()</tt> function ஐக்கொண்டு சேமித்தல்.
  
|-
 
|-
| 4:38
+
| 04:38
 
| பின் -  plot களை வெவ்வேறு ஒழுங்குகள் - pdf - ps - png - svg – eps போன்றவற்றில் சேமித்தல்.
 
| பின் -  plot களை வெவ்வேறு ஒழுங்குகள் - pdf - ps - png - svg – eps போன்றவற்றில் சேமித்தல்.
  
|-
 
|-
| 4:45
+
| 04:45
 
|சில சுய பரிசோதனை கேள்விகள்
 
|சில சுய பரிசோதனை கேள்விகள்
  
|-
 
|-
|4:48
+
|04:48
 
|1. ஒரு plot ஐ சேமிக்க எந்த கட்டளை பயனாகிறது? saveplot() savefig() savefigure() saveplt()
 
|1. ஒரு plot ஐ சேமிக்க எந்த கட்டளை பயனாகிறது? saveplot() savefig() savefigure() saveplt()
  
|-
 
|-
|4:59
+
|04:59
 
| 2. <tt>savefig('sine.png')</tt> ப்லாட்டை இந்த மாதிரி சேமிக்கிறது.
 
| 2. <tt>savefig('sine.png')</tt> ப்லாட்டை இந்த மாதிரி சேமிக்கிறது.
  
|-
 
|-
| 5:04
+
| 05:04
 
| root directory <tt>/</tt> ( GNU/Linux, Unix அடிப்படையிலான கணினிகள்), <tt>c colon slash </tt> (windows இல்).
 
| root directory <tt>/</tt> ( GNU/Linux, Unix அடிப்படையிலான கணினிகள்), <tt>c colon slash </tt> (windows இல்).
  
|-
 
|-
| 5:14
+
| 05:14
 
| இரண்டாம் தேர்வு. முழுப்பாதை கொடுக்கப்படாததால் தோல்வி அடையும்.
 
| இரண்டாம் தேர்வு. முழுப்பாதை கொடுக்கப்படாததால் தோல்வி அடையும்.
  
|-
 
|-
| 5:18
+
| 05:18
 
| மூன்றாவது. நடப்பு வேலையில் உள்ள directory.
 
| மூன்றாவது. நடப்பு வேலையில் உள்ள directory.
  
|-
 
|-
| 5:21
+
| 05:21
 
| மற்றும் கடைசி தேர்வு முன்னேயே தேர்வு செய்த directory <tt>/documents</tt> போன்றது.
 
| மற்றும் கடைசி தேர்வு முன்னேயே தேர்வு செய்த directory <tt>/documents</tt> போன்றது.
  
|-
 
|-
| 5:26
+
| 05:26
 
| இப்போது பதில்கள்
 
| இப்போது பதில்கள்
  
|-
 
|-
| 5:28
+
| 05:28
 
|1. plot ஐ சேமிக்க நாம் <tt>savefig()</tt> function ஐ பயன்படுத்துகிறோம்.
 
|1. plot ஐ சேமிக்க நாம் <tt>savefig()</tt> function ஐ பயன்படுத்துகிறோம்.
  
|-
 
|-
|5:33
+
|05:33
 
|2. எப்போது ஒரு file ஐ சேமித்தாலும் அது நடப்பு வேலை செய்யும் directory இல் சேமிக்கப்படும்.
 
|2. எப்போது ஒரு file ஐ சேமித்தாலும் அது நடப்பு வேலை செய்யும் directory இல் சேமிக்கப்படும்.
  
|-
 
|-
| 5:38
+
| 05:38
 
| tutorial யனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறோம்.
 
| tutorial யனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

Latest revision as of 12:06, 7 August 2014

Time Narration
00:00 ஹலோ, "Saving plots" குறித்த tutorial க்கு நல்வரவு!
00:04 இந்த டுடோரியலின் இறுதியில், உங்களால் வருவனவற்றை செய்ய இயலும்,
  1. savefig() function ஐ பயன்படுத்தி plot களை சேமித்தல்.
  2. plot களை வித்தியாசமான ஒழுங்குகளில் சேமித்தல்.
00:13 இந்த tutorial ஐ தொடரும் முன் "Using plot interactively" tutorial ஐ முடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
00:19 இப்போது, IPython interpreter ஐ கட்டளை ipython hyphen pylab <Pause>

ஆல் துவக்கவும்.

00:30 இது உங்கள் IPython interpreter ஐ ப்லாட் செய்து சேமிக்க தேவையான python module களுடன் துவக்கும் என அறிவீர்கள்.
00:36 துவக்கத்துக்கு minus 3 pi to 3 pi க்கு ஒரு sine wave ஐ plot செய்யலாம்.
00:43 plot க்கு தேவையான புள்ளிகளை கணக்கிடலாம்.
00:45 இதை linspace ஆல் செய்யலாம். எப்படி எனில்,
00:51 x = linspace அடைப்பு குறிகளுக்குள் minus 3 into pi comma 3 into pi comma 100 என Type செய்க.
00:59 x இல் தேவையான புள்ளிகளை சேமித்துவிட்டோம்.
01:03 இப்போது plot statement ஆல் ப்லாட்டின் புள்ளிகளை வரையலாம்.
01:18 முடிந்தது!
01:19 அடிப்படையான sine plot ஒன்றை நாம் உருவாக்கி விட்டோம். இதை பின்னால் பயன்படுத்த, நம் அறிக்கைகளில் உள்பொதிய, எப்படி சேமிப்பது என்று பார்க்கலாம்.
01:32 plot ஐ சேமிக்க நாம் பயன்படுத்த வேண்டியது savefig() function.
01:36 இதற்கு முனையத்துக்கு பக்கத்திலேயே ப்லாட் சாளரத்தை திறந்து வைக்கலாம்.
01:40 statement என்ன என்றால், savefig அடைப்பு குறிகளுக்குள் ஒற்றை மேற்கோள் குறிகளில் slash home slash fossee slash sine dot png
01:52 குறித்துக்கொள்ளுங்கள்: savefig function ஒரு தரு மதிப்பை ஏற்கிறது, அது அந்த file இன் பெயர்; இதில் . க்கு அடுத்த கடைசி 3 எழுத்துருக்கள் பைல் வகையை குறிக்கும் பின்னொட்டு. இது நீங்கள் சேமிக்க விரும்பும் ஒழுங்கை நிர்ணயிக்கிறது.
02:10 மேலும், பைலை சேமிக்க வேண்டிய இடத்துக்கு நாம் முழுமையான பாதை அதாவது absolute path ஐ கொடுத்தோம் என்பதையும் குறித்துக்கொள்ளுங்கள்.
02:18 இங்கு நாம் கொடுத்த நீட்சி dot png; அதாவது நாம் பைலை சேமிக்க விரும்புவது PNG file ஆக.
02:25 இப்போது சற்று முன் நாம் சேமித்த file sine dot png ஐ எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம்.
02:32 file ஐ சேமித்தது slash home slash fossee ; ஆகவே நாம் பைல் உலாவி மூலம் slash home slash fossee க்கு செல்லலாம்.
02:49 ஆம், file sine dot png இங்கு இருக்கிறது.
02:52 அதை நாம் திறந்து பார்க்கலாம்.
02:57 ஆகவே ஒரு plot ஐ சேமிக்க நாம் savefig function ஐ பயன்படுத்துகிறோம்.
03:05 .savefig என்பது plot ஐ பல ஒழுங்குகளில் சேமிக்க முடியும். pdf - portable document ஒழுங்கு, ps - post script, eps - encapsulated post script, svg - scalable vector graphics, ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட png - portable network graphics போன்ற பல.
03:24 விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும்.
03:29 LaTeX ஆவணங்களில் உட்பொதியக்கூடிய வகையில் sine plot ஐ EPS ஒழுங்கில் சேமிக்கவும்.
03:37 sine plot நம்முடன் இன்னும் இருக்கிறது; ஆகவே நாம் அதை sine dot eps என சேமிக்கலாம்.
03:49 இப்போது, நாம் plot ஐ சேமிப்பது savefig function ஆல். ஆகவே savefig அடைப்பு குறிகளுக்குள் ஒற்றை மேற்கோள் குறிகளில் slash home slash fossee slash sine dot eps என type செய்து enter செய்யவும்.
04:04 இப்போது நாம் slash home slash fossee க்கு சென்று புதிய file உருவானதை பார்க்கலாம்.
04:13 ஆமாம், புதிய file sine dot eps இங்கே இருக்கிறது.
04:18 விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும்.
04:23 sine plot ஐ PDF, PS மற்றும் SVG ஒழுங்குகளில் சேமிக்கவும்.
04:31 இத்துடன் tutorial முடிவுக்கு வருகிறது.
04:34 tutorial லில் நாம் கற்றது: plot களைsavefig() function ஐக்கொண்டு சேமித்தல்.
04:38 பின் - plot களை வெவ்வேறு ஒழுங்குகள் - pdf - ps - png - svg – eps போன்றவற்றில் சேமித்தல்.
04:45 சில சுய பரிசோதனை கேள்விகள்
04:48 1. ஒரு plot ஐ சேமிக்க எந்த கட்டளை பயனாகிறது? saveplot() savefig() savefigure() saveplt()
04:59 2. savefig('sine.png') ப்லாட்டை இந்த மாதிரி சேமிக்கிறது.
05:04 root directory / ( GNU/Linux, Unix அடிப்படையிலான கணினிகள்), c colon slash (windows இல்).
05:14 இரண்டாம் தேர்வு. முழுப்பாதை கொடுக்கப்படாததால் தோல்வி அடையும்.
05:18 மூன்றாவது. நடப்பு வேலையில் உள்ள directory.
05:21 மற்றும் கடைசி தேர்வு முன்னேயே தேர்வு செய்த directory /documents போன்றது.
05:26 இப்போது பதில்கள்
05:28 1. plot ஐ சேமிக்க நாம் savefig() function ஐ பயன்படுத்துகிறோம்.
05:33 2. எப்போது ஒரு file ஐ சேமித்தாலும் அது நடப்பு வேலை செய்யும் directory இல் சேமிக்கப்படும்.
05:38 tutorial யனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst