Difference between revisions of "Geogebra/C3/Mensuration/Tamil"
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 | Geogebra வில் Mensuration குறித்த tutorial க்கு நல்வரவு! |- |0:06 |இந்த டுட…') |
|||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
|- | |- | ||
− | | | + | |00:00 |
| Geogebra வில் Mensuration குறித்த tutorial க்கு நல்வரவு! | | Geogebra வில் Mensuration குறித்த tutorial க்கு நல்வரவு! | ||
|- | |- | ||
− | | | + | |00:06 |
|இந்த டுடோரியலில் நாம் கற்பது | |இந்த டுடோரியலில் நாம் கற்பது | ||
|- | |- | ||
− | | | + | |00:09 |
|சாய்சதுரத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு | |சாய்சதுரத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு | ||
|- | |- | ||
− | | | + | |00:12 |
|கோளம் மற்றும் கூம்பின் மேற் பரப்பளவு | |கோளம் மற்றும் கூம்பின் மேற் பரப்பளவு | ||
|- | |- | ||
− | | | + | |00:15 |
|கோளம் மற்றும் கூம்பின் கொள்ளளவு. | |கோளம் மற்றும் கூம்பின் கொள்ளளவு. | ||
|- | |- | ||
− | | | + | |00:20 |
|Geogebra வில் அடிப்படை வேலைக்கான அறிவு இருக்குமென நம்புகிறேன் | |Geogebra வில் அடிப்படை வேலைக்கான அறிவு இருக்குமென நம்புகிறேன் | ||
|- | |- | ||
− | | | + | |00:24 |
|Geogebra வில் சம்பந்தப்பட்ட tutorial களுக்கு , | |Geogebra வில் சம்பந்தப்பட்ட tutorial களுக்கு , | ||
|- | |- | ||
− | | | + | |00:27 |
|எங்கள் வலைத்தளத்தை காணவும் | |எங்கள் வலைத்தளத்தை காணவும் | ||
|- | |- | ||
− | | | + | |00:31 |
|இந்த tutorial லை பதிவுசெய்ய பயன் படுவது | |இந்த tutorial லை பதிவுசெய்ய பயன் படுவது | ||
|- | |- | ||
− | | | + | |00:33 |
|Ubuntu Linux OS Version 11.10 | |Ubuntu Linux OS Version 11.10 | ||
|- | |- | ||
− | | | + | |00:38 |
|Geogebra Version 3.2.47.0 | |Geogebra Version 3.2.47.0 | ||
|- | |- | ||
− | | | + | |00:42 |
|பின் வரும் Geogebra tools ஐ பயன்படுத்துவோம் | |பின் வரும் Geogebra tools ஐ பயன்படுத்துவோம் | ||
|- | |- | ||
− | | | + | |00:46 |
|Segment between two points | |Segment between two points | ||
|- | |- | ||
− | | | + | |00:48 |
|circle with center and radius | |circle with center and radius | ||
|- | |- | ||
− | | | + | |00:51 |
|Ellipse | |Ellipse | ||
|- | |- | ||
− | | | + | |00:52 |
|Polygon | |Polygon | ||
|- | |- | ||
− | | | + | |00:54 |
|New point மற்றும் | |New point மற்றும் | ||
|- | |- | ||
− | | | + | |00:56 |
|Insert text | |Insert text | ||
|- | |- | ||
− | | | + | |00:57 |
|புதிய Geogebra window வை திறப்போம் . | |புதிய Geogebra window வை திறப்போம் . | ||
|- | |- | ||
− | | | + | |01:00 |
| Dash home மீது சொடுக்கி பின் Media Apps., வகையில் Type, Education மற்றும் Geogebra ஐ தேர்க | | Dash home மீது சொடுக்கி பின் Media Apps., வகையில் Type, Education மற்றும் Geogebra ஐ தேர்க | ||
|- | |- | ||
− | | | + | |01:13 |
|சாய்சதுரத்தின் பரப்பளவவை கண்டு பிடிப்போம் | |சாய்சதுரத்தின் பரப்பளவவை கண்டு பிடிப்போம் | ||
|- | |- | ||
− | | | + | |01:15 |
| முந்தைய tutorial இல் பயன்படுத்திய file quadrilateral.ggb ஐ பயன்படுத்துவோம் | | முந்தைய tutorial இல் பயன்படுத்திய file quadrilateral.ggb ஐ பயன்படுத்துவோம் | ||
|- | |- | ||
− | | | + | |01:20 |
| File மீது சொடுக்கவும், Open பின் quadrilateral.ggb மீது சொடுக்கவும் | | File மீது சொடுக்கவும், Open பின் quadrilateral.ggb மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |01:27 |
|'Open' மீது சொடுக்கவும் | |'Open' மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |01:29 |
| சாய்சதுரத்தின் பரப்பளவு =1/2 * மூலை விட்டங்களின் பெருக்குத்தொகை | | சாய்சதுரத்தின் பரப்பளவு =1/2 * மூலை விட்டங்களின் பெருக்குத்தொகை | ||
|- | |- | ||
− | | | + | |01:34 |
|செய்முறையாக காட்ட | |செய்முறையாக காட்ட | ||
|- | |- | ||
− | | | + | |01:36 |
| “Insert text” tool மீது சொடுக்கவும் | | “Insert text” tool மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |01:39 |
|drawing pad மீது சொடுக்கவும் | |drawing pad மீது சொடுக்கவும் | ||
ஒரு உரை பெட்டி திறக்கிறது | ஒரு உரை பெட்டி திறக்கிறது | ||
|- | |- | ||
− | | | + | |01:44 |
|double quotes(“) திறந்து type செய்க | |double quotes(“) திறந்து type செய்க | ||
Line 130: | Line 130: | ||
|- | |- | ||
− | | | + | |02:09 |
|ஓகே செய்க. | |ஓகே செய்க. | ||
|- | |- | ||
− | | | + | |02:11 |
|சாய்சதுரத்தின் பரப்பளவு drawing pad இல் இங்கே காட்டப்படுகிறது | |சாய்சதுரத்தின் பரப்பளவு drawing pad இல் இங்கே காட்டப்படுகிறது | ||
|- | |- | ||
− | | | + | |02:14 |
|அடுத்து , சுற்றளவை கண்டு பிடிப்போம் | |அடுத்து , சுற்றளவை கண்டு பிடிப்போம் | ||
|- | |- | ||
− | | | + | |02:17 |
|“Insert text” tool மீது சொடுக்கவும். | |“Insert text” tool மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | |02:19 |
|drawing pad மீது சொடுக்கவும் . | |drawing pad மீது சொடுக்கவும் . | ||
ஒரு உரை பெட்டி திறக்கிறது. | ஒரு உரை பெட்டி திறக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |02:22 |
| double quotes(“) திறந்து type செய்க | | double quotes(“) திறந்து type செய்க | ||
Line 162: | Line 162: | ||
|- | |- | ||
− | | | + | |02:44 |
|ஓகே செய்க. | |ஓகே செய்க. | ||
|- | |- | ||
− | | | + | |02:46 |
| சாய்சதுரத்தின் சுற்றளவு இங்கே drawing pad இல் காட்டப்படுகிறது | | சாய்சதுரத்தின் சுற்றளவு இங்கே drawing pad இல் காட்டப்படுகிறது | ||
|- | |- | ||
− | | | + | |02:50 |
| இப்போது file ஐ சேமிக்கலாம் | | இப்போது file ஐ சேமிக்கலாம் | ||
|- | |- | ||
− | | | + | |02:53 |
|“File” மற்றும் "Save As" மீது சொடுக்கவும் | |“File” மற்றும் "Save As" மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |02:55 |
| filename ஐ நான் "rhombus-area-perimeter " என உள்ளிடுகிறேன். | | filename ஐ நான் "rhombus-area-perimeter " என உள்ளிடுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |03:12 |
|“Save” மீது சொடுக்கவும் | |“Save” மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |03:17 |
| assignment ஆக சரிவகத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு ஐ கண்டுபிடிக்கவும். | | assignment ஆக சரிவகத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு ஐ கண்டுபிடிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | |03:22 |
| “cons-trapezium.ggb” file இன் output ஐ பயன்படுத்துக | | “cons-trapezium.ggb” file இன் output ஐ பயன்படுத்துக | ||
|- | |- | ||
− | | | + | |03:27 |
|object 'g' ஐ 'b' என மாற்றுக | |object 'g' ஐ 'b' என மாற்றுக | ||
|- | |- | ||
− | | | + | |03:30 |
|பரப்பளவுக்கு சூத்திரம் = (half sum of parallel sides) * (vertical height) = (a+b)/2* h | |பரப்பளவுக்கு சூத்திரம் = (half sum of parallel sides) * (vertical height) = (a+b)/2* h | ||
|- | |- | ||
− | | | + | |03:40 |
|சுற்றளவுக்கு சூத்திரம் =(sum of the sides) =(a+b+c+d) | |சுற்றளவுக்கு சூத்திரம் =(sum of the sides) =(a+b+c+d) | ||
|- | |- | ||
− | | | + | |03:49 |
| assignment இன் output இப்படி இருக்க வேண்டும் | | assignment இன் output இப்படி இருக்க வேண்டும் | ||
|- | |- | ||
− | | | + | |03:54 |
|ஒரு கோளத்தை வரைய புதிய Geogebra window வை திறப்போம் | |ஒரு கோளத்தை வரைய புதிய Geogebra window வை திறப்போம் | ||
|- | |- | ||
− | | | + | |03:58 |
|“File” , “New” மீது சொடுக்கவும் | |“File” , “New” மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |04:01 |
| toolbar இல் “circle with center and radius” tool மீது சொடுக்கவும் | | toolbar இல் “circle with center and radius” tool மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |04:06 |
|drawing pad இல் புள்ளி 'A' மீது சொடுக்கவும் | |drawing pad இல் புள்ளி 'A' மீது சொடுக்கவும் | ||
ஒரு உரை பெட்டி திறக்கிறது. | ஒரு உரை பெட்டி திறக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |04:11 |
|மதிப்பு '2' என ஆரத்துக்கு enter செய்க | |மதிப்பு '2' என ஆரத்துக்கு enter செய்க | ||
|- | |- | ||
− | | | + | |04:13 |
|ஓகே செய்க | |ஓகே செய்க | ||
|- | |- | ||
− | | | + | |04:15 |
| '2cm' ஆரமுள்ள வட்டம் 'A' ஐ மையமாக கொண்டு வரையப்பட்டது. | | '2cm' ஆரமுள்ள வட்டம் 'A' ஐ மையமாக கொண்டு வரையப்பட்டது. | ||
|- | |- | ||
− | | | + | |04:19 |
| tool bar இலிருந்து “New point ” tool ஐ தேர்க; வட்டத்தின் பரிதியில் புள்ளி 'B' ஐ குறிக்கவும். | | tool bar இலிருந்து “New point ” tool ஐ தேர்க; வட்டத்தின் பரிதியில் புள்ளி 'B' ஐ குறிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | |04:26 |
|“Segment between two points ” tool ஐ தேர்க | |“Segment between two points ” tool ஐ தேர்க | ||
|- | |- | ||
− | | | + | |04:29 |
| புள்ளிகள் 'A' மற்றும் 'B' ஐ வட்டத்தின் ஆரமாக சேர்க்கவும் | | புள்ளிகள் 'A' மற்றும் 'B' ஐ வட்டத்தின் ஆரமாக சேர்க்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |04:34 |
|கிடைமட்ட திசையில் ஒரு நீள்வட்டம் “CDE” ஐ வரைவோம்; அது வட்டத்தின்பரிதியை தொடட்டும். | |கிடைமட்ட திசையில் ஒரு நீள்வட்டம் “CDE” ஐ வரைவோம்; அது வட்டத்தின்பரிதியை தொடட்டும். | ||
|- | |- | ||
− | | | + | |04:42 |
|“Ellipse” tool மீது சொடுக்கவும் | |“Ellipse” tool மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |04:45 |
| புள்ளிகள் 'C' மற்றும் 'D' நேரெதிராக பரிதியிலும் மற்றும் வட்டத்தின் உள்ளே மூன்றாம் புள்ளி 'E' ஐயும் குறிக்கவும். | | புள்ளிகள் 'C' மற்றும் 'D' நேரெதிராக பரிதியிலும் மற்றும் வட்டத்தின் உள்ளே மூன்றாம் புள்ளி 'E' ஐயும் குறிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | |04:56 |
|ஒரு கோளம் வரையப்படும் | |ஒரு கோளம் வரையப்படும் | ||
|- | |- | ||
− | | | + | |04:59 |
| இப்போது கோளத்தின் மேற்பரப்பளவை காணலாம் | | இப்போது கோளத்தின் மேற்பரப்பளவை காணலாம் | ||
|- | |- | ||
− | | | + | |05:03 |
|மீது சொடுக்கவும் “Insert text” tool | |மீது சொடுக்கவும் “Insert text” tool | ||
|- | |- | ||
− | | | + | |05:05 |
|drawing pad மீது சொடுக்கவும் . | |drawing pad மீது சொடுக்கவும் . | ||
ஒரு உரை பெட்டி திறக்கிறது | ஒரு உரை பெட்டி திறக்கிறது | ||
|- | |- | ||
− | | | + | |05:08 |
|text box இல் special characters ஐ drop down list டில் கண்டுபிடிக்கவும். கீழே வந்து π (pi) ஐ காண்க | |text box இல் special characters ஐ drop down list டில் கண்டுபிடிக்கவும். கீழே வந்து π (pi) ஐ காண்க | ||
|- | |- | ||
− | | | + | |05:17 |
| double quote திறந்து type செய்க | | double quote திறந்து type செய்க | ||
Line 298: | Line 298: | ||
|- | |- | ||
− | | | + | |05:45 |
|ஓகே செய்க | |ஓகே செய்க | ||
|- | |- | ||
− | | | + | |05:47 |
|கோளத்தின் மேற்பரப்பளவு இங்கே காட்டப்படுகிறது | |கோளத்தின் மேற்பரப்பளவு இங்கே காட்டப்படுகிறது | ||
|- | |- | ||
− | | | + | |05:52 |
| அதன் மீது சொடுக்கி இழுத்து கீழே வைக்கவும் | | அதன் மீது சொடுக்கி இழுத்து கீழே வைக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |05:56 |
|அடுத்து கொள்ளளவு கண்டு பிடிப்போம் | |அடுத்து கொள்ளளவு கண்டு பிடிப்போம் | ||
|- | |- | ||
− | | | + | |05:59 |
| 'Insert Text' tool மீது சொடுக்கவும் | | 'Insert Text' tool மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |06:00 |
|drawing pad மீது சொடுக்கவும் | |drawing pad மீது சொடுக்கவும் | ||
Text box திறக்கிறது | Text box திறக்கிறது | ||
|- | |- | ||
− | | | + | |06:03 |
| double quote திறந்து type செய்க | | double quote திறந்து type செய்க | ||
Line 335: | Line 335: | ||
|- | |- | ||
− | | | + | |06:31 |
|ஓகே செய்க | |ஓகே செய்க | ||
|- | |- | ||
− | | | + | |06:34 |
|கோளத்தின் கொள்ளளவு இங்கே காட்டப்படுகிறது | |கோளத்தின் கொள்ளளவு இங்கே காட்டப்படுகிறது | ||
|- | |- | ||
− | | | + | |06:36 |
| அதன் மீது சொடுக்கி இழுத்து கீழே வைக்கவும் | | அதன் மீது சொடுக்கி இழுத்து கீழே வைக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |06:40 |
|அடுத்து ஒரு கூம்பை வரையலாம் | |அடுத்து ஒரு கூம்பை வரையலாம் | ||
|- | |- | ||
− | | | + | |06:43 |
|“Polygon” toolமீது சொடுக்கவும் | |“Polygon” toolமீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |06:45 |
| புள்ளிகள் 'C' , 'D' மற்றும் வெளியே ஒரு புள்ளி 'F' | | புள்ளிகள் 'C' , 'D' மற்றும் வெளியே ஒரு புள்ளி 'F' | ||
மற்றும் மீண்டும் 'C' மீது சொடுக்கவும் | மற்றும் மீண்டும் 'C' மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |06:53 |
|“Segments between two points ” tool ஐ தேர்க | |“Segments between two points ” tool ஐ தேர்க | ||
புள்ளிகள் 'F' மற்றும் 'A' ஐ சேர்க்கவும் | புள்ளிகள் 'F' மற்றும் 'A' ஐ சேர்க்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |06:59 |
| கூம்பின் உயரம் கிடைத்துவிட்டது. | | கூம்பின் உயரம் கிடைத்துவிட்டது. | ||
|- | |- | ||
− | | | + | |07:03 |
| object 'b' ஐ 'h' என மாற்றலாம்; இது கூம்பின் உயரத்தை குறிக்கிறது. | | object 'b' ஐ 'h' என மாற்றலாம்; இது கூம்பின் உயரத்தை குறிக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |07:08 |
| object 'b' மீது வலது சொடுக்கவும் | | object 'b' மீது வலது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |07:09 |
|“Rename” மீது சொடுக்கவும் | |“Rename” மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |07:11 |
| 'b' ஐ 'h' ஆல் மாற்றுக; ஓகே செய்க | | 'b' ஐ 'h' ஆல் மாற்றுக; ஓகே செய்க | ||
|- | |- | ||
− | | | + | |07:15 |
|மேலும் | |மேலும் | ||
object 'c_1' ஐ 's' என பெயர் மாற்றுக; இது கூம்பின் சாயுயரத்தை குறிக்கிறது. | object 'c_1' ஐ 's' என பெயர் மாற்றுக; இது கூம்பின் சாயுயரத்தை குறிக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |07:21 |
| object 'c_1' மீது வலது சொடுக்கவும் | | object 'c_1' மீது வலது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |07:23 |
|“Rename” மீது சொடுக்கவும் | |“Rename” மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |07:24 |
|'c_1' ஐ 's' ஆல் மாற்றுக | |'c_1' ஐ 's' ஆல் மாற்றுக | ||
|- | |- | ||
− | | | + | |07:26 |
|ஓகே செய்க | |ஓகே செய்க | ||
|- | |- | ||
− | | | + | |07:28 |
|இப்போது கூம்பின் மேற்பரப்பளவு மற்றும் கொள்ளளவை கண்டு பிடிப்போம் | |இப்போது கூம்பின் மேற்பரப்பளவு மற்றும் கொள்ளளவை கண்டு பிடிப்போம் | ||
|- | |- | ||
− | | | + | |07:33 |
|tool bar இலிருந்து Insert text tool ஐயோ அல்லது input bar ஐயோ பயன்படுத்தலாம் | |tool bar இலிருந்து Insert text tool ஐயோ அல்லது input bar ஐயோ பயன்படுத்தலாம் | ||
நான் “Input bar” ஐ பயன்படுத்துவேன். | நான் “Input bar” ஐ பயன்படுத்துவேன். | ||
|- | |- | ||
− | | | + | |07:40 |
| special characters ஐ “Input bar” இன் drop down list டில் காணலாம் | | special characters ஐ “Input bar” இன் drop down list டில் காணலாம் | ||
|- | |- | ||
− | | | + | |07:44 |
|Scroll down செய்து “π” ஐ காண்க | |Scroll down செய்து “π” ஐ காண்க | ||
|- | |- | ||
− | | | + | |07:48 |
|input bar இல் டைப் செய்க | |input bar இல் டைப் செய்க | ||
Line 437: | Line 437: | ||
|- | |- | ||
− | | | + | |08:15 |
| கூம்பின் பரப்பளவு Algebra view வில் காட்டப்படுகிறது | | கூம்பின் பரப்பளவு Algebra view வில் காட்டப்படுகிறது | ||
|- | |- | ||
− | | | + | |08:20 |
| Input bar ஐ பயன்படுத்தும் போது விடை Algebra view வில் தெரியும் என அறிக | | Input bar ஐ பயன்படுத்தும் போது விடை Algebra view வில் தெரியும் என அறிக | ||
|- | |- | ||
− | | | + | |08:26 |
|கொள்ளளவை கண்டு பிடிப்போம் | |கொள்ளளவை கண்டு பிடிப்போம் | ||
|- | |- | ||
− | | | + | |08:29 |
| volume = bracket திறந்து | | volume = bracket திறந்து | ||
Line 459: | Line 459: | ||
|- | |- | ||
− | | | + | |08:50 |
| கூம்பின் கொள்ளளவு இங்கே Algebra view வில் காட்டப்படுகிறது | | கூம்பின் கொள்ளளவு இங்கே Algebra view வில் காட்டப்படுகிறது | ||
|- | |- | ||
− | | | + | |08:55 |
| இப்போது file ஐ சேமிக்கலாம் . File ... "Save As" மீது சொடுக்கவும் | | இப்போது file ஐ சேமிக்கலாம் . File ... "Save As" மீது சொடுக்கவும் | ||
file name "sphere-cone" எனத்தருகிறேன். | file name "sphere-cone" எனத்தருகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |09:08 |
|“Save” மீது சொடுக்கவும் | |“Save” மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |09:10 |
|இத்துடன் டுடோரியலின் இறுதிக்கு வந்துவிட்டோம். | |இத்துடன் டுடோரியலின் இறுதிக்கு வந்துவிட்டோம். | ||
|- | |- | ||
− | | | + | |09:14 |
|சுருங்கச்சொல்ல | |சுருங்கச்சொல்ல | ||
|- | |- | ||
− | | | + | |09:18 |
|இந்த டுடோரியலில் நாம் கற்பது | |இந்த டுடோரியலில் நாம் கற்பது | ||
|- | |- | ||
− | | | + | |09:20 |
|சாய்சதுரத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு | |சாய்சதுரத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு | ||
|- | |- | ||
− | | | + | |09:24 |
| கோளம் மற்றும் கூம்பின் பரப்பளவு | | கோளம் மற்றும் கூம்பின் பரப்பளவு | ||
|- | |- | ||
− | | | + | |09:27 |
| கோளம் மற்றும் கூம்பின் கொள்ளளவு | | கோளம் மற்றும் கூம்பின் கொள்ளளவு | ||
|- | |- | ||
− | | | + | |09:30 |
| கோளம் மற்றும் கூம்பை வரைதல். | | கோளம் மற்றும் கூம்பை வரைதல். | ||
|- | |- | ||
− | | | + | |09:36 |
| assignment ஆக உருளையின் மேற் பரப்பளவு மற்றும் கொள்ளளவு காண்க | | assignment ஆக உருளையின் மேற் பரப்பளவு மற்றும் கொள்ளளவு காண்க | ||
|- | |- | ||
− | | | + | |09:43 |
|ஒரே அளவான 2 நீள்வட்டங்களை ஒன்றீன் கீழ் ஒன்றாக வரைக. | |ஒரே அளவான 2 நீள்வட்டங்களை ஒன்றீன் கீழ் ஒன்றாக வரைக. | ||
|- | |- | ||
− | | | + | |09:47 |
|இவற்றின் விளிம்புகளை சேர்க்கவும் | |இவற்றின் விளிம்புகளை சேர்க்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |09:50 |
| “center” tool ஆல் ஒரு நீள்வட்டத்தின் மையத்தை காண்க. | | “center” tool ஆல் ஒரு நீள்வட்டத்தின் மையத்தை காண்க. | ||
|- | |- | ||
− | | | + | |09:54 |
|மையம் மற்றும் விளிம்புகளை சேர்க்கவும் | |மையம் மற்றும் விளிம்புகளை சேர்க்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |09:56 |
| object 'b' ஐ 'h' எனவும் 'e' ஐ 'r' எனவும் பெயர் மாற்றுக | | object 'b' ஐ 'h' எனவும் 'e' ஐ 'r' எனவும் பெயர் மாற்றுக | ||
Revision as of 14:25, 11 July 2014
Time | Narration |
00:00 | Geogebra வில் Mensuration குறித்த tutorial க்கு நல்வரவு! |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்பது |
00:09 | சாய்சதுரத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு |
00:12 | கோளம் மற்றும் கூம்பின் மேற் பரப்பளவு |
00:15 | கோளம் மற்றும் கூம்பின் கொள்ளளவு. |
00:20 | Geogebra வில் அடிப்படை வேலைக்கான அறிவு இருக்குமென நம்புகிறேன் |
00:24 | Geogebra வில் சம்பந்தப்பட்ட tutorial களுக்கு , |
00:27 | எங்கள் வலைத்தளத்தை காணவும் |
00:31 | இந்த tutorial லை பதிவுசெய்ய பயன் படுவது |
00:33 | Ubuntu Linux OS Version 11.10 |
00:38 | Geogebra Version 3.2.47.0 |
00:42 | பின் வரும் Geogebra tools ஐ பயன்படுத்துவோம் |
00:46 | Segment between two points |
00:48 | circle with center and radius |
00:51 | Ellipse |
00:52 | Polygon |
00:54 | New point மற்றும் |
00:56 | Insert text |
00:57 | புதிய Geogebra window வை திறப்போம் . |
01:00 | Dash home மீது சொடுக்கி பின் Media Apps., வகையில் Type, Education மற்றும் Geogebra ஐ தேர்க |
01:13 | சாய்சதுரத்தின் பரப்பளவவை கண்டு பிடிப்போம் |
01:15 | முந்தைய tutorial இல் பயன்படுத்திய file quadrilateral.ggb ஐ பயன்படுத்துவோம் |
01:20 | File மீது சொடுக்கவும், Open பின் quadrilateral.ggb மீது சொடுக்கவும் |
01:27 | 'Open' மீது சொடுக்கவும் |
01:29 | சாய்சதுரத்தின் பரப்பளவு =1/2 * மூலை விட்டங்களின் பெருக்குத்தொகை |
01:34 | செய்முறையாக காட்ட |
01:36 | “Insert text” tool மீது சொடுக்கவும் |
01:39 | drawing pad மீது சொடுக்கவும்
ஒரு உரை பெட்டி திறக்கிறது |
01:44 | double quotes(“) திறந்து type செய்க
area of the rhombus = double quoteகளை மூடவும் '+' concatenation க்கு brackets திறந்து type செய்க '1/2' space 'f' space 'g' bracket மூடவும் 'f' மற்றும் 'g' சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் |
02:09 | ஓகே செய்க. |
02:11 | சாய்சதுரத்தின் பரப்பளவு drawing pad இல் இங்கே காட்டப்படுகிறது |
02:14 | அடுத்து , சுற்றளவை கண்டு பிடிப்போம் |
02:17 | “Insert text” tool மீது சொடுக்கவும். |
02:19 | drawing pad மீது சொடுக்கவும் .
ஒரு உரை பெட்டி திறக்கிறது. |
02:22 | double quotes(“) திறந்து type செய்க
Perimeter of Rhombus = double quotes மூடி '+' bracket களை திறந்து '4' space 'a' bracket களை மூடவும் 'a' என்பது சாய்சதுரத்தின் பக்கம் |
02:44 | ஓகே செய்க. |
02:46 | சாய்சதுரத்தின் சுற்றளவு இங்கே drawing pad இல் காட்டப்படுகிறது |
02:50 | இப்போது file ஐ சேமிக்கலாம் |
02:53 | “File” மற்றும் "Save As" மீது சொடுக்கவும் |
02:55 | filename ஐ நான் "rhombus-area-perimeter " என உள்ளிடுகிறேன். |
03:12 | “Save” மீது சொடுக்கவும் |
03:17 | assignment ஆக சரிவகத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு ஐ கண்டுபிடிக்கவும். |
03:22 | “cons-trapezium.ggb” file இன் output ஐ பயன்படுத்துக |
03:27 | object 'g' ஐ 'b' என மாற்றுக |
03:30 | பரப்பளவுக்கு சூத்திரம் = (half sum of parallel sides) * (vertical height) = (a+b)/2* h |
03:40 | சுற்றளவுக்கு சூத்திரம் =(sum of the sides) =(a+b+c+d) |
03:49 | assignment இன் output இப்படி இருக்க வேண்டும் |
03:54 | ஒரு கோளத்தை வரைய புதிய Geogebra window வை திறப்போம் |
03:58 | “File” , “New” மீது சொடுக்கவும் |
04:01 | toolbar இல் “circle with center and radius” tool மீது சொடுக்கவும் |
04:06 | drawing pad இல் புள்ளி 'A' மீது சொடுக்கவும்
ஒரு உரை பெட்டி திறக்கிறது. |
04:11 | மதிப்பு '2' என ஆரத்துக்கு enter செய்க |
04:13 | ஓகே செய்க |
04:15 | '2cm' ஆரமுள்ள வட்டம் 'A' ஐ மையமாக கொண்டு வரையப்பட்டது. |
04:19 | tool bar இலிருந்து “New point ” tool ஐ தேர்க; வட்டத்தின் பரிதியில் புள்ளி 'B' ஐ குறிக்கவும். |
04:26 | “Segment between two points ” tool ஐ தேர்க |
04:29 | புள்ளிகள் 'A' மற்றும் 'B' ஐ வட்டத்தின் ஆரமாக சேர்க்கவும் |
04:34 | கிடைமட்ட திசையில் ஒரு நீள்வட்டம் “CDE” ஐ வரைவோம்; அது வட்டத்தின்பரிதியை தொடட்டும். |
04:42 | “Ellipse” tool மீது சொடுக்கவும் |
04:45 | புள்ளிகள் 'C' மற்றும் 'D' நேரெதிராக பரிதியிலும் மற்றும் வட்டத்தின் உள்ளே மூன்றாம் புள்ளி 'E' ஐயும் குறிக்கவும். |
04:56 | ஒரு கோளம் வரையப்படும் |
04:59 | இப்போது கோளத்தின் மேற்பரப்பளவை காணலாம் |
05:03 | மீது சொடுக்கவும் “Insert text” tool |
05:05 | drawing pad மீது சொடுக்கவும் .
ஒரு உரை பெட்டி திறக்கிறது |
05:08 | text box இல் special characters ஐ drop down list டில் கண்டுபிடிக்கவும். கீழே வந்து π (pi) ஐ காண்க |
05:17 | double quote திறந்து type செய்க
Surface area of the sphere = double quote மூடி 'plus' bracket திறந்து '4' space லிஸ்டிலிருந்து தேர்க... 'π' space 'a'.. 'square' ஐ லிஸ்டிலிருந்து தேர்க bracket ஐ மூடவும் |
05:45 | ஓகே செய்க |
05:47 | கோளத்தின் மேற்பரப்பளவு இங்கே காட்டப்படுகிறது |
05:52 | அதன் மீது சொடுக்கி இழுத்து கீழே வைக்கவும் |
05:56 | அடுத்து கொள்ளளவு கண்டு பிடிப்போம் |
05:59 | 'Insert Text' tool மீது சொடுக்கவும் |
06:00 | drawing pad மீது சொடுக்கவும்
Text box திறக்கிறது |
06:03 | double quote திறந்து type செய்க
volume of the sphere = double quote மூடி 'plus' bracket திறந்து '4/3' space லிஸ்டிலிருந்து 'π' ஐ தேர்க... space 'a' லிஸ்டிலிருந்து 'cube' ஐ தேர்க ... bracket ஐ மூடவும் |
06:31 | ஓகே செய்க |
06:34 | கோளத்தின் கொள்ளளவு இங்கே காட்டப்படுகிறது |
06:36 | அதன் மீது சொடுக்கி இழுத்து கீழே வைக்கவும் |
06:40 | அடுத்து ஒரு கூம்பை வரையலாம் |
06:43 | “Polygon” toolமீது சொடுக்கவும் |
06:45 | புள்ளிகள் 'C' , 'D' மற்றும் வெளியே ஒரு புள்ளி 'F'
மற்றும் மீண்டும் 'C' மீது சொடுக்கவும் |
06:53 | “Segments between two points ” tool ஐ தேர்க
புள்ளிகள் 'F' மற்றும் 'A' ஐ சேர்க்கவும் |
06:59 | கூம்பின் உயரம் கிடைத்துவிட்டது.
|
07:03 | object 'b' ஐ 'h' என மாற்றலாம்; இது கூம்பின் உயரத்தை குறிக்கிறது. |
07:08 | object 'b' மீது வலது சொடுக்கவும் |
07:09 | “Rename” மீது சொடுக்கவும் |
07:11 | 'b' ஐ 'h' ஆல் மாற்றுக; ஓகே செய்க |
07:15 | மேலும்
object 'c_1' ஐ 's' என பெயர் மாற்றுக; இது கூம்பின் சாயுயரத்தை குறிக்கிறது. |
07:21 | object 'c_1' மீது வலது சொடுக்கவும் |
07:23 | “Rename” மீது சொடுக்கவும் |
07:24 | 'c_1' ஐ 's' ஆல் மாற்றுக |
07:26 | ஓகே செய்க |
07:28 | இப்போது கூம்பின் மேற்பரப்பளவு மற்றும் கொள்ளளவை கண்டு பிடிப்போம் |
07:33 | tool bar இலிருந்து Insert text tool ஐயோ அல்லது input bar ஐயோ பயன்படுத்தலாம்
நான் “Input bar” ஐ பயன்படுத்துவேன். |
07:40 | special characters ஐ “Input bar” இன் drop down list டில் காணலாம் |
07:44 | Scroll down செய்து “π” ஐ காண்க |
07:48 | input bar இல் டைப் செய்க
Surface area= bracket திறந்து லிஸ்டிலிருந்து 'π' ஐ தேர்க space 'a' space 's' plus லிஸ்டிலிருந்து 'π' ஐ தேர்க space 'a' 'square' ஐ list இலிருந்து தேர்க close bracket enter செய்க |
08:15 | கூம்பின் பரப்பளவு Algebra view வில் காட்டப்படுகிறது |
08:20 | Input bar ஐ பயன்படுத்தும் போது விடை Algebra view வில் தெரியும் என அறிக |
08:26 | கொள்ளளவை கண்டு பிடிப்போம் |
08:29 | volume = bracket திறந்து
'1/3' space 'π' ஐ லிஸ்டிலிருந்து தேர்க space 'a' 'square' ஐ list இலிருந்து தேர்க space 'h' closing bracket enter செய்க |
08:50 | கூம்பின் கொள்ளளவு இங்கே Algebra view வில் காட்டப்படுகிறது |
08:55 | இப்போது file ஐ சேமிக்கலாம் . File ... "Save As" மீது சொடுக்கவும்
file name "sphere-cone" எனத்தருகிறேன். |
09:08 | “Save” மீது சொடுக்கவும் |
09:10 | இத்துடன் டுடோரியலின் இறுதிக்கு வந்துவிட்டோம். |
09:14 | சுருங்கச்சொல்ல |
09:18 | இந்த டுடோரியலில் நாம் கற்பது |
09:20 | சாய்சதுரத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு |
09:24 | கோளம் மற்றும் கூம்பின் பரப்பளவு |
09:27 | கோளம் மற்றும் கூம்பின் கொள்ளளவு |
09:30 | கோளம் மற்றும் கூம்பை வரைதல். |
09:36 | assignment ஆக உருளையின் மேற் பரப்பளவு மற்றும் கொள்ளளவு காண்க |
09:43 | ஒரே அளவான 2 நீள்வட்டங்களை ஒன்றீன் கீழ் ஒன்றாக வரைக. |
09:47 | இவற்றின் விளிம்புகளை சேர்க்கவும் |
09:50 | “center” tool ஆல் ஒரு நீள்வட்டத்தின் மையத்தை காண்க. |
09:54 | மையம் மற்றும் விளிம்புகளை சேர்க்கவும் |
09:56 | object 'b' ஐ 'h' எனவும் 'e' ஐ 'r' எனவும் பெயர் மாற்றுக |
10:01 | மேற்பரப்பளவு = 2 π r(r + h) |
10:07 | கொள்ளளவு = π r^2h |
10:13 | assignment இன் output இப்படி இருக்க வேண்டும் |
10:19 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
10:23 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
10:26 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
10:31 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை : |
10:33 | பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
10:36 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
10:40 | மேலும் தகவல்களுக்கு ....
contact@spoken-tutorial.org |
10:48 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:52 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:59 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். |
11:06 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |