Difference between revisions of "Geogebra/C2/Introduction-to-Geogebra/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- | 0:00 |வணக்கம். Introduction to Geogebra tutorial க்கு நல்வரவு! இதில் Geogebra வின் அட…') |
|||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
|- | |- | ||
− | | | + | | 00:00 |
|வணக்கம். Introduction to Geogebra tutorial க்கு நல்வரவு! இதில் Geogebra வின் அடிப்படைக்கு அறிமுகம் செய்வோம். | |வணக்கம். Introduction to Geogebra tutorial க்கு நல்வரவு! இதில் Geogebra வின் அடிப்படைக்கு அறிமுகம் செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | | 00:09 |
|Geogebra என்பது ஒரு இலவச கணித மென்பொருள். இது www.geogebra.org தளத்தில் கிடைக்கும். | |Geogebra என்பது ஒரு இலவச கணித மென்பொருள். இது www.geogebra.org தளத்தில் கிடைக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |00:17 |
|Interactive ஆக இருப்பதால் கணினி சார் பயிற்சிக்குப் பயன்படுவதோடு, geometric figure களின் algebraic expressions ஐயும் மறுதலையாகவும் காணலாம். | |Interactive ஆக இருப்பதால் கணினி சார் பயிற்சிக்குப் பயன்படுவதோடு, geometric figure களின் algebraic expressions ஐயும் மறுதலையாகவும் காணலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 00:25 |
|Geometry, Algebra, Calculas இவற்றை இது ஒருங்கிணைக்கிறது. ஆகவே geometric வரைபடங்களை வரையவும், சமன்பாடுகளை உள்ளிடவும் திசையன்கள், மாறிகள் உடன் வேலை செய்யவும் முடியும். | |Geometry, Algebra, Calculas இவற்றை இது ஒருங்கிணைக்கிறது. ஆகவே geometric வரைபடங்களை வரையவும், சமன்பாடுகளை உள்ளிடவும் திசையன்கள், மாறிகள் உடன் வேலை செய்யவும் முடியும். | ||
|- | |- | ||
− | | | + | | 00:35 |
|Ubuntu Version 10.04 LTS, Geogebra Version 3.2.40.0 ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். | |Ubuntu Version 10.04 LTS, Geogebra Version 3.2.40.0 ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். | ||
|- | |- | ||
− | | | + | | 00:47 |
| ஏற்கெனவே geogebra நிறுவி இருந்தால் Ubuntu Menu Item '''Applications''', education அல்லது science சென்று Geogebra Application மீது சொடுக்கவும். | | ஏற்கெனவே geogebra நிறுவி இருந்தால் Ubuntu Menu Item '''Applications''', education அல்லது science சென்று Geogebra Application மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 00:58 |
|Geogebra வை நிறுவவில்லை எனில் System, Administration, Synaptic Package Manager சென்று நிறுவவும். | |Geogebra வை நிறுவவில்லை எனில் System, Administration, Synaptic Package Manager சென்று நிறுவவும். | ||
|- | |- | ||
− | | | + | | 01:08 |
|Geogebra Window வை ஆராயலாம். இங்கே Menu Bar, Tool Bar மற்றும் tool view, graphic view மற்றும் algebra view குறித்துச் சுருக்கமாக சொல்வேன். கூடவே input bar, commands குறித்தும் கூறுகிறேன். | |Geogebra Window வை ஆராயலாம். இங்கே Menu Bar, Tool Bar மற்றும் tool view, graphic view மற்றும் algebra view குறித்துச் சுருக்கமாக சொல்வேன். கூடவே input bar, commands குறித்தும் கூறுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | | 01:20 |
|geogebra window காண இப்படி இருக்கும். எல்லா window applications போலவே இதற்கும் Menu Bar இருக்கும். | |geogebra window காண இப்படி இருக்கும். எல்லா window applications போலவே இதற்கும் Menu Bar இருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | | 01:28 |
|Tool Bar என்பது geogebra வின் compass box போல. | |Tool Bar என்பது geogebra வின் compass box போல. | ||
|- | |- | ||
− | | | + | | 01:32 |
|எந்த கருவி தேர்வாகி பயனுக்கு தயார் என Tool View காட்டும். | |எந்த கருவி தேர்வாகி பயனுக்கு தயார் என Tool View காட்டும். | ||
|- | |- | ||
− | | | + | | 01:36 |
|Graphic View தான் Geogebra வின் drawing pad. இதில் வரைபடங்களை கட்டுமானம் செய்யலாம். | |Graphic View தான் Geogebra வின் drawing pad. இதில் வரைபடங்களை கட்டுமானம் செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 01:42 |
|இது தான் '''algebra view'''. Drawing pad இல் வரைந்த வரைபடங்களின் Algebraic expression ஐ இங்கு காணலாம். | |இது தான் '''algebra view'''. Drawing pad இல் வரைந்த வரைபடங்களின் Algebraic expression ஐ இங்கு காணலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 01:50 |
| '''Input Bar ''' algebra சமன்பாடுகளை உள்ளிட அனுமதிக்கிறது. அவற்றை drawing pad இலும் algebra view விலும் பார்க்கலாம். | | '''Input Bar ''' algebra சமன்பாடுகளை உள்ளிட அனுமதிக்கிறது. அவற்றை drawing pad இலும் algebra view விலும் பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 01:59 |
|Input Bar இல் Geogebra ஆதரிக்கும் கட்டளைகள் இந்த கீழிறங்கும் menu வில் கிடைக்கும். | |Input Bar இல் Geogebra ஆதரிக்கும் கட்டளைகள் இந்த கீழிறங்கும் menu வில் கிடைக்கும். | ||
|- | |- | ||
− | | | + | | 02:05 |
|Geogebra வில் drawing pad ஐ எப்போதும் காணலாம். அதை மூட முடியாது. | |Geogebra வில் drawing pad ஐ எப்போதும் காணலாம். அதை மூட முடியாது. | ||
|- | |- | ||
− | | | + | | 02:10 |
|Drawing pad இல் grid ஐ பயன்படுத்த view சென்று grid option இல் குறியிடலாம். | |Drawing pad இல் grid ஐ பயன்படுத்த view சென்று grid option இல் குறியிடலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 02:17 |
|அதேபோல் பார்க்கவேண்டாம் எனில் axes ஐ குறி நீக்கலாம். இந்தப்பயிற்சிக்கு axes மற்றும் grid ஐ காட்சியில் வைக்கிறோம். | |அதேபோல் பார்க்கவேண்டாம் எனில் axes ஐ குறி நீக்கலாம். இந்தப்பயிற்சிக்கு axes மற்றும் grid ஐ காட்சியில் வைக்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | | 02:25 |
|Algebra View அல்லது Input Bar ஐ மூட விரும்பினால் view சென்று options ஐ குறி நீக்கவும். Input Bar ஐ இப்போது நீக்கலாம். | |Algebra View அல்லது Input Bar ஐ மூட விரும்பினால் view சென்று options ஐ குறி நீக்கவும். Input Bar ஐ இப்போது நீக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 02:38 |
|tool bar இன்னும் அதிக விவரங்கள் உள்ள compass box. ஒரு tool ஐ பயன்படுத்த அதன் மீது சொடுக்கவும். | |tool bar இன்னும் அதிக விவரங்கள் உள்ள compass box. ஒரு tool ஐ பயன்படுத்த அதன் மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 02:47 |
|Dark Blue Border ஒன்று Item சுற்றித் தெரிவது அது தேர்வாகி இருப்பதை காட்டும். பெயரையும், பயன்பாட்டு குறிப்புகளையும் toolview வில் காணலாம். | |Dark Blue Border ஒன்று Item சுற்றித் தெரிவது அது தேர்வாகி இருப்பதை காட்டும். பெயரையும், பயன்பாட்டு குறிப்புகளையும் toolview வில் காணலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 02:59 |
|Move Drawing Pad வலது கோடியில் உள்ள Tool Item. அதில் Click செய்து பின்னர் drawing pad இல் க்ளிக் செய்யவும். இடது பட்டனை அழுத்தி எடுத்துச் சென்று drawing pad ஐ தேவையான இடத்துக்கு நகர்த்தவும். | |Move Drawing Pad வலது கோடியில் உள்ள Tool Item. அதில் Click செய்து பின்னர் drawing pad இல் க்ளிக் செய்யவும். இடது பட்டனை அழுத்தி எடுத்துச் சென்று drawing pad ஐ தேவையான இடத்துக்கு நகர்த்தவும். | ||
|- | |- | ||
− | | | + | | 03:13 |
| compass box ல் பென்சிலுடன் துவக்கினால், geometry இல் பென்சிலால் ஒரு புள்ளி வரையலாம். | | compass box ல் பென்சிலுடன் துவக்கினால், geometry இல் பென்சிலால் ஒரு புள்ளி வரையலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 03:19 |
|இங்கே pencil கருவிகள் உள்ளன. Tool மூலையில் தெரியும் சின்ன சிவப்பு முக்கோணத்தை சொடுக்க, எல்லாப்பென்சில்கள் - point tools ஐயும் காணலாம். | |இங்கே pencil கருவிகள் உள்ளன. Tool மூலையில் தெரியும் சின்ன சிவப்பு முக்கோணத்தை சொடுக்க, எல்லாப்பென்சில்கள் - point tools ஐயும் காணலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 03:29 |
|இதே போல் tool items இல் அடுத்த set கோடுகளுக்கானது. பின் இவை செங்குத்து கோடுகள், சமவெட்டி, பல்கோணம், வட்டங்கள் போன்றன. | |இதே போல் tool items இல் அடுத்த set கோடுகளுக்கானது. பின் இவை செங்குத்து கோடுகள், சமவெட்டி, பல்கோணம், வட்டங்கள் போன்றன. | ||
|- | |- | ||
− | | | + | | 03:42 |
|இந்த டுடோரியலில் புள்ளிகள், வட்டப் பகுதி, இணை மற்றும் செங்குத்து கோடுகள் வரைவது, பொருட்களை அளப்பது, object properties ஐ மாற்றுவது மற்றும் file ஐ சேமிப்பது பற்றிக் கற்கலாம். | |இந்த டுடோரியலில் புள்ளிகள், வட்டப் பகுதி, இணை மற்றும் செங்குத்து கோடுகள் வரைவது, பொருட்களை அளப்பது, object properties ஐ மாற்றுவது மற்றும் file ஐ சேமிப்பது பற்றிக் கற்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 04:01 |
|புள்ளிகளை வரையலாம். new point தேர்வு செய்து drawing pad இல் எங்காவது சொடுக்க, புதிய புள்ளி கிடைக்கும். | |புள்ளிகளை வரையலாம். new point தேர்வு செய்து drawing pad இல் எங்காவது சொடுக்க, புதிய புள்ளி கிடைக்கும். | ||
|- | |- | ||
− | | | + | | 04:12 |
|Point - drawing pad இல் மட்டுமின்றி algebra view விலும் தெரிவதைக் கவனிக்கவும். | |Point - drawing pad இல் மட்டுமின்றி algebra view விலும் தெரிவதைக் கவனிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 04:19 |
|Drawing pad இல் வரையப்பட்ட tool items அனைத்தும், geogebra வில் object எனப்படும். | |Drawing pad இல் வரையப்பட்ட tool items அனைத்தும், geogebra வில் object எனப்படும். | ||
|- | |- | ||
− | | | + | | 04:24 |
|புள்ளி A&B இரண்டும் free objects. அதாவது drawing pad இல் இருக்கும் மற்ற objectகளை சாராதவை. | |புள்ளி A&B இரண்டும் free objects. அதாவது drawing pad இல் இருக்கும் மற்ற objectகளை சாராதவை. | ||
|- | |- | ||
− | | | + | | 04:32 |
|'''segment between two points''' க்கு சென்று A&B என்றிருக்கும் இரு points ஐ பயன்படுத்தி ஒரு துண்டு கோட்டை வரையலாம். அல்லது drawing pad இல் எங்காவது சொடுக்கி இரண்டு புதிய புள்ளிகளையும் அவற்றின் இடையே உள்ள segment ஐயும் பெறலாம். | |'''segment between two points''' க்கு சென்று A&B என்றிருக்கும் இரு points ஐ பயன்படுத்தி ஒரு துண்டு கோட்டை வரையலாம். அல்லது drawing pad இல் எங்காவது சொடுக்கி இரண்டு புதிய புள்ளிகளையும் அவற்றின் இடையே உள்ள segment ஐயும் பெறலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 04:51 |
|அதே போல உங்களால் ஒரு புள்ளி ஐ குறியிட்டு ஒரு செங்குத்து கோடு வரைய முடியும். பின் அந்த கோடு, புள்ளிD வழியாக segment CD க்கு செங்குத்து ஆக இருக்கும். | |அதே போல உங்களால் ஒரு புள்ளி ஐ குறியிட்டு ஒரு செங்குத்து கோடு வரைய முடியும். பின் அந்த கோடு, புள்ளிD வழியாக segment CD க்கு செங்குத்து ஆக இருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | | 05:10 |
|ஒரு இணை கோடு: இங்கு ஏதேனும் ஒரு புள்ளியை சொடுக்கி, AB ஐ தேர்வு செய்கிறேன். புள்ளி E வழியே AB க்கு இணை கோடு கிடைக்கிறது. | |ஒரு இணை கோடு: இங்கு ஏதேனும் ஒரு புள்ளியை சொடுக்கி, AB ஐ தேர்வு செய்கிறேன். புள்ளி E வழியே AB க்கு இணை கோடு கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 05:25 |
| இப்போது இரு objects களின் வெட்டிக்கொள்ளும் புள்ளியை கண்டறிய, இங்குள்ள tool க்குச் சென்று intersect two objects ஐ சொடுக்கவும். | | இப்போது இரு objects களின் வெட்டிக்கொள்ளும் புள்ளியை கண்டறிய, இங்குள்ள tool க்குச் சென்று intersect two objects ஐ சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 05:32 |
| சொடுக்கியை கோடுகள் வெட்டிக்கொள்ளும் இடத்தின் மீது வைத்து, இரு object களும் highlight ஆகும் நேரத்தில் சொடுக்க அவற்றின் intersection கிடைக்கிறது. | | சொடுக்கியை கோடுகள் வெட்டிக்கொள்ளும் இடத்தின் மீது வைத்து, இரு object களும் highlight ஆகும் நேரத்தில் சொடுக்க அவற்றின் intersection கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 05:44 |
|தூரத்தை அளக்க, tool bar இல் வலதிலிருந்து நான்காவதை சொடுக்கி '''Distance or length tool''' ஐ தேர்வு செய்க. | |தூரத்தை அளக்க, tool bar இல் வலதிலிருந்து நான்காவதை சொடுக்கி '''Distance or length tool''' ஐ தேர்வு செய்க. | ||
|- | |- | ||
− | | | + | |05:52 |
|இரண்டு புள்ளிகளிடையே தூரத்தை அளக்க அவற்றை தேர்வு செய்யலாம். இங்கே DF ஐ தேர்வு செய்யலாம். அல்லது ஒரு முழு கோடு துண்டை தேர்வு செய்யலாம். | |இரண்டு புள்ளிகளிடையே தூரத்தை அளக்க அவற்றை தேர்வு செய்யலாம். இங்கே DF ஐ தேர்வு செய்யலாம். அல்லது ஒரு முழு கோடு துண்டை தேர்வு செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 06:02 |
|Grid இல் units ஏதுமில்லை என கவனிக்க. இன்னமும் advanced topics கற்கையில் Units Name ஐ ஆராயலாம். | |Grid இல் units ஏதுமில்லை என கவனிக்க. இன்னமும் advanced topics கற்கையில் Units Name ஐ ஆராயலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 06:12 |
|அதற்கு முன், ஒவ்வொரு item களிலும் உள்ள label மற்றும் colour போன்ற properties ஐ மாற்றலாம். | |அதற்கு முன், ஒவ்வொரு item களிலும் உள்ள label மற்றும் colour போன்ற properties ஐ மாற்றலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 06:19 |
|எதுவும் வரைய வேண்டாமெனில் இங்குள்ள arrow keys ஐ சொடுக்கவும். தவறாக முயன்றாலும் drawing pad இல் எதுவும் வரைய முடியாது. | |எதுவும் வரைய வேண்டாமெனில் இங்குள்ள arrow keys ஐ சொடுக்கவும். தவறாக முயன்றாலும் drawing pad இல் எதுவும் வரைய முடியாது. | ||
|- | |- | ||
− | | | + | | 06:30 |
| இப்போது object properties ஐ மாற்ற, சொடுக்கியை object இல் நகர்த்தி, அது highlight ஆனதும் வலது சொடுக்கி, பின் object properties ஐ சொடுக்கவும். | | இப்போது object properties ஐ மாற்ற, சொடுக்கியை object இல் நகர்த்தி, அது highlight ஆனதும் வலது சொடுக்கி, பின் object properties ஐ சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 06:41 |
|இப்போது சில basic properties ஐ கூறுகிறேன். மற்றவை வேறொரு advanced topic இல் வரும். | |இப்போது சில basic properties ஐ கூறுகிறேன். மற்றவை வேறொரு advanced topic இல் வரும். | ||
|- | |- | ||
− | | | + | | 06:48 |
|பெயரை மாற்ற புதிய பெயர் type செய்யவும். ஒரு தலைப்பை type செய்யலாம். To show the object அல்லது not to show என்பதைத் தெரிவு செய்ய முடியும். | |பெயரை மாற்ற புதிய பெயர் type செய்யவும். ஒரு தலைப்பை type செய்யலாம். To show the object அல்லது not to show என்பதைத் தெரிவு செய்ய முடியும். | ||
|- | |- | ||
− | | | + | | 07:02 |
|ஆப்ஜெக்ட் ஐ காட்டவோ, label இல் ஏதேனும் ஒன்றை காட்டவோ தேர்வு செய்யலாம். Caption on ஆக இருக்கட்டும். | |ஆப்ஜெக்ட் ஐ காட்டவோ, label இல் ஏதேனும் ஒன்றை காட்டவோ தேர்வு செய்யலாம். Caption on ஆக இருக்கட்டும். | ||
|- | |- | ||
− | | | + | | 07:11 |
|colour Tab இல் கோட்டின் நிறத்தை மாற்றலாம். | |colour Tab இல் கோட்டின் நிறத்தை மாற்றலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 07:14 |
| Style Tab இல் தடிமன் மற்றும் style ஐ மாற்றலாம். | | Style Tab இல் தடிமன் மற்றும் style ஐ மாற்றலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 07:19 |
|இதை மூடுகையில் கோடு புதிய தோற்றத்தில் கிடைக்கும். | |இதை மூடுகையில் கோடு புதிய தோற்றத்தில் கிடைக்கும். | ||
|- | |- | ||
− | | | + | | 07:25 |
|இடது கோடி tool item - move tool . கற்பிக்க மிகவும் பயனாவது. பாடங்களை dynamic மற்றும் interactive ஆக வைத்திருக்கும். | |இடது கோடி tool item - move tool . கற்பிக்க மிகவும் பயனாவது. பாடங்களை dynamic மற்றும் interactive ஆக வைத்திருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | | 07:34 |
|எல்லா free objects ஐயும் நகர்த்தலாம். | |எல்லா free objects ஐயும் நகர்த்தலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 07:38 |
|Free object ஐ நகர்த்துகையில் அவற்றைச் சார்ந்த - dependent objects உம் அவற்றின் property மாறாமல் நகரும். | |Free object ஐ நகர்த்துகையில் அவற்றைச் சார்ந்த - dependent objects உம் அவற்றின் property மாறாமல் நகரும். | ||
|- | |- | ||
− | | | + | |07:45 |
|உதாரணமாக, நாம் points A அல்லது B யை நகர்த்தினால், இணை கோடு நகரும்; ஆனால் அது இன்னும் இணையாகவே இருக்கும். | |உதாரணமாக, நாம் points A அல்லது B யை நகர்த்தினால், இணை கோடு நகரும்; ஆனால் அது இன்னும் இணையாகவே இருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | | 07:57 |
|ஒரு File ஐ சேமிக்க, '''file''' தேர்வு செய்து, பின் '''Save As '''....... Folder தேர்வு செய்ய.... . நான் Documents ... Geogebra வுக்குச் செல்கிறேன்... file பெயரை கொடுத்து save ஐ click செய்கிறேன். | |ஒரு File ஐ சேமிக்க, '''file''' தேர்வு செய்து, பின் '''Save As '''....... Folder தேர்வு செய்ய.... . நான் Documents ... Geogebra வுக்குச் செல்கிறேன்... file பெயரை கொடுத்து save ஐ click செய்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | | 08:20 |
|File பெயர் மேல் panel இல் தெரிவதோடு அது மற்ற geogebra file கள் போல .ggb file ஆக சேமிக்கப்பட்டிருக்கும். | |File பெயர் மேல் panel இல் தெரிவதோடு அது மற்ற geogebra file கள் போல .ggb file ஆக சேமிக்கப்பட்டிருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | | 08:28 |
|ஒரு File ஐ திறக்க ... File ஐ Click செய்து ..open ..., எந்த File ஆனாலும் திறக்கத் தெரிவு செய்யலாம். | |ஒரு File ஐ திறக்க ... File ஐ Click செய்து ..open ..., எந்த File ஆனாலும் திறக்கத் தெரிவு செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 08:38 |
|முடிவாக பயிற்சி. | |முடிவாக பயிற்சி. | ||
|- | |- | ||
− | | | + | |08:44 |
|பயிற்சியாக ஒரு செவ்வகம் வரைக. segment with two points கருவியை முதலில் கொண்டு... | |பயிற்சியாக ஒரு செவ்வகம் வரைக. segment with two points கருவியை முதலில் கொண்டு... | ||
|- | |- | ||
− | | | + | | 08:53 |
|பின் Parallel Line, perpendicular line ஐ பயன்படுத்துங்கள், Intersect two objects மற்றும் distance அல்லது length tool ஐயும் பயன்படுத்துங்கள். | |பின் Parallel Line, perpendicular line ஐ பயன்படுத்துங்கள், Intersect two objects மற்றும் distance அல்லது length tool ஐயும் பயன்படுத்துங்கள். | ||
|- | |- | ||
− | | | + | | 09:00 |
|முடிவாக, move tool மூலம் வரைந்த செவ்வகத்தை சோதிக்கவும். free objects ஐ நகர்த்திப் பார்க்கவும். | |முடிவாக, move tool மூலம் வரைந்த செவ்வகத்தை சோதிக்கவும். free objects ஐ நகர்த்திப் பார்க்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 09:07 |
| இந்த பயிற்சி ஏற்கெனவே என்னால் செய்யப்பட்டது. கோடு Segment AB யில் ஆரம்பித்து, ABED செவ்வகத்தை கட்டுமானம் செய்தேன். | | இந்த பயிற்சி ஏற்கெனவே என்னால் செய்யப்பட்டது. கோடு Segment AB யில் ஆரம்பித்து, ABED செவ்வகத்தை கட்டுமானம் செய்தேன். | ||
|- | |- | ||
− | | | + | | 09:20 |
|இப்போது நான் move tool item ஐ சொடுக்கி free object ஐ நகர்த்தினால், செவ்வகம் ABED எந்த நிலையிலும் செவ்வகமாகவே காணப்படும், அதாவது கட்டுமானம் சரியாக இருந்தால். | |இப்போது நான் move tool item ஐ சொடுக்கி free object ஐ நகர்த்தினால், செவ்வகம் ABED எந்த நிலையிலும் செவ்வகமாகவே காணப்படும், அதாவது கட்டுமானம் சரியாக இருந்தால். | ||
|- | |- | ||
− | | | + | | 09:37 |
|Talk to a Teacher Project இன் அங்கமான Spoken Tutorial Project ஐ நான் நினைவு கூறுகிறேன். | |Talk to a Teacher Project இன் அங்கமான Spoken Tutorial Project ஐ நான் நினைவு கூறுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | | 09:43 |
|National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது. | |National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 09:48 |
|இந்தத் தளத்தில் மேலதிகத் தகவல்களை பெறலாம். | |இந்தத் தளத்தில் மேலதிகத் தகவல்களை பெறலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 09:53 |
|மொழியாக்கம் ஸ்ரீரங்கத்திலிருந்து கீதா சாம்பசிவம். பதிவு செய்து நன்றி கூறி விடைபெறுவது ..... Geogebra ஐ ஆராய்ந்து மகிழுங்கள். | |மொழியாக்கம் ஸ்ரீரங்கத்திலிருந்து கீதா சாம்பசிவம். பதிவு செய்து நன்றி கூறி விடைபெறுவது ..... Geogebra ஐ ஆராய்ந்து மகிழுங்கள். | ||
|} | |} |
Revision as of 13:57, 11 July 2014
Time | Narration |
00:00 | வணக்கம். Introduction to Geogebra tutorial க்கு நல்வரவு! இதில் Geogebra வின் அடிப்படைக்கு அறிமுகம் செய்வோம். |
00:09 | Geogebra என்பது ஒரு இலவச கணித மென்பொருள். இது www.geogebra.org தளத்தில் கிடைக்கும். |
00:17 | Interactive ஆக இருப்பதால் கணினி சார் பயிற்சிக்குப் பயன்படுவதோடு, geometric figure களின் algebraic expressions ஐயும் மறுதலையாகவும் காணலாம். |
00:25 | Geometry, Algebra, Calculas இவற்றை இது ஒருங்கிணைக்கிறது. ஆகவே geometric வரைபடங்களை வரையவும், சமன்பாடுகளை உள்ளிடவும் திசையன்கள், மாறிகள் உடன் வேலை செய்யவும் முடியும். |
00:35 | Ubuntu Version 10.04 LTS, Geogebra Version 3.2.40.0 ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். |
00:47 | ஏற்கெனவே geogebra நிறுவி இருந்தால் Ubuntu Menu Item Applications, education அல்லது science சென்று Geogebra Application மீது சொடுக்கவும். |
00:58 | Geogebra வை நிறுவவில்லை எனில் System, Administration, Synaptic Package Manager சென்று நிறுவவும். |
01:08 | Geogebra Window வை ஆராயலாம். இங்கே Menu Bar, Tool Bar மற்றும் tool view, graphic view மற்றும் algebra view குறித்துச் சுருக்கமாக சொல்வேன். கூடவே input bar, commands குறித்தும் கூறுகிறேன். |
01:20 | geogebra window காண இப்படி இருக்கும். எல்லா window applications போலவே இதற்கும் Menu Bar இருக்கும். |
01:28 | Tool Bar என்பது geogebra வின் compass box போல. |
01:32 | எந்த கருவி தேர்வாகி பயனுக்கு தயார் என Tool View காட்டும். |
01:36 | Graphic View தான் Geogebra வின் drawing pad. இதில் வரைபடங்களை கட்டுமானம் செய்யலாம். |
01:42 | இது தான் algebra view. Drawing pad இல் வரைந்த வரைபடங்களின் Algebraic expression ஐ இங்கு காணலாம். |
01:50 | Input Bar algebra சமன்பாடுகளை உள்ளிட அனுமதிக்கிறது. அவற்றை drawing pad இலும் algebra view விலும் பார்க்கலாம். |
01:59 | Input Bar இல் Geogebra ஆதரிக்கும் கட்டளைகள் இந்த கீழிறங்கும் menu வில் கிடைக்கும். |
02:05 | Geogebra வில் drawing pad ஐ எப்போதும் காணலாம். அதை மூட முடியாது. |
02:10 | Drawing pad இல் grid ஐ பயன்படுத்த view சென்று grid option இல் குறியிடலாம். |
02:17 | அதேபோல் பார்க்கவேண்டாம் எனில் axes ஐ குறி நீக்கலாம். இந்தப்பயிற்சிக்கு axes மற்றும் grid ஐ காட்சியில் வைக்கிறோம். |
02:25 | Algebra View அல்லது Input Bar ஐ மூட விரும்பினால் view சென்று options ஐ குறி நீக்கவும். Input Bar ஐ இப்போது நீக்கலாம். |
02:38 | tool bar இன்னும் அதிக விவரங்கள் உள்ள compass box. ஒரு tool ஐ பயன்படுத்த அதன் மீது சொடுக்கவும். |
02:47 | Dark Blue Border ஒன்று Item சுற்றித் தெரிவது அது தேர்வாகி இருப்பதை காட்டும். பெயரையும், பயன்பாட்டு குறிப்புகளையும் toolview வில் காணலாம். |
02:59 | Move Drawing Pad வலது கோடியில் உள்ள Tool Item. அதில் Click செய்து பின்னர் drawing pad இல் க்ளிக் செய்யவும். இடது பட்டனை அழுத்தி எடுத்துச் சென்று drawing pad ஐ தேவையான இடத்துக்கு நகர்த்தவும். |
03:13 | compass box ல் பென்சிலுடன் துவக்கினால், geometry இல் பென்சிலால் ஒரு புள்ளி வரையலாம். |
03:19 | இங்கே pencil கருவிகள் உள்ளன. Tool மூலையில் தெரியும் சின்ன சிவப்பு முக்கோணத்தை சொடுக்க, எல்லாப்பென்சில்கள் - point tools ஐயும் காணலாம். |
03:29 | இதே போல் tool items இல் அடுத்த set கோடுகளுக்கானது. பின் இவை செங்குத்து கோடுகள், சமவெட்டி, பல்கோணம், வட்டங்கள் போன்றன. |
03:42 | இந்த டுடோரியலில் புள்ளிகள், வட்டப் பகுதி, இணை மற்றும் செங்குத்து கோடுகள் வரைவது, பொருட்களை அளப்பது, object properties ஐ மாற்றுவது மற்றும் file ஐ சேமிப்பது பற்றிக் கற்கலாம். |
04:01 | புள்ளிகளை வரையலாம். new point தேர்வு செய்து drawing pad இல் எங்காவது சொடுக்க, புதிய புள்ளி கிடைக்கும். |
04:12 | Point - drawing pad இல் மட்டுமின்றி algebra view விலும் தெரிவதைக் கவனிக்கவும். |
04:19 | Drawing pad இல் வரையப்பட்ட tool items அனைத்தும், geogebra வில் object எனப்படும். |
04:24 | புள்ளி A&B இரண்டும் free objects. அதாவது drawing pad இல் இருக்கும் மற்ற objectகளை சாராதவை. |
04:32 | segment between two points க்கு சென்று A&B என்றிருக்கும் இரு points ஐ பயன்படுத்தி ஒரு துண்டு கோட்டை வரையலாம். அல்லது drawing pad இல் எங்காவது சொடுக்கி இரண்டு புதிய புள்ளிகளையும் அவற்றின் இடையே உள்ள segment ஐயும் பெறலாம். |
04:51 | அதே போல உங்களால் ஒரு புள்ளி ஐ குறியிட்டு ஒரு செங்குத்து கோடு வரைய முடியும். பின் அந்த கோடு, புள்ளிD வழியாக segment CD க்கு செங்குத்து ஆக இருக்கும். |
05:10 | ஒரு இணை கோடு: இங்கு ஏதேனும் ஒரு புள்ளியை சொடுக்கி, AB ஐ தேர்வு செய்கிறேன். புள்ளி E வழியே AB க்கு இணை கோடு கிடைக்கிறது. |
05:25 | இப்போது இரு objects களின் வெட்டிக்கொள்ளும் புள்ளியை கண்டறிய, இங்குள்ள tool க்குச் சென்று intersect two objects ஐ சொடுக்கவும். |
05:32 | சொடுக்கியை கோடுகள் வெட்டிக்கொள்ளும் இடத்தின் மீது வைத்து, இரு object களும் highlight ஆகும் நேரத்தில் சொடுக்க அவற்றின் intersection கிடைக்கிறது. |
05:44 | தூரத்தை அளக்க, tool bar இல் வலதிலிருந்து நான்காவதை சொடுக்கி Distance or length tool ஐ தேர்வு செய்க. |
05:52 | இரண்டு புள்ளிகளிடையே தூரத்தை அளக்க அவற்றை தேர்வு செய்யலாம். இங்கே DF ஐ தேர்வு செய்யலாம். அல்லது ஒரு முழு கோடு துண்டை தேர்வு செய்யலாம். |
06:02 | Grid இல் units ஏதுமில்லை என கவனிக்க. இன்னமும் advanced topics கற்கையில் Units Name ஐ ஆராயலாம். |
06:12 | அதற்கு முன், ஒவ்வொரு item களிலும் உள்ள label மற்றும் colour போன்ற properties ஐ மாற்றலாம். |
06:19 | எதுவும் வரைய வேண்டாமெனில் இங்குள்ள arrow keys ஐ சொடுக்கவும். தவறாக முயன்றாலும் drawing pad இல் எதுவும் வரைய முடியாது. |
06:30 | இப்போது object properties ஐ மாற்ற, சொடுக்கியை object இல் நகர்த்தி, அது highlight ஆனதும் வலது சொடுக்கி, பின் object properties ஐ சொடுக்கவும். |
06:41 | இப்போது சில basic properties ஐ கூறுகிறேன். மற்றவை வேறொரு advanced topic இல் வரும். |
06:48 | பெயரை மாற்ற புதிய பெயர் type செய்யவும். ஒரு தலைப்பை type செய்யலாம். To show the object அல்லது not to show என்பதைத் தெரிவு செய்ய முடியும். |
07:02 | ஆப்ஜெக்ட் ஐ காட்டவோ, label இல் ஏதேனும் ஒன்றை காட்டவோ தேர்வு செய்யலாம். Caption on ஆக இருக்கட்டும். |
07:11 | colour Tab இல் கோட்டின் நிறத்தை மாற்றலாம். |
07:14 | Style Tab இல் தடிமன் மற்றும் style ஐ மாற்றலாம். |
07:19 | இதை மூடுகையில் கோடு புதிய தோற்றத்தில் கிடைக்கும். |
07:25 | இடது கோடி tool item - move tool . கற்பிக்க மிகவும் பயனாவது. பாடங்களை dynamic மற்றும் interactive ஆக வைத்திருக்கும். |
07:34 | எல்லா free objects ஐயும் நகர்த்தலாம். |
07:38 | Free object ஐ நகர்த்துகையில் அவற்றைச் சார்ந்த - dependent objects உம் அவற்றின் property மாறாமல் நகரும். |
07:45 | உதாரணமாக, நாம் points A அல்லது B யை நகர்த்தினால், இணை கோடு நகரும்; ஆனால் அது இன்னும் இணையாகவே இருக்கும். |
07:57 | ஒரு File ஐ சேமிக்க, file தேர்வு செய்து, பின் Save As ....... Folder தேர்வு செய்ய.... . நான் Documents ... Geogebra வுக்குச் செல்கிறேன்... file பெயரை கொடுத்து save ஐ click செய்கிறேன். |
08:20 | File பெயர் மேல் panel இல் தெரிவதோடு அது மற்ற geogebra file கள் போல .ggb file ஆக சேமிக்கப்பட்டிருக்கும். |
08:28 | ஒரு File ஐ திறக்க ... File ஐ Click செய்து ..open ..., எந்த File ஆனாலும் திறக்கத் தெரிவு செய்யலாம். |
08:38 | முடிவாக பயிற்சி. |
08:44 | பயிற்சியாக ஒரு செவ்வகம் வரைக. segment with two points கருவியை முதலில் கொண்டு... |
08:53 | பின் Parallel Line, perpendicular line ஐ பயன்படுத்துங்கள், Intersect two objects மற்றும் distance அல்லது length tool ஐயும் பயன்படுத்துங்கள். |
09:00 | முடிவாக, move tool மூலம் வரைந்த செவ்வகத்தை சோதிக்கவும். free objects ஐ நகர்த்திப் பார்க்கவும். |
09:07 | இந்த பயிற்சி ஏற்கெனவே என்னால் செய்யப்பட்டது. கோடு Segment AB யில் ஆரம்பித்து, ABED செவ்வகத்தை கட்டுமானம் செய்தேன். |
09:20 | இப்போது நான் move tool item ஐ சொடுக்கி free object ஐ நகர்த்தினால், செவ்வகம் ABED எந்த நிலையிலும் செவ்வகமாகவே காணப்படும், அதாவது கட்டுமானம் சரியாக இருந்தால். |
09:37 | Talk to a Teacher Project இன் அங்கமான Spoken Tutorial Project ஐ நான் நினைவு கூறுகிறேன். |
09:43 | National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது. |
09:48 | இந்தத் தளத்தில் மேலதிகத் தகவல்களை பெறலாம். |
09:53 | மொழியாக்கம் ஸ்ரீரங்கத்திலிருந்து கீதா சாம்பசிவம். பதிவு செய்து நன்றி கூறி விடைபெறுவது ..... Geogebra ஐ ஆராய்ந்து மகிழுங்கள். |