Difference between revisions of "C-and-C++/C2/Arithmetic-Operators/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | + | | '''Time''' | |
− | + | | '''Narration''' | |
Revision as of 11:13, 11 July 2014
Time | Narration
| |
00:02 | C மற்றும் C++ ல் Arithmetic operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு | |
00:08 | இந்த tutorialலில், நாம் கற்கப்போவது | |
00:10 | Arithmetic operatorகளான
+ கூட்டல்: உதாரணமாக a+b. - கழித்தல்: உதாரணமாக a-b. / வகுத்தல்: உதாரணமாக a/b. * பெருக்கல்: உதாரணமாக a*b. % Modulus: உதாரணமாக a%b. | |
00:28 | இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது:Ubuntu 11.10 | |
00:33 | gcc மற்றும் g++ Compiler version 4.6.1 . | |
00:39 | இப்போது ஒரு C program ன் உதவியுடன் இந்த arithmetic operationகளின் பயனைக் காட்டப்போகிறேன். | |
00:45 | அந்த programஐ ஏற்கனவே எழுதியுள்ளேன். | |
00:47 | எனவே editor ஐ திறந்து அந்த codeஐ விளக்குகிறேன். | |
00:50 | இதுதான் arithmetic operatorகளுக்கான C program. | |
00:57 | முதல் இரு statementகளில் variables... declare மற்றும் define செய்யப்படுகிறது. | |
01:03 | அடுத்த இரு statementகளில், | |
01:05 | a... மதிப்பு 5க்கு assign செய்யப்படுகிறது. | |
01:07 | b... மதிப்பு 2க்கு assign செய்யப்படுகிறது. | |
01:11 | இப்போது கூட்டல் operator வேலைசெய்வதைப் பார்க்கலாம். | |
01:15 | c... a மற்றும் bன் கூட்டுத்தொகையை வைத்துக்கொள்கிறது. | |
01:19 | இந்த printf statement a மற்றும் bன் கூட்டுத்தொயைத் திரையில் காட்டுகிறது. | |
01:29 | இங்கே %.2f... தசம புள்ளிக்கு பின் இரு இலக்க துல்லியத்தைத் தருகிறது. | |
01:37 | அடுத்த statementல், c... a மற்றும் bன் பெருக்குத்தொகையை வைத்துக்கொள்கிறது. | |
01:43 | இந்த printf statement a மற்றும் b ன் பெருக்குத்தொகையைத் திரையில் காட்டுகிறது. | |
01:49 | இந்த இரு Operatorகளும் வேலைசெய்வதைக் காணலாம். | |
01:53 | பின்வரும் வரிகளை comment செய்வோம் | |
01:56 | எழுதுக /* */ | |
02:05 | 'Save ல் சொடுக்கவும் | |
02:08 | .c extension உடன் file ஐ சேமிப்போம் | |
02:11 | file ஐ arithmetic.c என சேமித்துள்ளேன் | |
02:15 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும் | |
02:23 | code ஐ compile செய்ய பின்வருவதை terminalலில் எழுதுக. | |
02:27 | gcc space arithmetic.c space -o space arith | |
02:38 | Enter ஐ அழுத்துக | |
02:41 | codeஐ இயக்க எழுதுக, ./arith | |
02:48 | Enter செய்க | |
02:50 | வெளியீடு திரையில் காட்டப்படுகிறது. | |
02:53 | இது காட்டுவது, | |
02:54 | Sum of 5 and 2 is 7.00 மற்றும் | |
02:59 | Product of 5 and 2 is 10.00 | |
03:05 | இப்போது நீங்களே கழித்தல் operator ஐ முயற்சிசெய்யுங்கள் | |
03:09 | கூட்டல் operator ஐ கழித்தல் operator ஆக மாற்றி முயற்சிக்கவும். | |
03:14 | விடை 3 என பெறவேண்டும். | |
03:19 | programக்கு திரும்பி வந்து கடைசி statementகளைக் காணவும். | |
03:23 | இப்போது வகுத்தலுக்கான code ஐ விளக்குகிறேன். | |
03:26 | multi line commentகளை இங்கிருந்தும் இங்கிருந்தும் நீக்குக. | |
03:35 | இந்த statementகளில், c... a மற்றும் b ஆகியவற்றின் வகுத்தலின் integer மதிப்பை வைத்துக்கொள்கிறது. | |
03:41 | integer வகுத்தலில் பின்ன பகுதி மட்டுப்படுத்தப்படுவதைக் கவனிக்கவும். | |
03:47 | printf statement வகுத்தலின் வெளியீட்டைத் திரையில் காட்டுகிறது. | |
03:58 | இந்த statementல் உண்மை வகுத்தலை செயல்படுத்துகிறோம். | |
04:02 | இங்கே float போல ஒரு operand ஐ போட வேண்டும் | |
04:10 | type-cast variable a ஐ வைத்துள்ளோம். | |
04:14 | இப்போது ஒரு operation க்கு a... float varible ஆக செயல்படும்.
| |
04:22 | printf statement உண்மை வகுத்தலின் வெளியீட்டைத் திரையில் காட்டுகிறது.
| |
04:31 | return 0 என எழுதி பின் curly bracket ஐ மூடவும்
. | |
04:37 | Save ல் சொடுக்கவும் | |
04:40 | code ஐ compile செய்யவும் இயக்கவும் terminal க்கு வரவும். | |
04:45 | compile செய்ய எழுதுகgcc space arithmetic.c space -o space arith. Enter செய்க | |
04:59 | code ஐ இயக்க எழுதுக ./arith Enter செய்க
| |
05:05 | வெளியீடு திரையில் காட்டப்படுகிறது: | |
05:08 | கூடுதல் மற்றும் பெருக்கலின் முன் வெளியீடுகள் உள்ளன. | |
05:17 | integer Division of 5 by 2 is 2 உள்ளது.
| |
05:22 | integer வகுத்தலில் பின்னப் பகுதி மட்டுப்படுத்தப்படுவதைக் காணலாம்.
| |
05:29 | பின் real division of 5 by 2 is 2.50 உள்ளது. | |
05:35 | உண்மை வகுத்தலின் வெளியீடு நாம் எதிர்பார்த்ததே. | |
05:38 | இந்த வெளியீடுகளைப் பெற type-casting ஐ பயன்படுத்தினோம். | |
05:45 | இப்போது அதே program ஐ C++ ல் எழுத விரும்புகிறேன் எனில். | |
05:50 | C++க்கும் அதே code ஐ பயன்படுத்தலாம் எனில் வருவதைக் காண்போம். | |
05:55 | அதை அறிவோம். | |
05:56 | editorக்கு வருகிறேன். | |
06:01 | இது C++ code. | |
06:05 | இந்த header... C file headerலிருந்து வேறுபடுகிறது. | |
06:13 | namespace உம் இங்கு பயன்படுகிறது. | |
06:19 | C++ ல் வெளியீட்டு statement... cout என்பதையும் கவனிக்க. | |
06:25 | இந்த வித்தியாசங்களைத் தவிர, இரு codeகளும் மிக ஒத்தவை. | |
06:32 | Saveல் சொடுக்கவும். | |
06:33 | .cpp extension உடன் file சேமிக்கப்படுவதை உறுதிசெய்க | |
06:37 | என் file ஐ arithmetic.cpp என சேமித்துள்ளேன் | |
06:42 | code ஐ இயக்கி பெறும் முடிவைக் காண்போம். | |
06:49 | terminal ஐ திறந்து எழுதுக g++ space arithmetic.cpp space -o space arith .' Enter செய்க | |
07:09 | code ஐ இயக்க எழுதுக ./ arith Enter செய்க
| |
07:17 | வெளியீடு காட்டப்படுகிறது: | |
07:19 | எனவே முடிவு C program ல் கிடைத்ததைப் போல காண்கிறோம். | |
07:23 | ஒரே வித்தியாசம் வெளியீடுகளின் துல்லியங்கள் மட்டுமே. | |
07:30 | சுருங்க சொல்ல. | |
07:32 | இந்த tutorialலில் arithmetic operatorகளை பயன்படுத்துவதைக் கற்றோம். | |
07:37 | பயிற்சியாக: | |
07:38 | modulus operatorன் பயனைக் காட்ட ஒரு program எழுதுக. | |
07:43 | Modulus operator வகுத்தலின் மீதியை கண்டறியும் என்பதைக் கவனிக்கவும். உதாரணமாக c = a % b; | |
07:51 | நாம் பெற வேண்டிய விடை 1. | |
07:55 | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial | |
08:01 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
| |
08:05 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | |
08:14 | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
| |
08:21 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |
08:31 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | |
08:41 | தமிழாக்கம் பிரியா. நன்றி |