Difference between revisions of "Thunderbird/C2/How-to-Use-Thunderbird/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- |00.00 |How to Use Thunderbird குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு |- |00.05 |இந்த tutorial …') |
|||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:00 |
|How to Use Thunderbird குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு | |How to Use Thunderbird குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு | ||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:05 |
|இந்த tutorial லில் நாம் கற்கப்போவது: | |இந்த tutorial லில் நாம் கற்கப்போவது: | ||
Line 20: | Line 20: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:07 |
| Thunderbird short cut ஐ launcher க்கு சேர்ப்பது | | Thunderbird short cut ஐ launcher க்கு சேர்ப்பது | ||
Line 27: | Line 27: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:10 |
| Messages ஐ Tag செய்வது | | Messages ஐ Tag செய்வது | ||
Line 38: | Line 38: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:17 |
|மேலும் கற்பது: | |மேலும் கற்பது: | ||
Line 45: | Line 45: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:18 |
|Save As மற்றும் Messages அச்சிடுதல் | |Save As மற்றும் Messages அச்சிடுதல் | ||
Line 52: | Line 52: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:21 |
| File ஐ இணைப்பது | | File ஐ இணைப்பது | ||
Line 59: | Line 59: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:22 |
|Messages ஐ Archive செய்தல் | |Messages ஐ Archive செய்தல் | ||
Line 66: | Line 66: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:24 |
| Activity Manager ஐ காணல் | | Activity Manager ஐ காணல் | ||
Line 73: | Line 73: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:27 |
|நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1 | |நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1 | ||
Line 80: | Line 80: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:36 |
|நாம் அடிக்கடி Thunderbird ஐ பயன்படுத்துவதால் அதற்கு short cut icon ஐ சேர்க்கலாம் | |நாம் அடிக்கடி Thunderbird ஐ பயன்படுத்துவதால் அதற்கு short cut icon ஐ சேர்க்கலாம் | ||
Line 87: | Line 87: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:43 |
| Thunderbird short cut icon ஐ Launcher மீது இழுத்துவிடவும். | | Thunderbird short cut icon ஐ Launcher மீது இழுத்துவிடவும். | ||
Line 94: | Line 94: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:49 |
|முதலில், Dash Home ஐ சொடுக்கவும். | |முதலில், Dash Home ஐ சொடுக்கவும். | ||
Line 101: | Line 101: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:52 |
| தோன்றும் Search field இல், type செய்க: Thunderbird. | | தோன்றும் Search field இல், type செய்க: Thunderbird. | ||
Line 108: | Line 108: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:57 |
| Thunderbird icon Search field இன் கீழ் தோன்றுகிறது | | Thunderbird icon Search field இன் கீழ் தோன்றுகிறது | ||
Line 115: | Line 115: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:01 |
| அதை தேர்ந்து இடது mouse button ஐ விடாமல்... | | அதை தேர்ந்து இடது mouse button ஐ விடாமல்... | ||
Line 122: | Line 122: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:06 |
|இப்போது icon ஐ Launcher மீது இழுத்து... | |இப்போது icon ஐ Launcher மீது இழுத்து... | ||
Line 129: | Line 129: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:09 |
| இடது mouse button ஐ விடவும் | | இடது mouse button ஐ விடவும் | ||
Line 136: | Line 136: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:12 |
| Dash home ஐ close செய்ய சொடுக்கவும் | | Dash home ஐ close செய்ய சொடுக்கவும் | ||
Line 143: | Line 143: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:14 |
|Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும் | |Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும் | ||
Line 150: | Line 150: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:19 |
| Thunderbird window திறக்கிறது. | | Thunderbird window திறக்கிறது. | ||
Line 157: | Line 157: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:23 |
| STUSERONE at gmail dot com ID இன் கீழ் Inbox ஐ சொடுக்கவும் | | STUSERONE at gmail dot com ID இன் கீழ் Inbox ஐ சொடுக்கவும் | ||
Line 164: | Line 164: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:29 |
|சில messages bold ஆக உள்ளன. | |சில messages bold ஆக உள்ளன. | ||
Line 171: | Line 171: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:32 |
|இவை unread messages. | |இவை unread messages. | ||
Line 178: | Line 178: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:35 |
| Get Mail icon ஐ சொடுக்கவும். Get All New Messages ஐ தேர்க. | | Get Mail icon ஐ சொடுக்கவும். Get All New Messages ஐ தேர்க. | ||
Line 185: | Line 185: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:41 |
|Gmail account இலிருந்து messages வந்துள்ளன. | |Gmail account இலிருந்து messages வந்துள்ளன. | ||
Line 192: | Line 192: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:45 |
| messages ஐ Sender அடிப்படையில் sort செய்ய.. | | messages ஐ Sender அடிப்படையில் sort செய்ய.. | ||
Line 199: | Line 199: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:49 |
| From column heading மீது சொடுக்கவும் | | From column heading மீது சொடுக்கவும் | ||
Line 206: | Line 206: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:52 |
| messages இப்போது alphabetical order இல் sort ஆகியுள்ளன. | | messages இப்போது alphabetical order இல் sort ஆகியுள்ளன. | ||
Line 213: | Line 213: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:57 |
| From மீது மீண்டும் சொடுக்கவும் | | From மீது மீண்டும் சொடுக்கவும் | ||
Line 220: | Line 220: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:01 |
| messages இப்போது reverse alphabetical order இல் sort ஆகியுள்ளன. | | messages இப்போது reverse alphabetical order இல் sort ஆகியுள்ளன. | ||
Line 227: | Line 227: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:06 |
|இப்போது, Subject ரீதியாக சார்ட் செய்யலாம் | |இப்போது, Subject ரீதியாக சார்ட் செய்யலாம் | ||
Line 234: | Line 234: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:09 |
| Subject மீது சொடுக்கவும். | | Subject மீது சொடுக்கவும். | ||
Line 241: | Line 241: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:12 |
|messages இப்போது Subject order இல் sort ஆகியுள்ளன! | |messages இப்போது Subject order இல் sort ஆகியுள்ளன! | ||
Line 248: | Line 248: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:16 |
| tutorial ஐ இடைநிறுத்தி Assignment ஐ செய்க | | tutorial ஐ இடைநிறுத்தி Assignment ஐ செய்க | ||
Line 255: | Line 255: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:20 |
| messages ஐ... பெற்ற Date அடிப்படையில் சார்ட் செய்க | | messages ஐ... பெற்ற Date அடிப்படையில் சார்ட் செய்க | ||
Line 262: | Line 262: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:24 |
| messages ஐ tag உம் செய்யலாம். | | messages ஐ tag உம் செய்யலாம். | ||
Line 269: | Line 269: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:26 |
|இதனால் மீண்டும் திறக்க விரும்பும் message களை சுலபமாக இனம் காணலாம். | |இதனால் மீண்டும் திறக்க விரும்பும் message களை சுலபமாக இனம் காணலாம். | ||
Line 276: | Line 276: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:32 |
| tags ஐ பயன்படுத்தி ஒரே மாதிரி messageகளை group ஆக்கலாம். | | tags ஐ பயன்படுத்தி ஒரே மாதிரி messageகளை group ஆக்கலாம். | ||
Line 283: | Line 283: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:37 |
|உதாரணமாக ஒரு mail ஐ Important என tag செய்ய.. | |உதாரணமாக ஒரு mail ஐ Important என tag செய்ய.. | ||
Line 290: | Line 290: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:40 |
|Inbox மீது சொடுக்கி, முதலில் mail ஐ தேர்க | |Inbox மீது சொடுக்கி, முதலில் mail ஐ தேர்க | ||
Line 297: | Line 297: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:44 |
| toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ தேர்க | | toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ தேர்க | ||
Line 304: | Line 304: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:51 |
| mail சிவப்பு நிறத்தில் தெரிகிறது | | mail சிவப்பு நிறத்தில் தெரிகிறது | ||
Line 311: | Line 311: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:54 |
| bottom panel ஐ பாருங்கள் | | bottom panel ஐ பாருங்கள் | ||
Line 318: | Line 318: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:57 |
| mail Important என tag ஆகியுள்ளது. | | mail Important என tag ஆகியுள்ளது. | ||
Line 325: | Line 325: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:00 |
| tag ஐ நீக்க, முதலில் mail ஐ தேர்க | | tag ஐ நீக்க, முதலில் mail ஐ தேர்க | ||
Line 332: | Line 332: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:04 |
|toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ மீண்டும் தேர்க. | |toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ மீண்டும் தேர்க. | ||
Line 339: | Line 339: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:09 |
| Inbox இன் முதல் மெய்லை Important எனவும் இரண்டாவ்தை Work எனவும் tag செய்யலாம். | | Inbox இன் முதல் மெய்லை Important எனவும் இரண்டாவ்தை Work எனவும் tag செய்யலாம். | ||
Line 346: | Line 346: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:17 |
| வலது panel லில் tag செய்த மெய்ல்களை மட்டுமே காண விரும்பினால்.. | | வலது panel லில் tag செய்த மெய்ல்களை மட்டுமே காண விரும்பினால்.. | ||
Line 353: | Line 353: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:22 |
|அது முடியுமா? | |அது முடியுமா? | ||
Line 360: | Line 360: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:25 |
| Quick Filter toolbar ஐ பயன்படுத்தி messageகளை filter செய்து காணலாம். | | Quick Filter toolbar ஐ பயன்படுத்தி messageகளை filter செய்து காணலாம். | ||
Line 367: | Line 367: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:31 |
|tag செய்த messageகளை மட்டுமே காண Quick Filter toolbar இல் Tagged icon மீது சொடுக்கவும் | |tag செய்த messageகளை மட்டுமே காண Quick Filter toolbar இல் Tagged icon மீது சொடுக்கவும் | ||
Line 373: | Line 373: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:37 |
|tag செய்த messageகள் மட்டுமே காட்டப்படும். | |tag செய்த messageகள் மட்டுமே காட்டப்படும். | ||
Line 380: | Line 380: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:42 |
|Tagged icon மீது மீண்டும் சொடுக்கவும் | |Tagged icon மீது மீண்டும் சொடுக்கவும் | ||
Line 387: | Line 387: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:45 |
| இப்போது எல்லா mail களும் தெரிகின்றன! | | இப்போது எல்லா mail களும் தெரிகின்றன! | ||
Line 394: | Line 394: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:49 |
| Message Threads பற்றி இப்போது கற்போம் | | Message Threads பற்றி இப்போது கற்போம் | ||
Line 401: | Line 401: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:52 |
| Message Threads என்பன யாவை? அவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ள messages. | | Message Threads என்பன யாவை? அவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ள messages. | ||
Line 407: | Line 407: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:57 |
|அவை ஒரு வரிசை அல்லது உரையாடலாக காட்டப்படும். | |அவை ஒரு வரிசை அல்லது உரையாடலாக காட்டப்படும். | ||
Line 413: | Line 413: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:02 |
| message threads ஐ பயன்படுத்தி தொடர்புள்ள messageகளை ஒரு முழு உரையாடலாக இடைவெளியின்றி காணலாம். | | message threads ஐ பயன்படுத்தி தொடர்புள்ள messageகளை ஒரு முழு உரையாடலாக இடைவெளியின்றி காணலாம். | ||
Line 420: | Line 420: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:10 |
| இப்போது அதை எப்படி செய்வதென காணலாம். | | இப்போது அதை எப்படி செய்வதென காணலாம். | ||
Line 427: | Line 427: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:14 |
| Inbox இன் இடது மூலையில் display message threads icon மீது சொடுக்கவும் | | Inbox இன் இடது மூலையில் display message threads icon மீது சொடுக்கவும் | ||
Line 434: | Line 434: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:21 |
| mail களை உரையாடலாக காணலாம். | | mail களை உரையாடலாக காணலாம். | ||
Line 448: | Line 448: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:33 |
|முழு conversation message... preview panel இல் தெரிகிறது | |முழு conversation message... preview panel இல் தெரிகிறது | ||
Line 455: | Line 455: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:38 |
| Thread view விலிருந்து வெளியேற, Threading symbol மீது மீண்டும் சொடுக்கவும். | | Thread view விலிருந்து வெளியேற, Threading symbol மீது மீண்டும் சொடுக்கவும். | ||
Line 462: | Line 462: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:45 |
| இப்போது mail ஐ ஒரு folderக்கு சேமித்து print செய்வதை பார்க்கலாம் | | இப்போது mail ஐ ஒரு folderக்கு சேமித்து print செய்வதை பார்க்கலாம் | ||
Line 469: | Line 469: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:50 |
|இந்த tutorial க்காக: | |இந்த tutorial க்காக: | ||
Line 476: | Line 476: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:53 |
| Desktop இல் புதிய folder ஒன்றை உருவாக்கியுள்ளோம். | | Desktop இல் புதிய folder ஒன்றை உருவாக்கியுள்ளோம். | ||
Line 484: | Line 484: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:56 |
| Saved Mails என அதற்கு பெயர். | | Saved Mails என அதற்கு பெயர். | ||
Line 491: | Line 491: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:00 |
| முதலில் mail ஐ தேர்ந்தெடுத்து save செய்யலாம். | | முதலில் mail ஐ தேர்ந்தெடுத்து save செய்யலாம். | ||
Line 498: | Line 498: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:04 |
|mail மீது double click செய்யவும் | |mail மீது double click செய்யவும் | ||
Line 505: | Line 505: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:06 |
|அது தனி tab இல் திறக்கிறது | |அது தனி tab இல் திறக்கிறது | ||
Line 512: | Line 512: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:09 |
| toolbar இலிருந்து முறையே File, Save As மற்றும் File ஐ சொடுக்கவும் | | toolbar இலிருந்து முறையே File, Save As மற்றும் File ஐ சொடுக்கவும் | ||
Line 519: | Line 519: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:15 |
| Save Message As dialog box தோன்றுகிறது. | | Save Message As dialog box தோன்றுகிறது. | ||
Line 526: | Line 526: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:19 |
| Desktop க்கு Browse செய்து Saved Mails folder ஐ தேர்ந்து Save ஐ சொடுக்கவும் | | Desktop க்கு Browse செய்து Saved Mails folder ஐ தேர்ந்து Save ஐ சொடுக்கவும் | ||
Line 533: | Line 533: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:26 |
| message... folder இல் சேமிக்கப்பட்டது. | | message... folder இல் சேமிக்கப்பட்டது. | ||
Line 539: | Line 539: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:29 |
| Saved Mails folder க்கு போகலாம் | | Saved Mails folder க்கு போகலாம் | ||
Line 546: | Line 546: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:33 |
|double click செய்து அதை திறக்கவும். | |double click செய்து அதை திறக்கவும். | ||
Line 553: | Line 553: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:35 |
| mail ... Gedit இல் text file ஆக திறக்கிறது | | mail ... Gedit இல் text file ஆக திறக்கிறது | ||
Line 560: | Line 560: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:40 |
| இந்தfile ஐ மூடி வெளியேறலாம் | | இந்தfile ஐ மூடி வெளியேறலாம் | ||
Line 567: | Line 567: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:42 |
| message ஐ template ஆகவும் சேமிக்கலாம். | | message ஐ template ஆகவும் சேமிக்கலாம். | ||
Line 574: | Line 574: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:46 |
| toolbar இலிருந்து file save as & templates ஐ சொடுக்கவும் | | toolbar இலிருந்து file save as & templates ஐ சொடுக்கவும் | ||
Line 581: | Line 581: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:52 |
|message .... Thunderbird இல் Templates folder இல் சேமிக்கப்பட்டது | |message .... Thunderbird இல் Templates folder இல் சேமிக்கப்பட்டது | ||
Line 588: | Line 588: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:56 |
| Thunderbird இல் இடது panel இல் Templates folder ஐ சொடுக்கவும் | | Thunderbird இல் இடது panel இல் Templates folder ஐ சொடுக்கவும் | ||
Line 595: | Line 595: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:01 |
| mail ஐ தேர்ந்து பின் double click செய்யவும் | | mail ஐ தேர்ந்து பின் double click செய்யவும் | ||
Line 601: | Line 601: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:04 |
|அது தனி tab இல் திறக்கிறது; To address field இல் original mail இல் இருந்த contact நிரப்பப்பட்டு இருக்கிறது | |அது தனி tab இல் திறக்கிறது; To address field இல் original mail இல் இருந்த contact நிரப்பப்பட்டு இருக்கிறது | ||
Line 608: | Line 608: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:13 |
| நீங்கள் இந்த content ஐ திருத்தலாம், contacts ஐ சேர்க்கலாம், நீக்கலாம், பின் அனுப்பலாம் | | நீங்கள் இந்த content ஐ திருத்தலாம், contacts ஐ சேர்க்கலாம், நீக்கலாம், பின் அனுப்பலாம் | ||
Line 615: | Line 615: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:20 |
| Subject இல் எண் 1 ஐ சேர்ப்போம் | | Subject இல் எண் 1 ஐ சேர்ப்போம் | ||
Line 622: | Line 622: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:23 |
| template ஐ மூட, tab இன் மேல் இடது பக்கம் உள்ள X icon மீது சொடுக்கவும். | | template ஐ மூட, tab இன் மேல் இடது பக்கம் உள்ள X icon மீது சொடுக்கவும். | ||
Line 629: | Line 629: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:29 |
| Save Message dialog box தோன்றுகிறது. Don’t Save இல் சொடுக்கவும் | | Save Message dialog box தோன்றுகிறது. Don’t Save இல் சொடுக்கவும் | ||
Line 636: | Line 636: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:36 |
|இப்போது, ஒரு message ஐ அச்சிடலாம். | |இப்போது, ஒரு message ஐ அச்சிடலாம். | ||
Line 643: | Line 643: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:39 |
|Inbox மீது சொடுக்கவும் .அதில் வலது panel இல், இரண்டாம் mail மீது double click செய்யவும் | |Inbox மீது சொடுக்கவும் .அதில் வலது panel இல், இரண்டாம் mail மீது double click செய்யவும் | ||
Line 650: | Line 650: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:46 |
|அது புது tab இல் திறக்கிறது | |அது புது tab இல் திறக்கிறது | ||
Line 657: | Line 657: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:50 |
| Main menu விலிருந்து File சென்று, Print ஐ தேர்க | | Main menu விலிருந்து File சென்று, Print ஐ தேர்க | ||
Line 663: | Line 663: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:55 |
| Print dialog box தோன்றுகிறது. | | Print dialog box தோன்றுகிறது. | ||
Line 670: | Line 670: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:58 |
| இந்த mail ஐ A4 sheet இல் அச்சிடலாம், Orientation ஐ Portrait ஆக; இரண்டு பிரதிகள் அச்சிடுவோம். | | இந்த mail ஐ A4 sheet இல் அச்சிடலாம், Orientation ஐ Portrait ஆக; இரண்டு பிரதிகள் அச்சிடுவோம். | ||
Line 677: | Line 677: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:08 |
| Page Setup tab மீது சொடுக்கவும் | | Page Setup tab மீது சொடுக்கவும் | ||
Line 684: | Line 684: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:11 |
| Paper Size field மீது சொடுக்கி drop-down list இல் A4 ஐ தேர்க. | | Paper Size field மீது சொடுக்கி drop-down list இல் A4 ஐ தேர்க. | ||
Line 691: | Line 691: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:16 |
| Orientation field மீது சொடுக்கி drop-down list இல் Portrait ஐ தேர்க.. | | Orientation field மீது சொடுக்கி drop-down list இல் Portrait ஐ தேர்க.. | ||
Line 698: | Line 698: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:22 |
|இப்போது General tab மீது சொடுக்கி .... | |இப்போது General tab மீது சொடுக்கி .... | ||
Line 705: | Line 705: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:25 |
| Copies field இல் 2 ஐ உள்ளிடுக. Print ஐ சொடுக்கவும் | | Copies field இல் 2 ஐ உள்ளிடுக. Print ஐ சொடுக்கவும் | ||
Line 712: | Line 712: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:31 |
| printer சரியாக configure ஆகி இருந்தால் இப்போது அச்சிடல் ஆரம்பித்து இருக்கும். | | printer சரியாக configure ஆகி இருந்தால் இப்போது அச்சிடல் ஆரம்பித்து இருக்கும். | ||
Line 719: | Line 719: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:38 |
| Cancelஐ சொடுக்கி Print dialog box இலிருந்து வெளியேறலாம். Mail tab ஐ யும் மூடலாம். | | Cancelஐ சொடுக்கி Print dialog box இலிருந்து வெளியேறலாம். Mail tab ஐ யும் மூடலாம். | ||
Line 726: | Line 726: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:46 |
|இப்போது , ஒரு video வை attachment ஆக Yahoo account க்கு அனுப்பலாம் | |இப்போது , ஒரு video வை attachment ஆக Yahoo account க்கு அனுப்பலாம் | ||
Line 733: | Line 733: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:51 |
| புது message ஐ compose செய்வோம் | | புது message ஐ compose செய்வோம் | ||
Line 740: | Line 740: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:54 |
| Menu bar இலிருந்து Write ஐ சொடுக்கவும் . New Message window தோன்றுகிறது. | | Menu bar இலிருந்து Write ஐ சொடுக்கவும் . New Message window தோன்றுகிறது. | ||
Line 747: | Line 747: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:00 |
| To field இல், yahoo id இல் முதல் எழுத்தான S ஐ type செய்க. | | To field இல், yahoo id இல் முதல் எழுத்தான S ஐ type செய்க. | ||
Line 754: | Line 754: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:06 |
| yahoo mail id ... automatic ஆக நிரப்பப்படுகிறது | | yahoo mail id ... automatic ஆக நிரப்பப்படுகிறது | ||
Line 761: | Line 761: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:11 |
| Subject field இல், type செய்க: Video Attachment. | | Subject field இல், type செய்க: Video Attachment. | ||
Line 768: | Line 768: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:16 |
|toolbar இலிருந்து, Attach ஐ சொடுக்கவும். Attach Files dialog box திறக்கிறது. | |toolbar இலிருந்து, Attach ஐ சொடுக்கவும். Attach Files dialog box திறக்கிறது. | ||
Line 775: | Line 775: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:23 |
|Desktop இலிருந்து, What is a Spoken Tutorial.rar fileஐ தேர்ந்து Open மீது சொடுக்கவும் | |Desktop இலிருந்து, What is a Spoken Tutorial.rar fileஐ தேர்ந்து Open மீது சொடுக்கவும் | ||
Line 782: | Line 782: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:34 |
| file attach ஆகிவிட்டது. மற்றும் attachment மேல் வலது மூலையில் தெரிகிறது. Send ஐ சொடுக்கவும். | | file attach ஆகிவிட்டது. மற்றும் attachment மேல் வலது மூலையில் தெரிகிறது. Send ஐ சொடுக்கவும். | ||
Line 789: | Line 789: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:44 |
| நம் yahoo account க்கு login செய்வோம் | | நம் yahoo account க்கு login செய்வோம் | ||
Line 796: | Line 796: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:56 |
| message ..attachment உடன் வந்துள்ளது. | | message ..attachment உடன் வந்துள்ளது. | ||
Line 803: | Line 803: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:59 |
| yahoo account ஐ மூடலாம். | | yahoo account ஐ மூடலாம். | ||
Line 810: | Line 810: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:03 |
|நமக்கு முக்கிய message ஏதும் வந்தால் அதை பின்னால் பார்க்க வேண்டி இருக்கலாம். | |நமக்கு முக்கிய message ஏதும் வந்தால் அதை பின்னால் பார்க்க வேண்டி இருக்கலாம். | ||
Line 818: | Line 818: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:07 |
| ஆனால் Inbox இல் நிறைய mail கள் இருந்து தேட கடினமாக இருக்கும். | | ஆனால் Inbox இல் நிறைய mail கள் இருந்து தேட கடினமாக இருக்கும். | ||
Line 825: | Line 825: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:12 |
|Thunderbird அந்த மாதிரி message களை archive செய்ய உதவும். | |Thunderbird அந்த மாதிரி message களை archive செய்ய உதவும். | ||
Line 832: | Line 832: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:16 |
|முதலில் நாம் archive settings ஐ பார்க்கலாம் | |முதலில் நாம் archive settings ஐ பார்க்கலாம் | ||
Line 839: | Line 839: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:20 |
|இடது panel இலிருந்து, STUSERONE gmail account மீது சொடுக்கவும் | |இடது panel இலிருந்து, STUSERONE gmail account மீது சொடுக்கவும் | ||
Line 846: | Line 846: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:25 |
|வலது panel இலிருந்து, accounts ன் கீழே, View Settings for this account மீது சொடுக்கவும். | |வலது panel இலிருந்து, accounts ன் கீழே, View Settings for this account மீது சொடுக்கவும். | ||
Line 853: | Line 853: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:31 |
| accounts Settings dialog box தோன்றுகிறது. | | accounts Settings dialog box தோன்றுகிறது. | ||
Line 860: | Line 860: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:35 |
|இடது panel இலிருந்து STUSERONE gmail account மீதும், பின் Copies மற்றும் Folders மீதும் சொடுக்கவும் | |இடது panel இலிருந்து STUSERONE gmail account மீதும், பின் Copies மற்றும் Folders மீதும் சொடுக்கவும் | ||
Line 867: | Line 867: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:43 |
| Message Archives options enable ஆகியுள்ளது | | Message Archives options enable ஆகியுள்ளது | ||
Line 874: | Line 874: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:48 |
|இந்த options ... messages எந்த folder இல் archive ஆகுமென நிர்ணயிக்கிறது | |இந்த options ... messages எந்த folder இல் archive ஆகுமென நிர்ணயிக்கிறது | ||
Line 881: | Line 881: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:53 |
|இந்த options enable ஆகவில்லையானால்,பின்: | |இந்த options enable ஆகவில்லையானால்,பின்: | ||
Line 888: | Line 888: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:57 |
|Keep message archives in... box இல் குறியிடுக | |Keep message archives in... box இல் குறியிடுக | ||
Line 895: | Line 895: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:01 |
| “Archives” Folder option ஐ STUSERONE at gmail.com.இல் தேர்க. OK செய்க. | | “Archives” Folder option ஐ STUSERONE at gmail.com.இல் தேர்க. OK செய்க. | ||
Line 902: | Line 902: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:10 |
|இப்போது , STUSERONE Gmail account இன் கீழ் Inbox மீது சொடுக்கவும். | |இப்போது , STUSERONE Gmail account இன் கீழ் Inbox மீது சொடுக்கவும். | ||
Line 909: | Line 909: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:15 |
| மூன்றாம் message ஐ archive செய்யலாம். | | மூன்றாம் message ஐ archive செய்யலாம். | ||
Line 916: | Line 916: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:19 |
|வலது panelஇலிருந்து, அதை தேர்க | |வலது panelஇலிருந்து, அதை தேர்க | ||
Line 923: | Line 923: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:21 |
|வலது-சொடுக்கி context menu வில் Archive ஐ தேர்க | |வலது-சொடுக்கி context menu வில் Archive ஐ தேர்க | ||
Line 930: | Line 930: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:27 |
| message ... STUSERONE Gmail account இன் கீழ் Archives folder க்கு நகர்கிறது. | | message ... STUSERONE Gmail account இன் கீழ் Archives folder க்கு நகர்கிறது. | ||
Line 937: | Line 937: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:36 |
|அது Inbox இல் இனியுமில்லை | |அது Inbox இல் இனியுமில்லை | ||
Line 944: | Line 944: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:39 |
|Thunderbird ஐ பயன்படுத்தி நாம் செய்தவற்றை எல்லாம் காண நினைத்தால் ? | |Thunderbird ஐ பயன்படுத்தி நாம் செய்தவற்றை எல்லாம் காண நினைத்தால் ? | ||
Line 951: | Line 951: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:44 |
|அதுவும் எளிதே! Activity Manager ... actions list ஐ காட்டுகிறது. | |அதுவும் எளிதே! Activity Manager ... actions list ஐ காட்டுகிறது. | ||
Line 958: | Line 958: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:52 |
|Main menu இலிருந்து,Tools மற்றும் Activity Manager ஐ சொடுக்கவும் | |Main menu இலிருந்து,Tools மற்றும் Activity Manager ஐ சொடுக்கவும் | ||
Line 965: | Line 965: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:57 |
| Activity Manager dialog box தோன்றுகிறது. | | Activity Manager dialog box தோன்றுகிறது. | ||
Line 973: | Line 973: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:01 |
| இப்போது எல்லா email செயல்களையும் காணலாம்! | | இப்போது எல்லா email செயல்களையும் காணலாம்! | ||
Line 980: | Line 980: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:05 |
| Activity Manager dialog box ஐ மூடலாம் | | Activity Manager dialog box ஐ மூடலாம் | ||
Line 987: | Line 987: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:09 |
| Thunderbird window வில் மேல் இடது மூலையிலுள்ள red cross மீது சொடுக்கி வெளியேறலாம். | | Thunderbird window வில் மேல் இடது மூலையிலுள்ள red cross மீது சொடுக்கி வெளியேறலாம். | ||
Line 994: | Line 994: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:16 |
|இந்த tutorial இல் கற்றது: | |இந்த tutorial இல் கற்றது: | ||
Line 1,001: | Line 1,001: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:20 |
| Thunderbird short cut ஐ launcher இல் அமைத்தல் | | Thunderbird short cut ஐ launcher இல் அமைத்தல் | ||
Line 1,007: | Line 1,007: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:23 |
|Tag Messages, Quick Filter, | |Tag Messages, Quick Filter, | ||
Line 1,016: | Line 1,016: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:28 |
|மேலும் கற்றது : | |மேலும் கற்றது : | ||
Line 1,023: | Line 1,023: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:30 |
| Save As, Messages அச்சிடுதல் | | Save As, Messages அச்சிடுதல் | ||
Line 1,032: | Line 1,032: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:34 |
|Messages Archive செய்தல், | |Messages Archive செய்தல், | ||
Line 1,041: | Line 1,041: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:38 |
| உங்களுக்கு assignment | | உங்களுக்கு assignment | ||
Line 1,048: | Line 1,048: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:41 |
|Thunderbird இல் Login செய்க, | |Thunderbird இல் Login செய்க, | ||
Line 1,055: | Line 1,055: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:44 |
| message thread ஒன்றை காண்க. | | message thread ஒன்றை காண்க. | ||
Line 1,064: | Line 1,064: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:48 |
| email ஒன்றை வலது-சொடுக்கி context menu வில்.. | | email ஒன்றை வலது-சொடுக்கி context menu வில்.. | ||
Line 1,071: | Line 1,071: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:53 |
|உள்ள option களை ஆராய்க | |உள்ள option களை ஆராய்க | ||
Line 1,078: | Line 1,078: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:56 |
| Activity Manager dialog box ஐ காண்க | | Activity Manager dialog box ஐ காண்க | ||
Line 1,085: | Line 1,085: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:00 |
| Thunderbird இலிருந்து Logout செய்க | | Thunderbird இலிருந்து Logout செய்க | ||
Line 1,092: | Line 1,092: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:03 |
|மீண்டும் login செய்கையில் Activity Manager dialog box ஐ காண்க | |மீண்டும் login செய்கையில் Activity Manager dialog box ஐ காண்க | ||
Line 1,099: | Line 1,099: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:07 |
|தொடுப்பில் உள்ள விடியோவை காண்க: | |தொடுப்பில் உள்ள விடியோவை காண்க: | ||
Line 1,106: | Line 1,106: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:10 |
|அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.. | |அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.. | ||
Line 1,113: | Line 1,113: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:13 |
| இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள் . | | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள் . | ||
Line 1,119: | Line 1,119: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:18 |
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை | |Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை | ||
Line 1,126: | Line 1,126: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:20 |
|பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | |பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||
Line 1,133: | Line 1,133: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:23 |
|இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.. | |இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.. | ||
Line 1,140: | Line 1,140: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:27 |
|மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | |மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||
Line 1,147: | Line 1,147: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:33 |
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | |ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
Line 1,154: | Line 1,154: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:37 |
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
Line 1,161: | Line 1,161: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:45 |
|மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | |மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
Line 1,168: | Line 1,168: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:56 |
|மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. | |மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |
Revision as of 10:37, 26 June 2014
Time | Narration |
---|---|
00:00 | How to Use Thunderbird குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு |
00:05 | இந்த tutorial லில் நாம் கற்கப்போவது:
|
00:07 | Thunderbird short cut ஐ launcher க்கு சேர்ப்பது
|
00:10 | Messages ஐ Tag செய்வது
Quick Filter Messages ஐ Sort மற்றும் Thread செய்தல்
|
00:17 | மேலும் கற்பது:
|
00:18 | Save As மற்றும் Messages அச்சிடுதல்
|
00:21 | File ஐ இணைப்பது
|
00:22 | Messages ஐ Archive செய்தல்
|
00:24 | Activity Manager ஐ காணல்
|
00:27 | நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1
|
00:36 | நாம் அடிக்கடி Thunderbird ஐ பயன்படுத்துவதால் அதற்கு short cut icon ஐ சேர்க்கலாம்
|
00:43 | Thunderbird short cut icon ஐ Launcher மீது இழுத்துவிடவும்.
|
00:49 | முதலில், Dash Home ஐ சொடுக்கவும்.
|
00:52 | தோன்றும் Search field இல், type செய்க: Thunderbird.
|
00:57 | Thunderbird icon Search field இன் கீழ் தோன்றுகிறது
|
01:01 | அதை தேர்ந்து இடது mouse button ஐ விடாமல்...
|
01:06 | இப்போது icon ஐ Launcher மீது இழுத்து...
|
01:09 | இடது mouse button ஐ விடவும்
|
01:12 | Dash home ஐ close செய்ய சொடுக்கவும்
|
01:14 | Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும்
|
01:19 | Thunderbird window திறக்கிறது.
|
01:23 | STUSERONE at gmail dot com ID இன் கீழ் Inbox ஐ சொடுக்கவும்
|
01:29 | சில messages bold ஆக உள்ளன.
|
01:32 | இவை unread messages.
|
01:35 | Get Mail icon ஐ சொடுக்கவும். Get All New Messages ஐ தேர்க.
|
01:41 | Gmail account இலிருந்து messages வந்துள்ளன.
|
01:45 | messages ஐ Sender அடிப்படையில் sort செய்ய..
|
01:49 | From column heading மீது சொடுக்கவும்
|
01:52 | messages இப்போது alphabetical order இல் sort ஆகியுள்ளன.
|
01:57 | From மீது மீண்டும் சொடுக்கவும்
|
02:01 | messages இப்போது reverse alphabetical order இல் sort ஆகியுள்ளன.
|
02:06 | இப்போது, Subject ரீதியாக சார்ட் செய்யலாம்
|
02:09 | Subject மீது சொடுக்கவும்.
|
02:12 | messages இப்போது Subject order இல் sort ஆகியுள்ளன!
|
02:16 | tutorial ஐ இடைநிறுத்தி Assignment ஐ செய்க
|
02:20 | messages ஐ... பெற்ற Date அடிப்படையில் சார்ட் செய்க
|
02:24 | messages ஐ tag உம் செய்யலாம்.
|
02:26 | இதனால் மீண்டும் திறக்க விரும்பும் message களை சுலபமாக இனம் காணலாம்.
|
02:32 | tags ஐ பயன்படுத்தி ஒரே மாதிரி messageகளை group ஆக்கலாம்.
|
02:37 | உதாரணமாக ஒரு mail ஐ Important என tag செய்ய..
|
02:40 | Inbox மீது சொடுக்கி, முதலில் mail ஐ தேர்க
|
02:44 | toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ தேர்க
|
02:51 | mail சிவப்பு நிறத்தில் தெரிகிறது
|
02:54 | bottom panel ஐ பாருங்கள்
|
02:57 | mail Important என tag ஆகியுள்ளது.
|
03:00 | tag ஐ நீக்க, முதலில் mail ஐ தேர்க
|
03:04 | toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ மீண்டும் தேர்க.
|
03:09 | Inbox இன் முதல் மெய்லை Important எனவும் இரண்டாவ்தை Work எனவும் tag செய்யலாம்.
|
03:17 | வலது panel லில் tag செய்த மெய்ல்களை மட்டுமே காண விரும்பினால்..
|
03:22 | அது முடியுமா?
|
03:25 | Quick Filter toolbar ஐ பயன்படுத்தி messageகளை filter செய்து காணலாம்.
|
03:31 | tag செய்த messageகளை மட்டுமே காண Quick Filter toolbar இல் Tagged icon மீது சொடுக்கவும் |
03:37 | tag செய்த messageகள் மட்டுமே காட்டப்படும்.
|
03:42 | Tagged icon மீது மீண்டும் சொடுக்கவும்
|
03:45 | இப்போது எல்லா mail களும் தெரிகின்றன!
|
03:49 | Message Threads பற்றி இப்போது கற்போம்
|
03:52 | Message Threads என்பன யாவை? அவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ள messages. |
03:57 | அவை ஒரு வரிசை அல்லது உரையாடலாக காட்டப்படும். |
04:02 | message threads ஐ பயன்படுத்தி தொடர்புள்ள messageகளை ஒரு முழு உரையாடலாக இடைவெளியின்றி காணலாம்.
|
04:10 | இப்போது அதை எப்படி செய்வதென காணலாம்.
|
04:14 | Inbox இன் இடது மூலையில் display message threads icon மீது சொடுக்கவும்
|
04:21 | mail களை உரையாடலாக காணலாம்.
|
04.24 | முழு conversation ஐ காண , குறிப்பிட்ட thread ஐ அடுத்துள்ள Threading symbol மீது சொடுக்கவும்
|
04:33 | முழு conversation message... preview panel இல் தெரிகிறது
|
04:38 | Thread view விலிருந்து வெளியேற, Threading symbol மீது மீண்டும் சொடுக்கவும்.
|
04:45 | இப்போது mail ஐ ஒரு folderக்கு சேமித்து print செய்வதை பார்க்கலாம்
|
04:50 | இந்த tutorial க்காக:
|
04:53 | Desktop இல் புதிய folder ஒன்றை உருவாக்கியுள்ளோம்.
. |
04:56 | Saved Mails என அதற்கு பெயர்.
|
05:00 | முதலில் mail ஐ தேர்ந்தெடுத்து save செய்யலாம்.
|
05:04 | mail மீது double click செய்யவும்
|
05:06 | அது தனி tab இல் திறக்கிறது
|
05:09 | toolbar இலிருந்து முறையே File, Save As மற்றும் File ஐ சொடுக்கவும்
|
05:15 | Save Message As dialog box தோன்றுகிறது.
|
05:19 | Desktop க்கு Browse செய்து Saved Mails folder ஐ தேர்ந்து Save ஐ சொடுக்கவும்
|
05:26 | message... folder இல் சேமிக்கப்பட்டது. |
05:29 | Saved Mails folder க்கு போகலாம்
|
05:33 | double click செய்து அதை திறக்கவும்.
|
05:35 | mail ... Gedit இல் text file ஆக திறக்கிறது
|
05:40 | இந்தfile ஐ மூடி வெளியேறலாம்
|
05:42 | message ஐ template ஆகவும் சேமிக்கலாம்.
|
05:46 | toolbar இலிருந்து file save as & templates ஐ சொடுக்கவும்
|
05:52 | message .... Thunderbird இல் Templates folder இல் சேமிக்கப்பட்டது
|
05:56 | Thunderbird இல் இடது panel இல் Templates folder ஐ சொடுக்கவும்
|
06:01 | mail ஐ தேர்ந்து பின் double click செய்யவும் |
06:04 | அது தனி tab இல் திறக்கிறது; To address field இல் original mail இல் இருந்த contact நிரப்பப்பட்டு இருக்கிறது
|
06:13 | நீங்கள் இந்த content ஐ திருத்தலாம், contacts ஐ சேர்க்கலாம், நீக்கலாம், பின் அனுப்பலாம்
|
06:20 | Subject இல் எண் 1 ஐ சேர்ப்போம்
|
06:23 | template ஐ மூட, tab இன் மேல் இடது பக்கம் உள்ள X icon மீது சொடுக்கவும்.
|
06:29 | Save Message dialog box தோன்றுகிறது. Don’t Save இல் சொடுக்கவும்
|
06:36 | இப்போது, ஒரு message ஐ அச்சிடலாம்.
|
06:39 | Inbox மீது சொடுக்கவும் .அதில் வலது panel இல், இரண்டாம் mail மீது double click செய்யவும்
|
06:46 | அது புது tab இல் திறக்கிறது
|
06:50 | Main menu விலிருந்து File சென்று, Print ஐ தேர்க |
06:55 | Print dialog box தோன்றுகிறது.
|
06:58 | இந்த mail ஐ A4 sheet இல் அச்சிடலாம், Orientation ஐ Portrait ஆக; இரண்டு பிரதிகள் அச்சிடுவோம்.
|
07:08 | Page Setup tab மீது சொடுக்கவும்
|
07:11 | Paper Size field மீது சொடுக்கி drop-down list இல் A4 ஐ தேர்க.
|
07:16 | Orientation field மீது சொடுக்கி drop-down list இல் Portrait ஐ தேர்க..
|
07:22 | இப்போது General tab மீது சொடுக்கி ....
|
07:25 | Copies field இல் 2 ஐ உள்ளிடுக. Print ஐ சொடுக்கவும்
|
07:31 | printer சரியாக configure ஆகி இருந்தால் இப்போது அச்சிடல் ஆரம்பித்து இருக்கும்.
|
07:38 | Cancelஐ சொடுக்கி Print dialog box இலிருந்து வெளியேறலாம். Mail tab ஐ யும் மூடலாம்.
|
07:46 | இப்போது , ஒரு video வை attachment ஆக Yahoo account க்கு அனுப்பலாம்
|
07:51 | புது message ஐ compose செய்வோம்
|
07:54 | Menu bar இலிருந்து Write ஐ சொடுக்கவும் . New Message window தோன்றுகிறது.
|
08:00 | To field இல், yahoo id இல் முதல் எழுத்தான S ஐ type செய்க.
|
08:06 | yahoo mail id ... automatic ஆக நிரப்பப்படுகிறது
|
08:11 | Subject field இல், type செய்க: Video Attachment.
|
08:16 | toolbar இலிருந்து, Attach ஐ சொடுக்கவும். Attach Files dialog box திறக்கிறது.
|
08:23 | Desktop இலிருந்து, What is a Spoken Tutorial.rar fileஐ தேர்ந்து Open மீது சொடுக்கவும்
|
08:34 | file attach ஆகிவிட்டது. மற்றும் attachment மேல் வலது மூலையில் தெரிகிறது. Send ஐ சொடுக்கவும்.
|
08:44 | நம் yahoo account க்கு login செய்வோம்
|
08:56 | message ..attachment உடன் வந்துள்ளது.
|
08:59 | yahoo account ஐ மூடலாம்.
|
09:03 | நமக்கு முக்கிய message ஏதும் வந்தால் அதை பின்னால் பார்க்க வேண்டி இருக்கலாம்.
|
09:07 | ஆனால் Inbox இல் நிறைய mail கள் இருந்து தேட கடினமாக இருக்கும்.
|
09:12 | Thunderbird அந்த மாதிரி message களை archive செய்ய உதவும்.
|
09:16 | முதலில் நாம் archive settings ஐ பார்க்கலாம்
|
09:20 | இடது panel இலிருந்து, STUSERONE gmail account மீது சொடுக்கவும்
|
09:25 | வலது panel இலிருந்து, accounts ன் கீழே, View Settings for this account மீது சொடுக்கவும்.
|
09:31 | accounts Settings dialog box தோன்றுகிறது.
|
09:35 | இடது panel இலிருந்து STUSERONE gmail account மீதும், பின் Copies மற்றும் Folders மீதும் சொடுக்கவும்
|
09:43 | Message Archives options enable ஆகியுள்ளது
|
09:48 | இந்த options ... messages எந்த folder இல் archive ஆகுமென நிர்ணயிக்கிறது
|
09:53 | இந்த options enable ஆகவில்லையானால்,பின்:
|
09:57 | Keep message archives in... box இல் குறியிடுக
|
10:01 | “Archives” Folder option ஐ STUSERONE at gmail.com.இல் தேர்க. OK செய்க.
|
10:10 | இப்போது , STUSERONE Gmail account இன் கீழ் Inbox மீது சொடுக்கவும்.
|
10:15 | மூன்றாம் message ஐ archive செய்யலாம்.
|
10:19 | வலது panelஇலிருந்து, அதை தேர்க
|
10:21 | வலது-சொடுக்கி context menu வில் Archive ஐ தேர்க
|
10:27 | message ... STUSERONE Gmail account இன் கீழ் Archives folder க்கு நகர்கிறது.
|
10:36 | அது Inbox இல் இனியுமில்லை
|
10:39 | Thunderbird ஐ பயன்படுத்தி நாம் செய்தவற்றை எல்லாம் காண நினைத்தால் ?
|
10:44 | அதுவும் எளிதே! Activity Manager ... actions list ஐ காட்டுகிறது.
|
10:52 | Main menu இலிருந்து,Tools மற்றும் Activity Manager ஐ சொடுக்கவும்
|
10:57 | Activity Manager dialog box தோன்றுகிறது.
|
11:01 | இப்போது எல்லா email செயல்களையும் காணலாம்!
|
11:05 | Activity Manager dialog box ஐ மூடலாம்
|
11:09 | Thunderbird window வில் மேல் இடது மூலையிலுள்ள red cross மீது சொடுக்கி வெளியேறலாம்.
|
11:16 | இந்த tutorial இல் கற்றது:
|
11:20 | Thunderbird short cut ஐ launcher இல் அமைத்தல் |
11:23 | Tag Messages, Quick Filter,
Sort மற்றும் Thread Messages
|
11:28 | மேலும் கற்றது :
|
11:30 | Save As, Messages அச்சிடுதல்
File ஐ Attach செய்தல்,
|
11:34 | Messages Archive செய்தல்,
Activity Manager ஐ காணல்
|
11:38 | உங்களுக்கு assignment
|
11:41 | Thunderbird இல் Login செய்க,
|
11:44 | message thread ஒன்றை காண்க.
ஒரு message ஐ சேமித்து அச்சிடுக
|
11:48 | email ஒன்றை வலது-சொடுக்கி context menu வில்..
|
11:53 | உள்ள option களை ஆராய்க
|
11:56 | Activity Manager dialog box ஐ காண்க
|
12:00 | Thunderbird இலிருந்து Logout செய்க
|
12:03 | மீண்டும் login செய்கையில் Activity Manager dialog box ஐ காண்க
|
12:07 | தொடுப்பில் உள்ள விடியோவை காண்க:
|
12:10 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது..
|
12:13 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள் . |
12:18 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை
|
12:20 | பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
|
12:23 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது..
|
12:27 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
|
12:33 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
|
12:37 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
|
12:45 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
|
12:56 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |