Difference between revisions of "LibreOffice-Suite-Base/C2/Create-queries-using-Design-View/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Visual Cues !Narration |- ||00:00 || LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |- ||00:04 ||இந்த tutorial …')
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Visual Cues
+
|| TIME
!Narration
+
|| NARRATION
 +
 
 
|-
 
|-
 
||00:00
 
||00:00
|| LibreOffice Base குறித்த  Spoken tutorial க்கு நல்வரவு.
+
|| LibreOffice Base குறித்த  Spoken tutorial க்கு நல்வரவு!
  
 
|-
 
|-
 
||00:04
 
||00:04
||இந்த tutorial லில் LibreOffice Base இல் எளிய படிவங்களை காணலாம்.
+
||இந்த டுடோரியலில் கற்பது:
  
 
|-
 
|-
||00:09
+
||00:06
|இங்கே கீழ் வருவனவற்றை கற்போம்:
+
||Design View வில் Query ஐ உருவாக்குதல்.
  
 
|-
 
|-
||00:12
+
||00:10
||form என்பது என்ன?
+
||Query Design window வில் table கள் சேர்த்தல்.
  
 
|-
 
|-
 
||00:13
 
||00:13
||form ஐ Wizard உதவியுடன் உருவாக்குவது எப்படி?
+
||field களை தேர்வு செய்தல்; aliases அமைத்தல்; field களை வரிசைப்படுத்துதல்; மற்றும் query க்கு search criteria அமைத்தல்.
  
 
|-
 
|-
||00:17
+
||00:23
|| LibreOffice Base ஐ பயன்படுத்தி இது வரை ஒரு database உருவாக்குவது data வை சேமிக்கும் table களை உருவாக்குவது ஆகியவற்றை கண்டோம்.  
+
|| நமக்கு அறிமுகமான Library database உதாரணத்தை பார்க்கலாம்.  
  
 
|-
 
|-
||00:27
+
||00:29
|ஆனால் database table களில் data வை எப்படி உள்ளிடுவது ?
+
|| நம் Library database இல் புத்தகங்கள் மற்றும் உறுப்பினர்கள் குறித்த தகவல்களை வைத்திருக்கிறோம்.
  
 
|-
 
|-
||00:33
+
||00:37
|| table களின் செல்களில் நேரடியாக data வை type  செய்யலாம். இப்படி போன tutorial லில் செய்தோம்.
+
||மேலும், உறுப்பினர்களுக்கு தந்த புத்தகங்களை தொடர ஒரு table உள்ளது.
  
 
|-
 
|-
||00:42
+
||00:45
||குறைவான பிழை சாத்தியங்களுடன்  data வை விரைவில் உள்ளிட வழி உண்டு.
+
||இப்போது உறுப்பினர்களுக்கு தந்த எல்லா புத்தகங்களையும் பட்டியலிட ஒரு Query ஐ உருவாக்குவோம்.  
  
 
|-
 
|-
||00:49
+
||00:54
||அது forms மூலம் உள்ளிடுவது.  form ஒரு front end.  data வை உள்ளிடவும் திருத்தவும் உதவும் பயனர் இடைமுகம்.
+
||வேறு வகையில் சொல்ல உறுப்பினர்களுக்கு தந்த புத்தகங்களின் வரலாற்றை எழுதுவோம்.
  
 
|-
 
|-
||01:00
+
||01:03
||உதாரணமாக, ஒரு எளிய form ... table ல் உள்ள field களை கொண்டு இருக்கலாம்.
+
||Library database ஐ திறப்போம்.
  
 
|-
 
|-
||01:06
+
||01:07
||உதாரணத்துக்கு முந்தைய tutorial லின் database ஐ பார்க்கலாம்.
+
||இடது panel லில் Queries icon இல் சொடுக்கலாம்.  
  
 
|-
 
|-
||01:15
+
||01:13
|Books table லில் உள்ள field களை ஒரு எளிய form கொண்டிருக்கலாம்.
+
||வலது panel லில் ‘Create Query in Design view’ மீது சொடுக்கலாம்.  Query Design window எனும் ஒரு புதிய window வை காணலாம்.
  
 
|-
 
|-
||01:21
+
||01:28
|Books table இல் இந்த form,  data வை உள்ளிட பயன்படும்.
+
|| மேலே Add table அல்லது Query என்னும் ஒரு பாப் அப் விண்டோவை காண்கிறோம்.
  
 
|-
 
|-
||01:27
+
||01:39
|| form உருவாக்க கற்போம்.
+
||இங்குதான்  query க்கு data source காட்டுவோம்.
  
 
|-
 
|-
||01:33
+
||01:46
||முதலில் LibreOffice Base program துவக்கலாம்.
+
||உறுப்பினர்களுக்கு தந்த புத்தகங்களின் history உருவாக்க நமக்கு மூன்று tableகளும் தேவை.
  
|-
 
||01:38
 
|| Base program திறந்து இல்லையானால், திரையில் இடது மூலையில் உள்ள ஸ்டார்ட் பட்டனை சொடுக்கவும். பின் All Programs,  பின் LibreOffice Suite கடைசியாக LibreOffice Base.
 
 
|-
 
|-
 
||01:57
 
||01:57
||இப்போது 'open an existing database file' தேர்வை சொடுக்கலாம்.
+
|| இதை list இல் Books table இல் சொடுக்கி வலது  popup window வில் Add button மீது சொடுக்கி செய்யலாம்.
  
 
|-
 
|-
||02:04
+
||02:11
||'Recently Used' drop down box யில் நம் library database தெரியவேண்டும்.
+
|| அதே போல் BooksIssued table மற்றும் Members table க்கும் செய்வோம். <pause>
  
 
|-
 
|-
||02:12
+
||02:19
|இப்போது அதை தேர்ந்தெடுத்து Finish button மீது சொடுக்கலாம்.
+
|| query design window க்கு பின் field இல் இந்த மூன்று tables களும் தோன்றுவதை காணலாம்.
  
 
|-
 
|-
||02:17
+
||02:26
|| LibreOffice Base ஏற்கெனெவே திறந்திருந்தால்..
+
|| popup window வை மூடுவோம்.
  
 
|-
 
|-
||02:22
+
||02:31
||மேலே பைல் மெனுவில் சொடுக்கி பின் Open மீது சொடுக்கி library database  file ஆன  library.odb ஐ திறக்கலாம்.  
+
||இது Query design window வை முன்னே கொண்டு வருகிறது.
  
 
|-
 
|-
||02:36
+
||02:39
||மாற்றாக, பைல் மெனுவில் Recent Documents மீது சொடுக்கி பின்  library.odb ஐ தேர்ந்தெடுக்கலாம்.
+
||மூன்று tables களூம் window வின் மேல் பாதியில் உள்ளன.
  
 
|-
 
|-
||02:48
+
||02:46
||நாம் இப்போது library database இல் இருக்கிறோம்.
+
||இங்கே table களுக்கிடையில் கொஞ்சம் இடம் நுழைக்கலாம்.
  
 
|-
 
|-
||02:52
+
||02:53
||இடது panel இல் உள்ள  database  பட்டியலிலுள்ள Forms iconஇன் மீது சொடுக்குவோம்.  
+
||வலது கோடியில் Members table ஐ சொடுக்கி இழுத்து விடலாம்.
  
 
|-
 
|-
 
||03:01
 
||03:01
||புதிய form உருவாக்க இரு வழிகள் உள்ளன. Form in Design View மற்றும் Use Wizard to create form.
+
||BooksIssued table மையத்துக்கு  சொடுக்கி இழுத்து விடலாம்.
  
 
|-
 
|-
||03:12
+
||03:11
|| இரண்டாம் தேர்வில் சொடுக்கலாம் - Use Wizard to create form.
+
||இப்போது  இந்த tableகளை இணைக்கும் கோடுகள்.... இவை முன்னே நிறுவிய தொடர்புகள்.  
+
|-
+
||03:19
+
|| LibreOffice Writer window  போன்ற ஒரு புதிய window தோன்றுவதை பார்க்கிறோம்.
+
  
 
|-
 
|-
||03:26
+
||03:22
||'Form Wizard' எனும் ஒரு pop up window வை அதன் மீது பார்க்கிறோம்.
+
|| தொடர்பின் விவரத்தை காண கோட்டின் மீது இரட்டை சொடுக்கலாம்.  
  
 
|-
 
|-
||03:33
+
||03:30
||Books table ஐ அடிப்படையாக கொண்ட ஒரு form ஐ உருவாக்க இந்த Wizard இல் மேல் செல்வோம்.
+
||இப்போதைக்கு Query design window வின் கீழ் பாதியை பார்க்கலாம்.
  
 
|-
 
|-
||03:40
+
||03:37
||இடது பக்கம் கடக்க வேண்டிய 8 படிகளை காணலாம்.
+
|| பல வரிகள் cellகள் உள்ளன.  query ஐ design செய்யும் போது இவற்றை பூர்த்தி செய்யலாம்.
  
 
|-
 
|-
||03:46
+
||03:48
||'Field Selection' என்பது படி 1.
+
|| Field column ஐ சோதிப்போம்.
  
 
|-
 
|-
 
||03:53
 
||03:53
|வலது பக்கம் drop down box யிலிருந்து tables  or Queries  என்பதில்  tables  ஐ தேர்ந்தெடுப்போம்.
+
||இவை விடையில் காண குறிப்பிட வேண்டிய fieldகள்.
  
 
|-
 
|-
||04:03
+
||04:01
||இதன் கீழ் இடது பக்கம் கிடைக்கக்கூடிய field களின் பட்டியல் ஒன்றை காணலாம்.
+
||இதற்கு,  முதலில் window வின் மேல் பாதியில் Books table இல் Title field ஐ சொடுக்குவோம்.
  
 
|-
 
|-
||04:09
+
||04:12
|வலது பக்கம் படிவத்திலுள்ள fields தெரிகின்றன.
+
|அடுத்து Members table இல் Name field.
  
 
|-
 
|-
||04:14
+
||04:17
| தேவையான field களை மட்டும் படிவத்திற்கு நகர்த்துவோம்.
+
||பின்னர்  BooksIssued table இல் Issue Date field.
  
 
|-
 
|-
||04:21
+
||04:24
| இப்போதைக்கு இரட்டை அம்புள்ள பட்டனை சொடுக்கலாம்.
+
|அடுத்து, Return date, actual return date
 +
கடைசியாக checked in field.
  
 
|-
 
|-
||04:27
+
||04:34
|| இடது பக்கம் இருந்த எல்லா field களையும் வலது பக்கம் நகர்த்தி விட்டோம்.
+
||window வின் கீழ் பாதியில் முதல் row வில் உள்ள fieldகளை பாருங்கள்.
  
 
|-
 
|-
||04:35
+
||04:44
||BookId புலம் தானியங்கியாக அதன் எண்களை உருவாக்குமாதலால் நமக்கு அது form இல் வேண்டாம்..
+
||மூன்றாம் row வில் பொருத்தமான table பெயர்களையும்....
  
 
|-
 
|-
||04:46
+
||04:50
||ஆகவே அதை இடது பக்கம் நகர்த்திவிடலாம்.
+
|அடுத்து, இரண்டாம் row வில் உள்ள ‘Alias’ ஐ காணலாம்.
  
 
|-
 
|-
||04:51
+
||04:57
||இதற்கு வலது பக்கமுள்ள BookId மீது சொடுக்கிய பின்,  பின் அம்புக்குறி பட்டனை சொடுக்கலாம்.
+
||இங்குதான் தேர்ந்தெடுத்த field களுக்கு விவரமான பெயர்களை கொடுக்கலாம்.
 +
|-
 +
||05:04
 +
||படத்தில் காண்பது போல aliase களை type செய்யலாம்.<pause>
  
 
|-
 
|-
||05:02
+
||05:11
||சரி, அடுத்த படிக்கு போகலாம். கீழே உள்ள நெக்ஸ்ட் button ஐ சொடுக்குவோம்.
+
|| aliase களை முடித்துவிட்டோம்.
  
 
|-
 
|-
||05:10
+
||05:15
||படி 2. நாம் எளிய form ஐ உருவாக்குவதால் இதை தவிர்த்து நெக்ஸ்ட் button சொடுக்கி மேலே செல்வோம்.
+
|அடுத்து, Sort row காணலாம்.
  
 
|-
 
|-
||05:21
+
||05:20
||படி 5 :  'Arrange controls'.  
+
|| விடையை அடுக்க வேண்டிய வரிசையை இங்கே குறிப்பிடலாம்.
  
 
|-
 
|-
 
||05:26
 
||05:26
||பின் புல window வில்  Books table  Orange பின்புலத்தில் இருப்பதை பாருங்கள்.
+
|| கொடுக்கப்பட்ட புத்தகங்களின் history வேண்டுமென்பதால் அதை நேர ஒழுங்கில் அமைப்போம்.
  
 
|-
 
|-
||05:35
+
||05:34
|| 'Arrangement of the Main form' என்று சொல்லும் லேபிளின் கீழே உள்ள நான்கு சின்னங்கள் மீது சொடுக்குவோம்.
+
||அதாவது  Issue Date வாரியாக ascending order இல் அமைப்போம்.
  
 
|-
 
|-
||05:44
+
||05:42
||நாம் சொடுக்கிக்கொண்டு போகையில் , பின்புல window மாறிக்கொண்டே போகிறது. அதில் label கள், தலைப்பு, ஆசிரியர் ஆகியவற்றுக்கான text  பெட்டிகள் மாறுகின்றன.
+
||இதற்கு Sort row வில் ஒரு காலி cell லை Issuedate field கீழ் சொடுக்குவோம். மேலும் ‘Ascending’ மீதும் சொடுக்குவோம்.
|-
+
||05:57
+
||'Columnar – Labels left' என்னும் முதல் அமைப்பை பயன்படுத்தலாம். அதற்கு முதல் icon ஐ  சொடுக்கலாம்.
+
  
 
|-
 
|-
||06:08
+
||05:56
||இங்கே இடது பக்கம் label களும் வலது பக்கம் உரைப்பெட்டிகளும் ஒரு காகித form போலவே இருக்கின்றன.
+
|| அடுத்த row வுக்கு போகலாம். - ‘Visible’
  
 
|-
 
|-
||06:17
+
||06:02
| மேலே செல்ல அடுத்து button ஐ சொடுக்கலாம்.
+
||இங்கு  தேர்ந்தெடுத்த  field கள் காணப்படுமா என check அல்லது  un-check செய்து அமைக்கலாம்.  
  
 
|-
 
|-
||06:22
+
||06:11
||6 வது படி:  'Set data Entry'.  
+
||default ஆக எல்லாம் checked.
  
 
|-
 
|-
||06:29
+
||06:17
||இப்போதைக்கு இதை தவிர்த்து அடுத்த படிக்கு போகலாம்.
+
|அடுத்து,  ‘Function’ row வுக்கு போகலாம். இது  complex queryகளை உருவாக்க பயன்படுகிறது.  இப்போதைக்கு விட்டுவிடுவோம்.
  
 
|-
 
|-
||06:34
+
||06:27
||படி 7. 'Apply Styles'.  
+
|| ‘Criterion’ row வுக்கு போகலாம்.
  
 
|-
 
|-
||06:36
+
||06:32
||list box இல் உள்ள ஒவ்வொரு நிறத்தையும் சொடுக்க window வின் பின்புல நிறம் மாறுவதை கவனியுங்கள்.
+
||இங்கேதான்  விடையை simple அல்லது complex criteria set க்கு அமைக்கலாம்.
  
 
|-
 
|-
||06:45
+
||06:40
| Ice Blue மீது சொடுக்கி, அதை தேர்வு செய்யலாம்.
+
||உதாரணமாக, memberகள் எடுத்துப்போய் திருப்பாத புத்தகங்களை மட்டும் query செய்யலாம்.
  
 
|-
 
|-
||06:50
+
||06:49
||இப்போது  கடைசி படி.
+
||அதாவது இன்னும் checked in ஆகாதவை.
  
 
|-
 
|-
||06:53
+
||06:54
||படி 8. இப்போது நாம் நம் படிவத்துக்கு ஒரு பெயர் கொடுக்க வேண்டும்.
+
||ஆகவே CheckedIn field கீழ் ஒரு காலி cell ஐ இந்த row வில் சொடுக்குவோம். ‘Equals Zero’ என டைப் செய்வோம்.
  
 
|-
 
|-
||06:59
+
||07:05
||நாம் சுயேச்சையாக பெயர் அமைக்கலாம்.
+
||அவ்வளவுதான். இப்போது query  ஐ ஓடவிடுவோம்.
  
 
|-
 
|-
||07:03
+
||07:10
||ஆனால் ஒரு விவரமான பெயரை ‘Name of the form’ இன் கீழ் உள்ள உரைப்பெட்டியில் 'Books data Entry Form'  என தரலாம்.
+
| keyboard shortcut F5 ஐ அழுத்தலாம் அல்லது window மேலே Edit menu வில் சொடுக்கி
 +
கீழே வரும் ‘Run Query’ இல் சொடுக்கலாம்.
  
 
|-
 
|-
||07:16
+
||07:27
||இப்போது form ஐ உருவாக்கி விட்டோம். மேலே என்ன செய்வது?  
+
|| window வின் மேல் பாதியில் வரும் dataவை காண முடிகிறதா?
  
 
|-
 
|-
||07:21
+
||07:31
||முதலில் form உடன் வேலை செய்வோம்.
+
||இவைதான் நம் query க்கான விடைகள்.
  
 
|-
 
|-
||07:24
+
||07:36
||form ஐ data வை உள்ளிட பயன்படுத்தலாம்.
+
|| Issue Date வாரியாக அடுக்கிய member களுக்கு தந்த புத்தகங்களின் சரித்திரத்தை பார்க்கிறோம்.  இந்த புத்தகங்கள் எதுவுமே இன்னும் திருப்பப்படவில்லை என்பதை கவனிக்க.
  
 
|-
 
|-
||07:29
+
||07:51
|| form இன் design ஐ மாற்ற 'Modify the form', ஐ பயன்படுத்தலாம். இதை பின்னால் காண்போம்.
+
||இப்போது  கீழே query design area வுக்குப்போய் விரும்பியபடி மாற்றலாம்.
  
 
|-
 
|-
||07:37
+
||08:00
|| இப்போதைக்கு முடித்துவிட்டோம். ஆகவே கீழே உள்ள finish button மீது சொடுக்கலாம்.
+
||உதாரணமாக, Checked In criterion ஐ நீக்கிவிடலாம். <pause>
  
 
|-
 
|-
||07:11
+
||08:07
||'Books data Entry form' என்று தலைப்பில் நமது முதல் எளிய form தயார் செய்து விட்டோம்.
+
||இப்போது F5 ஐ மீண்டும் அழுத்தி  query ஓட்டலாம்.
  
 
|-
 
|-
||07:54
+
||08:15
|| text boxes  'An autobiography', 'Jawaharlal Nehru' போன்ற மதிப்புகளால் நிரப்பப்பட்டுள்ளன என்பதை கவனிக்கவும்.
+
||இம்முறை இன்னும் பெரிய data பட்டியல் திருப்பப்படுகிறது.
  
 
|-
 
|-
||08:05
+
||08:23
|| இவை எங்கிருந்து வந்தன?
+
|அடுத்து, இந்த query ஐ சேமிக்க Control, S ஐ அழுத்தலாம். சின்ன popup window  திறக்கிறது.
  
 
|-
 
|-
||08:08
+
||08:34
||இவற்றை முந்தைய Base tutorial இல் நேரடியாக  Books table இல் டைப் செய்தோம்.
+
||நம் query க்கு இங்கு விவரமான பெயரை கொடுக்கலாம்.
  
 
|-
 
|-
||08:17
+
||08:38
||இப்போது இந்த form data வை உள்ளிட தயார்.
+
|| ‘History of Books Issued to Members’ என type செய்யலாம்.
  
 
|-
 
|-
||08:22
+
||08:46
||tab விசைகளில் சொடுக்கி ஒவ்வொரு மதிப்பையும் காண்போம்.
+
|| Ok  சொடுக்கி பின் window ஐ மூடலாம்.
  
 
|-
 
|-
||08:27
+
||08:52
||படிவத்தில் இரண்டாம் புத்தகத்தின் தகவலும் தலைப்பும் இப்போது 'Conquest of self' என்றிருக்கிறது..
+
|| main Base window வில் query பெயரை இரட்டை சொடுக்கி இதை திறக்க முடியும்.
 
+
|-
+
||08:37
+
||கீழே forms Navigation toolbarஇல் வலது பக்கம் காட்டும் கருப்பு முக்கோண iconஇன் மீது சொடுக்கி ஒவ்வொரு புத்தகத்தின் தகவல் எனப்படும் 'record' ஐயும் காணலாம்.
+
 
+
|-
+
||08:54
+
||record எண் 5 இல் 3 இங்கே காட்டப்படுவதை பாருங்கள்.
+
  
 
|-
 
|-
 
||09:01
 
||09:01
||கருப்பு முக்கோண iconஇன் மீது cursor வைக்க Base tool tips காட்டுவதை கவனிக்கவும்:
+
||இப்படியாக  வெற்றிகரமாக  query Design View பயன்படுத்தி உருவாக்கிவிட்டோம்.
  
 
|-
 
|-
 
||09:09
 
||09:09
||முதல் Record, முந்தைய Record, அடுத்த Record, மற்றும் கடைசி Record.
+
||இதோ assignment:
  
 
|-
 
|-
||09:16
+
||09:12
|| record கள் வழியே செல்ல இவற்றை பயன்படுத்தலாம்.
+
|| member Nisha Sharma வுக்கு தந்த புத்தகங்களின் list ஒன்றை தயார் செய்யவும். இது Issue date வாரியாக நேரப்படி அடுக்கப்பட வேண்டும்.
  
 
|-
 
|-
||09:21
+
||09:24
||இத்துடன் LibreOffice Base இல் எளிய forms குறித்த இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது.  
+
||இத்துடன் LibreOffice Baseஇல் Creating Queries in Design View மீதான இந்த Spoken Tutorial முடிகிறது.
  
 
|-
 
|-
||09:28
+
||09:31
|| நாம் கற்றது: form என்றால் என்ன ? form ஐ ஒரு wizard உதவியுடன் உருவாக்குவது எப்படி?
+
|| கற்றவை:
  
 
|-
 
|-
||09:35
+
||09:33
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
|| Design View வில் ஒரு query உருவாக்குதல்.  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
Query Design window வில்  tables சேர்த்தல்
 +
fields ஐ தேர்ந்தெடுத்தல்
  
 
|-
 
|-
||09:47
+
||09:41
||இந்த திட்டம்  Spoken Tutorial.org  ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. http://spoken-tutorial.org.
+
|| aliases - அமைத்தல்
 +
sorting order அமைத்தல்
 +
query க்கு search criteria அமைத்தல்.
  
 
|-
 
|-
||09:52
+
||09:48
|| மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
+
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இது  http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேற்கொண்டு விவரங்கள் இந்த லிங்கில் கிடைக்கும்.....
 
+
 
|-
 
|-
||09:56
+
||10:10
|| தமிழில் கடலூர் திவா, குரல்...வணக்கம்.
+
||தமிழில் நிரலாக்கம் கடலூர் திவா, குரல் கொடுத்து பதிவு செய்தது ...
 +
கலந்து கொண்டமைக்கு நன்றி! வணக்கம்
 +
|-
 +
 +
|}

Revision as of 00:57, 3 December 2012

TIME NARRATION
00:00 LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு!
00:04 இந்த டுடோரியலில் கற்பது:
00:06 Design View வில் Query ஐ உருவாக்குதல்.
00:10 Query Design window வில் table கள் சேர்த்தல்.
00:13 field களை தேர்வு செய்தல்; aliases அமைத்தல்; field களை வரிசைப்படுத்துதல்; மற்றும் query க்கு search criteria அமைத்தல்.
00:23 நமக்கு அறிமுகமான Library database உதாரணத்தை பார்க்கலாம்.
00:29 நம் Library database இல் புத்தகங்கள் மற்றும் உறுப்பினர்கள் குறித்த தகவல்களை வைத்திருக்கிறோம்.
00:37 மேலும், உறுப்பினர்களுக்கு தந்த புத்தகங்களை தொடர ஒரு table உள்ளது.
00:45 இப்போது உறுப்பினர்களுக்கு தந்த எல்லா புத்தகங்களையும் பட்டியலிட ஒரு Query ஐ உருவாக்குவோம்.
00:54 வேறு வகையில் சொல்ல உறுப்பினர்களுக்கு தந்த புத்தகங்களின் வரலாற்றை எழுதுவோம்.
01:03 Library database ஐ திறப்போம்.
01:07 இடது panel லில் Queries icon இல் சொடுக்கலாம்.
01:13 வலது panel லில் ‘Create Query in Design view’ மீது சொடுக்கலாம். Query Design window எனும் ஒரு புதிய window வை காணலாம்.
01:28 மேலே Add table அல்லது Query என்னும் ஒரு பாப் அப் விண்டோவை காண்கிறோம்.
01:39 இங்குதான் query க்கு data source ஐ காட்டுவோம்.
01:46 உறுப்பினர்களுக்கு தந்த புத்தகங்களின் history ஐ உருவாக்க நமக்கு மூன்று tableகளும் தேவை.
01:57 இதை list இல் Books table இல் சொடுக்கி வலது popup window வில் Add button மீது சொடுக்கி செய்யலாம்.
02:11 அதே போல் BooksIssued table மற்றும் Members table க்கும் செய்வோம். <pause>
02:19 query design window க்கு பின் field இல் இந்த மூன்று tables களும் தோன்றுவதை காணலாம்.
02:26 popup window வை மூடுவோம்.
02:31 இது Query design window வை முன்னே கொண்டு வருகிறது.
02:39 மூன்று tables களூம் window வின் மேல் பாதியில் உள்ளன.
02:46 இங்கே table களுக்கிடையில் கொஞ்சம் இடம் நுழைக்கலாம்.
02:53 வலது கோடியில் Members table ஐ சொடுக்கி இழுத்து விடலாம்.
03:01 BooksIssued table ஐ மையத்துக்கு சொடுக்கி இழுத்து விடலாம்.
03:11 இப்போது இந்த tableகளை இணைக்கும் கோடுகள்.... இவை முன்னே நிறுவிய தொடர்புகள்.
03:22 தொடர்பின் விவரத்தை காண கோட்டின் மீது இரட்டை சொடுக்கலாம்.
03:30 இப்போதைக்கு Query design window வின் கீழ் பாதியை பார்க்கலாம்.
03:37 பல வரிகள் cellகள் உள்ளன. query ஐ design செய்யும் போது இவற்றை பூர்த்தி செய்யலாம்.
03:48 Field column ஐ சோதிப்போம்.
03:53 இவை விடையில் காண குறிப்பிட வேண்டிய fieldகள்.
04:01 இதற்கு, முதலில் window வின் மேல் பாதியில் Books table இல் Title field ஐ சொடுக்குவோம்.
04:12 அடுத்து Members table இல் Name field.
04:17 பின்னர் BooksIssued table இல் Issue Date field.
04:24 அடுத்து, Return date, actual return date

கடைசியாக checked in field.

04:34 window வின் கீழ் பாதியில் முதல் row வில் உள்ள fieldகளை பாருங்கள்.
04:44 மூன்றாம் row வில் பொருத்தமான table பெயர்களையும்....
04:50 அடுத்து, இரண்டாம் row வில் உள்ள ‘Alias’ ஐ காணலாம்.
04:57 இங்குதான் தேர்ந்தெடுத்த field களுக்கு விவரமான பெயர்களை கொடுக்கலாம்.
05:04 படத்தில் காண்பது போல aliase களை type செய்யலாம்.<pause>
05:11 aliase களை முடித்துவிட்டோம்.
05:15 அடுத்து, Sort row ஐ காணலாம்.
05:20 விடையை அடுக்க வேண்டிய வரிசையை இங்கே குறிப்பிடலாம்.
05:26 கொடுக்கப்பட்ட புத்தகங்களின் history வேண்டுமென்பதால் அதை நேர ஒழுங்கில் அமைப்போம்.
05:34 அதாவது Issue Date வாரியாக ascending order இல் அமைப்போம்.
05:42 இதற்கு Sort row வில் ஒரு காலி cell லை Issuedate field கீழ் சொடுக்குவோம். மேலும் ‘Ascending’ மீதும் சொடுக்குவோம்.
05:56 அடுத்த row வுக்கு போகலாம். - ‘Visible’
06:02 இங்கு தேர்ந்தெடுத்த field கள் காணப்படுமா என check அல்லது un-check செய்து அமைக்கலாம்.
06:11 default ஆக எல்லாம் checked.
06:17 அடுத்து, ‘Function’ row வுக்கு போகலாம். இது complex queryகளை உருவாக்க பயன்படுகிறது. இப்போதைக்கு விட்டுவிடுவோம்.
06:27 ‘Criterion’ row வுக்கு போகலாம்.
06:32 இங்கேதான் விடையை simple அல்லது complex criteria set க்கு அமைக்கலாம்.
06:40 உதாரணமாக, memberகள் எடுத்துப்போய் திருப்பாத புத்தகங்களை மட்டும் query செய்யலாம்.
06:49 அதாவது இன்னும் checked in ஆகாதவை.
06:54 ஆகவே CheckedIn field கீழ் ஒரு காலி cell ஐ இந்த row வில் சொடுக்குவோம். ‘Equals Zero’ என டைப் செய்வோம்.
07:05 அவ்வளவுதான். இப்போது query ஐ ஓடவிடுவோம்.
07:10 keyboard shortcut F5 ஐ அழுத்தலாம் அல்லது window மேலே Edit menu வில் சொடுக்கி

கீழே வரும் ‘Run Query’ இல் சொடுக்கலாம்.

07:27 window வின் மேல் பாதியில் வரும் dataவை காண முடிகிறதா?
07:31 இவைதான் நம் query க்கான விடைகள்.
07:36 Issue Date வாரியாக அடுக்கிய member களுக்கு தந்த புத்தகங்களின் சரித்திரத்தை பார்க்கிறோம். இந்த புத்தகங்கள் எதுவுமே இன்னும் திருப்பப்படவில்லை என்பதை கவனிக்க.
07:51 இப்போது கீழே query design area வுக்குப்போய் விரும்பியபடி மாற்றலாம்.
08:00 உதாரணமாக, Checked In criterion ஐ நீக்கிவிடலாம். <pause>
08:07 இப்போது F5 ஐ மீண்டும் அழுத்தி query ஐ ஓட்டலாம்.
08:15 இம்முறை இன்னும் பெரிய data பட்டியல் திருப்பப்படுகிறது.
08:23 அடுத்து, இந்த query ஐ சேமிக்க Control, S ஐ அழுத்தலாம். சின்ன popup window திறக்கிறது.
08:34 நம் query க்கு இங்கு விவரமான பெயரை கொடுக்கலாம்.
08:38 ‘History of Books Issued to Members’ என type செய்யலாம்.
08:46 Ok சொடுக்கி பின் window ஐ மூடலாம்.
08:52 main Base window வில் query பெயரை இரட்டை சொடுக்கி இதை திறக்க முடியும்.
09:01 இப்படியாக வெற்றிகரமாக query ஐ Design View ஐ பயன்படுத்தி உருவாக்கிவிட்டோம்.
09:09 இதோ assignment:
09:12 member Nisha Sharma வுக்கு தந்த புத்தகங்களின் list ஒன்றை தயார் செய்யவும். இது Issue date வாரியாக நேரப்படி அடுக்கப்பட வேண்டும்.
09:24 இத்துடன் LibreOffice Baseஇல் Creating Queries in Design View மீதான இந்த Spoken Tutorial முடிகிறது.
09:31 கற்றவை:
09:33 Design View வில் ஒரு query உருவாக்குதல்.

Query Design window வில் tables சேர்த்தல் fields ஐ தேர்ந்தெடுத்தல்

09:41 aliases - அமைத்தல்

sorting order அமைத்தல் query க்கு search criteria அமைத்தல்.

09:48 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இது http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேற்கொண்டு விவரங்கள் இந்த லிங்கில் கிடைக்கும்.....
10:10 தமிழில் நிரலாக்கம் கடலூர் திவா, குரல் கொடுத்து பதிவு செய்தது ...

கலந்து கொண்டமைக்கு நன்றி! வணக்கம்

Contributors and Content Editors

Chandrika, Priyacst