Difference between revisions of "Java/C2/Non-static-block/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''Time''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
|- | |- |
Revision as of 15:30, 23 June 2014
Time | Narration | |
00:02 | Java ல் Non-static block குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. | |
00:06 | இதில் நாம் கற்கப்போவது
| |
00:08 | non-static block | |
00:10 | எப்போது non-static block இயக்கப்படுகிறது? | |
00:13 | non-static blockக்கு உதாரணம் | |
00:16 | ஏன் constructors தேவை?
| |
00:18 | நாம் பயன்படுத்துவது
| |
00:26 | இந்த tutorial ஐ தொடர | |
00:29 | Eclipse பயன்படுத்தி Javaல் constructor உருவாக்க தெரிய வேண்டும் | |
00:33 | இல்லையெனில் அதற்கான tutorial ஐ இந்த தளத்தில் காணவும்,
(http://www.spoken-tutorial.org) | |
00:38 | non-static block என்றால் என்ன என காணலாம்.
| |
00:42 | இரு curly bracketகளுககு இடையேயான code... non-static block ஆகும்.
| |
00:46 | இங்கே அதன் syntax. | |
00:51 | எப்போது non-static block இயக்கப்படுகிறது ? | |
00:54 | உருவாக்கப்படும் ஒவ்வொரு object க்கும் non-static block இயக்கப்படுகிறது | |
00:59 | constructorன் இயக்கத்திற்கு முன் இது இயக்கப்படுகிறது.
| |
01:04 | class ன் instance member variables ஐ இது initialize செய்யலாம்.
| |
01:08 | கணக்கீடு போன்ற மற்ற இயக்கங்களையும் block ல் கொடுக்கலாம்.
| |
01:14 | இப்போது Eclipse க்கு வந்து non-static block ஐ பயன்படுத்த முயற்சிப்போம் | |
01:23 | Eclipse ல் NonStaticTest என்ற class ஐ திறந்து வைத்துள்ளேன்
| |
01:28 | A என்ற class ஐயும் உருவாக்கியுள்ளேன் .
| |
01:33 | class A னுள், int typeல் ஒரு variable ஐ முதலில் உருவாக்குவேன்.
| |
01:38 | எழுதுக int a semicolon, பின் Enter செய்க
| |
01:46 | curly bracketகளினுள் எழுதுக System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் Non static block of an instance of Class A semicolon.
| |
02:12 | பின் எழுதுக System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் The value of a is plus a semicolon.
| |
02:32 | இப்போது ஒரு constructor ஐ declare செய்வோம். | |
02:36 | எழுதுக public A opening மற்றும் closing brackets, curly bracket ஐ திறந்து Enter செய்க.
| |
02:51 | பின் எழுதுக System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் Constructing object of type A semicolon.
| |
03:11 | பின் System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் The value of a is plus a semicolon.
| |
03:35 | இப்போது file ஐ சேமிப்போம். | |
03:44 | Eclipse ல் class "'NonStaticTest னுள் class A க்கு ஒரு Object உருவாக்குவோம்.
| |
03:53 | எழுதுக A space a1 equal to new space A opening மற்றும் closing brackets semicolon
| |
04:08 | அடுத்த வரியில் class Aக்கு மற்றொரு object ஐ உருவாக்குவோம். | |
04:12 | எழுதுக A space a2 equal to new space A opening மற்றும் closing brackets semicolon.
| |
04:25 | file ஐ சேமித்து இயக்குவோம். அழுத்துக Ctrl &S பின் Ctrl &F11
| |
04:32 | பெறும் வெளியீடு: | |
04:35 | பார்ப்பதுபோல முதல் object உருவாக்கப்படும்போது, non-static block இயக்கப்படுகிறது
| |
04:45 | non-static block of an instance of class A
instance variable A ... 0 க்கு initialize செய்யப்படுகிறது.
| |
04:53 | பின் அந்த constructor இயக்கப்படுகிறது. Constructing object of type A
| |
05:02 | இங்கே instance variable மீண்டும் 0க்கு initialize செய்யப்படுகிறது.
| |
05:07 | இரண்டாம் object உருவாக்கப்படும்போது மீண்டும் non-static block இயக்கப்படுகிறது.
| |
05:16 | இந்த process திரும்பத்திரும்ப செய்யப்படுகிறது. | |
05:20 | class ல் பல non-static blocks ஐ வைக்க முடியும்.
| |
05:25 | இங்கே class ல் அவை தோன்றும் வரிசையில் அவை இயங்குகிறது
| |
05:30 | அதை இப்போது முயற்சிக்கலாம்.
| |
05:34 | முதல் class A க்கு பின் மற்றொரு block ஐ சேர்ப்போம். | |
05:43 | curly bracketகளினுள் மீண்டும் எழுதுக.
| |
05:47 | System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் Second Non static block of an instance of Class A semicolon.
| |
06:08 | பின் System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் The value of a is plus a semicolon.
| |
06:30 | file ஐ சேமிக்கவும் , அழுத்துக Ctrl & S . program ஐ இயக்க அழுத்துக Ctrl & F11 . | |
06:44 | பெறும் வெளியீடு பின்வருமாறு. | |
06:48 | முதல் block இயக்கப்பட்ட பின் | |
06:55 | இரண்டாவது இயக்கப்படுவதைக் காண்கிறோம்.
| |
06:58 | அதன் பின்னேதான் constructor இயக்கப்படுகிறது. | |
07:07 | இப்போது நாம் constructors ஏன் தேவை என நினைக்கலாம்
| |
07:10 | விடை... நமக்கு default constructor தேவையில்லை.
| |
07:15 | ஆனால் non-static block... parameterized ஆக இருக்கமுடியாது.
| |
07:18 | வெளியில் இருந்து மதிப்புகளை பெறும் objects ஐ நாம் வைத்திருக்க முடியாது.
| |
07:22 | எனவே non-static block என்பது constructor க்கு மாற்று இல்லை | |
07:27 | சுருங்க சொல்ல இந்த tutorial லில் நாம் கற்றது | |
07:32 | non-static block மற்றும் அதை பயன்படுத்துவது | |
07:35 | சுயபரிசோதனைக்கு, | |
07:36 | B என்ற class ஐ உருவாக்குக | |
07:39 | ஒரு non-static block மற்றும் ஒரு constructor ஐ உருவாக்குக | |
07:44 | ஏற்கனவே உருவாக்கிய class NonStaticTest ல் class B ன் object ஐ உருவாக்குக | |
07:49 | வெளியீட்டைக் காண்க
| |
07:51 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். | |
07:56 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. | |
08:00 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
| |
08:03 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | |
08:08 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | |
08:12 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
| |
08:18 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |
08:28 | மேலும் விவரங்களுக்கு
[1]
| |
08:37 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. | |
08:40 | தமிழாக்கம் பிரியா. நன்றி
|