Difference between revisions of "Blender/C2/Camera-View-Settings/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border = 1 |'''Time'''' |'''Narration''' |- || 00.07 |Blender Tutorialகளுக்கு நல்வரவு |- ||00.11 |இந்த tutorial Navigation – Cam…')
 
Line 1: Line 1:
 
{| border = 1
 
{| border = 1
  
|'''Time''''
+
|'''Time'''
  
 
|'''Narration'''
 
|'''Narration'''
Line 7: Line 7:
 
|-
 
|-
  
|| 00.07
+
|| 00:07
  
 
|Blender Tutorialகளுக்கு நல்வரவு
 
|Blender Tutorialகளுக்கு நல்வரவு
Line 13: Line 13:
 
|-
 
|-
  
||00.11
+
||00:11
  
 
|இந்த tutorial  Navigation – Camera view ஐ பற்றியது
 
|இந்த tutorial  Navigation – Camera view ஐ பற்றியது
Line 19: Line 19:
 
|-
 
|-
  
|| 00.16
+
|| 00:16
  
 
|Blender 2.59 ல் camera ஐ  navigate செய்வதைக் கற்கலாம்
 
|Blender 2.59 ல் camera ஐ  navigate செய்வதைக் கற்கலாம்
Line 25: Line 25:
 
|-
 
|-
  
| 00.21
+
| 00:21
  
 
|இந்த tutorial க்கு script : Chirag Raman  மற்றும் editing : Monisha Banerjee.
 
|இந்த tutorial க்கு script : Chirag Raman  மற்றும் editing : Monisha Banerjee.
Line 31: Line 31:
 
|-
 
|-
  
|00.30
+
|00:30
  
 
| இந்த tutorial ல் கற்க போவது
 
| இந்த tutorial ல் கற்க போவது
Line 37: Line 37:
 
|-
 
|-
  
| 00.32
+
| 00:32
  
 
| camera வின் புது view ஐ பெற அதன் இடத்தை  மாற்றுவது  
 
| camera வின் புது view ஐ பெற அதன் இடத்தை  மாற்றுவது  
Line 43: Line 43:
 
|-
 
|-
  
| 00.38
+
| 00:38
  
 
| camera view ஐ  roll, pan, dolly மற்றும் track செய்வது
 
| camera view ஐ  roll, pan, dolly மற்றும் track செய்வது
Line 49: Line 49:
 
|-
 
|-
  
|00.43
+
|00:43
  
 
|fly mode ஐ பயன்படுத்தி camera ன் புது view ஐ  தேர்வது  
 
|fly mode ஐ பயன்படுத்தி camera ன் புது view ஐ  தேர்வது  
Line 55: Line 55:
 
|-
 
|-
  
| 00.50
+
| 00:50
  
 
| உங்களுக்கு Blender ஐ உங்கள் கணினியில் நிறுவ தெரியும் என கொள்கிறேன்
 
| உங்களுக்கு Blender ஐ உங்கள் கணினியில் நிறுவ தெரியும் என கொள்கிறேன்
Line 61: Line 61:
 
|-
 
|-
  
| 00.54
+
| 00:54
  
 
|இல்லையெனில் Installing Blender குறித்த எங்கள் முன் tutorial களைக் காணவும்
 
|இல்லையெனில் Installing Blender குறித்த எங்கள் முன் tutorial களைக் காணவும்
Line 67: Line 67:
 
|-
 
|-
  
|01.02
+
|01:02
  
 
| Blender திறக்கும்போது, 3D view...default ஆக User Perspective view ல் இருக்கும்
 
| Blender திறக்கும்போது, 3D view...default ஆக User Perspective view ல் இருக்கும்
Line 73: Line 73:
 
|-
 
|-
  
| 01.11
+
| 01:11
  
 
|இப்போது camera view க்கு மாற்றலாம்
 
|இப்போது camera view க்கு மாற்றலாம்
Line 79: Line 79:
 
|-
 
|-
  
| 01.15
+
| 01:15
  
 
|3D panel ன் கீழ் இடப்பக்க மூலையில் உள்ள view tab க்கு செல்லவும்
 
|3D panel ன் கீழ் இடப்பக்க மூலையில் உள்ள view tab க்கு செல்லவும்
Line 85: Line 85:
 
|-
 
|-
  
|01.21
+
|01:21
  
 
|| menu ல் camera ஐ சொடுக்கவும்
 
|| menu ல் camera ஐ சொடுக்கவும்
Line 91: Line 91:
 
|-
 
|-
  
| 01.25
+
| 01:25
  
 
| keyboard shortcut ஆக numpad 0 ஐ அழுத்தவும்
 
| keyboard shortcut ஆக numpad 0 ஐ அழுத்தவும்
Line 97: Line 97:
 
|-
 
|-
  
|01.29
+
|01:29
  
 
|laptop எனில், numpad ஆக number keys ஐ emulate செய்ய வேண்டும்
 
|laptop எனில், numpad ஆக number keys ஐ emulate செய்ய வேண்டும்
Line 103: Line 103:
 
|-
 
|-
  
| 01.36
+
| 01:36
  
 
|இதற்கு User Preferences tutorial ஐ காணவும்
 
|இதற்கு User Preferences tutorial ஐ காணவும்
Line 109: Line 109:
 
|-
 
|-
  
|01.45
+
|01:45
  
 
| இதுதான் Camera View.
 
| இதுதான் Camera View.
Line 115: Line 115:
 
|-
 
|-
  
| 01.49
+
| 01:49
  
 
|செயலில் உள்ள camera view ன் field தான் இந்த dotted box
 
|செயலில் உள்ள camera view ன் field தான் இந்த dotted box
Line 121: Line 121:
 
|-
 
|-
  
| 01.55
+
| 01:55
  
 
| dotted box க்கு உள்ளே உள்ள அனைத்து object களும்  render செய்யப்படும்
 
| dotted box க்கு உள்ளே உள்ள அனைத்து object களும்  render செய்யப்படும்
Line 127: Line 127:
 
|-
 
|-
  
| 02.01
+
| 02:01
  
 
|Render settings பற்றி பின்வரும் tutorial ல் காண்போம்
 
|Render settings பற்றி பின்வரும் tutorial ல் காண்போம்
Line 133: Line 133:
 
|-
 
|-
  
| 02.05
+
| 02:05
  
 
| உங்கள் நடப்பு பார்வை கோணத்துக்கு தகுந்தபடி செயலில் உள்ள camera ஐ இடம் அமைக்க  Blender அனுமதிக்கிறது  
 
| உங்கள் நடப்பு பார்வை கோணத்துக்கு தகுந்தபடி செயலில் உள்ள camera ஐ இடம் அமைக்க  Blender அனுமதிக்கிறது  
Line 139: Line 139:
 
|-
 
|-
  
| 02.11
+
| 02:11
  
 
|அதை எப்படி செய்வதென காண்போம்
 
|அதை எப்படி செய்வதென காண்போம்
Line 145: Line 145:
 
|-
 
|-
  
|02.15
+
|02:15
  
 
|  perspective view க்கு திரும்ப Numpad zero ஐ அழுத்தவும்
 
|  perspective view க்கு திரும்ப Numpad zero ஐ அழுத்தவும்
Line 151: Line 151:
 
|-
 
|-
  
|02.20
+
|02:20
  
 
|shortcut numpad zero ஆனது camera view ல் இருந்து நிலை மாறுவதற்கான switch ஆகும்
 
|shortcut numpad zero ஆனது camera view ல் இருந்து நிலை மாறுவதற்கான switch ஆகும்
Line 157: Line 157:
 
|-
 
|-
  
| 02.26
+
| 02:26
  
 
| camera ஐ வைக்க விரும்பும் இடத்திற்கு view ஐ சுழற்ற mouse ன் wheel அல்லது நடு பட்டனைப் பிடித்து mouse ஐ நகர்த்தவும்
 
| camera ஐ வைக்க விரும்பும் இடத்திற்கு view ஐ சுழற்ற mouse ன் wheel அல்லது நடு பட்டனைப் பிடித்து mouse ஐ நகர்த்தவும்
Line 163: Line 163:
 
|-
 
|-
  
| 02.36
+
| 02:36
  
 
|இந்த இடத்தை தேர்ந்துள்ளேன்
 
|இந்த இடத்தை தேர்ந்துள்ளேன்
Line 169: Line 169:
 
|-
 
|-
  
| 02.40
+
| 02:40
  
 
| Control, Alt மற்றும் Num Pad zero ஐ அழுத்தவும்
 
| Control, Alt மற்றும் Num Pad zero ஐ அழுத்தவும்
Line 175: Line 175:
 
|-
 
|-
  
| 02.46
+
| 02:46
  
 
|camera புது இடத்திற்கு நகர்கிறது
 
|camera புது இடத்திற்கு நகர்கிறது
Line 181: Line 181:
 
|-
 
|-
  
| 02.49
+
| 02:49
  
 
| அதே சமயம் 3D view... camera view க்கு மாற்றப்படுகிறது
 
| அதே சமயம் 3D view... camera view க்கு மாற்றப்படுகிறது
Line 187: Line 187:
 
|-
 
|-
  
|02.54
+
|02:54
  
 
| camera வில் rolling, panning, tracking போன்ற  சில navigation செயல்களை நடத்த உங்களை Blender அனுமதிக்கிறது,
 
| camera வில் rolling, panning, tracking போன்ற  சில navigation செயல்களை நடத்த உங்களை Blender அனுமதிக்கிறது,
Line 193: Line 193:
 
|-
 
|-
  
| 03.03
+
| 03:03
  
 
|இப்போது இதை பார்ப்போம்
 
|இப்போது இதை பார்ப்போம்
Line 199: Line 199:
 
|-
 
|-
  
| 03.05
+
| 03:05
  
 
| camera ஐ தேர்வு செய்ய dotted box ஐ right click செய்க
 
| camera ஐ தேர்வு செய்ய dotted box ஐ right click செய்க
Line 205: Line 205:
 
|-
 
|-
  
|03.10
+
|03:10
  
 
|இங்கிருந்து, வேறு எந்த  object ஐயும் கையாளுதல் போல camera ஐயும் கையாள முடியும்
 
|இங்கிருந்து, வேறு எந்த  object ஐயும் கையாளுதல் போல camera ஐயும் கையாள முடியும்
Line 211: Line 211:
 
|-
 
|-
  
| 03.17
+
| 03:17
  
 
|நினைவிருக்கட்டும் இவற்றை செய்ய  camera view ல் இருக்க வேண்டும்  
 
|நினைவிருக்கட்டும் இவற்றை செய்ய  camera view ல் இருக்க வேண்டும்  
Line 217: Line 217:
 
|-
 
|-
  
| 03.22
+
| 03:22
  
 
|நாம் பார்க்கபோகும் முதல் செயல்  camera view ஐ roll செய்வது
 
|நாம் பார்க்கபோகும் முதல் செயல்  camera view ஐ roll செய்வது
Line 223: Line 223:
 
|-
 
|-
  
|03.26
+
|03:26
  
 
| object rotation mode க்கு keyboard ல் R ஐ அழுத்துக
 
| object rotation mode க்கு keyboard ல் R ஐ அழுத்துக
Line 229: Line 229:
 
|-
 
|-
  
| 03.32
+
| 03:32
  
 
| இப்போது mouse ஐ இடமிருந்து வலம் மற்றும் மேலும் கீழும் நகர்த்துக
 
| இப்போது mouse ஐ இடமிருந்து வலம் மற்றும் மேலும் கீழும் நகர்த்துக
Line 235: Line 235:
 
|-
 
|-
  
| 03.42
+
| 03:42
  
 
|இது default ஆக camera ஐ அதன்  local z-axis ல் சுழற்றும், அதாவது  அச்சை சுற்றி  camera view ன் உள்ளே செல்லும் அல்லது வெளியே போகும்
 
|இது default ஆக camera ஐ அதன்  local z-axis ல் சுழற்றும், அதாவது  அச்சை சுற்றி  camera view ன் உள்ளே செல்லும் அல்லது வெளியே போகும்
Line 241: Line 241:
 
|-
 
|-
  
| 03.53
+
| 03:53
  
 
| அந்த செயலை நீக்க Right click அல்லது keyborad ல் Esc ஐ அழுத்துக
 
| அந்த செயலை நீக்க Right click அல்லது keyborad ல் Esc ஐ அழுத்துக
Line 247: Line 247:
 
|-
 
|-
  
| 03.58
+
| 03:58
  
 
|முன்னிருந்த camera view க்கு இது அழைத்து செல்லும்
 
|முன்னிருந்த camera view க்கு இது அழைத்து செல்லும்
Line 253: Line 253:
 
|-
 
|-
  
| 04.04
+
| 04:04
  
 
| இப்போது நாம் பார்க்கபோகும் அடுத்த செயல் camera view ஐ pan செய்வது
 
| இப்போது நாம் பார்க்கபோகும் அடுத்த செயல் camera view ஐ pan செய்வது
Line 259: Line 259:
 
|-
 
|-
  
|04.09
+
|04:09
  
 
|Panning...  2 திசைகளில் உள்ளது – இடமிருந்து வலம் அல்லது மேல் கீழ்
 
|Panning...  2 திசைகளில் உள்ளது – இடமிருந்து வலம் அல்லது மேல் கீழ்
Line 265: Line 265:
 
|-
 
|-
  
|04.15
+
|04:15
  
 
|object rotation modeக்கு R ஐ அழுத்துக. இருமுறை X ஐ அழுத்துக
 
|object rotation modeக்கு R ஐ அழுத்துக. இருமுறை X ஐ அழுத்துக
Line 271: Line 271:
 
|-
 
|-
  
| 04.22
+
| 04:22
  
 
|முதல் X... rotation ஐ global X axis க்கு அமைக்கிறது
 
|முதல் X... rotation ஐ global X axis க்கு அமைக்கிறது
Line 277: Line 277:
 
|-
 
|-
  
|04.26
+
|04:26
  
 
|இரண்டாம்  X... rotation ஐ local X axisக்கு அமைக்கிறது
 
|இரண்டாம்  X... rotation ஐ local X axisக்கு அமைக்கிறது
Line 283: Line 283:
 
|-
 
|-
  
| 04.31
+
| 04:31
  
 
| global மற்றும்  local transform axis பற்றி பின்வரும்  tutorialகளில் விரிவாக பார்ப்போம்
 
| global மற்றும்  local transform axis பற்றி பின்வரும்  tutorialகளில் விரிவாக பார்ப்போம்
Line 289: Line 289:
 
|-
 
|-
  
|04.38
+
|04:38
  
 
| இப்போது mouse ஐ மேலும் கீழும் நகர்த்தவும்
 
| இப்போது mouse ஐ மேலும் கீழும் நகர்த்தவும்
Line 295: Line 295:
 
|-
 
|-
  
|04.42
+
|04:42
  
 
| Camera view மேலும் கீழும் pan ஆகிறது
 
| Camera view மேலும் கீழும் pan ஆகிறது
Line 301: Line 301:
 
|-
 
|-
  
|04.47
+
|04:47
  
 
|இப்போது Y ஐ இருமுறை அழுத்தவும்
 
|இப்போது Y ஐ இருமுறை அழுத்தவும்
Line 307: Line 307:
 
|-
 
|-
  
| 04.51
+
| 04:51
  
 
|முதல் y...  global y axis க்கு rotation ஐ அமைக்கிறது
 
|முதல் y...  global y axis க்கு rotation ஐ அமைக்கிறது
Line 313: Line 313:
 
|-
 
|-
  
| 04.56
+
| 04:56
  
 
|இரண்டாவது y...  local y axis க்கு rotation ஐ அமைக்கிறது
 
|இரண்டாவது y...  local y axis க்கு rotation ஐ அமைக்கிறது
Line 319: Line 319:
 
|-
 
|-
  
|05.00
+
|05:00
  
 
| mouse ஐ இடமிருந்து வலம் நகர்த்துக
 
| mouse ஐ இடமிருந்து வலம் நகர்த்துக
Line 325: Line 325:
 
|-
 
|-
  
| 05.05
+
| 05:05
  
 
| Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் pan ஆகிறது
 
| Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் pan ஆகிறது
Line 331: Line 331:
 
|-
 
|-
  
|05.12
+
|05:12
  
 
| camera view க்கு திரும்ப Right click செய்க
 
| camera view க்கு திரும்ப Right click செய்க
Line 337: Line 337:
 
|-
 
|-
  
| 05.16
+
| 05:16
  
 
| அடுத்து camera ஐ dolly செய்வோம்.  அதை செய்ய 2 வழிகள் உள்ளன்
 
| அடுத்து camera ஐ dolly செய்வோம்.  அதை செய்ய 2 வழிகள் உள்ளன்
Line 343: Line 343:
 
|-
 
|-
  
|05.21
+
|05:21
  
 
| | முதலில், camera ஐ பிடிக்க G ஐ அழுத்தவும்
 
| | முதலில், camera ஐ பிடிக்க G ஐ அழுத்தவும்
Line 349: Line 349:
 
|-
 
|-
  
| 05.25
+
| 05:25
  
 
|Mouse ன் Wheel அல்லது நடு பட்டனை பிடித்து மேலும் கீழும் நகர்த்தவும்
 
|Mouse ன் Wheel அல்லது நடு பட்டனை பிடித்து மேலும் கீழும் நகர்த்தவும்
Line 355: Line 355:
 
|-
 
|-
  
|05.43
+
|05:43
  
 
| இரண்டாம் வழி,  camera ஐ அதன்  local z axis ல் நகர்ததலாம்.  G ஐ அழுத்தவும்
 
| இரண்டாம் வழி,  camera ஐ அதன்  local z axis ல் நகர்ததலாம்.  G ஐ அழுத்தவும்
Line 361: Line 361:
 
|-
 
|-
  
| 05.53
+
| 05:53
  
 
|பின் local z axis க்கு camara ஐ அமைக்க Z ஐ இருமுறை அழுத்தவும்  
 
|பின் local z axis க்கு camara ஐ அமைக்க Z ஐ இருமுறை அழுத்தவும்  
Line 367: Line 367:
 
|-
 
|-
  
| 05.59
+
| 05:59
  
 
|இப்போது mouse ஐ நகர்த்துவது அதே விளைவைத் தருகிறது
 
|இப்போது mouse ஐ நகர்த்துவது அதே விளைவைத் தருகிறது
Line 373: Line 373:
 
|-
 
|-
  
| 06.11
+
| 06:11
  
 
| camera view க்கு திரும்ப  Right click செய்க
 
| camera view க்கு திரும்ப  Right click செய்க
Line 379: Line 379:
 
|-
 
|-
  
|06.15
+
|06:15
  
 
| camera view ஐ இடமிருந்து வலம் மற்றும் மேல் கீழ் track செய்வது அது local X or Y axes ன் வழியே நகர்வதை உள்ளடக்கியது
 
| camera view ஐ இடமிருந்து வலம் மற்றும் மேல் கீழ் track செய்வது அது local X or Y axes ன் வழியே நகர்வதை உள்ளடக்கியது
Line 385: Line 385:
 
|-
 
|-
  
| 06.24
+
| 06:24
  
 
|  G ஐ அழுத்துக.  X ஐ இருமுறை அழுத்தி  mouse ஐ இடமிருந்து வலம் நகர்த்துக
 
|  G ஐ அழுத்துக.  X ஐ இருமுறை அழுத்தி  mouse ஐ இடமிருந்து வலம் நகர்த்துக
Line 391: Line 391:
 
|-
 
|-
  
|06.35
+
|06:35
  
 
|Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் track செய்கிறது
 
|Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் track செய்கிறது
Line 397: Line 397:
 
|-
 
|-
  
|06.42
+
|06:42
  
 
| இப்போது Y ஐ இருமுறை அழுத்தி mouse மேல் கீழாக நகர்த்துக
 
| இப்போது Y ஐ இருமுறை அழுத்தி mouse மேல் கீழாக நகர்த்துக
Line 403: Line 403:
 
|-
 
|-
  
| 06.48
+
| 06:48
  
 
| Camera view மேல் கீழாக track செய்கிறது
 
| Camera view மேல் கீழாக track செய்கிறது
Line 409: Line 409:
 
|-
 
|-
  
|06.53
+
|06:53
  
 
|camera view க்கு திரும்ப Right click  செய்க
 
|camera view க்கு திரும்ப Right click  செய்க
Line 415: Line 415:
 
|-
 
|-
  
| 06.59
+
| 06:59
  
 
| Blender.... camara க்கு  fly mode ஐயும் தருகிறது
 
| Blender.... camara க்கு  fly mode ஐயும் தருகிறது
Line 421: Line 421:
 
|-
 
|-
  
|07.05
+
|07:05
  
| | fly mode க்குள் நுழைய  Shift F ஐ அழுத்தவும்
+
| fly mode க்குள் நுழைய  Shift F ஐ அழுத்தவும்
  
 
|-
 
|-
  
| 07.10
+
| 07:10
  
 
|இப்போது camera view ஐ மூன்று வழிகளில் நகர்த்தலாம்
 
|இப்போது camera view ஐ மூன்று வழிகளில் நகர்த்தலாம்
Line 433: Line 433:
 
|-
 
|-
  
|07.14
+
|07:14
  
 
|முதல் வழி keyboard ல் shortcut keys ஐ பயன்படுத்துவது
 
|முதல் வழி keyboard ல் shortcut keys ஐ பயன்படுத்துவது
Line 439: Line 439:
 
|-
 
|-
  
|07.19
+
|07:19
  
 
| பெரிதாக்க  W ஐ அழுத்தவும்
 
| பெரிதாக்க  W ஐ அழுத்தவும்
Line 445: Line 445:
 
|-
 
|-
  
|07.30
+
|07:30
  
 
| சிறிதாக்க S ஐ அழுத்தவும்
 
| சிறிதாக்க S ஐ அழுத்தவும்
Line 451: Line 451:
 
|-
 
|-
  
| 07.40
+
| 07:40
  
 
| இடப்பக்கம் நகர்த்த  A ஐ அழுத்தவும்
 
| இடப்பக்கம் நகர்த்த  A ஐ அழுத்தவும்
Line 457: Line 457:
 
|-
 
|-
  
| 07.51
+
| 07:51
  
 
|வலப்பக்கம் நகர்த்த D ஐ அழுத்தவும்
 
|வலப்பக்கம் நகர்த்த D ஐ அழுத்தவும்
Line 463: Line 463:
 
|-
 
|-
  
|08.02
+
|08:02
  
 
|camera view க்கு திரும்ப Right click செய்க
 
|camera view க்கு திரும்ப Right click செய்க
Line 469: Line 469:
 
|-
 
|-
  
| 08.05
+
| 08:05
  
 
| இரண்டாம் வழி camera view ஐ பெரிது மற்றும் சிறிதாக்க mouse wheel அல்லது scroll ஐ fly mode ல்  பயன்படுத்துவது  
 
| இரண்டாம் வழி camera view ஐ பெரிது மற்றும் சிறிதாக்க mouse wheel அல்லது scroll ஐ fly mode ல்  பயன்படுத்துவது  
Line 475: Line 475:
 
|-
 
|-
  
|08.13
+
|08:13
  
 
| fly mode க்குள் நுழைய Shift F ஐ அழுத்துக
 
| fly mode க்குள் நுழைய Shift F ஐ அழுத்துக
Line 481: Line 481:
 
|-
 
|-
  
| 08.18
+
| 08:18
  
 
| பெரிதாக்க mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க
 
| பெரிதாக்க mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க
Line 487: Line 487:
 
|-
 
|-
  
| 08.25
+
| 08:25
  
 
|இதற்கு shortcut, numpad +
 
|இதற்கு shortcut, numpad +
Line 493: Line 493:
 
|-
 
|-
  
| 08.30
+
| 08:30
  
 
| சிறிதாக்க mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க
 
| சிறிதாக்க mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க
Line 499: Line 499:
 
|-
 
|-
  
| 08.38
+
| 08:38
  
 
|இதற்கு shortcut, numpad -
 
|இதற்கு shortcut, numpad -
Line 505: Line 505:
 
|-
 
|-
  
|08.43
+
|08:43
  
 
| camera view க்கு திரும்ப Right click செய்க
 
| camera view க்கு திரும்ப Right click செய்க
Line 511: Line 511:
 
|-
 
|-
  
| 08.49
+
| 08:49
  
 
|கடைசி வழி  mouse wheel அல்லது scroll ஐ fly mode ல் பயன்படுத்துவது
 
|கடைசி வழி  mouse wheel அல்லது scroll ஐ fly mode ல் பயன்படுத்துவது
Line 517: Line 517:
 
|-
 
|-
  
| 08.53
+
| 08:53
  
 
|camera view ஐ இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் நகர்த்த
 
|camera view ஐ இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் நகர்த்த
Line 523: Line 523:
 
|-
 
|-
  
|08.59
+
|08:59
  
 
|fly mode ல் நுழைய Shift F ஐ அழுத்துக
 
|fly mode ல் நுழைய Shift F ஐ அழுத்துக
Line 529: Line 529:
 
|-
 
|-
  
| 09.04
+
| 09:04
  
 
| D ஐ அழுத்தி mouse wheel ஐ மேலும் கீழும் scroll செய்க
 
| D ஐ அழுத்தி mouse wheel ஐ மேலும் கீழும் scroll செய்க
Line 535: Line 535:
 
|-
 
|-
  
| 09.13
+
| 09:13
  
 
|Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் நகர்கிறது
 
|Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் நகர்கிறது
Line 541: Line 541:
 
|-
 
|-
  
| 09.28
+
| 09:28
  
 
|camera view  ஐ மூட screen ல் சொடுக்கவும்
 
|camera view  ஐ மூட screen ல் சொடுக்கவும்
Line 547: Line 547:
 
|-
 
|-
  
| 09.33
+
| 09:33
  
 
|இப்போது இது உங்கள் புது camera view.
 
|இப்போது இது உங்கள் புது camera view.
Line 553: Line 553:
 
|-
 
|-
  
|09.38
+
|09:38
  
 
| இத்துடன் இந்த tutorial முடிகிறது
 
| இத்துடன் இந்த tutorial முடிகிறது
Line 559: Line 559:
 
|-
 
|-
  
| 09.43
+
| 09:43
  
 
|இப்போது ஒரு புது file ல்,
 
|இப்போது ஒரு புது file ல்,
Line 565: Line 565:
 
|-
 
|-
  
| 09.45
+
| 09:45
  
 
|camera மற்றும் camera view ன் இடத்தை மாற்றுக. உங்கள் camera ஐ  roll, pan, dolly மற்றும் track செய்க
 
|camera மற்றும் camera view ன் இடத்தை மாற்றுக. உங்கள் camera ஐ  roll, pan, dolly மற்றும் track செய்க
Line 571: Line 571:
 
|-
 
|-
  
| 09.54
+
| 09:54
  
 
|புது camera view ஐ தேர்வு செய்ய fly mode ஐ பயன்படுத்துக
 
|புது camera view ஐ தேர்வு செய்ய fly mode ஐ பயன்படுத்துக
Line 577: Line 577:
 
|-
 
|-
  
| 10.00
+
| 10:00
  
 
| மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
| மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
Line 583: Line 583:
 
|-
 
|-
  
| 10.08
+
| 10:08
  
 
| மேலும் விவரங்களுக்கு  
 
| மேலும் விவரங்களுக்கு  
Line 590: Line 590:
 
|-
 
|-
  
| 10.27
+
| 10:27
  
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
Line 596: Line 596:
 
|-
 
|-
  
| 10.38
+
| 10:38
  
 
|மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org  
 
|மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org  
Line 602: Line 602:
 
|-
 
|-
  
| 10.45
+
| 10:45
  
 
|தமிழாக்கம் பிரியா.  நன்றி.
 
|தமிழாக்கம் பிரியா.  நன்றி.
  
 
|}
 
|}

Revision as of 17:10, 20 June 2014

Time Narration
00:07 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00:11 இந்த tutorial Navigation – Camera view ஐ பற்றியது
00:16 Blender 2.59 ல் camera ஐ navigate செய்வதைக் கற்கலாம்
00:21 இந்த tutorial க்கு script : Chirag Raman மற்றும் editing : Monisha Banerjee.
00:30 இந்த tutorial ல் கற்க போவது
00:32 camera வின் புது view ஐ பெற அதன் இடத்தை மாற்றுவது
00:38 camera view ஐ roll, pan, dolly மற்றும் track செய்வது
00:43 fly mode ஐ பயன்படுத்தி camera ன் புது view ஐ தேர்வது
00:50 உங்களுக்கு Blender ஐ உங்கள் கணினியில் நிறுவ தெரியும் என கொள்கிறேன்
00:54 இல்லையெனில் Installing Blender குறித்த எங்கள் முன் tutorial களைக் காணவும்
01:02 Blender திறக்கும்போது, 3D view...default ஆக User Perspective view ல் இருக்கும்
01:11 இப்போது camera view க்கு மாற்றலாம்
01:15 3D panel ன் கீழ் இடப்பக்க மூலையில் உள்ள view tab க்கு செல்லவும்
01:21 menu ல் camera ஐ சொடுக்கவும்
01:25 keyboard shortcut ஆக numpad 0 ஐ அழுத்தவும்
01:29 laptop எனில், numpad ஆக number keys ஐ emulate செய்ய வேண்டும்
01:36 இதற்கு User Preferences tutorial ஐ காணவும்
01:45 இதுதான் Camera View.
01:49 செயலில் உள்ள camera view ன் field தான் இந்த dotted box
01:55 dotted box க்கு உள்ளே உள்ள அனைத்து object களும் render செய்யப்படும்
02:01 Render settings பற்றி பின்வரும் tutorial ல் காண்போம்
02:05 உங்கள் நடப்பு பார்வை கோணத்துக்கு தகுந்தபடி செயலில் உள்ள camera ஐ இடம் அமைக்க Blender அனுமதிக்கிறது
02:11 அதை எப்படி செய்வதென காண்போம்
02:15 perspective view க்கு திரும்ப Numpad zero ஐ அழுத்தவும்
02:20 shortcut numpad zero ஆனது camera view ல் இருந்து நிலை மாறுவதற்கான switch ஆகும்
02:26 camera ஐ வைக்க விரும்பும் இடத்திற்கு view ஐ சுழற்ற mouse ன் wheel அல்லது நடு பட்டனைப் பிடித்து mouse ஐ நகர்த்தவும்
02:36 இந்த இடத்தை தேர்ந்துள்ளேன்
02:40 Control, Alt மற்றும் Num Pad zero ஐ அழுத்தவும்
02:46 camera புது இடத்திற்கு நகர்கிறது
02:49 அதே சமயம் 3D view... camera view க்கு மாற்றப்படுகிறது
02:54 camera வில் rolling, panning, tracking போன்ற சில navigation செயல்களை நடத்த உங்களை Blender அனுமதிக்கிறது,
03:03 இப்போது இதை பார்ப்போம்
03:05 camera ஐ தேர்வு செய்ய dotted box ஐ right click செய்க
03:10 இங்கிருந்து, வேறு எந்த object ஐயும் கையாளுதல் போல camera ஐயும் கையாள முடியும்
03:17 நினைவிருக்கட்டும் இவற்றை செய்ய camera view ல் இருக்க வேண்டும்
03:22 நாம் பார்க்கபோகும் முதல் செயல் camera view ஐ roll செய்வது
03:26 object rotation mode க்கு keyboard ல் R ஐ அழுத்துக
03:32 இப்போது mouse ஐ இடமிருந்து வலம் மற்றும் மேலும் கீழும் நகர்த்துக
03:42 இது default ஆக camera ஐ அதன் local z-axis ல் சுழற்றும், அதாவது அச்சை சுற்றி camera view ன் உள்ளே செல்லும் அல்லது வெளியே போகும்
03:53 அந்த செயலை நீக்க Right click அல்லது keyborad ல் Esc ஐ அழுத்துக
03:58 முன்னிருந்த camera view க்கு இது அழைத்து செல்லும்
04:04 இப்போது நாம் பார்க்கபோகும் அடுத்த செயல் camera view ஐ pan செய்வது
04:09 Panning... 2 திசைகளில் உள்ளது – இடமிருந்து வலம் அல்லது மேல் கீழ்
04:15 object rotation modeக்கு R ஐ அழுத்துக. இருமுறை X ஐ அழுத்துக
04:22 முதல் X... rotation ஐ global X axis க்கு அமைக்கிறது
04:26 இரண்டாம் X... rotation ஐ local X axisக்கு அமைக்கிறது
04:31 global மற்றும் local transform axis பற்றி பின்வரும் tutorialகளில் விரிவாக பார்ப்போம்
04:38 இப்போது mouse ஐ மேலும் கீழும் நகர்த்தவும்
04:42 Camera view மேலும் கீழும் pan ஆகிறது
04:47 இப்போது Y ஐ இருமுறை அழுத்தவும்
04:51 முதல் y... global y axis க்கு rotation ஐ அமைக்கிறது
04:56 இரண்டாவது y... local y axis க்கு rotation ஐ அமைக்கிறது
05:00 mouse ஐ இடமிருந்து வலம் நகர்த்துக
05:05 Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் pan ஆகிறது
05:12 camera view க்கு திரும்ப Right click செய்க
05:16 அடுத்து camera ஐ dolly செய்வோம். அதை செய்ய 2 வழிகள் உள்ளன்
05:21 முதலில், camera ஐ பிடிக்க G ஐ அழுத்தவும்
05:25 Mouse ன் Wheel அல்லது நடு பட்டனை பிடித்து மேலும் கீழும் நகர்த்தவும்
05:43 இரண்டாம் வழி, camera ஐ அதன் local z axis ல் நகர்ததலாம். G ஐ அழுத்தவும்
05:53 பின் local z axis க்கு camara ஐ அமைக்க Z ஐ இருமுறை அழுத்தவும்
05:59 இப்போது mouse ஐ நகர்த்துவது அதே விளைவைத் தருகிறது
06:11 camera view க்கு திரும்ப Right click செய்க
06:15 camera view ஐ இடமிருந்து வலம் மற்றும் மேல் கீழ் track செய்வது அது local X or Y axes ன் வழியே நகர்வதை உள்ளடக்கியது
06:24 G ஐ அழுத்துக. X ஐ இருமுறை அழுத்தி mouse ஐ இடமிருந்து வலம் நகர்த்துக
06:35 Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் track செய்கிறது
06:42 இப்போது Y ஐ இருமுறை அழுத்தி mouse மேல் கீழாக நகர்த்துக
06:48 Camera view மேல் கீழாக track செய்கிறது
06:53 camera view க்கு திரும்ப Right click செய்க
06:59 Blender.... camara க்கு fly mode ஐயும் தருகிறது
07:05 fly mode க்குள் நுழைய Shift F ஐ அழுத்தவும்
07:10 இப்போது camera view ஐ மூன்று வழிகளில் நகர்த்தலாம்
07:14 முதல் வழி keyboard ல் shortcut keys ஐ பயன்படுத்துவது
07:19 பெரிதாக்க W ஐ அழுத்தவும்
07:30 சிறிதாக்க S ஐ அழுத்தவும்
07:40 இடப்பக்கம் நகர்த்த A ஐ அழுத்தவும்
07:51 வலப்பக்கம் நகர்த்த D ஐ அழுத்தவும்
08:02 camera view க்கு திரும்ப Right click செய்க
08:05 இரண்டாம் வழி camera view ஐ பெரிது மற்றும் சிறிதாக்க mouse wheel அல்லது scroll ஐ fly mode ல் பயன்படுத்துவது
08:13 fly mode க்குள் நுழைய Shift F ஐ அழுத்துக
08:18 பெரிதாக்க mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க
08:25 இதற்கு shortcut, numpad +
08:30 சிறிதாக்க mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க
08:38 இதற்கு shortcut, numpad -
08:43 camera view க்கு திரும்ப Right click செய்க
08:49 கடைசி வழி mouse wheel அல்லது scroll ஐ fly mode ல் பயன்படுத்துவது
08:53 camera view ஐ இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் நகர்த்த
08:59 fly mode ல் நுழைய Shift F ஐ அழுத்துக
09:04 D ஐ அழுத்தி mouse wheel ஐ மேலும் கீழும் scroll செய்க
09:13 Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் நகர்கிறது
09:28 camera view ஐ மூட screen ல் சொடுக்கவும்
09:33 இப்போது இது உங்கள் புது camera view.
09:38 இத்துடன் இந்த tutorial முடிகிறது
09:43 இப்போது ஒரு புது file ல்,
09:45 camera மற்றும் camera view ன் இடத்தை மாற்றுக. உங்கள் camera ஐ roll, pan, dolly மற்றும் track செய்க
09:54 புது camera view ஐ தேர்வு செய்ய fly mode ஐ பயன்படுத்துக
10:00 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:08 மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும்  spoken-tutorial.org/NMEICT-Intro.
10:27 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
10:38 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
10:45 தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst, Ranjana