Difference between revisions of "Scilab/C2/Why-Scilab/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| Border=1 || Time || Narration |- | 00.01 |Why Scilab குறித்த spoken tutorial க்கு நல்வரவு |- |00.06 | இந்த tutorial …')
 
Line 11: Line 11:
 
| 00.01
 
| 00.01
  
|Why Scilab குறித்த spoken tutorial க்கு நல்வரவு   
+
|எதற்கு Scilab என்பது குறித்த spoken tutorial க்கு நல்வரவு   
  
 
|-
 
|-
Line 33: Line 33:
 
|00.28
 
|00.28
  
|  Windows, Linux மற்றும்  Mac OS/X போன்ற பல  operating system களுக்கும் கிடைக்கிறது.
+
|  Windows, Linux மற்றும்  Mac OS/X போன்ற பல  இயங்கு தளம்களுக்கும் கிடைக்கிறது.
  
 
|-
 
|-
Line 39: Line 39:
 
|00.35
 
|00.35
  
| Scilab  உச்சரிப்பு “Sci”  Scientific போலவும் “Lab” as in Laboratory போலவும் இருக்க வேண்டும்.
+
| Scilab  உச்சரிப்பு “Sci”  Scientific போலவும் “Lab” Laboratory போலவும் இருக்க வேண்டும்.
  
 
|-
 
|-
Line 57: Line 57:
 
|00.51
 
|00.51
  
|source code ஐ மேம்பாடு செய்து Redistribute   செய்யலாம்.
+
|source code ஐ மேம்பாடு செய்து மறுவிநியோகம்   செய்யலாம்.
  
 
|-
 
|-
Line 80: Line 80:
 
| 01.12
 
| 01.12
  
|FOSS tool களை பயன்படுத்துவதால் institution களுக்கு திருட்டு வியாபார package கள் தேவையில்லை.  
+
|FOSS tool களை பயன்படுத்துவதால் கல்வி நிறுவனங்களுக்கு திருட்டு வியாபார package கள் தேவையில்லை.  
  
 
|-
 
|-
Line 92: Line 92:
 
| 01.29
 
| 01.29
  
|Scilab மற்ற இலவச toolbox களுடன் இணைந்து பின் வரும் செயல்களை ஆற்றவியலும்.
+
|Scilab ஆல் மற்ற இலவச toolbox களுடன் இணைந்து பின் வரும் செயல்களை ஆற்றவியலும்.
  
 
|-
 
|-
Line 164: Line 164:
 
| 02.29
 
| 02.29
  
|பல numerical problem கள் பாரம்பரிய Fortran, C, அல்லது  C++ போன்ற மொழிகளை விட  குறைந்த code line எண்ணிக்கையில் உணர்த்தப்பட இயலும்.  
+
|பல numerical problem கள் பாரம்பரிய Fortran, C, அல்லது  C++ போன்ற மொழிகளை விட  குறைந்த code வரி எண்ணிக்கையில் உணர்த்தப்பட இயலும்.  
  
 
|-
 
|-
Line 170: Line 170:
 
|02.42
 
|02.42
  
|Scilab பல proprietary packages போல “State-of-art”  லைப்ரரிகளை... numerical computations க்கு LAPACK போல.... பயன்படுத்துகிறது.
+
|Scilab பல proprietary packageகள் போல “State-of-art”  லைப்ரரிகளை... numerical computations க்கு LAPACK போல.... பயன்படுத்துகிறது.
  
 
|-
 
|-
Line 182: Line 182:
 
| 03.00
 
| 03.00
  
|Mailing lists,
+
|Mailing listகள்,
  
 
|-
 
|-
Line 188: Line 188:
 
|03.02
 
|03.02
  
|Usenet groups அதாவது இணைய விவாத  forums மற்றும்  websites மூலம் இதை செய்கின்றன.
+
|Usenet groupகள் அதாவது இணைய விவாத  forumகள் மற்றும்  இணையதளங்கள் மூலம் இதை செய்கின்றன.
  
 
|-
 
|-
Line 194: Line 194:
 
| 03.07
 
| 03.07
  
| scilab அதன் toolboxes , mailing lists குறித்து மேலும் அறிய  scilab.org அல்லது  scilab.in வலைதளத்தை காணவும்.
+
| scilab அதன் toolboxகள் , mailing listகள் குறித்து மேலும் அறிய  scilab.org அல்லது  scilab.in வலைதளத்தை காணவும்.
  
 
|-
 
|-
Line 236: Line 236:
 
| 03.45
 
| 03.45
  
|Lab Migration ... அதாவது எல்லா computational laboratories ஐயும் Scilab க்கு கொண்டுபோதல்
+
|Lab Migration ... அதாவது எல்லா computational laboratoryகளையும் Scilab க்கு கொண்டுபோதல்
  
 
|-
 
|-
Line 248: Line 248:
 
|03.56
 
|03.56
  
|கூடுதலாக, Govt of India வின் ICT, MHRD இன் வழியே National Mission on Education ஆல் ஆதரிக்கப்படும் FOSSEE Project இப்போது Python மற்றும்  Scilab க்கு சிறப்பு கவனம் தருகிறது.
+
|கூடுதலாக, இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தால் ஆதரிக்கப்படும் FOSSEE Project இப்போது Python மற்றும்  Scilab க்கு சிறப்பு கவனம் தருகிறது.
  
 
|-
 
|-
Line 266: Line 266:
 
| 04.18
 
| 04.18
  
|அங்கே சில சுவையான திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுTextbook Companion project. இவை Scilab ஐ பயன்படுத்தி standard textbooks இன் codes work செய்த உதாரணங்கள்.
+
|அங்கே சில சுவையான திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுTextbook Companion திட்டம். இவை நிலையான பாடபுத்தகங்களை scilab ஐ பயன்படுத்தி work out செய்த உதாரணங்களை code செய்கிறது.
  
 
|-
 
|-
Line 272: Line 272:
 
| 04.28
 
| 04.28
  
|அந்த link project ...  users க்கு தெரிந்த Scilab documents க்கு தொடுப்பு கொடுத்து அவற்றை தரவரிசையாக்கவும் வாய்ப்பளிக்கிறது.
+
|அந்த link project ...  பயனர்களுக்கு தெரிந்த Scilab documentகளுக்கு தொடுப்பு கொடுத்து அவற்றை தரவரிசையாக்கவும் வாய்ப்பளிக்கிறது.
  
 
|-
 
|-
Line 278: Line 278:
 
| 04.34
 
| 04.34
  
| Scilab Workshops ஐ நடத்தவும் நாங்கள் உதவுகிறோம்.
+
| Scilab பயிற்சி வகுப்புகளை நடத்தவும் நாங்கள் உதவுகிறோம்.
  
 
|-
 
|-
Line 296: Line 296:
 
| 04.47
 
| 04.47
  
| spoken tutorials க்கு திரும்பலாம்.
+
| spoken tutorialகளுக்கு திரும்பலாம்.
  
 
|-
 
|-
Line 344: Line 344:
 
| 05.19
 
| 05.19
  
| software க்கு outline எழுதலாம்.
+
|மென்பொருளுக்கு  outline எழுதுவது...
  
 
|-
 
|-
Line 350: Line 350:
 
| 05.22
 
| 05.22
  
| original script களை எழுதலாம்.
+
|மூல script களை எழுதுவது...
  
 
|-
 
|-
Line 356: Line 356:
 
| 05.24
 
| 05.24
  
| spoken tutorial ஐ record செய்யலாம்
+
| spoken tutorial ஐ பதிவு செய்வது.
  
 
|-
 
|-
Line 362: Line 362:
 
| 05.26
 
| 05.26
  
| script ஐ பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கலாம்.
+
| script களை இதர இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பது.
  
 
|-
 
|-
Line 368: Line 368:
 
|05.30
 
|05.30
  
|audio வை மற்ற மொழிகளில் script ஐ பயன்படுத்தி டப் செய்யலாம்
+
| அவற்றைக்கொண்டு  audio வை மற்ற மொழிகளில் பதிவு செய்வது.
  
 
|-
 
|-
Line 374: Line 374:
 
|05.35
 
|05.35
  
| இவை அனைத்தையும் மீள் பார்வையிட்டு கருத்து சொல்லலாம்.
+
| இவை அனைத்தையும் மீள் பார்வையிட்டு கருத்து சொல்வது.
  
 
|-
 
|-
Line 380: Line 380:
 
| 05.39
 
| 05.39
  
|spoken tutorials களை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளை நடத்தலாம்.
+
|spoken tutorial களை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளை நடத்துவது
  
 
|-
 
|-
Line 386: Line 386:
 
|05.44
 
|05.44
  
|Spoken tutorial களின் செயல்திறன் குறித்து ஆய்வுகள் செய்யலாம்.
+
|Spoken tutorial களின் மீதான தாக்கத்தை ஆய்வு செய்வது.
  
 
|-
 
|-
Line 392: Line 392:
 
| 05.49
 
| 05.49
  
| audio, video, automatic translation முதலியனவற்றுக்கு தொழில்நுட்ப ஆதரவு கொடுக்கக்கூடிய வல்லுனர்களையும் நாங்கள் தேடிக்கொண்டு இருக்கிறோம்.
+
| audio, video, தானியங்கி மொழிபெயர்ப்பு போன்றவற்றுக்கு தொழில்நுட்ப ஆதரவு கொடுக்கக்கூடிய வல்லுனர்களையும் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்.
  
 
|-
 
|-
Line 404: Line 404:
 
| 06.01
 
| 06.01
  
| இந்த spoken tutorial  ஒரு திறந்த இலவச மென்பொருள் ஆகும் Software in Science மற்றும்  Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது.
+
| இந்த spoken tutorial... Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது.
  
 
|-
 
|-
Line 428: Line 428:
 
| 06.31
 
| 06.31
  
|பதிவு செய்தது..........
+
|இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!
 
+
|-
+
 
+
| 06.34
+
 
+
|சேர்ந்திருந்தமைக்கு நன்றி!
+
 
+
|}
+

Revision as of 14:23, 4 June 2014

Time Narration


00.01 எதற்கு Scilab என்பது குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00.06 இந்த tutorial இல் உங்களுக்கு தெரிய வருவது Scilab package இன் சில திறன்கள் மற்றும் ஏன் Scilab க்கு மாற வேண்டும்.
00.15 Scilab ஒரு திறந்த இலவச மென்பொருள் ஆகும், அது பயனருக்கு தோதான எண் மற்றும் கணித package ஆகும்.
00.23 அது பல அறிவியல் பொறியியல் பாடங்களிலும் பயனாகிறது.
00.28 Windows, Linux மற்றும் Mac OS/X போன்ற பல இயங்கு தளம்களுக்கும் கிடைக்கிறது.
00.35 Scilab உச்சரிப்பு “Sci” Scientific போலவும் “Lab” Laboratory போலவும் இருக்க வேண்டும்.
00.43 Scilab திறந்த இலவச மென்பொருள் என்பதால் பயனர்கள்:
00.48 source code ஐ பார்த்து தேவையானபடி மாற்றிக்கொள்ளலாம்...
00.51 source code ஐ மேம்பாடு செய்து மறுவிநியோகம் செய்யலாம்.
00.55 மென்பொருளை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
00.59 இது தனியார் தொழிற்சாலைகள், தொழில் முனைவோர், பாதுகாப்பு நிறுவங்கள்...
01.05 ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்விச்சாலைகள் மற்றும் தனிநபர்களுக்கும் சாதகமானது.
01.12 FOSS tool களை பயன்படுத்துவதால் கல்வி நிறுவனங்களுக்கு திருட்டு வியாபார package கள் தேவையில்லை.
01.20 இலவசம் என்பதால் கல்வி கற்கையில் பெறும் Scilab திறன் பின்னால் தொழில் புரிகையில் பயனாகும்.
01.29 Scilab ஆல் மற்ற இலவச toolbox களுடன் இணைந்து பின் வரும் செயல்களை ஆற்றவியலும்.
01.36 Matrix operations
01.38 Control Systems
01.40 Image மற்றும் Video Processing
01.43 Serial Toolbox மூலம் வன் பொருட்களின் Real-time Control
01.48 HART Toolbox மூலம் Interfacing Data Acquisition Systems/Cards
01.54 Xcos-Block Diagram Simulator மூலம் Simulation களை செய்தல்.
01.59 Plotting
02.01 Hardware In Loop அதாவது HIL Simulation
02.06 pure real-time simulation ஐக்காட்டிலும் Hardware-In--Loop வேறு பட்டது. இதில் லூபில் ஒரு உண்மை component சேர்க்கப்படுகிறது.
02.14 Scilab 'Single Board Heater System device' உடன் சேர்த்து control system சோதனைகளுக்கு HIL setup ஆக பயனாகும்.
02.26 Scilab க்கு Syntax வெகு எளிதே.
02.29 பல numerical problem கள் பாரம்பரிய Fortran, C, அல்லது C++ போன்ற மொழிகளை விட குறைந்த code வரி எண்ணிக்கையில் உணர்த்தப்பட இயலும்.
02.42 Scilab பல proprietary packageகள் போல “State-of-art” லைப்ரரிகளை... numerical computations க்கு LAPACK போல.... பயன்படுத்துகிறது.
02.52 பெரிய user community உள்ளது. அது Scilab ஐ பயன்படுத்துவதுடன் உதவவும் செய்கிறது.
03.00 Mailing listகள்,
03.02 Usenet groupகள் அதாவது இணைய விவாத forumகள் மற்றும் இணையதளங்கள் மூலம் இதை செய்கின்றன.
03.07 scilab அதன் toolboxகள் , mailing listகள் குறித்து மேலும் அறிய scilab.org அல்லது scilab.in வலைதளத்தை காணவும்.
03.18 Scilab ஐ வெற்றிகரமாக பயன்படுத்தும் சில நிறுவனங்கள்:


03.23 CNES என்னும் French Space Satellite Agency
03.29 EQUALIS
03.31 Techpassiontech மற்றும்
03.33 ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக IIT Bombay
03.38 IIT Bombay இல் NMEICT திட்டங்கள் மூலம் Scilab ஐ முன்னிருத்தும் சில செயல்கள்..
03.45 Lab Migration ... அதாவது எல்லா computational laboratoryகளையும் Scilab க்கு கொண்டுபோதல்
03.51 Virtual Labs அதாவது Single Board Heater System க்கு Remote Access :
03.56 கூடுதலாக, இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தால் ஆதரிக்கப்படும் FOSSEE Project இப்போது Python மற்றும் Scilab க்கு சிறப்பு கவனம் தருகிறது.
04.08 இப்போது Scilab குறித்த பல spoken tutorial களை வைத்து இருக்கிறோம்.
04.12 இந்தியாவில் Scilab முனைப்பு scilab.in வலைத்தளத்தின் மூலம் நடக்கிறது.
04.18 அங்கே சில சுவையான திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுTextbook Companion திட்டம். இவை நிலையான பாடபுத்தகங்களை scilab ஐ பயன்படுத்தி work out செய்த உதாரணங்களை code செய்கிறது.
04.28 அந்த link project ... பயனர்களுக்கு தெரிந்த Scilab documentகளுக்கு தொடுப்பு கொடுத்து அவற்றை தரவரிசையாக்கவும் வாய்ப்பளிக்கிறது.
04.34 Scilab பயிற்சி வகுப்புகளை நடத்தவும் நாங்கள் உதவுகிறோம்.
04.38 அறிவிப்புகளுக்கு ஒரு mailing list உம் விவாதத்துக்கு இன்னொன்றும் உள்ளன.
04.43 அவற்றில் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறோம்.
04.47 spoken tutorialகளுக்கு திரும்பலாம்.
04.50 இதன் பேச்சுப்பகுதி பல இந்திய மொழிகளிலும் கிடைக்கும்.
04.56 அவை spoken-tutorial.org இணைய தளத்தில் கிடைக்கின்றன.
05.01 இந்த tutorial கள் Scilab இல் Level 0 பயிற்சியின் பகுதியாகும்.
05.06 இந்த tutorialகள் முற்றிலும் இலவசம்.
05.10 பல FOSS system களை இந்த வழியில் கொண்டுபோக நினைக்கிறோம்.
05.14 இவற்றைப்பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லவும்.
05.17 உங்கள் பங்களிப்பையும் வரவேற்கிறோம்.
05.19 மென்பொருளுக்கு outline எழுதுவது...
05.22 மூல script களை எழுதுவது...
05.24 spoken tutorial ஐ பதிவு செய்வது.
05.26 script களை இதர இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பது.
05.30 அவற்றைக்கொண்டு audio வை மற்ற மொழிகளில் பதிவு செய்வது.
05.35 இவை அனைத்தையும் மீள் பார்வையிட்டு கருத்து சொல்வது.
05.39 spoken tutorial களை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளை நடத்துவது
05.44 Spoken tutorial களின் மீதான தாக்கத்தை ஆய்வு செய்வது.
05.49 audio, video, தானியங்கி மொழிபெயர்ப்பு போன்றவற்றுக்கு தொழில்நுட்ப ஆதரவு கொடுக்கக்கூடிய வல்லுனர்களையும் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்.
05.57 இந்த செயல்களுக்கு பொருள் ஆதரவும் தருகிறோம்.
06.01 இந்த spoken tutorial... Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது.
06.08 FOSSEE project குறித்த அதிக தகவல்களை fossee.in அல்லது scilab.in இணைய தளங்களில் பெறலாம்.
06.16 இந்திய அரசின் தேசிய திட்டமான ICT, MHRD இதற்கு ஆதரவு தருகிறது.
06.22 மேலும் தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro ஐ காணவும்
06.31 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst