Difference between revisions of "PHP-and-MySQL/C4/User-Registration-Part-2/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 |User registration tutorial இன் இரண்டாம் பகுதிக்கு நல்வரவு. |- |0:05 |இந்த ப…')
 
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Time
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 
|-
 
|-
|0:00
+
|00:00
 
|User registration tutorial இன் இரண்டாம் பகுதிக்கு நல்வரவு.
 
|User registration tutorial இன் இரண்டாம் பகுதிக்கு நல்வரவு.
 
|-
 
|-
|0:05
+
|00:05
 
|இந்த பகுதியில் forms இருப்பதை உறுதிசெய்யலாம். இந்த field களில் நாம்  type செய்தவற்றை நீக்குவோம்.
 
|இந்த பகுதியில் forms இருப்பதை உறுதிசெய்யலாம். இந்த field களில் நாம்  type செய்தவற்றை நீக்குவோம்.
 
|-
 
|-
|0:12
+
|00:12
 
|மேலும் password ஐ encrypt செய்வோம்.
 
|மேலும் password ஐ encrypt செய்வோம்.
 
|-
 
|-
|0:16
+
|00:16
 
| html tag களை நகர்த்தப்போகிறோம்.
 
| html tag களை நகர்த்தப்போகிறோம்.
 
|-
 
|-
|0:23
+
|00:23
 
|நாம் login பகுதிக்கு encrypt செய்தது நினைவிருக்கட்டும்.  இந்த "login dot php"  file ஐ திறக்கிறேன்.... மேலும் இங்கே என் page க்கு சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
 
|நாம் login பகுதிக்கு encrypt செய்தது நினைவிருக்கட்டும்.  இந்த "login dot php"  file ஐ திறக்கிறேன்.... மேலும் இங்கே என் page க்கு சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
 
|-
 
|-
|0:37
+
|00:37
 
| password ஐ நேரடியாக நம் database க்கு எடுத்துச்செல்வோம்.
 
| password ஐ நேரடியாக நம் database க்கு எடுத்துச்செல்வோம்.
 
|-
 
|-
|0:44
+
|00:44
 
|இந்த  "dbusername" value மற்றும் நம் "dbpassword" ஐ மாற்ற வேண்டும்.
 
|இந்த  "dbusername" value மற்றும் நம் "dbpassword" ஐ மாற்ற வேண்டும்.
 
|-
 
|-
|0:50
+
|00:50
 
| இந்த code ஐ எழுத முந்தைய டுடோரியலை பார்த்திருக்க வேண்டும்.
 
| இந்த code ஐ எழுத முந்தைய டுடோரியலை பார்த்திருக்க வேண்டும்.
 
|-
 
|-
|0:56
+
|00:56
 
| "register dot php" க்கு மீண்டும் போகலாம். முதலில் "submit" க்கு சோதிக்கலாம்.
 
| "register dot php" க்கு மீண்டும் போகலாம். முதலில் "submit" க்கு சோதிக்கலாம்.
 
|-
 
|-
|1:02
+
|01:02
 
|இப்போதைக்கு  "submit" variable இங்கில்லை.
 
|இப்போதைக்கு  "submit" variable இங்கில்லை.
 
|-
 
|-
|1:06
+
|01:06
 
|ஆகவே இது equal to "dollar sign underscore POST" மற்றும் "submit".
 
|ஆகவே இது equal to "dollar sign underscore POST" மற்றும் "submit".
 
|-
 
|-
|1:14
+
|01:14
 
|  submit button ஐ இங்கே user சொடுக்கினால், இதில் "Register" எனும் value இருக்கும்.
 
|  submit button ஐ இங்கே user சொடுக்கினால், இதில் "Register" எனும் value இருக்கும்.
 
|-
 
|-
|1:23
+
|01:23
 
|மற்றும் இது சொல்வது "user இந்த button ஐ சொடுக்கியிருந்தால்", பின் நம் code உடன் மேலே போகலாம்.
 
|மற்றும் இது சொல்வது "user இந்த button ஐ சொடுக்கியிருந்தால்", பின் நம் code உடன் மேலே போகலாம்.
 
|-
 
|-
|1:31
+
|01:31
 
|பெற வேண்டிய மற்ற value... user இன் பெயர். ஆகவே userன் fullname. நான் type செய்வது  "fullname = $ underscore POST" மற்றும் "fullname". இதன் ஆதாரத்தை இங்கே பார்க்கலாம்.
 
|பெற வேண்டிய மற்ற value... user இன் பெயர். ஆகவே userன் fullname. நான் type செய்வது  "fullname = $ underscore POST" மற்றும் "fullname". இதன் ஆதாரத்தை இங்கே பார்க்கலாம்.
 
|-
 
|-
|1:51
+
|01:51
 
|ஆகவே fullname, username, password, repeat pasword ஆகியவை கிடைத்ததும்  இங்கே கொடுத்த பெயரை mimick செய்கிறோம். சரியா?  
 
|ஆகவே fullname, username, password, repeat pasword ஆகியவை கிடைத்ததும்  இங்கே கொடுத்த பெயரை mimick செய்கிறோம். சரியா?  
 
|-
 
|-
|1:59
+
|01:59
 
|"fullname" உள்ளது; மேலும் இப்போது  "username" உள்ளது.
 
|"fullname" உள்ளது; மேலும் இப்போது  "username" உள்ளது.
 
|-
 
|-
|2:09  
+
|02:09  
 
|எப்போது code செய்தாலும் இவற்றை copy paste செய்வேன்.
 
|எப்போது code செய்தாலும் இவற்றை copy paste செய்வேன்.
 
|-
 
|-
|2:12
+
|02:12
 
| அடுத்து "password" மற்றும் "repeat password".  "password" மற்றும் "repeat password" இங்குள்ளன. இந்த value களை மாற்றுகிறேன்.  type செய்யத்தேவையில்லை.
 
| அடுத்து "password" மற்றும் "repeat password".  "password" மற்றும் "repeat password" இங்குள்ளன. இந்த value களை மாற்றுகிறேன்.  type செய்யத்தேவையில்லை.
 
|-
 
|-
|2:26
+
|02:26
 
| php க்கு நீங்கள் புதிதானால் மீண்டும் மீண்டும் இவற்றை type  செய்து பாருங்கள். பயிற்சிக்காக....
 
| php க்கு நீங்கள் புதிதானால் மீண்டும் மீண்டும் இவற்றை type  செய்து பாருங்கள். பயிற்சிக்காக....
 
|-
 
|-
|2:34
+
|02:34
 
|சரி நம் value கள் அனைத்தும் இங்கே உள்ளன.
 
|சரி நம் value கள் அனைத்தும் இங்கே உள்ளன.
 
|-
 
|-
|2:37
+
|02:37
 
|ஆகவே, if "submit". அவற்றை  echo out செய்து எல்லாம் சரியாக submit ஆகி உள்ளதை நிரூபிக்கிறேன்.
 
|ஆகவே, if "submit". அவற்றை  echo out செய்து எல்லாம் சரியாக submit ஆகி உள்ளதை நிரூபிக்கிறேன்.
 
|-
 
|-
|2:49
+
|02:49
 
|இதை debugging க்காக செய்யுங்கள். எதேனும் தப்பாகியிருக்கலாம்.  தவறான டேடாவை  database இல் வைப்பதில் அர்த்தமில்லை.
 
|இதை debugging க்காக செய்யுங்கள். எதேனும் தப்பாகியிருக்கலாம்.  தவறான டேடாவை  database இல் வைப்பதில் அர்த்தமில்லை.
 
|-
 
|-
|2:54
+
|02:54
 
|சொல்வது echo "username" மற்றும் forward slash மற்றும் "password". பின் "repeat password" மற்றும் பின் user இன் "fullname" அடுத்து line terminator.  
 
|சொல்வது echo "username" மற்றும் forward slash மற்றும் "password". பின் "repeat password" மற்றும் பின் user இன் "fullname" அடுத்து line terminator.  
 
|-
 
|-
|3:16
+
|03:16
 
|நம் form இலிருந்து பெற்ற data அனைத்தும் இங்கே இருக்கிறது.
 
|நம் form இலிருந்து பெற்ற data அனைத்தும் இங்கே இருக்கிறது.
 
|-
 
|-
|3:21
+
|03:21
 
|ஆகவே இதை "form data" என்று comment செய்கிறேன்.
 
|ஆகவே இதை "form data" என்று comment செய்கிறேன்.
 
|-
 
|-
|3:24
+
|03:24
 
|அதை செய்ய உங்களுக்கு தெரிந்திருக்கும்.
 
|அதை செய்ய உங்களுக்கு தெரிந்திருக்கும்.
 
|-
 
|-
|3:27
+
|03:27
 
| form submit செய்யப்பட்டதானால் ... இதை echo out செய்வேன்; அது அங்கிருப்பதை உறுதி செய்ய.
 
| form submit செய்யப்பட்டதானால் ... இதை echo out செய்வேன்; அது அங்கிருப்பதை உறுதி செய்ய.
 
|-
 
|-
|3:32
+
|03:32
 
|இப்போது "Register" ஐ சொடுக்க ஒன்றுமே நடக்கவில்லை.  
 
|இப்போது "Register" ஐ சொடுக்க ஒன்றுமே நடக்கவில்லை.  
 
|-
 
|-
|3:40
+
|03:40
 
|சரி, இப்போது என் முழு பெயரை  type செய்கிறேன். மேலும் என் username மற்றும்  password ... அது இப்போதைக்கு "abc".
 
|சரி, இப்போது என் முழு பெயரை  type செய்கிறேன். மேலும் என் username மற்றும்  password ... அது இப்போதைக்கு "abc".
 
|-
 
|-
|3:49
+
|03:49
 
|இப்போதும் "Register" ஐ சொடுக்க ஒன்றுமே நடக்கவில்லை.  
 
|இப்போதும் "Register" ஐ சொடுக்க ஒன்றுமே நடக்கவில்லை.  
 
|-
 
|-
|3:52
+
|03:52
 
|ஆகவே "if submit",  "POST submit".  
 
|ஆகவே "if submit",  "POST submit".  
 
|-
 
|-
|3:57
+
|03:57
 
|இதனால்தான்... "form action" இல் நாம் ஒரு  "method" ஐ அமைக்க வேண்டும். அது "POST".
 
|இதனால்தான்... "form action" இல் நாம் ஒரு  "method" ஐ அமைக்க வேண்டும். அது "POST".
 
|-
 
|-
|4:05
+
|04:05
 
|அதை சேர்க்க மறந்து போனேன்.
 
|அதை சேர்க்க மறந்து போனேன்.
 
|-
 
|-
|4:07
+
|04:07
 
|method  "POST" ஆக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் default ஆன "GET" தான் கிடைக்கும்.  சரி, இங்கே எல்லாமே தெரிகிறது.
 
|method  "POST" ஆக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் default ஆன "GET" தான் கிடைக்கும்.  சரி, இங்கே எல்லாமே தெரிகிறது.
 
|-
 
|-
|4:13
+
|04:13
 
|page ஐ refresh  செய்து dataஐ மீண்டும் type செய்கிறேன்.
 
|page ஐ refresh  செய்து dataஐ மீண்டும் type செய்கிறேன்.
 
|-
 
|-
|4:21
+
|04:21
 
|அது "Alex Garrett" மற்றும் username "alex". இது "abc" மற்றும் "abc".  "Register" ஐ சொடுக்க... data இங்கே தெரிகிறது.
 
|அது "Alex Garrett" மற்றும் username "alex". இது "abc" மற்றும் "abc".  "Register" ஐ சொடுக்க... data இங்கே தெரிகிறது.
 
|-
 
|-
|4:30  
+
|04:30  
 
|எல்லாம் சரியா என்று சோதிக்கலாம். fullname ... "Alex Garrett". என் username  "alex" மற்றும்  "abc" இங்கே மற்றும் இங்கே.
 
|எல்லாம் சரியா என்று சோதிக்கலாம். fullname ... "Alex Garrett". என் username  "alex" மற்றும்  "abc" இங்கே மற்றும் இங்கே.
 
|-
 
|-
|4:40
+
|04:40
 
|இந்த password களை encrypt செய்ய வேண்டும்.
 
|இந்த password களை encrypt செய்ய வேண்டும்.
 
|-
 
|-
|4:43
+
|04:43
 
|மேலும் Google அல்லது எந்த search engine இலும் "MD5 encryption" என தேடினால் அதுவே "M D 5". இதை எழுதித்தருகிறேன்.  data வை encrypt செய்ய இது நல்ல வழி.
 
|மேலும் Google அல்லது எந்த search engine இலும் "MD5 encryption" என தேடினால் அதுவே "M D 5". இதை எழுதித்தருகிறேன்.  data வை encrypt செய்ய இது நல்ல வழி.
 
|-
 
|-
|4:54
+
|04:54
 
| இதெல்லாவற்றையும் நீக்குகிறேன். இப்போது எல்லாம் சரி. Php இல் Md5ன் function ஒரு string அல்லது numerical value ஐ எடுத்துக்கொள்கிறது.... string value அல்லது data value.
 
| இதெல்லாவற்றையும் நீக்குகிறேன். இப்போது எல்லாம் சரி. Php இல் Md5ன் function ஒரு string அல்லது numerical value ஐ எடுத்துக்கொள்கிறது.... string value அல்லது data value.
 
|-
 
|-
|5:09
+
|05:09
 
|மேலும் இது MD5 encryption க்கு encrypt ஆகிறது
 
|மேலும் இது MD5 encryption க்கு encrypt ஆகிறது
 
|-
 
|-
|5:13
+
|05:13
 
| "alex" ஐ Md5 க்கு encrypt செய்வதாக வைத்துக்கொள்ளலாம். அதை echo out செய்து  refresh செய்யலாம்.
 
| "alex" ஐ Md5 க்கு encrypt செய்வதாக வைத்துக்கொள்ளலாம். அதை echo out செய்து  refresh செய்யலாம்.
 
|-
 
|-
|5:19
+
|05:19
 
| data வை resend செய்ய வேண்டாம். ஆகவே  அது இங்கிருந்தே வரட்டும். register மீது சொடுக்கலாம்.
 
| data வை resend செய்ய வேண்டாம். ஆகவே  அது இங்கிருந்தே வரட்டும். register மீது சொடுக்கலாம்.
 
|-
 
|-
|5:26
+
|05:26
 
| இங்கே போய் "if submit" சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாம். இந்த condition ஐ நீக்கிவிட்டு  refresh செய்யலாம்.
 
| இங்கே போய் "if submit" சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாம். இந்த condition ஐ நீக்கிவிட்டு  refresh செய்யலாம்.
 
|-
 
|-
|5:34
+
|05:34
 
|ஆகவே  இதுவே என் பெயர் Md5 இல் encrypt செய்தது.
 
|ஆகவே  இதுவே என் பெயர் Md5 இல் encrypt செய்தது.
 
|-
 
|-
|5:39
+
|05:39
 
|அது எப்போதும் ஒரே நீளம்தான் இருக்கும். மேலும் இதை crack செய்ய முடியாது என்கிறார்கள். ஒரு string ஐ encrypt செய்து அதை இத்துடன் ஒப்பிட்டு பார்க்க மட்டுமே செய்யலாம்.  
 
|அது எப்போதும் ஒரே நீளம்தான் இருக்கும். மேலும் இதை crack செய்ய முடியாது என்கிறார்கள். ஒரு string ஐ encrypt செய்து அதை இத்துடன் ஒப்பிட்டு பார்க்க மட்டுமே செய்யலாம்.  
 
|-
 
|-
|5:53
+
|05:53
 
|இது உங்களுக்கு புரியவில்லை எனில் "MD5 encryption" குறித்த  tutorial வைத்து இருக்கிறேன்.  ஆகவே கவலைப்படாமல் அதை போய் பாருங்கள்.
 
|இது உங்களுக்கு புரியவில்லை எனில் "MD5 encryption" குறித்த  tutorial வைத்து இருக்கிறேன்.  ஆகவே கவலைப்படாமல் அதை போய் பாருங்கள்.
 
|-
 
|-
|6:01
+
|06:01
 
|பின் நான் சொல்வது "if submit" பின் நம் code.  
 
|பின் நான் சொல்வது "if submit" பின் நம் code.  
 
|-
 
|-
|6:08
+
|06:08
 
|என் fullname, username மற்றும் password நன்றாகவே இருக்கிறது.
 
|என் fullname, username மற்றும் password நன்றாகவே இருக்கிறது.
 
|-
 
|-
|6:10
+
|06:10
 
|இந்த "MD5 encryption" ஐ  submit செய்த password ஐச்சுற்றி வைக்கிறேன். மேலும் repeat password.
 
|இந்த "MD5 encryption" ஐ  submit செய்த password ஐச்சுற்றி வைக்கிறேன். மேலும் repeat password.
 
|-
 
|-
|6:21
+
|06:21
 
|அதை மறக்க வேண்டாம்.
 
|அதை மறக்க வேண்டாம்.
 
|-
 
|-
|6:23
+
|06:23
 
|அதை echo out செய்தால் ... "password" எனலாம். பின் ஒரு break மற்றும் "repeat password".
 
|அதை echo out செய்தால் ... "password" எனலாம். பின் ஒரு break மற்றும் "repeat password".
 
|-
 
|-
|6:32
+
|06:32
 
|திரும்பிப்போய்  refresh ... என் form ஐ submit செய்வது இன்னும் நல்லது.. சொல்வது password  "abc" மற்றும் என் repeat password "abc".
 
|திரும்பிப்போய்  refresh ... என் form ஐ submit செய்வது இன்னும் நல்லது.. சொல்வது password  "abc" மற்றும் என் repeat password "abc".
 
|-
 
|-
|6:45
+
|06:45
 
|அதை Register செய்
 
|அதை Register செய்
 
|-
 
|-
|6:46
+
|06:46
 
| என்  2 encrypted password உம் ஒரே மாதிரி இருக்கின்றன.  Database இல் இட தயார்.
 
| என்  2 encrypted password உம் ஒரே மாதிரி இருக்கின்றன.  Database இல் இட தயார்.
 
|-
 
|-
|6:52
+
|06:52
 
| யாரும் உங்கள் database இல் hack செய்து நுழைந்து மக்களின்  type செய்த password களை  abc என படிக்க முடிந்தால் அதை சுலபமாக பெற்று விடுவார்கள்.
 
| யாரும் உங்கள் database இல் hack செய்து நுழைந்து மக்களின்  type செய்த password களை  abc என படிக்க முடிந்தால் அதை சுலபமாக பெற்று விடுவார்கள்.
 
|-
 
|-
|7:01
+
|07:01
 
|அதை இங்கே டைப் செய்கிறேன். ஆனால்  encrypt செய்த இதை கண்டுபிடிக்க முடியாது.  
 
|அதை இங்கே டைப் செய்கிறேன். ஆனால்  encrypt செய்த இதை கண்டுபிடிக்க முடியாது.  
 
|-
 
|-
|7;06
+
|07:06
 
|சரி நம் password கள் encrypt ஆகிவிட்டன. இப்போது data வின் tags ஏதும் ஒட்டி இருந்தால் அவற்றை நீக்கலாம். அதற்கு பயனாவது strip tags.
 
|சரி நம் password கள் encrypt ஆகிவிட்டன. இப்போது data வின் tags ஏதும் ஒட்டி இருந்தால் அவற்றை நீக்கலாம். அதற்கு பயனாவது strip tags.
 
|-
 
|-
|7:21
+
|07:21
 
|"strip tags" என்பது  HTML tags ஐ நீக்கிவிடும்.
 
|"strip tags" என்பது  HTML tags ஐ நீக்கிவிடும்.
 
|-
 
|-
|7:25
+
|07:25
 
| password ஐ பயன்படுத்தும் போது நான் "md5" function க்கு முன் "strip tags" என்று சொல்ல மாட்டேன்.
 
| password ஐ பயன்படுத்தும் போது நான் "md5" function க்கு முன் "strip tags" என்று சொல்ல மாட்டேன்.
 
|-
 
|-
|7:36
+
|07:36
 
| "md5" Function ஐ ஏற்கெனெவே குறைநீக்கிய password ஐ encrypt செய்ய பயன்படுத்துவேன்.
 
| "md5" Function ஐ ஏற்கெனெவே குறைநீக்கிய password ஐ encrypt செய்ய பயன்படுத்துவேன்.
 
|-
 
|-
|7:41
+
|07:41
 
|ஆகவே எல்லாம் சரியாக இருக்கும்.
 
|ஆகவே எல்லாம் சரியாக இருக்கும்.
 
|-
 
|-
|7:43
+
|07:43
 
|அதை இங்கே copy past செய்யலாம்
 
|அதை இங்கே copy past செய்யலாம்
 
|-
 
|-
|7:46
+
|07:46
 
|சரி, முடிந்தது. திரும்பிப்போய் பார்க்கலாம்.
 
|சரி, முடிந்தது. திரும்பிப்போய் பார்க்கலாம்.
 
|-
 
|-
|7:54
+
|07:54
 
|இங்கே type செய்வது "html" மேலும் என் username க்கு சொல்வது "body" மற்றும் password  "abc" ஆக இருக்கட்டும்.
 
|இங்கே type செய்வது "html" மேலும் என் username க்கு சொல்வது "body" மற்றும் password  "abc" ஆக இருக்கட்டும்.
 
|-
 
|-
|8:02
+
|08:02
 
|போய் "username" ஐ echo out செய்வோம். மேலும் ஒரு break சேர்க்கலாம்.
 
|போய் "username" ஐ echo out செய்வோம். மேலும் ஒரு break சேர்க்கலாம்.
 
|-
 
|-
|8:12
+
|08:12
 
|Fullname. இங்கே type செய்யும் எல்லாவறையும்  Echo out செய்யலாம்.
 
|Fullname. இங்கே type செய்யும் எல்லாவறையும்  Echo out செய்யலாம்.
 
|-
 
|-
|8:19
+
|08:19
 
|இதன் பின் type செய்வது  "test"..  மேலும் இதன் பின் "test"
 
|இதன் பின் type செய்வது  "test"..  மேலும் இதன் பின் "test"
 
|-
 
|-
|8:23
+
|08:23
 
|இப்போது இந்த "strip tag" function இந்த "html" மற்றும் "body" ஐ நீக்கும்.
 
|இப்போது இந்த "strip tag" function இந்த "html" மற்றும் "body" ஐ நீக்கும்.
 
|-
 
|-
|8:27
+
|08:27
 
|"test" மற்றும் "test" மட்டுமே இருக்க வேண்டும்.  .
 
|"test" மற்றும் "test" மட்டுமே இருக்க வேண்டும்.  .
 
|-
 
|-
|8:31
+
|08:31
 
|Oh! Error கிடைக்கிறது.
 
|Oh! Error கிடைக்கிறது.
 
|-
 
|-
|8:34
+
|08:34
 
|திரும்பி சோதிக்கலாம். line terminator இல்லை.  Refresh செய்து  data வை மீண்டும் அனுப்பலாம்.
 
|திரும்பி சோதிக்கலாம். line terminator இல்லை.  Refresh செய்து  data வை மீண்டும் அனுப்பலாம்.
 
|-
 
|-
|8:38
+
|08:38
 
|பார்ப்பது போல கிடைத்தது  "test" மற்றும் "test". ஆகவே tag அல்லது html tag என எதை இங்கே type செய்தாலும் அது வெற்றாகவே இருக்கும்.
 
|பார்ப்பது போல கிடைத்தது  "test" மற்றும் "test". ஆகவே tag அல்லது html tag என எதை இங்கே type செய்தாலும் அது வெற்றாகவே இருக்கும்.
 
|-
 
|-
|8:49
+
|08:49
 
|சிலர் கிறுக்குத்தனமாக என் username ஒரு "image". Register. என்பார்கள். அது வேலை செய்யாது!
 
|சிலர் கிறுக்குத்தனமாக என் username ஒரு "image". Register. என்பார்கள். அது வேலை செய்யாது!
 
|-
 
|-
|8:59
+
|08:59
 
|அது இங்கே echo ஆகாது.
 
|அது இங்கே echo ஆகாது.
 
|-
 
|-
|9:01
+
|09:01
 
| "alex" என கொடுத்து "Register" ஐ சொடுக்க அது account இல் வருகிறது.
 
| "alex" என கொடுத்து "Register" ஐ சொடுக்க அது account இல் வருகிறது.
 
|-
 
|-
|9:05
+
|09:05
 
|ஆகவே அவ்வளவுதான். அடுத்த tutorial இல் ஒவ்வொரு field இலும் type செய்திருக்கிறார்களா என சோதிக்கலாம். அவை அனைத்தும் registration க்குத் தேவை.
 
|ஆகவே அவ்வளவுதான். அடுத்த tutorial இல் ஒவ்வொரு field இலும் type செய்திருக்கிறார்களா என சோதிக்கலாம். அவை அனைத்தும் registration க்குத் தேவை.
 
|-
 
|-
|9:15
+
|09:15
 
| அடுத்த பகுதியில் சந்திக்கலாம்.  இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி
 
| அடுத்த பகுதியில் சந்திக்கலாம்.  இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Latest revision as of 15:37, 28 July 2014

Time Narration
00:00 User registration tutorial இன் இரண்டாம் பகுதிக்கு நல்வரவு.
00:05 இந்த பகுதியில் forms இருப்பதை உறுதிசெய்யலாம். இந்த field களில் நாம் type செய்தவற்றை நீக்குவோம்.
00:12 மேலும் password ஐ encrypt செய்வோம்.
00:16 html tag களை நகர்த்தப்போகிறோம்.
00:23 நாம் login பகுதிக்கு encrypt செய்தது நினைவிருக்கட்டும். இந்த "login dot php" file ஐ திறக்கிறேன்.... மேலும் இங்கே என் page க்கு சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
00:37 password ஐ நேரடியாக நம் database க்கு எடுத்துச்செல்வோம்.
00:44 இந்த "dbusername" value மற்றும் நம் "dbpassword" ஐ மாற்ற வேண்டும்.
00:50 இந்த code ஐ எழுத முந்தைய டுடோரியலை பார்த்திருக்க வேண்டும்.
00:56 "register dot php" க்கு மீண்டும் போகலாம். முதலில் "submit" க்கு சோதிக்கலாம்.
01:02 இப்போதைக்கு "submit" variable இங்கில்லை.
01:06 ஆகவே இது equal to "dollar sign underscore POST" மற்றும் "submit".
01:14 submit button ஐ இங்கே user சொடுக்கினால், இதில் "Register" எனும் value இருக்கும்.
01:23 மற்றும் இது சொல்வது "user இந்த button ஐ சொடுக்கியிருந்தால்", பின் நம் code உடன் மேலே போகலாம்.
01:31 பெற வேண்டிய மற்ற value... user இன் பெயர். ஆகவே userன் fullname. நான் type செய்வது "fullname = $ underscore POST" மற்றும் "fullname". இதன் ஆதாரத்தை இங்கே பார்க்கலாம்.
01:51 ஆகவே fullname, username, password, repeat pasword ஆகியவை கிடைத்ததும் இங்கே கொடுத்த பெயரை mimick செய்கிறோம். சரியா?
01:59 "fullname" உள்ளது; மேலும் இப்போது "username" உள்ளது.
02:09 எப்போது code செய்தாலும் இவற்றை copy paste செய்வேன்.
02:12 அடுத்து "password" மற்றும் "repeat password". "password" மற்றும் "repeat password" இங்குள்ளன. இந்த value களை மாற்றுகிறேன். type செய்யத்தேவையில்லை.
02:26 php க்கு நீங்கள் புதிதானால் மீண்டும் மீண்டும் இவற்றை type செய்து பாருங்கள். பயிற்சிக்காக....
02:34 சரி நம் value கள் அனைத்தும் இங்கே உள்ளன.
02:37 ஆகவே, if "submit". அவற்றை echo out செய்து எல்லாம் சரியாக submit ஆகி உள்ளதை நிரூபிக்கிறேன்.
02:49 இதை debugging க்காக செய்யுங்கள். எதேனும் தப்பாகியிருக்கலாம். தவறான டேடாவை database இல் வைப்பதில் அர்த்தமில்லை.
02:54 சொல்வது echo "username" மற்றும் forward slash மற்றும் "password". பின் "repeat password" மற்றும் பின் user இன் "fullname" அடுத்து line terminator.
03:16 நம் form இலிருந்து பெற்ற data அனைத்தும் இங்கே இருக்கிறது.
03:21 ஆகவே இதை "form data" என்று comment செய்கிறேன்.
03:24 அதை செய்ய உங்களுக்கு தெரிந்திருக்கும்.
03:27 form submit செய்யப்பட்டதானால் ... இதை echo out செய்வேன்; அது அங்கிருப்பதை உறுதி செய்ய.
03:32 இப்போது "Register" ஐ சொடுக்க ஒன்றுமே நடக்கவில்லை.
03:40 சரி, இப்போது என் முழு பெயரை type செய்கிறேன். மேலும் என் username மற்றும் password ... அது இப்போதைக்கு "abc".
03:49 இப்போதும் "Register" ஐ சொடுக்க ஒன்றுமே நடக்கவில்லை.
03:52 ஆகவே "if submit", "POST submit".
03:57 இதனால்தான்... "form action" இல் நாம் ஒரு "method" ஐ அமைக்க வேண்டும். அது "POST".
04:05 அதை சேர்க்க மறந்து போனேன்.
04:07 method "POST" ஆக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் default ஆன "GET" தான் கிடைக்கும். சரி, இங்கே எல்லாமே தெரிகிறது.
04:13 page ஐ refresh செய்து dataஐ மீண்டும் type செய்கிறேன்.
04:21 அது "Alex Garrett" மற்றும் username "alex". இது "abc" மற்றும் "abc". "Register" ஐ சொடுக்க... data இங்கே தெரிகிறது.
04:30 எல்லாம் சரியா என்று சோதிக்கலாம். fullname ... "Alex Garrett". என் username "alex" மற்றும் "abc" இங்கே மற்றும் இங்கே.
04:40 இந்த password களை encrypt செய்ய வேண்டும்.
04:43 மேலும் Google அல்லது எந்த search engine இலும் "MD5 encryption" என தேடினால் அதுவே "M D 5". இதை எழுதித்தருகிறேன். data வை encrypt செய்ய இது நல்ல வழி.
04:54 இதெல்லாவற்றையும் நீக்குகிறேன். இப்போது எல்லாம் சரி. Php இல் Md5ன் function ஒரு string அல்லது numerical value ஐ எடுத்துக்கொள்கிறது.... string value அல்லது data value.
05:09 மேலும் இது MD5 encryption க்கு encrypt ஆகிறது
05:13 "alex" ஐ Md5 க்கு encrypt செய்வதாக வைத்துக்கொள்ளலாம். அதை echo out செய்து refresh செய்யலாம்.
05:19 data வை resend செய்ய வேண்டாம். ஆகவே அது இங்கிருந்தே வரட்டும். register மீது சொடுக்கலாம்.
05:26 இங்கே போய் "if submit" சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாம். இந்த condition ஐ நீக்கிவிட்டு refresh செய்யலாம்.
05:34 ஆகவே இதுவே என் பெயர் Md5 இல் encrypt செய்தது.
05:39 அது எப்போதும் ஒரே நீளம்தான் இருக்கும். மேலும் இதை crack செய்ய முடியாது என்கிறார்கள். ஒரு string ஐ encrypt செய்து அதை இத்துடன் ஒப்பிட்டு பார்க்க மட்டுமே செய்யலாம்.
05:53 இது உங்களுக்கு புரியவில்லை எனில் "MD5 encryption" குறித்த tutorial வைத்து இருக்கிறேன். ஆகவே கவலைப்படாமல் அதை போய் பாருங்கள்.
06:01 பின் நான் சொல்வது "if submit" பின் நம் code.
06:08 என் fullname, username மற்றும் password நன்றாகவே இருக்கிறது.
06:10 இந்த "MD5 encryption" ஐ submit செய்த password ஐச்சுற்றி வைக்கிறேன். மேலும் repeat password.
06:21 அதை மறக்க வேண்டாம்.
06:23 அதை echo out செய்தால் ... "password" எனலாம். பின் ஒரு break மற்றும் "repeat password".
06:32 திரும்பிப்போய் refresh ... என் form ஐ submit செய்வது இன்னும் நல்லது.. சொல்வது password "abc" மற்றும் என் repeat password "abc".
06:45 அதை Register செய்
06:46 என் 2 encrypted password உம் ஒரே மாதிரி இருக்கின்றன. Database இல் இட தயார்.
06:52 யாரும் உங்கள் database இல் hack செய்து நுழைந்து மக்களின் type செய்த password களை abc என படிக்க முடிந்தால் அதை சுலபமாக பெற்று விடுவார்கள்.
07:01 அதை இங்கே டைப் செய்கிறேன். ஆனால் encrypt செய்த இதை கண்டுபிடிக்க முடியாது.
07:06 சரி நம் password கள் encrypt ஆகிவிட்டன. இப்போது data வின் tags ஏதும் ஒட்டி இருந்தால் அவற்றை நீக்கலாம். அதற்கு பயனாவது strip tags.
07:21 "strip tags" என்பது HTML tags ஐ நீக்கிவிடும்.
07:25 password ஐ பயன்படுத்தும் போது நான் "md5" function க்கு முன் "strip tags" என்று சொல்ல மாட்டேன்.
07:36 "md5" Function ஐ ஏற்கெனெவே குறைநீக்கிய password ஐ encrypt செய்ய பயன்படுத்துவேன்.
07:41 ஆகவே எல்லாம் சரியாக இருக்கும்.
07:43 அதை இங்கே copy past செய்யலாம்
07:46 சரி, முடிந்தது. திரும்பிப்போய் பார்க்கலாம்.
07:54 இங்கே type செய்வது "html" மேலும் என் username க்கு சொல்வது "body" மற்றும் password "abc" ஆக இருக்கட்டும்.
08:02 போய் "username" ஐ echo out செய்வோம். மேலும் ஒரு break சேர்க்கலாம்.
08:12 Fullname. இங்கே type செய்யும் எல்லாவறையும் Echo out செய்யலாம்.
08:19 இதன் பின் type செய்வது "test".. மேலும் இதன் பின் "test"
08:23 இப்போது இந்த "strip tag" function இந்த "html" மற்றும் "body" ஐ நீக்கும்.
08:27 "test" மற்றும் "test" மட்டுமே இருக்க வேண்டும். .
08:31 Oh! Error கிடைக்கிறது.
08:34 திரும்பி சோதிக்கலாம். line terminator இல்லை. Refresh செய்து data வை மீண்டும் அனுப்பலாம்.
08:38 பார்ப்பது போல கிடைத்தது "test" மற்றும் "test". ஆகவே tag அல்லது html tag என எதை இங்கே type செய்தாலும் அது வெற்றாகவே இருக்கும்.
08:49 சிலர் கிறுக்குத்தனமாக என் username ஒரு "image". Register. என்பார்கள். அது வேலை செய்யாது!
08:59 அது இங்கே echo ஆகாது.
09:01 "alex" என கொடுத்து "Register" ஐ சொடுக்க அது account இல் வருகிறது.
09:05 ஆகவே அவ்வளவுதான். அடுத்த tutorial இல் ஒவ்வொரு field இலும் type செய்திருக்கிறார்களா என சோதிக்கலாம். அவை அனைத்தும் registration க்குத் தேவை.
09:15 அடுத்த பகுதியில் சந்திக்கலாம். இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst