Difference between revisions of "Blender/C2/Types-of-Windows-Properties-Part-3/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 3: | Line 3: | ||
|| '''Visual Cue''' | || '''Visual Cue''' | ||
− | ||''Narration''' | + | ||'''Narration''' |
|- | |- | ||
− | | 00 | + | | 00:05 |
|Blender Tutorialகளுக்கு நல்வரவு | |Blender Tutorialகளுக்கு நல்வரவு | ||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:09 |
|இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது. | |இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது. | ||
Line 19: | Line 19: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:16 |
| இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. | | இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. | ||
Line 25: | Line 25: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:28 |
| இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன; | | இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன; | ||
Line 31: | Line 31: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:35 |
| Properties window ல் Object constraints panel, Modifiers Panel மற்றும் Object Data Panel என்பவை யாவை ; | | Properties window ல் Object constraints panel, Modifiers Panel மற்றும் Object Data Panel என்பவை யாவை ; | ||
Line 37: | Line 37: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:44 |
| Properties window ன் Object constraints panel, Modifiers Panel மற்றும் Object Data Panel ஆகியவற்றின் settings யாவை | | Properties window ன் Object constraints panel, Modifiers Panel மற்றும் Object Data Panel ஆகியவற்றின் settings யாவை | ||
Line 43: | Line 43: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:57 |
| உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன். | | உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன். | ||
Line 49: | Line 49: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:01 |
| இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும். | | இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும். | ||
+ | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:10 |
| Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது | | Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது | ||
Line 60: | Line 61: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:16 |
| Properties window ன் முதல் நான்கு panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம். | | Properties window ன் முதல் நான்கு panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம். | ||
Line 67: | Line 68: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:23 |
| Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம். முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும் | | Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம். முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும் | ||
Line 74: | Line 75: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:33 |
| Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும். | | Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும். | ||
Line 80: | Line 81: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:43 |
| இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும். | | இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும். | ||
Line 86: | Line 87: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:47 |
| Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும் | | Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும் | ||
Line 92: | Line 93: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:57 |
| Properties window ன் மேல் வரிசைக்கு செல்க. | | Properties window ன் மேல் வரிசைக்கு செல்க. | ||
Line 98: | Line 99: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:03 |
| chain icon ஐ சொடுக்கவும். இதுதான் Object Constraints Panel. | | chain icon ஐ சொடுக்கவும். இதுதான் Object Constraints Panel. | ||
Line 104: | Line 105: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:12 |
| Add constraint ஐ சொடுக்கவும். இந்த menu பல object constraintகளை பட்டியலிடுகிறது. | | Add constraint ஐ சொடுக்கவும். இந்த menu பல object constraintகளை பட்டியலிடுகிறது. | ||
Line 110: | Line 111: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:19 |
| இங்கே முக்கியமான மூன்று வகை constraints உள்ளன – Transform, Tracking மற்றும் Relationship. | | இங்கே முக்கியமான மூன்று வகை constraints உள்ளன – Transform, Tracking மற்றும் Relationship. | ||
Line 116: | Line 117: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:31 |
| Copy location constraint... ஒரு object ன் இடத்தை copy செய்து மற்றொரு object க்கு அமைக்க பயன்படுகிறது | | Copy location constraint... ஒரு object ன் இடத்தை copy செய்து மற்றொரு object க்கு அமைக்க பயன்படுகிறது | ||
Line 122: | Line 123: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:38 |
| 3D view க்கு செல்க. lamp ஐ தேர்ந்தெடுக்க Right click செய்க | | 3D view க்கு செல்க. lamp ஐ தேர்ந்தெடுக்க Right click செய்க | ||
Line 128: | Line 129: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:45 |
| Object Constraints Panel க்கு திரும்பவும் | | Object Constraints Panel க்கு திரும்பவும் | ||
Line 134: | Line 135: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:49 |
| add constraint ஐ சொடுக்கவும் | | add constraint ஐ சொடுக்கவும் | ||
Line 140: | Line 141: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:52 |
| Transform ன் கீழ் copy location ஐ தேர்க. | | Transform ன் கீழ் copy location ஐ தேர்க. | ||
Line 146: | Line 147: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:57 |
| Add constraint menu bar க்கு கீழே புது panel தோன்றுகிறது. | | Add constraint menu bar க்கு கீழே புது panel தோன்றுகிறது. | ||
Line 152: | Line 153: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:01 |
|இந்த panel... Copy location constraint க்கான settings ஐ கொண்டுள்ளது. | |இந்த panel... Copy location constraint க்கான settings ஐ கொண்டுள்ளது. | ||
Line 158: | Line 159: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:06 |
| copy location panel ல்... இடப்பக்கம் orange cube உடன் வெள்ளை பட்டையை பார்க்கிறீர்களா? | | copy location panel ல்... இடப்பக்கம் orange cube உடன் வெள்ளை பட்டையை பார்க்கிறீர்களா? | ||
Line 164: | Line 165: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:12 |
| இதுதான் Target bar. இங்கே நம் target object க்கு புது பெயரை சேர்க்கலாம். | | இதுதான் Target bar. இங்கே நம் target object க்கு புது பெயரை சேர்க்கலாம். | ||
Line 170: | Line 171: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:21 |
| target bar ஐ சொடுக்குக. | | target bar ஐ சொடுக்குக. | ||
Line 176: | Line 177: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:24 |
| பட்டியலில் இருந்து cube ஐ தேர்க. | | பட்டியலில் இருந்து cube ஐ தேர்க. | ||
Line 182: | Line 183: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:29 |
| copy location constraint... cube ன் ஆயத்தொலைவுகளை copy செய்து அதை lamp க்கு அமைக்கிறது. | | copy location constraint... cube ன் ஆயத்தொலைவுகளை copy செய்து அதை lamp க்கு அமைக்கிறது. | ||
Line 188: | Line 189: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:37 |
| இதன் விளைவாக, lamp... cube ன் இடத்திற்கு நகர்கிறது. | | இதன் விளைவாக, lamp... cube ன் இடத்திற்கு நகர்கிறது. | ||
Line 194: | Line 195: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:42 |
|Copy location panel ன் மேல் வலது மூலையில் உள்ள cross icon ஐ சொடுக்கவும். | |Copy location panel ன் மேல் வலது மூலையில் உள்ள cross icon ஐ சொடுக்கவும். | ||
Line 200: | Line 201: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:50 |
| constraint நீக்கப்படுகிறது. lamp அதன் பழைய இடத்திற்கு திரும்புகிறது | | constraint நீக்கப்படுகிறது. lamp அதன் பழைய இடத்திற்கு திரும்புகிறது | ||
Line 206: | Line 207: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:58 |
| இவ்வாறுதான் object constraint வேலைசெய்கிறது | | இவ்வாறுதான் object constraint வேலைசெய்கிறது | ||
Line 212: | Line 213: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:02 |
| பின்வரும் tutorial களில் object constraints ஐ பலமுறை பயன்படுத்துவோம் | | பின்வரும் tutorial களில் object constraints ஐ பலமுறை பயன்படுத்துவோம் | ||
Line 218: | Line 219: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:07 |
| இப்போதைக்கு, Properties window ல் அடுத்த panel க்கு செல்வோம். 3D view க்கு செல்க. | | இப்போதைக்கு, Properties window ல் அடுத்த panel க்கு செல்வோம். 3D view க்கு செல்க. | ||
Line 224: | Line 225: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:16 |
| cube ஐ தேர்ந்தெடுக்க right click செய்க | | cube ஐ தேர்ந்தெடுக்க right click செய்க | ||
Line 230: | Line 231: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:19 |
| Properties window ன் மேல் வரிசையில் அடுத்த icon ஐ சொடுக்கவும். | | Properties window ன் மேல் வரிசையில் அடுத்த icon ஐ சொடுக்கவும். | ||
Line 236: | Line 237: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:26 |
| இது Modifiers panel. | | இது Modifiers panel. | ||
Line 242: | Line 243: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:29 |
| Modifier... object ன் உண்மை properties ஐ மாற்றாமல் உருமாற்றுகிறது. அதை செய்துகாட்டுகிறேன் | | Modifier... object ன் உண்மை properties ஐ மாற்றாமல் உருமாற்றுகிறது. அதை செய்துகாட்டுகிறேன் | ||
Line 248: | Line 249: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:36 |
| Modifiers Panel க்கு செல்க. | | Modifiers Panel க்கு செல்க. | ||
Line 254: | Line 255: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:40 |
| ADD modifier ஐ சொடுக்குக. இங்கு மூன்று முக்கிய வகை modifiers உள்ளன - Generate, Deform மற்றும் Simulate | | ADD modifier ஐ சொடுக்குக. இங்கு மூன்று முக்கிய வகை modifiers உள்ளன - Generate, Deform மற்றும் Simulate | ||
Line 260: | Line 261: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:54 |
| menu ன் கீழ் இடது மூலையில் Subdivision surface ஐ சொடுக்கவும் | | menu ன் கீழ் இடது மூலையில் Subdivision surface ஐ சொடுக்கவும் | ||
Line 266: | Line 267: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:02 |
| cube ஒரு உருமாறிய பந்தாக மாறுகிறது. Add modifier menu bar க்கு கீழே புது panel தோன்றியுள்ளது | | cube ஒரு உருமாறிய பந்தாக மாறுகிறது. Add modifier menu bar க்கு கீழே புது panel தோன்றியுள்ளது | ||
Line 272: | Line 273: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:10 |
| இந்த panel... Subdivision surface modifier க்கு settings ஐ காட்டுகிறது | | இந்த panel... Subdivision surface modifier க்கு settings ஐ காட்டுகிறது | ||
Line 278: | Line 279: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:16 |
| View 1 ஐ சொடுக்குக. 3 என எழுதி enter ஐ அழுத்துக. | | View 1 ஐ சொடுக்குக. 3 என எழுதி enter ஐ அழுத்துக. | ||
Line 284: | Line 285: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:25 |
|இப்போது cube.. பந்து அல்லது கோளம் போல உள்ளது | |இப்போது cube.. பந்து அல்லது கோளம் போல உள்ளது | ||
Line 290: | Line 291: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:28 |
| பின்வரும் tutorial களில் subdivision surface Modifiers குறித்து மேலும் கற்கலாம் | | பின்வரும் tutorial களில் subdivision surface Modifiers குறித்து மேலும் கற்கலாம் | ||
Line 296: | Line 297: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:35 |
| Subdivision surface panel ன் மேல் வலது மூலையில் உள்ள cross icon ஐ சொடுக்கவும். | | Subdivision surface panel ன் மேல் வலது மூலையில் உள்ள cross icon ஐ சொடுக்கவும். | ||
Line 302: | Line 303: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:43 |
| modifier நீக்கப்படுகிறது. cube அதன் பழைய வடிவுக்கு திரும்புகிறது | | modifier நீக்கப்படுகிறது. cube அதன் பழைய வடிவுக்கு திரும்புகிறது | ||
Line 308: | Line 309: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:49 |
| எனவே modifier... cube ன் உண்மை properties ஐ மாற்றவில்லை | | எனவே modifier... cube ன் உண்மை properties ஐ மாற்றவில்லை | ||
Line 314: | Line 315: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:54 |
|Modifiers குறித்து பின்வரும் tutorialகளில் மேலும் கற்கலாம் | |Modifiers குறித்து பின்வரும் tutorialகளில் மேலும் கற்கலாம் | ||
Line 320: | Line 321: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:59 |
| Properties window ன் மேல் வரிசையில் தலைகீழ் முக்கோண iconஐ சொடுக்கவும். | | Properties window ன் மேல் வரிசையில் தலைகீழ் முக்கோண iconஐ சொடுக்கவும். | ||
Line 326: | Line 327: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:07 |
| இது Object Data panel. | | இது Object Data panel. | ||
Line 332: | Line 333: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:10 |
| Vertex groups... தேர்ந்தெடுக்கப்பட் vertice களின் அமைப்பை குழுஅமைக்க பயன்படுகிறது. | | Vertex groups... தேர்ந்தெடுக்கப்பட் vertice களின் அமைப்பை குழுஅமைக்க பயன்படுகிறது. | ||
Line 338: | Line 339: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:15 |
| Vertex groups ஐ பயன்படுத்துவது குறித்து advanced tutorialகளில் பார்ப்போம் | | Vertex groups ஐ பயன்படுத்துவது குறித்து advanced tutorialகளில் பார்ப்போம் | ||
Line 344: | Line 345: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:22 |
| edit mode ல் object ஐ animate செய்ய Shape Keys பயன்படுகிறது. | | edit mode ல் object ஐ animate செய்ய Shape Keys பயன்படுகிறது. | ||
Line 350: | Line 351: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:28 |
| shape keys box ன் வலது மூலையில் கூட்டல் குறியை பார்க்கிறீர்களா? | | shape keys box ன் வலது மூலையில் கூட்டல் குறியை பார்க்கிறீர்களா? | ||
Line 356: | Line 357: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:34 |
| இது object க்கு புது shape key ஐ சேர்க்க பயன்படுகிறது | | இது object க்கு புது shape key ஐ சேர்க்க பயன்படுகிறது | ||
Line 362: | Line 363: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:39 |
| கூட்டல் குறியை சொடுக்கவும். முதல் key... Basis ஆகும். | | கூட்டல் குறியை சொடுக்கவும். முதல் key... Basis ஆகும். | ||
Line 368: | Line 369: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:50 |
| இந்த key... animate செய்யபோகும் object ன் உண்மை வடிவத்தை சேமிக்கிறது | | இந்த key... animate செய்யபோகும் object ன் உண்மை வடிவத்தை சேமிக்கிறது | ||
Line 374: | Line 375: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:55 |
| எனவே, இந்த key ஐ மாற்றமுடியாது. | | எனவே, இந்த key ஐ மாற்றமுடியாது. | ||
Line 380: | Line 381: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:58 |
|மற்றொரு key ஐ சேர்க்க மீண்டும் கூட்டல் குறியை சொடுக்கவும். Key 1 தான் மாற்றக்கூடிய முதல் key. | |மற்றொரு key ஐ சேர்க்க மீண்டும் கூட்டல் குறியை சொடுக்கவும். Key 1 தான் மாற்றக்கூடிய முதல் key. | ||
Line 386: | Line 387: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:10 |
| 3D view க்கு செல்க. | | 3D view க்கு செல்க. | ||
Line 392: | Line 393: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:13 |
| Edit mode க்கு செல்ல keyboard ல் tab ஐ அழுத்துக. | | Edit mode க்கு செல்ல keyboard ல் tab ஐ அழுத்துக. | ||
Line 398: | Line 399: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:18 |
|cube ஐ அளவுமாற்ற S ஐ அழுத்துக. mouse ஐ இழுக்கவும். அளவை உறுதிபடுத்த சொடுக்கவும் | |cube ஐ அளவுமாற்ற S ஐ அழுத்துக. mouse ஐ இழுக்கவும். அளவை உறுதிபடுத்த சொடுக்கவும் | ||
Line 404: | Line 405: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:29 |
| Object mode க்கு திரும் tab ஐ அழுத்துக. | | Object mode க்கு திரும் tab ஐ அழுத்துக. | ||
Line 410: | Line 411: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:33 |
| cube அதன் பழைய அளவுக்கு திரும்புகிறது. edit mode ல் செய்த அளவிடுதலில் என்ன நடந்தது? | | cube அதன் பழைய அளவுக்கு திரும்புகிறது. edit mode ல் செய்த அளவிடுதலில் என்ன நடந்தது? | ||
Line 416: | Line 417: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:40 |
| Object Data panel ல் Shape keys box க்கு திரும்பவும் | | Object Data panel ல் Shape keys box க்கு திரும்பவும் | ||
Line 422: | Line 423: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:45 |
| நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ள Key 1 தான் active key. | | நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ள Key 1 தான் active key. | ||
Line 428: | Line 429: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:50 |
| shape key ன் மதிப்பு வலப்பக்கம் உள்ளது. இந்த மதிப்பை கீழே மாற்றலாம் | | shape key ன் மதிப்பு வலப்பக்கம் உள்ளது. இந்த மதிப்பை கீழே மாற்றலாம் | ||
Line 434: | Line 435: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:57 |
|Value 0.000 ல் சொடுக்கவும். | |Value 0.000 ல் சொடுக்கவும். | ||
Line 440: | Line 441: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:03 |
| 1 என எழுதி enter ஐ அழுத்துக. cube இப்போது அளவிடப்பட்டுள்ளது | | 1 என எழுதி enter ஐ அழுத்துக. cube இப்போது அளவிடப்பட்டுள்ளது | ||
Line 446: | Line 447: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:12 |
| மேலும் பல shape key களை சேர்த்து மாற்றவும் முடியும் | | மேலும் பல shape key களை சேர்த்து மாற்றவும் முடியும் | ||
Line 452: | Line 453: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:17 |
| Blender tutorialகளில் animate செய்யும்போது அடிக்கடி shape key களை நான் பயன்படுத்துவதைக் காண்பீர்கள் | | Blender tutorialகளில் animate செய்யும்போது அடிக்கடி shape key களை நான் பயன்படுத்துவதைக் காண்பீர்கள் | ||
Line 458: | Line 459: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:26 |
| அடுத்த setting... UV texture. இது object க்கு சேர்க்கப்பட்ட texture ஐ மாற்ற உதவுகிறது | | அடுத்த setting... UV texture. இது object க்கு சேர்க்கப்பட்ட texture ஐ மாற்ற உதவுகிறது | ||
Line 464: | Line 465: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:33 |
| இதை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம் | | இதை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம் | ||
Line 470: | Line 471: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:38 |
| இப்போது மேலும் சென்று புது file ஒன்றை உருவாக்குக; | | இப்போது மேலும் சென்று புது file ஒன்றை உருவாக்குக; | ||
Line 476: | Line 477: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:42 |
| Copy Location Constraint ஐ பயன்படுத்தி, lamp க்கு cube ன் இடத்தை copy செய்க; | | Copy Location Constraint ஐ பயன்படுத்தி, lamp க்கு cube ன் இடத்தை copy செய்க; | ||
Line 482: | Line 483: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:49 |
| Subdivision Surface modifier பயன்படுத்தி, cube ஐ கோளமாக மாற்றுக; shape keyகளை பயன்படுத்தி cube ஐ animate செய்க. | | Subdivision Surface modifier பயன்படுத்தி, cube ஐ கோளமாக மாற்றுக; shape keyகளை பயன்படுத்தி cube ஐ animate செய்க. | ||
Line 488: | Line 489: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:00 |
| மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
Line 495: | Line 496: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:09 |
|மேலும் விவரங்களுக்கு | |மேலும் விவரங்களுக்கு | ||
Line 502: | Line 503: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:30 |
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | |Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
Line 508: | Line 509: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:40 |
| மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||
Line 514: | Line 515: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:47 |
| நன்றி. | | நன்றி. | ||
|} | |} |
Revision as of 13:17, 22 June 2014
Visual Cue | Narration |
00:05 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |
00:09 | இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது. |
00:16 | இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. |
00:28 | இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன; |
00:35 | Properties window ல் Object constraints panel, Modifiers Panel மற்றும் Object Data Panel என்பவை யாவை ; |
00:44 | Properties window ன் Object constraints panel, Modifiers Panel மற்றும் Object Data Panel ஆகியவற்றின் settings யாவை |
00:57 | உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன். |
01:01 | இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும். |
01:10 | Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது |
01:16 | Properties window ன் முதல் நான்கு panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம்.
|
01:23 | Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம். முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
|
01:33 | Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும். |
01:43 | இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும். |
01:47 | Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும் |
01:57 | Properties window ன் மேல் வரிசைக்கு செல்க. |
02:03 | chain icon ஐ சொடுக்கவும். இதுதான் Object Constraints Panel. |
02:12 | Add constraint ஐ சொடுக்கவும். இந்த menu பல object constraintகளை பட்டியலிடுகிறது. |
02:19 | இங்கே முக்கியமான மூன்று வகை constraints உள்ளன – Transform, Tracking மற்றும் Relationship. |
02:31 | Copy location constraint... ஒரு object ன் இடத்தை copy செய்து மற்றொரு object க்கு அமைக்க பயன்படுகிறது |
02:38 | 3D view க்கு செல்க. lamp ஐ தேர்ந்தெடுக்க Right click செய்க |
02:45 | Object Constraints Panel க்கு திரும்பவும் |
02:49 | add constraint ஐ சொடுக்கவும் |
02:52 | Transform ன் கீழ் copy location ஐ தேர்க. |
02:57 | Add constraint menu bar க்கு கீழே புது panel தோன்றுகிறது. |
03:01 | இந்த panel... Copy location constraint க்கான settings ஐ கொண்டுள்ளது. |
03:06 | copy location panel ல்... இடப்பக்கம் orange cube உடன் வெள்ளை பட்டையை பார்க்கிறீர்களா? |
03:12 | இதுதான் Target bar. இங்கே நம் target object க்கு புது பெயரை சேர்க்கலாம். |
03:21 | target bar ஐ சொடுக்குக. |
03:24 | பட்டியலில் இருந்து cube ஐ தேர்க. |
03:29 | copy location constraint... cube ன் ஆயத்தொலைவுகளை copy செய்து அதை lamp க்கு அமைக்கிறது. |
03:37 | இதன் விளைவாக, lamp... cube ன் இடத்திற்கு நகர்கிறது. |
03:42 | Copy location panel ன் மேல் வலது மூலையில் உள்ள cross icon ஐ சொடுக்கவும். |
03:50 | constraint நீக்கப்படுகிறது. lamp அதன் பழைய இடத்திற்கு திரும்புகிறது |
03:58 | இவ்வாறுதான் object constraint வேலைசெய்கிறது |
04:02 | பின்வரும் tutorial களில் object constraints ஐ பலமுறை பயன்படுத்துவோம் |
04:07 | இப்போதைக்கு, Properties window ல் அடுத்த panel க்கு செல்வோம். 3D view க்கு செல்க. |
04:16 | cube ஐ தேர்ந்தெடுக்க right click செய்க |
04:19 | Properties window ன் மேல் வரிசையில் அடுத்த icon ஐ சொடுக்கவும். |
04:26 | இது Modifiers panel. |
04:29 | Modifier... object ன் உண்மை properties ஐ மாற்றாமல் உருமாற்றுகிறது. அதை செய்துகாட்டுகிறேன் |
04:36 | Modifiers Panel க்கு செல்க. |
04:40 | ADD modifier ஐ சொடுக்குக. இங்கு மூன்று முக்கிய வகை modifiers உள்ளன - Generate, Deform மற்றும் Simulate |
04:54 | menu ன் கீழ் இடது மூலையில் Subdivision surface ஐ சொடுக்கவும் |
05:02 | cube ஒரு உருமாறிய பந்தாக மாறுகிறது. Add modifier menu bar க்கு கீழே புது panel தோன்றியுள்ளது |
05:10 | இந்த panel... Subdivision surface modifier க்கு settings ஐ காட்டுகிறது |
05:16 | View 1 ஐ சொடுக்குக. 3 என எழுதி enter ஐ அழுத்துக. |
05:25 | இப்போது cube.. பந்து அல்லது கோளம் போல உள்ளது |
05:28 | பின்வரும் tutorial களில் subdivision surface Modifiers குறித்து மேலும் கற்கலாம் |
05:35 | Subdivision surface panel ன் மேல் வலது மூலையில் உள்ள cross icon ஐ சொடுக்கவும். |
05:43 | modifier நீக்கப்படுகிறது. cube அதன் பழைய வடிவுக்கு திரும்புகிறது |
05:49 | எனவே modifier... cube ன் உண்மை properties ஐ மாற்றவில்லை |
05:54 | Modifiers குறித்து பின்வரும் tutorialகளில் மேலும் கற்கலாம் |
05:59 | Properties window ன் மேல் வரிசையில் தலைகீழ் முக்கோண iconஐ சொடுக்கவும். |
06:07 | இது Object Data panel. |
06:10 | Vertex groups... தேர்ந்தெடுக்கப்பட் vertice களின் அமைப்பை குழுஅமைக்க பயன்படுகிறது. |
06:15 | Vertex groups ஐ பயன்படுத்துவது குறித்து advanced tutorialகளில் பார்ப்போம் |
06:22 | edit mode ல் object ஐ animate செய்ய Shape Keys பயன்படுகிறது. |
06:28 | shape keys box ன் வலது மூலையில் கூட்டல் குறியை பார்க்கிறீர்களா? |
06:34 | இது object க்கு புது shape key ஐ சேர்க்க பயன்படுகிறது |
06:39 | கூட்டல் குறியை சொடுக்கவும். முதல் key... Basis ஆகும். |
06:50 | இந்த key... animate செய்யபோகும் object ன் உண்மை வடிவத்தை சேமிக்கிறது |
06:55 | எனவே, இந்த key ஐ மாற்றமுடியாது. |
06:58 | மற்றொரு key ஐ சேர்க்க மீண்டும் கூட்டல் குறியை சொடுக்கவும். Key 1 தான் மாற்றக்கூடிய முதல் key. |
07:10 | 3D view க்கு செல்க. |
07:13 | Edit mode க்கு செல்ல keyboard ல் tab ஐ அழுத்துக. |
07:18 | cube ஐ அளவுமாற்ற S ஐ அழுத்துக. mouse ஐ இழுக்கவும். அளவை உறுதிபடுத்த சொடுக்கவும் |
07:29 | Object mode க்கு திரும் tab ஐ அழுத்துக. |
07:33 | cube அதன் பழைய அளவுக்கு திரும்புகிறது. edit mode ல் செய்த அளவிடுதலில் என்ன நடந்தது? |
07:40 | Object Data panel ல் Shape keys box க்கு திரும்பவும் |
07:45 | நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ள Key 1 தான் active key. |
07:50 | shape key ன் மதிப்பு வலப்பக்கம் உள்ளது. இந்த மதிப்பை கீழே மாற்றலாம் |
07:57 | Value 0.000 ல் சொடுக்கவும். |
08:03 | 1 என எழுதி enter ஐ அழுத்துக. cube இப்போது அளவிடப்பட்டுள்ளது |
08:12 | மேலும் பல shape key களை சேர்த்து மாற்றவும் முடியும் |
08:17 | Blender tutorialகளில் animate செய்யும்போது அடிக்கடி shape key களை நான் பயன்படுத்துவதைக் காண்பீர்கள் |
08:26 | அடுத்த setting... UV texture. இது object க்கு சேர்க்கப்பட்ட texture ஐ மாற்ற உதவுகிறது |
08:33 | இதை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம் |
08:38 | இப்போது மேலும் சென்று புது file ஒன்றை உருவாக்குக; |
08:42 | Copy Location Constraint ஐ பயன்படுத்தி, lamp க்கு cube ன் இடத்தை copy செய்க; |
08:49 | Subdivision Surface modifier பயன்படுத்தி, cube ஐ கோளமாக மாற்றுக; shape keyகளை பயன்படுத்தி cube ஐ animate செய்க. |
09:00 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
|
09:09 | மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
09:30 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
09:40 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
09:47 | நன்றி. |