Difference between revisions of "Digital-Divide/D0/Registration-of-an-account-for-online-train-ticket-booking/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
|| ''Time''
+
|| ''Time'''
 
|| '''Narration'''
 
|| '''Narration'''
 
|-
 
|-
|00:01
+
|00.01
| '''online train booking''செய்ய spoken tutorial க்கு உங்களை வரவேற்கிறோம்.
+
| Online train ticket booking செய்ய -account ரெஜிஸ்டர் செய்வது குறித்த Spoken Tutorials க்கு உங்களை வரவேற்கிறோம்.    
|-
+
|00:05
+
|நான் Kannan Moudgalya.
+
|-
+
|00:08
+
|இந்தப் பயிற்சியில் கற்கப் போவது …. '''How to choose a ticket at irctc''',
+
|-
+
|00:13
+
|sector to travel தேர்வு செய்ய train மற்றும் class of travel தேர்வு செய்ய
+
|-
+
|00:19 
+
|user information உள்ளிடவும் E-ticket or I-ticket முடிவெடுக்கவும்
+
|-
+
|00:24 
+
|மேலும் debit card ஐ பயன்படுத்தி முதல்முறையாக ticket online இல் வாங்கக் கற்கப் போகிறோம்.
+
|-
+
|00:32
+
|பின்வரும் payment வழி  ஏதாவது ஒன்றின் மூலம் ஒரு  ticket வாங்கலாம்.
+
|-
+
|00:36 
+
|ATM card உடன்  வங்கிக் கணக்கு
+
|-
+
|00:39 
+
|online transaction திறனுடன்  வங்கிக் கணக்கு
+
|-
+
|00:43
+
|கடன் அட்டை மேலும் இணைய இணப்புடன் கணினியும் தேவை!
+
|-
+
|00:48
+
|கீழ்க்கண்ட வழியைத் தேர்ந்தெடுக்கிறேன்.
+
|-
+
|00:50
+
|ஒரு ICICI  ATM  card; அது ஒரு visa debit card ம் ஆகும்.
+
|-
+
|00:56
+
|இப்போது ஒரு டிக்கெட் வாங்கலாம்
+
|-
+
|00:59
+
|username kannan underscore Mou,  எனத் தட்டச்சி Password உள்ளிட்டு உள் நுழையவும்.
+
|-
+
|01:12
+
|ஒருவேளை Mumbaiயிலிருந்து செல்ல விரும்பினால்  . 4 characters தட்டச்சவும், அதன் பரிந்துரையின் பேரில் mumbai central  தேர்ந்தெடுக்கவும்.'''SURA 4 characters  தட்டச்சிக் காத்திருக்கவும்.
+
|-
+
|01:26
+
|ஆக நாம் சூரத் செல்லவேண்டும்
+
|-
+
|01:28
+
|Bombay Central க்கு station code BCT Suratக்கு STஎன்பதைக் கவனிக்கவும் .
+
|-
+
|01:35
+
|இனி நாம் BCT and ST என்றே தட்டச்சலாம். உதாரணமாக இதை delete செய்து BCT எனத் தட்டச்சி அப்படியே விடுவோம்.
+
|-
+
|01:47
+
|Date 23rd December தேர்வு செய்வோம் ,  மற்றவை  E-ticket and general எனத் தேர்ந்தெடுக்கலாம்.
+
|-
+
|01:55
+
| E-ticket or I-ticket குறித்து விளக்கி அவற்றில் option என்ன என்றும் பார்ப்போம்.
+
|-
+
|01:59
+
|இவற்றின் வித்தியாசங்களைப் பின்னர் விளக்குவோம்.
+
|-
+
|02:02
+
|வலப்பக்கம் நகர்ந்து, place,Train name  கண்டுபிடிக்கலாம் .
+
|-
+
|02:08
+
|நிறைய trainகள் கிடைக்கின்றன. முடிந்தவரை font size சிறிதாக்கலாம்.
+
|-
+
|02:11
+
| இப்போது அனைத்தையும் பார்க்கலாம்.
+
|-
+
|02:15
+
| ஒருவேளை இந்த train number'''12935'''இல் போக விரும்பினால்.
+
|-
+
|02:19
+
| second sitting … two '''s''''இல் டிக்கெட் இருக்கிறதா பார்ப்போம்.
+
|-
+
|02:24
+
|கொஞ்சம் கீழே scroll செய்ததுமே அது wait listed என்கிறது.
+
|-
+
|02:29
+
|அதனால் பரவாயில்லை. wait listedஆக இருந்தாலும் வாங்கலாம்.
+
|-
+
|02:34
+
| இதை க்ளிக் செய்தால் கிடைக்கும் செய்தி  நான் செல்லத் தேர்ந்தெடுத்த station அந்த ரயில்பாதையில் இல்லை.
+
|-
+
|02:44
+
| Bandra Terminus''ஐ தேர்வு செய்யலாம் எனலாம். இப்போது book செய்ய பார்க்கலாம்.
+
 
|-
 
|-
|02:57
+
|00.07
|பெயர் Kannan Moudgalya, Age-53, Male, Berth preference –  ஒருவேளை ஜன்னல் பக்கம் விரும்பலாம்.
+
| நான் Kannan . Moudgalya .
|-  
+
|-
|03:12
+
|00.11
|அது இப்போது senior citizen button கொடுக்கப் பயணிகளின் வயது 60-ம் அதற்கு மேலும் என்று message வர okay என்கிறேன்.
+
| இந்தப் பயிற்சியில் irctc.co.in தளத்தில் புதிய கணக்குத் துவக்குவது குறித்துக் கற்கலாம்.
|-  
+
|-
|03:22
+
|00.19
| ஒருவேளை female senior citizen எனில் பயணியின் வயது 58 years அல்லது மேலும்.
+
| பயனர் குறித்த தகவல்கள், கணக்கை activate செய்வது மற்றும் பாஸ்வேர்ட் மாற்றுவது குறித்தும் கற்போம்  .
|-  
+
|-
|03:31
+
|00.27
|ஆகவே பெண்ணுக்கு 58 வயதும், ஆணுக்கு 60 வயதும் ஆனால் senior citizens எனலாம்.
+
| பயனர் குறித்த சில குறிப்புகள்
|-  
+
பத்து characters உள்ளதாக, எழுத்துக்கள், எண்கள் மேலும் அடிக்கோடுகள் இருக்கலாம். Security question நாம் pasword ஐ மறக்கையில் பயன்படும். கணக்கு செயல்படத் தொடங்கியதும் தகவல் email மற்றும் mobile க்கு அனுப்பப்படும்.
|03:39
+
|-
| senior citizen எனில் தள்ளுபடி உண்டு.. மீண்டும் male, '''window seat'''செல்வோம்.
+
|00.46
|-  
+
|Browser இல் இதன் செய் முறை குறித்துப் பார்ப்போம்.
|03:45
+
|-
|இவை எதையும் குறித்துக் கவலைப்படாமல் இந்த image இல் உள்ள'''E37745A''உள்ளிடவும்.
+
|00.49
|-  
+
|நான் ஏற்கெனவே irctc.co.in web site திறந்துவிட்டேன்.
|03:58
+
|-
| '''go''' அழுத்துகிறோம். details ok  என்றும் total amount is 99 என்றும் சொல்கிறது.
+
|00.55
|-  
+
|எழுத்துருவைக் கொஞ்சம் பெரிதாக்குகிறேன்.
|04:11
+
|-
|இப்போது பணம் செலுத்த வேண்டும். இங்கே க்ளிக் செய்தால் இவை ஏதானும் வரும்
+
|00.57
|-  
+
|எந்த ticket வாங்கினாலும் முதலில் செய்வது sign up.
|04:22
+
|-
| நம்மிடம் credit card உள்ளது. net banking facilities, debit card ,cash card போன்றவை பயன்படுத்தலாம்.
+
|01.00
|-  
+
| Signup ஐ அழுத்துகிறேன். … பின் இந்தப்பக்கம் திறக்கிறது.
|04:29
+
|-
| பெரும்பாலோர் அணுகும்படியாக, debit card பயன்படுத்திப் பார்க்கலாம் .
+
|01.08
|-  
+
|அது பயனர் பெயர் கேட்கிறது.
|04:38
+
|-
|இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம், துரதிர்ஷ்டவசமாக அதாவது ICICI bank card இங்கில்லை.
+
|01.14
|-  
+
|fonts  கொஞ்சம் பெரிதாக ஆக்குகிறேன்.--- kannan.mou
|04:46
+
|-
ஆனால்  இங்குள்ள பட்டியலில் இல்லாத '''visa or master debit card'''ஆக இருந்தால்....
+
|01.22
|-  
+
|ten characters க்கு மேல் ஏற்கவில்லை.  
|04:53
+
|-
|இங்கே க்ளிக் செய்க! க்ளிக் செய்தால் கீழ்க்கண்ட வங்கிகளின் visa / master debit cards மூலம் அன்றைய தேதியில் online transaction செய்யலாம்.
+
|01.23
|-  
+
|அதிக பக்ஷமாக ten characters என்கிறது .
|05:09
+
|-
|பட்டியலில் ICICI bank உள்ளது. இதை மூடிவிட்டு இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்போம்.
+
|01.24
|-  
+
|இணையத்தில் என்ன கிடைக்கிறது  என பார்க்கிறேன்.
|05:16
+
|-
| '''visa master'''எனத் தெரிவு செய்வோம் , ஆக card type '''Visa'''.
+
|01.30
|-  
+
| login name field...  letters, numbers, underscore ஏற்கிறது என அது சொல்கிறது. ஆனால்  முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்.
|05:23
+
|-
| என்னிடம் உள்ள ATM card எண்ணைக் காட்டப்போவதில்லை.
+
|01.38
|-  
+
|ஆகவே நான் செய்வது.  
|05:27
+
|-
| டெபிட் கார்டிலுள்ள'''16 digit number''' உள்ளிட்டுப் பின் '''credit card expiry date'''அதன் பின் CVV number''' உள்ளிடவும்.
+
|01.42
|-  
+
| இங்கே வந்து underscore(_) இட்டு பின்  இந்தப் பெயர் கிடைக்குமா எனப் பார்க்கிறேன். 
|05:39
+
|-
|நம் card இன் பின்னுள்ள last three digits எண்கள் அவை.
+
|01.52
|-  
+
|பெறமுடியும் எனச் செய்தி வருகிறது. registration processஐத் தொடர ச் சொல்கிறது.
|05:44
+
|-
| அடுத்து நம் '''signature''' ,இவற்றை உள்ளிட்டதும், நாம் '''buy''' button அழுத்தவேண்டும்.
+
|01.58
|-  
+
|சுலபமாகக் காண Fonts ஐ இன்னும் பெரிதாக்குகிறேன்.
|05:52
+
|-
| அதை செய்வோம். கீழ்க்கண்ட messsage ICICI வங்கியிலிருந்து கிடக்கிறது.
+
|02.08
|-  
+
|மற்றத் தகவல்களைப் பதியலாம்.
|05:57
+
|-
| validity date , Date Of Birth பின் ATM pin number'உள்ளிடவேண்டும்.
+
|02.12
|-  
+
|Security கேள்வியை உள்ளிடுவோம்.
|06:04
+
|-
|இந்தcard ஐ online transaction க்குப் பதிய.
+
|02.15
|-  
+
|Password ஐ மறந்தால் திரும்பப் பெற இது உதவியாக இருக்கும்.
|06:09
+
|-
|இதனைப் பெரிதாக்குகிறேன். நன்கு பார்க்கலாம்.
+
|02.19
|-  
+
|“ What is your pets name? ”? நாம் இதைத் தேர்ந்தெடுப்போம்.
|06:14
+
|-
| இவற்றை உள்ளிடலாம், ஆனால் பார்க்க வேண்டியது இதைச் செய்கையில்  கிடைக்கும் இந்தச் செய்தி!
+
|02.22
|-  
+
|நான் snowy  என உள்ளிடுகிறேன்.
|06:26
+
|-
| 6 digit number இப்போது உள்ளிடுவோம், நினைவு கூர எளிதாகவும், மற்றவர்க்குக் கடினமாகவும் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
+
|02.26
|-  
+
|என்  first name Kannan.
|06:36
+
|-
| இரு முறை type செய்யவும். password சரியாக உள்ளிட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம் . Typing mistakes தவிர்க்கலாம்.
+
|02.31
|-  
+
|என் last name Moudgalya.
|06:45
+
|-
| ஒரே முறைதான் password உருவாக்கலாம் என்பதை நினைவில் இருத்தவும். இனி இந்த password உங்கள் debit card க்குப் பயன்படுத்தலாம். அதை உறுதி செய்ய ''' submit''' கொடுப்போம்.
+
|02.37
|-  
+
|பாலினம் ஆண் என இருக்கட்டும்.
|07:00
+
|-
| நமக்குக் கிடைக்கும் செய்தி''' Congratulations! the ticket has been booked.'''
+
|02.40
|-  
+
|Marital status திருமணம் ஆனவர்.
|07:06
+
|-
|PNR Number உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் தரப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்.
+
|02.42
|-  
+
|நான் date of birth 20th December 1960 எனத் தெரிவு செய்கிறேன்.
|07:13
+
|-
| இனி தொடர்ந்து wait list இல் உள்ள நம் ticket பயணம் தொடரும் முன் confirm ஆகிறதா எனக் கவனிக்கவேண்டும்.
+
|02.55
|-  
+
|வேலை அரசுப் பணி .
|07:21
+
|-
| இப்போது பார்ப்பது IRCTC தானியங்கியாக அனுப்பிய e-mail. பயணச் சீட்டின் விபரங்கள் இங்கு உள்ளன.
+
|02.58
|-  
+
|என் Email id joker@iitb.ac.in எனத் தேர்ந்தெடுக்கிறேன். என் password இந்த email idக்கு அனுப்பப்படும் எனச் சொல்கிறது.
|07:29
+
|-
| தேவையானால் print out எடுக்கலாம். ஸ்லைட்ஸ் க்கு திரும்பச் செல்வோம்.
+
|03.12
|-  
+
|mobile number – 8876543210 உள்ளிடுகிறேன். Mobile verification code என்னுடைய mobile number க்கு வரும் என்றும் சொல்கிறது.
|07:36
+
|-
|ஸ்லைட்ஸ் க்கு திரும்பித் தளத்துக்கு வந்துவிட்டோம். அடுத்து என்ன?
+
|03.32
|-  
+
|இந்திய நாட்டைச் சேர்ந்தவன் எனத் தெரிவு செய்கிறோம்.
|07:39
+
|-
|Ticket print out எடுக்கலாம்.
+
|03.36
|-  
+
|வசிப்பிடம்: 1, Main road,
|07:42
+
|-
| பயணத்துக்கு முன் wait listed ticket உறுதி செய்யப்படவேண்டும்.
+
|03.43
|-  
+
|நகரம்:  ஆக்ரா,
|07:47
+
|-
| wait listed ticketஇல் எடுத்த print out போதுமானது.  
+
|03.49
|-  
+
|மாநிலம்: உத்தரப் ப்ரதேசம்.
|07:51
+
|-
|மீண்டும் print செய்யத் தேவை இல்லை.
+
|03.57
|-  
+
|Pin/Zip 123456 என எழுதுகிறோம்.
|07:53
+
|-
| பயணச் சீட்டு confirm ஆகிவிட்டால் பிரச்னை இல்லை.
+
|04.04
|-  
+
|நாடு இந்தியா என தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
|07:58
+
|-
| இந்த tutorial இல் காட்டப்பட்ட procedure பொதுவானது.
+
|04.09
|-  
+
| இதை சரியாக உள்ளிட வேண்டும்.
|08:03
+
|-
| வெவ்வேறு ATM cardகளில் சிறிய மாறுபாடுகள் இருக்கலாம்.
+
|04.13
|-  
+
| இந்த விலாசத்தை ''I'' ticket”  பெறுவதற்குப் பயன்படுத்தலாம்.
|08:07
+
|-
| '''credit card''',''' online bank transaction''' இரண்டிற்கும் ஒரே முறைதான்.
+
|04.17
|-  
+
|தொலைபேசி எண் 01112345678 என எழுதுகிறேன்.
|08:14
+
|-
| ஒட்டுமொத்தமாக ஒரே நடைமுறைதான் .
+
|04.28
|-  
+
|ஒரு வேளை  அலுவலக விலாசம் கொடுக்க வேண்டுமெனில், 
|08:20
+
 
account information க்காக அட்டையை உள்ளிடவும்
+
|-
|-  
+
|04.32
|08:23
+
| No ஐ அழுத்துவதன்  மூலம் அதைச் செய்யலாம்.
| password உள்ளிட சிலருக்குத் தாற்காலிக code … mobile phone க்கு அனுப்பப்படும்.
+
|-
|-  
+
|04.38
|08:31
+
|இந்த விஷயத்தில் நான் தகவல்களை நிரப்ப வேண்டும்.
| அடுத்த கேள்வி'''E-ticket or I-ticket'''எதை வாங்கலாம்?
+
|-
|-  
+
|04.41
|08:36
+
|இந்தத் தகவல்களை உள்ளிட நான் விரும்பவில்லை.
| முதலில் E-ticket குறித்துப் பார்ப்போம். கடைசி நிமிடங்களில் கூட இதை வாங்க முடியும்.
+
|-
|-  
+
|04.44
|08:41
+
|நான் 'Yes' ஐ அழுத்தி அலுவலக விலாசத்தை மூடி விடுகிறேன்.
| printer அலல்து ஒரு smart phone தேவை. எனினும் இல்லையானாலும் கவலை இல்லை.  
+
|-
|-  
+
|04.48
|08:48
+
|இப்போது  கீழே செல்வோம்.
|இல்லை எனினும், நமக்கு இன்னொரு print out எடுக்கலாம்.
+
|-
|-  
+
|04.50
|08:51
+
|இப்போது  மேலும் email பெற விருப்பமா என அறிய விரும்புகிறது.
| பயணம் செய்கையில் identity proof''' அவசியம் தேவை.
+
|-
|-  
+
|04.55
|08:55
+
|இதை  கொஞ்சம் சிறிதாக்குகிறோம்.
| I-Ticket  வாங்கினால் courier''மூலம் அனுப்பப்படும்.' இதற்கு  Rs-50 கொடுக்க வேண்டும்.
+
|-
|-  
+
|05.00
|09:03
+
|No, எந்த email களும் பெற விரும்பவில்லை எனலாம்.  
| தபாலில் வந்து சேர 2-3 days  ஆகலாம். எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இந்த delivery இல்லை.
+
|-
|-  
+
|05.05
|09:11
+
|verification code – T37861W ஐ உள்ளிட வேண்டும்.
| பயணச்சீட்டை ticket counters களில் மட்டுமே ரத்து செய்யலாம்.
+
|-
|-  
+
|05.18
|09:15
+
|அதை நான் அளிக்கிறேன்.
|   I-ticket மூலம் பயணித்தால் “identity proof” தேவையில்லை.
+
|-
|-  
+
|05.25
|09:21
+
|அது email id: joker@iitb.ac.in என்று சொல்கிறது. 
|” Identity proof” என்றால் என்ன?
+
|-
|-  
+
|05.32
|09:22
+
|மேலும் mobile number: 8876543210
| அரசால் அளிக்கப்பட்ட  உங்கள் photo உள்ள எந்த card ஆகவும் இருக்கலாம்.
+
|-
|-  
+
|05.35
|09:26
+
|சரிபார்க்கப்பட்டது. மேலும் தொடர OK அல்லது update ரத்து செய்ய  cancel அழுத்த வேண்டும்.  
| Pan  card
+
|-
|-  
+
|05.39
|09:27
+
|ஓகே கொடுக்கிறேன்.
| Election card தேர்தல் அடையாள அட்டை
+
|-
|-  
+
|05.48
|09:28
+
| பின்னர் கீழே உள்ள Terms and Conditions button அழுத்தி your acceptance சுட்டச் சொல்கிறது.
| Driving license ஓட்டுநர் உரிமம்
+
|-
|-  
+
|05.57
|09:33
+
|கீழே செல்கிறேன்.
| ஒரு தளத்தைத் திறக்கிறேன்; இங்கே முழுத் தகவல்கள் உள்ளன. உங்கள் photograph  உடன் கூடிய இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்லவேண்டும்.
+
|-
|-  
+
|06.00
|09:41
+
|இதைச் சற்றே சிறியதாக ஆக்க அது பார்க்க எவ்வாறிருக்கும் என  பார்க்கலாம்.  
| இங்கிருந்து மீண்டும் செல்வோம், இங்கே சலுகை விலையில் கிடைக்கின்றன.
+
|-
|-  
+
|06.07
|09:46
+
|இதை ஒவ்வொன்றாக Click செய்து  நன்றாகப் பார்க்கலாம்.
|உள்ளிருக்கும் பட்டியல் கிடைக்கிறது.. இந்தத் தளத்தைப் பார்வையிடுவோம்.
+
|-
|-  
+
|06.13
|09:55
+
|இதை  ஒத்துக் கொள்வோம்.
| மீண்டும் வந்தால், Senior citizens களுக்கு 40% discount இருப்பதாய்ச் சொல்கிறது.
+
|-
|-  
+
|06.16
|10:01
+
|இதை ஒத்துக் கொள்கிறேன் . Ok.
|எவர் senior citizen?ஆண்களில்” 60 years'' அதற்கு மேலும் பெண்களில் '''58 years''அதற்கு மேலும் உள்ளோர்.
+
|-
|-  
+
|06.20
|10:09
+
|மீண்டும் பதிய ஆரம்பிக்கிறேன்.
|எந்த சலுகையும் பெறும் ஒருவருக்குப் பயணத்தின் போது proof தேவை!
+
|-
|-  
+
|06.22
|10:15
+
|இதை pause செய்திருந்தேன்; ஏனெனில் . irctc சில சமயம் கொஞ்சம்  மெதுவாகச் செயல்படும்.  
| E-ticket book செய்திருந்தால் எடுத்துச் செல்லவேண்டியவை ticket இன் proof மற்றும்'''E-copy in your smart phone''' அல்லது i-ticket இன்  print out  மேலும் identity card அல்லது i-ticket.
+
|-
|-  
+
|06.27
|10:32
+
|இதற்குக்கொஞ்சம் நேரம் பிடிக்கும்.
|ஒருவேளை முன்னர் சொன்னது போல் I-Ticket ஆக இருந்தால் identity proof தேவையில்லை.
+
|-
|-  
+
|06.30
|10:37
+
|பின்னர் வெற்றிகரமாகப் பதிவு முடித்து விட்டதாக நன்றி கூறிச் செய்தி கிடைக்கிறது .
| உங்களுக்காகச் சில முக்கியக் குறிப்புகள் .
+
|-
|-  
+
|06.34
|10:40
+
|இதை இப்போது  பெரிதாக்குகிறேன்.  
| முன்கூட்டியே book செய்யவும்.  பயணம் செய்யும் வாய்ப்புக் குறைவாக இருந்தாலும் book செய்யவும்.
+
|-
|-  
+
|06.35
|10:46
+
|user-id password மற்றும்  activation link ஆகியன  register செய்த  Email id க்கு அனுப்பி விட்டதாகச் சொல்கிறது.  
|எப்போது வேண்டுமானாலும்  ticket ஐ cancel செய்யலாம்.  எனினும் cancel செய்கையில் உங்கள் பணத்தில் சிறிது கழிக்கப்படும்.
+
|-
|-  
+
|06.41
|10:51
+
|மேலும் mobile verification code ஐ, register செய்த mobile numberக்கு அனுப்பி இருப்பதாகக் கூறுகிறது .
| ticket  இல்லாமல் இருப்பதைவிட இது பரவாயில்லை.
+
|-
|-  
+
|06.46
|10:55
+
|கணக்கு செயல்பட activation link மற்றும் mobile verification code பயன்படுத்தவும்.
| கடைசி நிமிடத்தில் ஒரு ticket வாங்க இயலாது .
+
|-
|-  
+
|06.54
|10:58
+
|slideக்குத் திரும்பி விட்டேன்.  இப்போது account  activate செய்வது  குறித்துக் கற்போம்.  
| IRCTC website வேகமாய் இயங்கும்போது book செய்யவும்.  பொதுவாக மதியவேளை அல்லது இரவில் வேகமாக இயங்கும்.  
+
|-
|-  
+
|07.01
|11:07
+
|IRCTC இல் இருந்து ஒரு email பெறுகிறோம்.
|இயன்றால் காலை 8 முதல் 10 மணி வரை தவிர்க்கவும்.
+
|-
|-  
+
|07.05
|11:11
+
|email இல் கொடுக்கப்பட்ட link க்ளிக் செய்யவும்.  
|அடுத்த tutorial இல் பார்க்கவிருப்பது IRCTC மூலம் புக் செய்த tickets ஐ எப்படி manage செய்வது;
+
|-
|-  
+
|07.08
|11:18
+
|அல்லது, link ஐ நகலெடுத்து browser இல் ஒட்டவும்.  
| past booking பார்க்கும் முறை.
+
|-
|-  
+
|07.11
|11:21
+
|அது ஒரு தளத்தைத் திறந்து கொடுக்கும்.
| PNR status சோதிக்கும் முறை.
+
|-
|-  
+
|07.13
|11:23
+
|Mobile மூலம் கிடைத்த  code ஐ உள்ளிடவும்.  
| ticketஐ எவ்வாறு ரத்து செய்வது
+
|-
|-  
+
|07.17
|11:25
+
|இது கணக்கைச் செயல்பட வைக்கும்.  
|இப்போது the spoken tutorial project குறித்துச் சில வார்த்தைகள்
+
|-
|-  
+
|07.21
|11:28
+
|இதை web browser இல் செய்வோம்.  
| http://spoken-tutorial.org /What\_is\_a\_Spoken\_Tutorial தளத்தில் கிடைக்கும் வீடியோவைப் பார்க்கவும்.
+
|-
|-  
+
|07.25
|11:35
+
|இது சொல்கிறபடி  செய்யப் போகிறேன்.  
| Spoken Tutorial project குறித்துச் சுருக்கமாகக் காணலாம்.
+
|-
|-  
+
|07.28
|11:38
+
|முதலில் என் email address க்குச் செல்லப் போகிறேன்.
|சிறப்பான bandwidth இல்லை எனில் தரவிறக்கிக் காணலாம்.
+
 
|-  
+
|-
|11:43
+
|07.32
|The Spoken Tutorial Project குழுவினர்  
+
|எனக்கு mail கிடைத்துள்ளது.  
|-  
+
|-
|11:45
+
|07.35
|இணைந்து spoken tutorials மூலம் workshops நடத்துகின்றனர்.
+
|இங்கே  user-id கொடுக்கப்பட்டிருக்கிறது.  
|-  
+
|-
|11:48
+
|07.37
| online தேர்வில் வென்றவர்களுக்குச் சான்றிதழ்கள் அளிக்கின்றனர்.
+
| Kannan_mou
|-  
+
|-
|11:51
+
|07.38
|மேலும் தகவல்களுக்கு, contact@spoken-tutorial.org அணுகவும்.
+
|என் password இங்கே
|-  
+
|-
|11:56
+
|07.40
|Spoken Tutorial Project -- Talk to a Teacher project இன் ஒரு அங்கம்.
+
|அதன் பின்  இங்கே க்ளிக் செய்து கணக்கைச் செயல்படுத்த வேண்டும் என உள்ளது.
|-  
+
|-
|12:00
+
|07.45
|இந்திய அரசின் ICT, MHRD மூலம் National Mission on Education, அமைப்பு இதற்கு ஆதரவளிக்கிறது.  
+
|இங்கே  சொடுக்குகிறேன்.
|-  
+
|-
|12:05
+
|07.47
|இந்த Mission குறித்த மேலதிகத் தகவல்கள் http://spoken-tutorial.org\NMEICT-Intro எனும் இணையதளப்பக்கத்தில் உள்ளன.
+
|அது திரும்ப இணைய தளத்திற்கு  அழைத்துச் செல்கிறது.  
|-  
+
|-
|12:14
+
|07.51
|இந்த tutorial இன் நிறைவுப் பகுதிக்கு வந்துவிட்டோம்.
+
|இந்தச் செய்தி வந்துள்ளது.  
|-  
+
|-
|12:16
+
|07.56
| எங்களுடன் இணைந்திருந்ததற்கு நன்றி. This is kannan moudgalya signing off . Goodbye
+
|ஆகவே, என் mobile number வழி கிடைத்த code ஐ நான் உள்ளிடுகிறேன்.  
இது Geetha Sambasivam பங்களிப்பினால் உருவாக்கப்பட்டது.
+
|-
 +
|08.09
 +
|ஆறு characters கொண்ட string,  
 +
|-
 +
|08.13
 +
|இதை நான் அளிக்கிறேன்.  
 +
|-
 +
|08.20
 +
|நான் login செய்ததும், security காரணங்களுக்காக என்னுடைய password மாற்றப்படவேண்டும் என்கிறது.
 +
|-
 +
|08.25
 +
|இப்போது நான் பயணச்சீட்டு வாங்கத் தயார்.  
 +
|-
 +
|08.31
 +
|முதலில் செய்ய வேண்டியது வெளியேறுவதே.
 +
|-
 +
|08.37
 +
|கொஞ்சம் மெதுவாகத் தட்டச்சுவதால், session is expired எனச் சொல்கிறது.  
 +
|-
 +
|08.43
 +
|இந்தச் செய்தி irctc தளத்தைப் பயன்படுத்துகையில், குறிப்பாக மெதுவாகத் தகவல்களை நிரப்புகையில் வந்து கொண்டே இருக்கும்.  
 +
|-
 +
|08.51
 +
|அதனால் பரவாயில்லை.  
 +
|-
 +
|08.53
 +
|மீண்டும் தளத்திற்குள் செல்லலாம்.
 +
|-
 +
|08.55
 +
|என் கணக்கில் மீண்டும் login செய்கிறேன்.
 +
|-
 +
|08.59
 +
|இப்போது password மாற்றுவதை கற்கலாம்.  
 +
|-
 +
|09.03
 +
|http://www.irctc.co.in செல்லவும்.
 +
|-
 +
|09.06
 +
|செயல்படத் துவங்கிய கணக்கில் உள் நுழையவும்.
 +
|-
 +
|09.10
 +
|இதற்கு email மூலம் வந்த password பயன்படுத்தவும்.  
 +
|-
 +
|09.13
 +
|user profile சென்று change password link செல்லவும்.
 +
|-
 +
|09.19
 +
|பழைய password ஐ உள்ளிடவும்.  
 +
|-
 +
|09.21
 +
|புதிய passwordஐ இருமுறை உள்ளிடவும்.
 +
|-
 +
|09.25
 +
| இதை இப்போது web browserஇல் செய்து பார்க்கலாம்.
 +
|-
 +
|09.29
 +
|பயனர் பெயர் தட்டச்சுகிறேன் _mou.
 +
|-
 +
|09.37
 +
|password
 +
|-
 +
|09.38
 +
|என் email address _mou க்கு வந்தது.
 +
|-
 +
|09.41
 +
|இதை  முதல் முறையாகச் செய்கிறேன்.
 +
|-
 +
|09.42
 +
|kgm838
 +
|-
 +
|09.46
 +
|இங்கே உள் நுழையவும்.  
 +
|-
 +
|09.49
 +
|நான் password ஐ மாற்றவேண்டும். Email க்கு அனுப்பப் பட்ட password ஐ நினைவு கூர்ந்து மாற்றியாக வேண்டும்.  
 +
|-
 +
|09.57
 +
|user profile வழி சென்று நான் இதைச் செய்கிறேன்.
 +
|-
 +
|10.01
 +
|பாஸ்வேர்ட் மாற்றுக .  
 +
|-
 +
|10.10
 +
|பழைய பாஸ்வேர்ட்.
 +
|-
 +
|10.21
 +
|ஓகே, நான் அளித்துவிட்டேன்.
 +
|-
 +
|10.23
 +
|இப்போது எனக்குச் செய்தி வருகிறது.
 +
|-
 +
|10.25
 +
|பாஸ்வேர்ட் மாற்றப்பட்டது.
 +
|-
 +
|10.27
 +
|அது நல்லது.
 +
|-
 +
|10.32
 +
|திரும்பவும் slideக்குச் சென்று விட்டேன்.
 +
|-
 +
|10.35
 +
|கணக்கைப் பயன்படுத்தச் சில tips.
 +
|-
 +
|10.37
 +
|password ஐ மற்றவருடன் பகிராதீர்கள்.
 +
|-
 +
|10.40
 +
|ticket,வாங்குகையில்  email க்கு விபரங்கள் வந்துவிடும்.
 +
|-
 +
|10.45
 +
|email account இன் password ஐயும் எவருடனும் பகிராதீர்கள்.  
 +
|-
 +
|10.51
 +
| அடிக்கடி  password ஐ மாற்றவும்.
 +
|-
 +
|10.54
 +
|அடுத்த tutorial இல்  ticket வாங்குவதைப்  பார்க்கலாம் .
 +
|-
 +
|11.01
 +
|spoken-tutorial project குறித்து நம்மிடம் சில தகவல்கள் உள்ளன.
 +
|-
 +
|11.04
 +
|http://spoken-tutorial.org /What\_is\_a\_Spoken\_Tutorial தளத்தில் கிடைக்கும் வீடியோவைப் பார்க்கவும்.
 +
|-
 +
|11.11
 +
|Spoken Tutorial project குறித்துச் சுருக்கமாகக் காணலாம் .
 +
|-
 +
|11.15
 +
|சிறந்த bandwidth இல்லையெனில் தரவிறக்கிக் காணலாம்.
 +
|-
 +
|11.20
 +
|The Spoken Tutorial Project குழுவினர்
 +
|-
 +
|11.22
 +
|Spoken Tutorial-களை பயன்படுத்தி workshop களை நடத்துகின்றனர்.  
 +
|-
 +
|11.25
 +
|Online பரிட்சையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றனர்.
 +
|-
 +
|11.28
 +
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
 +
|-
 +
|11.34
 +
|Spoken Tutorial Project - Talk to a Teacher Project இன் ஒரு அங்கமாகும்.  
 +
|-
 +
|11.39
 +
|இந்திய அரசாங்கத்தின் ICT, MHRD, மூலம் National Mission on Education அமைப்பு இதற்கு ஆதரவளிக்கிறது.
 +
|-
 +
|11.45
 +
|இந்த Mission குறித்த மேலதிக தகவல்கள் http://spoken-tutorial.org/NMEICT-Intro என்ற இணையதள பக்கத்தில் உள்ளன.
 +
|-
 +
|11.53
 +
|இது இப் பயிற்சியின் நிறைவு பகுதியாகும்.  
 +
|-
 +
|11.57
 +
| This is kannan moudgalya signing off thanks for joining. Goodbye
 +
இது Geetha Sambasivam பங்களிப்பினால் உருவாக்கப்பட்டது. எங்களுடன் இணைந்திருப்பதற்கு நன்றி.  வணக்கம்.
 +
Contributors and Content Editors :Geetha Sambasivam

Latest revision as of 12:14, 27 November 2013

Time' Narration
00.01 Online train ticket booking செய்ய -account ரெஜிஸ்டர் செய்வது குறித்த Spoken Tutorials க்கு உங்களை வரவேற்கிறோம்.
00.07 நான் Kannan . Moudgalya .
00.11 இந்தப் பயிற்சியில் irctc.co.in தளத்தில் புதிய கணக்குத் துவக்குவது குறித்துக் கற்கலாம்.
00.19 பயனர் குறித்த தகவல்கள், கணக்கை activate செய்வது மற்றும் பாஸ்வேர்ட் மாற்றுவது குறித்தும் கற்போம் .
00.27 பயனர் குறித்த சில குறிப்புகள்

பத்து characters உள்ளதாக, எழுத்துக்கள், எண்கள் மேலும் அடிக்கோடுகள் இருக்கலாம். Security question நாம் pasword ஐ மறக்கையில் பயன்படும். கணக்கு செயல்படத் தொடங்கியதும் தகவல் email மற்றும் mobile க்கு அனுப்பப்படும்.

00.46 Browser இல் இதன் செய் முறை குறித்துப் பார்ப்போம்.
00.49 நான் ஏற்கெனவே irctc.co.in web site திறந்துவிட்டேன்.
00.55 எழுத்துருவைக் கொஞ்சம் பெரிதாக்குகிறேன்.
00.57 எந்த ticket வாங்கினாலும் முதலில் செய்வது sign up.
01.00 Signup ஐ அழுத்துகிறேன். … பின் இந்தப்பக்கம் திறக்கிறது.
01.08 அது பயனர் பெயர் கேட்கிறது.
01.14 fonts கொஞ்சம் பெரிதாக ஆக்குகிறேன்.--- – kannan.mou
01.22 ten characters க்கு மேல் ஏற்கவில்லை.
01.23 அதிக பக்ஷமாக ten characters என்கிறது .
01.24 இணையத்தில் என்ன கிடைக்கிறது என பார்க்கிறேன்.
01.30 login name field... letters, numbers, underscore ஏற்கிறது என அது சொல்கிறது. ஆனால் முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்.
01.38 ஆகவே நான் செய்வது.
01.42 இங்கே வந்து underscore(_) இட்டு பின் இந்தப் பெயர் கிடைக்குமா எனப் பார்க்கிறேன்.
01.52 பெறமுடியும் எனச் செய்தி வருகிறது. registration processஐத் தொடர ச் சொல்கிறது.
01.58 சுலபமாகக் காண Fonts ஐ இன்னும் பெரிதாக்குகிறேன்.
02.08 மற்றத் தகவல்களைப் பதியலாம்.
02.12 Security கேள்வியை உள்ளிடுவோம்.
02.15 Password ஐ மறந்தால் திரும்பப் பெற இது உதவியாக இருக்கும்.
02.19 “ What is your pets name? ”? நாம் இதைத் தேர்ந்தெடுப்போம்.
02.22 நான் snowy என உள்ளிடுகிறேன்.
02.26 என் first name Kannan.
02.31 என் last name Moudgalya.
02.37 பாலினம் ஆண் என இருக்கட்டும்.
02.40 Marital status திருமணம் ஆனவர்.
02.42 நான் date of birth ஐ 20th December 1960 எனத் தெரிவு செய்கிறேன்.
02.55 வேலை அரசுப் பணி .
02.58 என் Email id joker@iitb.ac.in எனத் தேர்ந்தெடுக்கிறேன். என் password இந்த email idக்கு அனுப்பப்படும் எனச் சொல்கிறது.
03.12 mobile number – 8876543210 உள்ளிடுகிறேன். Mobile verification code என்னுடைய mobile number க்கு வரும் என்றும் சொல்கிறது.
03.32 இந்திய நாட்டைச் சேர்ந்தவன் எனத் தெரிவு செய்கிறோம்.
03.36 வசிப்பிடம்: 1, Main road,
03.43 நகரம்: ஆக்ரா,
03.49 மாநிலம்: உத்தரப் ப்ரதேசம்.
03.57 Pin/Zip 123456 என எழுதுகிறோம்.
04.04 நாடு இந்தியா என தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
04.09 இதை சரியாக உள்ளிட வேண்டும்.
04.13 இந்த விலாசத்தை I ticket” பெறுவதற்குப் பயன்படுத்தலாம்.
04.17 தொலைபேசி எண் 01112345678 என எழுதுகிறேன்.
04.28 ஒரு வேளை அலுவலக விலாசம் கொடுக்க வேண்டுமெனில்,
04.32 No ஐ அழுத்துவதன் மூலம் அதைச் செய்யலாம்.
04.38 இந்த விஷயத்தில் நான் தகவல்களை நிரப்ப வேண்டும்.
04.41 இந்தத் தகவல்களை உள்ளிட நான் விரும்பவில்லை.
04.44 நான் 'Yes' ஐ அழுத்தி அலுவலக விலாசத்தை மூடி விடுகிறேன்.
04.48 இப்போது கீழே செல்வோம்.
04.50 இப்போது மேலும் email பெற விருப்பமா என அறிய விரும்புகிறது.
04.55 இதை கொஞ்சம் சிறிதாக்குகிறோம்.
05.00 No, எந்த email களும் பெற விரும்பவில்லை எனலாம்.
05.05 verification code – T37861W ஐ உள்ளிட வேண்டும்.
05.18 அதை நான் அளிக்கிறேன்.
05.25 அது email id: joker@iitb.ac.in என்று சொல்கிறது.
05.32 மேலும் mobile number: 8876543210
05.35 சரிபார்க்கப்பட்டது. மேலும் தொடர OK அல்லது update ரத்து செய்ய cancel ஐ அழுத்த வேண்டும்.
05.39 ஓகே கொடுக்கிறேன்.
05.48 பின்னர் கீழே உள்ள Terms and Conditions button அழுத்தி your acceptance சுட்டச் சொல்கிறது.
05.57 கீழே செல்கிறேன்.
06.00 இதைச் சற்றே சிறியதாக ஆக்க அது பார்க்க எவ்வாறிருக்கும் என பார்க்கலாம்.
06.07 இதை ஒவ்வொன்றாக Click செய்து நன்றாகப் பார்க்கலாம்.
06.13 இதை ஒத்துக் கொள்வோம்.
06.16 இதை ஒத்துக் கொள்கிறேன் . Ok.
06.20 மீண்டும் பதிய ஆரம்பிக்கிறேன்.
06.22 இதை pause செய்திருந்தேன்; ஏனெனில் . irctc சில சமயம் கொஞ்சம் மெதுவாகச் செயல்படும்.
06.27 இதற்குக்கொஞ்சம் நேரம் பிடிக்கும்.
06.30 பின்னர் வெற்றிகரமாகப் பதிவு முடித்து விட்டதாக நன்றி கூறிச் செய்தி கிடைக்கிறது .
06.34 இதை இப்போது பெரிதாக்குகிறேன்.
06.35 user-id password மற்றும் activation link ஆகியன register செய்த Email id க்கு அனுப்பி விட்டதாகச் சொல்கிறது.
06.41 மேலும் mobile verification code ஐ, register செய்த mobile numberக்கு அனுப்பி இருப்பதாகக் கூறுகிறது .
06.46 கணக்கு செயல்பட activation link மற்றும் mobile verification code பயன்படுத்தவும்.
06.54 slideக்குத் திரும்பி விட்டேன். இப்போது account ஐ activate செய்வது குறித்துக் கற்போம்.
07.01 IRCTC இல் இருந்து ஒரு email பெறுகிறோம்.
07.05 email இல் கொடுக்கப்பட்ட link க்ளிக் செய்யவும்.
07.08 அல்லது, link ஐ நகலெடுத்து browser இல் ஒட்டவும்.
07.11 அது ஒரு தளத்தைத் திறந்து கொடுக்கும்.
07.13 Mobile மூலம் கிடைத்த code ஐ உள்ளிடவும்.
07.17 இது கணக்கைச் செயல்பட வைக்கும்.
07.21 இதை web browser இல் செய்வோம்.
07.25 இது சொல்கிறபடி செய்யப் போகிறேன்.
07.28 முதலில் என் email address க்குச் செல்லப் போகிறேன்.
07.32 எனக்கு mail கிடைத்துள்ளது.
07.35 இங்கே user-id கொடுக்கப்பட்டிருக்கிறது.
07.37 Kannan_mou
07.38 என் password இங்கே
07.40 அதன் பின் இங்கே க்ளிக் செய்து கணக்கைச் செயல்படுத்த வேண்டும் என உள்ளது.
07.45 இங்கே சொடுக்குகிறேன்.
07.47 அது திரும்ப இணைய தளத்திற்கு அழைத்துச் செல்கிறது.
07.51 இந்தச் செய்தி வந்துள்ளது.
07.56 ஆகவே, என் mobile number வழி கிடைத்த code ஐ நான் உள்ளிடுகிறேன்.
08.09 ஆறு characters கொண்ட string,
08.13 இதை நான் அளிக்கிறேன்.
08.20 நான் login செய்ததும், security காரணங்களுக்காக என்னுடைய password மாற்றப்படவேண்டும் என்கிறது.
08.25 இப்போது நான் பயணச்சீட்டு வாங்கத் தயார்.
08.31 முதலில் செய்ய வேண்டியது வெளியேறுவதே.
08.37 கொஞ்சம் மெதுவாகத் தட்டச்சுவதால், session is expired எனச் சொல்கிறது.
08.43 இந்தச் செய்தி irctc தளத்தைப் பயன்படுத்துகையில், குறிப்பாக மெதுவாகத் தகவல்களை நிரப்புகையில் வந்து கொண்டே இருக்கும்.
08.51 அதனால் பரவாயில்லை.
08.53 மீண்டும் தளத்திற்குள் செல்லலாம்.
08.55 என் கணக்கில் மீண்டும் login செய்கிறேன்.
08.59 இப்போது password மாற்றுவதை கற்கலாம்.
09.03 http://www.irctc.co.in செல்லவும்.
09.06 செயல்படத் துவங்கிய கணக்கில் உள் நுழையவும்.
09.10 இதற்கு email மூலம் வந்த password பயன்படுத்தவும்.
09.13 user profile சென்று change password link செல்லவும்.
09.19 பழைய password ஐ உள்ளிடவும்.
09.21 புதிய passwordஐ இருமுறை உள்ளிடவும்.
09.25 இதை இப்போது web browserஇல் செய்து பார்க்கலாம்.
09.29 பயனர் பெயர் தட்டச்சுகிறேன் _mou.
09.37 password
09.38 என் email address _mou க்கு வந்தது.
09.41 இதை முதல் முறையாகச் செய்கிறேன்.
09.42 kgm838
09.46 இங்கே உள் நுழையவும்.
09.49 நான் password ஐ மாற்றவேண்டும். Email க்கு அனுப்பப் பட்ட password ஐ நினைவு கூர்ந்து மாற்றியாக வேண்டும்.
09.57 user profile வழி சென்று நான் இதைச் செய்கிறேன்.
10.01 பாஸ்வேர்ட் மாற்றுக .
10.10 பழைய பாஸ்வேர்ட்.
10.21 ஓகே, நான் அளித்துவிட்டேன்.
10.23 இப்போது எனக்குச் செய்தி வருகிறது.
10.25 பாஸ்வேர்ட் மாற்றப்பட்டது.
10.27 அது நல்லது.
10.32 திரும்பவும் slideக்குச் சென்று விட்டேன்.
10.35 கணக்கைப் பயன்படுத்தச் சில tips.
10.37 password ஐ மற்றவருடன் பகிராதீர்கள்.
10.40 ticket,வாங்குகையில் email க்கு விபரங்கள் வந்துவிடும்.
10.45 email account இன் password ஐயும் எவருடனும் பகிராதீர்கள்.
10.51 அடிக்கடி password ஐ மாற்றவும்.
10.54 அடுத்த tutorial இல் ticket வாங்குவதைப் பார்க்கலாம் .
11.01 spoken-tutorial project குறித்து நம்மிடம் சில தகவல்கள் உள்ளன.
11.04 http://spoken-tutorial.org /What\_is\_a\_Spoken\_Tutorial தளத்தில் கிடைக்கும் வீடியோவைப் பார்க்கவும்.
11.11 Spoken Tutorial project குறித்துச் சுருக்கமாகக் காணலாம் .
11.15 சிறந்த bandwidth இல்லையெனில் தரவிறக்கிக் காணலாம்.
11.20 The Spoken Tutorial Project குழுவினர்
11.22 Spoken Tutorial-களை பயன்படுத்தி workshop களை நடத்துகின்றனர்.
11.25 Online பரிட்சையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றனர்.
11.28 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
11.34 Spoken Tutorial Project - Talk to a Teacher Project இன் ஒரு அங்கமாகும்.
11.39 இந்திய அரசாங்கத்தின் ICT, MHRD, மூலம் National Mission on Education அமைப்பு இதற்கு ஆதரவளிக்கிறது.
11.45 இந்த Mission குறித்த மேலதிக தகவல்கள் http://spoken-tutorial.org/NMEICT-Intro என்ற இணையதள பக்கத்தில் உள்ளன.
11.53 இது இப் பயிற்சியின் நிறைவு பகுதியாகும்.
11.57 This is kannan moudgalya signing off thanks for joining. Goodbye

இது Geetha Sambasivam பங்களிப்பினால் உருவாக்கப்பட்டது. எங்களுடன் இணைந்திருப்பதற்கு நன்றி. வணக்கம். Contributors and Content Editors :Geetha Sambasivam

Contributors and Content Editors

Priyacst