Digital-Divide/D0/Registration-of-an-account-for-online-train-ticket-booking/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time' Narration
00.01 Online train ticket booking செய்ய -account ரெஜிஸ்டர் செய்வது குறித்த Spoken Tutorials க்கு உங்களை வரவேற்கிறோம்.
00.07 நான் Kannan . Moudgalya .
00.11 இந்தப் பயிற்சியில் irctc.co.in தளத்தில் புதிய கணக்குத் துவக்குவது குறித்துக் கற்கலாம்.
00.19 பயனர் குறித்த தகவல்கள், கணக்கை activate செய்வது மற்றும் பாஸ்வேர்ட் மாற்றுவது குறித்தும் கற்போம் .
00.27 பயனர் குறித்த சில குறிப்புகள்

பத்து characters உள்ளதாக, எழுத்துக்கள், எண்கள் மேலும் அடிக்கோடுகள் இருக்கலாம். Security question நாம் pasword ஐ மறக்கையில் பயன்படும். கணக்கு செயல்படத் தொடங்கியதும் தகவல் email மற்றும் mobile க்கு அனுப்பப்படும்.

00.46 Browser இல் இதன் செய் முறை குறித்துப் பார்ப்போம்.
00.49 நான் ஏற்கெனவே irctc.co.in web site திறந்துவிட்டேன்.
00.55 எழுத்துருவைக் கொஞ்சம் பெரிதாக்குகிறேன்.
00.57 எந்த ticket வாங்கினாலும் முதலில் செய்வது sign up.
01.00 Signup ஐ அழுத்துகிறேன். … பின் இந்தப்பக்கம் திறக்கிறது.
01.08 அது பயனர் பெயர் கேட்கிறது.
01.14 fonts கொஞ்சம் பெரிதாக ஆக்குகிறேன்.--- – kannan.mou
01.22 ten characters க்கு மேல் ஏற்கவில்லை.
01.23 அதிக பக்ஷமாக ten characters என்கிறது .
01.24 இணையத்தில் என்ன கிடைக்கிறது என பார்க்கிறேன்.
01.30 login name field... letters, numbers, underscore ஏற்கிறது என அது சொல்கிறது. ஆனால் முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்.
01.38 ஆகவே நான் செய்வது.
01.42 இங்கே வந்து underscore(_) இட்டு பின் இந்தப் பெயர் கிடைக்குமா எனப் பார்க்கிறேன்.
01.52 பெறமுடியும் எனச் செய்தி வருகிறது. registration processஐத் தொடர ச் சொல்கிறது.
01.58 சுலபமாகக் காண Fonts ஐ இன்னும் பெரிதாக்குகிறேன்.
02.08 மற்றத் தகவல்களைப் பதியலாம்.
02.12 Security கேள்வியை உள்ளிடுவோம்.
02.15 Password ஐ மறந்தால் திரும்பப் பெற இது உதவியாக இருக்கும்.
02.19 “ What is your pets name? ”? நாம் இதைத் தேர்ந்தெடுப்போம்.
02.22 நான் snowy என உள்ளிடுகிறேன்.
02.26 என் first name Kannan.
02.31 என் last name Moudgalya.
02.37 பாலினம் ஆண் என இருக்கட்டும்.
02.40 Marital status திருமணம் ஆனவர்.
02.42 நான் date of birth ஐ 20th December 1960 எனத் தெரிவு செய்கிறேன்.
02.55 வேலை அரசுப் பணி .
02.58 என் Email id joker@iitb.ac.in எனத் தேர்ந்தெடுக்கிறேன். என் password இந்த email idக்கு அனுப்பப்படும் எனச் சொல்கிறது.
03.12 mobile number – 8876543210 உள்ளிடுகிறேன். Mobile verification code என்னுடைய mobile number க்கு வரும் என்றும் சொல்கிறது.
03.32 இந்திய நாட்டைச் சேர்ந்தவன் எனத் தெரிவு செய்கிறோம்.
03.36 வசிப்பிடம்: 1, Main road,
03.43 நகரம்: ஆக்ரா,
03.49 மாநிலம்: உத்தரப் ப்ரதேசம்.
03.57 Pin/Zip 123456 என எழுதுகிறோம்.
04.04 நாடு இந்தியா என தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
04.09 இதை சரியாக உள்ளிட வேண்டும்.
04.13 இந்த விலாசத்தை I ticket” பெறுவதற்குப் பயன்படுத்தலாம்.
04.17 தொலைபேசி எண் 01112345678 என எழுதுகிறேன்.
04.28 ஒரு வேளை அலுவலக விலாசம் கொடுக்க வேண்டுமெனில்,
04.32 No ஐ அழுத்துவதன் மூலம் அதைச் செய்யலாம்.
04.38 இந்த விஷயத்தில் நான் தகவல்களை நிரப்ப வேண்டும்.
04.41 இந்தத் தகவல்களை உள்ளிட நான் விரும்பவில்லை.
04.44 நான் 'Yes' ஐ அழுத்தி அலுவலக விலாசத்தை மூடி விடுகிறேன்.
04.48 இப்போது கீழே செல்வோம்.
04.50 இப்போது மேலும் email பெற விருப்பமா என அறிய விரும்புகிறது.
04.55 இதை கொஞ்சம் சிறிதாக்குகிறோம்.
05.00 No, எந்த email களும் பெற விரும்பவில்லை எனலாம்.
05.05 verification code – T37861W ஐ உள்ளிட வேண்டும்.
05.18 அதை நான் அளிக்கிறேன்.
05.25 அது email id: joker@iitb.ac.in என்று சொல்கிறது.
05.32 மேலும் mobile number: 8876543210
05.35 சரிபார்க்கப்பட்டது. மேலும் தொடர OK அல்லது update ரத்து செய்ய cancel ஐ அழுத்த வேண்டும்.
05.39 ஓகே கொடுக்கிறேன்.
05.48 பின்னர் கீழே உள்ள Terms and Conditions button அழுத்தி your acceptance சுட்டச் சொல்கிறது.
05.57 கீழே செல்கிறேன்.
06.00 இதைச் சற்றே சிறியதாக ஆக்க அது பார்க்க எவ்வாறிருக்கும் என பார்க்கலாம்.
06.07 இதை ஒவ்வொன்றாக Click செய்து நன்றாகப் பார்க்கலாம்.
06.13 இதை ஒத்துக் கொள்வோம்.
06.16 இதை ஒத்துக் கொள்கிறேன் . Ok.
06.20 மீண்டும் பதிய ஆரம்பிக்கிறேன்.
06.22 இதை pause செய்திருந்தேன்; ஏனெனில் . irctc சில சமயம் கொஞ்சம் மெதுவாகச் செயல்படும்.
06.27 இதற்குக்கொஞ்சம் நேரம் பிடிக்கும்.
06.30 பின்னர் வெற்றிகரமாகப் பதிவு முடித்து விட்டதாக நன்றி கூறிச் செய்தி கிடைக்கிறது .
06.34 இதை இப்போது பெரிதாக்குகிறேன்.
06.35 user-id password மற்றும் activation link ஆகியன register செய்த Email id க்கு அனுப்பி விட்டதாகச் சொல்கிறது.
06.41 மேலும் mobile verification code ஐ, register செய்த mobile numberக்கு அனுப்பி இருப்பதாகக் கூறுகிறது .
06.46 கணக்கு செயல்பட activation link மற்றும் mobile verification code பயன்படுத்தவும்.
06.54 slideக்குத் திரும்பி விட்டேன். இப்போது account ஐ activate செய்வது குறித்துக் கற்போம்.
07.01 IRCTC இல் இருந்து ஒரு email பெறுகிறோம்.
07.05 email இல் கொடுக்கப்பட்ட link க்ளிக் செய்யவும்.
07.08 அல்லது, link ஐ நகலெடுத்து browser இல் ஒட்டவும்.
07.11 அது ஒரு தளத்தைத் திறந்து கொடுக்கும்.
07.13 Mobile மூலம் கிடைத்த code ஐ உள்ளிடவும்.
07.17 இது கணக்கைச் செயல்பட வைக்கும்.
07.21 இதை web browser இல் செய்வோம்.
07.25 இது சொல்கிறபடி செய்யப் போகிறேன்.
07.28 முதலில் என் email address க்குச் செல்லப் போகிறேன்.
07.32 எனக்கு mail கிடைத்துள்ளது.
07.35 இங்கே user-id கொடுக்கப்பட்டிருக்கிறது.
07.37 Kannan_mou
07.38 என் password இங்கே
07.40 அதன் பின் இங்கே க்ளிக் செய்து கணக்கைச் செயல்படுத்த வேண்டும் என உள்ளது.
07.45 இங்கே சொடுக்குகிறேன்.
07.47 அது திரும்ப இணைய தளத்திற்கு அழைத்துச் செல்கிறது.
07.51 இந்தச் செய்தி வந்துள்ளது.
07.56 ஆகவே, என் mobile number வழி கிடைத்த code ஐ நான் உள்ளிடுகிறேன்.
08.09 ஆறு characters கொண்ட string,
08.13 இதை நான் அளிக்கிறேன்.
08.20 நான் login செய்ததும், security காரணங்களுக்காக என்னுடைய password மாற்றப்படவேண்டும் என்கிறது.
08.25 இப்போது நான் பயணச்சீட்டு வாங்கத் தயார்.
08.31 முதலில் செய்ய வேண்டியது வெளியேறுவதே.
08.37 கொஞ்சம் மெதுவாகத் தட்டச்சுவதால், session is expired எனச் சொல்கிறது.
08.43 இந்தச் செய்தி irctc தளத்தைப் பயன்படுத்துகையில், குறிப்பாக மெதுவாகத் தகவல்களை நிரப்புகையில் வந்து கொண்டே இருக்கும்.
08.51 அதனால் பரவாயில்லை.
08.53 மீண்டும் தளத்திற்குள் செல்லலாம்.
08.55 என் கணக்கில் மீண்டும் login செய்கிறேன்.
08.59 இப்போது password மாற்றுவதை கற்கலாம்.
09.03 http://www.irctc.co.in செல்லவும்.
09.06 செயல்படத் துவங்கிய கணக்கில் உள் நுழையவும்.
09.10 இதற்கு email மூலம் வந்த password பயன்படுத்தவும்.
09.13 user profile சென்று change password link செல்லவும்.
09.19 பழைய password ஐ உள்ளிடவும்.
09.21 புதிய passwordஐ இருமுறை உள்ளிடவும்.
09.25 இதை இப்போது web browserஇல் செய்து பார்க்கலாம்.
09.29 பயனர் பெயர் தட்டச்சுகிறேன் _mou.
09.37 password
09.38 என் email address _mou க்கு வந்தது.
09.41 இதை முதல் முறையாகச் செய்கிறேன்.
09.42 kgm838
09.46 இங்கே உள் நுழையவும்.
09.49 நான் password ஐ மாற்றவேண்டும். Email க்கு அனுப்பப் பட்ட password ஐ நினைவு கூர்ந்து மாற்றியாக வேண்டும்.
09.57 user profile வழி சென்று நான் இதைச் செய்கிறேன்.
10.01 பாஸ்வேர்ட் மாற்றுக .
10.10 பழைய பாஸ்வேர்ட்.
10.21 ஓகே, நான் அளித்துவிட்டேன்.
10.23 இப்போது எனக்குச் செய்தி வருகிறது.
10.25 பாஸ்வேர்ட் மாற்றப்பட்டது.
10.27 அது நல்லது.
10.32 திரும்பவும் slideக்குச் சென்று விட்டேன்.
10.35 கணக்கைப் பயன்படுத்தச் சில tips.
10.37 password ஐ மற்றவருடன் பகிராதீர்கள்.
10.40 ticket,வாங்குகையில் email க்கு விபரங்கள் வந்துவிடும்.
10.45 email account இன் password ஐயும் எவருடனும் பகிராதீர்கள்.
10.51 அடிக்கடி password ஐ மாற்றவும்.
10.54 அடுத்த tutorial இல் ticket வாங்குவதைப் பார்க்கலாம் .
11.01 spoken-tutorial project குறித்து நம்மிடம் சில தகவல்கள் உள்ளன.
11.04 http://spoken-tutorial.org /What\_is\_a\_Spoken\_Tutorial தளத்தில் கிடைக்கும் வீடியோவைப் பார்க்கவும்.
11.11 Spoken Tutorial project குறித்துச் சுருக்கமாகக் காணலாம் .
11.15 சிறந்த bandwidth இல்லையெனில் தரவிறக்கிக் காணலாம்.
11.20 The Spoken Tutorial Project குழுவினர்
11.22 Spoken Tutorial-களை பயன்படுத்தி workshop களை நடத்துகின்றனர்.
11.25 Online பரிட்சையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றனர்.
11.28 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
11.34 Spoken Tutorial Project - Talk to a Teacher Project இன் ஒரு அங்கமாகும்.
11.39 இந்திய அரசாங்கத்தின் ICT, MHRD, மூலம் National Mission on Education அமைப்பு இதற்கு ஆதரவளிக்கிறது.
11.45 இந்த Mission குறித்த மேலதிக தகவல்கள் http://spoken-tutorial.org/NMEICT-Intro என்ற இணையதள பக்கத்தில் உள்ளன.
11.53 இது இப் பயிற்சியின் நிறைவு பகுதியாகும்.
11.57 This is kannan moudgalya signing off thanks for joining. Goodbye

இது Geetha Sambasivam பங்களிப்பினால் உருவாக்கப்பட்டது. எங்களுடன் இணைந்திருப்பதற்கு நன்றி. வணக்கம். Contributors and Content Editors :Geetha Sambasivam

Contributors and Content Editors

Priyacst