Difference between revisions of "Java/C2/Method-overloading/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00:01 | Java ல் '''method overloading''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |- | …') |
|||
Line 1: | Line 1: | ||
− | {| border=1 | + | {| border=1 |
− | || ''Time''' | + | || ''Time''' |
− | || '''Narration''' | + | || '''Narration''' |
− | |- | + | |- |
− | | 00:01 | + | | 00:01 |
− | | Java ல் '''method overloading''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு. | + | | Java ல் '''method overloading''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
− | |- | + | |- |
− | | 00:06 | + | | 00:06 |
− | | இதில் நாம் | + | | இதில் நாம் கற்கப்போவது |
− | |- | + | |- |
− | | 00:08 | + | | 00:08 |
− | | '''method overloading''' என்றால் என்ன | + | | '''method overloading''' என்றால் என்ன |
− | |- | + | |- |
− | | 00:10 | + | | 00:10 |
− | | '''method''' ஐ overload செய்தல் | + | | '''method''' ஐ overload செய்தல் |
− | |- | + | |- |
− | | 00:13 | + | | 00:13 |
| இங்கு நான் பயன்படுத்துவது | | இங்கு நான் பயன்படுத்துவது | ||
* Ubuntu version 11.10 | * Ubuntu version 11.10 | ||
− | * JDK 1.6 | + | * JDK 1.6 |
− | * Eclipse 3.7.0 | + | * Eclipse 3.7.0 |
− | |- | + | |- |
− | | 00:24 | + | | 00:24 |
− | | இந்த tutorial ஐ தொடர eclipse பயன்படுத்தி java ல் method ஐ உருவாக்குதல் மற்றும் constructor overload செய்தல் குறித்து தெரிந்திருக்க வேண்டும் | + | | இந்த tutorial ஐ தொடர eclipse பயன்படுத்தி java ல் method ஐ உருவாக்குதல் மற்றும் constructor overload செய்தல் குறித்து தெரிந்திருக்க வேண்டும் |
− | |- | + | |- |
| 00:32 | | 00:32 | ||
− | | இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும் | + | | இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும் |
− | |- | + | |- |
− | | 00:39 | + | | 00:39 |
− | | '''method overloading''' என்றால் என்ன? | + | | '''method overloading''' என்றால் என்ன? |
− | |- | + | |- |
− | | 00:42 | + | | 00:42 |
− | | classனுள் ஒரே பெயரில் இரண்டு அல்லது மேற்பட்ட methodகளை define செய்க. | + | | classனுள் ஒரே பெயரில் இரண்டு அல்லது மேற்பட்ட methodகளை define செய்க. |
− | |- | + | |- |
− | | 00:46 | + | | 00:46 |
− | |அவை parameterகளின் எண்ணிக்கை அல்லது வகையில் வேறுபட்டிருக்க வேண்டும். | + | |அவை parameterகளின் எண்ணிக்கை அல்லது வகையில் வேறுபட்டிருக்க வேண்டும். |
− | + | ||
− | |- | + | |- |
− | | 00:50 | + | | 00:50 |
− | |இந்த methodகள்'''overloaded methods''' எனப்படும். | + | |இந்த methodகள்'''overloaded methods''' எனப்படும். |
− | |- | + | |- |
− | | 00:54 | + | | 00:54 |
− | |இந்த செயல்முறை'''method''' '''overloading''' எனப்படும். | + | |இந்த செயல்முறை'''method''' '''overloading''' எனப்படும். |
− | |- | + | |- |
− | | 00:57 | + | | 00:57 |
− | | இப்போது '''method''' ஐ overload செய்வதைக் காண்போம். | + | | இப்போது '''method''' ஐ overload செய்வதைக் காண்போம். |
− | |- | + | |- |
− | | 01:00 | + | | 01:00 |
− | | '''eclipse'''ல், class '''Addition''' ஐ வைத்துள்ளேன் | + | | '''eclipse'''ல், class '''Addition''' ஐ வைத்துள்ளேன் |
− | |- | + | |- |
− | | 01:06 | + | | 01:06 |
− | | classனுள் இரு integer variableகளை declare செய்வோம். | + | | classனுள் இரு integer variableகளை declare செய்வோம். |
− | |- | + | |- |
− | | 01:10 | + | | 01:10 |
− | |எழுதுக '''''int''''' '''''a''''' ''is equalto '''10''' பின் '''int''' '''b''' is equalto '''5''.''' | + | |எழுதுக '''''int''''' '''''a''''' ''is equalto '''10''' பின் '''int''' '''b''' is equalto '''5''.''' |
− | |- | + | |- |
− | | 01:19 | + | | 01:19 |
− | | இந்த இரு integerகளைக் கூட்ட method ஐ உருவாக்குவோம். | + | | இந்த இரு integerகளைக் கூட்ட method ஐ உருவாக்குவோம். |
− | |- | + | |- |
− | | 01:23 | + | | 01:23 |
− | | எழுதுக ''''' void add '''parentheses''. | + | | எழுதுக ''''' void add '''parentheses''. |
− | |- | + | |- |
− | | 01:30 | + | | 01:30 |
− | |'' curly bracketகளுனுள் எழுதுக '''System''' dot '''out''' dot '''println'''.'' | + | |'' curly bracketகளுனுள் எழுதுக '''System''' dot '''out''' dot '''println'''.'' |
− | |- | + | |- |
− | | 01:40 | + | | 01:40 |
− | |''parenthesesனுள் '''a+b'''.'' | + | |''parenthesesனுள் '''a+b'''.'' |
− | |- | + | |- |
− | | 01:44 | + | | 01:44 |
− | |இந்த method... இரு integer variableகளின் கூடுதலைத் தரும். | + | |இந்த method... இரு integer variableகளின் கூடுதலைத் தரும். |
− | |- | + | |- |
− | | 01:50 | + | | 01:50 |
− | | இரு parameterகளை ஏற்கும் மற்றொரு method ஐ உருவாக்குக. | + | | இரு parameterகளை ஏற்கும் மற்றொரு method ஐ உருவாக்குக. |
− | |- | + | |- |
− | | 01:55 | + | | 01:55 |
− | | எழுதுக '''''void addTwoNumbers'''''. | + | | எழுதுக '''''void addTwoNumbers'''''. |
− | |- | + | |- |
− | | 02:04 | + | | 02:04 |
− | |'' parenthesesனுள் '''int''' '''num1''' comma '''int''' '''num2.''''' | + | |'' parenthesesனுள் '''int''' '''num1''' comma '''int''' '''num2.''''' |
− | |- | + | |- |
| 02:14 | | 02:14 | ||
|curly bracketகளினுள் '''System''' dot '''out''' dot '''println''' '''num1''' plus '''num2.''''' | |curly bracketகளினுள் '''System''' dot '''out''' dot '''println''' '''num1''' plus '''num2.''''' | ||
− | |- | + | |- |
− | | 02:35 | + | | 02:35 |
− | | இந்த methodக்கு argument ஆக அனுப்பிய இரு மதிப்புகளின் கூடுதலை இந்த method தருகிறது. | + | | இந்த methodக்கு argument ஆக அனுப்பிய இரு மதிப்புகளின் கூடுதலை இந்த method தருகிறது. |
− | |- | + | |- |
− | | 02:44 | + | | 02:44 |
− | | அந்த classக்கு ஒரு object ஐ உருவாக்கி methods ஐ call செய்வோம். | + | | அந்த classக்கு ஒரு object ஐ உருவாக்கி methods ஐ call செய்வோம். |
− | |- | + | |- |
− | | 02:49 | + | | 02:49 |
− | |எனவே '''Main''' methodனுள் எழுதுக '''''Addition அதாவது அது class பெயர். ''''' '''''obj''' is equalto '''new''' '''Addition''' parentheses'' semicolon. | + | |எனவே '''Main''' methodனுள் எழுதுக '''''Addition அதாவது அது class பெயர். ''''' '''''obj''' is equalto '''new''' '''Addition''' parentheses'' semicolon. |
− | |- | + | |- |
− | | 03:13 | + | | 03:13 |
|பின் '''Obj.add parentheses''' | |பின் '''Obj.add parentheses''' | ||
− | |- | + | |- |
− | | 03:18 | + | | 03:18 |
− | |'''''Obj.addTwonumbers''' | + | |'''''Obj.addTwonumbers''' |
− | |- | + | |- |
− | | 03:31 | + | | 03:31 |
− | | parenthesesனுள் இரு argumentகளை அனுப்புவோம். | + | | parenthesesனுள் இரு argumentகளை அனுப்புவோம். |
− | |- | + | |- |
− | | 03:33 | + | | 03:33 |
− | |தசம புள்ளி மதிப்புகளை அனுப்புகிறோம் எனில். | + | |தசம புள்ளி மதிப்புகளை அனுப்புகிறோம் எனில். |
− | |- | + | |- |
− | | 03:37 | + | | 03:37 |
− | |எழுதுக '''2.5''' comma பின் integer '''3'''. | + | |எழுதுக '''2.5''' comma பின் integer '''3'''. |
− | + | ||
− | |- | + | |- |
− | | 03:45 | + | | 03:45 |
− | | பிழையைப் பெறுகிறோம். அது சொல்வது''' the method addTwoNumbers int comma int of the class '''addition is not applicable for the argument '''double comma int'''. | + | | பிழையைப் பெறுகிறோம். அது சொல்வது''' the method addTwoNumbers int comma int of the class '''addition is not applicable for the argument '''double comma int'''. |
− | |- | + | |- |
− | | 03:57 | + | | 03:57 |
− | | எனவே என்ன செய்யவேண்டும் என்றால் method ல் '''int''' க்கு பதிலாக '''double''' என தருவோம். | + | | எனவே என்ன செய்யவேண்டும் என்றால் method ல் '''int''' க்கு பதிலாக '''double''' என தருவோம். |
− | |- | + | |- |
− | | 04:06 | + | | 04:06 |
− | |'''''int''''' ஐ '''''double''''' ஆக மாற்றுக. file ஐ சேமிக்கவும் | + | |'''''int''''' ஐ '''''double''''' ஆக மாற்றுக. file ஐ சேமிக்கவும் |
− | |- | + | |- |
− | | 04:12 | + | | 04:12 |
− | | பிழை தீர்க்கப்பட்டதைக் காண்கிறோம். | + | | பிழை தீர்க்கப்பட்டதைக் காண்கிறோம். |
− | |- | + | |- |
− | | 04:17 | + | | 04:17 |
− | | Java தானாகவே மறைமுகமாக '''int''' ஐ '''double''' ஆக மாற்றுகிறது எனவும் நமக்கு தெரியும். | + | | Java தானாகவே மறைமுகமாக '''int''' ஐ '''double''' ஆக மாற்றுகிறது எனவும் நமக்கு தெரியும். |
− | |- | + | |- |
− | | 04:24 | + | | 04:24 |
− | |எனவே | + | |எனவே அதைப்போல integer argumentஐயும் அனுப்பலாம். |
− | |- | + | |- |
− | | 04:28 | + | | 04:28 |
− | | program ஐ சேமித்து இயக்குவோம் | + | | program ஐ சேமித்து இயக்குவோம் |
− | |- | + | |- |
− | | 04:32 | + | | 04:32 |
| வெளியீட்டில் நாம் காண்பது... இரு integers variableகளின் கூடுதல், | | வெளியீட்டில் நாம் காண்பது... இரு integers variableகளின் கூடுதல், | ||
− | |- | + | |- |
− | | 04:37 | + | | 04:37 |
− | |மற்றும் நாம் அனுப்பிய இரு numeric argumentகளின் கூடுதல். | + | |மற்றும் நாம் அனுப்பிய இரு numeric argumentகளின் கூடுதல். |
− | |- | + | |- |
− | | 04:43 | + | | 04:43 |
− | | இப்போது இரு methodகளும் ஒரே செயல்பாட்டை செய்கிறது என பார்க்கிறோம் | + | | இப்போது இரு methodகளும் ஒரே செயல்பாட்டை செய்கிறது என பார்க்கிறோம் |
− | |- | + | |- |
− | | 04:50 | + | | 04:50 |
|வேறுபாடு என்னவெனில் இரண்டாம் methodக்கு parameters இருந்தாலும் முதல் methodக்கு parameter இல்லை | |வேறுபாடு என்னவெனில் இரண்டாம் methodக்கு parameters இருந்தாலும் முதல் methodக்கு parameter இல்லை | ||
− | + | ||
− | |- | + | |- |
− | | 05:00 | + | | 05:00 |
|இந்த சமயங்களில் java நமக்கு '''method''' '''overloading'''ஐ தருகிறது. | |இந்த சமயங்களில் java நமக்கு '''method''' '''overloading'''ஐ தருகிறது. | ||
− | |- | + | |- |
− | | 05:05 | + | | 05:05 |
− | |எனவே நாம் செய்யப்போவது இரு methodகளுக்கு ஒரே பெயரைத் தருவது. | + | |எனவே நாம் செய்யப்போவது இரு methodகளுக்கு ஒரே பெயரைத் தருவது. |
− | |- | + | |- |
| 05:09 | | 05:09 | ||
− | | '''''addTwoNumbers''''' ஐ '''''add''''' ஆக்குக. | + | | '''''addTwoNumbers''''' ஐ '''''add''''' ஆக்குக. |
− | |- | + | |- |
| 05:20 | | 05:20 | ||
− | | இங்கேயும் மாற்றுக | + | | இங்கேயும் மாற்றுக |
− | |- | + | |- |
− | | 05:29 | + | | 05:29 |
− | | அதே செயல்பாட்டுக்கு மற்றொரு method ஐ define செய்வோம். | + | | அதே செயல்பாட்டுக்கு மற்றொரு method ஐ define செய்வோம். |
− | |- | + | |- |
− | | 05:33 | + | | 05:33 |
− | |எழுதுக '''''void''' '''add'''.'' | + | |எழுதுக '''''void''' '''add'''.'' |
− | |- | + | |- |
− | | 05:38 | + | | 05:38 |
− | |parenthesesனுள் '''int n1 '''comma '''int n2''' comma '''int n3.''''' | + | |parenthesesனுள் '''int n1 '''comma '''int n2''' comma '''int n3.''''' |
− | |- | + | |- |
− | | 05:51 | + | | 05:51 |
− | |3 parameterகளை கொடுத்துள்ளோம். | + | |3 parameterகளை கொடுத்துள்ளோம். |
− | |- | + | |- |
− | | 05:54 | + | | 05:54 |
− | | curly bracketகளினுள் '''System''' dot '''out''' dot''' println'''.'' | + | | curly bracketகளினுள் '''System''' dot '''out''' dot''' println'''.'' |
− | |- | + | |- |
− | | 06:03 | + | | 06:03 |
− | |'' parenthesesனுள் '''n1''' plus '''n2''' plus '''n3'''.'' | + | |'' parenthesesனுள் '''n1''' plus '''n2''' plus '''n3'''.'' |
− | |- | + | |- |
− | | 06:11 | + | | 06:11 |
− | |எனவே இந்த method... 3 எண்களின் கூடுதலைத் தரும். | + | |எனவே இந்த method... 3 எண்களின் கூடுதலைத் தரும். |
− | |- | + | |- |
− | | 06:17 | + | | 06:17 |
− | | இந்த methodஐ call செய்வோம். | + | | இந்த methodஐ call செய்வோம். |
− | |- | + | |- |
− | | 06:19 | + | | 06:19 |
− | |எழுதுக ''''' obj dot add''' '''1''' comma''' 5''' comma '''4''''' | + | |எழுதுக ''''' obj dot add''' '''1''' comma''' 5''' comma '''4''''' |
− | |- | + | |- |
− | | 06:35 | + | | 06:35 |
− | | சேமித்து இயக்குக | + | | சேமித்து இயக்குக |
− | |- | + | |- |
− | | 06:39 | + | | 06:39 |
− | | வெளியீட்டில் 3 எண்களின் | + | | வெளியீட்டில் 3 எண்களின் கூடுதலைக் காண்கிறோம். அதாவது'''10''' |
− | |- | + | |- |
− | | 06:47 | + | | 06:47 |
− | |எனவே Java compiler... parameterகளைப் பொருத்து சரியான methodஐ overload செய்கிறது | + | |எனவே Java compiler... parameterகளைப் பொருத்து சரியான methodஐ overload செய்கிறது |
− | |- | + | |- |
| 06:52 | | 06:52 | ||
− | |இது அனுப்பப்பட்ட parameter ன் எண்ணிக்கை மற்றும் வகையை சோதிக்கிறது | + | |இது அனுப்பப்பட்ட parameter ன் எண்ணிக்கை மற்றும் வகையை சோதிக்கிறது |
− | |- | + | |- |
− | | 06:57 | + | | 06:57 |
− | |எனவே ஒரு programmerஆக method பெயர் மற்றும் | + | |எனவே ஒரு programmerஆக method பெயர் மற்றும் |
− | |- | + | |- |
− | | 07:01 | + | | 07:01 |
− | |அனுப்பப்பட்ட argument ன் வகை மற்றும் எண்ணிக்கைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் | + | |அனுப்பப்பட்ட argument ன் வகை மற்றும் எண்ணிக்கைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் |
− | |- | + | |- |
| 07:05 | | 07:05 | ||
− | | stringsஐ சேர்க்கும் மற்றொரு method ஐ உருவாக்கலாம். | + | | stringsஐ சேர்க்கும் மற்றொரு method ஐ உருவாக்கலாம். |
− | |- | + | |- |
− | | 07:11 | + | | 07:11 |
− | | | + | |எனவே மற்றொரு '''overload ''' methodஐ உருவாக்குவோம் |
− | |- | + | |- |
− | | 07:15 | + | | 07:15 |
− | | எழுதுக '''''void add''''' '''String''' '''s1''' comma '''String''' '''s2'''. '' | + | | எழுதுக '''''void add''''' '''String''' '''s1''' comma '''String''' '''s2'''. '' |
− | |- | + | |- |
− | | 07:29 | + | | 07:29 |
− | |''curly bracketகளினுள் '''System''' dot '''out''' dot '''println'''.'' | + | |''curly bracketகளினுள் '''System''' dot '''out''' dot '''println'''.'' |
− | |- | + | |- |
− | | 07:41 | + | | 07:41 |
− | |'' parenthesesனுள் '''s1''' plus '''s2'''.'' | + | |'' parenthesesனுள் '''s1''' plus '''s2'''.'' |
− | |- | + | |- |
− | | 07:45 | + | | 07:45 |
− | | பின் இந்த methodஐ call செய்வோம். | + | | பின் இந்த methodஐ call செய்வோம். |
− | |- | + | |- |
− | | 07:50 | + | | 07:50 |
− | |எழுதுக '''''obj''' dot '''add'''.'' | + | |எழுதுக '''''obj''' dot '''add'''.'' |
− | |- | + | |- |
− | | 07:55 | + | | 07:55 |
− | |''parenthesesனுள் இரட்டை மேற்கோள்களில் '''Hello''' comma இரட்டை மேற்கோள்களில் space '''World'''.'' | + | |''parenthesesனுள் இரட்டை மேற்கோள்களில் '''Hello''' comma இரட்டை மேற்கோள்களில் space '''World'''.'' |
− | |- | + | |- |
− | | 08:07 | + | | 08:07 |
− | | program ஐ சேமித்து இயக்குவோம். | + | | program ஐ சேமித்து இயக்குவோம். |
− | |- | + | |- |
− | | 08:12 | + | | 08:12 |
− | | காணும் வெளியீடு '''Hello''' space '''World'''. | + | | காணும் வெளியீடு '''Hello''' space '''World'''. |
− | |- | + | |- |
− | | 08:16 | + | | 08:16 |
− | |எனவே இரு string argumentகளுடன் உள்ள add method... stringஐ சேர்க்கிறது. | + | |எனவே இரு string argumentகளுடன் உள்ள add method... stringஐ சேர்க்கிறது. |
− | |- | + | |- |
− | | 08:21 | + | | 08:21 |
− | | add method ஐ return typeஉடன் declare செய்கிறோம் எனில். | + | | add method ஐ return typeஉடன் declare செய்கிறோம் எனில். |
− | |- | + | |- |
− | | 08:27 | + | | 08:27 |
− | |எழுதுக '' '''int''' '''add''' parentheses... parameter இல்லாமல்... curly brackets'' | + | |எழுதுக '' '''int''' '''add''' parentheses... parameter இல்லாமல்... curly brackets'' |
− | |- | + | |- |
− | | 08:40 | + | | 08:40 |
− | | பிழையைப் பெறுகிறோம். இது ''' duplicate method''' add in type addition | + | | பிழையைப் பெறுகிறோம். இது ''' duplicate method''' add in type addition |
− | |- | + | |- |
− | | 08:48 | + | | 08:48 |
− | |ஏனெனில் parameters இல்லாமல் ஒரு method add ஐ ஏற்கனவே declare செய்துள்ளோம் | + | |ஏனெனில் parameters இல்லாமல் ஒரு method add ஐ ஏற்கனவே declare செய்துள்ளோம் |
− | |- | + | |- |
− | | 08:54 | + | | 08:54 |
− | |எனவே method... overload செய்ய parameters வேறுபடவேண்டும். | + | |எனவே method... overload செய்ய parameters வேறுபடவேண்டும். |
− | |- | + | |- |
− | | 08:58 | + | | 08:58 |
− | |வேறுபட்ட return typeகளை வைத்திருப்பது method ஐ overload செய்யாது. | + | |வேறுபட்ட return typeகளை வைத்திருப்பது method ஐ overload செய்யாது. |
− | |- | + | |- |
− | | 09:03 | + | | 09:03 |
− | |இந்த method ஐ நீக்கி file ஐ சேமிக்கவும். | + | |இந்த method ஐ நீக்கி file ஐ சேமிக்கவும். |
− | |- | + | |- |
− | | 09:09 | + | | 09:09 |
− | |இவ்வாறுதான் java ல் '''method overloading''' செய்யப்படுகிறது | + | |இவ்வாறுதான் java ல் '''method overloading''' செய்யப்படுகிறது |
− | |- | + | |- |
− | | 09: 16 | + | | 09: 16 |
− | | இதில் நாம் கற்றது, | + | | இதில் நாம் கற்றது, |
− | |- | + | |- |
− | | 09:18 | + | | 09:18 |
− | |'''method overloading.''' | + | |'''method overloading.''' |
− | |- | + | |- |
− | | 09:20 | + | | 09:20 |
− | |''' | + | |''' method ஐ overload செய்தல்.''' |
− | |- | + | |- |
− | | 09:22 | + | | 09:22 |
− | | '''method overloadingன் பயன்''' | + | | '''method overloadingன் பயன்''' |
− | |- | + | |- |
− | | 09:25 | + | | 09:25 |
− | | சுயபரிசோதனையாக, எண்ணை கழிக்கும் ஒரு method subtractஐ உருவாக்குக. | + | | சுயபரிசோதனையாக, எண்ணை கழிக்கும் ஒரு method subtractஐ உருவாக்குக. |
− | |- | + | |- |
|09:31 | |09:31 | ||
− | |அதை Overload. | + | |அதை Overload செய்க. |
− | |- | + | |- |
− | | 09:33 | + | | 09:33 |
− | | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். | + | | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
− | |- | + | |- |
− | | 09:42 | + | | 09:42 |
− | | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. | + | | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
− | + | ||
− | |- | + | |- |
− | | 09:45 | + | | 09:45 |
| இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | ||
− | |- | + | |- |
− | | 09:48 | + | | 09:48 |
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||
− | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | + | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
− | |- | + | |- |
− | | 09:56 | + | | 09:56 |
| மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | ||
− | |- | + | |- |
− | | 10:01 | + | | 10:01 |
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | |- | + | |- |
− | | 10:11 | + | | 10:11 |
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு |
[http://spoken-tutorial.org/NMEICT-Intro] | [http://spoken-tutorial.org/NMEICT-Intro] | ||
− | |- | + | |- |
− | | 10:19 | + | | 10:19 |
− | | இத்துடன் இந்த tutorial முடிகிறது | + | | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
− | |- | + | |- |
− | | 10:22 | + | | 10:22 |
− | | தமிழாக்கம் பிரியா. நன்றி | + | | தமிழாக்கம் பிரியா. நன்றி |
|} | |} |
Revision as of 16:50, 12 November 2013
Time' | Narration |
00:01 | Java ல் method overloading குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
00:06 | இதில் நாம் கற்கப்போவது |
00:08 | method overloading என்றால் என்ன |
00:10 | method ஐ overload செய்தல்
|
00:13 | இங்கு நான் பயன்படுத்துவது
|
00:24 | இந்த tutorial ஐ தொடர eclipse பயன்படுத்தி java ல் method ஐ உருவாக்குதல் மற்றும் constructor overload செய்தல் குறித்து தெரிந்திருக்க வேண்டும் |
00:32 | இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும் |
00:39 | method overloading என்றால் என்ன? |
00:42 | classனுள் ஒரே பெயரில் இரண்டு அல்லது மேற்பட்ட methodகளை define செய்க. |
00:46 | அவை parameterகளின் எண்ணிக்கை அல்லது வகையில் வேறுபட்டிருக்க வேண்டும். |
00:50 | இந்த methodகள்overloaded methods எனப்படும். |
00:54 | இந்த செயல்முறைmethod overloading எனப்படும். |
00:57 | இப்போது method ஐ overload செய்வதைக் காண்போம். |
01:00 | eclipseல், class Addition ஐ வைத்துள்ளேன் |
01:06 | classனுள் இரு integer variableகளை declare செய்வோம். |
01:10 | எழுதுக int a is equalto 10 பின் int b is equalto 5. |
01:19 | இந்த இரு integerகளைக் கூட்ட method ஐ உருவாக்குவோம். |
01:23 | எழுதுக void add parentheses. |
01:30 | curly bracketகளுனுள் எழுதுக System dot out dot println. |
01:40 | parenthesesனுள் a+b. |
01:44 | இந்த method... இரு integer variableகளின் கூடுதலைத் தரும். |
01:50 | இரு parameterகளை ஏற்கும் மற்றொரு method ஐ உருவாக்குக. |
01:55 | எழுதுக void addTwoNumbers. |
02:04 | parenthesesனுள் int num1 comma int num2. |
02:14 | curly bracketகளினுள் System dot out dot println num1 plus num2. |
02:35 | இந்த methodக்கு argument ஆக அனுப்பிய இரு மதிப்புகளின் கூடுதலை இந்த method தருகிறது. |
02:44 | அந்த classக்கு ஒரு object ஐ உருவாக்கி methods ஐ call செய்வோம். |
02:49 | எனவே Main methodனுள் எழுதுக Addition அதாவது அது class பெயர். obj is equalto new Addition parentheses semicolon. |
03:13 | பின் Obj.add parentheses |
03:18 | Obj.addTwonumbers |
03:31 | parenthesesனுள் இரு argumentகளை அனுப்புவோம். |
03:33 | தசம புள்ளி மதிப்புகளை அனுப்புகிறோம் எனில். |
03:37 | எழுதுக 2.5 comma பின் integer 3. |
03:45 | பிழையைப் பெறுகிறோம். அது சொல்வது the method addTwoNumbers int comma int of the class addition is not applicable for the argument double comma int. |
03:57 | எனவே என்ன செய்யவேண்டும் என்றால் method ல் int க்கு பதிலாக double என தருவோம். |
04:06 | int ஐ double ஆக மாற்றுக. file ஐ சேமிக்கவும் |
04:12 | பிழை தீர்க்கப்பட்டதைக் காண்கிறோம். |
04:17 | Java தானாகவே மறைமுகமாக int ஐ double ஆக மாற்றுகிறது எனவும் நமக்கு தெரியும். |
04:24 | எனவே அதைப்போல integer argumentஐயும் அனுப்பலாம். |
04:28 | program ஐ சேமித்து இயக்குவோம் |
04:32 | வெளியீட்டில் நாம் காண்பது... இரு integers variableகளின் கூடுதல், |
04:37 | மற்றும் நாம் அனுப்பிய இரு numeric argumentகளின் கூடுதல். |
04:43 | இப்போது இரு methodகளும் ஒரே செயல்பாட்டை செய்கிறது என பார்க்கிறோம் |
04:50 | வேறுபாடு என்னவெனில் இரண்டாம் methodக்கு parameters இருந்தாலும் முதல் methodக்கு parameter இல்லை |
05:00 | இந்த சமயங்களில் java நமக்கு method overloadingஐ தருகிறது. |
05:05 | எனவே நாம் செய்யப்போவது இரு methodகளுக்கு ஒரே பெயரைத் தருவது. |
05:09 | addTwoNumbers ஐ add ஆக்குக. |
05:20 | இங்கேயும் மாற்றுக |
05:29 | அதே செயல்பாட்டுக்கு மற்றொரு method ஐ define செய்வோம். |
05:33 | எழுதுக void add. |
05:38 | parenthesesனுள் int n1 comma int n2 comma int n3. |
05:51 | 3 parameterகளை கொடுத்துள்ளோம். |
05:54 | curly bracketகளினுள் System dot out dot println. |
06:03 | parenthesesனுள் n1 plus n2 plus n3. |
06:11 | எனவே இந்த method... 3 எண்களின் கூடுதலைத் தரும். |
06:17 | இந்த methodஐ call செய்வோம். |
06:19 | எழுதுக obj dot add 1 comma 5 comma 4 |
06:35 | சேமித்து இயக்குக |
06:39 | வெளியீட்டில் 3 எண்களின் கூடுதலைக் காண்கிறோம். அதாவது10 |
06:47 | எனவே Java compiler... parameterகளைப் பொருத்து சரியான methodஐ overload செய்கிறது |
06:52 | இது அனுப்பப்பட்ட parameter ன் எண்ணிக்கை மற்றும் வகையை சோதிக்கிறது |
06:57 | எனவே ஒரு programmerஆக method பெயர் மற்றும் |
07:01 | அனுப்பப்பட்ட argument ன் வகை மற்றும் எண்ணிக்கைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் |
07:05 | stringsஐ சேர்க்கும் மற்றொரு method ஐ உருவாக்கலாம். |
07:11 | எனவே மற்றொரு overload methodஐ உருவாக்குவோம் |
07:15 | எழுதுக void add String s1 comma String s2. |
07:29 | curly bracketகளினுள் System dot out dot println. |
07:41 | parenthesesனுள் s1 plus s2. |
07:45 | பின் இந்த methodஐ call செய்வோம். |
07:50 | எழுதுக obj dot add. |
07:55 | parenthesesனுள் இரட்டை மேற்கோள்களில் Hello comma இரட்டை மேற்கோள்களில் space World. |
08:07 | program ஐ சேமித்து இயக்குவோம். |
08:12 | காணும் வெளியீடு Hello space World. |
08:16 | எனவே இரு string argumentகளுடன் உள்ள add method... stringஐ சேர்க்கிறது. |
08:21 | add method ஐ return typeஉடன் declare செய்கிறோம் எனில். |
08:27 | எழுதுக int add parentheses... parameter இல்லாமல்... curly brackets |
08:40 | பிழையைப் பெறுகிறோம். இது duplicate method add in type addition |
08:48 | ஏனெனில் parameters இல்லாமல் ஒரு method add ஐ ஏற்கனவே declare செய்துள்ளோம் |
08:54 | எனவே method... overload செய்ய parameters வேறுபடவேண்டும். |
08:58 | வேறுபட்ட return typeகளை வைத்திருப்பது method ஐ overload செய்யாது. |
09:03 | இந்த method ஐ நீக்கி file ஐ சேமிக்கவும். |
09:09 | இவ்வாறுதான் java ல் method overloading செய்யப்படுகிறது |
09: 16 | இதில் நாம் கற்றது, |
09:18 | method overloading. |
09:20 | method ஐ overload செய்தல். |
09:22 | method overloadingன் பயன் |
09:25 | சுயபரிசோதனையாக, எண்ணை கழிக்கும் ஒரு method subtractஐ உருவாக்குக. |
09:31 | அதை Overload செய்க.
|
09:33 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
09:42 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
09:45 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
|
09:48 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:56 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
|
10:01 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:11 | மேலும் விவரங்களுக்கு
[1]
|
10:19 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
10:22 | தமிழாக்கம் பிரியா. நன்றி |