Difference between revisions of "Firefox/C4/Add-ons/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || | + | ||'''Time''' |
− | || Narration | + | ||'''Narration''' |
|- | |- | ||
− | || 00 | + | || 00:01 |
|| Mozilla Firefox ல் advanced firefox features குறித்த spoken tutorial க்கு நல்வரவு | || Mozilla Firefox ல் advanced firefox features குறித்த spoken tutorial க்கு நல்வரவு | ||
|- | |- | ||
− | || 00 | + | || 00:08 |
|| இந்த tutorial ல் Advanced firefox features குறித்து கற்போம் | || இந்த tutorial ல் Advanced firefox features குறித்து கற்போம் | ||
*Quick find link | *Quick find link | ||
Line 15: | Line 15: | ||
|- | |- | ||
− | || 00 | + | || 00:19 |
|| நாம் பயன்படுத்துவது Ubuntu 10.04 ல் firefox 7.0 | || நாம் பயன்படுத்துவது Ubuntu 10.04 ல் firefox 7.0 | ||
|- | |- | ||
− | || 00 | + | || 00:26 |
|| Firefox browser ஐ திறக்கலாம் | || Firefox browser ஐ திறக்கலாம் | ||
|- | |- | ||
− | || 00 | + | || 00:29 |
||default ஆக '''yahoo''' home page திறக்கிறது | ||default ஆக '''yahoo''' home page திறக்கிறது | ||
|- | |- | ||
− | || 00 | + | || 00:33 |
||இப்போது firefox ல் links தேடுவதைக் கற்கலாம் | ||இப்போது firefox ல் links தேடுவதைக் கற்கலாம் | ||
|- | |- | ||
− | || 00 | + | || 00:37 |
|| Firefox... ஒரு web page க்குள் links ஐ தேடி கண்டுப்பிடிக்க உங்களை அனுமதிக்கிறது | || Firefox... ஒரு web page க்குள் links ஐ தேடி கண்டுப்பிடிக்க உங்களை அனுமதிக்கிறது | ||
|- | |- | ||
− | || 00 | + | || 00:43 |
|| address bar ல் '''WWW. Google.co.in''' என எழுதி enter செய்க | || address bar ல் '''WWW. Google.co.in''' என எழுதி enter செய்க | ||
|- | |- | ||
− | || 00 | + | || 00:51 |
|| இப்போது '''Google''' search bar க்குள் cursor இருப்பதை கவனிக்கவும் | || இப்போது '''Google''' search bar க்குள் cursor இருப்பதை கவனிக்கவும் | ||
|- | |- | ||
− | || 00 | + | || 00:58 |
|| அடுத்து, search bar க்கு வெளியே அந்த page ல் எங்காவது சொடுக்கி | || அடுத்து, search bar க்கு வெளியே அந்த page ல் எங்காவது சொடுக்கி | ||
|- | |- | ||
− | || 01 | + | || 01:04 |
|| keyboard ல் '''apostrophe''' key ஐ அழுத்தவும் | || keyboard ல் '''apostrophe''' key ஐ அழுத்தவும் | ||
|- | |- | ||
− | || 01 | + | || 01:09 |
|| window ன் அடியில் இடப்பக்க மூலையில் quick find links... search box ல் தோன்றுகிறது | || window ன் அடியில் இடப்பக்க மூலையில் quick find links... search box ல் தோன்றுகிறது | ||
|- | |- | ||
− | || 01 | + | || 01:16 |
|| box ன் உள்ளே ''Bengali'' என எழுதுக. ''Bengali'' என்ற link சுட்டிக்காட்டபடுவதைக் கவனிக்கவும் | || box ன் உள்ளே ''Bengali'' என எழுதுக. ''Bengali'' என்ற link சுட்டிக்காட்டபடுவதைக் கவனிக்கவும் | ||
|- | |- | ||
− | || 01 | + | || 01:25 |
|| இப்போது web page னுள் link ஐ விரைவாக எளிதாக தேட முடியும் | || இப்போது web page னுள் link ஐ விரைவாக எளிதாக தேட முடியும் | ||
|- | |- | ||
− | || 01 | + | || 01:31 |
||உங்கள் firefox browser ஐ உங்கள் setting மற்றும் preferences உடன் மற்ற கணினி அல்லது mobile போன்ற device ல் இருந்து அணுக நினைத்தால்... அதுவும் முடியும். | ||உங்கள் firefox browser ஐ உங்கள் setting மற்றும் preferences உடன் மற்ற கணினி அல்லது mobile போன்ற device ல் இருந்து அணுக நினைத்தால்... அதுவும் முடியும். | ||
|- | |- | ||
− | || 01 | + | || 01:43 |
|| ஆம் ! firefox sync features... உங்கள் '''bookmarks, history மற்றும் installed extensions''' போன்ற அனைத்து browser data ஐயும் பாதுகாப்பாக Mozilla server ல் சேமிக்கிறது | || ஆம் ! firefox sync features... உங்கள் '''bookmarks, history மற்றும் installed extensions''' போன்ற அனைத்து browser data ஐயும் பாதுகாப்பாக Mozilla server ல் சேமிக்கிறது | ||
|- | |- | ||
− | || 01 | + | || 01:55 |
||உங்கள் கணினியை இந்த server க்கு sync செய்வதன் மூலம் browser data ஐ அணுக முடியும் | ||உங்கள் கணினியை இந்த server க்கு sync செய்வதன் மூலம் browser data ஐ அணுக முடியும் | ||
|- | |- | ||
− | || 02 | + | || 02:02 |
|| இப்போது sync features ஐ enable செய்யலாம் | || இப்போது sync features ஐ enable செய்யலாம் | ||
|- | |- | ||
− | || 02 | + | || 02:06 |
|| menu bar ல் '''tools''' பின் set up sync ஐ சொடுக்கவும் . Firefox sync setup dialog box தோன்றுகிறது | || menu bar ல் '''tools''' பின் set up sync ஐ சொடுக்கவும் . Firefox sync setup dialog box தோன்றுகிறது | ||
|- | |- | ||
− | || 02 | + | || 02:15 |
|| முதல் முறை sync ஐ பயன்படுத்துகிறோம் என்றால் '''create a new account''' ல் சொடுக்கவும் | || முதல் முறை sync ஐ பயன்படுத்துகிறோம் என்றால் '''create a new account''' ல் சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || 02 | + | || 02:21 |
|| account details dialog box தோன்றுகிறது | || account details dialog box தோன்றுகிறது | ||
|- | |- | ||
− | || 02 | + | || 02:24 |
|| இந்த tutorialக்காக ஏற்கனவே ஒரு gmail account ஐ உருவாக்கியுள்ளோம் | || இந்த tutorialக்காக ஏற்கனவே ஒரு gmail account ஐ உருவாக்கியுள்ளோம் | ||
|- | |- | ||
− | || 02 | + | || 02:30 |
|| ST.USERFF@gmail.com. email address field ல் ST.USERFF@gmail.com என எழுதுக | || ST.USERFF@gmail.com. email address field ல் ST.USERFF@gmail.com என எழுதுக | ||
|- | |- | ||
− | || 02 | + | || 02:42 |
|| choose a password field ல், password ஐ enter செய்வோம் | || choose a password field ல், password ஐ enter செய்வோம் | ||
|- | |- | ||
− | || 02 | + | || 02:47 |
|| confirm password field ல் password ஐ மீண்டும் எழுதுவோம் | || confirm password field ல் password ஐ மீண்டும் எழுதுவோம் | ||
|- | |- | ||
− | || 02 | + | || 02:52 |
|| default ஆக server, firefox sync server தேர்வாகிறது | || default ஆக server, firefox sync server தேர்வாகிறது | ||
|- | |- | ||
− | || 02 | + | || 02:58 |
|| settings ஐ மாற்ற வேண்டாம். “terms of service” மற்றும் “privacy policy” box ஐ குறியிடவும் | || settings ஐ மாற்ற வேண்டாம். “terms of service” மற்றும் “privacy policy” box ஐ குறியிடவும் | ||
|- | |- | ||
− | || 03 | + | || 03:08 |
|| “next” ஐ சொடுக்கவும். Firefox... sync key ஐ காட்டுகிறது | || “next” ஐ சொடுக்கவும். Firefox... sync key ஐ காட்டுகிறது | ||
|- | |- | ||
− | || 03 | + | || 03:11 |
|| அந்த machines ல் இருந்து உங்கள் sync ஐ அணுக நம் system ல் enter செய்யவேண்டிய key இதுவே | || அந்த machines ல் இருந்து உங்கள் sync ஐ அணுக நம் system ல் enter செய்யவேண்டிய key இதுவே | ||
|- | |- | ||
− | || 03 | + | || 03:18 |
|| “save” button ஐ சொடுக்கவும். | || “save” button ஐ சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | || 03 | + | || 03:24 |
|| தோன்றும் save sync key dialog box ல் desktop க்கு browse செய்து “save” ஐ சொடுக்கவும் | || தோன்றும் save sync key dialog box ல் desktop க்கு browse செய்து “save” ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || 03 | + | || 03:28 |
|| firefox sync key.html file... desktop ல் சேமிக்கப்படுகிறது | || firefox sync key.html file... desktop ல் சேமிக்கப்படுகிறது | ||
|- | |- | ||
− | || 03 | + | || 03:35 |
|| இந்த key ஐ குறித்துக்கொண்டு எளிமையாக அணுக கூடிய இடத்தில் சேமிக்கவும் | || இந்த key ஐ குறித்துக்கொண்டு எளிமையாக அணுக கூடிய இடத்தில் சேமிக்கவும் | ||
|- | |- | ||
− | || 03 | + | || 03:41 |
||இந்த key ஐ enter செய்யாமல் உங்கள் sync account ஐ மற்ற கணினியில் இருந்து அணுக முடியாது | ||இந்த key ஐ enter செய்யாமல் உங்கள் sync account ஐ மற்ற கணினியில் இருந்து அணுக முடியாது | ||
|- | |- | ||
− | || 03 | + | || 03:48 |
|| next ஐ சொடுக்கவும். | || next ஐ சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | || 03 | + | || 03:53 |
|| confirm you are not a '' Robot ''dialog box ல் box ல் காட்டப்படும் சொற்களை enter செய்யவும். setup முடிந்தது | || confirm you are not a '' Robot ''dialog box ல் box ல் காட்டப்படும் சொற்களை enter செய்யவும். setup முடிந்தது | ||
|- | |- | ||
− | || 03 | + | || 03:59 |
|| “sync” option button ஐ சொடுக்கவும் | || “sync” option button ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || 04 | + | || 04:06 |
|| உங்கள் sync option ஐ இங்கே அமைக்க முடியும் | || உங்கள் sync option ஐ இங்கே அமைக்க முடியும் | ||
|- | |- | ||
− | || 04 | + | || 04:09 |
|| இந்த tutorial லுக்காக, default option ஐ மாற்றாமல் “done” ஐ சொடுக்கலாம் | || இந்த tutorial லுக்காக, default option ஐ மாற்றாமல் “done” ஐ சொடுக்கலாம் | ||
|- | |- | ||
− | || 04 | + | || 04:17 |
||'' Next'' ஐ சொடுக்கவும். firefox உள்ளடக்கத்தை சரிபார்க்கிறது. பின் finish button காட்டப்படுகிறது. “finish” ஐ சொடுக்கவும் | ||'' Next'' ஐ சொடுக்கவும். firefox உள்ளடக்கத்தை சரிபார்க்கிறது. பின் finish button காட்டப்படுகிறது. “finish” ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || 04 | + | || 04:25 |
|| உங்கள் கணினியில் firefox sync ஐ அமைத்தோம் | || உங்கள் கணினியில் firefox sync ஐ அமைத்தோம் | ||
|- | |- | ||
− | || 04 | + | || 04:29 |
||இப்போது மற்றொரு கணினியில் இருந்து உங்கள் browser data ஐ எவ்வாறு அணுகுவது? | ||இப்போது மற்றொரு கணினியில் இருந்து உங்கள் browser data ஐ எவ்வாறு அணுகுவது? | ||
|- | |- | ||
− | || 04 | + | || 04:35 |
|| மற்ற கணினி அல்லது device tool க்கு sync தேவை | || மற்ற கணினி அல்லது device tool க்கு sync தேவை | ||
|- | |- | ||
− | || 04 | + | || 04:40 |
|| இந்த tutorialக்காக இந்த வழிமுறைகளை slides ல் பட்டியலிடுவோம் | || இந்த tutorialக்காக இந்த வழிமுறைகளை slides ல் பட்டியலிடுவோம் | ||
|- | |- | ||
− | || 04 | + | || 04:46 |
|| உங்கள் மற்ற கணினி அல்லது device ல் sync செய்ய இந்த வழிமுறைகளை பின்பற்ற முடியும் | || உங்கள் மற்ற கணினி அல்லது device ல் sync செய்ய இந்த வழிமுறைகளை பின்பற்ற முடியும் | ||
|- | |- | ||
− | || 04 | + | || 04:52 |
||மற்ற கணினி அல்லது device ல் firefox browser ஐ திறக்கவும் | ||மற்ற கணினி அல்லது device ல் firefox browser ஐ திறக்கவும் | ||
|- | |- | ||
− | || 04 | + | || 04:57 |
|| menu bar ல் '''tools''' பின் '''setup firefox sync''' ல் சொடுக்கவும் | || menu bar ல் '''tools''' பின் '''setup firefox sync''' ல் சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || 05 | + | || 05:03 |
||''' I have a firefox sync account''' ல் சொடுக்கி email id மற்றும் password ஐ கொடுக்கவும் | ||''' I have a firefox sync account''' ல் சொடுக்கி email id மற்றும் password ஐ கொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || 05 | + | || 05:10 |
|| '''sync''' key ஐ கொடுத்து '''finish''' ஐ சொடுக்கவும் | || '''sync''' key ஐ கொடுத்து '''finish''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || 05 | + | || 05:15 |
|| இப்போது மற்ற கணினியும் sync ஆகும். உங்கள் browser data ஐ மற்ற கணினி tool களில் இருந்து அணுகலாம் | || இப்போது மற்ற கணினியும் sync ஆகும். உங்கள் browser data ஐ மற்ற கணினி tool களில் இருந்து அணுகலாம் | ||
|- | |- | ||
− | || 05 | + | || 05:23 |
||புது bookmark ஐ சேமித்து உங்கள் preferences ஐ இங்கே மாற்றவும் முடியும் | ||புது bookmark ஐ சேமித்து உங்கள் preferences ஐ இங்கே மாற்றவும் முடியும் | ||
|- | |- | ||
− | || 05 | + | || 05:28 |
|| இந்த மாற்றங்கள் உங்கள் sync manager ல் தானாகவே update செய்யப்படும் | || இந்த மாற்றங்கள் உங்கள் sync manager ல் தானாகவே update செய்யப்படும் | ||
|- | |- | ||
− | || 05 | + | || 05:34 |
||கடைசியாக, கணினியை sync manager ல் update செய்த data உடன் எவ்வாறு sync செய்வதெனக் கற்கலாம் | ||கடைசியாக, கணினியை sync manager ல் update செய்த data உடன் எவ்வாறு sync செய்வதெனக் கற்கலாம் | ||
|- | |- | ||
− | || 05 | + | || 05:42 |
|| இப்போது menu bar ல் '''tools''' ஐ சொடுக்கவும் | || இப்போது menu bar ல் '''tools''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || 05 | + | || 05:46 |
|| sync option இப்போது sync now என இருப்பதை கவனிக்கவும் | || sync option இப்போது sync now என இருப்பதை கவனிக்கவும் | ||
|- | |- | ||
− | || 05 | + | || 05:51 |
|| உங்கள் data ஐ sync manager உடன் sync செய்ய இதை சொடுக்கலாம் | || உங்கள் data ஐ sync manager உடன் sync செய்ய இதை சொடுக்கலாம் | ||
|- | |- | ||
− | || 05 | + | || 05:55 |
|| உங்கள் firefox sync account ஐ நீக்க அல்லது sync data ஐ அழிக்க விரும்பலாம் | || உங்கள் firefox sync account ஐ நீக்க அல்லது sync data ஐ அழிக்க விரும்பலாம் | ||
|- | |- | ||
− | || 06 | + | || 06:02 |
|| அதை எவ்வாறு செய்வது? அது எளிதே | || அதை எவ்வாறு செய்வது? அது எளிதே | ||
|- | |- | ||
− | || 06 | + | || 06:06 |
|| ஒரு புது browser ஐ திறக்கவும். address bar ல் type செய்க; https://account.services.mozilla.com. Enter செய்க | || ஒரு புது browser ஐ திறக்கவும். address bar ல் type செய்க; https://account.services.mozilla.com. Enter செய்க | ||
|- | |- | ||
− | || 06 | + | || 06:21 |
|| username ல் ST.USERFF@gmail.com என எழுதுக் | || username ல் ST.USERFF@gmail.com என எழுதுக் | ||
|- | |- | ||
− | || 06 | + | || 06:28 |
|| password ஐ கொடுத்து login ல் சொடுக்கவும் | || password ஐ கொடுத்து login ல் சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || 06 | + | || 06:33 |
|| firefox sync webpage திறக்கிறது | || firefox sync webpage திறக்கிறது | ||
|- | |- | ||
− | || 06 | + | || 06:36 |
|| இப்போது firefox settings மற்றும் data ஐ மாற்றமுடியும் | || இப்போது firefox settings மற்றும் data ஐ மாற்றமுடியும் | ||
|- | |- | ||
− | || 06 | + | || 06:40 |
|| இப்போது இந்த page ல் இருநது log out செய்வோம் | || இப்போது இந்த page ல் இருநது log out செய்வோம் | ||
|- | |- | ||
− | || 06 | + | || 06:43 |
|| இப்போது plug-ins பற்றி கற்போம். '''Plug-ins''' என்றால் என்ன? | || இப்போது plug-ins பற்றி கற்போம். '''Plug-ins''' என்றால் என்ன? | ||
|- | |- | ||
− | || 06 | + | || 06:49 |
|| firefox browser க்கு குறிப்பிட்ட functionality ஐ சேர்க்கும் software program... plug-in எனப்படும் | || firefox browser க்கு குறிப்பிட்ட functionality ஐ சேர்க்கும் software program... plug-in எனப்படும் | ||
|- | |- | ||
− | || 06 | + | || 06:57 |
|| plug-ins... extensions ல் இருந்து வேறுபட்டவை | || plug-ins... extensions ல் இருந்து வேறுபட்டவை | ||
|- | |- | ||
− | || 07 | + | || 07:00 |
|| plug-ins மற்ற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட program | || plug-ins மற்ற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட program | ||
|- | |- | ||
− | || 07 | + | || 07:04 |
|| Plug-ins... third party programs ஐ firefox browserனுள் ஒருங்கிணைக்கிறது | || Plug-ins... third party programs ஐ firefox browserனுள் ஒருங்கிணைக்கிறது | ||
|- | |- | ||
− | || 07 | + | || 07:10 |
|| Plug-ins... '''videos''' ஐ இயக்க, multi-media உள்ளடக்கத்தைப் பார்க்க, virus scans ஐ இயக்க மற்றும் firefox ல் power animation ஐயும் அனுமதிக்கிறது | || Plug-ins... '''videos''' ஐ இயக்க, multi-media உள்ளடக்கத்தைப் பார்க்க, virus scans ஐ இயக்க மற்றும் firefox ல் power animation ஐயும் அனுமதிக்கிறது | ||
|- | |- | ||
− | || 07 | + | || 07:21 |
|| உதாரணமாக firefox browser ல் videos ஐ பார்க்க நிறுவிய ஒரு plug-in... Flash ஆகும் | || உதாரணமாக firefox browser ல் videos ஐ பார்க்க நிறுவிய ஒரு plug-in... Flash ஆகும் | ||
|- | |- | ||
− | || 07 | + | || 07:28 |
|| firefox ல் நிறுவிய plug-ins ஐ பார்க்கலாம் | || firefox ல் நிறுவிய plug-ins ஐ பார்க்கலாம் | ||
|- | |- | ||
− | || 07 | + | || 07:33 |
|| menu bar ல் '''tools''' பின் '''addons''' ல் சொடுக்கவும் | || menu bar ல் '''tools''' பின் '''addons''' ல் சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || 07 | + | || 07:38 |
|| '''addon manager''' tab திறக்கிறது. இடப்பக்க panel ல் '''plug-ins''' ஐ சொடுக்கவும் | || '''addon manager''' tab திறக்கிறது. இடப்பக்க panel ல் '''plug-ins''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || 07 | + | || 07:45 |
|| உங்கள் கணினியில் நிறுவப்பட்ட plug-ins ஐ வலப்பக்க panel இப்போது காட்டுகிறது | || உங்கள் கணினியில் நிறுவப்பட்ட plug-ins ஐ வலப்பக்க panel இப்போது காட்டுகிறது | ||
|- | |- | ||
− | || 07 | + | || 07:50 |
|| plug-ins ஐ எவ்வாறு install செய்வது? | || plug-ins ஐ எவ்வாறு install செய்வது? | ||
|- | |- | ||
− | || 07 | + | || 07:53 |
|| ஒவ்வொரு plug-in உம் அதற்கான website ல் இருந்து download செய்து உங்கள் கணினியில் install செய்யப்பட வேண்டும் | || ஒவ்வொரு plug-in உம் அதற்கான website ல் இருந்து download செய்து உங்கள் கணினியில் install செய்யப்பட வேண்டும் | ||
|- | |- | ||
− | || 08 | + | || 08:01 |
|| installation வழிமுறைகள் ஒவ்வொரு plug-ins க்கும் மாறுபடலாம் | || installation வழிமுறைகள் ஒவ்வொரு plug-ins க்கும் மாறுபடலாம் | ||
|- | |- | ||
− | || | + | || 08:05 |
|| mozilla firefox க்கு கிடைக்கும் plug-ins பற்றி மேலும் அறியவும் அதை install செய்யும் வழிமுறைகளைப் பெறவும் '''mozilla website''' க்கு செல்லவும் | || mozilla firefox க்கு கிடைக்கும் plug-ins பற்றி மேலும் அறியவும் அதை install செய்யும் வழிமுறைகளைப் பெறவும் '''mozilla website''' க்கு செல்லவும் | ||
|- | |- | ||
− | || 08 | + | || 08:16 |
|| இந்த browser ஐ மூடலாம் | || இந்த browser ஐ மூடலாம் | ||
|- | |- | ||
− | || 08 | + | || 08:19 |
|| plug-ins ஐ disable செய்ய '''disable''' button ஐ சொடுக்கவும் | || plug-ins ஐ disable செய்ய '''disable''' button ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || 08 | + | || 08:24 |
||இத்துடன் இந்த tutorial முடிகிறது | ||இத்துடன் இந்த tutorial முடிகிறது | ||
|- | |- | ||
− | || 08 | + | || 08:27 |
|| இந்த tutorial ல் நாம் கற்றது | || இந்த tutorial ல் நாம் கற்றது | ||
*Quick find link | *Quick find link | ||
* Firefox Sync மற்றும் Plug-ins | * Firefox Sync மற்றும் Plug-ins | ||
|- | |- | ||
− | || 08 | + | || 08:36 |
|| இப்போது assignment; | || இப்போது assignment; | ||
|- | |- | ||
− | || 08 | + | || 08:38 |
|| firefox க்கு 3 plug-in களை download செய்து install செய்யவும் | || firefox க்கு 3 plug-in களை download செய்து install செய்யவும் | ||
|- | |- | ||
− | || 08 | + | || 08:43 |
|| ஒரு firefox sync account ஐ உருவாக்கி உங்கள் firefox browser ஐ மற்ற கணினியில் இருந்து அணுகவும் | || ஒரு firefox sync account ஐ உருவாக்கி உங்கள் firefox browser ஐ மற்ற கணினியில் இருந்து அணுகவும் | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:50 |
||தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது | ||தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:56 |
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:01 |
||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:10 |
||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:16 |
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:28 |
||மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:36 |
||மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். | ||மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். | ||
தமிழாக்கம் பிரியா. நன்றி. | தமிழாக்கம் பிரியா. நன்றி. |
Revision as of 12:44, 11 July 2014
Time | Narration |
00:01 | Mozilla Firefox ல் advanced firefox features குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:08 | இந்த tutorial ல் Advanced firefox features குறித்து கற்போம்
*Quick find link *Firefox Sync *Plug-ins |
00:19 | நாம் பயன்படுத்துவது Ubuntu 10.04 ல் firefox 7.0 |
00:26 | Firefox browser ஐ திறக்கலாம் |
00:29 | default ஆக yahoo home page திறக்கிறது |
00:33 | இப்போது firefox ல் links தேடுவதைக் கற்கலாம் |
00:37 | Firefox... ஒரு web page க்குள் links ஐ தேடி கண்டுப்பிடிக்க உங்களை அனுமதிக்கிறது |
00:43 | address bar ல் WWW. Google.co.in என எழுதி enter செய்க |
00:51 | இப்போது Google search bar க்குள் cursor இருப்பதை கவனிக்கவும் |
00:58 | அடுத்து, search bar க்கு வெளியே அந்த page ல் எங்காவது சொடுக்கி |
01:04 | keyboard ல் apostrophe key ஐ அழுத்தவும் |
01:09 | window ன் அடியில் இடப்பக்க மூலையில் quick find links... search box ல் தோன்றுகிறது |
01:16 | box ன் உள்ளே Bengali என எழுதுக. Bengali என்ற link சுட்டிக்காட்டபடுவதைக் கவனிக்கவும் |
01:25 | இப்போது web page னுள் link ஐ விரைவாக எளிதாக தேட முடியும் |
01:31 | உங்கள் firefox browser ஐ உங்கள் setting மற்றும் preferences உடன் மற்ற கணினி அல்லது mobile போன்ற device ல் இருந்து அணுக நினைத்தால்... அதுவும் முடியும். |
01:43 | ஆம் ! firefox sync features... உங்கள் bookmarks, history மற்றும் installed extensions போன்ற அனைத்து browser data ஐயும் பாதுகாப்பாக Mozilla server ல் சேமிக்கிறது |
01:55 | உங்கள் கணினியை இந்த server க்கு sync செய்வதன் மூலம் browser data ஐ அணுக முடியும் |
02:02 | இப்போது sync features ஐ enable செய்யலாம் |
02:06 | menu bar ல் tools பின் set up sync ஐ சொடுக்கவும் . Firefox sync setup dialog box தோன்றுகிறது |
02:15 | முதல் முறை sync ஐ பயன்படுத்துகிறோம் என்றால் create a new account ல் சொடுக்கவும் |
02:21 | account details dialog box தோன்றுகிறது |
02:24 | இந்த tutorialக்காக ஏற்கனவே ஒரு gmail account ஐ உருவாக்கியுள்ளோம் |
02:30 | ST.USERFF@gmail.com. email address field ல் ST.USERFF@gmail.com என எழுதுக |
02:42 | choose a password field ல், password ஐ enter செய்வோம் |
02:47 | confirm password field ல் password ஐ மீண்டும் எழுதுவோம் |
02:52 | default ஆக server, firefox sync server தேர்வாகிறது |
02:58 | settings ஐ மாற்ற வேண்டாம். “terms of service” மற்றும் “privacy policy” box ஐ குறியிடவும் |
03:08 | “next” ஐ சொடுக்கவும். Firefox... sync key ஐ காட்டுகிறது |
03:11 | அந்த machines ல் இருந்து உங்கள் sync ஐ அணுக நம் system ல் enter செய்யவேண்டிய key இதுவே |
03:18 | “save” button ஐ சொடுக்கவும். |
03:24 | தோன்றும் save sync key dialog box ல் desktop க்கு browse செய்து “save” ஐ சொடுக்கவும் |
03:28 | firefox sync key.html file... desktop ல் சேமிக்கப்படுகிறது |
03:35 | இந்த key ஐ குறித்துக்கொண்டு எளிமையாக அணுக கூடிய இடத்தில் சேமிக்கவும் |
03:41 | இந்த key ஐ enter செய்யாமல் உங்கள் sync account ஐ மற்ற கணினியில் இருந்து அணுக முடியாது |
03:48 | next ஐ சொடுக்கவும். |
03:53 | confirm you are not a Robot dialog box ல் box ல் காட்டப்படும் சொற்களை enter செய்யவும். setup முடிந்தது |
03:59 | “sync” option button ஐ சொடுக்கவும் |
04:06 | உங்கள் sync option ஐ இங்கே அமைக்க முடியும் |
04:09 | இந்த tutorial லுக்காக, default option ஐ மாற்றாமல் “done” ஐ சொடுக்கலாம் |
04:17 | Next ஐ சொடுக்கவும். firefox உள்ளடக்கத்தை சரிபார்க்கிறது. பின் finish button காட்டப்படுகிறது. “finish” ஐ சொடுக்கவும் |
04:25 | உங்கள் கணினியில் firefox sync ஐ அமைத்தோம் |
04:29 | இப்போது மற்றொரு கணினியில் இருந்து உங்கள் browser data ஐ எவ்வாறு அணுகுவது? |
04:35 | மற்ற கணினி அல்லது device tool க்கு sync தேவை |
04:40 | இந்த tutorialக்காக இந்த வழிமுறைகளை slides ல் பட்டியலிடுவோம் |
04:46 | உங்கள் மற்ற கணினி அல்லது device ல் sync செய்ய இந்த வழிமுறைகளை பின்பற்ற முடியும் |
04:52 | மற்ற கணினி அல்லது device ல் firefox browser ஐ திறக்கவும் |
04:57 | menu bar ல் tools பின் setup firefox sync ல் சொடுக்கவும் |
05:03 | I have a firefox sync account ல் சொடுக்கி email id மற்றும் password ஐ கொடுக்கவும் |
05:10 | sync key ஐ கொடுத்து finish ஐ சொடுக்கவும் |
05:15 | இப்போது மற்ற கணினியும் sync ஆகும். உங்கள் browser data ஐ மற்ற கணினி tool களில் இருந்து அணுகலாம் |
05:23 | புது bookmark ஐ சேமித்து உங்கள் preferences ஐ இங்கே மாற்றவும் முடியும் |
05:28 | இந்த மாற்றங்கள் உங்கள் sync manager ல் தானாகவே update செய்யப்படும் |
05:34 | கடைசியாக, கணினியை sync manager ல் update செய்த data உடன் எவ்வாறு sync செய்வதெனக் கற்கலாம் |
05:42 | இப்போது menu bar ல் tools ஐ சொடுக்கவும் |
05:46 | sync option இப்போது sync now என இருப்பதை கவனிக்கவும் |
05:51 | உங்கள் data ஐ sync manager உடன் sync செய்ய இதை சொடுக்கலாம் |
05:55 | உங்கள் firefox sync account ஐ நீக்க அல்லது sync data ஐ அழிக்க விரும்பலாம் |
06:02 | அதை எவ்வாறு செய்வது? அது எளிதே |
06:06 | ஒரு புது browser ஐ திறக்கவும். address bar ல் type செய்க; https://account.services.mozilla.com. Enter செய்க |
06:21 | username ல் ST.USERFF@gmail.com என எழுதுக் |
06:28 | password ஐ கொடுத்து login ல் சொடுக்கவும் |
06:33 | firefox sync webpage திறக்கிறது |
06:36 | இப்போது firefox settings மற்றும் data ஐ மாற்றமுடியும் |
06:40 | இப்போது இந்த page ல் இருநது log out செய்வோம் |
06:43 | இப்போது plug-ins பற்றி கற்போம். Plug-ins என்றால் என்ன? |
06:49 | firefox browser க்கு குறிப்பிட்ட functionality ஐ சேர்க்கும் software program... plug-in எனப்படும் |
06:57 | plug-ins... extensions ல் இருந்து வேறுபட்டவை |
07:00 | plug-ins மற்ற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட program |
07:04 | Plug-ins... third party programs ஐ firefox browserனுள் ஒருங்கிணைக்கிறது |
07:10 | Plug-ins... videos ஐ இயக்க, multi-media உள்ளடக்கத்தைப் பார்க்க, virus scans ஐ இயக்க மற்றும் firefox ல் power animation ஐயும் அனுமதிக்கிறது |
07:21 | உதாரணமாக firefox browser ல் videos ஐ பார்க்க நிறுவிய ஒரு plug-in... Flash ஆகும் |
07:28 | firefox ல் நிறுவிய plug-ins ஐ பார்க்கலாம் |
07:33 | menu bar ல் tools பின் addons ல் சொடுக்கவும் |
07:38 | addon manager tab திறக்கிறது. இடப்பக்க panel ல் plug-ins ஐ சொடுக்கவும் |
07:45 | உங்கள் கணினியில் நிறுவப்பட்ட plug-ins ஐ வலப்பக்க panel இப்போது காட்டுகிறது |
07:50 | plug-ins ஐ எவ்வாறு install செய்வது? |
07:53 | ஒவ்வொரு plug-in உம் அதற்கான website ல் இருந்து download செய்து உங்கள் கணினியில் install செய்யப்பட வேண்டும் |
08:01 | installation வழிமுறைகள் ஒவ்வொரு plug-ins க்கும் மாறுபடலாம் |
08:05 | mozilla firefox க்கு கிடைக்கும் plug-ins பற்றி மேலும் அறியவும் அதை install செய்யும் வழிமுறைகளைப் பெறவும் mozilla website க்கு செல்லவும் |
08:16 | இந்த browser ஐ மூடலாம் |
08:19 | plug-ins ஐ disable செய்ய disable button ஐ சொடுக்கவும் |
08:24 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
08:27 | இந்த tutorial ல் நாம் கற்றது
*Quick find link * Firefox Sync மற்றும் Plug-ins |
08:36 | இப்போது assignment; |
08:38 | firefox க்கு 3 plug-in களை download செய்து install செய்யவும் |
08:43 | ஒரு firefox sync account ஐ உருவாக்கி உங்கள் firefox browser ஐ மற்ற கணினியில் இருந்து அணுகவும் |
08:50 | தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது |
08:56 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
09:01 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
09:10 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
09:16 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:28 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
09:36 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.
தமிழாக்கம் பிரியா. நன்றி. |