Difference between revisions of "PHP-and-MySQL/C4/Sessions/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{|Border=1 !Time !Narration |- |0:00 |php sessions குறித்த டுடோரியலுக்கு நல்வரவு! |- |0:05 |Sessions cookies போன்…')
 
 
Line 1: Line 1:
 
{|Border=1
 
{|Border=1
!Time
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 
|-
 
|-
|0:00
+
|00:00
 
|php sessions குறித்த  டுடோரியலுக்கு நல்வரவு!  
 
|php sessions குறித்த  டுடோரியலுக்கு நல்வரவு!  
 
|-
 
|-
|0:05
+
|00:05
 
|Sessions cookies போன்றது
 
|Sessions cookies போன்றது
 
|-
 
|-
|0:08
+
|00:08
 
|ஆனால் sessions இல் தற்காலிக நேரம் மட்டுமே உண்டு- expiry time.
 
|ஆனால் sessions இல் தற்காலிக நேரம் மட்டுமே உண்டு- expiry time.
 
|-
 
|-
|0:12
+
|00:12
 
| browser மூடப்பட்டதும் அவை அழிக்கப்படும். page உடனான எல்லா தொடர்புகளும் நீங்கும்.
 
| browser மூடப்பட்டதும் அவை அழிக்கப்படும். page உடனான எல்லா தொடர்புகளும் நீங்கும்.
 
|-
 
|-
|0:19
+
|00:19
 
|ஆகவே sessions  cookies போல இல்லை; அவற்றுக்கு expiry time அமைக்க முடியாது.
 
|ஆகவே sessions  cookies போல இல்லை; அவற்றுக்கு expiry time அமைக்க முடியாது.
 
|-
 
|-
|0:24
+
|00:24
 
|மேலும் அதே போலும் சேமிக்கப்படவில்லை.
 
|மேலும் அதே போலும் சேமிக்கப்படவில்லை.
 
|-
 
|-
|0:28
+
|00:28
 
|  session இன் "id"... cookie இல் சேமிக்கப்பட முடியும்.
 
|  session இன் "id"... cookie இல் சேமிக்கப்பட முடியும்.
 
|-
 
|-
|0:34
+
|00:34
 
|அல்லது browser URL இல் இது போல ஏதும் பார்த்திருக்கலாம்.
 
|அல்லது browser URL இல் இது போல ஏதும் பார்த்திருக்கலாம்.
 
|-
 
|-
|0:40
+
|00:40
 
|பெயர் நினைவில்லை ... ஏதோ equals மேலும் நிறைய எண்களும் எழுத்துக்களும்.
 
|பெயர் நினைவில்லை ... ஏதோ equals மேலும் நிறைய எண்களும் எழுத்துக்களும்.
 
|-
 
|-
|0:47
+
|00:47
 
| அடிப்படையில் sessions...  cookies போன்றவை.
 
| அடிப்படையில் sessions...  cookies போன்றவை.
 
|-
 
|-
|0:50
+
|00:50
 
|ஆனால் வெகு நேரம் அவை சேமிக்கப்படுவதில்லை. browser ஐ மூடும் வரை மட்டுமே
 
|ஆனால் வெகு நேரம் அவை சேமிக்கப்படுவதில்லை. browser ஐ மூடும் வரை மட்டுமே
 
|-
 
|-
|0:57
+
|00:57
 
| sessions வித்தியாசமானவை.
 
| sessions வித்தியாசமானவை.
 
|-
 
|-
|1:00
+
|01:00
 
|முதலில் இந்த function  'session_start' ஐ declare அல்லது call செய்ய வேண்டும்.
 
|முதலில் இந்த function  'session_start' ஐ declare அல்லது call செய்ய வேண்டும்.
 
|-
 
|-
|1:09
+
|01:09
 
| sessions ஐ பயன்படுத்தும் பக்கங்கள் எல்லாவற்றிலும் இது மேலே இருக்க வேண்டும்.
 
| sessions ஐ பயன்படுத்தும் பக்கங்கள் எல்லாவற்றிலும் இது மேலே இருக்க வேண்டும்.
 
|-
 
|-
|1:14
+
|01:14
 
|இது இல்லாமல் ஒரு session value ஐ  echo out செய்தால் அல்லது session ஐ set செய்தால், அது வேலை செய்யாது.
 
|இது இல்லாமல் ஒரு session value ஐ  echo out செய்தால் அல்லது session ஐ set செய்தால், அது வேலை செய்யாது.
 
|-
 
|-
|1:22
+
|01:22
 
| session start code அங்கே வர வேண்டும்.
 
| session start code அங்கே வர வேண்டும்.
 
|-
 
|-
|1:24
+
|01:24
 
|இப்படி செய்யாவிட்டால் வரும் பிழையை  காட்டுகிறேன்; பின் அது நினைவிருக்கும்.
 
|இப்படி செய்யாவிட்டால் வரும் பிழையை  காட்டுகிறேன்; பின் அது நினைவிருக்கும்.
 
|-
 
|-
|1:30
+
|01:30
 
| session உருவாக்கம் மிக எளிதே
 
| session உருவாக்கம் மிக எளிதே
 
|-
 
|-
|1:34
+
|01:34
 
| 'dollar underscore session' ஐ பயன்படுத்தி square brackets இல்  session இன் பெயரைத்தர வேண்டும்.
 
| 'dollar underscore session' ஐ பயன்படுத்தி square brackets இல்  session இன் பெயரைத்தர வேண்டும்.
 
|-  
 
|-  
|1:40
+
|01:40
 
| type செய்கிறேன் name equal இந்த value எதற்காவது...
 
| type செய்கிறேன் name equal இந்த value எதற்காவது...
 
|-
 
|-
|1:44
+
|01:44
 
|அது ஒரு string data அல்லது புதிதாக எழுதிய data.   
 
|அது ஒரு string data அல்லது புதிதாக எழுதிய data.   
 
|-
 
|-
|1:48
+
|01:48
 
|நம் session இங்கே set ஆகியுள்ளது.
 
|நம் session இங்கே set ஆகியுள்ளது.
 
|-
 
|-
|1:50
+
|01:50
 
|இதை முதல் முறையாக இயக்கலாம்.
 
|இதை முதல் முறையாக இயக்கலாம்.
 
|-
 
|-
|1:53
+
|01:53
 
|refresh.
 
|refresh.
 
|-
 
|-
|1:56
+
|01:56
 
|ஒன்றும் நடக்க வில்லை.  
 
|ஒன்றும் நடக்க வில்லை.  
 
|-
 
|-
|1:58
+
|01:58
 
|'Cookies' tutorial லில் செய்தது போல code  ஐ comment out  செய்கிறேன்.
 
|'Cookies' tutorial லில் செய்தது போல code  ஐ comment out  செய்கிறேன்.
 
|-
 
|-
|2:01
+
|02:01
 
|அதை பார்க்கவில்லை எனில் தயை செய்து பாருங்கள்.
 
|அதை பார்க்கவில்லை எனில் தயை செய்து பாருங்கள்.
 
|-
 
|-
|2:04
+
|02:04
 
| செட் செய்த session இன் value ஐ echo out  செய்கிறேன்.
 
| செட் செய்த session இன் value ஐ echo out  செய்கிறேன்.
 
|-
 
|-
|2:08
+
|02:08
 
|அதுவே'name'.  
 
|அதுவே'name'.  
 
|-
 
|-
|2:11
+
|02:11
 
|இது execute ஆகாது என்பதை நினைவு கொள்க.
 
|இது execute ஆகாது என்பதை நினைவு கொள்க.
 
|-
 
|-
|2:15
+
|02:15
 
|இது புதிய பக்கமாகக்கூட இருக்கலாம், தெரியாது.
 
|இது புதிய பக்கமாகக்கூட இருக்கலாம், தெரியாது.
 
|-
 
|-
|2:19
+
|02:19
 
|இங்கே என் session ஐ துவக்குகிறேன்.
 
|இங்கே என் session ஐ துவக்குகிறேன்.
 
|-
 
|-
|2:21
+
|02:21
 
|'name' என்ற பெயரில் server இல் சேமிக்கப்பட்ட ஒரு session துவங்குகிறது.
 
|'name' என்ற பெயரில் server இல் சேமிக்கப்பட்ட ஒரு session துவங்குகிறது.
 
|-
 
|-
|2:26
+
|02:26
 
|refresh செய்ய அது equal to 'Alex' என காணலாம்.
 
|refresh செய்ய அது equal to 'Alex' என காணலாம்.
 
|-
 
|-
|2:29
+
|02:29
 
| இதையும் இந்த code ஐயும் எந்த பக்கத்துக்கும் சேர்க்கலாம்.
 
| இதையும் இந்த code ஐயும் எந்த பக்கத்துக்கும் சேர்க்கலாம்.
 
|-
 
|-
|2:33
+
|02:33
 
| browser நடப்பு அமர்வில் ஏதேனும் ஒரு பக்கத்தில் இது துவக்கப்பட்டு இருந்தால் உங்கள் session துவக்கப்பட்டு  உங்கள் session name அந்த  page இல் echo செய்யப்படும்.  
 
| browser நடப்பு அமர்வில் ஏதேனும் ஒரு பக்கத்தில் இது துவக்கப்பட்டு இருந்தால் உங்கள் session துவக்கப்பட்டு  உங்கள் session name அந்த  page இல் echo செய்யப்படும்.  
 
|-
 
|-
|2:44
+
|02:44
 
| உதாரணமாக  புதிய page ஐ உருவாக்கி php code ஐ இட்டு  session ஐ துவக்குகிறேன்.
 
| உதாரணமாக  புதிய page ஐ உருவாக்கி php code ஐ இட்டு  session ஐ துவக்குகிறேன்.
 
|-
 
|-
|2:49
+
|02:49
 
|பின் session 'name' ஐ echo out செய்கிறேன்.
 
|பின் session 'name' ஐ echo out செய்கிறேன்.
 
|-   
 
|-   
|2:56
+
|02:56
 
|மேலும் இதை என் sessions folder இல் new page அல்லது new dot php என சேமிக்கிறேன்.
 
|மேலும் இதை என் sessions folder இல் new page அல்லது new dot php என சேமிக்கிறேன்.
 
|-
 
|-
|3:03
+
|03:03
 
| நம் page க்கு திரும்பி வந்து, இங்கே சொடுக்க, new dot php என type செய்கிறோம்.
 
| நம் page க்கு திரும்பி வந்து, இங்கே சொடுக்க, new dot php என type செய்கிறோம்.
 
|-
 
|-
|3:10
+
|03:10
 
|நம் session ஐ உருவாக்கிய பக்கத்தில் இப்போது இல்லாவிட்டாலும்  அதே value தான் கிடைக்கிறது, அதை இன்னும் access செய்ய முடிகிறது.
 
|நம் session ஐ உருவாக்கிய பக்கத்தில் இப்போது இல்லாவிட்டாலும்  அதே value தான் கிடைக்கிறது, அதை இன்னும் access செய்ய முடிகிறது.
 
|-
 
|-
|3:18
+
|03:18
 
|எனினும் browser ஐ மூடி திறந்தால் இந்த session அனேகமாக இராது.
 
|எனினும் browser ஐ மூடி திறந்தால் இந்த session அனேகமாக இராது.
 
|-
 
|-
|3:25
+
|03:25
 
|புரிகிறதல்லவா? session start in ஐ இடாவிட்டால் நடப்பதை காட்டுகிறேன்.
 
|புரிகிறதல்லவா? session start in ஐ இடாவிட்டால் நடப்பதை காட்டுகிறேன்.
 
|-
 
|-
|3:31
+
|03:31
 
|இது போல ஏதேனும் வரும்.  
 
|இது போல ஏதேனும் வரும்.  
 
|-
 
|-
|3:33
+
|03:33
 
|திரும்பிப் போய் சோதிக்கலாம்.
 
|திரும்பிப் போய் சோதிக்கலாம்.
 
|-
 
|-
|3:36
+
|03:36
 
|இங்கே என்ன நடந்ததென்றால் நம் session ஐ துவக்காததால் output எதும் கிடைக்கவில்லை.
 
|இங்கே என்ன நடந்ததென்றால் நம் session ஐ துவக்காததால் output எதும் கிடைக்கவில்லை.
 
|-
 
|-
|3:44
+
|03:44
 
| 'session_start' என type  செய்ய நம் value output ஆக கிடைக்கிறது.
 
| 'session_start' என type  செய்ய நம் value output ஆக கிடைக்கிறது.
 
|-
 
|-
|3:51
+
|03:51
 
|ஒரு output உம் கிடைக்கததின் காரணம், error reporting ஏதும் செயலில் இல்லை..
 
|ஒரு output உம் கிடைக்கததின் காரணம், error reporting ஏதும் செயலில் இல்லை..
 
|-
 
|-
|3:56
+
|03:56
 
|குறிப்பிட வகை error reporting செயலில் இருந்தால் - அது குறித்த tutorial உம் இருக்கிறது- அனேகமாக error கிடைக்கும்.
 
|குறிப்பிட வகை error reporting செயலில் இருந்தால் - அது குறித்த tutorial உம் இருக்கிறது- அனேகமாக error கிடைக்கும்.
 
|-
 
|-
|4:06
+
|04:06
 
|இதை மூடலாம். இப்போது  session ஐ 'unset'  செய்வதை காண்போம்  
 
|இதை மூடலாம். இப்போது  session ஐ 'unset'  செய்வதை காண்போம்  
 
|-
 
|-
|4:10
+
|04:10
 
|அதற்கு 2 வழிகள் உண்டு
 
|அதற்கு 2 வழிகள் உண்டு
 
|-
 
|-
|4:12
+
|04:12
 
|unset ,  bracket களில் session... நம் session ஐ unset செய்யும்.
 
|unset ,  bracket களில் session... நம் session ஐ unset செய்யும்.
 
|-  
 
|-  
|4:16
+
|04:16
 
|அல்லது முற்றிலும் வேறு command ஐ பயன்படுத்தலாம். அது 'session_destroy'.
 
|அல்லது முற்றிலும் வேறு command ஐ பயன்படுத்தலாம். அது 'session_destroy'.
 
|-
 
|-
|4:27
+
|04:27
 
|இவற்றினிடையே வித்தியாசம் 'sessions_destroy' நடப்பு செ ஷனை முற்றிலும் ஒழிக்கும்.
 
|இவற்றினிடையே வித்தியாசம் 'sessions_destroy' நடப்பு செ ஷனை முற்றிலும் ஒழிக்கும்.
 
|-
 
|-
|4:35
+
|04:35
 
|'unset' குறிப்பிட்ட session ஐ மட்டுமே நிறுத்தும்.
 
|'unset' குறிப்பிட்ட session ஐ மட்டுமே நிறுத்தும்.
 
|-
 
|-
|4:40
+
|04:40
 
|அது உங்கள் விருப்பம். user ஐ log out செய்த பின் 'session_destroy' எனலாம்.
 
|அது உங்கள் விருப்பம். user ஐ log out செய்த பின் 'session_destroy' எனலாம்.
 
|-
 
|-
|4:46
+
|04:46
 
|அது சேமித்துள்ள நடப்பு session variables எல்லாவற்றையுமே நீக்கும்.
 
|அது சேமித்துள்ள நடப்பு session variables எல்லாவற்றையுமே நீக்கும்.
 
|-
 
|-
|4:50
+
|04:50
 
|இல்லையானால் ஒரே ஒரு  செ ஷனை 'unset' செய்யலாம்.
 
|இல்லையானால் ஒரே ஒரு  செ ஷனை 'unset' செய்யலாம்.
 
|-
 
|-
|4:53
+
|04:53
 
|sessions இன் பயனென்ன?
 
|sessions இன் பயனென்ன?
 
|-
 
|-
|4:55
+
|04:55
 
|ஒரு website ல் 'Remember me' போன்ற box  ஐ பார்க்காவிட்டால்,  அதை செக் செய்யாவிட்டால்,  sessions ஐ பயன்படுத்துகிறீர்கள்.
 
|ஒரு website ல் 'Remember me' போன்ற box  ஐ பார்க்காவிட்டால்,  அதை செக் செய்யாவிட்டால்,  sessions ஐ பயன்படுத்துகிறீர்கள்.
 
|-
 
|-
|5:03
+
|05:03
 
|ஏனெனில் பயனரின் browser மூடப்பட்டால் அவர் log out செய்யப்படுவார்.
 
|ஏனெனில் பயனரின் browser மூடப்பட்டால் அவர் log out செய்யப்படுவார்.
 
|-
 
|-
|5:09
+
|05:09
 
|website க்கு திரும்பி வந்தால்,  login  செய்ய  user name மற்றும் password போன்ற விவரங்களை மீண்டும் கொடுக்க வேண்டும்.
 
|website க்கு திரும்பி வந்தால்,  login  செய்ய  user name மற்றும் password போன்ற விவரங்களை மீண்டும் கொடுக்க வேண்டும்.
 
|-
 
|-
|5:17
+
|05:17
 
|ஆனால் cookies இருந்தால் இப்படி இல்லை. ஏனென்றால்  expiry time ஐ set  செய்துள்ளோம். அது நீங்கும் வரை உங்கள் username log in செய்யப்படும்; அல்லது cookie பயனில் இருக்கும்.
 
|ஆனால் cookies இருந்தால் இப்படி இல்லை. ஏனென்றால்  expiry time ஐ set  செய்துள்ளோம். அது நீங்கும் வரை உங்கள் username log in செய்யப்படும்; அல்லது cookie பயனில் இருக்கும்.
 
|-
 
|-
|5:30
+
|05:30
 
|குக்கியை நீக்க ஒரு code ஐ 'Cookies' tutorial இல் காட்டியது போல எழுத வேண்டும்.
 
|குக்கியை நீக்க ஒரு code ஐ 'Cookies' tutorial இல் காட்டியது போல எழுத வேண்டும்.
 
|-
 
|-
|5:35
+
|05:35
 
|பயன்படுத்த வேண்டியது sessions ஆ cookies ஆ என்பது உங்கள் தேர்வு.
 
|பயன்படுத்த வேண்டியது sessions ஆ cookies ஆ என்பது உங்கள் தேர்வு.
 
|-
 
|-
|5:40
+
|05:40
 
|குறிப்பிட்ட நேரம் piece of data இருக்க வேண்டும் என்று  நினைத்தால் ... Sessions  short term க்கு நல்லது - Cookies  long term க்கு நல்லது.  
 
|குறிப்பிட்ட நேரம் piece of data இருக்க வேண்டும் என்று  நினைத்தால் ... Sessions  short term க்கு நல்லது - Cookies  long term க்கு நல்லது.  
 
|-
 
|-
|5:49
+
|05:49
 
|php Project களான  'Register மற்றும் login' இல்  sessions ஐ பயன்படுத்துவதை பார்க்கலாம்.
 
|php Project களான  'Register மற்றும் login' இல்  sessions ஐ பயன்படுத்துவதை பார்க்கலாம்.
 
|-
 
|-
|5:56
+
|05:56
 
|ஏனெனில் tutorials ஐ உருவாக்கும் போது எனக்கு sessions தேவை.
 
|ஏனெனில் tutorials ஐ உருவாக்கும் போது எனக்கு sessions தேவை.
 
|-
 
|-
|6:00
+
|06:00
 
|நீங்கள் இதில் எதையும் பயன்படுத்தலாம்.
 
|நீங்கள் இதில் எதையும் பயன்படுத்தலாம்.
 
|-
 
|-
|6:03
+
|06:03
 
|cookie யோ, session னோ, user நெடு நேரம் log in ஆகி இருக்கலாமா என்பதை நீங்களே தீர்மானிக்கலாம்.
 
|cookie யோ, session னோ, user நெடு நேரம் log in ஆகி இருக்கலாமா என்பதை நீங்களே தீர்மானிக்கலாம்.
 
|-
 
|-
|6:11
+
|06:11
 
|இதில் கேள்விகள் ஏதுமிருந்தால் என்னைத்தொடர்பு கொள்ளவும்.
 
|இதில் கேள்விகள் ஏதுமிருந்தால் என்னைத்தொடர்பு கொள்ளவும்.
 
|-
 
|-
|6:16
+
|06:16
 
|phpacademy க்கு subscribe செய்யவும்.
 
|phpacademy க்கு subscribe செய்யவும்.
 
|-
 
|-
|6:20
+
|06:20
 
|நன்றி
 
|நன்றி

Latest revision as of 17:23, 16 July 2014

Time Narration
00:00 php sessions குறித்த டுடோரியலுக்கு நல்வரவு!
00:05 Sessions cookies போன்றது
00:08 ஆனால் sessions இல் தற்காலிக நேரம் மட்டுமே உண்டு- expiry time.
00:12 browser மூடப்பட்டதும் அவை அழிக்கப்படும். page உடனான எல்லா தொடர்புகளும் நீங்கும்.
00:19 ஆகவே sessions cookies போல இல்லை; அவற்றுக்கு expiry time அமைக்க முடியாது.
00:24 மேலும் அதே போலும் சேமிக்கப்படவில்லை.
00:28 session இன் "id"... cookie இல் சேமிக்கப்பட முடியும்.
00:34 அல்லது browser URL இல் இது போல ஏதும் பார்த்திருக்கலாம்.
00:40 பெயர் நினைவில்லை ... ஏதோ equals மேலும் நிறைய எண்களும் எழுத்துக்களும்.
00:47 அடிப்படையில் sessions... cookies போன்றவை.
00:50 ஆனால் வெகு நேரம் அவை சேமிக்கப்படுவதில்லை. browser ஐ மூடும் வரை மட்டுமே
00:57 sessions வித்தியாசமானவை.
01:00 முதலில் இந்த function 'session_start' ஐ declare அல்லது call செய்ய வேண்டும்.
01:09 sessions ஐ பயன்படுத்தும் பக்கங்கள் எல்லாவற்றிலும் இது மேலே இருக்க வேண்டும்.
01:14 இது இல்லாமல் ஒரு session value ஐ echo out செய்தால் அல்லது session ஐ set செய்தால், அது வேலை செய்யாது.
01:22 session start code அங்கே வர வேண்டும்.
01:24 இப்படி செய்யாவிட்டால் வரும் பிழையை காட்டுகிறேன்; பின் அது நினைவிருக்கும்.
01:30 session உருவாக்கம் மிக எளிதே
01:34 'dollar underscore session' ஐ பயன்படுத்தி square brackets இல் session இன் பெயரைத்தர வேண்டும்.
01:40 type செய்கிறேன் name equal இந்த value எதற்காவது...
01:44 அது ஒரு string data அல்லது புதிதாக எழுதிய data.
01:48 நம் session இங்கே set ஆகியுள்ளது.
01:50 இதை முதல் முறையாக இயக்கலாம்.
01:53 refresh.
01:56 ஒன்றும் நடக்க வில்லை.
01:58 'Cookies' tutorial லில் செய்தது போல code ஐ comment out செய்கிறேன்.
02:01 அதை பார்க்கவில்லை எனில் தயை செய்து பாருங்கள்.
02:04 செட் செய்த session இன் value ஐ echo out செய்கிறேன்.
02:08 அதுவே'name'.
02:11 இது execute ஆகாது என்பதை நினைவு கொள்க.
02:15 இது புதிய பக்கமாகக்கூட இருக்கலாம், தெரியாது.
02:19 இங்கே என் session ஐ துவக்குகிறேன்.
02:21 'name' என்ற பெயரில் server இல் சேமிக்கப்பட்ட ஒரு session துவங்குகிறது.
02:26 refresh செய்ய அது equal to 'Alex' என காணலாம்.
02:29 இதையும் இந்த code ஐயும் எந்த பக்கத்துக்கும் சேர்க்கலாம்.
02:33 browser நடப்பு அமர்வில் ஏதேனும் ஒரு பக்கத்தில் இது துவக்கப்பட்டு இருந்தால் உங்கள் session துவக்கப்பட்டு உங்கள் session name அந்த page இல் echo செய்யப்படும்.
02:44 உதாரணமாக புதிய page ஐ உருவாக்கி php code ஐ இட்டு session ஐ துவக்குகிறேன்.
02:49 பின் session 'name' ஐ echo out செய்கிறேன்.
02:56 மேலும் இதை என் sessions folder இல் new page அல்லது new dot php என சேமிக்கிறேன்.
03:03 நம் page க்கு திரும்பி வந்து, இங்கே சொடுக்க, new dot php என type செய்கிறோம்.
03:10 நம் session ஐ உருவாக்கிய பக்கத்தில் இப்போது இல்லாவிட்டாலும் அதே value தான் கிடைக்கிறது, அதை இன்னும் access செய்ய முடிகிறது.
03:18 எனினும் browser ஐ மூடி திறந்தால் இந்த session அனேகமாக இராது.
03:25 புரிகிறதல்லவா? session start in ஐ இடாவிட்டால் நடப்பதை காட்டுகிறேன்.
03:31 இது போல ஏதேனும் வரும்.
03:33 திரும்பிப் போய் சோதிக்கலாம்.
03:36 இங்கே என்ன நடந்ததென்றால் நம் session ஐ துவக்காததால் output எதும் கிடைக்கவில்லை.
03:44 'session_start' என type செய்ய நம் value output ஆக கிடைக்கிறது.
03:51 ஒரு output உம் கிடைக்கததின் காரணம், error reporting ஏதும் செயலில் இல்லை..
03:56 குறிப்பிட வகை error reporting செயலில் இருந்தால் - அது குறித்த tutorial உம் இருக்கிறது- அனேகமாக error கிடைக்கும்.
04:06 இதை மூடலாம். இப்போது session ஐ 'unset' செய்வதை காண்போம்
04:10 அதற்கு 2 வழிகள் உண்டு
04:12 unset , bracket களில் session... நம் session ஐ unset செய்யும்.
04:16 அல்லது முற்றிலும் வேறு command ஐ பயன்படுத்தலாம். அது 'session_destroy'.
04:27 இவற்றினிடையே வித்தியாசம் 'sessions_destroy' நடப்பு செ ஷனை முற்றிலும் ஒழிக்கும்.
04:35 'unset' குறிப்பிட்ட session ஐ மட்டுமே நிறுத்தும்.
04:40 அது உங்கள் விருப்பம். user ஐ log out செய்த பின் 'session_destroy' எனலாம்.
04:46 அது சேமித்துள்ள நடப்பு session variables எல்லாவற்றையுமே நீக்கும்.
04:50 இல்லையானால் ஒரே ஒரு செ ஷனை 'unset' செய்யலாம்.
04:53 sessions இன் பயனென்ன?
04:55 ஒரு website ல் 'Remember me' போன்ற box ஐ பார்க்காவிட்டால், அதை செக் செய்யாவிட்டால், sessions ஐ பயன்படுத்துகிறீர்கள்.
05:03 ஏனெனில் பயனரின் browser மூடப்பட்டால் அவர் log out செய்யப்படுவார்.
05:09 website க்கு திரும்பி வந்தால், login செய்ய user name மற்றும் password போன்ற விவரங்களை மீண்டும் கொடுக்க வேண்டும்.
05:17 ஆனால் cookies இருந்தால் இப்படி இல்லை. ஏனென்றால் expiry time ஐ set செய்துள்ளோம். அது நீங்கும் வரை உங்கள் username log in செய்யப்படும்; அல்லது cookie பயனில் இருக்கும்.
05:30 குக்கியை நீக்க ஒரு code ஐ 'Cookies' tutorial இல் காட்டியது போல எழுத வேண்டும்.
05:35 பயன்படுத்த வேண்டியது sessions ஆ cookies ஆ என்பது உங்கள் தேர்வு.
05:40 குறிப்பிட்ட நேரம் piece of data இருக்க வேண்டும் என்று நினைத்தால் ... Sessions short term க்கு நல்லது - Cookies long term க்கு நல்லது.
05:49 php Project களான 'Register மற்றும் login' இல் sessions ஐ பயன்படுத்துவதை பார்க்கலாம்.
05:56 ஏனெனில் tutorials ஐ உருவாக்கும் போது எனக்கு sessions தேவை.
06:00 நீங்கள் இதில் எதையும் பயன்படுத்தலாம்.
06:03 cookie யோ, session னோ, user நெடு நேரம் log in ஆகி இருக்கலாமா என்பதை நீங்களே தீர்மானிக்கலாம்.
06:11 இதில் கேள்விகள் ஏதுமிருந்தால் என்னைத்தொடர்பு கொள்ளவும்.
06:16 phpacademy க்கு subscribe செய்யவும்.
06:20 நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst