Difference between revisions of "Arduino/C2/First-Arduino-Program/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with " {| border=1 |'''Time''' | '''Narration''' |- | 00:01 |''' First Arduino Program.''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு |- | 00:0...") |
|||
Line 6: | Line 6: | ||
|- | |- | ||
| 00:01 | | 00:01 | ||
− | |''' First Arduino Program | + | |''' First Arduino Program''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு |
|- | |- | ||
| 00:06 | | 00:06 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு '''Arduino''' program ஐ எழுதுவது, programஐ '''Compile''' செய்து, பின் ''' upload''' செய்வது மற்றும் ஒரு ''' LED'''ஐ | + | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு '''Arduino''' program ஐ எழுதுவது, programஐ '''Compile''' செய்து, பின் ''' upload''' செய்வது மற்றும் ஒரு ''' LED'''ஐ பிலிங்க்செய்ய வைப்பது. |
|- | |- | ||
Line 26: | Line 26: | ||
|- | |- | ||
|00:36 | |00:36 | ||
− | | ஒரு ''' C''' அல்லது ''' C++''' programஐ எழுதுவதற்கான அடிப்படை அறிவு, | + | | ஒரு ''' C''' அல்லது ''' C++''' programஐ எழுதுவதற்கான அடிப்படை அறிவு, |
|- | |- | ||
Line 54: | Line 54: | ||
|- | |- | ||
|01:18 | |01:18 | ||
− | | Fileன் பெயரை '''BlinkLed | + | | Fileன் பெயரை '''BlinkLed''' என டைப் செய்யவும். இப்போது '''Save''' பட்டனை க்ளிக் செய்யவும் |
|- | |- | ||
Line 62: | Line 62: | ||
|- | |- | ||
| 01:35 | | 01:35 | ||
− | | இப்போது, '''LED.'''ஐ | + | | இப்போது, '''LED.'''ஐ பிலிங்க்செய்ய வைக்க, ஒரு ''' Arduino''' program ஐ நாம் எழுதுவோம் |
|- | |- | ||
Line 74: | Line 74: | ||
|- | |- | ||
| 01:54 | | 01:54 | ||
− | | இந்த ''' LED''' program க்கு, நான் '''pin''' எண் 13ஐ | + | | இந்த ''' LED''' program க்கு, நான் '''pin''' எண் 13ஐ பிலிங்க்செய்ய வைக்க வேண்டும் |
|- | |- | ||
Line 82: | Line 82: | ||
|- | |- | ||
|02:07 | |02:07 | ||
− | | | + | | மார்க்கரால் ஹைலைட் ஆனதை கவனிக்கவும் |
− | + | ||
|- | |- | ||
| 02:10 | | 02:10 | ||
Line 94: | Line 93: | ||
|- | |- | ||
|02:18 | |02:18 | ||
− | | நமது வழக்கில் , '''pin''' எண் 13 ஐ முதலில் அமைக்க வேண்டும். | + | | நமது வழக்கில், '''pin''' எண் 13 ஐ முதலில் அமைக்க வேண்டும். |
|- | |- | ||
|02:24 | |02:24 | ||
− | | இதைச் செய்ய, ''' pinMode''' எனப்படும் in-built function ஐ | + | | இதைச் செய்ய, ''' pinMode''' எனப்படும் in-built function ஐ பயன்படுத்துவோம். |
|- | |- | ||
Line 110: | Line 109: | ||
|- | |- | ||
| 02:48 | | 02:48 | ||
− | | | + | | நாம் எதற்கு modeஐ '''output'''ஆக வைக்க வேண்டும்? |
|- | |- | ||
| 02:51 | | 02:51 | ||
− | | இது ஏனெனில், pin எண் 13, '''LED | + | | இது ஏனெனில், pin எண் 13, '''LED'''க்கு உட்புறமாக இணைக்கப்பட்டுள்ளது |
|- | |- | ||
Line 122: | Line 121: | ||
|- | |- | ||
|03:05 | |03:05 | ||
− | | '''LED'''க்கு மின்னழுத்தத்தை வழங்க, | + | | '''LED'''க்கு மின்னழுத்தத்தை வழங்க, modeஐ '''‘output’''' ஆக உள்ளமைக்க வேண்டும். |
|- | |- | ||
Line 130: | Line 129: | ||
|- | |- | ||
| 03:17 | | 03:17 | ||
− | | ஒரு '''LED'''ஐ | + | | ஒரு '''LED'''ஐ பிலிங்க் செய்ய வைப்பதற்கு முன், ஒரு '''LED'''ஐ ஒளிர வைப்போம் |
|- | |- | ||
Line 142: | Line 141: | ||
|- | |- | ||
|03:36 | |03:36 | ||
− | | ஏற்கனவே, | + | | ஏற்கனவே, நமக்கு pin எண் 13 என தெரியும். மதிப்பு '''HIGH''' அல்லது '''low.''' ஆக இருக்க வேண்டும். |
|- | |- | ||
Line 162: | Line 161: | ||
|- | |- | ||
| 04:08 | | 04:08 | ||
− | | programஐ | + | | programஐ சரிபார்க்க, menu bar ல் உள்ள ''' Tick icon'''ஐ க்ளிக் செய்யவும் |
|- | |- | ||
|04:14 | |04:14 | ||
− | | இது நமது programஐ binary formatல் compile செய்யும், இது | + | | இது நமது programஐ binary formatல் compile செய்யும், இது '''microcontroller'''ஆல் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். |
|- | |- | ||
Line 178: | Line 177: | ||
|- | |- | ||
| 04:32 | | 04:32 | ||
− | | Upload செய்வதற்கு , ''' menu bar'''ல் இருக்கும், வலது அம்பு பட்டனை க்ளிக் செய்யவும். அல்லது ''' Sketch''' menu வை தேர்ந்தெடுத்து, பின் ''' upload''' செய்யலாம் | + | | Upload செய்வதற்கு, ''' menu bar'''ல் இருக்கும், வலது அம்பு பட்டனை க்ளிக் செய்யவும். அல்லது ''' Sketch''' menu வை தேர்ந்தெடுத்து, பின் ''' upload''' செய்யலாம் |
|- | |- | ||
| 04:48 | | 04:48 | ||
− | | ''' TX RX''' | + | | ''' TX RX''' சிறிது நேரத்திற்கு பிலிங்க் ஆவதை நீங்கள் காணலாம். இது transmission '''ON''' ஆக இருப்பதை குறிக்கிறது |
|- | |- | ||
|04:57 | |04:57 | ||
− | | இப்போது '''LED''' | + | | இப்போது '''LED''' ஒளிர்வதை நீங்கள் காணலாம். |
|- | |- | ||
Line 202: | Line 201: | ||
|- | |- | ||
| 05:20 | | 05:20 | ||
− | | ''' LED'''ஐ எப்படி ''' ON''' மற்றும் ''' OFF''' செய்வது என்று நமக்கு | + | | ''' LED'''ஐ எப்படி ''' ON''' மற்றும் ''' OFF''' செய்வது என்று நமக்கு தெரியும் |
− | + | ||
|- | |- | ||
| 05:25 | | 05:25 | ||
− | | அடுத்து, ''' LED'''ஐ | + | | அடுத்து, ''' LED'''ஐ பிலிங்க் செய்ய வைக்க, programஐ மாற்றுவோம் |
|- | |- | ||
Line 214: | Line 212: | ||
|- | |- | ||
| 05:36 | | 05:36 | ||
− | | காட்டப்பட்டுள்ளபடி நாம் programஐ | + | | காட்டப்பட்டுள்ளபடி நாம் programஐ மாற்றுவோம். '''Delay''' என்பது ஒரு '''built-in function'''. இது programஐ குறிப்பிட்ட நேரத்திற்கு இடைநிறுத்துகிறது. |
|- | |- | ||
|05:46 | |05:46 | ||
− | | நான் ''' delay open brackets | + | | நான் ''' delay open brackets 500 close brackets semicolon''' என டைப் செய்கிறேன். இங்கே, 500 என்பது 500 மில்லி விநாடிகள், அதாவது அரை வினாடி தாமதமாகும். |
|- | |- | ||
Line 230: | Line 228: | ||
|- | |- | ||
|06:17 | |06:17 | ||
− | | எவ்வளவு | + | | எவ்வளவு நேரம் அதை '''OFF''' செய்ய வேண்டும்? டைப் செய்க: ''' delay open brackets 500 close brackets semicolon'''. |
|- | |- | ||
Line 246: | Line 244: | ||
|- | |- | ||
|06:45 | |06:45 | ||
− | | '''LED''' உடன் இணைக்கப்பட்ட pin எண் 13, 500 மில்லி விநாடிகளுக்கு '''HIGH''' நிலையில் இருக்கும். பின்னர், 500 மில்லி விநாடிகளுக்கு '''LOW''' நிலையில் இருக்கும் . | + | | '''LED''' உடன் இணைக்கப்பட்ட pin எண் 13, 500 மில்லி விநாடிகளுக்கு '''HIGH''' நிலையில் இருக்கும். பின்னர், 500 மில்லி விநாடிகளுக்கு '''LOW''' நிலையில் இருக்கும். |
|- | |- | ||
Line 258: | Line 256: | ||
|- | |- | ||
| 07:05 | | 07:05 | ||
− | | நமது ''' LED''' | + | | நமது ''' LED''' பிலிங்க் ஆவதை நாம் காணலாம் |
|- | |- | ||
Line 270: | Line 268: | ||
|- | |- | ||
|07:21 | |07:21 | ||
− | | programஐ '''Compile''' செய்து, பின் ''' upload''' செய்வது மற்றும் ஒரு ''' LED'''ஐ | + | | programஐ '''Compile''' செய்து, பின் ''' upload''' செய்வது மற்றும் ஒரு ''' LED'''ஐ பிலிங்க் செய்ய வைப்பது. |
|- | |- |
Latest revision as of 11:05, 28 January 2022
Time | Narration |
00:01 | First Arduino Program குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு Arduino program ஐ எழுதுவது, programஐ Compile செய்து, பின் upload செய்வது மற்றும் ஒரு LEDஐ பிலிங்க்செய்ய வைப்பது. |
00:19 | இங்கு நான் பயன்படுத்துவது: Arduino UNO Board, |
00:23 | Ubuntu Linux 14.04 operating system மற்றும் Arduino IDE. |
00:30 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, பின்வருபவை உங்களுக்கு தெரிந்து இருக்கவேண்டும்: மின்னணுவியலின் அடிப்படை அறிவு, |
00:36 | ஒரு C அல்லது C++ programஐ எழுதுவதற்கான அடிப்படை அறிவு, |
00:41 | மற்றும் USB power cable உடன் கூடிய Arduino UNO Board |
00:46 | நமது முதல் programஐ எழுத, Arduino IDEஐ திறப்போம் |
00:52 | இங்கு, Menu bar ல் பல்வேறு menuக்களை நாம் காணலாம் |
00:57 | Arduinoசூழ்நிலையில், ஒவ்வொரு programஉம் Sketchஆக சேமிக்கப்படுகிறது |
01:03 | முன்னிருப்பாக, அது Sketch underscore என்ற பெயரையும் மற்றும் ஒரு பெயரையும் உருவாக்குகிறது |
01:11 | முதலில் File ஐ க்ளிக் செய்து, பின் Saveஐ க்ளிக் செய்வதன் மூலம், நீங்கள் பெயரை மாற்றலாம் |
01:18 | Fileன் பெயரை BlinkLed என டைப் செய்யவும். இப்போது Save பட்டனை க்ளிக் செய்யவும் |
01:26 | இது இரண்டு காலி functionகளை கொண்ட முன்னிருப்பான program சூழல் ஆகும்- void setup மற்றும் void loop. |
01:35 | இப்போது, LED.ஐ பிலிங்க்செய்ய வைக்க, ஒரு Arduino program ஐ நாம் எழுதுவோம் |
01:41 | எனது IDE மற்றும் Arduino board ஆகியவற்றை அருகருகே நான் வைத்துள்ளேன். |
01:47 | இது programன் execution மற்றும் outputஐ boardல் காண உதவும் |
01:54 | இந்த LED program க்கு, நான் pin எண் 13ஐ பிலிங்க்செய்ய வைக்க வேண்டும் |
02:00 | இது உட்புறமாக LEDக்கு இணைக்கப்பட்டுள்ள digital input/output pin ஆகும் |
02:07 | மார்க்கரால் ஹைலைட் ஆனதை கவனிக்கவும் |
02:10 | இப்போது, நாம் நமது codeஐ எழுத வேண்டும். |
02:13 | void setup functionஎன்பது ஒரு microcontrollerஐ அமைப்பதைக் குறிக்கிறது. |
02:18 | நமது வழக்கில், pin எண் 13 ஐ முதலில் அமைக்க வேண்டும். |
02:24 | இதைச் செய்ய, pinMode எனப்படும் in-built function ஐ பயன்படுத்துவோம். |
02:31 | இது இரண்டு parameterகளை கொண்டிருக்கிறது- - pin number comma mode. |
02:36 | அதனால், டைப் செய்க: pinMode open brackets 13 comma output close brackets semicolon. |
02:48 | நாம் எதற்கு modeஐ outputஆக வைக்க வேண்டும்? |
02:51 | இது ஏனெனில், pin எண் 13, LEDக்கு உட்புறமாக இணைக்கப்பட்டுள்ளது |
02:58 | மின்னழுத்தம் அதிகமாக இருக்கும்போது அது ஒளிரும் ஆனால் மின்னழுத்தம் பூஜ்ஜியமாக இருக்கும்போது அது ஒளிராது. |
03:05 | LEDக்கு மின்னழுத்தத்தை வழங்க, modeஐ ‘output’ ஆக உள்ளமைக்க வேண்டும். |
03:12 | அடுத்து, void loop function க்கு நாம் codeஐ எழுதுவோம் |
03:17 | ஒரு LEDஐ பிலிங்க் செய்ய வைப்பதற்கு முன், ஒரு LEDஐ ஒளிர வைப்போம் |
03:22 | digitalWrite எனப்படும் ஒரு function உள்ளது, இது digital pinக்கு எழுதும். |
03:29 | pin number மற்றும் value அல்லது stateஆக இரண்டு parameterகளை இந்த function கொண்டுள்ளது |
03:36 | ஏற்கனவே, நமக்கு pin எண் 13 என தெரியும். மதிப்பு HIGH அல்லது low. ஆக இருக்க வேண்டும். |
03:44 | அதனால், டைப் செய்க: digitalWrite open brackets 13 comma HIGH close brackets semicolon. |
03:55 | நமக்கு LED ஒளிர வேண்டும். எனவே, மின்னழுத்தம் HIGH ஆக இருக்க வேண்டும். |
04:00 | அவ்வளவுதான். code மிகவும் எளிமையானது. |
04:04 | அடுத்த படி programஐ compile செய்வது ஆகும் |
04:08 | programஐ சரிபார்க்க, menu bar ல் உள்ள Tick iconஐ க்ளிக் செய்யவும் |
04:14 | இது நமது programஐ binary formatல் compile செய்யும், இது microcontrollerஆல் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். |
04:22 | IDEன் கீழ், compilation நிலையை நீங்கள் காணலாம் |
04:27 | அடுத்து, நாம் programஐ microcontrollerக்கு upload செய்ய வேண்டும் |
04:32 | Upload செய்வதற்கு, menu barல் இருக்கும், வலது அம்பு பட்டனை க்ளிக் செய்யவும். அல்லது Sketch menu வை தேர்ந்தெடுத்து, பின் upload செய்யலாம் |
04:48 | TX RX சிறிது நேரத்திற்கு பிலிங்க் ஆவதை நீங்கள் காணலாம். இது transmission ON ஆக இருப்பதை குறிக்கிறது |
04:57 | இப்போது LED ஒளிர்வதை நீங்கள் காணலாம். |
05:01 | LEDஐ எப்படி off செய்வது? இரண்டாவது parameter மதிப்பு LOW ஆக்குவதற்கு இந்த programஐ மாற்ற வேண்டும். |
05:11 | இப்போது இந்த program ஐ compile செய்து, பின் upload செய்வோம் |
05:16 | LED இப்போது off ஆகிவிட்டது |
05:20 | LEDஐ எப்படி ON மற்றும் OFF செய்வது என்று நமக்கு தெரியும் |
05:25 | அடுத்து, LEDஐ பிலிங்க் செய்ய வைக்க, programஐ மாற்றுவோம் |
05:31 | அதாவது, ஒரு வினாடி இடைவெளியுடன் ON மற்றும் OFF செய்வது |
05:36 | காட்டப்பட்டுள்ளபடி நாம் programஐ மாற்றுவோம். Delay என்பது ஒரு built-in function. இது programஐ குறிப்பிட்ட நேரத்திற்கு இடைநிறுத்துகிறது. |
05:46 | நான் delay open brackets 500 close brackets semicolon என டைப் செய்கிறேன். இங்கே, 500 என்பது 500 மில்லி விநாடிகள், அதாவது அரை வினாடி தாமதமாகும். |
06:01 | அடுத்து, டைப் செய்க: digitalWrite open brackets 13 comma LOW close brackets semicolon. |
06:12 | இது digital pin 13ஐ OFF mode ற்கு கொண்டு செல்கிறது |
06:17 | எவ்வளவு நேரம் அதை OFF செய்ய வேண்டும்? டைப் செய்க: delay open brackets 500 close brackets semicolon. |
06:28 | மீண்டும், அதை 500 மில்லி விநாடிகளுக்கு OFF செய்ய விரும்புகிறோம். |
06:34 | Void loop program ஐ மீண்டும் வரிக்கு வரி விளக்குகிறேன். |
06:40 | Void loop என்பது ஒரு முடிவிலா loop, அது தொடர்ந்து இயங்கும். |
06:45 | LED உடன் இணைக்கப்பட்ட pin எண் 13, 500 மில்லி விநாடிகளுக்கு HIGH நிலையில் இருக்கும். பின்னர், 500 மில்லி விநாடிகளுக்கு LOW நிலையில் இருக்கும். |
06:57 | இந்த program loopல் மீண்டும் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. |
07:02 | Programஐ upload செய்வோம் |
07:05 | நமது LED பிலிங்க் ஆவதை நாம் காணலாம் |
07:10 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
07:16 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: ஒரு Arduino program ஐ எப்படி எழுதுவது, |
07:21 | programஐ Compile செய்து, பின் upload செய்வது மற்றும் ஒரு LEDஐ பிலிங்க் செய்ய வைப்பது. |
07:27 | பின்வரும் பயிற்சியை செய்யவும். மேலே உள்ள Blink LED programல் தாமத நேரத்தை 1500 ஆக மாற்றவும். |
07:37 | programஐ Compile செய்து, பின் upload செய்து, LED blink ஆவதை கவனிக்கவும் |
07:45 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
07:53 | Spoken Tutorial Project குழு: ஸ்போக்கன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, ஆன்லைன் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
08:06 | இந்த ஸ்போக்கன் டுடோரியலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் உள்ளதா? இந்த வலைதளத்தை பார்க்கவும் |
08:13 | உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்ந்தெடுக்கவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார். |
08:24 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் |
08:35 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |