Difference between revisions of "Arduino/C2/Introduction-to-Arduino/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with " {| border=1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 |''' Introduction to Arduino.''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு |- |...") |
|||
Line 11: | Line 11: | ||
|- | |- | ||
| 00:06 | | 00:06 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: '''Arduino''' | + | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: '''Arduino'''கருவி, |
|- | |- | ||
Line 35: | Line 35: | ||
|- | |- | ||
|00:39 | |00:39 | ||
− | |இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, எலக்ட்ரானிக்ஸின் அடிப்படை பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும் | + | | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, எலக்ட்ரானிக்ஸின் அடிப்படை பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும் |
|- | |- | ||
Line 47: | Line 47: | ||
|- | |- | ||
| 01:02 | | 01:02 | ||
− | | '''Analog input pins''' மற்றும் '''USB | + | | '''Analog input pins''' மற்றும் '''USB power adapter.''' |
|- | |- | ||
Line 55: | Line 55: | ||
|- | |- | ||
| 01:13 | | 01:13 | ||
− | | இது '''microcontroller''' ஆகும். இது பல மின்னணு சாதனங்களில் காணப்படுகிறது | + | | இது '''microcontroller''' ஆகும். இது பல மின்னணு சாதனங்களில் காணப்படுகிறது – சிறிய இசை சாதனம் முதல், சலவை இயந்திரங்கள் மற்றும் கார்கள் வரை. |
|- | |- | ||
Line 67: | Line 67: | ||
|- | |- | ||
| 01:41 | | 01:41 | ||
− | | '''Micro-controller''' ஒரு பணியை மட்டும் செய்யவும் மற்றும் ஒரு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட '''application'''ஐ மட்டும் '''execute''' செய்ய | + | | '''Micro-controller''' ஒரு பணியை மட்டும் செய்யவும் மற்றும் ஒரு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட '''application'''ஐ மட்டும் '''execute''' செய்ய அர்ப்பணிக்கப்பட்டுள்ளது |
|- | |- | ||
Line 131: | Line 131: | ||
|- | |- | ||
| 03:32 | | 03:32 | ||
− | | உங்கள் கணினியின் | + | | உங்கள் கணினியின் கட்டமைப்புக்கேற்ப, '''Linux 32-bit''' அல்லது '''64-bit''' ஐ க்ளிக் செய்யவும் |
|- | |- | ||
| 03:39 | | 03:39 | ||
− | |''' Just Download. '''ஐ க்ளிக் செய்யவும். ஒரு dialog box | + | |''' Just Download. '''ஐ க்ளிக் செய்யவும். ஒரு dialog box திறக்கிறது. '''Save File.''' ஐ க்ளிக் செய்யவும். |
|- | |- | ||
Line 247: | Line 247: | ||
|- | |- | ||
| 07:07 | | 07:07 | ||
− | | ஸ்போக்கன் டுடோரியல் மன்றம் இந்த டுடோரியலின் குறிப்பிட்ட கேள்விகளுக்கானது. | + | | ஸ்போக்கன் டுடோரியல் மன்றம் இந்த டுடோரியலின் குறிப்பிட்ட கேள்விகளுக்கானது. |
+ | |||
|- | |- | ||
| 07:12 | | 07:12 |
Latest revision as of 19:46, 25 January 2022
Time | Narration |
00:01 | Introduction to Arduino. குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Arduinoகருவி, |
00:12 | Arduino வின் அம்சங்கள், Arduino boardன் கூறுகள், |
00:18 | microcontrollers மற்றும் Ubuntu Linux OSல் Arduino IDEஐ நிறுவுவது. |
00:26 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Arduino UNO Board, |
00:31 | Ubuntu Linux 14.04 operating system |
00:36 | மற்றும் Arduino IDE. |
00:39 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, எலக்ட்ரானிக்ஸின் அடிப்படை பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும் |
00:45 | இது Arduino board. ஆகும். Arduino UNO board என்பது Arduino திட்டத்தின் பிரபலமான மாறுபாடுகளில் ஒன்றாகும். |
00:53 | இது பின்வருவனவற்றை கொண்டிருக்கிறது: ATMEGA328 microcontroller, Digital input/output pins, |
01:02 | Analog input pins மற்றும் USB power adapter. |
01:08 | USB power adapterஐ boardஐ program செய்ய பயன்படுத்தலாம் |
01:13 | இது microcontroller ஆகும். இது பல மின்னணு சாதனங்களில் காணப்படுகிறது – சிறிய இசை சாதனம் முதல், சலவை இயந்திரங்கள் மற்றும் கார்கள் வரை. |
01:25 | ஒரு micro-controller என்றால் என்ன? ஒரு micro-controller என்பது ஒரு mini computer ஆகும் |
01:31 | அது ஒரு CPU i.e. the central processing unit, memory, system clock மற்றும் peripheralகளை கொண்டிருக்கிறது |
01:41 | Micro-controller ஒரு பணியை மட்டும் செய்யவும் மற்றும் ஒரு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட applicationஐ மட்டும் execute செய்ய அர்ப்பணிக்கப்பட்டுள்ளது |
01:51 | Micro-controller பயன்படுத்தப்படும் சில உதாரணங்களைப் பார்ப்போம். |
01:56 | இது பிரிண்டர்கள், கார்கள், போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் மோஷன் டிடெக்டர்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. |
02:04 | அடுத்து, Arduino இன் சில அம்சங்களைப் பார்ப்போம். |
02:09 | Arduino IDE ஒரு open-source software ஆகும் |
02:13 | codeஐ எழுதி அதை physical boardக்கு upload செய்வது எளிது |
02:19 | programming language ஐ அதன் inbuilt functionகளுடன் கற்றுக்கொள்வது மிகவும் எளிது |
02:25 | அதை Windows, Mac Operating System மற்றும் Linuxல் run செய்யலாம். இந்த software ஐ எந்த Arduino board உடனும் பயன்படுத்தலாம் |
02:35 | அடுத்து, Arduino IDE ஐ எவ்வாறு நிறுவுவது என்று பார்ப்போம். |
02:40 | நிறுவுதலுக்கு, www.arduino.cc வலைத்தளத்திற்கு செல்லவும் |
02:48 | Download இணைப்பை க்ளிக் செய்யவும் |
02:51 | Windows, Mac operating systems மற்றும் Linuxக்கு Arduinoவை தரவிறக்க பல்வேறு இணைப்புகள் உள்ளன |
03:00 | இந்த டுடோரியலைப் பதிவு செய்யும் நேரத்தில், எங்களிடம் Arduino பதிப்பு 1.6.9 உள்ளது. எதிர்காலத்தில் பதிப்பு மாறுபடலாம். |
03:10 | Windows Operating Systemக்கு “Windows for non admin install”ஐ நிறுவ நான் பரிந்துரைப்பேன் |
03:18 | இப்போது, Linux Operating Systemல் Arduinoஐ எவ்வாறு நிறுவுவது என்று நான் உங்களுக்கு செயல் விளக்குகிறேன் |
03:24 | நான் Linux 64bit இணைப்பை க்ளிக் செய்கிறேன், ஏனெனில் என் கணினியின் கட்டமைப்பு 64- bit. ஆகும் |
03:32 | உங்கள் கணினியின் கட்டமைப்புக்கேற்ப, Linux 32-bit அல்லது 64-bit ஐ க்ளிக் செய்யவும் |
03:39 | Just Download. ஐ க்ளிக் செய்யவும். ஒரு dialog box திறக்கிறது. Save File. ஐ க்ளிக் செய்யவும். |
03:47 | தரவிறக்குவதற்கு இது சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். அது முடியும் வரை காத்திருக்கவும் |
03:52 | Downloads folderலில், தரவிறக்கப்பட்ட zip file உள்ளது. Zip folderல் இருந்து fileகளை extract செய்யவும் |
04:02 | இப்போது, Terminalலில் இருந்து Arduino IDEஐ தொடங்குவோம் |
04:07 | Terminalஐ திறக்க, CTRL +ALT + Tஐ அழுத்தவும் |
04:12 | cd Downloads. என டைப் செய்து, Downloads directory க்கு செல்லவும் |
04:19 | Arduino folder பெயரை காண, ls என டைப் செய்யவும் |
04:23 | இங்கு, எனது கணினியில் அது Arduino 1.6.9 என காட்டுகிறது |
04:29 | இப்போது directory ஐ Arduino 1.6.9க்கு மாற்றவும். டைப் செய்க: cd arduino 1.6.9 |
04:40 | Fileகளின் பட்டியலை காண, ls என டைப் செய்யவும் |
04:46 | இந்த folderலில், Arduino IDE compilerகளுக்கு தொடர்புடைய பின்வரும் பல்வேறு fileகள் நம்மிடம் உள்ளன: Arduino backend files மற்றும் configuration files. |
05:00 | இப்போது, arduino executable file ஐ run செய்வோம். அதற்கு, டைப் செய்க: dot slash arduino . பின் Arduino IDEவை தொடங்க, Enterஐ அழுத்தவும் |
05:16 | நாம் Arduino IDE window வை காணலாம் |
05:20 | நான் Arduinoவை எனது கணினியின் USB portக்கு இணைத்துள்ளேன். இப்போது, இணைப்பை சரி பார்ப்போம் |
05:27 | Tools menuவை க்ளிக் செய்யவும். Arduino UNO board ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது என்பதை இது காட்டுகிறது. |
05:36 | Port menuவில், நாம் ஒரு port எண்ணை காணலாம் |
05:41 | இப்போது, Arduino IDEஐ மூடுகிறேன் |
05:45 | முதலில் Fileஐயும், பின் Closeஐயும் க்ளிக் செய்யவும் |
05:49 | Linux Operating System ல் Arduino வை நிறுவுவதற்கு மற்றொரு வழி, Terminalலில் உள்ள apt hyphen get command ஐ பயன்படுத்துவதாகும் |
05:59 | தூண்டப்படும் போது, sudo password ஐ enter செய்யவும் |
06:03 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
06:08 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Arduino கருவி, Arduino வின் அம்சங்கள், Arduino boardன் கூறுகள், |
06:17 | microcontrollers மற்றும் Ubuntu Linux OSல் Arduino IDEஐ நிறுவுவது. |
06:25 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
06:34 | Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
06:49 | இந்த ஸ்போக்கன் டுடோரியலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் உள்ளதா? இந்த வலைதளத்தை பார்க்கவும் |
06:55 | உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்ந்தெடுக்கவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும் |
07:03 | எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார். |
07:07 | ஸ்போக்கன் டுடோரியல் மன்றம் இந்த டுடோரியலின் குறிப்பிட்ட கேள்விகளுக்கானது. |
07:12 | அவற்றில் தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை பதிவிட வேண்டாம். இது குழப்பங்களை குறைக்க உதவும். |
07:20 | குழப்பம் குறைந்தால், இந்த விவாதங்களை நாம் instructional materialஆக பயன்படுத்தலாம். |
07:27 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் |
07:38 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |