Difference between revisions of "Java/C2/Hello-World-Program-in-Eclipse/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || '''Time''' || '''Narration''' |- | 00:01 | Eclipse-மூலம் Java-ல் HelloWorld''' குறித்த spoken tutorial-க்கு நல்வ…') |
|||
Line 5: | Line 5: | ||
| 00:01 | | 00:01 | ||
| Eclipse-மூலம் Java-ல் HelloWorld''' குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. | | Eclipse-மூலம் Java-ல் HelloWorld''' குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. | ||
− | |||
|- | |- | ||
| 00:06 | | 00:06 | ||
| இந்த tutorial-ல், '''Eclipse-ஐ பயன்படுத்தி Java-ல் '''Hello World'''program-ஐ எழுதுவதைக் கற்போம் | | இந்த tutorial-ல், '''Eclipse-ஐ பயன்படுத்தி Java-ல் '''Hello World'''program-ஐ எழுதுவதைக் கற்போம் | ||
− | |||
|- | |- | ||
| 00:13 | | 00:13 | ||
| நாம் பயன்படுத்துவது Eclipse 3.7.0 மற்றும் Ubuntu 11.10 | | நாம் பயன்படுத்துவது Eclipse 3.7.0 மற்றும் Ubuntu 11.10 | ||
− | |||
|- | |- | ||
| 00:20 | | 00:20 | ||
| இந்த tutorial-ஐ தொடர கணினியில் Eclipse-ஐ நிறுவியிருக்க வேண்டும் | | இந்த tutorial-ஐ தொடர கணினியில் Eclipse-ஐ நிறுவியிருக்க வேண்டும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:25 | | 00:25 | ||
| Eclipse-ல் ஒரு file-ஐ உருவாக்க... சேமிக்க... இயக்க... உங்களுக்கு தெரிய வேண்டும். | | Eclipse-ல் ஒரு file-ஐ உருவாக்க... சேமிக்க... இயக்க... உங்களுக்கு தெரிய வேண்டும். | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:30 | | 00:30 | ||
| இல்லையெனில், அது தொடர்பான tutorial-க்கு எங்கள் தளத்தைப் பார்க்கவும். | | இல்லையெனில், அது தொடர்பான tutorial-க்கு எங்கள் தளத்தைப் பார்க்கவும். | ||
− | |||
|- | |- | ||
| 00:36 | | 00:36 | ||
| '''Hello World''' என்ற செய்தியை அச்சடிக்கும்... ஒரு வரி jave code இங்கே உள்ளது | | '''Hello World''' என்ற செய்தியை அச்சடிக்கும்... ஒரு வரி jave code இங்கே உள்ளது | ||
− | |||
|- | |- | ||
| 00:44 | | 00:44 | ||
| இதை '''Eclipse'''-ல் முயற்சிப்போம். | | இதை '''Eclipse'''-ல் முயற்சிப்போம். | ||
− | |||
|- | |- | ||
− | | 00: 46 | + | | 00:46 |
| '''Alt''' மற்றும் '''F2'''-ஐ அழுத்தி dialog box-ல் எழுதுக '''eclipse''' பின் '''enter''' செய்க. | | '''Alt''' மற்றும் '''F2'''-ஐ அழுத்தி dialog box-ல் எழுதுக '''eclipse''' பின் '''enter''' செய்க. | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:56 | | 00:56 | ||
| workspace-ல் ''' Ok'''-ஐ சொடுக்க இங்கே Eclipse IDE உள்ளது. | | workspace-ல் ''' Ok'''-ஐ சொடுக்க இங்கே Eclipse IDE உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 01:09 | | 01:09 | ||
| புது project-ஐ சேர்ப்போம் | | புது project-ஐ சேர்ப்போம் | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:12 | | 01:12 | ||
| '''File''' '''New '''-ல் சொடுக்கி '''Project '''-ஐ தேர்க | | '''File''' '''New '''-ல் சொடுக்கி '''Project '''-ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
| 01:19 | | 01:19 | ||
| project பட்டியலில் '''Java Project '''-ஐ தேர்ந்து '''Next'''-ஐ சொடுக்கவும் | | project பட்டியலில் '''Java Project '''-ஐ தேர்ந்து '''Next'''-ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:26 | | 01:26 | ||
| project name-ல் எழுதுக '''DemoProject ''' ('''Demo''' மற்றும் ''' Project'''-க்கு இடையே இடைவெளி இல்லை என்பதையும் D மற்றும் P மேல்நிலை எழுத்துக்கள் என்பதையும் கவனிக்கவும்) | | project name-ல் எழுதுக '''DemoProject ''' ('''Demo''' மற்றும் ''' Project'''-க்கு இடையே இடைவெளி இல்லை என்பதையும் D மற்றும் P மேல்நிலை எழுத்துக்கள் என்பதையும் கவனிக்கவும்) | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:40 | | 01:40 | ||
| wizards-ன் கீழ் வலது மூலையில் '''Finish'''-ஐ சொடுக்கவும். | | wizards-ன் கீழ் வலது மூலையில் '''Finish'''-ஐ சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
| 01:46 | | 01:46 | ||
| '''DemoProject ''' உருவாக்கப்பட்டுள்ளது. | | '''DemoProject ''' உருவாக்கப்பட்டுள்ளது. | ||
− | |||
|- | |- | ||
|01:49 | |01:49 | ||
|project-க்கு ஒரு புது class-ஐ சேர்ப்போம். | |project-க்கு ஒரு புது class-ஐ சேர்ப்போம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
|01:52 | |01:52 | ||
| ''' Project '''-ல் '''Right click''' செய்து '''New'''-ல் '''Class'''-ஐ தேர்க. | | ''' Project '''-ல் '''Right click''' செய்து '''New'''-ல் '''Class'''-ஐ தேர்க. | ||
இது '''New Java Class Portlet'''-ஐ திறக்கிறது | இது '''New Java Class Portlet'''-ஐ திறக்கிறது | ||
− | |||
|- | |- | ||
| 01:59 | | 01:59 | ||
| class name-ல் '''DemoProgram''' என எழுதி stubs-ல் ''' Public, Static,Void main''' என்பதில் ஒன்றை தேர்க. | | class name-ல் '''DemoProgram''' என எழுதி stubs-ல் ''' Public, Static,Void main''' என்பதில் ஒன்றை தேர்க. | ||
− | |||
|- | |- | ||
| 02.13 | | 02.13 | ||
| wizards-ன் கீழ் வலது மூலையில் '''Finish'''-ஐ சொடுக்கவும் | | wizards-ன் கீழ் வலது மூலையில் '''Finish'''-ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
| 02.20 | | 02.20 | ||
| DemoProject... source directory-ஐயும் '''Demo program.Java''' என்ற file-ஐயும் கொண்டிருப்பதை காணலாம் | | DemoProject... source directory-ஐயும் '''Demo program.Java''' என்ற file-ஐயும் கொண்டிருப்பதை காணலாம் | ||
− | |||
|- | |- | ||
|02:27 | |02:27 | ||
|இது ஏனெனில் java-ல் ஒவ்வொரு class-உம் அதன் file-லேயே இருக்க வேண்டும். அதனால் class DemoProgram... file ''' Demo program. Java'''-ல் இருக்க வேண்டும். | |இது ஏனெனில் java-ல் ஒவ்வொரு class-உம் அதன் file-லேயே இருக்க வேண்டும். அதனால் class DemoProgram... file ''' Demo program. Java'''-ல் இருக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
|02:40 | |02:40 | ||
| editor-க்கு மிக குறைந்த இடம் இருப்பதால்... view பார்க்க சரியாக தெரியவில்லை. எனவே மற்ற portlet-களை சிறிதாக்குவோம்... இங்கே editor உள்ளது | | editor-க்கு மிக குறைந்த இடம் இருப்பதால்... view பார்க்க சரியாக தெரியவில்லை. எனவே மற்ற portlet-களை சிறிதாக்குவோம்... இங்கே editor உள்ளது | ||
− | |||
|- | |- | ||
|02:55 | |02:55 | ||
Line 114: | Line 79: | ||
|இந்த வரியை நீக்குவோம். அதுபோல '''slash''' '''Astrix ''' மற்றும் '''Mastic''' slash-க்கு இடையில் இருக்கும் அனைத்தும். | |இந்த வரியை நீக்குவோம். அதுபோல '''slash''' '''Astrix ''' மற்றும் '''Mastic''' slash-க்கு இடையில் இருக்கும் அனைத்தும். | ||
− | |||
|- | |- | ||
|03:17 | |03:17 | ||
|எனவே இந்த comment-களையும் நீக்குவோம். | |எனவே இந்த comment-களையும் நீக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
|03:22 | |03:22 | ||
|இங்கே code-ன் ''' bare bone ''' உள்ளது. | |இங்கே code-ன் ''' bare bone ''' உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
|03:27 | |03:27 | ||
|print statement-ஐ சேர்ப்போம்,''' System dot''' | |print statement-ஐ சேர்ப்போம்,''' System dot''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
|03:35 | |03:35 | ||
| அதை முடிக்கும் சாத்தியக்கூறுகளின் பட்டியலை eclipse கொடுப்பதைக் கவனிக்கவும் | | அதை முடிக்கும் சாத்தியக்கூறுகளின் பட்டியலை eclipse கொடுப்பதைக் கவனிக்கவும் | ||
− | |||
|- | |- | ||
|03:38 | |03:38 | ||
|இப்போதைக்கு கைமுறையாக command-ஐ எழுதுவோம்; | |இப்போதைக்கு கைமுறையாக command-ஐ எழுதுவோம்; | ||
− | |||
|- | |- | ||
|03:43 | |03:43 | ||
|Out.println. bracketகளினுள் quote-களில் '''HelloWorld''' | |Out.println. bracketகளினுள் quote-களில் '''HelloWorld''' | ||
− | |||
|- | |- | ||
|03:56 | |03:56 | ||
|java-ல் ஒவ்வொரு statement-உம் semicolon-உடன் முடிய வேண்டும். | |java-ல் ஒவ்வொரு statement-உம் semicolon-உடன் முடிய வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
|03:59 | |03:59 | ||
|ஒரு semicolon-ஐ சேர்ப்போம். | |ஒரு semicolon-ஐ சேர்ப்போம். | ||
− | |||
|- | |- | ||
|04:03 | |04:03 | ||
|இங்கே இதுதான் ''' Java'''-ல் முழு '''HelloWorld''' program. | |இங்கே இதுதான் ''' Java'''-ல் முழு '''HelloWorld''' program. | ||
− | |||
|- | |- | ||
|04:06 | |04:06 | ||
|சேமிக்க '''Ctrl + S'''-ஐ அழுத்துக | |சேமிக்க '''Ctrl + S'''-ஐ அழுத்துக | ||
− | |||
|- | |- | ||
|04:11 | |04:11 | ||
|Right click... '''Run as''' '''java application'''. code-ஐ இயக்குவோம் | |Right click... '''Run as''' '''java application'''. code-ஐ இயக்குவோம் | ||
− | |||
|- | |- | ||
|04:19 | |04:19 | ||
|output console-ல் பார்ப்பது போல, '''HelloWorld''' என்ற செய்து அச்சடிக்கப்பட்டுள்ளது. | |output console-ல் பார்ப்பது போல, '''HelloWorld''' என்ற செய்து அச்சடிக்கப்பட்டுள்ளது. | ||
− | |||
|- | |- | ||
|04:24 | |04:24 | ||
|இப்போது ''' World'''-ஐ '''Java''' என மாற்றுவோம் | |இப்போது ''' World'''-ஐ '''Java''' என மாற்றுவோம் | ||
− | |||
|- | |- | ||
|04:30 | |04:30 | ||
| '''Ctrl + S''' மூலம் சேமித்து பின் இயக்கவும். | | '''Ctrl + S''' மூலம் சேமித்து பின் இயக்கவும். | ||
− | |||
|- | |- | ||
|04:41 | |04:41 | ||
|நாம் பார்ப்பது போல செய்தி '''Hello Java''' அச்சடிக்கப்படுகிறது | |நாம் பார்ப்பது போல செய்தி '''Hello Java''' அச்சடிக்கப்படுகிறது | ||
− | |||
|- | |- | ||
|04:45 | |04:45 | ||
|இப்போது code-ன் ஒவ்வொரு பகுதியும் என்ன செய்கிறது என பார்க்கலாம். | |இப்போது code-ன் ஒவ்வொரு பகுதியும் என்ன செய்கிறது என பார்க்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
|04:48 | |04:48 | ||
|முதல் வரி class பெயர் '''DemoProgram'''என்றும் அது ஒரு '''Public class''' என்றும் காட்டுகிறது | |முதல் வரி class பெயர் '''DemoProgram'''என்றும் அது ஒரு '''Public class''' என்றும் காட்டுகிறது | ||
− | |||
|- | |- | ||
|04:55 | |04:55 | ||
| இரண்டாம் வரி... இதுதான் '''main method''' என குறிக்கிறது. இந்த method-ல் இருந்து தான் java-உடன் execution ஆரம்பிக்கிறது எனலாம். | | இரண்டாம் வரி... இதுதான் '''main method''' என குறிக்கிறது. இந்த method-ல் இருந்து தான் java-உடன் execution ஆரம்பிக்கிறது எனலாம். | ||
− | |||
|- | |- | ||
|05:04 | |05:04 | ||
Line 198: | Line 142: | ||
|05:14 | |05:14 | ||
| இத்துடன் இந்த tutorial முடிகிறது. | | இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||
− | |||
|- | |- | ||
|05:17 | |05:17 | ||
|இந்த tutorial-லில் java-ல் 'HelloWorld' program-ஐ எழுதுவதையும் java code-ல் ஒவ்வொரு பகுதி code-உம் என்ன செய்கிறது என்பதையும் கற்றோம். | |இந்த tutorial-லில் java-ல் 'HelloWorld' program-ஐ எழுதுவதையும் java code-ல் ஒவ்வொரு பகுதி code-உம் என்ன செய்கிறது என்பதையும் கற்றோம். | ||
− | |||
|- | |- | ||
|05:27 | |05:27 | ||
|இப்போது assignment. | |இப்போது assignment. | ||
− | |||
|- | |- | ||
|05:29 | |05:29 | ||
| '''Greet''' என்ற java class-ஐ உருவாக்கவும். இது இயக்கும் போது '''Program Successful''' என தரவேண்டும. | | '''Greet''' என்ற java class-ஐ உருவாக்கவும். இது இயக்கும் போது '''Program Successful''' என தரவேண்டும. | ||
− | |||
|- | |- | ||
|05:37 | |05:37 | ||
| Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய | | Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய | ||
− | |||
|- | |- | ||
|05:39 | |05:39 | ||
− | | இந்த காணொளியைக் காணவும் | + | | இந்த காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial |
− | + | ||
|- | |- | ||
|05:42 | |05:42 | ||
| இது Spoken Tutorial project-ஐ சுருங்க சொல்கிறது | | இது Spoken Tutorial project-ஐ சுருங்க சொல்கிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
|05:45 | |05:45 | ||
| இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | ||
− | |||
|- | |- | ||
|05:51 | |05:51 | ||
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | ||
− | |||
|- | |- | ||
|05:55 | |05:55 | ||
| இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது | | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது | ||
− | |||
|- | |- | ||
|05:59 | |05:59 | ||
| மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | ||
− | |||
|- | |- | ||
|06:05 | |06:05 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
− | + | ||
|- | |- | ||
|06:19 | |06:19 | ||
|மூலப்பாடம் '''TalentSprint'''. தமிழாக்கம் பிரியா. நன்றி | |மூலப்பாடம் '''TalentSprint'''. தமிழாக்கம் பிரியா. நன்றி |
Latest revision as of 15:24, 6 April 2017
Time | Narration |
00:01 | Eclipse-மூலம் Java-ல் HelloWorld குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. |
00:06 | இந்த tutorial-ல், Eclipse-ஐ பயன்படுத்தி Java-ல் Hello Worldprogram-ஐ எழுதுவதைக் கற்போம் |
00:13 | நாம் பயன்படுத்துவது Eclipse 3.7.0 மற்றும் Ubuntu 11.10 |
00:20 | இந்த tutorial-ஐ தொடர கணினியில் Eclipse-ஐ நிறுவியிருக்க வேண்டும் |
00:25 | Eclipse-ல் ஒரு file-ஐ உருவாக்க... சேமிக்க... இயக்க... உங்களுக்கு தெரிய வேண்டும். |
00:30 | இல்லையெனில், அது தொடர்பான tutorial-க்கு எங்கள் தளத்தைப் பார்க்கவும். |
00:36 | Hello World என்ற செய்தியை அச்சடிக்கும்... ஒரு வரி jave code இங்கே உள்ளது |
00:44 | இதை Eclipse-ல் முயற்சிப்போம். |
00:46 | Alt மற்றும் F2-ஐ அழுத்தி dialog box-ல் எழுதுக eclipse பின் enter செய்க. |
00:56 | workspace-ல் Ok-ஐ சொடுக்க இங்கே Eclipse IDE உள்ளது. |
01:09 | புது project-ஐ சேர்ப்போம் |
01:12 | File New -ல் சொடுக்கி Project -ஐ தேர்க |
01:19 | project பட்டியலில் Java Project -ஐ தேர்ந்து Next-ஐ சொடுக்கவும் |
01:26 | project name-ல் எழுதுக DemoProject (Demo மற்றும் Project-க்கு இடையே இடைவெளி இல்லை என்பதையும் D மற்றும் P மேல்நிலை எழுத்துக்கள் என்பதையும் கவனிக்கவும்) |
01:40 | wizards-ன் கீழ் வலது மூலையில் Finish-ஐ சொடுக்கவும். |
01:46 | DemoProject உருவாக்கப்பட்டுள்ளது. |
01:49 | project-க்கு ஒரு புது class-ஐ சேர்ப்போம். |
01:52 | Project -ல் Right click செய்து New-ல் Class-ஐ தேர்க.
இது New Java Class Portlet-ஐ திறக்கிறது |
01:59 | class name-ல் DemoProgram என எழுதி stubs-ல் Public, Static,Void main என்பதில் ஒன்றை தேர்க. |
02.13 | wizards-ன் கீழ் வலது மூலையில் Finish-ஐ சொடுக்கவும் |
02.20 | DemoProject... source directory-ஐயும் Demo program.Java என்ற file-ஐயும் கொண்டிருப்பதை காணலாம் |
02:27 | இது ஏனெனில் java-ல் ஒவ்வொரு class-உம் அதன் file-லேயே இருக்க வேண்டும். அதனால் class DemoProgram... file Demo program. Java-ல் இருக்க வேண்டும். |
02:40 | editor-க்கு மிக குறைந்த இடம் இருப்பதால்... view பார்க்க சரியாக தெரியவில்லை. எனவே மற்ற portlet-களை சிறிதாக்குவோம்... இங்கே editor உள்ளது |
02:55 | இந்த வரி இரு slashகளுடன் ஆரம்பிப்பதால் இது comment line. இது நம் code-உடன் ஒன்றும் செய்யாது. |
03:05 | இந்த வரியை நீக்குவோம். அதுபோல slash Astrix மற்றும் Mastic slash-க்கு இடையில் இருக்கும் அனைத்தும். |
03:17 | எனவே இந்த comment-களையும் நீக்குவோம். |
03:22 | இங்கே code-ன் bare bone உள்ளது. |
03:27 | print statement-ஐ சேர்ப்போம், System dot |
03:35 | அதை முடிக்கும் சாத்தியக்கூறுகளின் பட்டியலை eclipse கொடுப்பதைக் கவனிக்கவும் |
03:38 | இப்போதைக்கு கைமுறையாக command-ஐ எழுதுவோம்; |
03:43 | Out.println. bracketகளினுள் quote-களில் HelloWorld |
03:56 | java-ல் ஒவ்வொரு statement-உம் semicolon-உடன் முடிய வேண்டும். |
03:59 | ஒரு semicolon-ஐ சேர்ப்போம். |
04:03 | இங்கே இதுதான் Java-ல் முழு HelloWorld program. |
04:06 | சேமிக்க Ctrl + S-ஐ அழுத்துக |
04:11 | Right click... Run as java application. code-ஐ இயக்குவோம் |
04:19 | output console-ல் பார்ப்பது போல, HelloWorld என்ற செய்து அச்சடிக்கப்பட்டுள்ளது. |
04:24 | இப்போது World-ஐ Java என மாற்றுவோம் |
04:30 | Ctrl + S மூலம் சேமித்து பின் இயக்கவும். |
04:41 | நாம் பார்ப்பது போல செய்தி Hello Java அச்சடிக்கப்படுகிறது |
04:45 | இப்போது code-ன் ஒவ்வொரு பகுதியும் என்ன செய்கிறது என பார்க்கலாம். |
04:48 | முதல் வரி class பெயர் DemoProgramஎன்றும் அது ஒரு Public class என்றும் காட்டுகிறது |
04:55 | இரண்டாம் வரி... இதுதான் main method என குறிக்கிறது. இந்த method-ல் இருந்து தான் java-உடன் execution ஆரம்பிக்கிறது எனலாம். |
05:04 | நமக்கு தெரிந்ததுபோல இதுதான் print statement. |
05:07 | இங்கே இவ்வாறுதான் java-ல் HelloWorld program-ஐ எழுத வேண்டும் |
05:14 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
05:17 | இந்த tutorial-லில் java-ல் 'HelloWorld' program-ஐ எழுதுவதையும் java code-ல் ஒவ்வொரு பகுதி code-உம் என்ன செய்கிறது என்பதையும் கற்றோம். |
05:27 | இப்போது assignment. |
05:29 | Greet என்ற java class-ஐ உருவாக்கவும். இது இயக்கும் போது Program Successful என தரவேண்டும. |
05:37 | Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய |
05:39 | இந்த காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial |
05:42 | இது Spoken Tutorial project-ஐ சுருங்க சொல்கிறது |
05:45 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
05:51 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
05:55 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
05:59 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
06:05 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
06:19 | மூலப்பாடம் TalentSprint. தமிழாக்கம் பிரியா. நன்றி |