Difference between revisions of "Health-and-Nutrition/C2/Storage-of-expressed-breastmilk/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|border=1 | <center>Time</center> |<center>Narration</center> |- |00:01 | வெளிக்கொணரப்பட்ட தாய்ப்பாலின் சேமி...") |
|||
Line 21: | Line 21: | ||
|- | |- | ||
|00:29 | |00:29 | ||
− | | வெளிக்கொணரப்பட்ட தாய்ப்பால், பாதுகாப்பாக | + | | வெளிக்கொணரப்பட்ட தாய்ப்பால், பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். |
|- | |- | ||
Line 37: | Line 37: | ||
|- | |- | ||
|00:56 | |00:56 | ||
− | | ஸ்டீல் பாத்திரங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும், சில | + | | ஸ்டீல் பாத்திரங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும், சில இடங்களில் கண்ணாடி பாத்திரங்களை நாம் பயன்படுத்துவோம். |
|- | |- | ||
Line 61: | Line 61: | ||
|- | |- | ||
| 01:40 | | 01:40 | ||
− | | சுத்தமான பாத்திரம் முழுவதுமாக காய்ந்த பிறகு- வெளிக்கொணர்ந்த பாலை அவள், | + | | சுத்தமான பாத்திரம் முழுவதுமாக காய்ந்த பிறகு- வெளிக்கொணர்ந்த பாலை அவள், பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். |
|- | |- | ||
|01:48 | |01:48 | ||
− | | | + | | ஒரு தாய்ப்பாலூட்டுதலுக்கான அளவு அல்லது ஒவ்வொரு பாத்திரத்திலும் சுமார் 60 முதல் 90 மில்லிலிட்டர் வரை பாலை மட்டுமே அவள் சேமிக்க வேண்டும். |
|- | |- | ||
|01:58 | |01:58 | ||
− | | தாய் தனது தாய்ப்பாலை உறைய வைக்க | + | | தாய் தனது தாய்ப்பாலை உறைய வைக்க வேண்டுமெனில்- அவள் பாத்திரத்தின் மேற்புறத்தில் ஒரு அங்குல இடத்தை விட்டுவிட வேண்டும், ஏனென்றால் தாய்ப்பால் உறையும்போது விரிவடைகிறது. |
|- | |- | ||
| 02:12 | | 02:12 | ||
− | | ஒவ்வொரு | + | | ஒவ்வொரு பாத்திரத்திலும் பால் வெளிப்பாட்டின் தேதி மற்றும் நேரத்தை அவள் பெயரிட வேண்டும். |
|- | |- | ||
| 02:18 | | 02:18 | ||
− | | பின்னர், தாய்ப்பால் நிரப்பப்பட்ட இந்த பாத்திரங்களை அவள், குளிர்ந்த இடத்தில் | + | | பின்னர், தாய்ப்பால் நிரப்பப்பட்ட இந்த பாத்திரங்களை அவள், குளிர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். |
|- | |- | ||
| 02:25 | | 02:25 | ||
− | | அவளிடம் ஒரு குளிர்சாதன பெட்டி இருந்தால், அதில் பாலை | + | | அவளிடம் ஒரு குளிர்சாதன பெட்டி இருந்தால், அதில் பாலை வைப்பது நல்லது. |
|- | |- | ||
| 02:30 | | 02:30 | ||
− | | அவள் தாய்ப்பாலை குளிர்சாதன பெட்டியின் மிகக் கீழே உள்ள | + | | அவள் தாய்ப்பாலை குளிர்சாதன பெட்டியின் மிகக் கீழே உள்ள தட்டின் பின்புறத்தில் வைக்க வேண்டும்.இதுவே, ஒரு குளிர்சாதன பெட்டியின் மிகக் குளிரான பகுதி ஆகும். |
|- | |- | ||
| 02:40 | | 02:40 | ||
− | | தாய்ப்பாலை ஒருபோதும் குளிர்சாதன பெட்டியின் கதவின் உட்புறம் | + | | தாய்ப்பாலை ஒருபோதும் குளிர்சாதன பெட்டியின் கதவின் உட்புறம் வைக்க கூடாது. |
|- | |- | ||
|02:44 | |02:44 | ||
− | | | + | | குறைந்த வெப்பநிலையில் வைப்பது, நீண்ட நாள் கெடாமல் இருக்க உதவும் |
|- | |- | ||
| 02:49 | | 02:49 | ||
− | | தாய்ப்பாலை 7 நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் சுத்தமான நிலையில் | + | | தாய்ப்பாலை 7 நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் சுத்தமான நிலையில் பாதுகாக்க முடியும். |
|- | |- | ||
Line 109: | Line 109: | ||
|- | |- | ||
| 03:07 | | 03:07 | ||
− | | மின்வெட்டு அல்லது பிற காரணங்களால் சேமிப்பு நேரத்தில் குளிர்சாதன பெட்டியின் வெப்பநிலை அதிகரித்தால் - தாய் 6 மணி நேரத்திற்குள் | + | | தாய்ப்பால் உள்ளே இருக்கும் பொழுது மின்வெட்டு அல்லது பிற காரணங்களால் சேமிப்பு நேரத்தில் குளிர்சாதன பெட்டியின் வெப்பநிலை அதிகரித்தால் - தாய் 6 மணி நேரத்திற்குள் அதை பயன்படுத்த வேண்டும். |
|- | |- | ||
| 03:19 | | 03:19 | ||
− | | 6 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் பயன்படுத்தப்படாவிட்டால், அவள் அதைத் | + | | 6 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் பயன்படுத்தப்படாவிட்டால், அவள் அதைத் கொட்டிவிட வேண்டும். |
|- | |- | ||
| 03:26 | | 03:26 | ||
− | | தாய்க்கு குளிர்சாதன பெட்டி இல்லையென்றால் - தாய்ப்பாலை 6 மணி நேரம் வரை பாதுகாப்பான, குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் வீட்டில் | + | | தாய்க்கு குளிர்சாதன பெட்டி இல்லையென்றால் - தாய்ப்பாலை 6 மணி நேரம் வரை பாதுகாப்பான, குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் வீட்டில் வைக்க முடியும். |
|- | |- | ||
| 03:39 | | 03:39 | ||
− | | அறை சூடாக இருந்தால், அவள் - குளிர்ந்த நீர் நிரப்பப்பட்ட ஒரு மண் பானைக்கு அருகில் அல்லது குளிர்ந்த நீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் தாய்ப்பாலை | + | | வீட்டின் அறை சூடாக இருந்தால், அவள் - குளிர்ந்த நீர் நிரப்பப்பட்ட ஒரு மண் பானைக்கு அருகில் அல்லது குளிர்ந்த நீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் தாய்ப்பாலை வைக்கலாம். |
|- | |- | ||
| 03:51 | | 03:51 | ||
− | | புதிய தாய்ப்பாலில் | + | | புதிய தாய்ப்பாலில் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கக் கூடிய குணங்கள் உள்ளன. |
|- | |- | ||
| 03:58 | | 03:58 | ||
− | | எனவே, இது பசுவின் பாலை விட நீண்ட காலம் கெட்டுப்போகாமல் | + | | எனவே, இது பசுவின் பாலை விட நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கும். |
|- | |- | ||
Line 137: | Line 137: | ||
|- | |- | ||
| 04:15 | | 04:15 | ||
− | | | + | | தாய்ப்பாலை பாதுகாக்க மற்றொரு வழி - ஆழமான உறைந்த பனி கட்டி மூட்டைகளுடன் கூடிய குளிர் பை அல்லது பெட்டியைப் பயன்படுத்துதல். அது, ஒவ்வொரு 24 மணி நேரமும் மாற்றப்பட வேண்டும். |
|- | |- | ||
Line 145: | Line 145: | ||
|- | |- | ||
|04:33 | |04:33 | ||
− | | குளிர்ந்த பையை | + | | இந்த குளிர்ந்த பையை, பாலை கொண்டு செல்லவும் பயன்படுத்தலாம். |
|- | |- | ||
| 04:38 | | 04:38 | ||
− | | தாய்ப்பாலை 7 நாட்களுக்கு மேல் | + | | தாய்ப்பாலை 7 நாட்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டுமானால்-வெளிக்கொணர்ந்த பின் தாய், அதை விரைவில் உறைக்க வேண்டும். |
|- | |- | ||
Line 161: | Line 161: | ||
|- | |- | ||
|05:04 | |05:04 | ||
− | | முன்பு உறைந்த இந்த தாய்ப்பால், குளிர்சாதன பெட்டியின் மிகக் கீழே உள்ள | + | | முன்பு உறைந்த இந்த தாய்ப்பால், குளிர்சாதன பெட்டியின் மிகக் கீழே உள்ள தட்டில் ஓர் இரவு வைத்து பனி நீக்கம் செய்யப்பட்டால், அதை 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். |
|- | |- |
Revision as of 17:16, 25 August 2019
|
|
00:01 | வெளிக்கொணரப்பட்ட தாய்ப்பாலின் சேமிப்பு குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் வெளிக்கொணரப்பட்ட தாய்ப்பாலை பிற்கால பயன்பாட்டிற்கு எவ்வாறு சேமிப்பது என்று கற்கப்போகிறோம். |
00:14 | இப்போது தொடங்குவோம். தாய்ப்பாலை வெளிக்கொணர்வது, குழந்தைக்கும் தாய்க்கும் பல பயன்களை கொடுக்கிறது. |
00:22 | இதே தொடரின், மற்றொரு டுடோரியலில், கைமுறையாக தாய்ப்பாலை வெளிக்கொணர்வது விளக்கப்பட்டுள்ளது. |
00:29 | வெளிக்கொணரப்பட்ட தாய்ப்பால், பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். |
00:34 | அவ்வாறு செய்வது, குழந்தைக்கு அதன் உயர் தரத்தை பராமரிக்கும். |
00:39 | தாய்ப்பாலைக் கையாளுவதற்கு முன் - தாய் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவி, சரியாக உலர வைக்க வேண்டும். |
00:47 | தாய்ப்பாலை சேமிக்க- தாய், மூடப்படக்கூடிய, அகல வாய் கொண்ட, ஸ்டீல் அல்லது கண்ணாடி பாத்திரத்தை பயன்படுத்த வேண்டும். |
00:56 | ஸ்டீல் பாத்திரங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும், சில இடங்களில் கண்ணாடி பாத்திரங்களை நாம் பயன்படுத்துவோம். |
01:03 | பாத்திரத்தில் இருக்கும் பாலை தெளிவாகக் காண இது உதவும். |
01:09 | அடுத்து, தாய் தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரத்தை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ வேண்டும் . |
01:14 | அதன் பிறகு, அவள் பாத்திரங்களை கொதிக்கும் நீரில் குறைந்தது 10 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். |
01:21 | பின்னர், அவள் பாத்திரங்களை முழுவதுமாக உலர வைக்க வேண்டும் அல்லது பயன்படுத்தப்படாத சுத்தமான துணியால் துடைக்க வைக்க வேண்டும். |
01:31 | பயன்படுத்தப்பட்ட சமையலறை துணி போன்ற பயன்படுத்தப்பட்ட துணியால் பாத்திரங்களை ஒருபோதும் துடைக்கக்கூடாது. |
01:40 | சுத்தமான பாத்திரம் முழுவதுமாக காய்ந்த பிறகு- வெளிக்கொணர்ந்த பாலை அவள், பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். |
01:48 | ஒரு தாய்ப்பாலூட்டுதலுக்கான அளவு அல்லது ஒவ்வொரு பாத்திரத்திலும் சுமார் 60 முதல் 90 மில்லிலிட்டர் வரை பாலை மட்டுமே அவள் சேமிக்க வேண்டும். |
01:58 | தாய் தனது தாய்ப்பாலை உறைய வைக்க வேண்டுமெனில்- அவள் பாத்திரத்தின் மேற்புறத்தில் ஒரு அங்குல இடத்தை விட்டுவிட வேண்டும், ஏனென்றால் தாய்ப்பால் உறையும்போது விரிவடைகிறது. |
02:12 | ஒவ்வொரு பாத்திரத்திலும் பால் வெளிப்பாட்டின் தேதி மற்றும் நேரத்தை அவள் பெயரிட வேண்டும். |
02:18 | பின்னர், தாய்ப்பால் நிரப்பப்பட்ட இந்த பாத்திரங்களை அவள், குளிர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். |
02:25 | அவளிடம் ஒரு குளிர்சாதன பெட்டி இருந்தால், அதில் பாலை வைப்பது நல்லது. |
02:30 | அவள் தாய்ப்பாலை குளிர்சாதன பெட்டியின் மிகக் கீழே உள்ள தட்டின் பின்புறத்தில் வைக்க வேண்டும்.இதுவே, ஒரு குளிர்சாதன பெட்டியின் மிகக் குளிரான பகுதி ஆகும். |
02:40 | தாய்ப்பாலை ஒருபோதும் குளிர்சாதன பெட்டியின் கதவின் உட்புறம் வைக்க கூடாது. |
02:44 | குறைந்த வெப்பநிலையில் வைப்பது, நீண்ட நாள் கெடாமல் இருக்க உதவும் |
02:49 | தாய்ப்பாலை 7 நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் சுத்தமான நிலையில் பாதுகாக்க முடியும். |
02:56 | இதை தொடர்ந்து குளிர்ந்த நிலையில் வைக்க வேண்டும். |
02:59 | அடிக்கடி குளிர்சாதன பெட்டியின் கதவு திறக்கப்படுவதால், வெப்பநிலை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். |
03:07 | தாய்ப்பால் உள்ளே இருக்கும் பொழுது மின்வெட்டு அல்லது பிற காரணங்களால் சேமிப்பு நேரத்தில் குளிர்சாதன பெட்டியின் வெப்பநிலை அதிகரித்தால் - தாய் 6 மணி நேரத்திற்குள் அதை பயன்படுத்த வேண்டும். |
03:19 | 6 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் பயன்படுத்தப்படாவிட்டால், அவள் அதைத் கொட்டிவிட வேண்டும். |
03:26 | தாய்க்கு குளிர்சாதன பெட்டி இல்லையென்றால் - தாய்ப்பாலை 6 மணி நேரம் வரை பாதுகாப்பான, குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் வீட்டில் வைக்க முடியும். |
03:39 | வீட்டின் அறை சூடாக இருந்தால், அவள் - குளிர்ந்த நீர் நிரப்பப்பட்ட ஒரு மண் பானைக்கு அருகில் அல்லது குளிர்ந்த நீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் தாய்ப்பாலை வைக்கலாம். |
03:51 | புதிய தாய்ப்பாலில் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கக் கூடிய குணங்கள் உள்ளன. |
03:58 | எனவே, இது பசுவின் பாலை விட நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கும். |
04:03 | கிருமிகள் புதிய தாய்ப்பாலில் குறைந்தது 6 மணிநேரம் வளரத் தொடங்குவதில்லை - வெப்பமான காலநிலையிலும், குளிர்சாதன பெட்டிக்கு வெளியிலும் கூட. |
04:15 | தாய்ப்பாலை பாதுகாக்க மற்றொரு வழி - ஆழமான உறைந்த பனி கட்டி மூட்டைகளுடன் கூடிய குளிர் பை அல்லது பெட்டியைப் பயன்படுத்துதல். அது, ஒவ்வொரு 24 மணி நேரமும் மாற்றப்பட வேண்டும். |
04:27 | பால், பனி கட்டிகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையெனில், அது உறைந்து போகக்கூடும். |
04:33 | இந்த குளிர்ந்த பையை, பாலை கொண்டு செல்லவும் பயன்படுத்தலாம். |
04:38 | தாய்ப்பாலை 7 நாட்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டுமானால்-வெளிக்கொணர்ந்த பின் தாய், அதை விரைவில் உறைக்க வேண்டும். |
04:49 | ஒரு குளிர்சாதன பெட்டியின் உறைவிப்பானில் திடமாக உறைந்த பால் 2 வாரங்களுக்கு நன்றாக இருக்கும். |
04:56 | தனி உறைவிப்பான் ஒன்றில் சேமிக்கப்படும் பால் 3 முதல் 6 மாதங்களுக்கு நன்றாக இருக்கும். |
05:04 | முன்பு உறைந்த இந்த தாய்ப்பால், குளிர்சாதன பெட்டியின் மிகக் கீழே உள்ள தட்டில் ஓர் இரவு வைத்து பனி நீக்கம் செய்யப்பட்டால், அதை 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். |
05:17 | அது குளிர்சாதன பெட்டியின் வெளியே பனி நீக்கம் செய்யப்பட்டால், அதை 2 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். |
05:25 | மற்ற டுடோரியல்களில் நாம் பின்வருவனவற்றை விளக்கியுள்ளோம்- குழந்தை குடிப்பதற்கு ஏற்ப, சேமிக்கப்பட்ட தாய்ப்பாலை எப்படி தயாராக வைப்பது |
05:32 | மற்றும் வெளிக்கொணரப்பட்ட தாய்ப்பாலை குழந்தைக்கு எப்படி கொடுப்பது. |
05:37 | இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |