Difference between revisions of "Linux-AWK/C2/Variables-and-Operators-in-awk/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with " {| border=1 | <center>'''Time'''</center> | <center>'''Narration'''</center> |- | 00:01 | '''awk command'''ல், variableகள் மற்றும் operatorகள்...") |
|||
Line 466: | Line 466: | ||
|- | |- | ||
|14:10 | |14:10 | ||
− | | இந்த | + | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ரிஷிதா. கலந்துகொண்டமைக்கு நன்றி. |
|} | |} |
Revision as of 11:17, 5 July 2019
|
|
00:01 | awk commandல், variableகள் மற்றும் operatorகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: - User defined variableகள் |
00:12 | Operatorகள், BEGIN மற்றும்END statementகள் |
00:17 | இதை, சில உதாரணங்கள் மூலமாக நாம் செய்வோம். |
00:20 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், Ubuntu Linux 16.04ஐ பயன்படுத்துகிறேன். |
00:26 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, முந்தையLinux டுடோரியல்களை இந்த வலைத்தளத்தில் நீங்கள் படித்திருக்க வேண்டும். |
00:33 | C அல்லது C++ போன்ற பொதுவான programming languageகளில் பயன்படுத்தப்படுகின்ற basic operatorகள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். |
00:41 | இல்லையெனில், எங்கள் வலைத்தளத்தில் உள்ள அதற்கான டுடோரியல்களை படிக்கவும். |
00:47 | ஒரு filter மற்றும் ஒரு programming languageன் சக்தியைawk ஒருங்கிணைக்கிறது. |
00:52 | அதனால், அது variableகள், constantகள், operatorகள், போன்றவற்றை ஆதரிக்கிறது. |
00:58 | awk ல் உள்ள variableஐ பற்றி பார்ப்போம். |
01:02 | ஒரு variable , ஒரு மதிப்பை மேற்கொள் காட்டுகின்ற ஒரு identifier ஆகும். |
01:07 | Awk , user-defined variableகள் மற்றும்built-in variableகளை ஆதரிக்கின்றது. |
01:12 | இந்த டுடோரியலில், user-defined variableகளைப் பற்றி நாம் கற்போம். |
01:17 | User-defined variableகளுக்கு, variableஐ declare செய்யத்தேவையில்லை. |
01:22 | Variableகளை வெளிப்படையாக initialize செய்யவேண்டாம். |
01:26 | Awk , தானாகவே அவற்றை பூஜ்யம் அல்லது null stringகுக்கு initialize செய்கிறது. |
01:32 | ஒரு variable , ஒரு எழுத்துடன் தொடங்கி, எழுத்துகள், digitகள் மற்றும் underscoreகளுடன் தொடரவேண்டும். Variableகள் case-sensitive ஆகும். |
01:43 | அதனால், capital “S”உடன் கூடிய salary யும், சிறிய "s"உடன் கூடிய salary யும் இரண்டு வேறுபட்ட variableகள் ஆகும். |
01:50 | இப்போது, சில உதாரணங்களை பார்ப்போம். |
01:53 | CTRL + ALT மற்றும் T keyகளை அழுத்தி, terminal ஐ திறக்கவும். |
01:58 | Terminalலில் டைப் செய்க: awk space opening single quote opening curly brace small x equal to 1 semicolon capital X equal to within double quotes capital A semicolon small a equal to within double quotes awk semicolon small b equal to within double quotes tutorial.. Enter.ஐ அழுத்தவும். |
02:25 | type print x. Enterஐ அழுத்தவும். |
02:29 | print capital X . Enterஐ அழுத்தவும். |
02:34 | print a . Enterஐ அழுத்தவும். |
02:37 | print b . Enterஐ அழுத்தவும். |
02:40 | print a space b . Enterஐ அழுத்தவும். |
02:44 | print small x space b . Enterஐ அழுத்தவும். |
02:49 | print small x plus capital X closing curly brace closing single quote. Enterஐ அழுத்தவும். |
02:57 | நாம் ஒரு file பெயரை கொடுக்காததனால், standard inputல் இருந்து awk க்கு சில input தேவைப்படும். |
03:03 | அதனால், நாம் எந்த எழுத்தையும் டைப் செய்யலாம். உதாரணத்திற்கு, a . பின், Enterஐ அழுத்தவும். |
03:10 | இந்த உதாரணம், சில விஷயங்களை காட்டுகிறது. Variableகளை, ஒரு எண்ணுடன் initialize செய்யலாம். |
03:18 | மேலும், அதன் மதிப்பை, ஒரு ஒற்றை character அல்லது ஒரு string.கினால் initialize செய்யலாம். |
03:23 | மதிப்பு, ஒரு character அல்லது ஒரு stringஆக இருந்தால், variable , double quoteகளினுள் உள்ள மதிப்புடன் initialize செய்யப்படுகிறது. |
03:31 | நாம், variableகளின் மதிப்பை காணலாம். |
03:35 | சிறிய x மற்றும் capital X இரண்டும் வெவ்வேறு variableகளாக கருதப்படுவதை கவனிக்கவும். |
03:41 | இது, variableகள் case sensitive. என நிரூபிக்கின்றன. |
03:45 | மேலும், இரண்டு stringகளை எப்படி concatenate செய்யலாம் என்பதை இது காட்டுகிறது. |
03:50 | இங்கு, variableகள் சிறிய a மற்றும் சிறிய b , concatenate செய்யப்பட்டுள்ளன. |
03:55 | அதனால், string concatenation operator ஒரு space ஆகும். |
04:00 | இவ்வாறே, ஒரு எண்ணாகிய சிறிய x, மற்றும் string bஐ நாம் concatenate செய்யும் போது, x தானாகவே ஒரு stringஆக மாற்றப்படுகிறது. மற்றும், concatenate செய்யப்பட்ட output , 1tutorial. ஆகிறது. |
04:13 | String தானாகவே ஏன் மாறுகிறது? |
04:16 | அது ஏனெனில், இங்கு, அதாவது x மற்றும் bக்கு இடையே, awk ஒரு string concatenation operator space ஐ கண்டுபிடிக்கிறது. |
04:25 | இப்போது, சிறிய x plus capital Xன் outputஐ காணவும். இங்கு, arithmetic operator plus. ஐ நாம் கொண்டுள்ளோம். |
04:33 | அதனால் X, பூஜ்யம் எண்ணிற்கு தானாகவே மாற்றப்படுகிறது. மற்றும் கூட்டுதலின் output , 1 எண் ஆகிறது. |
04:42 | இதுவரை, நாம் சில operatorகளை பார்த்துள்ளோம். |
04:49 | Expressionகளில், பல்வேறு operatorகளை பயன்படுத்தலாம். |
04:53 | காணொளியை இங்கு இடைநிறுத்தி, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எல்லா operatorகளையும் பார்க்கவும். |
04:58 | இந்த அடிப்படை operatorகள், உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நான் அனுமானித்து கொள்கிறேன். |
05:02 | இல்லையெனில், C and C++ தொடரில் உள்ள operatorகள் குறித்த டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
05:09 | இந்த அனைத்து operatorகளின் பணியை நான் விவரமாக விளக்கப்போவதில்லை. |
05:14 | இதில் விதிவிலக்காக இருப்பது, உங்களுக்கு புதிதாக இருக்கக்கூடியstring matching operator, ஆகும். இதை ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்வோம். |
05:23 | awkdemo.txt என்று பெயரிடப்பட்ட ஒரு file , Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உங்கள் கணினியில் தரவிறக்கிக் கொள்ளவும். |
05:31 | Terminalலுக்கு திரும்பவும். Ctrl மற்றும் D keyகளைப் பயன்படுத்தி, முந்தைய செயல்முறையை முடிப்போம். |
05:38 | நான் terminalஐ clear செய்கிறேன். |
05:41 | இப்போது, cd commandஐ பயன்படுத்தி, நீங்கள் awkdemo.txt fileஐ சேமித்த folderக்கு செல்லவும். |
05:48 | இந்த fileஐ இப்போது பார்ப்போம். |
05:52 | உதாரணத்திற்கு, தேர்ச்சி பெற்ற, ஆனால் 80க்கு கீழ் மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை நாம் கண்டுபிடிக்கவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். |
05:58 | இங்கு நாம், இரண்டு வெவ்வேறு fieldகளை ஒப்பிட்டு பார்க்கவேண்டும். |
06:02 | அச்சூழ்நிலைகளில், நாம் awk's relational operatorகளை பயன்படுத்தலாம். |
06:07 | இந்த operatorகள், stringகள் மற்றும் numberகள் இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும். |
06:12 | அதனால், terminalலில் டைப் செய்க: awk space hyphen capital F within double quotes vertical bar space Within single quotes dollar 5 equal to equal to within double quotes Pass space ampersand ampersand space dollar 4 less than 80 space within curly braces print space plus plus x coma dollar 2 coma dollar 4 coma dollar 5 space awkdemo.txt. பின், Enterஐ அழுத்தவும். |
06:54 | இந்த command, பல விஷயங்களை காட்டுகிறது. ஒன்று, நாம் ஒரு string ஐ ஐந்தாவது fieldஉடன் ஒப்பிடுகிறோம். |
07:01 | இரண்டாவது, நாம் நான்காவது fieldஐ மட்டும் ஒரு எண்ணுடன் ஒப்பிடுகிறோம். |
07:06 | மூன்றாவது, ampersand operator.ஐ பயன்படுத்தி, இரண்டு அல்லது மூன்று ஒப்பீடுகளை சேர்க்க இயலுகிறோம். |
07:13 | குறிப்பிட்ட எண்கள் அல்லது stringகளுக்கு பதிலாக, regular expressionகளையும் ஒப்பிடலாம். |
07:19 | நாம் slideல் கண்டது போல், இந்த நோக்கத்திற்கு, நாம் tilde மற்றும் exclamation tilde operatorகளை கொண்டுள்ளோம். |
07:27 | இப்போது நமக்கு, தேர்ச்சி பெற்ற கணிப்பொறி அறிவியல் மாணவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். |
07:32 | கணினிகள், சிறிய மற்றும் capital C இரண்டையும் கொண்டிருக்கலாம் என்பதனால், நாம் ஒரு regular expression.ஐ பயன்படுத்துவோம். |
07:40 | நாம் டைப் செய்வது: awk space hyphen capital F within double quotes pipe symbol space within single quote dollar 5 equal to equal to within double quotes Pass ampersand ampersand space dollar 3 tilde slash within square brackets small c capital C computers slash space within curly braces print space plus plus small x comma dollar 2 comma dollar 3 coma dollar 5 space awkdemo.txt. பின், Enterஐ அழுத்தவும். |
08:24 | நாம் ஒப்பீட்டை மறுக்க விரும்பினால், exclamation tilde operatorஐ பயன்படுத்தி செய்யலாம். |
08:30 | இப்போது நமக்கு, தேர்ச்சி பெற்ற கணினி மாணவர்கள் அல்லாத அனைவரின் ஒரு பட்டியல் வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். |
08:35 | முந்தைய commandஐ பெற, மேலே up arrowவை பயன்படுத்தவும். |
08:39 | dollar 3க்கு பக்கத்தில், exclamation symbol ஐ சேர்த்து, பின் Enter.ஐ அழுத்தவும். |
08:47 | அடுத்து, அதே fileலில் உள்ள காலி வரிகளின் எண்ணிக்கையை எண்ணுவோம். |
08:52 | Fileஐ திறந்து, எத்தனை காலி வரிகள் இருக்கின்றன என்று சரிபார்க்கவும். அது, 3 காலி வரிகளை கொண்டிருக்கிறது. |
09:00 | இப்போது, awkஐ பயன்படுத்தி, காலி வரிகளின் எண்ணிக்கையை எண்ண, டைப் செய்க: awk space within single quote within front slash caret symbol dollar space within curly braces x equal to x plus 1 semicolon space print x space awkdemo.txt . பின் Enter.ஐ அழுத்தவும். |
09:26 | இறுதி பதிலாக நாம், 3ஐ பெற்றிருக்கிறோம். |
09:30 | Caret குறியீடு, வரியின் தொடக்கத்தை குறிப்பிடுகிறது மற்றும் dollar, வரியின் முடிவை குறிப்பிடுகிறது. |
09:37 | அதனால், ஒரு காலியான வரி, regular expression caret-dollar.லினால் குறிப்பிடப்படுகிறது. |
09:43 | நாம் xன் மதிப்பை initialize செய்யவில்லை என்பதை கவனிக்கவும். Awk , x ஐ , முதல் மதிப்பான பூஜ்யத்திற்கு initialize செய்த்துள்ளது. |
09:51 | இந்த command, காலி வரிகளின் எண்ணிக்கையை நமக்கு கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இது ஏனெனில், ஒவ்வொரு முறை ஒரு காலி வரி கண்டுபிடிக்கப்படும் போது, x ஒன்று அதிகரிக்கப்பட்டு, பின் print செய்யப்படும். |
10:02 | நமது கடைசி commandல், காலி வரிகளின் தொடர்ந்து கொண்டே இருக்கின்ற எண்ணிக்கையை நாம் பார்த்தோம். ஆனால் நமக்கு, காலி வரிகளின் மொத்த எண்ணிக்கையை மற்றும் print செய்யவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். |
10:12 | அதனால், முழு fileஐயும் கடந்தவுடன், x ஐ ஒரு முறை மட்டும் நாம் print செய்யவேண்டும். |
10:19 | Outputன் அர்த்தத்தை கூறுகின்ற ஒரு தலைப்பையும் நாம் கொடுக்கவேண்டும். |
10:25 | இம்மாதிரி தேவைகளின் போது, awk , BEGIN மற்றும் END பிரிவுகளை கொடுக்கிறது. |
10:30 | BEGIN பிரிவு, process செய்வதற்கு முன் தேவையான செயல்முறைகளைக் கொண்டிருக்கிறது. |
10:34 | Main input loop செயல்படுத்தப்படும் முன், இந்தப் பிரிவு செயல்படுத்தப்படுகிறது. |
10:40 | process செய்யப்பட்ட பின் தேவையான செயல்முறைகளை, இந்த END பிரிவு கொண்டிருக்கிறது. |
10:45 | Main input loop நிறுத்தப்பட்ட பிறகு இந்தப் பிரிவு செயல்படுத்தப்படுகிறது. BEGIN மற்றும் END செயல்முறைகள் கட்டாயமற்றதாகும். |
10:55 | இதைச் செய்யக்கற்போம். Terminalலில் டைப் செய்க: awk space opening single quote BEGIN incaps within curly brace print space within double quotes The number of empty lines in awkdemo are . பின் Enter.ஐ அழுத்தவும். |
11:14 | within front slash caret symbol dollar symbol space within curly braces x equal to x plus 1 . பின் Enter.ஐ அழுத்தவும். |
11:26 | end space within curly braces print space x close single quote space awkdemo.txt. பின் Enter.ஐ அழுத்தவும். |
11:39 | நாம் விரும்பிய output நமக்கு கிடைக்கவில்லை. நமது output , 3 ஆக இருக்கவேண்டும். ஏனெனில், நமது fileலில் 3 காலி வரிகள் உள்ளன. |
11:48 | என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நாம் end ஐ , upper case END. ஆக எழுதி இருக்கவேண்டும். |
11:54 | அதனால், நாம் commandஐ மாற்றுவோம். |
11:57 | முந்தைய செயல்படுத்தப்பட்ட commandஐ terminalலில் பெற, up arrow keyஐ அழுத்தவும். |
12:03 | இப்போது, lower case end ஐ upper case END. க்கு மாற்றவும். பின் Enter.ஐ அழுத்தவும். |
12:11 | இப்போது, காலி வரிகளின் மொத்த எண்ணிக்கை, outputல் காட்டப்படுகிறது. |
12:16 | அடுத்து, awkdemo.txt fileலில் நாம் கண்டுபிடித்த எல்லா மாணவர்களின் சராசரி வருமானத்தை கண்டுபிடிப்போம். |
12:24 | அதைப் பெற, terminalலில் காட்டப்பட்டுள்ளபடி, commandஐ டைப் செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும். பின், நாம் விரும்பிய output கிடைக்கிறது. |
12:35 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
12:40 | இந்த டுடோரியல் நாம் கற்றது: awkல் User defined variableகள் |
12:45 | Operatorகள், BEGIN மற்றும்END statementகள் |
12:49 | பயிற்சியாக, கடைசி fieldன் மதிப்பு 5000க்கு மேல் இருக்கும் மற்றும் மின்துறையைச் சார்ந்த மாணவரின் ஒவ்வொரு வரியையும் print செய்யவும். |
13:00 | Outputல் “Average marks” என்ற தலைப்புடன், எல்லா மாணவர்களின் சராசரி மதிப்பெண்களை print செய்யவும். |
13:07 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
13:14 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு மற்றும் nbsp குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
13:23 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
13:27 | இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும். |
13:32 | உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார். |
13:42 | ஸ்போகன் டுடோரியல் மன்றம் இந்த டுடோரியலுக்கான குறிப்பிட்ட கேள்விகளுக்காகும். |
13:47 | இதில் தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை கேட்க வேண்டாம். |
13:51 | இது குழப்பத்தை குறைக்க உதவும். குழப்பம் குறைந்தால், இந்த விவாதத்தை நாம் பயிற்றுரையாக பயன்படுத்தலாம். |
13:59 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
14:10 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ரிஷிதா. கலந்துகொண்டமைக்கு நன்றி. |