Difference between revisions of "Koha-Library-Management-System/C2/Close-a-Budget/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 |'''Time''' |'''Narration''' |- | 00:01 | '''ஒரு budgetஐ எப்படி மூடுவது''' குறித்த '''spoken tutorial'''க்க...")
 
 
Line 197: Line 197:
 
|-
 
|-
 
| 06:08
 
| 06:08
| விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயிலிருந்து, பெல்லா டோனி. கலந்துகொண்டமைக்கு நன்றி.
+
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.
 
|}
 
|}

Latest revision as of 15:17, 9 February 2021

Time Narration
00:01 ஒரு budgetஐ எப்படி மூடுவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் ஒரு budgetஐ மூடுவதில் உள்ளடங்கியிருக்கும் படிகளை கற்போம்.
00:14 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04, மற்றும் Koha பதிப்பு 16.05.
00:28 இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள உங்களுக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:34 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha -நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
00:40 மற்றும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும்.
00:44 மேலும் விவரங்களுக்கு, இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும்.
00:51 ஒரு Budget.ஐ எப்படி மூடுவதென கற்போம்.
00:55 தொடங்குவதற்கு முன், பின்வருவனவற்றை கவனிக்கவும்: ஒரு Budgetஐ மூடுவது, பெறப்படாத orderகளை நகர்த்துவதற்கும் மற்றும்
01:04 செலவு செய்யப்படாத fundகளை
01:07 ஒரு பழைய budgetலிருந்து, ஒரு புதிய Budgetற்கு நகர்த்துவதற்கும் ஆகும்.
01:11 முந்தைய Budget, அதாவது Spoken Tutorial Library 2016-2017 Phase I லிருந்து
01:20 ஒரு புதிய Budget, அதாவது Spoken Tutorial Library 2017-2018 Phase IIக்கு.
01:29 ஒரு Budgetஐ மூடுவதற்கு முன், உடனடி முந்தைய வருடத்தின் Budgetன் நகலை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என்பதை கவனிக்கவும்.
01:38 அதைச் செய்ய, முந்தைய Budget ன் அதே fund structure கள் புதிய Budget.ல் இருக்கவேண்டும்.
01:46 ஒரு Budgetஐ மூட, பின்வருவனவற்றை செய்யவும்: Superlibrarian username மற்றும் passwordஐ வைத்து login செய்யவும்.
01:56 Homepageல், Acquisitions.ஐ க்ளிக் செய்யவும்.
02:01 இடது பக்கத்தில் உள்ள தேர்வுகளிலிருந்து, Budgets. ஐ க்ளிக் செய்யவும்.
02:07 Budgets administration பக்கத்தில், Active Budgets, tabன் கீழ், உரிய Budgetஐ கண்டறியவும்.
02:16 எனக்கு, Spoken Tutorial Library 2016-2017 Phase I. ஆகும்.
02:24 Actions tabஐ க்ளிக் செய்து, drop-downனிலிருந்து 'Close'. தேர்வை தேந்தெடுக்கவும்.
02:32 'Close' தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
02:37 The unreceived orders from the following funds will be moved. என அது கூறுகிறது.
02:44 அதே பக்கத்தில், Select a Budget.ஐ நாம் கொண்டுள்ளோம்.
02:49 Drop-downனிலிருந்து, Budget wherein you want to move your unreceived ordersஐ தேர்ந்தெடுக்கவும்.
02:57 நான் Spoken Tutorial Library 2017-2018 Phase IIஐ தேர்ந்தெடுக்கிறேன். நகல் budgetல், அதே Fund detailகள் உருவாக்கப்பட வேண்டும்.
03:11 செலவு செய்யப்படாத Budget ஐ அங்கு நகர்த்துவதற்கு, நம்மை இது இயலச்செய்யும்.
03:17 அடுத்தது, 'Move remaining unspent funds'.
03:22 இதை க்ளிக் செய்வதனால், செலவு செய்யப்படாத தொகைகள், புதிய Budget.க்கு நகர்த்தப்படும்.
03:28 உடனடி முந்தைய வருடத்தின் செலவு செய்யப்படாத தொகையை புதிய Budget.க்கு நீங்கள் சேர்க்க விரும்பினால், இவ்வாறு செய்யவும். நான் இந்த boxஐ காலியாக விடுகிறேன்.
03:40 எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்தவுடன், பக்கத்தின் கீழுள்ள Move unreceived orders பட்டனை க்ளிக் செய்யவும்.
03:49 பின்வரும் செய்தியை கொண்ட ஒரு dialog-box தோன்றுகிறது:
03:53 You have chosen to move all unreceived orders from 'Spoken Tutorial Library 2016-2017 Phase I' to 'Spoken Tutorial Library 2017-2018, Phase II'.
04:11 This action cannot be reversed. Do you wish to continue?.
04:17 ஒரு முறை முடிந்தவுடன், இந்த செயல்முறையை நீங்கள் undo செய்யமுடியாது என்பதை நினைவில் கொள்வது முக்கியமாகும்.
04:24 Dialog-boxன் கீழு உள்ள OK ஐ க்ளிக் செய்யவும்.
04:30 ஒரு புதிய பக்கம் திறக்கிறது. Report after moving unreceived orders from Budget Spoken Tutorial Library 2016-2017 Phase I (01/04/2016 - 31/03/2017) to Spoken Tutorial Library 2017-2018 Phase II (01/04/2017 - 31/03/2018).
04:49 இந்த பக்கம், Order numberகளுடன், விவரங்களில் Movedஐயும் கொண்டிருக்கும்.
04:55 இத்துடன், நாம் நிதியாண்டின் Budget.ஐ மூடிவிட்டோம்.
05:00 அடுத்த வருடத்தின் Budget.ஐ உருவாக்க இப்போது நாம் முன்னேறலாம்.
05:06 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
05:10 சுருங்கச் சொல்ல. இந்த டுடோரியலில் நாம், ஒரு budgetஐ மூடுவதில் உள்ளடங்கியிருக்கும் படிகளை கற்றோம்.
05:19 பயிற்சியாக- ஒரு முந்தைய டுடோரியலில், ரூபாய் 50 லட்சத்திற்கான ஒரு புதிய Budgetஐ நீங்கள் சேர்த்தீர்கள். பயிற்சியாக, அந்த Budgetஐ மூடவும்.
05:33 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
05:41 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது.
05:47 மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
05:51 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். http://spoken-tutorial.org/NMEICT-Intro
05:56 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
06:08 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree