Difference between revisions of "DWSIM/C2/Plug-Flow-Reactor/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 ||'''Time''' ||'''Narration''' |- || 00:01 | '''DWSIM'''ல், ஒரு '''Plug Flow Reactor(PFR)'''ஐ , simulate செய்வது, குறித்...")
 
Line 181: Line 181:
 
|-
 
|-
 
|| 03:57
 
|| 03:57
| '''Composition'''னின் கீழ், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், '''Mole Fractions''' ஆக ,  '''Flash Spec'''ஐ தேர்ந்தெடுக்கவும்.
+
| '''Composition'''னின் கீழ், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், '''Mole Fractions''' ஆக ,  '''Basis'''ஐ தேர்ந்தெடுக்கவும்.
  
 
|-
 
|-

Revision as of 10:59, 21 December 2017

Time Narration
00:01 DWSIMல், ஒரு Plug Flow Reactor(PFR)ஐ , simulate செய்வது, குறித்த இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், நாம் கற்கப்போவது: ஒரு kinetic reactionஐ வரையறுப்பது.
00:13 ஒரு Plug Flow Reactor (PFR)ஐ , simulate செய்வது.
00:16 ஒரு PFRல், ஒரு reactionக்கு, Conversion மற்றும்Residence timeஐ கணக்கிடுவது.
00:22 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான், DWSIM 4.3 மற்றும்Windows 7ஐ பயன்படுத்துகிறேன்.
00:30 இந்த டுடோரியலில், விளக்கப்பட்டுள்ள செயல்முறை, Linux, Mac OS X அல்லதுFOSSEE OS on ARM, போன்ற, மற்ற OSயிலும், அதே மாதிரி இருக்கும்.
00:42 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு: ஒரு flowsheetக்கு, componentகளை எப்படி சேர்ப்பது.
00:49 thermodynamic packageகளை எப்படி தேர்ந்தெடுப்பது
00:53 material மற்றும்energy streamகளை எப்படி சேர்ப்பது, மற்றும், அதன் propertyகளை குறிப்பிடுவது என்று தெரிந்து இருக்க வேண்டும்.
00:59 முன்நிபந்தனை டுடோரியல்கள், எங்கள் வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளன.
01:04 இந்த வலைதளத்தில் இருந்து, இந்த டுடோரியல்கள், மற்றும், அதற்கு, தொடர்புடைய எல்லா fileகளை, நீங்கள் அணுகலாம்.
01:10 Exit compositionஐ தீர்மானிக்க, ஒரு Isothermal PFR.ல் இருந்து, ஒரு flowsheet ஐ நாம் உருவாக்குவோம்.
01:16 இங்கு, நாம், reaction, property package, மற்றும், inlet stream conditionகளை கொடுக்கிறோம்.
01:22 அடுத்து, நாம், Reactor Parameterகள் மற்றும்,reaction kinetics ஐ கொடுக்கிறோம்.
01:28 நான் எனது கணிணியில், ஏற்கனவேDWSIMஐ , திறந்துள்ளேன்.
01:33 File menu க்கு சென்று, New Steady-state Simulation.ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:38 Simulation Configuration Wizard window தோன்றுகிறது.
01:42 கீழிருக்கும், Next.ஐ க்ளிக் செய்யவும்.
01:45 முதலில், நாம், compoundகளை சேர்ப்போம்.
01:48 Compounds Search tabல், டைப் செய்க: Nitrogen.
01:52 ChemSep databaseல் இருந்து, Nitrogen ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:56 இவ்வாறே, ChemSep databaseல் இருந்து, Hydrogenஐ சேர்க்கவும்.
02:01 அடுத்து, ChemSep databaseல் இருந்து, Ammoniaஐ சேர்க்கவும். இப்போது, எல்லா, compoundகளும், சேர்க்கப்பட்டுவிட்டன. Next.ஐ க்ளிக் செய்யவும்.
02:11 இப்போது, Property Packageகள்.
02:14 Available Property Packagesல் இருந்து, Peng-Robinson (PR).ஐ டபுள்-க்ளிக் செய்யவும். பின், Next.ஐ க்ளிக் செய்யவும்.
02:21 நாம், Flash Algorithmக்கு நகர்கிறோம்.
02:24 Default Flash Algorithm ல் இருந்து, Nested Loops(VLE)ஐ தேர்ந்தெடுக்கவும். Next.ஐ க்ளிக் செய்யவும்.
02:31 அடுத்த option, System of Units..
02:35 System of Unitsன் கீழ், C5ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:39 நமது problem statementக்கு ஏற்ப, அது, விருப்பமான, unitகளின் systemஐ கொண்டிருக்கிறது.
02:44 பின், Finishஐ க்ளிக் செய்யவும்.
02:47 Simulation windowஐ பெரிதாக்குவோம்.
02:50 இப்போது, PFRல் நுழைகின்ற, ஒரு feed stream ஐ சேர்ப்போம்.
02:55 Main simulation windowன், வலது பக்கத்தில் இருக்கின்ற, Object Paletteக்கு செல்லவும்.
03:00 Streams பிரிவில் இருந்து, Flowsheetக்கு, ஒரு Material Streamஐ , drag and drop செய்யவும்.
03:05 Material StreamMSTR-000”ன் propertyகளை காண, அதை க்ளிக் செய்யவும்.
03:11 இந்த stream ன் பெயரை, Feed. என மாற்றுவோம்.
03:15 இப்போது, Feed stream ன் propertyகளை குறிப்பிடுவோம்.
03:18 Input Dataன் கீழ், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், Temperature and Pressure (TP), ஆக , Flash Spec ஐ தேர்ந்தெடுக்கவும்.
03:26 முன்னிருப்பாக, Temperature and Pressure ஆக, Flash Spec., ஏற்கனவே,தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதனால், அதை மாற்ற வேண்டாம்.
03:33 Temperatureஐ , 425 degCக்கு மாற்றவும். அந்த, புது மதிப்பை ஏற்றுக்கொள்ள, Enter ஐ அழுத்தவும்.
03:41 Pressureஐ ,200 barக்கு மாற்றி, பின், Enter ஐ அழுத்தவும்.
03:46 Mass Flowஐ , 3600 kg/hக்கு மாற்றி, பின், Enter ஐ அழுத்தவும்.
03:52 இப்போது, feed stream compositionsகளை குறிப்பிடுவோம்.
03:57 Compositionனின் கீழ், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், Mole Fractions ஆக , Basisஐ தேர்ந்தெடுக்கவும்.
04:05 முன்னிருப்பாக, Mole Fractionsஆக , Basis., ஏற்கனவே,தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதனால், அதை மாற்ற வேண்டாம்.
04:11 இப்போது, Nitrogenக்கு, Amountஆக, 0.5 ஐ enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும்.
04:18 இவ்வாறே, Hydrogen, க்கு, அதை, 0.5 , என enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும்.
04:25 Ammonia, க்கு, 0 என enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும்.
04:30 Accept Changes.க்கு, வலது பக்கத்தில் உள்ள, இந்த பச்சை tickஐ க்ளிக் செய்யவும்.
04:34 இப்போது, Kinetic Reaction.ஐ வரையறுப்போம்.
04:38 Toolsன் கீழ், Reactions Manager.ஐ க்ளிக் செய்யவும்.
04:42 Chemical Reactions Manager window திறக்கிறது.
04:46 Chemical Reactions tabன் கீழ், பச்சை நிற, Add Reaction பட்டனை க்ளிக் செய்யவும்.
04:52 பின், Kinetic. ஐ க்ளிக் செய்யவும்.
04:55 Add New Kinetic Reactions window திறக்கிறது.
04:59 முதல் பகுதி, Identification ஆகும். Identificationனின் கீழ், Nameல், Ammonia Synthesis. என enter செய்யவும்.
05:08 அடுத்து, Description. ஐ enter செய்யவும்.
05:11 Irreversible reaction for synthesis of Ammonia from Nitrogen and Hydrogen
05:17 அடுத்த பகுதி, Components, Stoichiometry மற்றும் Reaction Orderகளின் ஒரு table ஆகும்.
05:23 முதல் column, Name,, இங்கு கிடைக்கின்ற componentகளை காட்டுகிறது.
05:28 இரண்டாவது column, அதற்கான, Molar Weight.ஐ காட்டுகிறது.
05:32 அடுத்த column Include. ஆகும். அது, reactionல், பங்கெடுத்துக்கொள்ளப் போகின்ற, componentகளை சுட்டிக்காட்டுகிறது.
05:39 Includeன் கீழ், எல்லா components’ பெயர்களுக்கு எதிரே இருக்கின்ற, எல்லா check boxகளையும், check செய்யவும்.
05:44 நான்காவது column, BC. ஆகும். அது, reaction.னின், base component ஐ சுட்டிக்காட்டுகிறது.
05:51 BCன் கீழ், Nitrogen, base component. ஆதலால், Nitrogen check boxஐ check செய்யவும்.
05:57 அடுத்த column Stoich. Coeff. (stoichiometric coefficients) ஆகும்.
06:01 Stoic Coeff columnன் கீழ், enter செய்க: Nitrogenக்கு, -1, Hydrogenக்கு, -3,மற்றும், Ammoniaக்கு, 2. பின், Enter ஐ அழுத்தவும்.
06:15 Negative sign , components களை, Reactantகள் என்று சுட்டிக்காட்டுகிறது.
06:20 Stoichiometry fieldல், அது, OK என்று காட்டுவதை நாம் காணலாம்.
06:25 அதனால், stoichiometric coefficientகளை enter செய்த பிறகு, reaction, balance செய்யப்பட்டுவிடுகிறது.
06:31 இங்கு, Equation field, reaction equation.ஐ காட்டுகிறது.
06:36 அடுத்த column, DO,. இது, direct/forward reaction order ஐ சுட்டிக்காட்டுகிறது.
06:43 Nitrogenஐ வைத்துப் பார்க்கையில், reactionஐ , First orderஆக நாம் கருதுகிறோம்.
06:49 அதனால், Nitrogen.க்கு எதிரே உள்ள columnல், 1 என நாம் enter செய்வோம். பின், Enter ஐ அழுத்தவும்.
06:57 அடுத்த column, RO,. இது, reverse reaction orderஐ சுட்டிக்காட்டுகிறது.
07:03 நாம் ஒரு irreversible reactionஐ நோக்குவதால், இங்கு நாம் எதையும் enter செய்யப்போவதில்லை.
07:09 பின், வருவது, Kinetic Reactions Parameterகள்.
07:13 நமது வீதம், molar concentrationனின் termல் இருக்கிறது.
07:17 அதனால், basisஆக, Molar Concentrations.ஐ தேர்ந்தெடுப்போம்.
07:21 Faseஆக, Vapor.ஐ தேர்ந்தெடுக்கவும்.
07:25 அடுத்தது, Tmin மற்றும்Tmax.
07:29 அது temperature range ஐ கொடுக்கிறது. அதனுள், rate expression, validஆக கருதப்படுகிறது.
07:35 அதனால், Tmin (K) ஐ , 500 எனவும், Tmax (K) ஐ , 2000. எனவும் enter செய்யவும்.
07:41 இப்போது, Direct and Reverse Reactions Velocity Constant.க்கு செல்லவும்.
07:46 Direct Reactionல், Aஐ , 0.004 என enter செய்யவும்.
07:51 OK ஐ க்ளிக் செய்யவும். பின், Chemical Reactions Manager windowஐ மூடவும்.
07:57 இப்போது, flowsheetயினுள், ஒரு Plug-Flow Reactor (PFR)ஐ சேர்ப்போம்.
08:02 Object Paletteக்கு செல்லவும்.
08:04 Unit Operationsன் கீழ், Plug-Flow Reactor (PFR)ஐ க்ளிக் செய்யவும். அதை க்ளிக் செய்து, flowsheet. க்கு இழுக்கவும்.
08:11 இப்போது, தேவைக்கேற்ப, அதை ஒழுங்குபடுத்துவோம்.
08:14 இப்போது, ஒரு Output Streamஐ சேர்ப்போம். அதற்கு, ஒரு Material Stream.ஐ இழுக்கவும்.
08:20 அதை, மீண்டும் ஒரு முறை ஒழுங்குபடுத்துவோம். இது ஒரு output stream ஆதலால், அதை குறிப்பிடாமல் விடுவோம்.
08:27 இந்த stream ன் பெயரை, Product.க்கு மாற்றுவோம்.
08:31 அடுத்து, ஒரு Energy Stream.ஐ சேர்த்து, அந்த stream க்கு, Energy. என பெயரிடுவோம்.
08:38 இப்போது, Plug-Flow Reactor.ஐ குறிப்பிட நாம் தயாராக உள்ளோம். அதை க்ளிக் செய்யவும்.
08:44 இடது பக்கத்தில், PFR.க்கு தொடர்புடைய propertyகளை காட்டுகின்ற ஒரு tabஐ நாம் காணலாம்.
08:50 இந்த tab, Property Editor Window. என அழைக்கப்படுகிறது.
08:54 Connections, ன் கீழ், Inlet Stream.க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Feed.ஐ தேர்ந்தெடுக்கவும்.
09:01 அடுத்து, Outlet Stream க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Productஐ தேர்ந்தெடுக்கவும்.
09:07 பின், Energy Stream க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Energyஐ தேர்ந்தெடுக்கவும்.
09:13 இப்போது, அடுத்த பிரிவான, Calculation Parameters.க்கு செல்லவும்.
09:18 இங்கு, முதல் option, Reaction Set.. முன்னிருப்பாக, அது, Default Set ஆகும்.
09:26 நாம், ஒரே ஒரு reactionஐ கொண்டிருப்பதால், அதை அப்படியே விட்டுவிடுவோம்.
09:31 அடுத்து, Calculation Mode க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Isothermicஐ தேர்ந்தெடுக்கவும்.
09:38 பின், Reactor Volumeக்கு எதிரே உள்ள, fieldஐ க்ளிக் செய்து, 1 meter cube என enter செய்யவும். பின், Enter ஐ அழுத்தவும்.
09:47 Reactor lengthக்கு எதிரே உள்ள, fieldஐ க்ளிக் செய்து, 1.5 m. என enter செய்யவும். பின், Enter ஐ அழுத்தவும்.
09:56 இப்போது, simulation.ஐ run செய்வோம்.
09:59 அதனால், tool barல் இருந்து, Solve Flowsheet பட்டனை க்ளிக் செய்யவும்.
10:04 கணக்கீடுகள் முடிந்தவுடன், Flowsheetல், PFRஐ க்ளிக் செய்யவும்.
10:09 PFRன், Property Editor Windowல் இருந்து, Results பிரிவை கண்டுபிடிக்கவும்.
10:15 General tabன் கீழ், Residence time.ஐ சரி பார்க்கவும். அது, 0.013 hour.
10:23 Conversions tabன் கீழ், இரண்டு reacting compoundகளுக்கும், conversionஐ சரி பார்க்கவும்.
10:29 Nitrogen,க்கு, conversion, 17.91%ஆகவும், Hydrogen,க்கு, அது, 53.73%.ஆகவும் இருக்கிறது.
10:40 இப்போது, நாம் material balanceகளை சரி பார்ப்போம்.
10:44 Insert menuக்கு சென்று, Master Property Tableஐ தேர்ந்தெடுக்கவும்.
10:49 அதை edit செய்ய, Master Property Table ஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
10:53 Configure Master Property Table window திறக்கிறது.
10:57 Nameல், Results - Plug Flow Reactor என enter செய்யவும்.
11:01 Object Typeஆக, Material Stream ஐ enter செய்யவும்.
11:05 முன்னிருப்பாக, Material Stream, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனால், நாம் அதை மாற்றப்போவதில்லை.
11:11 Properties to displayன் கீழ், Object ஆக, Feed மற்றும்Product.ஐ தேர்ந்தெடுக்கவும்.
11:17 Propertyன் கீழ், எல்லா parameterகளையும் காண, கீழே scroll செய்யவும்.
11:22 இப்போது, பின்வரும் propertyகளை தேர்ந்தெடுக்கவும்: Temperature, Pressure, Mass Flow, Molar Flow.
11:32 Vapor Phase Volumetric Fraction
11:36 Molar Flow (Mixture) / Nitrogen
11:39 Mass Flow (Mixture) / Nitrogen
11:42 Molar Flow (Mixture) / Hydrogen
11:45 Mass Flow (Mixture) / Hydrogen
11:48 Molar Flow (Mixture) / Ammonia
11:51 Mass Flow (Mixture) / Ammonia
11:54 இந்த windowஐ மூடவும்.
11:56 சிறந்த பார்வைக்கு, Master Property Table ஐ நகர்த்தவும்.
12:01 இங்கு, Product மற்றும் Feed.க்கான, தொடர்புடைய முடிவுகளை நாம் காணலாம்.
12:06 சுருங்கச் சொல்ல,
12:08 இந்த டுடோரியலில், நாம் கற்றது: ஒரு kinetic reactionஐ வரையறுப்பது.
12:14 ஒரு Plug Flow Reactor (PFR)ஐ , simulate செய்வது.
12:17 ஒரு PFRல், ஒரு reactionக்கு, Conversion மற்றும்Residence timeஐ கணக்கிடுவது.
12:23 பயிற்சியாக, இந்த simulationஐ , பின்வருவனவற்றை வைத்து, மீண்டும் செய்யவும். வெவ்வேறு compoundகள் மற்றும் thermodynamics.
12:29 வெவ்வேறு feed conditionகள்
13:31 வெவ்வேறுPFR dimensionகள் மற்றும் reaction kinetics
12:36 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/
12:38 அது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
12:42 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது.
12:48 மேலும் விவரங்களுக்கு, contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
12:51 உங்கள், நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் post செய்யவும்.
12:55 FOSSEE குழு, புகழ் பெற்ற புத்தகத்தின், தீர்க்கப்பட்ட உதாரணங்களின் codingஐ, ஒருங்கிணைக்கிறது.
13:00 இதைச் செய்பவர்களுக்கு, நாங்கள் மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம்.
13:05 மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
13:09 FOSSEE குழு, commercial simulator labகளை, DWSIMக்கு இடம் பெயர்க்க உதவுகிறது.
13:14 இதைச் செய்பவர்களுக்கு, நாங்கள் மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம்.
13:19 மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
13:23 FOSSEE குழு, existing flow sheetகளை, DWSIMக்கு மாற்றம் செய்வதை ஒருங்கிணைக்கிறது.
13:29 இதைச் செய்பவர்களுக்கு, நாங்கள் மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
13:37 Spoken Tutorial, மற்றும் FOSSEE projectகளுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
13:45 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ .

Contributors and Content Editors

Jayashree, Venuspriya