Difference between revisions of "Linux-AWK/C2/Basics-of-awk/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 | '''awk''' command குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வ...") |
|||
Line 9: | Line 9: | ||
|- | |- | ||
|00:05 | |00:05 | ||
− | | இந்த டுடோரியலில், நாம் '''awk command | + | | இந்த டுடோரியலில், நாம் '''awk command'''ஐ கற்போம். |
|- | |- | ||
Line 17: | Line 17: | ||
|- | |- | ||
| 00:12 | | 00:12 | ||
− | | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Ubuntu Linux 12.04 OS, GNU BASH | + | | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Ubuntu Linux 12.04 OS, GNU BASH 4.2.24ஐ பயன்படுத்துகிறேன். |
|- | |- | ||
Line 61: | Line 61: | ||
|- | |- | ||
| 01:09 | | 01:09 | ||
− | | இப்போது, உங்கள் keyboardல், '''Ctrl + Alt''' | + | | இப்போது, உங்கள் keyboardல், '''Ctrl + Alt''' மற்றும் '''T''' keyகளை ஒன்றாக அழுத்தி, '''terminal''' windowஐ திறக்கவும். |
|- | |- | ||
| 01:17 | | 01:17 | ||
− | | '''Awk command | + | | '''Awk command'''ஐ பயன்படுத்தி, எப்படி print செய்வதென பார்ப்போம். |
|- | |- | ||
| 01:22 | | 01:22 | ||
− | | டைப் செய்க: '''awk space''' (within single quote) (front slash) ''' '/Pass '''(front slash)'''/'''(opening curly bracket) '''{print (closing curly bracket)}''' ( | + | | டைப் செய்க: '''awk space''' (within single quote) (front slash) ''' '/Pass '''(front slash)'''/'''(opening curly bracket) '''{print (closing curly bracket)}''' (quotesக்கு பின்) '''space awkdemo.txt''' |
|- | |- | ||
Line 93: | Line 93: | ||
|- | |- | ||
| 01:56 | | 01:56 | ||
− | | "Mira | + | | "Mira" என்ற பெயருடைய மாணவர்களின் recordகளை நாம் print செய்ய வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். |
|- | |- | ||
| 02:01 | | 02:01 | ||
− | | நாம் டைப் செய்யப்போவது: '''awk space | + | | நாம் டைப் செய்யப்போவது: '''awk space within single quotes slash capital M opening square bracket ei closing square bracket asterisk ra asterisk slash opening curly braket print closing curly bracket space awkdemo.txt'''. |
|- | |- | ||
Line 121: | Line 121: | ||
|- | |- | ||
|02:45 | |02:45 | ||
− | | M இரண்டுE R Aஐ | + | | M, இரண்டுE, R Aஐ கொண்ட Meera |
|- | |- | ||
| 02:47 | | 02:47 | ||
− | | மற்றும், M இரண்டு E R இரண்டு Aஐ கொண்டMeeraa | + | | மற்றும், M, இரண்டு E, R இரண்டு Aஐ கொண்டMeeraa |
|- | |- | ||
Line 141: | Line 141: | ||
|- | |- | ||
|03:05 | |03:05 | ||
− | | இப்போது, டைப் செய்க: | + | | இப்போது, டைப் செய்க: awk space within single quotes front slash civil PIPE electrical front slash space opening curly bracket slash opening curly bracket print closing curly brackets space '''awkdemo.txt''' |
|- | |- | ||
Line 161: | Line 161: | ||
|- | |- | ||
| 03:41 | | 03:41 | ||
− | | '''$1 | + | | '''$1''', முதல் fieldஐ குறிக்கும். |
|- | |- | ||
Line 177: | Line 177: | ||
|- | |- | ||
| 03:59 | | 03:59 | ||
− | | File '''awkdemo.txt | + | | File '''awkdemo.txt'''லில், ஒவ்வொரு சொல்லும், ஒரு '''PIPE'''ஆல், பிரிக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும். |
|- | |- | ||
Line 189: | Line 189: | ||
|- | |- | ||
| 04:13 | | 04:13 | ||
− | | ஒரு '''delimiter''', ஒரு ஒற்றை '''white space | + | | ஒரு '''delimiter''', ஒரு ஒற்றை '''white space'''ஆகவும் இருக்கலாம். |
|- | |- | ||
Line 197: | Line 197: | ||
|- | |- | ||
|04:24 | |04:24 | ||
− | | அதைப் பார்ப்போம். டைப் செய்க: '''awk space minus capital F space''' | + | | அதைப் பார்ப்போம். டைப் செய்க: '''awk space minus capital F space''' ''' PIPE space''' within single quote '''front-slash civil PIPE electrical front-slash''' opening curly bracket '''print space dollar0 closing curly bracket space awkdemo.txt''' |
|- | |- | ||
Line 205: | Line 205: | ||
|- | |- | ||
| 04:53 | | 04:53 | ||
− | | நாம் '''$0 | + | | நாம் '''$0'''ஐ பயன்படுத்தியிருப்பதால், இது முழு வரியை print செய்கிறது. |
|- | |- | ||
Line 233: | Line 233: | ||
|- | |- | ||
| 05:26 | | 05:26 | ||
− | | '''C''' | + | | '''C''' ல் வருவது போல, '''printf '''statementஐ பயன்படுத்தி, format செய்யப்பட்ட outputஐ நாம் கொடுக்கலாம். |
|- | |- | ||
Line 241: | Line 241: | ||
|- | |- | ||
| 05:40 | | 05:40 | ||
− | | Built-in variableகளைப் பற்றி மேலும், பின்னர் | + | | Built-in variableகளைப் பற்றி மேலும், பின்னர் பார்ப்போம். |
|- | |- | ||
| 05:44 | | 05:44 | ||
− | | இப்போது, டைப் செய்க: '''awk''' space '''minus capital F | + | | இப்போது, டைப் செய்க: '''awk''' space '''minus capital F (Pipe)''' double quotesக்கு பின் space ''' 'front-slash Pass front slash opening curly bracket printf "percentage sign 4d space percentage sign -25s space percentage sign minus 15s space backslash n”,''' double quotesக்கு பின் '''NR, $2, $3 closing curly bracket' ''' single quoteக்குபின் space '''awkdemo.txt''' |
|- | |- | ||
Line 257: | Line 257: | ||
|- | |- | ||
| 06:41 | | 06:41 | ||
− | | Recordகள், '''integer'''கள் ஆதலால் | + | | Recordகள், '''integer'''கள் ஆதலால், '''%d''' என எழுதியுள்ளோம். |
|- | |- | ||
| 06:45 | | 06:45 | ||
− | | '''Name''' மற்றும்'''Stream''' | + | | '''Name''' மற்றும்'''Stream''', '''string'''கள் ஆகும். அதனால், நாம், '''%s'''ஐ பயன்படுத்தியுள்ளோம். |
|- | |- | ||
Line 273: | Line 273: | ||
|- | |- | ||
| 07:01 | | 07:01 | ||
− | | '''Minus sign''', outputஐ , | + | | '''Minus sign''', outputஐ , இடதுபக்கம் justify செய்ய பயன்படுத்தப்படுகிறது. |
|- | |- | ||
Line 317: | Line 317: | ||
|- | |- | ||
|07:45 | |07:45 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: | + | | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
|- | |- | ||
Line 341: | Line 341: | ||
|- | |- | ||
| 08:12 | | 08:12 | ||
− | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. | + | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |
|} | |} |
Revision as of 12:14, 7 December 2017
Time | Narration |
00:01 | awk command குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:05 | இந்த டுடோரியலில், நாம் awk commandஐ கற்போம். |
00:09 | இதை சில உதாரணங்கள் மூலமாக செய்வோம். |
00:12 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Ubuntu Linux 12.04 OS, GNU BASH 4.2.24ஐ பயன்படுத்துகிறேன். |
00:23 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, GNU Bash பதிப்பு 4, அல்லது அதற்கும் மேற்பட்ட பதிப்பு பரிந்துரைக்கப்படுகிறது என்பதை கவனிக்கவும். |
00:29 | Awkக்கான அறிமுகத்துடன் தொடங்குவோம். |
00:33 | Awk command, சக்தி வாய்ந்த, textஐ கையாளும் ஒரு tool ஆகும். |
00:38 | இதன் ஆசிரியர்களான, Aho, Weinberger மற்றும் Kernighanனின் பெயர்களினால் இது வழங்கப்படுகிறது. |
00:44 | இது பல வேலைகளை செய்யக்கூடியது. |
00:46 | ஒரு recordனுடைய, fieldன் நிலையில் இது இயங்குகிறது. |
00:51 | அதனால், recordன், தனிப்பட்ட fieldகளை, இதனால் அணுகி, edit செய்ய முடியும். |
00:56 | சில உதாரணங்களை பார்ப்போம். |
00:59 | செயல்விளக்க நோக்கத்திற்கு, நாம், awkdemo.txt fileஐ பயன்படுத்துகிறோம். |
01:04 | Awkdemo.txt fileன் contentகளை பார்ப்போம். |
01:09 | இப்போது, உங்கள் keyboardல், Ctrl + Alt மற்றும் T keyகளை ஒன்றாக அழுத்தி, terminal windowஐ திறக்கவும். |
01:17 | Awk commandஐ பயன்படுத்தி, எப்படி print செய்வதென பார்ப்போம். |
01:22 | டைப் செய்க: awk space (within single quote) (front slash) '/Pass (front slash)/(opening curly bracket) {print (closing curly bracket)} (quotesக்கு பின்) space awkdemo.txt |
01:38 | Enterஐ அழுத்தவும். |
01:40 | இங்கு, Pass என்பது, தேர்ந்தெடுப்பின் அடிப்படை ஆகும். |
01:44 | Pass வருகின்ற, awkdemoன் எல்லா வரிகளும்print செய்யப்படுகின்றன. |
01:49 | இங்குள்ள நடவடிக்கை, print ஆகும். |
01:52 | Awkல், regular expressionகளையும் நாம் பயன்படுத்தலாம். |
01:56 | "Mira" என்ற பெயருடைய மாணவர்களின் recordகளை நாம் print செய்ய வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். |
02:01 | நாம் டைப் செய்யப்போவது: awk space within single quotes slash capital M opening square bracket ei closing square bracket asterisk ra asterisk slash opening curly braket print closing curly bracket space awkdemo.txt. |
02:27 | Enterஐ அழுத்தவும். |
02:29 | "*" , முந்தைய, characterன், ஒன்று, அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளை கொடுக்கும். |
02:33 | அதனால், i, e மற்றும்aக்கான, ஒன்றுக்கும் மேற்பட்ட நிகழ்வுகளைக் கொண்ட entryக்கள் பட்டியலிடப்படும். |
02:40 | உதாரணத்திற்கு, |
02:42 | M I R Aஐ கொண்ட Mira |
02:45 | M, இரண்டுE, R Aஐ கொண்ட Meera |
02:47 | மற்றும், M, இரண்டு E, R இரண்டு Aஐ கொண்டMeeraa |
02:52 | Awk, extended regular expressions (ERE)க்கு ஆதரவு அளிக்கிறது. |
02:58 | இதன் பொருள், ஒரு PIPEஆல் பிரித்து, பல patternகளை நாம் பொருத்தலாம். |
03:03 | Promptஐ clear செய்கிறேன். |
03:05 | இப்போது, டைப் செய்க: awk space within single quotes front slash civil PIPE electrical front slash space opening curly bracket slash opening curly bracket print closing curly brackets space awkdemo.txt |
03:23 | Enterஐ அழுத்தவும். |
03:26 | "Civil" மற்றும்"electrical", இரண்டிற்கும் ஆன entryக்கள் கொடுக்கப்படுகின்றன. |
03:31 | நமது slideகளுக்கு திரும்புவோம். |
03:34 | Parameterகள்: ஒரு வரியின், தனிப்பட்ட fieldகளை அடையாளம் காண, awk, சில சிறப்பான parameterகளை கொண்டிருக்கிறது. |
03:41 | $1, முதல் fieldஐ குறிக்கும். |
03:45 | இவ்வாறே, அவற்றிற்குரிய fieldகளுக்கு ஏற்ப, $2, $3 மற்றும் பலவற்றை நாம் கொண்டிருக்கலாம். |
03:53 | $0, முழு வரியை குறிக்கிறது. |
03:56 | நமது terminalக்கு திரும்பவும். |
03:59 | File awkdemo.txtலில், ஒவ்வொரு சொல்லும், ஒரு PIPEஆல், பிரிக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும். |
04:05 | இந்த caseல், PIPE , ஒரு delimiter, என்று அழைக்கப்படுகிறது. |
04:09 | ஒரு delimiter, சொற்களை, ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்கிறது. |
04:13 | ஒரு delimiter, ஒரு ஒற்றை white spaceஆகவும் இருக்கலாம். |
04:16 | ஒரு delimiterஐ குறிப்பிட, - capital F flagஐ கொடுத்து, அதை தொடர்ந்து, ஒரு delimiterஐ கொடுக்க வேண்டும். |
04:24 | அதைப் பார்ப்போம். டைப் செய்க: awk space minus capital F space PIPE space within single quote front-slash civil PIPE electrical front-slash opening curly bracket print space dollar0 closing curly bracket space awkdemo.txt |
04:51 | Enterஐ அழுத்தவும். |
04:53 | நாம் $0ஐ பயன்படுத்தியிருப்பதால், இது முழு வரியை print செய்கிறது. |
04:58 | Names மற்றும்stream of students, இரண்டாவது, மற்றும், மூன்றாவது fieldகளாக இருப்பதை கவனிக்கவும். |
05:04 | நமக்கு, இரண்டு fieldகளை மட்டுமே print செய்ய வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். |
05:08 | மேலுள்ள commandல், $0க்கு பதிலாக, $2 மற்றும்$3ஐ வைப்போம். |
05:15 | Enterஐ அழுத்தவும். |
05:18 | இரண்டு fieldகள் மட்டுமே காட்டப்படுகின்றன. |
05:21 | அது சரியான முடிவை கொடுத்தாலும், display துண்டிக்கப்பட்டும், format செய்யப்படாமலும் இருக்கிறது. |
05:26 | C ல் வருவது போல, printf statementஐ பயன்படுத்தி, format செய்யப்பட்ட outputஐ நாம் கொடுக்கலாம். |
05:32 | ஒரு built-in variable NRஐ பயன்படுத்தி, ஒரு serial எண்ணையும் நாம் கொடுக்கலாம். |
05:40 | Built-in variableகளைப் பற்றி மேலும், பின்னர் பார்ப்போம். |
05:44 | இப்போது, டைப் செய்க: awk space minus capital F (Pipe) double quotesக்கு பின் space 'front-slash Pass front slash opening curly bracket printf "percentage sign 4d space percentage sign -25s space percentage sign minus 15s space backslash n”, double quotesக்கு பின் NR, $2, $3 closing curly bracket' single quoteக்குபின் space awkdemo.txt |
06:33 | Enterஐ அழுத்தவும். நாம் வேறுபாட்டை காண்கிறோம். |
06:37 | இங்கு, NR என்பது, recordகளின் எண்ணிக்கையை குறிக்கிறது. |
06:41 | Recordகள், integerகள் ஆதலால், %d என எழுதியுள்ளோம். |
06:45 | Name மற்றும்Stream, stringகள் ஆகும். அதனால், நாம், %sஐ பயன்படுத்தியுள்ளோம். |
06:50 | இங்கு, 25s, Name fieldக்கு, 25 spaceகளை ஒதுக்கி வைக்கும். |
06:55 | 15s, Stream fieldக்கு, 15 spaceகளை ஒதுக்கி வைக்கும். |
07:01 | Minus sign, outputஐ , இடதுபக்கம் justify செய்ய பயன்படுத்தப்படுகிறது. |
07:05 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
07:08 | நமது slideகளுக்கு திரும்பச் செல்வோம். |
07:10 | சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில், நாம் கற்றது: awkஐ பயன்படுத்தி print செய்வது, |
07:16 | awkல், வழக்கமான expresssion, ஒரு குறிப்பிட்ட streamக்கு, entryகளை பட்டியலிடுவது |
07:21 | இரண்டாவது மற்றும் மூன்றாவது fieldகளை மட்டும் பட்டியலிடுவது |
07:24 | ஒரு format செய்யப்பட்ட outputஐ காட்டுவது. |
07:28 | பயிற்சியாக, Ankit Saraf ன், roll no., stream மற்றும் markகளைக் காட்டவும். |
07:34 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
07:37 | அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
07:40 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
07:45 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
07:48 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
07:52 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
07:58 | ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
08:01 | இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
08:07 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
08:12 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |