Difference between revisions of "LibreOffice-Suite-Base/C3/Create-Subforms/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Visual Cues !Narration |- |00:00 |LibreOffice Base மீதான இந்த Spoken tutorial க்கு நல்வரவு |- |00:04 |இந்த tutorial …')
 
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Visual Cues
+
!Time
 
!Narration
 
!Narration
 
|-
 
|-
Line 336: Line 336:
 
|-
 
|-
 
|08:23
 
|08:23
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
+
  
 
|-
 
|-
 
|08:44
 
|08:44
|மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.  
+
|மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா.  நன்றி.
தமிழாக்கம் பிரியா.  நன்றி.
+
 
|-
 
|-

Latest revision as of 17:25, 6 April 2017

Time Narration
00:00 LibreOffice Base மீதான இந்த Spoken tutorial க்கு நல்வரவு
00:04 இந்த tutorial ல் நாம் subform ஐ உருவாக்க கற்போம்
00:09 அதற்கு நம் உதாரண Library database உடன் தொடரலாம்
00:15 மேலும் பின்வரும் நிகழ்வை கருத்தில் கொள்வோம்
00:18 library ன் எல்லா உறுப்பினர்களையும் எப்படி பட்டியலிடுவது?
00:22 ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அவர்கள் திருப்பித்தராத புத்தகங்களை எப்படி காண்பது
00:31 library ன் எல்லா உறுப்பினர்களையும் பட்டியலிடும் ஒரு form ஐ உருவாக்க வழி உள்ளது
00:36 அதன் கீழ் உறுப்பினர் திருப்பித்தராத புத்தகங்களைப் பட்டியலிட ஒரு subform ஐ உருவாக்கலாம்
00:44 இந்த form ஐ வடிவமைத்தப் பின் அதை update செய்ய முடியும்
00:49 உதாரணமாக, உறுப்பினர் புத்தகத்தை திருப்பித் தரும் தகவலை update செய்ய முடியும்
00:55 இது நாம் உருவாக்கபோகும் form ன் மாதிரி screenshot
01:01 அடியில் இதுவும் ஒரு subform ஐ காட்டுவதைக் கவனிக்கவும்
01:06 நம் Library database ஐ திறக்கலாம்
01:09 நம் முன் tutorial களில் ‘History of Books Issued to Members’ query ஐ உருவாக்கினோம்
01:17 புது form ஐ உருவாக்க அடிப்படையாக இந்த query மற்றும் members table ஐ பயன்படுத்தலாம்
01:25 query name ல் right click செய்து இதை copy செய்யலாம். பின் paste ல் சொடுக்கவும்
01:34 query name ன் popup window ல் புது name ஐ type செய்யலாம். ‘Books Not Returned’
01:42 edit mode ல் ‘Books Not Returned’ query ஐ திறப்போம்
01:48 Query Design window ல் checked in ல் இல்லாத புத்தகங்களை காட்ட ஒரு criterion ஐ சேர்ப்போம்
01:58 அதற்கு CheckedIn ன் கீழே Criterion column ல் ‘equals 0’ என type செய்யலாம்.
02:06 Enter ஐ அழுத்துவோம்
02:09 query ஐ சேமித்து window ஐ மூடுவோம்
02:13 main Base window ல் இடப்பக்க panel ல் Forms icon ஐ சொடுக்குவோம்
02:20 பின் ‘Use Wizard to create Form’ option ல் சொடுக்குவோம்
02:25 இப்போது பிரபல Form wizard ஐ பார்க்கிறோம்
02:28 நம் form ஐ உருவாக்க இடப்பக்கமுள்ள 8 படிகள் மூலம் செல்வோம்
02:34 படி 1 ல் field selection, ‘Table: Members’ ஐ தேர்வோம்
02:40 பின் அனைத்து field களையும் வலப்பக்கம் நகர்த்தலாம்.
02:46 Next button ஐ சொடுக்குவோம்
02:49 நாம் படி 2 ல் உள்ளோம். Set up a subform
02:54 இங்கே ‘Add subform’ checkbox ல் குறியிடுவோம்
02:59 பின் option: ‘Subform based on manual selection of fields’ ல் சொடுக்குவோம்
03:07 படி 3 க்குச் செல்வோம். Add subform fields
03:11 இங்கே சில நிமிடங்களுக்கு முன் நாம் வடிவமைத்த புது query ஐ அழைப்போம்
03:18 Tables or Queries dropdown ல் இருந்து ‘Query: Books Not Returned’ ஐ தேர்வோம்
03:26 screen ல் காட்டுவது போல available list ல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட field களை வலப்பக்கம் நகர்த்தலாம்.
03:37 Next ஐ சொடுக்கவும்
03:39 படி 4. Get joined fields.
03:43 MemberId field மட்டுமே தொடர்பான field ஆக உள்ளதால் மேலே இரண்டு drop downs ல் இருந்தும் அதை தேர்க.
03:53 Next button ஐ சொடுக்கவும்
03:57 படி 5. Arrange Controls
04:00 இங்கே form மற்றும் subform ல் மூன்றாவது option Data sheet ஐ தேர்வோம்
04:08 Next button ஐ சொடுக்கவும்
04:11 படி 6. Set data entry.
04:15 இங்கே options ஐ இருப்பது போலவே விட்டுவிட்டு, Next ஐ சொடுக்குவோம்
04:22 படி 7. Apply Styles.
04:26 Grey ஐ form background ஆக தேர்க
04:29 கடைசி படிக்கு போகலாம்
04:32 படி 8. Set Name.
04:36 இங்கே நம் form க்கு ஒரு விளக்கமான பெயரைத் தரலாம்: ‘Members Who Need to Return Books’
04:45 மேலும் சில மாற்றங்களை செய்யபோவதால் Modify form option ல் சொடுக்கலாம்.
04:53 இப்போது Finish button ஐ சொடுக்குவோம்
04:56 form design window ல் இரண்டு tabular data sheet இடங்கள் இருப்பதை கவனிக்கவும்
05:04 மேலே இருப்பது form எனவும் கீழே இருப்பது subform எனவும் அழைக்கப்படுகிறது
05:11 form க்கு மேலே ஒரு label ஐ சேர்ப்போம்
05:15 மேலே Form Controls toolbar ல் Lable icon ஐ சொடுக்கி form க்கு இழுக்கவும்
05:25 lable மீது Double click செய்தால் properties வரும்
05:31 இங்கே label ல் type செய்யலாம் ‘Members of the Library’
05:37 font style Arial, Bold மற்றும் அளவு 12 என மாற்றலாம்
05:47 அவ்வாறே screen ல் காட்டுவது போல subform க்கு மேல் இரண்டாவது label ஐ சேர்ப்போம்
05:55 இதை ‘List of Books to be returned by the member’ எனலாம்
06:00 அடுத்து screen ல் காட்டுவது போல் form ன் நீளத்தை குறைக்கலாம்
06:07 form ல் Name field ன் நீளத்தை அதிகரிக்கலாம்.
06:13 அவ்வாறே subform ல் book title field ஐயும் அதிகரிக்கலாம்
06:21 fonts ஐ மாற்றுவோம் Arial, Bold மற்றும் Size 8.
06:28 background color ஐ form க்கு white எனவும் subform க்கு Blue 8 எனவும் மாற்றுக
06:37 அடுத்து MemberId column ஐ அதன் மீது right click செய்து Hide column option ஐ தேர்ந்து மறைக்கலாம்
06:47 சரி முடித்துவிட்டோம். form design ஐ சேமித்து அதை சோதிப்போம்
06:54 main Base window ல் ‘Members Who Need to Return Books’ form ஐ double click செய்து திறக்கலாம்
07:03 form அங்கே இருக்கிறது
07:05 up அல்லது down arrow keys ஐ பயன்படுத்தி members மூலம் browse செய்வோம்
07:12 அல்லது சுலபமாக உறுப்பினர்களின் பெயரை சொடுக்கலாம்
07:16 கீழே subform புதுபிக்கப்பட்டு திருப்பித்தர வேண்டிய புத்தகங்களை காட்டுவதைக் கவனிக்கவும்
07:23 subform, எதாவது record ஐ தேர்ந்தெடுக்கலாம்
07:27 actual return date field ல் type செய்யலாம் ‘12/7/11’ மற்றும் CheckedIn field ல் குறியிடலாம்
07:41 Enter ஐ அழுத்தவும்
07:45 இப்போது அடியில் Form Navigation toolbar ல் Refresh icon ஐ சொடுக்கி form ஐ புதுப்பிக்கலாம்
07:56 edit செய்த record காட்டப்படவில்லை என்பதை கவனிக்கவும்
08:02 அதாவது புத்தகம் check in செய்யப்பட்டது அல்லது திருப்பி தரப்பட்டது
08:07 இதோ subform உடன் நம் form இருக்கிறது
08:11 இத்துடன் LibreOffice Base ல் Subforms மீதான இந்த tutorial முடிவடைகிறது
08:17 இதில் நாம்
08:20 Subform ஐ உருவாக்க கற்றோம்
08:23 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:44 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst