Difference between revisions of "Scilab/C4/Control-systems/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| Border=1 |'''Time''' |'''Narration''' |- |00:01 | '''Continuous Time Systemகளின் மேம்பட்ட கட்டுப்பாடு''' குறி...") |
|||
Line 51: | Line 51: | ||
|- | |- | ||
|00:48 | |00:48 | ||
− | | '''Scilab'''ற்கு, '''Spoken Tutorial''' | + | | '''Scilab'''ற்கு, '''Spoken Tutorial''' வலைத்தளத்தில், '''Scilab tutorial'''களை பார்க்கவும். |
|- | |- | ||
Line 563: | Line 563: | ||
|- | |- | ||
|12:36 | |12:36 | ||
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
|- | |- |
Revision as of 13:57, 18 August 2017
Time | Narration |
00:01 | Continuous Time Systemகளின் மேம்பட்ட கட்டுப்பாடு குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:09 | இந்த டுடோரியலின் முடிவில், நீங்கள், பின்வருவனவற்றை கற்றிருப்பீர்கள்: |
00:12 | ஒரு continuous time systemஐ வரையறுப்பது: இரண்டாவது மற்றும் அதிகமான order |
00:17 | step மற்றும் sine inputகளுக்கு, பதிலை plot செய்வது |
00:20 | ஒரு Bode plotஐ செய்வது |
00:22 | numer மற்றும் denom Scilab functionகளை படிப்பது |
00:26 | ஒரு systemன், poleகள் மற்றும் zeroக்களை plot செய்வது |
00:30 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது |
00:33 | இயங்கு தளமாக, Ubuntu 12.04, உடன் |
00:36 | Scilab 5.3.3 பதிப்பு. |
00:40 | இந்த டுடோரியலை பயிற்சி செய்வதற்கு முன், கற்பவருக்கு, Scilabன் அடிப்படை மற்றும், control systemகள் தெரிந்திருக்க வேண்டும். |
00:48 | Scilabற்கு, Spoken Tutorial வலைத்தளத்தில், Scilab tutorialகளை பார்க்கவும். |
00:55 | இந்த டுடோரியலில், second-order linear system.ஐ எப்படி வரையறுப்பது என்று விளக்குகிறேன். |
01:02 | அதனால், முதலில், complex domain variable 's'.ஐ நாம் வரையறுக்க வேண்டும். |
01:08 | Scilab console window.க்கு மாறுவோம். |
01:11 | இங்கு, டைப் செய்க: s equal to poly open parenthesis zero comma open single quote s close single quote close parenthesis, பின் Enterஐ அழுத்தவும். |
01:25 | Output, 's'. ஆகும். |
01:27 | 's' ஐ , continuous time complex variable.ஆக வரையறுக்க மற்றொரு வழி இருக்கிறது. |
01:32 | Console windowவில், டைப் செய்க: |
01:35 | s equal to percentage s, பின் Enterஐ அழுத்தவும். |
01:41 | syslin Scilab command.ஐ கற்போம். |
01:44 | Continuous time system ஐ வரையறுக்க, Scilab function ’syslin’ ஐ பயன்படுத்தவும். |
01:51 | G of s is equal to 2 over 9 plus 2 s plus s square. |
01:58 | Step responseஐ பெற, step optionஉடன், csimஐ பயன்படுத்தி, பின், step response ஐ plot செய்யவும். |
02:06 | Scilab console windowக்கு மாறுவோம். |
02:09 | இங்கு, டைப் செய்க: sys capital G equal to syslin open parenthesis open single quote c close single quote comma two divide by open parenthesis s square plus two asterisk s plus nine close parenthesis close parenthesis |
02:32 | நாம் ஒரு continuous time system ஐ , வரையறுப்பதால், இங்கு, c பயன்படுத்தப்படுகிறது. |
02:38 | Enterஐ அழுத்தவும். |
02:40 | Output, linear second order systemஆக, இவ்வாறு குறிப்பிடப்படுகிறது |
02:44 | 2 over 9 plus 2 s plus s square. |
02:49 | பின், டைப் செய்க: t equal to zero colon zero point one colon ten semicolon |
02:57 | Enterஐ அழுத்தவும். |
02:59 | பின், டைப் செய்க: y one is equal to c sim open parenthesis open single quote step close single quote comma t comma sys capital G close the parenthesis semicolon |
03:15 | Enterஐ அழுத்தவும். |
03:17 | பின், டைப் செய்க: plot open parenthesis t comma y one close parenthesis semicolon |
03:24 | Enterஐ அழுத்தவும். |
03:26 | கொடுக்கப்பட்டுள்ள second order systemன் step responseஐ , output காட்டும். |
03:33 | Sine input.க்கான, Second Order system responseஐ படிப்போம். |
03:39 | ஒரு second order system to a continuous time system.க்கு, Sine inputகளை, எளிதாக, inputகளாக கொடுக்கலாம். |
03:47 | Scilab console windowக்கு மாறுவோம். |
03:51 | டைப் செய்க: U two is equal to sine open parenthesis t close parenthesis semicolon. |
03:59 | Enterஐ அழுத்தவும். |
04:01 | பின், டைப் செய்க: y two is equal to c sim open parenthesis u two comma t comma sys capital G close the bracket semicolon. |
04:15 | Enterஐ அழுத்தவும். |
04:17 | இங்கு, நாம் முன்னரே வரையறுத்த, sysG, the continuous time second order systemஐ , பயன்படுத்துகிறோம். |
04:25 | பின், டைப் செய்க: plot open parenthesis t comma open square bracket u two semicolon y two close square bracket close parenthesis. |
04:39 | u2 மற்றும் y2, அதே அளவை கொண்ட vectorகள் ஆதலால், u2 மற்றும் y2க்கு இடையே, ஒரு semicolonஐ வைக்க நினைவில் கொள்ளவும். |
04:50 | Enterஐ அழுத்தவும். |
04:52 | ஒரு step input மற்றும் sine inputக்கு, response of the systemஐ , இந்த plot காட்டுகிறது. இது, response plot. எனப்படுகிறது. |
05:01 | Response Plot, input மற்றும் output இரண்டையும், ஒரு graphல் plot செய்கிறது. |
05:06 | எதிர்பார்த்தபடி, outputஉம், ஒரு sine wave, மற்றும் |
05:11 | input மற்றும் outputக்கு இடையே, ஒரு phase lag இருக்கிறது. |
05:15 | Amplitude, ஒரு transfer function வழியாக செலுத்தப்படுவதால், input மற்றும் outputக்கு, அது வெவ்வேறாக அமைகிறது. |
05:23 | இது ஒரு வழக்கமான, under-damped உதாரணமாகும். |
05:26 | bode plot of 2 over 9 plus 2 s plus s squareஐ plot செய்வோம். |
05:32 | Command 'f r e q', frequency response.க்கான, ஒரு Scilab command, என்பதை கவனிக்கவும். |
05:39 | f r e qஐ , ஒரு variableஆக பயன்படுத்த வேண்டாம். |
05:44 | Scilab consoleஐ திறந்து, டைப் செய்க: |
05:47 | f r is equal to open square bracket zero point zero one colon zero point one colon ten close square bracket semicolon. |
06:00 | Enterஐ அழுத்தவும். |
06:03 | Frequency, Hertz.ல் இருக்கிறது. |
06:06 | பின், டைப் செய்க: bode open parenthesis sys capital G comma fr close parenthesis. |
06:15 | பின், Enterஐ அழுத்தவும். |
06:17 | Bode plot காட்டப்படுகிறது. |
06:20 | மற்றொரு system ஐ , வரையறுப்போம். |
06:23 | ஒரு, over-damped system p equal to s square plus nine s plus nine நம்மிடம் இருக்கிறது. |
06:32 | இந்த systemக்கு, step responseஐ plot செய்வோம். |
06:36 | Scilab console. க்கு மாறவும். |
06:38 | உங்கள் consoleலில், இதை டைப் செய்க: |
06:40 | p is equal to s square plus nine asterisk s plus nine |
06:47 | பின், Enterஐ அழுத்தவும். |
06:49 | பின், உங்கள் consoleலில், இதை டைப் செய்க: |
06:51 | sys two is equal to syslin open parenthesis open single quote c close single quote comma nine divided by p close parenthesis |
07:04 | பின், Enterஐ அழுத்தவும். |
07:07 | பின், டைப் செய்க: t equal to zero colon zero point one colon ten semicolon |
07:14 | Enterஐ அழுத்தவும். |
07:17 | y is equal to c sim open parenthesis open single quote step close single quote comma t comma sys two close parenthesis semicolon. |
07:31 | Enterஐ அழுத்தவும். |
07:33 | பின், டைப் செய்க: plot open parenthesis t comma y close parenthesis. |
07:39 | Enterஐ அழுத்தவும். |
07:41 | Over damped systemக்கான, response plot காட்டப்படுகிறது. |
07:46 | Roots of pஐ கண்டுபிடிக்க, உங்கள் consoleலில், இதை டைப் செய்க: |
07:49 | roots of p, பின், Enterஐ அழுத்தவும். |
07:54 | இந்த rootகள், system sys twoன், poleகள் ஆகும். |
07:59 | Systemன், roots or poles, காட்டப்படுகின்றன. |
08:02 | Over damped system.க்கு செய்தது போல், இந்த systemக்கான Step responseஐயும், அதே வழியில் plot செய்யவும். |
08:11 | G of s is equal to 2 over 9 plus 6 s plus s square, ஒரு, critically damped system ஆகும். |
08:20 | பின், G of s is equal to two over 9 plus s square, ஒரு, undamped system ஆகும். |
08:28 | G of s is equal to 2 over 9 minus 6 s plus s square, ஒரு, unstable system ஆகும். |
08:36 | இந்த caseகள் அனைத்திற்கும், response to sinusoidal inputs'ஐ சரி பார்த்து, bode plotஐயும் plot செய்யவும். |
08:45 | Scilab console. க்கு மாறவும். |
08:48 | ஒரு பொதுவான transfer functionக்கு, numerator மற்றும் denominator, தனித்தனியாக குறிப்பிடப்படலாம். |
08:55 | அதை எப்படி செய்வதென்று காட்டுகிறேன். |
08:57 | Consoleலில், டைப் செய்க: |
08:59 | sys three is equal to syslin open parenthesis open single quote c close single quote comma s plus six comma s square plus six asterisk s plus nineteen close parenthesis. |
09:19 | Enterஐ அழுத்தவும். |
09:21 | மற்றொரு வழியில், systemஐ வரையறுக்க, டைப் செய்க: |
09:24 | g is equal to open parenthesis s plus six close parenthesis divided by open parenthesis s square plus six asterisk s plus nineteen close parenthesis |
09:40 | Enterஐ அழுத்தவும். |
09:42 | பின், உங்கள் consoleலில், இதை டைப் செய்க: |
09:44 | sys four is equal to syslin open parenthesis open single quote c close single quote comma g close parenthesis. |
09:55 | Enterஐ அழுத்தவும். |
09:58 | இரண்டு வழிகளிலும், நமக்கு, அதே output கிடைக்கிறது; |
10:01 | six plus s over 19 plus six s plus s square. |
10:07 | variable ’sys’, ’rational’. வகையைச் சார்ந்தது ஆகும். |
10:10 | அதன் numerator மற்றும் denominatorஐ , பல்வேறு வழிகளில் extract செய்யலாம். |
10:16 | Sys of two, numer of sys or numer of g, numeratorஐ கொடுக்கிறது. |
10:22 | sys(3) or denom of sys function.களை பயன்படுத்தி, denominatorஐ கணக்கிடலாம். |
10:30 | p l z r functionஐ பயன்படுத்தி, systemன், poleகள் மற்றும் zeroக்களை plot செய்யலாம். |
10:37 | Syntax, p l z r of sys ஆகும். |
10:41 | Plot, 'pole'களுக்கு, 'x'ஐயும், 'zero'க்களுக்கு, 'circle'களையும் காட்டுகிறது. |
10:46 | Scilab consoleக்கு மாறவும். |
10:48 | உங்கள் Scilab consoleலில், இதை டைப் செய்க: |
10:50 | sys three open parenthesis two close parenthesis. |
10:55 | Enterஐ அழுத்தவும். sys three rational functionனின், numerator, அதாவது, '6 + s'ஐ , இது தருகிறது. |
11:03 | அல்லது, டைப் செய்க: |
11:05 | numer open parenthesis sys three close parenthesis. |
11:11 | Enterஐ அழுத்தவும். |
11:13 | system threeன் numerator, காட்டப்படுகிறது. |
11:17 | Denominatorஐ பெற, டைப் செய்க: |
11:19 | sys three open parenthesis three close parenthesis. Enterஐ அழுத்தவும். |
11:26 | Functionனின் denominator காட்டப்படுகிறது. |
11:30 | denom open parenthesis sys three close parenthesisஐயும் டைப் செய்யலாம். |
11:36 | Enterஐ அழுத்தவும். |
11:38 | பின், டைப் செய்க: p l z r open parenthesis sys three close parenthesis. |
11:44 | Enterஐ அழுத்தவும். |
11:47 | Output graph, poleகள் மற்றும் zeroக்களை plot செய்கிறது. |
11:50 | அது, systemன், 'poleகள் மற்றும் zero'க்களுக்கு, 'cross மற்றும் circle'ஐ முறையே காட்டுகிறது. |
11:58 | அது, complex planeனின் மீது, plot செய்யப்படுகிறது. |
12:01 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
12:03 | ஒரு systemஐ , அதன் transfer functionஐ வைத்து வரையறுப்பது. |
12:08 | Step மற்றும் sinusoidal பதில்களை plot செய்வது |
12:11 | ஒரு transfer functionனின் poleகள் மற்றும் zeroக்களை extract செய்வது |
12:15 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
12:19 | அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
12:22 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
12:27 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
12:29 | ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
12:32 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
12:36 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
12:43 | ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
12:47 | இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
12:55 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
13:06 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. |