Difference between revisions of "DWSIM-3.4/C2/Rigorous-Distillation/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| Border=1 | <center>'''Time'''</center> | <center>'''Narration'''</center> |- |00:00 | '''DWSIM'''ல், '''ஒருRigorous distillation columnஐ, simulate செய...") |
|||
Line 517: | Line 517: | ||
|- | |- | ||
|10:16 | |10:16 | ||
− | | '''Shortcut distillation'''ல் இருந்து பெற்ற reflux ratio, 1.47 என்று நினைவு கூறவும். | + | | '''Shortcut distillation'''ல் இருந்து பெற்ற minimum reflux ratio, 1.47 என்று நினைவு கூறவும். |
|- | |- | ||
Line 629: | Line 629: | ||
|- | |- | ||
|12:46 | |12:46 | ||
− | | '''Temperature''' மற்றும் '''pressure profile'''கள், | + | | அதில், '''Temperature''' மற்றும் '''pressure profile'''கள், |
|- | |- | ||
Line 685: | Line 685: | ||
|- | |- | ||
|13:55 | |13:55 | ||
− | | '''Reflux | + | | '''Reflux ratio''', 2க்கு மேல் சென்றால், purity உயர்வுபடுகிறதா? |
|- | |- | ||
Line 737: | Line 737: | ||
|- | |- | ||
|15:03 | |15:03 | ||
− | | இந்த நோக்கத்திற்கு, | + | | இந்த நோக்கத்திற்கு, reboilerல், compositionகள் , temperature மற்றும் pressureஐ பயன்படுத்தவும். |
|- | |- |
Revision as of 16:51, 4 May 2017
|
|
00:00 | DWSIMல், ஒருRigorous distillation columnஐ, simulate செய்வது, குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:10 | இந்த டுடோரியலில், ஒரு Distillation columnன், rigorous simulationஐ செய்வோம். |
00:15 | Column pressure profileஐ குறிப்பிட கற்போம். |
00:20 | Tray efficiencyகளை எங்கு குறிப்பிடுவது என்று காண்போம். |
00:23 | எதிர்பார்த்தபடி, product compositionகள் இருக்கின்றனவா என்று சரி பார்ப்போம். |
00:29 | Column profileகளை எப்படி நோக்குவது என்றும் கற்போம். |
00:34 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான், DWSIM 3.4ஐ பயன்படுத்துகிறேன். |
00:39 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, பின்வருவன தெரிந்திருக்க வேண்டும். |
00:41 | DWSIMல் ஒருsimulation fileஐ எப்படி திறப்பது. |
00:45 | Flowsheetக்கு, componentகளை எப்படி சேர்ப்பது |
00:47 | Thermodynamic packageகளை எப்படி தேர்ந்தெடுப்பது |
00:51 | Material மற்றும் energy streamகளை சேர்த்து, அதன் propertyகளை எப்படி குறிப்பிடுவது. |
00:57 | எங்கள் வலைத்தளமான, spoken hyphen tutorial dot org, இதற்கான முன்நிபந்தனை டுடோரியல்களின் விவரங்களை தருகிறது. |
01:05 | இந்த தளத்திலிருந்து, இந்த டுடோரியல்கள் மற்றும் தொடர்புடைய எல்லா fileகளையும் நீங்கள் அணுகலாம். |
01:12 | இந்த slide, முன்நிபந்தனை டுடோரியல்களில், ஒன்றில் தீர்க்கப்பட்ட பிரச்சனையை காட்டுகிறது. |
01:17 | இது, shortcut distillationஐ பயன்படுத்தி தீர்க்கப்பட்டது. |
01:23 | அதற்கு தொடர்புடைய fileஐ, DWSIMல் திறப்போம். |
01:28 | நான் ஏற்கனவேDWSIMஐ, திறந்துள்ளேன். |
01:31 | shortcut dash end dot dwxml என்ற fileஐ, நான் ஏற்கனவே load செய்துவிட்டேன். |
01:38 | எங்கள் வலைத்தளமான, spoken tutorial dot orgல் இருந்து, இந்த fileஐ நீங்கள் download செய்யலாம். |
01:45 | இதை, நான், rigorous என்று சேமிக்கிறேன். |
01:58 | Fileன் பெயர், இப்போது, rigorous என மாறியுள்ளதை நீங்கள் காணலாம். |
02:03 | Configure Simulation பட்டனை க்ளிக் செய்யவும். |
02:06 | Thermodynamics tabக்கு கீழ், Options menuஐ கண்டறியவும். |
02:13 | அதை க்ளிக் செய்கிறேன். |
02:15 | அதற்கு மேலுள்ள வெள்ளை இடைவெளியில், Units System என்ற option இருக்கும். அதை க்ளிக் செய்கிறேன். |
02:22 | வலது பக்க columnல், Pressureஐ கண்டறியவும். |
02:26 | அதைக் காண, இதை இங்கு கொண்டு வருகிறேன். |
02:30 | அதன் unitகளை, atmosphereக்கு மாற்றவும். |
02:35 | இவ்வாறே, Delta_Pன் unitகளையும், atmosphereக்கு மாற்றவும். |
02:42 | Molar flow rateன் unitகளையும், kilo moles per hourக்கு மாற்றவும். |
02:50 | Back to simulationஐ க்ளிக் செய்யவும். |
02:53 | Slideகளுக்கு மாறுவோம். |
02:56 | நாம், இப்போது, DWSIMல் திறந்த file, இந்த slideல் உள்ள சிக்கலை தீர்க்கிறது. |
03:02 | அடுத்த slideல், தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது. |
03:05 | Shortcut distillation மீதான spoken tutorialலில், இந்த சிக்கல் தீர்க்கப்பட்டது. |
03:11 | Rigorous distillation column பிரச்சனைக்கு, இந்த மதிப்புகள், அடிப்படையாக அமைகின்றன. |
03:17 | ஒரு காகிதத் துண்டில், இந்த மதிப்புகளை, நீங்கள் எழுதிக் கொள்ளலாம். |
03:20 | இந்த மதிப்புகளை, நாம் விரைவில் பயன்படுத்துவோம். |
03:24 | Shortcut columnக்கு பதிலாக ஒருrigorous distillation columnஐ வைத்து தொடங்குவோம். |
03:31 | Simulationக்கு திரும்ப செல்கிறேன். |
03:33 | Shortcut column ஐ ரைட்-க்ளிக் செய்து, அதை நீக்கவும். |
03:40 | Promptக்கு, yes என பதிலளிக்கவும். |
03:43 | Object Paletteல், Distillation columnஐ கண்டறியவும். |
03:46 | அதை க்ளிக் செய்து, shortcut distillation columnன் இடத்தில் விடவும். |
03:52 | அதன் இடத்தை நீங்கள் சரி செய்ய வேண்டி இருக்கும். |
03:55 | Column ஐ க்ளிக் செய்து, அதை தேர்ந்தெடுக்கவும். |
03:59 | Selected Object windowக்கு செல்லவும். |
04:02 | Properties tabன் கீழ், Connections menuஐ கண்டறியவும். |
04:05 | அது மூன்றாவது item ஆகும். |
04:08 | இதில், Edit Connectionsஐ நாம் காண முடியும். அதை, க்ளிக் செய்யவும். |
04:13 | அதை, க்ளிக் செய்த உடனே, வலது ஓரத்தில் ஒரு பட்டன் தோன்றுகிறது; |
04:16 | அந்த மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்யவும். |
04:21 | இப்போது, ஒரு pop-up window தோன்றுகிறது. |
04:23 | Feeds menuவின் கீழ், + (plus) பட்டனாக தெரியும், Add பட்டனை க்ளிக் செய்யவும். |
04:29 | To Stage columnன் கீழ், முன்னிருப்பான option, Condenser ஆகும். |
04:36 | இங்கு, feed நுழையும் stageஐ நாம் குறிப்பிட வேண்டும். |
04:41 | Condenserக்கு அடுத்து இருக்கும் arrowஐ க்ளிக் செய்யவும். |
04:44 | என் DWSIMன் பதிப்பின்படி, நான் இரு முறை க்ளிக் செய்ய வேண்டி இருந்தது. |
04:49 | Stageகளின் பட்டியலை நாம் காணலாம். |
04:51 | Distillation columnல், feed நுழைய வேண்டிய stageஐ தேர்ந்தெடுக்கவும். |
04:57 | இங்கு, நாம், Stage_6ஐ தேர்ந்தெடுக்கிறோம். |
05:00 | இப்போது, material streamஐ தேர்ந்தெடுப்போம். |
05:03 | Stream menuவின் கீழ் இருக்கும், down-arrowஐ க்ளிக் செய்யவும். |
05:08 | இதை நீங்கள், இரு முறை க்ளிக் செய்ய வேண்டி இருக்கும். |
05:10 | Feedஐ க்ளிக் செய்யவும். |
05:12 | Feed, Stage_6க்கு செல்வதற்கான pairingஐ நாம் செய்துள்ளோம். |
05:17 | உண்மையான இணைப்பு, பின்னர், flowsheetல் செய்யப்படும். |
05:22 | இது, நாம், shortcut distillation columnல் பெற்ற தீர்வின்படி நடக்கிறது. |
05:27 | Slideல், optimal feed location, ஆறாக இருப்பதை நாம் காணலாம். |
05:31 | DWSIMக்கு திரும்பிச் செல்வோம். |
05:35 | இவ்வாறே, நாம், product streamகளை pair செய்ய வேண்டும். |
05:39 | Condenserஐ, Distillateக்கு pair செய்யவும், |
05:42 | Reboilerஐ, Bottomsக்கு pair செய்யவும். |
05:46 | இப்போது, heat dutiesஐ, reboiler மற்றும் condenserக்கு இணைப்போம். |
05:50 | C-Duty ஐ, Condenserஉடனும், R-Duty ஐ, Reboilerஉடனும் pair செய்யவும். |
05:58 | நாம், இப்போது, எல்லா pariringஐயும், இணைப்புகளாக மாற்றுவோம். |
06:02 | Feed அல்லது Condenser அல்லது Reboilerன் ஏதாவது ஒன்றை க்ளிக் செய்யவும். |
06:09 | Pairingஆல் குறிக்கப்பட்ட இணைப்புகளை, இது நிறைவு செய்கிறது. |
06:14 | இதை நகர்த்தி, நாம் சரி பார்க்கலாம். |
06:17 | இணைப்புகள் செய்யப்பட்டுவிட்டதை நீங்கள் காணலாம். |
06:21 | இதை மூடுகிறேன். |
06:24 | இதை மேலும் அழகுபடுத்த, சில streamகளை இடம் மாற்றுகிறேன். |
06:35 | Columnஐ க்ளிக் செய்து, தேர்ந்தெடுக்கவும். |
06:37 | Properties tabன் கீழ், Column Properties sectionஐ கண்டறியவும். |
06:43 | அது முதல் option ஆகும். இந்த section, ஒரு Distillation Columnன் பல்வேறு பண்புகளை குறிக்கப் பயன்படுகிறது. |
06:51 | இந்த sectionல், முதல் option , Condenser Pressure ஆகும். |
06:55 | முன்னிருப்பாக, அது, 1 atmosphereஆகும். |
06:59 | அதை அப்படியே விட்டுவிடுவோம். அடுத்தது, Reboiler Pressure ஆகும். |
07:04 | அதன் மதிப்பை, 1.1 atmosphereக்கு மாற்றுகிறேன். |
07:09 | இதை பயன்படுத்தி, columnல் ஒரு linear profileஐ எப்படி நிறுவுவது என்று காட்டுகிறேன். |
07:16 | அடுத்து, Number of Stages optionஐ கண்டறியவும். |
07:20 | இங்கு, trayக்களின் மொத்த எண்ணிக்கையை enter செய்ய வேண்டும். |
07:24 | இங்கு, 15ஐ enter செய்யவும். |
07:27 | ஏனெனில், DWSIMல், இந்த எண்ணிக்கையில், condenserஉம் சேர்ந்துள்ளது. |
07:32 | நாம், ஒரு total condenserஐ பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதனால், இந்த எண், shortcut method கொடுத்த equilibrium stageகளை விட ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும். |
07:41 | Shortcut method கொடுத்த equilibrium stage, 14 ஆகும். |
07:47 | அதை நாம், slideல் காணமுடியும். |
07:50 | திரும்பிச் செல்வோம். அடுத்த option, Edit Stagesஐ க்ளிக் செய்யவும். |
07:57 | வலது ஓரத்தில் இருக்கும் பட்டனை அழுத்தவும். |
08:01 | அது, condenser மற்றும் reboiler pressureகளை, 1 மற்றும் 1.1 atmosphere என காட்டும். |
08:08 | இவை, நாம், தற்போது enter செய்த மதிப்புகள் ஆகும். |
08:12 | புதிதாக சேர்க்ப்பட்ட stageகளுக்கு, தவறாக, பூஜ்ஜிய pressureகள் ஒதுக்கப்பட்டுள்ளன. |
08:20 | சொல்லப் போனால், எல்லா இடைநிலை stage pressureகளும், interpolated மதிப்புகளை எடுத்துக் கொள்ள நாம் விழைகிறோம். |
08:28 | இடது coloumnக்கு சென்று, கீழே இருக்கும், interpolation குறியை க்ளிக் செய்யவும். |
08:35 | உடனே, ஒவ்வொரு stageக்கும், linearly interpolated மதிப்புகள், ஒதுக்கப்படுகின்றன. |
08:41 | ஒன்றிலிருந்து பதிமூன்றிர்க்குள், எந்த stageகளிலும், ஒருவர் pressureஐ மாற்றலாம். |
08:47 | உதாரணத்திற்கு, இந்த pressureஐ க்ளிக் செய்து, அதை ஒரு (1) atmosphereக்கு மாற்றுகிறேன். |
08:56 | Interpolated மதிப்புகளை, மீண்டும் அழுத்தி, இதை undo செய்கிறேன். |
09:02 | இது ஒரு மிகவும் பயனுள்ள, முக்கியமான method ஆகும். |
09:05 | Trayக்களின் எண்ணிக்கை மாறும் போதெல்லாம், நீங்கள் interpolate பட்டனை அழுத்த வேண்டும். |
09:10 | இதை மறந்தால், பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். |
09:14 | உதாரணத்திற்கு, negative flow rateகள் இருக்கக் கூடும். |
09:18 | இந்த டுடோரியலின் முடிவில், Assignment 3ல், இதைச் செய்ய நினைவு கூறவும். |
09:22 | இங்கு கொடுக்கப்பட்டுள்ளபடி, ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட stageகளில், ஒருவர், efficiencyஐயும் மாற்றலாம். |
09:30 | இந்த popupஐ மூடவும். |
09:32 | அடுத்து, Condenser typeஐ காண்போம். |
09:35 | அதற்கு, நாம் மேலே செல்ல வேண்டும். |
09:38 | முன்னிருப்பாக, அது, Total condenser ஆகும். |
09:41 | நாம் அதை அப்படியே விட்டுவிடுவோம். |
09:44 | அடுத்து, atmosphereல், Condenser Pressure drop உள்ளது. முன்னிருப்பாக, அது, 0 ஆகும். |
09:49 | நாம் அதை அப்படியே விட்டுவிடுவோம். |
09:53 | அடுத்து, Condenser Specificationsஐ காண்போம். |
09:56 | இந்த menuன் கீழ், முன்னிருப்பாக, type, Stream_Ratio என இருக்கும். |
10:03 | அதன் கீழ், Value menu ஐ நாம் காணலாம். |
10:07 | அதன் பக்கத்தில் உள்ள fieldஐ க்ளிக் செய்யவும். |
10:10 | தேவையான Reflux ratioஐ enter செய்யவும். |
10:13 | இங்கு, நாம், 2 என enter செய்வோம். |
10:16 | Shortcut distillationல் இருந்து பெற்ற minimum reflux ratio, 1.47 என்று நினைவு கூறவும். |
10:26 | 1.47ஐ, 1.3ஆல் பெருக்கி, அதை round off செய்வதன் மூலம், நமக்கு, 2 கிடைக்கிறது. |
10:33 | அடுத்து, Reboiler Specificationsஐ காண்போம். |
10:38 | இந்த menuன் கீழ், முன்னிருப்பாக, type , Product Molar Flow Rate என இருக்கும். |
10:47 | தேவையெனில், unitகளை, kmol/per hourக்கு மாற்றவும். |
10:55 | Value menuஐ நாம் காண்கிறோம். |
10:58 | தேவையான Molar flow rate'ஐ enter செய்யவும். இங்கு, அதை, 61.1 என enter செய்வோம். |
11:05 | இது shortcut solutionஆல் பரிந்துரைக்கப்படுகிறது. |
11:09 | நாம், அதை slideலில் காணலாம். |
11:13 | இப்போது, solution method ஐ, தேர்ந்தெடுப்போம். |
11:17 | Properties tabல் இருந்து, Solving Method optionஐ கண்டறியவும். அது item 7 ஆகும். |
11:26 | அதன் பக்கத்தில் உள்ள fieldஐ க்ளிக் செய்யவும். |
11:30 | வலது ஓரத்தில் இருக்கும் arrowஐ க்ளிக் செய்யவும். |
11:33 | Solving methodகளின் ஒரு பட்டியலை நாம் காணலாம். |
11:36 | WangHenke_BubblePointஐ தேர்ந்தெடுக்கவும். |
11:41 | இப்போது, நாம், simulation ஐ, run செய்வோம். |
11:43 | இதைச் செய்ய, Calculator optionகளுக்கு செல்லவும். |
11:47 | Play பட்டனை க்ளிக் செய்யவும். |
11:50 | இப்போது, Recalculate All பட்டனை க்ளிக் செய்யவும். |
11:55 | கணக்கீடுகள் முடிந்தவுடன், product compositionகளை க்ளிக் செய்யவும். |
12:01 | ஒரு stream, உதாரணத்திற்கு, distillateஐ தேர்ந்தெடுக்கவும். |
12:05 | Molar compositions optionல் இருந்து, product compositionகளை, எப்படி சரி பாா்ப்பது என்று உங்களுக்கு தெரியும். |
12:15 | இப்போது, Distillation column ஐ க்ளிக் செய்யவும். |
12:19 | Properties tabன் கீழ், Results menuஐ கண்டறியவும்.அது, item 8 ஆகும். |
12:27 | இது, Condenser Duty, Reboiler Duty மற்றும் Column Profileகள் போன்ற எல்லா தேவையான முடிவுகளையும் காட்டுகிறது. |
12:34 | Column Profileகளை காண, அதை க்ளிக் செய்யவும். |
12:39 | வலது ஓரத்தில் பட்டன் தோன்றுவதை நாம் காணலாம்; அதை க்ளிக் செய்யவும். |
12:44 | இப்போது, pop-up window ஐ நாம் காணலாம். |
12:46 | அதில், Temperature மற்றும் pressure profileகள், |
12:51 | Flows profileகள், |
12:53 | Component flows மற்றும் Component fractionகளை நாம் காணலாம். |
12:58 | சரியான எண்ணிக்கை வேண்டுமெனில், Graph tabன் வலது புறத்தில் இருக்கும், Table tabஐ பயன்படுத்தவும். |
13:07 | இதை மூடுகிறேன். |
13:10 | இந்த fileஐ சேமிப்போம். |
13:15 | சுருங்கச் சொல்ல, ஒரு rigorous Distillation columnஐ, simulate செய்யக் கற்றோம், |
13:21 | Pressure profileஐ குறிப்பிட்டோம், |
13:23 | Tray efficiencyகளை கொடுக்க வேண்டிய இடங்களை கண்டுபிடித்தோம், |
13:26 | Column profileகளை சரி பார்த்தோம். |
13:30 | நான் சில பயிற்சிகளைத் தருகிறேன். |
13:33 | 1 atmosphere கொண்ட , நிலையான column pressureக்கு கணக்கீடுகளை மீண்டும் செய்யவும். அதாவது, reboiler pressure = 1 atmosphere. |
13:42 | முடிவுகளில், பெரிய மாற்றங்கள் உங்களுக்கு தெரிகிறதா? |
13:46 | அடுத்து, 1 atmosphere, நிலையான pressureல், Distillation columnஐ, simulate செய்யவும். அதாவது, reboiler pressureஉம், 1 atmosphereல் இருக்கும். |
13:55 | Reflux ratio, 2க்கு மேல் சென்றால், purity உயர்வுபடுகிறதா? |
14:01 | உண்மையான purity, விரும்பியவாறு இருக்குமானால், என்ன reflux rationஐ பயன்படுத்த வேண்டும்? |
14:07 | பின்வரும் டுடோரியலில், இதை எளிதாக செய்ய, sensitivity analysis, எப்படி உதவி முடியும் என்று காட்டுவோம். |
14:16 | அடுத்த பயிற்சியில், reflux ratioஐ 2ஆக வைத்து, columnஐ simulate செய்வோம். |
14:22 | Column pressureஐ நிலையாக, 1 atmosphereல் வைக்கவும். |
14:24 | Trayகளின் மொத்த எண்ணிக்கைக்கு, 1ஐ கூட்டவும், அதாவது, 15ல் இருந்து 16க்கு. |
14:31 | Trayகளின் எண்ணிக்கை மாறியுள்ளதால், நீங்கள், interpolate optionஐ பயன்படுத்த வேண்டும். |
14:36 | இது முன்பே குறிப்பிடப்பட்டது. |
14:38 | நிறைய trayகளால், purity அதிகரித்துள்ளதா? |
14:44 | அடுத்த பயிற்சியில், பின்வரும்relationshipஐ சரி பார்க்கவும்: |
14:48 | Composition of vapour flow to the condenser = distillate product composition. |
14:54 | இந்த equationஐ, எதற்காக சமன்படுத்த வேண்டும் என்று விளக்கவும். |
14:58 | அடுத்த பயிற்சியில், reboilerன் variableகளின் consistencyஐ சரி பார்க்கவும். |
15:03 | இந்த நோக்கத்திற்கு, reboilerல், compositionகள் , temperature மற்றும் pressureஐ பயன்படுத்தவும். |
15:10 | Equivalent flash கணக்கீடு மூலமாக இதைச் செய்யவும். |
15:15 | முந்தைய பயிற்சியில், வெவ்வேறு Solving Methodகளை பயன்படுத்தி, சிக்கலை தீர்க்கவும். |
15:20 | முடிவுகளை ஒப்பிடவும். கணக்கீடுகளின் நேரங்களை ஒப்பிடவும். |
15:25 | நாம், இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
15:27 | இந்த வீடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
15:31 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
15:36 | Spoken Tutorialகளை பயன்படுத்தி, நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
15:42 | இந்த Spoken Tutorialலில், உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருக்கின்றனவா? |
15:45 | உங்கள் கேள்விக்கான, minute மற்றும் secondஐ தேர்வு செய்யவும். |
15:49 | உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கிச் சொல்லவும். |
15:51 | FOSSEE குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார். |
15:54 | இந்த தளத்தை பார்க்கவும். |
15:56 | FOSSEE குழு, புகழ் பெற்ற புத்தகத்தின், தீர்க்கப்பட்ட உதாரணங்களின் codingஐ, ஒருங்கிணைக்கிறது. |
16:02 | இதைச் செய்பவர்களுக்கு, மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். |
16:06 | மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
16:10 | FOSSEE குழு, commercial simulator labகளை, DWSIMக்கு migrate செய்ய உதவுகிறது. |
16:16 | இதைச் செய்பவர்களுக்கு, மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். |
16:20 | மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
16:24 | ஸ்போகன் டுடோரியல், மற்றும் FOSSEE projectகளுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
16:31 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ . |