Difference between revisions of "Drupal/C2/Modifying-the-Display-of-Content/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 10: | Line 10: | ||
| 00:06 | | 00:06 | ||
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது | | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது | ||
− | + | '''Displays''' | |
− | + | Full content display ஐ நிர்வகித்தல் மற்றும் | |
− | + | Teaser modeன் displayஐ நிர்வகித்தல் | |
|- | |- | ||
| 00:16 | | 00:16 | ||
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: | |இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: | ||
− | + | '''Ubuntu''' இயங்குதளம் | |
− | + | '''Drupal 8''' மற்றும் | |
− | + | '''Firefox''' web browser. | |
|- | |- | ||
| 00:26 | | 00:26 | ||
Line 547: | Line 547: | ||
| 11:47 | | 11:47 | ||
| இப்போது ''' Teaser mode'''ல் இருக்க வேண்டியவை: | | இப்போது ''' Teaser mode'''ல் இருக்க வேண்டியவை: | ||
− | + | இடப்பக்கம் ''' Logo''', | |
− | + | ''' Website''', | |
− | + | ''' Date''' | |
− | + | வலப்பக்கம் ''' Description''' மற்றும் ''' Links'''. | |
|- | |- | ||
Line 704: | Line 704: | ||
| சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது | | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது | ||
− | + | '''Displays''' | |
− | + | '''Full content display'''ஐ நிர்வகித்தல் மற்றும் | |
− | + | Display '''Teaser'''ஐ நிர்வகித்தல். | |
|- | |- | ||
Line 723: | Line 723: | ||
| 15:36 | | 15:36 | ||
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் | | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் | ||
− | + | NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் | |
− | + | NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். | |
|- | |- |
Revision as of 15:08, 7 October 2016
Time | Narration |
00:01 | வணக்கம், Content ன் display ஐ மாற்றுவது குறித்த Spoken tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
Displays Full content display ஐ நிர்வகித்தல் மற்றும் Teaser modeன் displayஐ நிர்வகித்தல் |
00:16 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
Ubuntu இயங்குதளம் Drupal 8 மற்றும் Firefox web browser. |
00:26 | உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
00:31 | நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம். |
00:35 | இப்போது நம் content தாயாராக உள்ளது. இது உண்மையில் எவ்வாறு காட்டப்படுகிறது என்பதைக் காண்போம். |
00:42 | Teaser modeல் Title, Body மற்றும் Read more இருப்பதைக் கவனிக்கவும் |
00:49 | கீழே வந்து நம் புது contentஐ இங்கு காணலாம். |
00:55 | முன்னிருப்பாக, Drupal கடைசியாக உருவாக்கப்பட்ட 10 nodeகளை மட்டும் Homepageல் காட்டுகிறது. |
01:03 | கீழே பக்க எண்கள் இருப்பதைக் காணலாம் 1, 2, 3, Next மற்றும் Last. |
01:12 | Lastஐ க்ளிக் செய்தால் Teaser modeல் nodeகள் காட்டப்படுகின்றன, அவற்றில் Titleக்கு பின் Read more உள்ளது. |
01:20 | இது நன்றாக இல்லை. |
01:22 | இதை சரிசெய்ய Drupal “View modes”ஐ கொண்டுள்ளது. |
01:27 | Structure பின் Content Typesல் க்ளிக் செய்க |
01:31 | இப்போது 'Events' Content typeக்கான layout ஐ மாற்றுவோம். |
01:36 | drop-downஐ க்ளிக் செய்து Manage displayஐ தேர்ந்தெடுக்கவும். |
01:41 | மேலே Manage display tabல் Default மற்றும் Teaser இருப்பதைக் கவனிக்கவும். |
01:48 | Default என்பது default layout. மற்றொரு Full view layoutஐ சேர்க்கபோகிறோம். |
01:55 | அடுத்தது Teaser layout. இதை க்ளிக் செய்க. |
02:00 | Teaser modeல், Event Description மட்டும் தெரியும்படி உள்ளது. இந்த Linksதான் Read more link. |
02:09 | இது "Trimmed limit: 600 characters" என்கிறது. |
02:14 | நம் 'Events' Content typeக்கான Teaser mode பார்க்க நன்றாக இருக்கும்படி இவற்றை மாற்றுவோம். |
02:21 | இதை ஆரம்பிக்கும் முன், Layouts பற்றி புரிந்துகொள்ள வேண்டும். |
02:28 | Structure ல் Display modesஐ க்ளிக் செய்க |
02:32 | View modesஐ காண்க பின் Form modesஐ காண்க. |
02:38 | இந்த Form modesஆனது data உள்ளிடப்படுவதற்கான layout |
02:43 | இந்த View modes ஆனது data ஐ காண்பதற்கான layout. |
02:48 | View modesஐ க்ளிக் செய்க. |
02:51 | Content View modeல் நாம் காண்பது Full content, RSS, Search index, Search results மற்றும் Teaser. |
03:02 | ஒரு புது Content View modeஐயும் சேர்க்கலாம். |
03:06 | Drupalல் முன்னிருப்பாக வருபவைகளோடு மட்டும் நாம் நிறுத்திக்கொள்ளபோவதில்லை. மேலும் பலவற்றை நாம் சேர்க்கலாம். |
03:12 | மேலும் உள்ளவை Blocks, Comments, Taxonomy terms மற்றும் Users. |
03:18 | இவற்றிற்கு நம் View modesஐ சேர்க்கலாம். |
03:22 | இதை நினைவில் வைத்துக்கொள்ளவும். |
03:27 | இவை நமக்கு கிடைக்கக்கூடியவை. ஆனால் அனைத்து Content typeகளுக்கும் இவை செயலில் இருக்காது |
03:34 | அதை மாற்றக் கற்போம். |
03:36 | Structure ல் Content typesஐ க்ளிக் செய்க |
03:42 | Events Content typeல் Manage displayஐ க்ளிக் செய்க |
03:46 | மீண்டும் Default மற்றும் Teaser உள்ள பக்கத்திற்கு வந்துள்ளோம். |
03:52 | கீழே வந்து அடியில் CUSTOM DISPLAY SETTINGSஐ க்ளிக் செய்க. |
03:57 | Full contentல் check-markஐ இடவும். |
04:00 | இது நாம் ஒரு node ஐ பார்க்கும்போது fieldகளின் இடத்தை நாம் மாற்ற அனுமதிக்கும். |
04:07 | Saveஐ க்ளிக் செய்க. |
04:09 | இங்கு மேலே உள்ளவை Full content மற்றும் Teaser. |
04:14 | அடுத்து இந்த இரு View modeகளையும் மாற்ற கற்போம். |
04:19 | முதலில் Full Content viewஐ மாற்றுவோம். |
04:23 | இவைதான் Full Content layoutல் உள்ள fieldகள். இவை இந்த வரிசையில் இந்த LABELகளில் தோன்றும். |
04:30 | முதலில் ஒரு event ன் தோற்றத்தைக் காண்போம். DrupalCamp Cincinnatiஐ க்ளிக் செய்க |
04:37 | body மேலே உள்ளது. |
04:39 | Event website, Date, Topics உள்ளன logoஐ சேர்த்திருந்தால் அதுவும் இங்கு தெரியும். |
04:45 | இப்போது நம் content நன்கு தெரிய இவற்றின் தோற்றத்தை சற்று மாற்றலாம். |
04:50 | Structure > Content types > Eventsன் Manage display பின் Full Contentஐ க்ளிக் செய்க. |
04:58 | இங்கு Event Description ஆனது full modeல் உள்ளது. |
05:02 | அதை இழுத்து Logoக்கு கீழே வைப்போம் |
05:05 | பின் Logoக்கான LABEL ஐ hide செய்வோம் |
05:09 | Original image ஐ Medium sizeக்கு மாற்றுவோம். |
05:14 | இது ஒரு Image style. |
05:17 | Viewsஐ காணும்போது Image styles பற்றி மேலும் கற்போம். |
05:22 | நமக்கு தேவையான எந்த அளவிலும் Image styleஐ மாற்றலாம். |
05:29 | பின் தேவையான இடத்தில் அதைப் பயன்படுத்தலாம். Updateஐ க்ளிக் செய்க. |
05:35 | நம் Event Logoஇடப்பக்கம் இருக்கும். ஏனெனில் இந்த Theme imageகளை இடப்பக்கமாக காட்டுகிறது. |
05:43 | அதைசுற்றி Body இருக்கும். |
05:45 | Event Dateன் LABELஐ Inline என்போம். |
05:49 | இப்போது Format ஐ மாற்றுவோம். |
05:52 | வலப்பக்கமுள்ள இந்த gearஐ க்ளிக் செய்க. எதையேனும் configure செய்ய gearஐ பயன்படுத்தலாம். |
05:59 | இதை Default long date என மாற்றுவோம். |
06:03 | Updateஐ க்ளிக் செய்க. |
06:07 | Event Sponsorsஐ Inline என்போம். |
06:10 | output ஆனது referenced entityக்கு link செய்யப்பட்டிருப்பதைக் காணலாம் |
06:15 | அதாவது DrupalCamp Cincinnatiஐ Cincinnati User Group sponsor செய்கிறது எனில் இது அந்த User Group pageக்கான Link ஆக இருக்கும். |
06:24 | அதுதான் நமக்கு தேவை. |
06:27 | Event Topics ஒரு columnல் தெரியவேண்டும் என்பதால் இதை Above என்போம் |
06:33 | இதுவும் Referenced entityக்கு link செய்யப்பட்டுள்ளது. |
06:37 | இங்கு டுடோரியலை இடைநிறுத்தி உங்கள் screen ம் இவ்வாறே உள்ளதா என உறுதிசெய்துகொள்ளவும். |
06:43 | Saveஐ க்ளிக் செய்க. |
06:45 | Full View modeல் ஒரு node ஐ காண்போம். |
06:49 | Content பின் ஒரு event ஐ க்ளிக் செய்க. |
06:54 | உங்களுக்கு Eventsன் பெயர்கள் வேறுவிதமாக தெரியலாம். |
06:59 | devel, Lorem Ipsumஐ பயன்படுத்துவதால் இவ்வாறு நடக்கிறது. |
07:03 | இங்கு ஒரு Event ஐ க்ளிக் செய்க. |
07:06 | இதுபோன்ற ஒரு layoutஐ நீங்கள் பெற வேண்டும். |
07:10 | இது நன்றாக உள்ளது. |
07:12 | Event Website, Event Date, Event Sponsors. |
07:18 | Event Topics சரியாக தெரியவில்லை அதை CSS மூலம் சரிசெய்துகொள்ளலாம். |
07:26 | linkகள் சரியான இடத்தை காட்டுகின்றன. |
07:29 | இப்போது User Groups Content typeக்கு full displayஐ மாற்றுவோம் |
07:34 | க்ளிக் செய்க Structure > Content types பின் User Groupsல் Manage display. |
07:42 | மீண்டும் நம் Viewsஐ மாற்றவேண்டும். |
07:46 | கீழே வந்து CUSTOM DISPLAY SETTINGS ஐ க்ளிக் செய்து Full contentஐ தேர்ந்தெடுக்கவும். |
07:52 | நம் தேவைக்கேற்ப இந்த displayகளை மாற்றலாம். Saveஐ க்ளிக் செய்க. |
07:59 | Full contentஐ தேர்வுசெய்க. இதுவும் நாம் Eventsக்கு செய்தது போன்றதே. |
08:06 | Description க்கு மேலே Group Websiteஐ வைத்து site Inline என்போம். |
08:12 | Group Contact மற்றும் Email இரண்டையும் Inline என்போம். |
08:19 | Email ஐ Email linkக்கு பதிலாக Plain text என்கிறேன். |
08:24 | ஏனெனில் emailஐ அனுப்ப என் default Email programஐ பயன்படுத்தபோவதில்லை. |
08:30 | எனவே Plain text ஐ பயன்படுத்துகிறேன் |
08:33 | Group Experience Level ஐ "Above"ல் வைக்கவும், ஏனெனில் இது experienceன் ஒரு பட்டியல். |
08:40 | கடைசியாக Events sponsored ஐயும் "Above" ல் வைக்கிறேன் |
08:45 | FORMAT... "Label" ஆகவே இருக்கட்டும். |
08:47 | Entity ID அல்லது Rendered entityஐயும் தேர்ந்தெடுக்கலாம். |
08:52 | அப்படி செய்தால் மொத்த Event pageகளும் அங்கு தெரியும். |
08:58 | எனவே இதை "Label" என்போம். |
09:01 | இங்கு referenced entityக்கு link உள்ளது |
09:04 | இதை பயன்படுத்தி Cincinnati User Groupல் உள்ள link மூலம் DrupalCamp Cincinnatiக்கு செல்லலாம் |
09:12 | Save ஐ க்ளிக் செய்க. நாம் செய்த மாற்றங்களைக் காண்போம். |
09:16 | Content பின் ஒரு User Groupல் க்ளிக் செய்க. |
09:22 | இங்கு உள்ளவை Group website, description, Contact information. இது devel மூலம் உருவாக்கப்பட்டது. |
09:31 | ஒரு Contact Email - இது devel உருவாக்கிய போலியான id. |
09:38 | ஆனாலும் இது வேலை செய்கிறது! |
09:41 | இங்கு Group Experience Level உள்ளது. devel இதை இருமுறை தேர்ந்தெடுத்துள்ளது. |
09:48 | இப்போதைக்கு இது இவ்வாறே இருக்கட்டும். |
09:51 | கடைசியாக Event sponsored. அது "DrupalCamp Cincinnati". |
09:56 | புதிதாக ஏதும் Display அல்லது Layout moduleகளை சேர்க்காமலேயே இந்த layout ஐ நன்றாக மாற்றியுள்ளோம். |
10:03 | Full content ஐ வெற்றிகரமாக முடித்துவிட்டோம். |
10:07 | அடுத்து Teaser modeகளை மாற்ற கற்போம். இவை இரண்டும் பார்க்க நன்றாகவே உள்ளன. |
10:16 | கீழே செல்ல செல்ல Teaser modeகள் நன்றாக இல்லை. |
10:21 | அவற்றை சரிசெய்வோம். |
10:24 | க்ளிக் செய் Structure பின் Content types. |
10:28 | Eventsல் Manage display பின் Teaserஐ க்ளிக் செய்க. |
10:33 | இங்கு links மற்றும் body field ஆன Event Description உள்ளன. |
10:39 | இதற்கு Teaser modeஐ மாற்றுவோம். |
10:43 | Event Website ஐ மேலே வைத்து அதை Inline என்போம். |
10:49 | Event Date முக்கியம் என்பதல் அதை மேலே வைப்போம். |
10:55 | Event Logo ஐ இழுத்து அதையும் மேலே வைப்போம். |
11:00 | LABEL ஐ hide செய்து FORMAT ஐ Thumbnail என்போம் |
11:05 | நம் siteல் imageகளுக்கு Image stylesஐ உருவாக்கலாம். |
11:10 | அதை பின்னர் கற்போம். |
11:13 | Link image ஐ Content என்போம் |
11:17 | இது logoஐ அந்த content item க்கான ஒரு linkஆக மாற்றும். Updateஐ க்ளிக் செய்க. |
11:23 | இதுவரை logo, website மற்றும் dateஐ மாற்றினோம். |
11:28 | Linksஐ கீழே வைப்போம். |
11:31 | அடுத்து Event Descriptionஐ சிறியதாக்குவோம். |
11:35 | gearஐ க்ளிக் செய்து இதை 400 characters என்போம். |
11:40 | Updateஐ க்ளிக் செய்க. பின் drop-down ல் Trimmedஐ தேர்ந்தெடுக்கவும். |
11:47 | இப்போது Teaser modeல் இருக்க வேண்டியவை:
இடப்பக்கம் Logo, Website, Date வலப்பக்கம் Description மற்றும் Links. |
11:58 | அதை சோதிப்போம். Saveஐ க்ளிக் செய்க |
12:03 | Back to siteஐ க்ளிக் செய்க. |
12:05 | DrupalCamp Cincinnati மாற்றப்பட்டிருப்பதைக் காணலாம். |
12:09 | Date field ஐ பின்னர் மாற்றுவோம். |
12:12 | Body சிறியதாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். |
12:16 | க்ளிக் செய்க Structure, Content types > Events > Manage display பின் Teaser. |
12:24 | Event Dateஐ தவிர அனைத்தும் சரியாக உள்ளன. Time ago க்கு பதிலாக Customஐ தேர்ந்தெடுப்போம். |
12:32 | இங்கு Date Formatsக்கான PHP documentation க்கு ஒரு link இருப்பதைக் காணலாம் |
12:38 | Date-Time formatஐ மாற்றுவோம். |
12:41 | முதலில் இதை நீக்குவோம். |
12:44 | Lowercase l comma capital F jS comma capital Y. |
12:51 | அதாவது நாள், மாதம், தேதி, |
12:55 | பின் அதற்கான st nd rd th போன்ற suffix, பின் வருடம். |
13:04 | Updateஐ க்ளிக் செய்க |
13:06 | இங்கு தேதியின் previewஐ காணலாம். |
13:09 | Saveஐ க்ளிக் செய்க. |
13:11 | இப்போதைக்கு Event Descriptionஐ hide செய்வோம். |
13:14 | Saveஐ க்ளிக் செய்க. |
13:16 | நம் siteஐ காண்போம். |
13:19 | Eventகான Teaserஐ காணலாம் - அதில் உள்ளவை Title, logo, website மற்றும் Event Date. |
13:28 | அடுத்து User Groupsக்கான Teaserஐ மாற்றலாம். |
13:32 | க்ளிக் செய்க Structure > Content types பின் User Groupsல் Manage display. |
13:39 | Teaserஐ க்ளிக் செய்க. |
13:42 | இங்கு image ஏதும் இல்லை என்பதால் இது வித்தியாசமாக இருக்கும். |
13:47 | ஒரு User Group logoஐயும் நாம் சேர்க்கலாம் |
13:50 | User Group Websiteஐ மேலே வைப்போம். |
13:53 | User Group Descriptionஐ காட்டவேண்டாம் |
13:57 | Group Contact emailஐ காட்டுவோம் |
14:00 | Group Website மற்றும் Contact Email இரண்டையும் "Inline" என்போம். |
14:06 | இங்கேயும் FORMAT ல் Plain text என்போம், ஏனெனில் default emailஐ நான் பயன்படுத்தவில்லை. |
14:13 | இது மிக எளிய Teaser mode. |
14:16 | Saveஐ க்ளிக் செய்க |
14:18 | Back to siteஐ க்ளிக் செய்க. |
14:20 | Cincinnati User Group ல் உள்ளவை Group Website, Contact Email மற்றும் Read more |
14:27 | இவ்வாாறுதான் Full content மற்றும் Teaser modeக்கு நாம் View modesஐ மாற்ற வேண்டும் |
14:33 | பின்வரும் டுடோரியல்களில் நம் content ஐ நமக்கு தேவையான வகையில் காட்ட கற்போம். |
14:41 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
14:46 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது
Displays Full content displayஐ நிர்வகித்தல் மற்றும் Display Teaserஐ நிர்வகித்தல். |
15:11 | இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது. |
15:21 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
15:28 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
15:36 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
15:47 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |