Drupal/C2/Modifying-the-Display-of-Content/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம், Content ன் display ஐ மாற்றுவது குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: Displays, Full content display ஐ நிர்வகித்தல் மற்றும் Teaser modeன் displayஐ நிர்வகித்தல்
00:16 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox web browser.
00:26 உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
00:31 நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம்.
00:35 இப்போது நம் content தாயாராக உள்ளது. இது உண்மையில் எவ்வாறு காட்டப்படுகிறது என்பதைக் காண்போம்.
00:42 Teaser modeல் Title, Body மற்றும் Read more இருப்பதைக் கவனிக்கவும்
00:49 கீழே வந்து நம் புது contentஐ இங்கு காணலாம்.
00:55 முன்னிருப்பாக, Drupal கடைசியாக உருவாக்கப்பட்ட 10 nodeகளை மட்டும் Homepageல் காட்டுகிறது.
01:03 கீழே பக்க எண்கள் இருப்பதைக் காணலாம் 1, 2, 3, Next மற்றும் Last.
01:12 Lastஐ க்ளிக் செய்தால் Teaser modeல் nodeகள் காட்டப்படுகின்றன, அவற்றில் Titleக்கு பின் Read more உள்ளது.
01:20 இது நன்றாக இல்லை.
01:22 இதை சரிசெய்ய Drupal “View modes”ஐ கொண்டுள்ளது.
01:27 Structure பின் Content Typesல் க்ளிக் செய்க
01:31 இப்போது 'Events' Content typeக்கான layout ஐ மாற்றுவோம்.
01:36 drop-downஐ க்ளிக் செய்து Manage displayஐ தேர்ந்தெடுக்கவும்.
01:41 மேலே Manage display tabல் Default மற்றும் Teaser இருப்பதைக் கவனிக்கவும்.
01:48 Default என்பது default layout. மற்றொரு Full view layoutஐ சேர்க்கபோகிறோம்.
01:55 அடுத்தது Teaser layout. இதை க்ளிக் செய்க.
02:00 Teaser modeல், Event Description மட்டும் தெரியும்படி உள்ளது. இந்த Linksதான் Read more link.
02:09 இது "Trimmed limit: 600 characters" என்கிறது.
02:14 நம் 'Events' Content typeக்கான Teaser mode பார்க்க நன்றாக இருக்கும்படி இவற்றை மாற்றுவோம்.
02:21 இதை ஆரம்பிக்கும் முன், Layouts பற்றி புரிந்துகொள்ள வேண்டும்.
02:28 Structure ல் Display modesஐ க்ளிக் செய்க
02:32 View modesஐ காண்க பின் Form modesஐ காண்க.
02:38 இந்த Form modesஆனது data உள்ளிடப்படுவதற்கான layout
02:43 இந்த View modes ஆனது data ஐ காண்பதற்கான layout.
02:48 View modesஐ க்ளிக் செய்க.
02:51 Content View modeல் நாம் காண்பது Full content, RSS, Search index, Search results மற்றும் Teaser.
03:02 ஒரு புது Content View modeஐயும் சேர்க்கலாம்.
03:06 Drupalல் முன்னிருப்பாக வருபவைகளோடு மட்டும் நாம் நிறுத்திக்கொள்ளபோவதில்லை. மேலும் பலவற்றை நாம் சேர்க்கலாம்.
03:12 மேலும் உள்ளவை Blocks, Comments, Taxonomy terms மற்றும் Users.
03:18 இவற்றிற்கு நம் View modesஐ சேர்க்கலாம்.
03:22 இதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
03:27 இவை நமக்கு கிடைக்கக்கூடியவை. ஆனால் அனைத்து Content typeகளுக்கும் இவை செயலில் இருக்காது
03:34 அதை மாற்றக் கற்போம்.
03:36 Structure ல் Content typesஐ க்ளிக் செய்க
03:42 Events Content typeல் Manage displayஐ க்ளிக் செய்க
03:46 மீண்டும் Default மற்றும் Teaser உள்ள பக்கத்திற்கு வந்துள்ளோம்.
03:52 கீழே வந்து அடியில் CUSTOM DISPLAY SETTINGSஐ க்ளிக் செய்க.
03:57 Full contentல் check-markஐ இடவும்.
04:00 இது நாம் ஒரு node ஐ பார்க்கும்போது fieldகளின் இடத்தை நாம் மாற்ற அனுமதிக்கும்.
04:07 Saveஐ க்ளிக் செய்க.
04:09 இங்கு மேலே உள்ளவை Full content மற்றும் Teaser.
04:14 அடுத்து இந்த இரு View modeகளையும் மாற்ற கற்போம்.
04:19 முதலில் Full Content viewஐ மாற்றுவோம்.
04:23 இவைதான் Full Content layoutல் உள்ள fieldகள். இவை இந்த வரிசையில் இந்த LABELகளில் தோன்றும்.
04:30 முதலில் ஒரு event ன் தோற்றத்தைக் காண்போம். DrupalCamp Cincinnatiஐ க்ளிக் செய்க
04:37 body மேலே உள்ளது.
04:39 Event website, Date, Topics உள்ளன logoஐ சேர்த்திருந்தால் அதுவும் இங்கு தெரியும்.
04:45 இப்போது நம் content நன்கு தெரிய இவற்றின் தோற்றத்தை சற்று மாற்றலாம்.
04:50 Structure > Content types > Eventsன் Manage display பின் Full Contentஐ க்ளிக் செய்க.
04:58 இங்கு Event Description ஆனது full modeல் உள்ளது.
05:02 அதை இழுத்து Logoக்கு கீழே வைப்போம்
05:05 பின் Logoக்கான LABEL ஐ hide செய்வோம்
05:09 Original image Medium sizeக்கு மாற்றுவோம்.
05:14 இது ஒரு Image style.
05:17 Viewsஐ காணும்போது Image styles பற்றி மேலும் கற்போம்.
05:22 நமக்கு தேவையான எந்த அளவிலும் Image styleஐ மாற்றலாம்.
05:29 பின் தேவையான இடத்தில் அதைப் பயன்படுத்தலாம். Updateஐ க்ளிக் செய்க.
05:35 நம் Event Logoஇடப்பக்கம் இருக்கும். ஏனெனில் இந்த Theme imageகளை இடப்பக்கமாக காட்டுகிறது.
05:43 அதைசுற்றி Body இருக்கும்.
05:45 Event Dateன் LABELஐ Inline என்போம்.
05:49 இப்போது Format ஐ மாற்றுவோம்.
05:52 வலப்பக்கமுள்ள இந்த gearஐ க்ளிக் செய்க. எதையேனும் configure செய்ய gearஐ பயன்படுத்தலாம்.
05:59 இதை Default long date என மாற்றுவோம்.
06:03 Updateஐ க்ளிக் செய்க.
06:07 Event Sponsors Inline என்போம்.
06:10 output ஆனது referenced entityக்கு link செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்
06:15 அதாவது DrupalCamp Cincinnati Cincinnati User Group sponsor செய்கிறது எனில் இது அந்த User Group pageக்கான Link ஆக இருக்கும்.
06:24 அதுதான் நமக்கு தேவை.
06:27 Event Topics ஒரு columnல் தெரியவேண்டும் என்பதால் இதை Above என்போம்
06:33 இதுவும் Referenced entityக்கு link செய்யப்பட்டுள்ளது.
06:37 இங்கு டுடோரியலை இடைநிறுத்தி உங்கள் screen ம் இவ்வாறே உள்ளதா என உறுதிசெய்துகொள்ளவும்.
06:43 Saveஐ க்ளிக் செய்க.
06:45 Full View modeல் ஒரு node ஐ காண்போம்.
06:49 Content பின் ஒரு event ஐ க்ளிக் செய்க.
06:54 உங்களுக்கு Eventsன் பெயர்கள் வேறுவிதமாக தெரியலாம்.
06:59 devel, Lorem Ipsumஐ பயன்படுத்துவதால் இவ்வாறு நடக்கிறது.
07:03 இங்கு ஒரு Event ஐ க்ளிக் செய்க.
07:06 இதுபோன்ற ஒரு layoutஐ நீங்கள் பெற வேண்டும்.
07:10 இது நன்றாக உள்ளது.
07:12 Event Website, Event Date, Event Sponsors.
07:18 Event Topics சரியாக தெரியவில்லை அதை CSS மூலம் சரிசெய்துகொள்ளலாம்.
07:26 linkகள் சரியான இடத்தை காட்டுகின்றன.
07:29 இப்போது User Groups Content typeக்கு full displayஐ மாற்றுவோம்
07:34 க்ளிக் செய்க Structure > Content types பின் User Groupsல் Manage display.
07:42 மீண்டும் நம் Viewsஐ மாற்றவேண்டும்.
07:46 கீழே வந்து CUSTOM DISPLAY SETTINGS ஐ க்ளிக் செய்து Full contentஐ தேர்ந்தெடுக்கவும்.
07:52 நம் தேவைக்கேற்ப இந்த displayகளை மாற்றலாம். Saveஐ க்ளிக் செய்க.
07:59 Full contentஐ தேர்வுசெய்க. இதுவும் நாம் Eventsக்கு செய்தது போன்றதே.
08:06 Description க்கு மேலே Group Websiteஐ வைத்து site Inline என்போம்.
08:12 Group Contact மற்றும் Email இரண்டையும் Inline என்போம்.
08:19 EmailEmail linkக்கு பதிலாக Plain text என்கிறேன்.
08:24 ஏனெனில் emailஐ அனுப்ப என் default Email programஐ பயன்படுத்தபோவதில்லை.
08:30 எனவே Plain text ஐ பயன்படுத்துகிறேன்
08:33 Group Experience Level ஐ "Above"ல் வைக்கவும், ஏனெனில் இது experienceன் ஒரு பட்டியல்.
08:40 கடைசியாக Events sponsored ஐயும் "Above" ல் வைக்கிறேன்
08:45 FORMAT... "Label" ஆகவே இருக்கட்டும்.
08:47 Entity ID அல்லது Rendered entityஐயும் தேர்ந்தெடுக்கலாம்.
08:52 அப்படி செய்தால் மொத்த Event pageகளும் அங்கு தெரியும்.
08:58 எனவே இதை "Label" என்போம்.
09:01 இங்கு referenced entityக்கு link உள்ளது
09:04 இதை பயன்படுத்தி Cincinnati User Groupல் உள்ள link மூலம் DrupalCamp Cincinnatiக்கு செல்லலாம்
09:12 Save ஐ க்ளிக் செய்க. நாம் செய்த மாற்றங்களைக் காண்போம்.
09:16 Content பின் ஒரு User Groupல் க்ளிக் செய்க.
09:22 இங்கு உள்ளவை Group website, description, Contact information. இது devel மூலம் உருவாக்கப்பட்டது.
09:31 ஒரு Contact Email - இது devel உருவாக்கிய போலியான id.
09:38 ஆனாலும் இது வேலை செய்கிறது!
09:41 இங்கு Group Experience Level உள்ளது. devel இதை இருமுறை தேர்ந்தெடுத்துள்ளது.
09:48 இப்போதைக்கு இது இவ்வாறே இருக்கட்டும்.
09:51 கடைசியாக Event sponsored. அது "DrupalCamp Cincinnati".
09:56 புதிதாக ஏதும் Display அல்லது Layout moduleகளை சேர்க்காமலேயே இந்த layout ஐ நன்றாக மாற்றியுள்ளோம்.
10:03 Full content ஐ வெற்றிகரமாக முடித்துவிட்டோம்.
10:07 அடுத்து Teaser modeகளை மாற்ற கற்போம். இவை இரண்டும் பார்க்க நன்றாகவே உள்ளன.
10:16 கீழே செல்ல செல்ல Teaser modeகள் நன்றாக இல்லை.
10:21 அவற்றை சரிசெய்வோம்.
10:24 க்ளிக் செய் Structure பின் Content types.
10:28 Eventsல் Manage display பின் Teaserஐ க்ளிக் செய்க.
10:33 இங்கு links மற்றும் body field ஆன Event Description உள்ளன.
10:39 இதற்கு Teaser modeஐ மாற்றுவோம்.
10:43 Event Website ஐ மேலே வைத்து அதை Inline என்போம்.
10:49 Event Date முக்கியம் என்பதல் அதை மேலே வைப்போம்.
10:55 Event Logo ஐ இழுத்து அதையும் மேலே வைப்போம்.
11:00 LABEL ஐ hide செய்து FORMAT Thumbnail என்போம்
11:05 நம் siteல் imageகளுக்கு Image stylesஐ உருவாக்கலாம்.
11:10 அதை பின்னர் கற்போம்.
11:13 Link image Content என்போம்
11:17 இது logoஐ அந்த content item க்கான ஒரு linkஆக மாற்றும். Updateஐ க்ளிக் செய்க.
11:23 இதுவரை logo, website மற்றும் dateஐ மாற்றினோம்.
11:28 Linksஐ கீழே வைப்போம்.
11:31 அடுத்து Event Descriptionஐ சிறியதாக்குவோம்.
11:35 gearஐ க்ளிக் செய்து இதை 400 characters என்போம்.
11:40 Updateஐ க்ளிக் செய்க. பின் drop-down ல் Trimmedஐ தேர்ந்தெடுக்கவும்.
11:47 இப்போது Teaser modeல் இருக்க வேண்டியவை: இடப்பக்கம் Logo, Website, Date, வலப்பக்கம் Description மற்றும் Links.
11:58 அதை சோதிப்போம். Saveஐ க்ளிக் செய்க
12:03 Back to siteஐ க்ளிக் செய்க.
12:05 DrupalCamp Cincinnati மாற்றப்பட்டிருப்பதைக் காணலாம்.
12:09 Date field ஐ பின்னர் மாற்றுவோம்.
12:12 Body சிறியதாக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
12:16 க்ளிக் செய்க Structure, Content types > Events > Manage display பின் Teaser.
12:24 Event Dateஐ தவிர அனைத்தும் சரியாக உள்ளன. Time ago க்கு பதிலாக Customஐ தேர்ந்தெடுப்போம்.
12:32 இங்கு Date Formatsக்கான PHP documentation க்கு ஒரு link இருப்பதைக் காணலாம்
12:38 Date-Time formatஐ மாற்றுவோம்.
12:41 முதலில் இதை நீக்குவோம்.
12:44 Lowercase l comma capital F jS comma capital Y.
12:51 அதாவது நாள், மாதம், தேதி,
12:55 பின் அதற்கான st nd rd th போன்ற suffix, பின் வருடம்.
13:04 Updateஐ க்ளிக் செய்க
13:06 இங்கு தேதியின் previewஐ காணலாம்.
13:09 Saveஐ க்ளிக் செய்க.
13:11 இப்போதைக்கு Event Descriptionஐ hide செய்வோம்.
13:14 Saveஐ க்ளிக் செய்க.
13:16 நம் siteஐ காண்போம்.
13:19 Eventகான Teaserஐ காணலாம் - அதில் உள்ளவை Title, logo, website மற்றும் Event Date.
13:28 அடுத்து User Groupsக்கான Teaserஐ மாற்றலாம்.
13:32 க்ளிக் செய்க Structure > Content types பின் User Groupsல் Manage display.
13:39 Teaserஐ க்ளிக் செய்க.
13:42 இங்கு image ஏதும் இல்லை என்பதால் இது வித்தியாசமாக இருக்கும்.
13:47 ஒரு User Group logoஐயும் நாம் சேர்க்கலாம்
13:50 User Group Websiteஐ மேலே வைப்போம்.
13:53 User Group Descriptionஐ காட்டவேண்டாம்
13:57 Group Contact emailஐ காட்டுவோம்
14:00 Group Website மற்றும் Contact Email இரண்டையும் "Inline" என்போம்.
14:06 இங்கேயும் FORMAT ல் Plain text என்போம், ஏனெனில் default emailஐ நான் பயன்படுத்தவில்லை.
14:13 இது மிக எளிய Teaser mode.
14:16 Saveஐ க்ளிக் செய்க
14:18 Back to siteஐ க்ளிக் செய்க.
14:20 Cincinnati User Group ல் உள்ளவை Group Website, Contact Email மற்றும் Read more
14:27 இவ்வாாறுதான் Full content மற்றும் Teaser modeக்கு நாம் View modesஐ மாற்ற வேண்டும்
14:33 பின்வரும் டுடோரியல்களில் நம் content ஐ நமக்கு தேவையான வகையில் காட்ட கற்போம்.
14:41 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
14:46 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: Displays, Full content displayஐ நிர்வகித்தல் மற்றும் Display Teaserஐ நிர்வகித்தல்.
15:11 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
15:21 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
15:28 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
15:36 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.
15:47 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst