Difference between revisions of "BASH/C3/Basics-of-functions/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{|border = 1 | '''Time''' | '''Narration''' |- | 00.01 | '''Bash ல் functionகளின் அடிப்படை''' குறித்த ஸ்போகன் ட...")
 
Line 22: Line 22:
 
|-
 
|-
 
|  00.19
 
|  00.19
|* மற்றும் ஒரு உதாரணத்தின் உதவியுடம் இவற்றை செய்தல்
+
|* மற்றும் இவற்றை விளக்க உதாரணம்
 
|-
 
|-
 
|  00.22
 
|  00.22
Line 28: Line 28:
 
|-
 
|-
 
|  00.28
 
|  00.28
|இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும் http://spoken-tutorial.org
+
|இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும்
 
|-
 
|-
 
| 00.34
 
| 00.34
Line 37: Line 37:
 
|-
 
|-
 
|  00.46
 
|  00.46
|இனி,  '''GNU BASH''' version 4.2 ஐ பயன்படுத்துவோம்
+
|இனி,  '''GNU BASH''' பதிப்பு 4.2 ஐ பயன்படுத்துவோம்
 
|-
 
|-
 
|  00.52
 
|  00.52
Line 52: Line 52:
 
|-
 
|-
 
|  01.12
 
|  01.12
|* ஒரு சிக்கலான ப்ரோகிராமை வெவ்வேறு பணிகளாக பிரிக்க இது பயன்படுகிறது.
+
|* ஒரு சிக்கலான ப்ரோகிராமை வெவ்வேறு taskகளாக பிரிக்க இது பயன்படுகிறது.
 
|-
 
|-
 
|  01.18
 
|  01.18
Line 97: Line 97:
 
|-
 
|-
 
| 02.02
 
| 02.02
| இது ஒரு எளிய உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்வோம்.
+
| இதை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்வோம்.
 
|-
 
|-
 
| 02.07
 
| 02.07
Line 106: Line 106:
 
|-
 
|-
 
| 02.14
 
| 02.14
|  keyword '''function''' மற்றும் அதை தொடர்ந்து  '''function பெயர்''' மூலம் '''Function''' declare செய்யப்படுகிறது.  
+
|  keyword '''function''' மற்றும் அதை தொடர்ந்து  '''functionன் பெயர்''' மூலம் '''Function''' declare செய்யப்படுகிறது.  
 
|-
 
|-
 
|  02.21
 
|  02.21
Line 148: Line 148:
 
|-
 
|-
 
|  03.16
 
|  03.16
|#  '''function definition''' ஐ '''bash interpreter''' காணும்போது, அந்த '''function''' பார்த்து மட்டும் செல்கிறது
+
|#  '''function definition''' ஐ '''bash interpreter''' காணும்போது, அந்த '''function''' பார்த்து மட்டும் செல்கிறது
 
|-
 
|-
 
|  03.23
 
|  03.23
Line 157: Line 157:
 
|-
 
|-
 
|  03.36
 
|  03.36
|  '''function பெயர் ''' ஐ ஒரு command ஆக '''interperter''' கருதுகிறது.
+
|  '''function பெயர் ''' ஐ ஒரு command ஆக '''interpreter''' கருதுகிறது.
 
|-
 
|-
 
|  03.41
 
|  03.41

Revision as of 16:06, 17 August 2015

Time Narration
00.01 Bash ல் functionகளின் அடிப்படை குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00.08 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00.11 * Functionகளின் முக்கியத்துவம்
00.13 * function ஐ declare செய்தல்
00.15 * function ஐ call செய்தல்
00.17 * function ன் work flow
00.19 * மற்றும் இவற்றை விளக்க உதாரணம்
00.22 இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு BASH ல் Shell Scripting ன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்.
00.28 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும்
00.34 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04
00.40 இது வரை GNU BASH பதிப்பு 4.1.10 ஐ பயன்படுத்தினோம்
00.46 இனி, GNU BASH பதிப்பு 4.2 ஐ பயன்படுத்துவோம்
00.52 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00.58 function என்றால் என்ன மற்றும் அதன் பயன்பாட்டை காண்போம்.
01.03 * function என்பது commandகளின் ஒரு தொகுப்பு அல்லது ஒரு algorithm ஆகும்.
01.08 * ஒரு குறிப்பிட்ட வேலையை செய்யவதக்காக இது திட்டமிடப்படுகிறது.
01.12 * ஒரு சிக்கலான ப்ரோகிராமை வெவ்வேறு taskகளாக பிரிக்க இது பயன்படுகிறது.
01.18 * இது மொத்த ஸ்க்ரிப்டை படிக்ககூடியதாகவும் பயன்படுத்த எளிதாகவும் மேம்படுத்துகிறது.
01.24 function declaration க்காக இரு syntaxகள் உள்ளன.
01.28 முதல் syntax
01.29 function space function ன் பெயர்
01.32 curly bracketகளினுள்,
01.34 இயக்கப்பட வேண்டிய commandகள்
01.37 இரண்டாம் syntax
01.39 function ன் பெயர் open மற்றும் close round bracketகள்
01.42 curly barcketகளினுள்,
01.44 இயக்கப்பட வேண்டிய commandகள் .
01.47 Function call.
01.48 ப்ரோகிராமினுள் எங்கு வேண்டுமானாலும் Function, call செய்யப்படலாம்.
01.53 function ஐ call செய்யவிரும்பும் இடத்தில் function பெயரை டைப் செய்யவும்.
01.58 அந்த function பெயர் தான் அதற்கான syntax.
02.02 இதை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்வோம்.
02.07 file function.sh ல் நான் ஏற்கனவே code ஐ டைப் செய்துவைத்துள்ளேன்
02.12 இது shebang line.
02.14 keyword function மற்றும் அதை தொடர்ந்து functionன் பெயர் மூலம் Function declare செய்யப்படுகிறது.
02.21 இங்கே, function பெயர் machine.
02.26 curly bracketகளினுள் உள்ள உள்ளடக்கம் function definition எனப்படுகிறது.
02.32 கணினியின் பல்வேறு தகவல்களைக் காட்டியுள்ளேன்-
02.36 uname hyphen a கணினி தகவலைத் தருகிறது.
02.41 w hyphen h கணினியில் log செய்யப்பட்ட பயனர்களைத் தருகிறது.
02.46 uptime கணினி செயல்பட தொடங்கியதில் இருந்து நேரத்தைத் தருகிறது.
02.51 free memory status ஐ தருகிறது.
02.54 df hyphen h filesystem status ஐ தருகிறது.
02.57 main program இங்கு ஆரம்பிக்கிறது.
03.01 “Beginning of main program” என்ற செய்தியைக் காட்டுகிறோம்
03.06 இங்கே, machine தான் function call.
03.09 பின் “End of main program” செய்தியைக் காட்டுகிறோம்
03.13 செயல்பாட்டைப் புரிந்துகொள்வோம்.
03.16 # function definitionbash interpreter காணும்போது, அந்த function ஐ பார்த்து மட்டும் செல்கிறது
03.23 # function ன் பெயர் அந்த ஸ்கிரிப்டினுள் தோன்றும்போது தான் அது call செய்யப்படுகிறது.
03.28 # interpreter function பெயரை read செய்யும்போது, அது function definition ஐ இயக்குகிறது
03.36 function பெயர் ஐ ஒரு command ஆக interpreter கருதுகிறது.
03.41 function ஐ call செய்வதற்கு முன் அதை define செய்யவேண்டும் என்பதை நினைவுகொள்க.
03.47 code file ஐ executable ஆக மாற்ற டெர்மினலுக்கு வருவோம்
03.52 டைப் செய்க: chmod space plus x space function dot sh
03.59 எண்டரை அழுத்து
04.01 டைப் செய்க dot slash function dot sh
04.05 எண்டரை அழுத்துக
04.07 வெளியீடு அதாவது என் கணினியில் தகவல் டெர்மினலில் காட்டப்படுகிறது
04.14 கணினியைப் பொருத்து வெளியீடு வேறுபடும் என்பதை நினைவுகொள்க.
04.19 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
04.22 ஸ்லைடுகளுக்கு வருவோம்.
04.24 சுருங்கசொல்ல.
04.25 இந்த டுடோரியலில் நாம் கற்றது,
04.28 * functionகளின் முக்கியத்துவம்
04.30 * Function declaration
04.32 * Function call
04.33 * function ன் Work flow
04.35 * மற்றும் ஒரு உதாரணம்
04.37 பயிற்சியாக.
04.38 இரு functionகளுடன் ஒரு ப்ரோகிராம் எழுதுக
04.42 # முதல் function, மனிதன் read செய்யக்கூடிய வடிவில் diskspace usageஐ காட்ட வேண்டும் (குறிப்பு: df hyphen h)
04.51 # இரண்டாம் function, மனிதன் read செய்யக்கூடிய வடிவில் filesystem usage ஐ காட்ட வேண்டும் (குறிப்பு: du hyphen h)
05.00 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
05.07 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
05.12 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
05.17 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
05.21 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
05.29 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
05.33 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
05.41 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
05.47 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst