BASH/C3/Basics-of-functions/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00.01 | Bash ல் functionகளின் அடிப்படை குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00.08 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00.11 | Functionகளின் முக்கியத்துவம் |
00.13 | function ஐ declare செய்தல் |
00.15 | function ஐ call செய்தல் |
00.17 | function ன் work flow |
00.19 | மற்றும் இவற்றை விளக்க உதாரணம் |
00.22 | இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு BASH ல் Shell Scripting ன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். |
00.28 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும் |
00.34 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04 |
00.40 | இது வரை GNU BASH பதிப்பு 4.1.10 ஐ பயன்படுத்தினோம் |
00.46 | இனி, GNU BASH பதிப்பு 4.2 ஐ பயன்படுத்துவோம் |
00.52 | பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00.58 | function என்றால் என்ன மற்றும் அதன் பயன்பாட்டை காண்போம். |
01.03 | function என்பது commandகளின் ஒரு தொகுப்பு அல்லது ஒரு algorithm ஆகும். |
01.08 | ஒரு குறிப்பிட்ட வேலையை செய்யவதக்காக இது திட்டமிடப்படுகிறது. |
01.12 | ஒரு சிக்கலான ப்ரோகிராமை வெவ்வேறு taskகளாக பிரிக்க இது பயன்படுகிறது. |
01.18 | இது மொத்த ஸ்க்ரிப்டை படிக்ககூடியதாகவும் பயன்படுத்த எளிதாகவும் மேம்படுத்துகிறது. |
01.24 | function declaration க்காக இரு syntaxகள் உள்ளன. |
01.29 | முதல் syntax function space function ன் பெயர் |
01.32 | curly bracketகளினுள், |
01.34 | இயக்கப்பட வேண்டிய commandகள் |
01.37 | இரண்டாம் syntax |
01.39 | function ன் பெயர் open மற்றும் close round bracketகள் |
01.42 | curly barcketகளினுள், |
01.44 | இயக்கப்பட வேண்டிய commandகள் . Function call. |
01.48 | ப்ரோகிராமினுள் எங்கு வேண்டுமானாலும் Function, call செய்யப்படலாம். |
01.53 | function ஐ call செய்யவிரும்பும் இடத்தில் function பெயரை டைப் செய்யவும். |
01.58 | அந்த function பெயர் தான் அதற்கான syntax. |
02.02 | இதை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்வோம். |
02.07 | file function.sh ல் நான் ஏற்கனவே code ஐ டைப் செய்துவைத்துள்ளேன் |
02.12 | இது shebang line. |
02.14 | keyword function மற்றும் அதை தொடர்ந்து functionன் பெயர் மூலம் Function declare செய்யப்படுகிறது. |
02.21 | இங்கே, function பெயர் machine. |
02.26 | curly bracketகளினுள் உள்ள உள்ளடக்கம் function definition எனப்படுகிறது. |
02.32 | கணினியின் பல்வேறு தகவல்களைக் காட்டியுள்ளேன்- |
02.36 | uname hyphen a கணினி தகவலைத் தருகிறது. |
02.41 | w hyphen h கணினியில் log செய்யப்பட்ட பயனர்களைத் தருகிறது. |
02.46 | uptime கணினி செயல்பட தொடங்கியதில் இருந்து நேரத்தைத் தருகிறது. |
02.51 | free memory status ஐ தருகிறது. |
02.54 | df hyphen h filesystem status ஐ தருகிறது. |
02.57 | main program இங்கு ஆரம்பிக்கிறது. |
03.01 | “Beginning of main program” என்ற செய்தியைக் காட்டுகிறோம் |
03.06 | இங்கே, machine தான் function call. |
03.09 | பின் “End of main program” செய்தியைக் காட்டுகிறோம் |
03.13 | செயல்பாட்டைப் புரிந்துகொள்வோம். |
03.16 | function definition ஐ bash interpreter காணும்போது, அந்த function ஐ பார்த்து மட்டும் செல்கிறது |
03.23 | function ன் பெயர் அந்த ஸ்கிரிப்டினுள் தோன்றும்போது தான் அது call செய்யப்படுகிறது. |
03.28 | interpreter function பெயரை read செய்யும்போது, அது function definition ஐ இயக்குகிறது |
03.36 | function பெயர் ஐ ஒரு command ஆக interpreter கருதுகிறது. |
03.41 | function ஐ call செய்வதற்கு முன் அதை define செய்யவேண்டும் என்பதை நினைவுகொள்க. |
03.47 | code file ஐ executable ஆக மாற்ற டெர்மினலுக்கு வருவோம் |
03.52 | டைப் செய்க: chmod space plus x space function dot sh |
03.59 | எண்டரை அழுத்து |
04.01 | டைப் செய்க dot slash function dot sh |
04.05 | எண்டரை அழுத்துக |
04.07 | வெளியீடு அதாவது என் கணினியில் தகவல் டெர்மினலில் காட்டப்படுகிறது |
04.14 | கணினியைப் பொருத்து வெளியீடு வேறுபடும் என்பதை நினைவுகொள்க. |
04.19 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
04.22 | ஸ்லைடுகளுக்கு வருவோம். |
04.25 | சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
04.28 | functionகளின் முக்கியத்துவம் |
04.30 | Function declaration |
04.32 | Function call, function ன் Work flow |
04.35 | மற்றும் ஒரு உதாரணம் |
04.38 | பயிற்சியாக, இரு functionகளுடன் ஒரு ப்ரோகிராம் எழுதுக |
04.42 | # முதல் function, மனிதன் read செய்யக்கூடிய வடிவில் diskspace usageஐ காட்ட வேண்டும் (குறிப்பு: df hyphen h) |
04.51 | # இரண்டாம் function, மனிதன் read செய்யக்கூடிய வடிவில் filesystem usage ஐ காட்ட வேண்டும் (குறிப்பு: du hyphen h) |
05.00 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
05.07 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
05.12 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
05.17 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
05.21 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
05.29 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
05.33 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
05.41 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro |
05.47 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |