Difference between revisions of "LibreOffice-Impress-on-BOSS-Linux/C2/Introduction-to-LibreOffice-Impress/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 || Visual Cues || Narration |- ||00:00 || Impress அறிமுகம் tutorial க்கு நல்வரவு! |- ||00:04 || இந்த tutorial...") |
|||
Line 16: | Line 16: | ||
|- | |- | ||
− | ||00: | + | ||00:10 |
|| Impress இன் கருவிப்பட்டைகள் | || Impress இன் கருவிப்பட்டைகள் | ||
Line 61: | Line 61: | ||
|- | |- | ||
||01:02 | ||01:02 | ||
− | || இங்கு பயனாவது | + | || இங்கு பயனாவது GNU/Linux மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4 |
|- | |- | ||
Line 77: | Line 77: | ||
|- | |- | ||
||01:22 | ||01:22 | ||
− | ||இதே தளத்தில் | + | ||இதே தளத்தில் இங்குள்ள குறிப்புகளின்படி LibreOffice தொகுப்பை நிறுவிக்கொள்க. |
|- | |- | ||
− | ||01: | + | ||01:31 |
||விவரமான நெறிமுறை LibreOffice தொகுப்பின் முதல் டுடோரியலில் உள்ளது. | ||விவரமான நெறிமுறை LibreOffice தொகுப்பின் முதல் டுடோரியலில் உள்ளது. | ||
|- | |- | ||
− | ||01: | + | ||01:37 |
||மறக்காமல் 'Impress' க்கு “Complete” நிறுவலை தேர்ந்தெடுக்கவும். | ||மறக்காமல் 'Impress' க்கு “Complete” நிறுவலை தேர்ந்தெடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||01: | + | ||01:42 |
||LibreOffice தொகுப்பு ஏற்கெனெவே நிறுவி இருந்தால், | ||LibreOffice தொகுப்பு ஏற்கெனெவே நிறுவி இருந்தால், | ||
|- | |- | ||
− | ||01: | + | ||01:44 |
|| Impress ஐ திரையின் மேல் இடது பக்கம் முறையே “Applications”, “Office” மற்றும் “LibreOffice” தேர்வுகளில் சொடுக்கி காணலாம். | || Impress ஐ திரையின் மேல் இடது பக்கம் முறையே “Applications”, “Office” மற்றும் “LibreOffice” தேர்வுகளில் சொடுக்கி காணலாம். | ||
|- | |- | ||
− | ||01: | + | ||01:57 |
|| LibreOffice பாகங்களுடன் புதிய உரையாடல் பெட்டி திறக்கும். | || LibreOffice பாகங்களுடன் புதிய உரையாடல் பெட்டி திறக்கும். | ||
|- | |- | ||
− | ||02: | + | ||02:02 |
||Impress ஐ அணுக, இதில் “Presentation” ஐ தேர்ந்தெடுத்து. “Create” மீது சொடுக்குக. | ||Impress ஐ அணுக, இதில் “Presentation” ஐ தேர்ந்தெடுத்து. “Create” மீது சொடுக்குக. | ||
|- | |- | ||
− | ||02: | + | ||02:12 |
||Impress முதன்மை சாளரத்தில் காலி Presentation ஒன்று திறக்கும். | ||Impress முதன்மை சாளரத்தில் காலி Presentation ஒன்று திறக்கும். | ||
|- | |- | ||
− | ||02: | + | ||02:17 |
|| Impress சாளரத்தின் முக்கிய பாகங்களை கற்கலாம். | || Impress சாளரத்தின் முக்கிய பாகங்களை கற்கலாம். | ||
|- | |- | ||
− | ||02: | + | ||02:21 |
|| Impress சாளரத்தில் பல toolbars. title bar, menu bar, standard toolbar, formatting bar மற்றும் status bar ஆகியன இருக்கும். | || Impress சாளரத்தில் பல toolbars. title bar, menu bar, standard toolbar, formatting bar மற்றும் status bar ஆகியன இருக்கும். | ||
|- | |- | ||
− | ||02: | + | ||02:35 |
|| tool bars குறித்து போகப்போக கற்கலாம். | || tool bars குறித்து போகப்போக கற்கலாம். | ||
|- | |- | ||
− | ||02: | + | ||02:40 |
|| இப்போது முதல் presentation ஐ தயாரிக்க தயார்! file ஐ மூடுவோம். | || இப்போது முதல் presentation ஐ தயாரிக்க தயார்! file ஐ மூடுவோம். | ||
|- | |- | ||
− | ||02: | + | ||02:45 |
||Applications செல்வோம் ->Office பின் Impress மீதும் சொடுக்குவோம். | ||Applications செல்வோம் ->Office பின் Impress மீதும் சொடுக்குவோம். | ||
|- | |- | ||
− | ||02: | + | ||02:55 |
||‘from template’ மீது சொடுக்குவோம். | ||‘from template’ மீது சொடுக்குவோம். | ||
|- | |- | ||
− | ||02: | + | ||02:57 |
|| “Recommendation of a strategy” ஐ தேர்ந்தெடுத்து next button மீது சொடுக்குவோம். | || “Recommendation of a strategy” ஐ தேர்ந்தெடுத்து next button மீது சொடுக்குவோம். | ||
|- | |- | ||
− | ||03: | + | ||03:04 |
|| ‘select a slide design’ கீழிறங்கும் பெட்டியில், ‘Presentation Backgrounds’ ஐயும் பின் ‘blue border’ ஐயும் தேர்க. | || ‘select a slide design’ கீழிறங்கும் பெட்டியில், ‘Presentation Backgrounds’ ஐயும் பின் ‘blue border’ ஐயும் தேர்க. | ||
|- | |- | ||
− | ||03: | + | ||03:12 |
|| ‘select an output medium' புலத்தில் ‘original’ ஐ தேர்க | || ‘select an output medium' புலத்தில் ‘original’ ஐ தேர்க | ||
|- | |- | ||
− | ||03: | + | ||03:18 |
||next button மீது சொடுக்குக | ||next button மீது சொடுக்குக | ||
|- | |- | ||
− | ||03: | + | ||03:21 |
|| slide மாற்றும் பாணியை கட்டுமானம் செய்ய இதுவே படி. | || slide மாற்றும் பாணியை கட்டுமானம் செய்ய இதுவே படி. | ||
|- | |- | ||
− | ||03: | + | ||03:24 |
|| மற்ற தேர்வுகளை அப்படியே விட்டு next button மீது சொடுக்குக | || மற்ற தேர்வுகளை அப்படியே விட்டு next button மீது சொடுக்குக | ||
|- | |- | ||
− | ||03: | + | ||03:30 |
|| ‘what is your name’ புலத்தில், உங்கள் பெயர் அல்லது நிறுவனத்தின் பெயரை உள்ளிடலாம். நான் ‘A1 services’ என உள்ளிடுகிறேன். | || ‘what is your name’ புலத்தில், உங்கள் பெயர் அல்லது நிறுவனத்தின் பெயரை உள்ளிடலாம். நான் ‘A1 services’ என உள்ளிடுகிறேன். | ||
Line 162: | Line 162: | ||
|- | |- | ||
− | ||03: | + | ||03:46 |
|| next மீது சொடுக்குக. | || next மீது சொடுக்குக. | ||
|- | |- | ||
− | ||03: | + | ||03:48 |
|| இந்த படி presentation ஐ விவரிக்கிறது. | || இந்த படி presentation ஐ விவரிக்கிறது. | ||
|- | |- | ||
− | ||03: | + | ||03:51 |
|| முன்னிருப்பாக உள்ள தேர்வுகளை அப்படியே விட்டுவிடவும். | || முன்னிருப்பாக உள்ள தேர்வுகளை அப்படியே விட்டுவிடவும். | ||
|- | |- | ||
− | ||03: | + | ||03:56 |
|| இவை presentation க்கு மாதிரி தலைப்புகள். | || இவை presentation க்கு மாதிரி தலைப்புகள். | ||
|- | |- | ||
− | ||04: | + | ||04:00 |
|| Create button மீது சொடுக்குக | || Create button மீது சொடுக்குக | ||
|- | |- | ||
− | ||04: | + | ||04:03 |
|| Impress இல் உங்கள் முதல் presentation ஐ உருவாக்கிவிட்டீர்கள். | || Impress இல் உங்கள் முதல் presentation ஐ உருவாக்கிவிட்டீர்கள். | ||
|- | |- | ||
− | ||04: | + | ||04:08 |
||presentation ஐ சேமிப்பதை பார்க்கலாம். | ||presentation ஐ சேமிப்பதை பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | ||04: | + | ||04:11 |
|| file பின் save மீது சொடுக்குக | || file பின் save மீது சொடுக்குக | ||
|- | |- | ||
− | ||04: | + | ||04:14 |
|| Save உரையாடல் பெட்டியில், பைலை நாம் “Sample Impress" என சேமிப்போம். save button மீது சொடுக்குக. | || Save உரையாடல் பெட்டியில், பைலை நாம் “Sample Impress" என சேமிப்போம். save button மீது சொடுக்குக. | ||
|- | |- | ||
− | ||04: | + | ||04:24 |
|| Impress Open document Format .odp என்ற நீட்சியுடன் சேமிக்கப்படும். | || Impress Open document Format .odp என்ற நீட்சியுடன் சேமிக்கப்படும். | ||
|- | |- | ||
− | ||04: | + | ||04:31 |
||பைலை மூடுவோம். presentation ஐ மூட File பின் Close மீது சொடுக்குக | ||பைலை மூடுவோம். presentation ஐ மூட File பின் Close மீது சொடுக்குக | ||
|- | |- | ||
− | ||04: | + | ||04:38 |
|| அடுத்து Impress presentation ஐ Microsoft PowerPoint presentation ஆக சேமிப்பதை பார்க்கலாம். | || அடுத்து Impress presentation ஐ Microsoft PowerPoint presentation ஆக சேமிப்பதை பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | ||04: | + | ||04:47 |
− | || | + | || sample Impress presentation ஐ மீண்டும் திறப்போம். File பின் Open மீது சொடுக்கி sample impress ஐ சொடுக்கலாம். |
|- | |- | ||
− | ||04: | + | ||04:57 |
||Impress ஆவணத்தை முன்னிருப்பாக Open document format (ODP) இல் சேமிக்கிறது. | ||Impress ஆவணத்தை முன்னிருப்பாக Open document format (ODP) இல் சேமிக்கிறது. | ||
|- | |- | ||
− | ||05: | + | ||05:05 |
|| ஒரு presentation ஐ Microsoft PowerPoint ஆக சேமிக்க, | || ஒரு presentation ஐ Microsoft PowerPoint ஆக சேமிக்க, | ||
|- | |- | ||
− | ||05: | + | ||05:09 |
|| File பின் save as மீது சொடுக்குக. | || File பின் save as மீது சொடுக்குக. | ||
|- | |- | ||
− | ||05: | + | ||05:13 |
|| file typeஇல் “Microsoft PowerPoint” தேர்வு செய்க. | || file typeஇல் “Microsoft PowerPoint” தேர்வு செய்க. | ||
|- | |- | ||
− | ||05: | + | ||05:17 |
|| file ஐ சேமிக்க இடம் தேர்வு செய்க. | || file ஐ சேமிக்க இடம் தேர்வு செய்க. | ||
|- | |- | ||
− | ||05: | + | ||05:19 |
|| save button மீது சொடுக்குக | || save button மீது சொடுக்குக | ||
|- | |- | ||
− | ||05: | + | ||05:23 |
||“Keep Current Format” button மீது சொடுக்குக. file இப்போது ppt என சேமிக்கப்படும். | ||“Keep Current Format” button மீது சொடுக்குக. file இப்போது ppt என சேமிக்கப்படும். | ||
|- | |- | ||
− | ||05: | + | ||05:31 |
− | || | + | || file பின் close மீது சொடுக்கி மூடலாம். |
|- | |- | ||
− | ||05: | + | ||05:35 |
||Microsoft PowerPoint Presentation ஐ Impress இல் திறப்பதை பார்க்கலாம். | ||Microsoft PowerPoint Presentation ஐ Impress இல் திறப்பதை பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | ||05: | + | ||05:42 |
|| file பின் open இல் சொடுக்குக | || file பின் open இல் சொடுக்குக | ||
|- | |- | ||
− | ||05: | + | ||05:45 |
|| திறக்க நினைக்கும் .ppt file ஐ உலாவி காணவும். | || திறக்க நினைக்கும் .ppt file ஐ உலாவி காணவும். | ||
|- | |- | ||
− | ||05: | + | ||05:49 |
|| file ஐ தேர்ந்தெடுத்து open செய்ய சொடுக்குக. | || file ஐ தேர்ந்தெடுத்து open செய்ய சொடுக்குக. | ||
|- | |- | ||
− | ||05: | + | ||05:52 |
|| இறுதியாக ஒரு Impress presentation PDF file ஆக ஏற்றுமதி செய்ய கற்போம். | || இறுதியாக ஒரு Impress presentation PDF file ஆக ஏற்றுமதி செய்ய கற்போம். | ||
|- | |- | ||
− | ||06: | + | ||06:00 |
|| file, Export as PDF என சொடுக்குக. உரையாடல் பெட்டியில் தேர்வுகளை அப்படியே இருக்கவிட்டு “Export” button மீது சொடுக்குக. | || file, Export as PDF என சொடுக்குக. உரையாடல் பெட்டியில் தேர்வுகளை அப்படியே இருக்கவிட்டு “Export” button மீது சொடுக்குக. | ||
Line 274: | Line 274: | ||
|- | |- | ||
− | ||06: | + | ||06:15 |
|| ‘Save in folder’ புலத்தில் file ஐ சேமிக்க இடம் தேர்ந்தெடுத்து Save மீது சொடுக்குக. | || ‘Save in folder’ புலத்தில் file ஐ சேமிக்க இடம் தேர்ந்தெடுத்து Save மீது சொடுக்குக. | ||
Line 282: | Line 282: | ||
|- | |- | ||
− | ||06: | + | ||06:27 |
|| இத்துடன் இந்த Impress tutorial முடிவுக்கு வருகிறது. | || இத்துடன் இந்த Impress tutorial முடிவுக்கு வருகிறது. | ||
|- | |- | ||
− | ||06: | + | ||06:33 |
|| சுருங்கச்சொல்ல கற்றது: Impress க்கு அறிமுகம். | || சுருங்கச்சொல்ல கற்றது: Impress க்கு அறிமுகம். | ||
|- | |- | ||
− | ||06: | + | ||06:37 |
|| Impress இல் பல்வேறு Tool barகள். | || Impress இல் பல்வேறு Tool barகள். | ||
|- | |- | ||
− | ||06: | + | ||06:40 |
||புதிய presentation ஒன்றை உருவாக்குவது . | ||புதிய presentation ஒன்றை உருவாக்குவது . | ||
Line 302: | Line 302: | ||
|- | |- | ||
− | ||06: | + | ||06:48 |
|| MS PowerPoint presentation ஐ திறப்பது , Impress இல் PDF ஆவணமாக ஏற்றுமதி செய்வது. | || MS PowerPoint presentation ஐ திறப்பது , Impress இல் PDF ஆவணமாக ஏற்றுமதி செய்வது. | ||
|- | |- | ||
− | ||06: | + | ||06:56 |
|| இந்த பயிற்சியை செய்து பார்க்கவும். | || இந்த பயிற்சியை செய்து பார்க்கவும். | ||
|- | |- | ||
− | || | + | ||06:59 |
|| புதிய ஆவணம் ஒன்று திறந்து முதல் slide இல் ஏதேனும் எழுதவும். | || புதிய ஆவணம் ஒன்று திறந்து முதல் slide இல் ஏதேனும் எழுதவும். | ||
|- | |- | ||
− | ||07: | + | ||07:04 |
|| அதை MS Power Point ஆவணமாக சேமித்து, மூடவும். | || அதை MS Power Point ஆவணமாக சேமித்து, மூடவும். | ||
|- | |- | ||
− | ||07: | + | ||07:09 |
||இப்போது பார்த்த file ஐ திறக்கவும். | ||இப்போது பார்த்த file ஐ திறக்கவும். | ||
|- | |- | ||
− | ||07: | + | ||07:14 |
− | || | + | || தொடுப்பில் உள்ள விடியோவை காணவும். அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
|- | |- | ||
− | ||07: | + | ||07:20 |
||இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். | ||இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். | ||
|- | |- | ||
− | ||07: | + | ||07:25 |
||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||
|- | |- | ||
− | ||07: | + | ||07:30 |
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
|- | |- | ||
− | ||07: | + | ||07:35 |
|| மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@ spoken hyphen tutorial dot org | || மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@ spoken hyphen tutorial dot org | ||
|- | |- | ||
− | ||07: | + | ||07:41 |
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | ||07: | + | ||07:53 |
|| மேலும் விவரங்களுக்கு. spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | || மேலும் விவரங்களுக்கு. spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
|- | |- | ||
− | ||08: | + | ||08:05 |
|| தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. | || தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. | ||
|- | |- | ||
|} | |} |
Revision as of 12:16, 3 February 2015
Visual Cues | Narration |
00:00 | Impress அறிமுகம் tutorial க்கு நல்வரவு! |
00:04 | இந்த tutorial லில் நாம் கற்கப்போவது: |
00:07 | Impress க்கு அறிமுகம். |
00:10 | Impress இன் கருவிப்பட்டைகள் |
00:12 | ஒரு புதிய presentation ஐ தயாரிப்பது . |
00:15 | MS PowerPoint presentation ஆக சேமிப்பது |
00:19 | MS PowerPoint presentation ஐ திறப்பது. |
00:22 | Impress இல் PDF ஆவணமாக ஏற்றுமதி செய்வது ஆகியன. |
00:27 | Impress என்பது LibreOffice Suite இன் presentation மேலாளர். |
00:32 | சக்தி வாய்ந்த presentation களை தயாரிக்க உதவும் இது, |
00:35 | Microsoft Office PowerPoint க்கு சமமானதாகும். |
00:39 | Impress திறந்த மூல மென்பொருள்; இதை பிரதி எடுக்கலாம், மறு பயனாக்கலாம், விலையில்லாமல் வினியோகிக்கலாம் |
00:47 | LibreOffice suite ஐ பயன்படுத்த, |
00:50 | Microsoft windows 2000 அல்லது அதன் மேம்பட்ட வடிவான MS windows XP அல்லது MS windows 7 ஐ, அல்லது GNU/Linux ஐ இயங்குதளமாக பயன்படுத்தலாம். |
01:02 | இங்கு பயனாவது GNU/Linux மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4 |
01:12 | LibreOffice தொகுப்பு நிறுவப்படவில்லை என்றால், |
01:15 | Impress ஐ Synaptic Package Manager மூலம் நிறுவுக |
01:19 | Synaptic Package Manager குறித்த அதிக தகவல்களுக்கு |
01:22 | இதே தளத்தில் இங்குள்ள குறிப்புகளின்படி LibreOffice தொகுப்பை நிறுவிக்கொள்க. |
01:31 | விவரமான நெறிமுறை LibreOffice தொகுப்பின் முதல் டுடோரியலில் உள்ளது. |
01:37 | மறக்காமல் 'Impress' க்கு “Complete” நிறுவலை தேர்ந்தெடுக்கவும். |
01:42 | LibreOffice தொகுப்பு ஏற்கெனெவே நிறுவி இருந்தால், |
01:44 | Impress ஐ திரையின் மேல் இடது பக்கம் முறையே “Applications”, “Office” மற்றும் “LibreOffice” தேர்வுகளில் சொடுக்கி காணலாம். |
01:57 | LibreOffice பாகங்களுடன் புதிய உரையாடல் பெட்டி திறக்கும். |
02:02 | Impress ஐ அணுக, இதில் “Presentation” ஐ தேர்ந்தெடுத்து. “Create” மீது சொடுக்குக. |
02:12 | Impress முதன்மை சாளரத்தில் காலி Presentation ஒன்று திறக்கும். |
02:17 | Impress சாளரத்தின் முக்கிய பாகங்களை கற்கலாம். |
02:21 | Impress சாளரத்தில் பல toolbars. title bar, menu bar, standard toolbar, formatting bar மற்றும் status bar ஆகியன இருக்கும். |
02:35 | tool bars குறித்து போகப்போக கற்கலாம். |
02:40 | இப்போது முதல் presentation ஐ தயாரிக்க தயார்! file ஐ மூடுவோம். |
02:45 | Applications செல்வோம் ->Office பின் Impress மீதும் சொடுக்குவோம். |
02:55 | ‘from template’ மீது சொடுக்குவோம். |
02:57 | “Recommendation of a strategy” ஐ தேர்ந்தெடுத்து next button மீது சொடுக்குவோம். |
03:04 | ‘select a slide design’ கீழிறங்கும் பெட்டியில், ‘Presentation Backgrounds’ ஐயும் பின் ‘blue border’ ஐயும் தேர்க. |
03:12 | ‘select an output medium' புலத்தில் ‘original’ ஐ தேர்க |
03:18 | next button மீது சொடுக்குக |
03:21 | slide மாற்றும் பாணியை கட்டுமானம் செய்ய இதுவே படி. |
03:24 | மற்ற தேர்வுகளை அப்படியே விட்டு next button மீது சொடுக்குக |
03:30 | ‘what is your name’ புலத்தில், உங்கள் பெயர் அல்லது நிறுவனத்தின் பெயரை உள்ளிடலாம். நான் ‘A1 services’ என உள்ளிடுகிறேன். |
03:41 | ‘what is the subject of your presentation’ புலத்தில் ‘Benefits of Open Source’ என உள்ளிடுகிறேன். |
03:46 | next மீது சொடுக்குக. |
03:48 | இந்த படி presentation ஐ விவரிக்கிறது. |
03:51 | முன்னிருப்பாக உள்ள தேர்வுகளை அப்படியே விட்டுவிடவும். |
03:56 | இவை presentation க்கு மாதிரி தலைப்புகள். |
04:00 | Create button மீது சொடுக்குக |
04:03 | Impress இல் உங்கள் முதல் presentation ஐ உருவாக்கிவிட்டீர்கள். |
04:08 | presentation ஐ சேமிப்பதை பார்க்கலாம். |
04:11 | file பின் save மீது சொடுக்குக |
04:14 | Save உரையாடல் பெட்டியில், பைலை நாம் “Sample Impress" என சேமிப்போம். save button மீது சொடுக்குக. |
04:24 | Impress Open document Format .odp என்ற நீட்சியுடன் சேமிக்கப்படும். |
04:31 | பைலை மூடுவோம். presentation ஐ மூட File பின் Close மீது சொடுக்குக |
04:38 | அடுத்து Impress presentation ஐ Microsoft PowerPoint presentation ஆக சேமிப்பதை பார்க்கலாம். |
04:47 | sample Impress presentation ஐ மீண்டும் திறப்போம். File பின் Open மீது சொடுக்கி sample impress ஐ சொடுக்கலாம். |
04:57 | Impress ஆவணத்தை முன்னிருப்பாக Open document format (ODP) இல் சேமிக்கிறது. |
05:05 | ஒரு presentation ஐ Microsoft PowerPoint ஆக சேமிக்க, |
05:09 | File பின் save as மீது சொடுக்குக. |
05:13 | file typeஇல் “Microsoft PowerPoint” தேர்வு செய்க. |
05:17 | file ஐ சேமிக்க இடம் தேர்வு செய்க. |
05:19 | save button மீது சொடுக்குக |
05:23 | “Keep Current Format” button மீது சொடுக்குக. file இப்போது ppt என சேமிக்கப்படும். |
05:31 | file பின் close மீது சொடுக்கி மூடலாம். |
05:35 | Microsoft PowerPoint Presentation ஐ Impress இல் திறப்பதை பார்க்கலாம். |
05:42 | file பின் open இல் சொடுக்குக |
05:45 | திறக்க நினைக்கும் .ppt file ஐ உலாவி காணவும். |
05:49 | file ஐ தேர்ந்தெடுத்து open செய்ய சொடுக்குக. |
05:52 | இறுதியாக ஒரு Impress presentation PDF file ஆக ஏற்றுமதி செய்ய கற்போம். |
06:00 | file, Export as PDF என சொடுக்குக. உரையாடல் பெட்டியில் தேர்வுகளை அப்படியே இருக்கவிட்டு “Export” button மீது சொடுக்குக. |
06:12 | file name புலத்தில் உள்ளிடுக: “Sample Impress”. |
06:15 | ‘Save in folder’ புலத்தில் file ஐ சேமிக்க இடம் தேர்ந்தெடுத்து Save மீது சொடுக்குக. |
06:23 | ஆவணம் pdf file ஆக desktop இல் சேமிக்கப்பட்டது. |
06:27 | இத்துடன் இந்த Impress tutorial முடிவுக்கு வருகிறது. |
06:33 | சுருங்கச்சொல்ல கற்றது: Impress க்கு அறிமுகம். |
06:37 | Impress இல் பல்வேறு Tool barகள். |
06:40 | புதிய presentation ஒன்றை உருவாக்குவது . |
06:45 | Micro Soft PowerPoint presentation ஆக சேமிப்பது , |
06:48 | MS PowerPoint presentation ஐ திறப்பது , Impress இல் PDF ஆவணமாக ஏற்றுமதி செய்வது. |
06:56 | இந்த பயிற்சியை செய்து பார்க்கவும். |
06:59 | புதிய ஆவணம் ஒன்று திறந்து முதல் slide இல் ஏதேனும் எழுதவும். |
07:04 | அதை MS Power Point ஆவணமாக சேமித்து, மூடவும். |
07:09 | இப்போது பார்த்த file ஐ திறக்கவும். |
07:14 | தொடுப்பில் உள்ள விடியோவை காணவும். அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
07:20 | இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். |
07:25 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
07:30 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
07:35 | மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@ spoken hyphen tutorial dot org |
07:41 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:53 | மேலும் விவரங்களுக்கு. spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
08:05 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |