LibreOffice-Impress-on-BOSS-Linux/C2/Introduction-to-LibreOffice-Impress/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 Impress அறிமுகம் tutorial க்கு நல்வரவு!
00:04 இந்த tutorial லில் நாம் கற்கப்போவது:
00:07 Impress க்கு அறிமுகம்.
00:10 Impress இன் கருவிப்பட்டைகள்
00:12 ஒரு புதிய presentation ஐ தயாரிப்பது .
00:15 MS PowerPoint presentation ஆக சேமிப்பது
00:19 MS PowerPoint presentation ஐ திறப்பது.
00:22 Impress இல் PDF ஆவணமாக ஏற்றுமதி செய்வது ஆகியன.
00:27 Impress என்பது LibreOffice Suite இன் presentation மேலாளர்.
00:32 சக்தி வாய்ந்த presentation களை தயாரிக்க உதவும் இது,
00:35 Microsoft Office PowerPoint க்கு சமமானதாகும்.
00:39 Impress திறந்த மூல மென்பொருள்; இதை பிரதி எடுக்கலாம், மறு பயனாக்கலாம், விலையில்லாமல் வினியோகிக்கலாம்
00:47 LibreOffice suite ஐ பயன்படுத்த,
00:50 Microsoft windows 2000 அல்லது அதன் மேம்பட்ட வடிவான MS windows XP அல்லது MS windows 7 ஐ, அல்லது GNU/Linux ஐ இயங்குதளமாக பயன்படுத்தலாம்.
01:02 இங்கு பயனாவது GNU/Linux மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4
01:12 LibreOffice தொகுப்பு நிறுவப்படவில்லை என்றால்,
01:15 Impress ஐ Synaptic Package Manager மூலம் நிறுவுக
01:19 Synaptic Package Manager குறித்த அதிக தகவல்களுக்கு
01:22 இதே தளத்தில் இங்குள்ள குறிப்புகளின்படி LibreOffice தொகுப்பை நிறுவிக்கொள்க.
01:31 விவரமான நெறிமுறை LibreOffice தொகுப்பின் முதல் டுடோரியலில் உள்ளது.
01:37 மறக்காமல் 'Impress' க்கு “Complete” நிறுவலை தேர்ந்தெடுக்கவும்.
01:42 LibreOffice தொகுப்பு ஏற்கெனெவே நிறுவி இருந்தால்,
01:44 Impress ஐ திரையின் மேல் இடது பக்கம் முறையே “Applications”, “Office” மற்றும் “LibreOffice” தேர்வுகளில் சொடுக்கி காணலாம்.
01:57 LibreOffice பாகங்களுடன் புதிய உரையாடல் பெட்டி திறக்கும்.
02:02 Impress ஐ அணுக, இதில் “Presentation” ஐ தேர்ந்தெடுத்து. “Create” மீது சொடுக்குக.
02:12 Impress முதன்மை சாளரத்தில் காலி Presentation ஒன்று திறக்கும்.
02:17 Impress சாளரத்தின் முக்கிய பாகங்களை கற்கலாம்.
02:21 Impress சாளரத்தில் பல toolbars. title bar, menu bar, standard toolbar, formatting bar மற்றும் status bar ஆகியன இருக்கும்.
02:35 tool bars குறித்து போகப்போக கற்கலாம்.
02:40 இப்போது முதல் presentation ஐ தயாரிக்க தயார்! file ஐ மூடுவோம்.
02:45 Applications செல்வோம் ->Office பின் Impress மீதும் சொடுக்குவோம்.
02:55 ‘from template’ மீது சொடுக்குவோம்.
02:57 “Recommendation of a strategy” ஐ தேர்ந்தெடுத்து next button மீது சொடுக்குவோம்.
03:04 ‘select a slide design’ கீழிறங்கும் பெட்டியில், ‘Presentation Backgrounds’ ஐயும் பின் ‘blue border’ ஐயும் தேர்க.
03:12 ‘select an output medium' புலத்தில் ‘original’ ஐ தேர்க
03:18 next button மீது சொடுக்குக
03:21 slide மாற்றும் பாணியை கட்டுமானம் செய்ய இதுவே படி.
03:24 மற்ற தேர்வுகளை அப்படியே விட்டு next button மீது சொடுக்குக
03:30 ‘what is your name’ புலத்தில், உங்கள் பெயர் அல்லது நிறுவனத்தின் பெயரை உள்ளிடலாம். நான் ‘A1 services’ என உள்ளிடுகிறேன்.
03:41 ‘what is the subject of your presentation’ புலத்தில் ‘Benefits of Open Source’ என உள்ளிடுகிறேன்.
03:46 next மீது சொடுக்குக.
03:48 இந்த படி presentation ஐ விவரிக்கிறது.
03:51 முன்னிருப்பாக உள்ள தேர்வுகளை அப்படியே விட்டுவிடவும்.
03:56 இவை presentation க்கு மாதிரி தலைப்புகள்.
04:00 Create button மீது சொடுக்குக
04:03 Impress இல் உங்கள் முதல் presentation ஐ உருவாக்கிவிட்டீர்கள்.
04:08 presentation ஐ சேமிப்பதை பார்க்கலாம்.
04:11 file பின் save மீது சொடுக்குக
04:14 Save உரையாடல் பெட்டியில், பைலை நாம் “Sample Impress" என சேமிப்போம். save button மீது சொடுக்குக.
04:24 Impress Open document Format .odp என்ற நீட்சியுடன் சேமிக்கப்படும்.
04:31 பைலை மூடுவோம். presentation ஐ மூட File பின் Close மீது சொடுக்குக
04:38 அடுத்து Impress presentation ஐ Microsoft PowerPoint presentation ஆக சேமிப்பதை பார்க்கலாம்.
04:47 sample Impress presentation ஐ மீண்டும் திறப்போம். File பின் Open மீது சொடுக்கி sample impress ஐ சொடுக்கலாம்.
04:57 Impress ஆவணத்தை முன்னிருப்பாக Open document format (ODP) இல் சேமிக்கிறது.
05:05 ஒரு presentation ஐ Microsoft PowerPoint ஆக சேமிக்க,
05:09 File பின் save as மீது சொடுக்குக.
05:13 file typeஇல் “Microsoft PowerPoint” தேர்வு செய்க.
05:17 file ஐ சேமிக்க இடம் தேர்வு செய்க.
05:19 save button மீது சொடுக்குக
05:23 “Keep Current Format” button மீது சொடுக்குக. file இப்போது ppt என சேமிக்கப்படும்.
05:31 file பின் close மீது சொடுக்கி மூடலாம்.
05:35 Microsoft PowerPoint Presentation ஐ Impress இல் திறப்பதை பார்க்கலாம்.
05:42 file பின் open இல் சொடுக்குக
05:45 திறக்க நினைக்கும் .ppt file ஐ உலாவி காணவும்.
05:49 file ஐ தேர்ந்தெடுத்து open செய்ய சொடுக்குக.
05:52 இறுதியாக ஒரு Impress presentation PDF file ஆக ஏற்றுமதி செய்ய கற்போம்.
06:00 file, Export as PDF என சொடுக்குக. உரையாடல் பெட்டியில் தேர்வுகளை அப்படியே இருக்கவிட்டு “Export” button மீது சொடுக்குக.
06:12 file name புலத்தில் உள்ளிடுக: “Sample Impress”.
06:15 ‘Save in folder’ புலத்தில் file ஐ சேமிக்க இடம் தேர்ந்தெடுத்து Save மீது சொடுக்குக.
06:23 ஆவணம் pdf file ஆக desktop இல் சேமிக்கப்பட்டது.
06:27 இத்துடன் இந்த Impress tutorial முடிவுக்கு வருகிறது.
06:33 சுருங்கச்சொல்ல கற்றது: Impress க்கு அறிமுகம்.
06:37 Impress இல் பல்வேறு Tool barகள்.
06:40 புதிய presentation ஒன்றை உருவாக்குவது .
06:45 Micro Soft PowerPoint presentation ஆக சேமிப்பது ,
06:48 MS PowerPoint presentation ஐ திறப்பது , Impress இல் PDF ஆவணமாக ஏற்றுமதி செய்வது.
06:56 இந்த பயிற்சியை செய்து பார்க்கவும்.
06:59 புதிய ஆவணம் ஒன்று திறந்து முதல் slide இல் ஏதேனும் எழுதவும்.
07:04 அதை MS Power Point ஆவணமாக சேமித்து, மூடவும்.
07:09 இப்போது பார்த்த file ஐ திறக்கவும்.
07:14 தொடுப்பில் உள்ள விடியோவை காணவும். அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
07:20 இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
07:25 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
07:30 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
07:35 மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@ spoken hyphen tutorial dot org
07:41 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:53 மேலும் விவரங்களுக்கு. spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:05 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst