Difference between revisions of "LibreOffice-Writer-on-BOSS-Linux/C4/Headers-Footers-and-Notes/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 || TIME || NARRATION |- ||00:00 || Writer இல் - Headers, Footers மற்றும் Endnotes குறித்த tutorial க்கு நல்வ...") |
|||
Line 42: | Line 42: | ||
||00:42 | ||00:42 | ||
||Footer ஆக பக்க எண்களை உள்நுழைக்க... Footer உள்நுழைக்க வேண்டிய பக்கத்தின் மீது சொடுக்குக. | ||Footer ஆக பக்க எண்களை உள்நுழைக்க... Footer உள்நுழைக்க வேண்டிய பக்கத்தின் மீது சொடுக்குக. | ||
− | |||
|- | |- | ||
Line 69: | Line 68: | ||
|- | |- | ||
− | ||01 | + | ||01:19 |
|| பக்க எண்ணை உள்நுழைக்க “Page Number” மீது சொடுக்குக. | || பக்க எண்ணை உள்நுழைக்க “Page Number” மீது சொடுக்குக. | ||
Line 461: | Line 460: | ||
|- | |- | ||
||09:43 | ||09:43 | ||
− | || | + | ||கீழ் வரும் தொடுப்பில் விடியோவை காணவும். |
|- | |- | ||
||09:46 | ||09:46 | ||
− | || | + | || இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. |
|- | |- | ||
||09:49 | ||09:49 | ||
− | || | + | || இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணலாம். |
|- | |- | ||
Line 477: | Line 476: | ||
|- | |- | ||
||09:56 | ||09:56 | ||
− | || | + | ||Spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
|- | |- | ||
||10;00 | ||10;00 | ||
− | || | + | ||இணையத்தில் பரிட்சை தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
|- | |- | ||
||10:04 | ||10:04 | ||
− | || | + | ||மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org |
|- | |- | ||
||10:10 | ||10:10 | ||
− | || | + | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
|- | |- | ||
− | ||10 | + | ||10:15 |
− | || | + | || இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
|- | |- | ||
||10:22 | ||10:22 | ||
− | || | + | || மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். |
|- | |- | ||
||10:25 | ||10:25 | ||
− | || | + | || spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
|- | |- | ||
||10:33 | ||10:33 | ||
− | || | + | || தமிழாக்கம் கடலூர் திவா; நன்றி. |
Latest revision as of 12:35, 27 February 2017
TIME | NARRATION |
00:00 | Writer இல் - Headers, Footers மற்றும் Endnotes குறித்த tutorial க்கு நல்வரவு! |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்பது: |
00:09 | document களில் Header களை உள்நுழைப்பது. |
00:12 | Footer களை உள்நுழைப்பது. |
00:15 | முதல் பக்கத்தில் இருந்து Header களை நீக்குவது. |
00:19 | Footnote மற்றும் endnote களை உள்நுழைப்பது |
00:24 | இங்கு பயனாவது GNU/Ubuntu மற்றும் LibreOffice Suite 3.3.4 |
00:33 | Writer ஒரு document இல் பக்க எண்களை உள்ளிட வகை செய்கிறது. |
00:38 | நம் resume.odt file ஐ திறக்கலாம். |
00:42 | Footer ஆக பக்க எண்களை உள்நுழைக்க... Footer உள்நுழைக்க வேண்டிய பக்கத்தின் மீது சொடுக்குக. |
00:51 | menu bar இல் “insert” பின் “Footer” மீது சொடுக்குக |
00:58 | அடுத்து “default ” மீது சொடுக்குக. |
01:01 | பக்கத்தின் அடியில் Footer தோன்றுகிறது. |
01:06 | பக்க எண்ணை Footer ஆக காண முதலில் “insert” option மீது சொடுக்குக. |
01:12 | பின் “Fields” மீது சொடுக்குக. |
01:15 | பல Footer option களை இங்கே காண்கிறோம். |
01:19 | பக்க எண்ணை உள்நுழைக்க “Page Number” மீது சொடுக்குக. |
01:24 | உடனே எண் “1” Footer ஆக காட்டப்படுகிறது. |
01:29 | பக்க எண்ணுக்கு பாங்கை அமைக்க page number மீது double click செய்க |
01:35 | “Edit Fields: document ” dialog box தோன்றுகிறது. |
01:41 | “Format” தேர்வின் கீழ் “A B C in uppercase”, “a b c in lowercase”,”Arabic 1 2 3” போன்ற ஒழுங்குகளை காணலாம். |
01:53 | விருப்பமான பக்க எண் பாங்கை தேர்ந்தெடுக்கலாம். |
01:58 | “Roman i,ii,iii “ option ஐ தேரந்து “OK” மீது சொடுக்குவோம். |
02:05 | பக்கத்துக்கு Numbering ஒழுங்கு மாறுகிறது. |
02:09 | அதே போல ஒரு Header ஐ உள்நுழைப்போம். |
02:13 | உள்நுழைக்கப்பட வேண்டிய பக்கத்தின் மீது சொடுக்குக. |
02:17 | “insert” menu மீது சொடுக்கி “Header”-ஐ சொடுக்குக. |
02:23 | “default” மீதும் சொடுக்குக. |
02:26 | பக்கத்தின் மேலே Header உள்நுழைப்படுகிறது. |
02:30 | மேல் குறிப்பில் தேதி தோன்ற “insert” பின் “Fields” option மீது சொடுக்குக |
02:37 | page menu வில், “Date” option மீது சொடுக்குக. |
02:42 | மேல் குறிப்பில் தேதி காட்டப்படுகிறது. |
02:45 | தேதி மீது double click செய்ய அத்தனை பாங்குகளும் தோன்றுகின்றன. |
02:51 | 31 Dec, 1999-ஐ தேர்ந்து OK மீது சொடுக்கலாம். |
02:58 | “File” பின் “Page preview” மீது சொடுக்குக. |
03:05 | document ஐ “50%” க்கு அணுகி பார்க்கலாம். |
03:09 | தேதியை பக்கத்தின் மேல் பகுதியிலும், பக்க எண்ணை அடியிலும் காண்கிறோம். |
03:15 | இது document இன் எல்லா பக்கங்களிலும் செயலாகிறது. |
03:19 | மூல document க்கு திரும்ப “Close Preview” -ஐ சொடுக்குக. |
03:25 | Header Footer சட்டத்தில் text க்கு தக்க இடைவெளியை சரி செய்யலாம். |
03:30 | அல்லது Header Footer இவற்றுக்கு பார்டர் கட்டலாம். |
03:34 | menu bar இல் “Format” பின் “Page” மீது சொடுக்குக. |
03:40 | dialog boxஇல் “Footer” tab ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:43 | இடைவெளி option களை விருப்பப்படி அமைக்க “Left margin” மதிப்பை மாற்றவும், உதாரணமாக “1.00cm”. |
03:52 | Footer க்கு border அல்லது நிழல் அமைக்க, “More” -ஐ சொடுக்கி பின் Footer க்கான option மதிப்புகளை அமைக்கவும். |
04:03 | உதாரணமாக, Footer க்கு நிழல் பாங்கை அமைக்க “Cast Shadow to Top Right” icon மீது சொடுக்கலாம். |
04;10 | “Shadow style” தேர்வின் கீழ் “Position” tab இன் கீழுள்ள பல சின்னங்கள் இடையே இங்கே உள்ளது. |
04:18 | border மற்றும் நிழலின் வண்ணத்தை மாற்றி அமைக்கலாம். |
04:23 | option களை ஆராய இந்த dialog boxயை துழாவுங்கள். |
04:28 | “OK” மீது சொடுக்குக. |
04:30 | மீண்டும் OK மீது சொடுக்க Footer பாங்கு மாற்றம் செயலாகிறது. |
04;36 | மேலே போகு முன் document க்கு இன்னொரு பக்கத்தை சேர்க்கலாம். |
04:41 | இதை செய்ய insert >> Manual Break மீது சொடுக்கி Page break option ஐ தேர்ந்தெடுக்கவும் |
04:47 | “OK” மீது சொடுக்குக. |
04:50 | பக்க எண் “2” என காட்டப்படுவதை பார்க்கவும். |
04:54 | முதல் பக்கத்தில் Footer வேண்டாமெனில் முதல் பக்கத்தின் மீது cursor ஐ வைக்கவும். |
05:01 | menu bar இல் “Format” .... பின் “Styles and Formatting” மீது சொடுக்குக. |
05:08 | dialog boxஇல் மேலே நான்காவது சின்னம் “Page Styles” மீது சொடுக்குக, |
05:16 | பின் “First Page” மீது வலது சொடுக்குக. |
05:20 | “New” பின் “Organiser” tab இன் மீது சொடுக்குக |
05:25 | “Name” field இல் உள்நுழைக்க விரும்பும் பாங்கின் பெயரை எழுதலாம். |
04:30 | இங்கே “new first page” என எழுதுவோம். |
05:35 | “next style” ஐ “default” என அமைப்போம். |
05:38 | dialog boxஇல் “Footer” tab மீது சொடுக்குக. |
05:42 | முன்னிருப்பாக “Footer on” checkbox குறிநீக்கப்படாமல் இருந்தால் குறிநீக்கவும். |
05:48 | “OK” மீது சொடுக்குக. |
05:51 | Styles and Formatting dialog boxக்கு திரும்பிவிட்டோம். |
05:55 | “Page Styles”ன் கீழ் “new first page” பாங்கு இருப்பதை காண்க. |
06:01 | “new first page” மீது இரட்டை சொடுக்குக . |
06:04 | முதல் பக்கம் தவிர எல்லா பக்கங்களிலும் Footer இருப்பதை காண்க. |
06:11 | கிடைக்கும் default பாங்குகளை திருத்தி ஒவ்வொரு பக்கத்துக்கும் செயலாக்கலாம். |
06:19 | இந்த dialog box ஐ மூடுவோம். |
06:22 | Writer இல் footnotes மற்றும் endnotes ஐ பார்க்கலாம். |
06:27 | Footnotes... அது குறிப்பாக உள்ள பக்கத்துக்கு அடியில் இருக்கும். |
06:31 | endnote கள் document இன் கடைசியில் காணப்படும். |
06:35 | அதற்கான anchor நடப்பு கர்சர் இடத்தில் உள்நுழைக்கப்படும். |
06:40 | தானியங்கி எண்ணையோ custom symbol லையோ தேர்ந்தெடுக்கலாம். |
06:45 | இந்த option க்கு menu bar இல் “insert” option மீது சொடுக்குக |
06:51 | பின் “Footnote/Endnote” option மீது சொடுக்குக. |
06:55 | திரையில் ஒரு dialog box “Numbering” , “Type” என்ற தலைப்புகளுடன் தோன்றுகிறது. |
07:02 | இங்கே ”Automatic”, “Character”, “Footnote” மற்றும் “Endnote” எனும் optionகள் உள்ளன. |
07:08 | “Numbering” விருப்பமான பாணியில் Footnotes endnotes க்கு எண்களை அமைக்க உதவுகிறது. |
07:15 | “Automatic”... உள்நுழைக்கும் Footnote கள் அல்லது endnote களுக்கு தானியங்கியாக எண்ணிடுகிறது. |
07:24 | இந்த dialog box ஐ மூடுவோம். |
07:26 | தானியங்கி எண்ணிடலுக்கு அமைப்பு மாற்ற menu bar இல் “Tools” மீது சொடுக்குக |
07:33 | பின் “Footnotes/Endnotes” மீது சொடுக்குக |
07:37 | தானியங்கி எண்ணிடலுக்கும் பாங்குகளுக்கும் நிறைய option கள் இங்கே உள்ளன. |
07:42 | விருப்பமான தேர்வுகள் செய்து “OK” ஐ சொடுக்குக. |
07:49 | உள்நுழைப்பது மற்றும் Footnote/Endnote option க்கு மீண்டும் போகலாம். |
07:54 | “Character”... நடப்பு Footnote க்கு character அல்லது symbol ஐ நிர்ணயிக்க உதவுகிறது. |
08:00 | இது எழுத்தாகவோ எண்ணாகவோ இருக்கலாம். |
08:03 | அதற்கு character field இன் கீழ் உள்ள button ஐ சொடுக்குக |
08:09 | இப்போது உள்நுழைக்க விரும்பும் சிறப்பு Character ஐ சொடுக்கி பின் “OK” ஐ சொடுக்குக. |
08:17 | “Type”-ன் கீழ் “Footnote” அல்லது “Endnote” மீது நம் விருப்பத்தை காட்ட சொடுக்குக |
08:24 | “Type” ன் கீழ் Footnote.... “Numbering” க்கு “Automatic” என்பதை சொடுக்கலாம். |
08:29 | “OK” ஐ சொடுக்குக. |
08:32 | default எண் மதிப்புடன் பக்கத்தின் கீழ் Footnote field தென்படுகிறது. |
08:39 | “This is the end of first page” என Footnote field இல் எழுதலாம். |
08:45 | பின் “Enter” ஐ அழுத்தலாம். |
08:48 | தேவையான Footnote பக்க அடிபாகத்தில் text உடன் காணப்படுகின்றது. |
08:55 | அதேபோல document ன் கடைசியில் endnote ஐயும் உள்நுழைக்கலாம். |
09:00 | இத்துடன் இந்த Tutorial முடிகிறது. |
09:04 | சுருங்கச்சொல்ல நாம் கற்றது: |
09:06 | document களில் Header களை உள்நுழைப்பது |
09:09 | Footer களை உள்நுழைப்பது |
09:12 | முதல் பக்கத்தில் Header ஐநீக்குவது. |
09:15 | footnote மற்றும் endnote ஐ உள்நுழைப்பது |
09:19 | முழுமையான பயிற்சி |
09:22 | file “practice.odt” ஐ திறக்கவும். |
09:25 | Header மற்றும் Footer ஐ உள்நுழைக்கவும். |
09:28 | header ல் “author” பெயரை உள்நுழைக்கவும். |
09:31 | “Page Count” ஐ Footer இல் உள்நுழைக்கவும். |
09:35 | பக்கம் முடியுமிடத்தில் ஒரு endnote உள்நுழைக்கவும். |
09:39 | முதல் பக்கத்தில் Header ஐ நீக்குக. |
09:43 | கீழ் வரும் தொடுப்பில் விடியோவை காணவும். |
09:46 | இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. |
09:49 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணலாம். |
09:54 | Spoken Tutorial திட்டக்குழு |
09:56 | Spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
10;00 | இணையத்தில் பரிட்சை தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
10:04 | மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org |
10:10 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:15 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:22 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். |
10:25 | spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:33 | தமிழாக்கம் கடலூர் திவா; நன்றி. |