Difference between revisions of "Python/C3/Getting-started-with-files/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Timing !Narration |- | 0:00 | Hello friends! "Getting started with files" tutorial க்கு நல்வரவு! |- | 0:08 | இந்த டுடோரி…')
 
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Timing
+
!Time
 
!Narration
 
!Narration
 
|-
 
|-
| 0:00
+
| 00:00
 
| Hello friends!  "Getting started with files" tutorial க்கு நல்வரவு!
 
| Hello friends!  "Getting started with files" tutorial க்கு நல்வரவு!
  
 
|-
 
|-
| 0:08
+
| 00:08
 
| இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய முடியும்.
 
| இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய முடியும்.
  
Line 17: Line 17:
  
 
|-
 
|-
| 0:24
+
| 00:24
 
| இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன்,  நீங்கள் "Getting started with Lists" மற்றும் "Getting started with For"  tutorial களை முடித்துவிட்டு வரும்படி பரிந்துரைக்கிறோம்.
 
| இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன்,  நீங்கள் "Getting started with Lists" மற்றும் "Getting started with For"  tutorial களை முடித்துவிட்டு வரும்படி பரிந்துரைக்கிறோம்.
  
 
|-
 
|-
|0:34
+
|00:34
 
|ஆகவே இப்போது, terminal ஐ திறந்து ipython ஐ துவக்குவோம்.
 
|ஆகவே இப்போது, terminal ஐ திறந்து ipython ஐ துவக்குவோம்.
  
 
|-
 
|-
|0:37
+
|00:37
 
|ஆகவே type செய்க: ipython space hyphen pylab.
 
|ஆகவே type செய்க: ipython space hyphen pylab.
  
 
|-
 
|-
0:46
+
00:46
 
| நாம் முதலில் <tt> slash home slash fossee slash</tt>  இல் உள்ள <tt>pendulum dot txt</tt> file ஐ திறக்கலாம்  
 
| நாம் முதலில் <tt> slash home slash fossee slash</tt>  இல் உள்ள <tt>pendulum dot txt</tt> file ஐ திறக்கலாம்  
  
 
|-
 
|-
|0:54
+
|00:54
 
|ஆகவே type செய்க: f is equal to open within brackets மற்றும் single quotes slash home slash fossee slash pendulum dot txt.  
 
|ஆகவே type செய்க: f is equal to open within brackets மற்றும் single quotes slash home slash fossee slash pendulum dot txt.  
  
 
|-
 
|-
1:11
+
01:11
 
| இங்கே <tt>f</tt> என்பது file object எனப்படும்.
 
| இங்கே <tt>f</tt> என்பது file object எனப்படும்.
  
 
|-
 
|-
| 1:14
+
| 01:14
 
| terminal இல் <tt>f</tt>  என type செய்து அது என்ன என்று பாக்கலாம்.
 
| terminal இல் <tt>f</tt>  என type செய்து அது என்ன என்று பாக்கலாம்.
  
 
|-
 
|-
|1:17
+
|01:17
 
| type செய்க: f பின் என்டர் செய்க.
 
| type செய்க: f பின் என்டர் செய்க.
  
 
|-
 
|-
| 1:22
+
| 01:22
 
|  file objectஆனது filepath மற்றும் திறந்திருக்கும் file இன் mode ஐயும் காட்டுகிறது.
 
|  file objectஆனது filepath மற்றும் திறந்திருக்கும் file இன் mode ஐயும் காட்டுகிறது.
  
 
|-
 
|-
|1:27
+
|01:27
 
| 'r' என்பது read only mode மற்றும் 'w' என்பது write mode.
 
| 'r' என்பது read only mode மற்றும் 'w' என்பது write mode.
  
 
|-
 
|-
|1:32
+
|01:32
 
| நீங்கள் பார்ப்பது போல, இந்த file read only mode இல் திறந்துள்ளது.
 
| நீங்கள் பார்ப்பது போல, இந்த file read only mode இல் திறந்துள்ளது.
  
 
|-
 
|-
1:40
+
01:40
 
| நாம் முதலில் முழு file ஐயும் ஒரே variable ஆக படிக்கக்கற்கலாம்.
 
| நாம் முதலில் முழு file ஐயும் ஒரே variable ஆக படிக்கக்கற்கலாம்.
  
 
|-
 
|-
|1:47
+
|01:47
 
| நாம் <tt>read</tt> வழியை file இல்  உள்ளவற்றை variable <tt>pend</tt> க்கு இணைக்கிறோம்.
 
| நாம் <tt>read</tt> வழியை file இல்  உள்ளவற்றை variable <tt>pend</tt> க்கு இணைக்கிறோம்.
  
 
|-
 
|-
|1:53
+
|01:53
 
|ஆகவே type செய்க: pend is equal to f dot read closing brackets பின் என்டர் செய்க.  
 
|ஆகவே type செய்க: pend is equal to f dot read closing brackets பின் என்டர் செய்க.  
  
 
|-
 
|-
2:02
+
02:02
 
| இப்போது, Print space pend என டைப் செய்து <tt>pend</tt> இல் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.
 
| இப்போது, Print space pend என டைப் செய்து <tt>pend</tt> இல் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.
  
 
|-
 
|-
|2:11
+
|02:11
 
| நாம் <tt>pend</tt> இல் file இன் எல்லா data வும் இருக்கிறது.
 
| நாம் <tt>pend</tt> இல் file இன் எல்லா data வும் இருக்கிறது.
  
 
|-
 
|-
|2:15
+
|02:15
 
|வெறுமே <tt>pend</tt> என  type செய்து இன்னும் விவரமாக பார்க்கலாம்.
 
|வெறுமே <tt>pend</tt> என  type செய்து இன்னும் விவரமாக பார்க்கலாம்.
  
 
|-
 
|-
| 2:25
+
| 02:25
 
| ஆகவே இப்போது,  video  வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும்.
 
| ஆகவே இப்போது,  video  வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும்.
  
 
|-
 
|-
| 2:30
+
| 02:30
 
| variable களை ஒரு list ஆக பிரிக்கவும்  pend underscore list, file இல் உள்ள வரிகளை...
 
| variable களை ஒரு list ஆக பிரிக்கவும்  pend underscore list, file இல் உள்ள வரிகளை...
  
 
|-
 
|-
2:40
+
02:40
 
| நாம் <tt>splitlines</tt> function ஐ பயன்படுத்தி இதை தீர்க்கலாம்.
 
| நாம் <tt>splitlines</tt> function ஐ பயன்படுத்தி இதை தீர்க்கலாம்.
  
 
|-
 
|-
|2:44
+
|02:44
 
|ஆகவே type செய்க: pend underscore list is equal to pend dot splitlines closing brackets பின் என்டர் செய்க.
 
|ஆகவே type செய்க: pend underscore list is equal to pend dot splitlines closing brackets பின் என்டர் செய்க.
  
 
|-
 
|-
3:05
+
03:05
 
| இப்போது, வரி வரியாக file ஐ படிக்கக்கற்கலாம்.
 
| இப்போது, வரி வரியாக file ஐ படிக்கக்கற்கலாம்.
  
 
|-
 
|-
| 3:11
+
| 03:11
 
| ஆனால், அதற்கு முன் நாம் file ஐ மூட வேண்டும். ஏனெனில் அது கடைசி வரை படிக்கப்பட்டுவிட்டது.
 
| ஆனால், அதற்கு முன் நாம் file ஐ மூட வேண்டும். ஏனெனில் அது கடைசி வரை படிக்கப்பட்டுவிட்டது.
  
 
|-
 
|-
|3:19
+
|03:19
 
| f க்குள் திறந்த  file ஐ மூடுவோம்.
 
| f க்குள் திறந்த  file ஐ மூடுவோம்.
  
 
|-
 
|-
|3:24
+
|03:24
 
| type செய்க: f dot close closing brackets பின் என்டர் செய்க.
 
| type செய்க: f dot close closing brackets பின் என்டர் செய்க.
  
 
|-
 
|-
3:29
+
03:29
 
| அதில் என்ன இருக்கிறது என்று காண prompt  இல் மீண்டும் type செய்க: <tt>f</tt>  
 
| அதில் என்ன இருக்கிறது என்று காண prompt  இல் மீண்டும் type செய்க: <tt>f</tt>  
  
 
|-
 
|-
| 3:37
+
| 03:37
 
| அது இப்போது file மூடப்பட்டு விட்டதாக சொல்லுகிறது.
 
| அது இப்போது file மூடப்பட்டு விட்டதாக சொல்லுகிறது.
  
 
|-
 
|-
| 3:42
+
| 03:42
 
|நாம் திறந்த பைல்களை அதன் வேலை முடிந்தவுடன் நாமே மூடுவது நல்ல programming practice ஆகும்.  
 
|நாம் திறந்த பைல்களை அதன் வேலை முடிந்தவுடன் நாமே மூடுவது நல்ல programming practice ஆகும்.  
  
 
|-
 
|-
| 3:50
+
| 03:50
 
| இப்போது வரி வரியாக file ஐ படிக்கப் போகலாம்.
 
| இப்போது வரி வரியாக file ஐ படிக்கப் போகலாம்.
  
 
|-
 
|-
| 3:54
+
| 03:54
 
| video  வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும்.
 
| video  வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும்.
  
 
|-
 
|-
|4:00
+
|04:00
 
|file object ஆக file <tt>pendulum dot txt</tt> ஐ <tt>f</tt> ஆல் திறக்கவும்.
 
|file object ஆக file <tt>pendulum dot txt</tt> ஐ <tt>f</tt> ஆல் திறக்கவும்.
  
 
|-
 
|-
4:05
+
04:05
 
| நாம் up arrow வை அந்த open command வரும் வரை அழுத்தி அதை மீண்டும் செயலாக்கலாம். பின் Enter செய்வோம்.
 
| நாம் up arrow வை அந்த open command வரும் வரை அழுத்தி அதை மீண்டும் செயலாக்கலாம். பின் Enter செய்வோம்.
  
 
|-
 
|-
4:18
+
04:18
 
| இப்போது, வரி வரியாக file ஐ படிக்க, நாம் <tt>for</tt> command ஆல் file object மீது வரி வரியாக iterate செய்யலாம்.  
 
| இப்போது, வரி வரியாக file ஐ படிக்க, நாம் <tt>for</tt> command ஆல் file object மீது வரி வரியாக iterate செய்யலாம்.  
  
 
|-
 
|-
|4:27
+
|04:27
 
| file மீது வரி வாரியாக iterate செய்து பின் அந்த வரிகளை அச்சிடலாம்.
 
| file மீது வரி வாரியாக iterate செய்து பின் அந்த வரிகளை அச்சிடலாம்.
  
 
|-
 
|-
|4:35
+
|04:35
 
|ஆகவே type செய்க: in the command for space line space in space f colon , பின் print line.
 
|ஆகவே type செய்க: in the command for space line space in space f colon , பின் print line.
  
 
|-
 
|-
| 4:47
+
| 04:47
 
| <tt>line</tt> ஒரு variable, சில சமயம் அதை loop variable என்பர், மேலும் அது ஒரு keyword இல்லை.
 
| <tt>line</tt> ஒரு variable, சில சமயம் அதை loop variable என்பர், மேலும் அது ஒரு keyword இல்லை.
  
 
|-
 
|-
|4:53
+
|04:53
 
|நாம் வேறெந்த variable பெயரையும் உபயோகித்து இருக்கலாம், ஆனால் <tt>line</tt> பொருள் பொதிந்ததாக இருக்கிறது.
 
|நாம் வேறெந்த variable பெயரையும் உபயோகித்து இருக்கலாம், ஆனால் <tt>line</tt> பொருள் பொதிந்ததாக இருக்கிறது.
  
 
|-
 
|-
| 5:00
+
| 05:00
 
| line களை print செய்யாமல், அவற்றை ஒரு list க்கு append செய்யலாம். <tt>line underscore list</tt>.  
 
| line களை print செய்யாமல், அவற்றை ஒரு list க்கு append செய்யலாம். <tt>line underscore list</tt>.  
 
|-
 
|-
|5:07
+
|05:07
 
|நாம் முதலில் <tt>line underscore list</tt> என்னும் காலி list ஐ துவக்க வேண்டும்.  
 
|நாம் முதலில் <tt>line underscore list</tt> என்னும் காலி list ஐ துவக்க வேண்டும்.  
  
 
|-
 
|-
|5:12
+
|05:12
 
|அதற்கு type செய்க: line underscore list is equal to square bracket பின் என்டர் செய்க.
 
|அதற்கு type செய்க: line underscore list is equal to square bracket பின் என்டர் செய்க.
  
 
|-
 
|-
5:22
+
05:22
 
| நாம் அதன் பின் file ஐ வரிவரியாக படித்து பின் இந்த வரிகளை list க்கு அபெண்ட் செய்வோம்.
 
| நாம் அதன் பின் file ஐ வரிவரியாக படித்து பின் இந்த வரிகளை list க்கு அபெண்ட் செய்வோம்.
  
 
|-
 
|-
|5:30
+
|05:30
 
|நாம் வழக்கம் போல இந்த file ஐ <tt>f.close</tt> ஐ பயன்படுத்தி மூடலாம். பின் திறக்கலாம்.
 
|நாம் வழக்கம் போல இந்த file ஐ <tt>f.close</tt> ஐ பயன்படுத்தி மூடலாம். பின் திறக்கலாம்.
  
 
|-
 
|-
|5:36
+
|05:36
 
|ஆனால், இம்முறை  file object <tt>f</tt> ஐ சும்மா விட்டுவிடுவோம். பின் file ஐ for statement இல் நேரடியாக திறப்போம்.
 
|ஆனால், இம்முறை  file object <tt>f</tt> ஐ சும்மா விட்டுவிடுவோம். பின் file ஐ for statement இல் நேரடியாக திறப்போம்.
  
 
|-
 
|-
|5:43
+
|05:43
 
| இதனால் file ஐ திறக்கும் ஒவ்வொரு முறையும் நாம் அதை மூட வேண்டாம்.
 
| இதனால் file ஐ திறக்கும் ஒவ்வொரு முறையும் நாம் அதை மூட வேண்டாம்.
  
 
|-
 
|-
|5:49
+
|05:49
 
|ஆகவே type செய்க: for line in open within brackets மற்றும் single quotes slash home slash fossee slash pendulum dot txt colon  line underscore list dot append within brackets line, Enter செய்க.
 
|ஆகவே type செய்க: for line in open within brackets மற்றும் single quotes slash home slash fossee slash pendulum dot txt colon  line underscore list dot append within brackets line, Enter செய்க.
  
 
|-
 
|-
6:22
+
06:22
 
| நாம் <tt>line underscore list</tt>  இல் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.
 
| நாம் <tt>line underscore list</tt>  இல் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.
  
 
|-
 
|-
|6:26
+
|06:26
 
|ஆகவே type செய்க: line underscore list பின் என்டர் செய்க.
 
|ஆகவே type செய்க: line underscore list பின் என்டர் செய்க.
  
 
|-
 
|-
| 6:33  
+
| 06:33  
 
| <tt>line_list</tt> file இல் உள்ள வரிகளுடன் newline characters களின் list ஐ கவனிக்கவும்.
 
| <tt>line_list</tt> file இல் உள்ள வரிகளுடன் newline characters களின் list ஐ கவனிக்கவும்.
  
 
|-
 
|-
| 6:42
+
| 06:42
 
|  நீங்கள் கவனித்து இருந்தால்  <tt>pend underscore list</tt> இல் newline characters இல்லை.ஏனெனில் string <tt>pend</tt> newline character களில் வெட்டப்பட்டது.
 
|  நீங்கள் கவனித்து இருந்தால்  <tt>pend underscore list</tt> இல் newline characters இல்லை.ஏனெனில் string <tt>pend</tt> newline character களில் வெட்டப்பட்டது.
  
 
|-
 
|-
|6:52
+
|06:52
 
|நாம் வரிகளில் இருந்து newline character களை strip செய்யலாம். இது சில string methods ஆல் இயலும். இவற்றை நாம் strings குறித்த tutorial லில் காணலாம்.
 
|நாம் வரிகளில் இருந்து newline character களை strip செய்யலாம். இது சில string methods ஆல் இயலும். இவற்றை நாம் strings குறித்த tutorial லில் காணலாம்.
  
 
|-
 
|-
|7:04
+
|07:04
 
| ஆகவே இப்போது, இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. நாம் கற்றதை திருப்பிப் பார்க்கலாம்.
 
| ஆகவே இப்போது, இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. நாம் கற்றதை திருப்பிப் பார்க்கலாம்.
 
|-
 
|-
|7:12
+
|07:12
 
|1. <tt>open</tt> மற்றும் <tt>close</tt> function களை பயன்படுத்தி file களை Open மற்றும் close செய்க.
 
|1. <tt>open</tt> மற்றும் <tt>close</tt> function களை பயன்படுத்தி file களை Open மற்றும் close செய்க.
  
 
|-
 
|-
|7:17
+
|07:17
 
|2.  <tt>read</tt> function ஐ பயன்படுத்தி file களில் உள்ள data வை முழுமையாக படிக்கவும்.
 
|2.  <tt>read</tt> function ஐ பயன்படுத்தி file களில் உள்ள data வை முழுமையாக படிக்கவும்.
  
 
|-
 
|-
|7:22
+
|07:22
 
|3. file object மீது iterate செய்து அதில் உள்ள data வை <tt>for</tt> loop ஐ பயன்படுத்தி வரி வரியாக படிக்கவும்.
 
|3. file object மீது iterate செய்து அதில் உள்ள data வை <tt>for</tt> loop ஐ பயன்படுத்தி வரி வரியாக படிக்கவும்.
  
 
|-
 
|-
|7:31
+
|07:31
 
|மற்றும் இறுதியாக <tt>append</tt> function ஐ <tt>for</tt> loop க்குள் பயன்படுத்தி ஒரு file இன் வரிகளை Append செய்க.
 
|மற்றும் இறுதியாக <tt>append</tt> function ஐ <tt>for</tt> loop க்குள் பயன்படுத்தி ஒரு file இன் வரிகளை Append செய்க.
  
 
|-
 
|-
| 7:38
+
| 07:38
 
| நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள்  
 
| நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள்  
  
 
|-
 
|-
|7:42
+
|07:42
 
|1. <tt>open</tt> function திருப்புவது ஒரு...
 
|1. <tt>open</tt> function திருப்புவது ஒரு...
  
 
|-
 
|-
|7:46
+
|07:46
 
| string
 
| string
  
 
|-
 
|-
|7:48
+
|07:48
 
| list
 
| list
  
 
|-
 
|-
|7:49
+
|07:49
 
| file object
 
| file object
  
 
|-
 
|-
|7:50
+
|07:50
 
| function
 
| function
  
 
|-
 
|-
|7:52
+
|07:52
 
|2. function <tt>splitlines()</tt> செய்வது என்ன?
 
|2. function <tt>splitlines()</tt> செய்வது என்ன?
  
 
|-
 
|-
|7:57
+
|07:57
 
|எல்லாம் ஒரே வரியில் data வை strings ஆக காட்டும்;
 
|எல்லாம் ஒரே வரியில் data வை strings ஆக காட்டும்;
  
 
|-
 
|-
|8:01
+
|08:01
 
| வரி வரியாக data வை strings ஆக காட்டும்;
 
| வரி வரியாக data வை strings ஆக காட்டும்;
  
 
|-
 
|-
|8:03
+
|08:03
 
| வரி வரியாக data வை காட்டும். ஆனால் strings ஆக அல்ல.
 
| வரி வரியாக data வை காட்டும். ஆனால் strings ஆக அல்ல.
  
 
|-
 
|-
| 8:07
+
| 08:07
 
| ஆகவே இப்போது, நாம் அதன் விடைகளை காணலாம்:
 
| ஆகவே இப்போது, நாம் அதன் விடைகளை காணலாம்:
  
 
|-
 
|-
|8:09
+
|08:09
 
|1.function <tt>open</tt>,ஒரு file object ஐ திருப்புகிறது.
 
|1.function <tt>open</tt>,ஒரு file object ஐ திருப்புகிறது.
  
 
|-
 
|-
|8:15
+
|08:15
 
|2. function <tt>splitlines</tt> வரி வரியாக data வை strings ஆக காட்டும்.
 
|2. function <tt>splitlines</tt> வரி வரியாக data வை strings ஆக காட்டும்.
 
|-
 
|-
| 8:21
+
| 08:21
 
| இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
 
| இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
  
 
|-
 
|-
|8:27
+
|08:27
 
|நன்றி!
 
|நன்றி!
  
 
|}
 
|}

Latest revision as of 12:45, 7 August 2014

Time Narration
00:00 Hello friends! "Getting started with files" tutorial க்கு நல்வரவு!
00:08 இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய முடியும்.
  1. ஒரு file ஐ திறத்தல்
  2. வரி வரியாக file இன் உள்ளடக்கத்தை படித்தல்
  3. file இன் உள்ளடக்கத்தை முழுவதுமாக படித்தல்
  4. file இன் வரிகளை ஒரு லிஸ்டுக்கு Append செய்தல்.
  5. file ஐ மூடுதல்
00:24 இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், நீங்கள் "Getting started with Lists" மற்றும் "Getting started with For" tutorial களை முடித்துவிட்டு வரும்படி பரிந்துரைக்கிறோம்.
00:34 ஆகவே இப்போது, terminal ஐ திறந்து ipython ஐ துவக்குவோம்.
00:37 ஆகவே type செய்க: ipython space hyphen pylab.
00:46 நாம் முதலில் slash home slash fossee slash இல் உள்ள pendulum dot txt file ஐ திறக்கலாம்
00:54 ஆகவே type செய்க: f is equal to open within brackets மற்றும் single quotes slash home slash fossee slash pendulum dot txt.
01:11 இங்கே f என்பது file object எனப்படும்.
01:14 terminal இல் f என type செய்து அது என்ன என்று பாக்கலாம்.
01:17 type செய்க: f பின் என்டர் செய்க.
01:22 file objectஆனது filepath மற்றும் திறந்திருக்கும் file இன் mode ஐயும் காட்டுகிறது.
01:27 'r' என்பது read only mode மற்றும் 'w' என்பது write mode.
01:32 நீங்கள் பார்ப்பது போல, இந்த file read only mode இல் திறந்துள்ளது.
01:40 நாம் முதலில் முழு file ஐயும் ஒரே variable ஆக படிக்கக்கற்கலாம்.
01:47 நாம் read வழியை file இல் உள்ளவற்றை variable pend க்கு இணைக்கிறோம்.
01:53 ஆகவே type செய்க: pend is equal to f dot read closing brackets பின் என்டர் செய்க.
02:02 இப்போது, Print space pend என டைப் செய்து pend இல் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.
02:11 நாம் pend இல் file இன் எல்லா data வும் இருக்கிறது.
02:15 வெறுமே pend என type செய்து இன்னும் விவரமாக பார்க்கலாம்.
02:25 ஆகவே இப்போது, video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும்.
02:30 variable களை ஒரு list ஆக பிரிக்கவும் pend underscore list, file இல் உள்ள வரிகளை...
02:40 நாம் splitlines function ஐ பயன்படுத்தி இதை தீர்க்கலாம்.
02:44 ஆகவே type செய்க: pend underscore list is equal to pend dot splitlines closing brackets பின் என்டர் செய்க.
03:05 இப்போது, வரி வரியாக file ஐ படிக்கக்கற்கலாம்.
03:11 ஆனால், அதற்கு முன் நாம் file ஐ மூட வேண்டும். ஏனெனில் அது கடைசி வரை படிக்கப்பட்டுவிட்டது.
03:19 f க்குள் திறந்த file ஐ மூடுவோம்.
03:24 type செய்க: f dot close closing brackets பின் என்டர் செய்க.
03:29 அதில் என்ன இருக்கிறது என்று காண prompt இல் மீண்டும் type செய்க: f
03:37 அது இப்போது file மூடப்பட்டு விட்டதாக சொல்லுகிறது.
03:42 நாம் திறந்த பைல்களை அதன் வேலை முடிந்தவுடன் நாமே மூடுவது நல்ல programming practice ஆகும்.
03:50 இப்போது வரி வரியாக file ஐ படிக்கப் போகலாம்.
03:54 video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும்.
04:00 file object ஆக file pendulum dot txtf ஆல் திறக்கவும்.
04:05 நாம் up arrow வை அந்த open command வரும் வரை அழுத்தி அதை மீண்டும் செயலாக்கலாம். பின் Enter செய்வோம்.
04:18 இப்போது, வரி வரியாக file ஐ படிக்க, நாம் for command ஆல் file object மீது வரி வரியாக iterate செய்யலாம்.
04:27 file மீது வரி வாரியாக iterate செய்து பின் அந்த வரிகளை அச்சிடலாம்.
04:35 ஆகவே type செய்க: in the command for space line space in space f colon , பின் print line.
04:47 line ஒரு variable, சில சமயம் அதை loop variable என்பர், மேலும் அது ஒரு keyword இல்லை.
04:53 நாம் வேறெந்த variable பெயரையும் உபயோகித்து இருக்கலாம், ஆனால் line பொருள் பொதிந்ததாக இருக்கிறது.
05:00 line களை print செய்யாமல், அவற்றை ஒரு list க்கு append செய்யலாம். line underscore list.
05:07 நாம் முதலில் line underscore list என்னும் காலி list ஐ துவக்க வேண்டும்.
05:12 அதற்கு type செய்க: line underscore list is equal to square bracket பின் என்டர் செய்க.
05:22 நாம் அதன் பின் file ஐ வரிவரியாக படித்து பின் இந்த வரிகளை list க்கு அபெண்ட் செய்வோம்.
05:30 நாம் வழக்கம் போல இந்த file ஐ f.close ஐ பயன்படுத்தி மூடலாம். பின் திறக்கலாம்.
05:36 ஆனால், இம்முறை file object f ஐ சும்மா விட்டுவிடுவோம். பின் file ஐ for statement இல் நேரடியாக திறப்போம்.
05:43 இதனால் file ஐ திறக்கும் ஒவ்வொரு முறையும் நாம் அதை மூட வேண்டாம்.
05:49 ஆகவே type செய்க: for line in open within brackets மற்றும் single quotes slash home slash fossee slash pendulum dot txt colon line underscore list dot append within brackets line, Enter செய்க.
06:22 நாம் line underscore list இல் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.
06:26 ஆகவே type செய்க: line underscore list பின் என்டர் செய்க.
06:33 line_list file இல் உள்ள வரிகளுடன் newline characters களின் list ஐ கவனிக்கவும்.
06:42 நீங்கள் கவனித்து இருந்தால் pend underscore list இல் newline characters இல்லை.ஏனெனில் string pend newline character களில் வெட்டப்பட்டது.
06:52 நாம் வரிகளில் இருந்து newline character களை strip செய்யலாம். இது சில string methods ஆல் இயலும். இவற்றை நாம் strings குறித்த tutorial லில் காணலாம்.
07:04 ஆகவே இப்போது, இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. நாம் கற்றதை திருப்பிப் பார்க்கலாம்.
07:12 1. open மற்றும் close function களை பயன்படுத்தி file களை Open மற்றும் close செய்க.
07:17 2. read function ஐ பயன்படுத்தி file களில் உள்ள data வை முழுமையாக படிக்கவும்.
07:22 3. file object மீது iterate செய்து அதில் உள்ள data வை for loop ஐ பயன்படுத்தி வரி வரியாக படிக்கவும்.
07:31 மற்றும் இறுதியாக append function ஐ for loop க்குள் பயன்படுத்தி ஒரு file இன் வரிகளை Append செய்க.
07:38 நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள்
07:42 1. open function திருப்புவது ஒரு...
07:46 string
07:48 list
07:49 file object
07:50 function
07:52 2. function splitlines() செய்வது என்ன?
07:57 எல்லாம் ஒரே வரியில் data வை strings ஆக காட்டும்;
08:01 வரி வரியாக data வை strings ஆக காட்டும்;
08:03 வரி வரியாக data வை காட்டும். ஆனால் strings ஆக அல்ல.
08:07 ஆகவே இப்போது, நாம் அதன் விடைகளை காணலாம்:
08:09 1.function open,ஒரு file object ஐ திருப்புகிறது.
08:15 2. function splitlines வரி வரியாக data வை strings ஆக காட்டும்.
08:21 இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
08:27 நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst