Difference between revisions of "PERL/C2/Arrays/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 237: | Line 237: | ||
|- | |- | ||
|04:27 | |04:27 | ||
− | |முதல் இருப்பு | + | |முதல் இருப்பு, கடைசி இருப்பு |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 427: | Line 423: | ||
|08:42 | |08:42 | ||
|'''@newArray''' = அடைப்புகளில் 23 comma 87 semicolon | |'''@newArray''' = அடைப்புகளில் 23 comma 87 semicolon | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|08:52 | |08:52 | ||
− | |இந்த டுடோரியலில் நாம் கற்றது - | + | |சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது - |
|- | |- |
Latest revision as of 14:59, 27 February 2017
Time | Narration |
00:01 | Perl ல் Arrayகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது |
00:09 | array ன் Index |
00:11 | ஒரு array ன் நீளம் |
00:13 | ஒரு array ன் elementகளை அணுகுதல் |
00:16 | ஒரு array ன் மீது loop செய்தல் |
00:18 | தொடர்ச்சியான Array |
00:20 | மற்றும் Array ஐ வெட்டுதல் |
00:22 | இங்கே நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம் மற்றும் Perl 5.14.2 |
00:30 | gedit Text Editor ஐயும் பயன்படுத்துவேன். |
00:34 | உங்களுக்கு விருப்பமான எந்த text editor ஐயும் பயன்படுத்தலாம். |
00:37 | Perl ல் Variableகள், Commentகள் மற்றும் Data Structureகள் குறித்த அறிவு இருக்க வேண்டும் |
00:43 | loopகள் மற்றும் conditional statementகள் குறித்தும் தெரிந்திருப்பது நன்று. |
00:48 | அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் இணையத்தளத்தில் காணவும். |
00:54 | எந்த data type elementகளையும் கொண்டிருக்கும் Array ஒரு எளிய data structure. |
00:59 | Array index எப்போதும் பூஜ்ஜியத்திலேயே ஆரம்பிக்கும். |
01:03 | Perl ல், ஒரு array ன் நீளத்தை declare செய்ய வேண்டிய அவசியம் இல்லை. |
01:08 | Array ன் நீளம் elementகளை சேர்த்தல் அல்லது நீக்குதலின் போது அதற்கேற்றவாறு விரியும் அல்லது சுருங்கும். |
01:15 | ஒரு array ஐ declare செய்வதற்கான syntax - |
01:18 | @myArray equal to அடைப்புகளில் 1 comma 2 comma 3 comma ஒற்றை மேற்கோள்களில் abc comma 10.3 semicolon |
01:31 | ஒரு array ன் கடைசி index ஐ இந்த command மூலம் காணலாம் - |
01:35 | $#myArray |
01:38 | இதை உதாரண ப்ரோகிராமின் உதவியுடன் புரிந்துகொள்ளலாம். |
01:42 | டெர்மினலைத் திறந்து டைப் செய்க |
01:44 | gedit arrayIndex dot pl space ampersand |
01:50 | எண்டரை அழுத்துக |
01:52 | இது geditor ல் arrayIndex dot pl file ஐ திறக்கும் |
01:57 | திரையில் காணப்படும் code ன் பகுதியை டைப் செய்க |
02:02 | இங்கே 5 elementகளை கொண்ட ஒரு array ஐ declare மற்றும் define செய்துள்ளோம். |
02:07 | array index பூஜ்ஜியத்தில் ஆரம்பிப்பதால், கடைசி index மதிப்பு 4 ஆகும் |
02:14 | அதாவது elementகளின் எண்ணிக்கை, அது 5 minus 1. |
02:18 | file ஐ சேமிக்க Ctrl+S ஐ அழுத்துக. |
02:22 | இப்போது டெர்மினலுக்கு வந்து Perl script ல் இயக்க டைப் செய்க |
02:26 | perl arrayIndex dot pl |
02:30 | எண்டரை அழுத்துக |
02:32 | டெர்மினலில் காட்டப்படுவது போல வெளியீடு இருக்கும் |
02:37 | இப்போது, Perl ல் ஒரு array ன் நீளத்தை எவ்வாறு பெறுவது என காண்போம். |
02:41 | ஒரு array ன் நீளத்தை கண்டறிய பல வழிகள் உள்ளன. |
02:46 | array ன் Index + 1 அதாவது $#array + 1 |
02:53 | PERL ன் உள்ளடங்கிய scalar function ஐ பயன்படுத்துதல்; அதாவது scalar அடைப்புகளில் @array |
03:02 | Array ஐ ஒரு scalar variable க்கு assign செய்தல் அதாவது $arrayLength = @array |
03:09 | ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி array ன் நீளத்திற்கான விளக்கத்தைக் காண்போம். |
03:14 | டெர்மினலுக்கு வந்து டைப் செய்க - |
03:18 | gedit arrayLength dot pl space ampersand |
03:24 | எண்டரை அழுத்துக |
03:27 | திரையில் காட்டப்படும் பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க- |
03:32 | இங்கே 5 elementகளை கொண்ட ஒரு array ஐ declare மற்றும் define செய்துள்ளோம். |
03:38 | எனவே, வெளியீடு 5 காட்டப்படும். |
03:41 | முன்னிலைப்படுத்தப்பட்டவை Perl ல் array ன் நீளத்தைக் கண்டுபிடிப்பதற்கான 5 வழிகள் ஆகும். |
03:47 | print statement ல் comma ஐ பயன்படுத்தி வெளியீட்டை சேர்த்துள்ளோம் என்பதை கவனிக்கவும். |
03:53 | file ஐ சேமிக்க Ctrl + S ஐ அழுத்துக. |
03:57 | இப்போது script ஐ இயக்குவோம். |
03:59 | டெர்மினலுக்கு வந்து டைப் செய்க - |
04:02 | perl arrayLength dot pl எண்டரை அழுத்துக |
04:07 | டெர்மினலில் காட்டப்படுவது போல வெளியீடு இருக்கும். |
04:12 | இப்போது, ஒரு array ல் தனி element ஐ எவ்வாறு அணுகுவது என பார்ப்போம். |
04:18 | array ன் element களை அணுக Indexing பயன்படுகிறது. |
04:22 | பின்வரும் இருப்புகளில் உள்ள element களை அணுக உதாரணத்தைக் காண்போம் - |
04:27 | முதல் இருப்பு, கடைசி இருப்பு |
04:29 | எந்த இருப்பில் இருந்தாலும் |
04:32 | டெர்மினலுக்கு வந்து டைப் செய்க - |
04:35 | gedit perlArray dot pl space ampersand |
04:42 | எண்டரை அழுத்துக |
04:45 | காட்டப்படும் code ன் பகுதியை டைப் செய்க. |
04:49 | myArray @ குறியுடன் declare செய்யப்படுகிறது என்பதை கவனிக்க. |
04:54 | ஆனால், ஒரு array element ஐ அணுக $ (dollar) குறியை பயன்படுத்த வேண்டும். |
04:59 | எந்த இருப்பிலும் உள்ள element ஐ அணுக, array க்கு index ஐ அனுப்ப வேண்டும் |
05:07 | இங்கே, myArray ன் முதல் element ஐ அணுக, |
05:11 | பூஜ்ஜியம் index ஆக அனுப்பபடுகிறது |
05:16 | myArray ன் கடைசி element ஐ அணுக, myArray ன் கடைசி index ஐ அனுப்பியுள்ளோம் |
05:24 | இது பற்றி நாம் ஏற்கனவே கற்றுள்ளோம் என்பதை நினைவுகொள்க. |
05:28 | file ஐ சேமிக்க Ctrl + S ஐ அழுத்துக. |
05:30 | டெர்மினலுக்கு வந்து script ஐ இயக்க டைப் செய்க - |
05:36 | perl perlArray dot pl |
05:41 | எண்டரை அழுத்துக |
05:43 | டெர்மினலில் காட்டப்படுவது போல வெளியீடு இருக்கும் |
05:47 | இப்போது, array ன் ஒவ்வொரு element மீதும் எவ்வாறு loop செய்வது என காண்போம். |
05:52 | ஒரு array மீது loop செய்ய இரு வழிகள் உண்டு - |
05:56 | for loop ஐ பயன்படுத்துதல் |
05:58 | foreach loop ஐ பயன்படுத்துதல் |
06:01 | ஒரு array ன் மீது இந்த loop களை iterate செய்வதை உதாரண ப்ரோகிராம் மூலம் கற்போம். |
06:07 | அதற்கு டெர்மினலுக்கு வந்து டைப் செய்க |
06:11 | gedit loopingOverArray dot pl space ampersand |
06:17 | எண்டரை அழுத்துக |
06:20 | திரையில் காட்டப்படும் code ன் பகுதியை டைப் செய்க |
06:24 | இஙகே index ஐ iterate செய்வதன் மூலம் array ன் ஒவ்வொரு element ஐயும் அச்சடிக்கிறோம். |
06:31 | i variable ன் மதிப்பு array ன் கடைசி index ஐ அடையும் வரை for loop இயங்கும் . |
06:38 | இங்கே, array ன் ஒவ்வொரு element க்கும் foreach loop இயக்கப்படுகிறது. |
06:46 | array அதன் கடைசி element ஐ அடைந்தவுடன், அது foreach loop ஐ முடிக்கும். |
06:53 | கவனிக்க: for மற்றும் foreach loopகள் பற்றி உங்களுக்கு தெரியவில்லை எனில், அதற்கான ஸ்போகன் டுடோரியல்களுக்கு ஸ்போகன் டுடோரியல் வளைத்தளத்தைக் காணவும். |
07:04 | இப்போது, file ஐ சேமிக்க Ctrl + S ஐ அழுத்துக. |
07:07 | பின் டெர்மினலுக்கு வந்து script ஐ இயக்க டைப் செய்க - |
07:12 | perl loopingOverArray dot pl |
07:15 | எண்டரை அழுத்துக |
07:19 | டெர்மினலில் காட்டப்படுவது போல வெளியீடு இருக்கும். |
07:24 | Perl ல், ஒரு தொடர் array ஐ பின்வருமாறு declare செய்யலாம்- |
07:28 | @alphaArray = அடைப்புகளில் a புள்ளி புள்ளி d semicolon |
07:37 | அதாவது alphaArray... elementகள் 'a', 'b', 'c' மற்றும் 'd' ஐ கொண்டிருக்கும் |
07:44 | அதேபோல, @numericArray equal to அடைப்புகளில் 1 புள்ளி புள்ளி 5 semicolon ஆனது
@numericArray equal to அடைப்புகளில் 1 comma 2 comma 3 comma 4 comma 5 க்கு சமம் |
08:03 | Perl... array ஐ வெட்டவும் செய்கிறது. |
08:06 | array ன் ஒரு பகுதியை எடுத்து அதை ஒரு புதிய array னுள் போடுவதுதான் இது. |
08:13 | @array = அடைப்புகளில் 19 comma 23 comma 56 comma 45 comma 87 comma 89 semicolon |
08:27 | @newArray = @array சதுர அடைப்புகளில் 1 comma 4 semicolon |
08:38 | வெட்டியபின் newArray பின்வருமாறு இருக்கும் |
08:42 | @newArray = அடைப்புகளில் 23 comma 87 semicolon |
08:52 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது - |
08:55 | உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி ஒரு array ன் index ஐ கண்டறிதல் |
08:57 | ஒரு array ன் நீளத்தை கண்டறிதல் |
08:59 | ஒரு array ன் element களை அணுகுதல் |
09:01 | ஒரு array ன் மீது loop செய்தல் |
09:03 | தொடர் Array |
09:05 | Array ஐ வெட்டுதல். |
09:07 | இங்கே உங்களுக்கான பயிற்சி - |
09:10 | வானவில் நிறங்களின் ஒரு array ஐ declare செய்யவும் |
09:13 | இந்த array ன் நான்காம் element ஐ அச்சடிக்கவும் |
09:16 | இந்த array ன் நீளம் மற்றும் கடைசி index ஐ அச்சடிக்கவும் |
09:19 | for மற்றும் foreach loopகளை பயன்படுத்தி array ன் ஒவ்வொரு element ன் மீதும் loop செய்க |
09:25 | @myArray = அடைப்புகளில் 1..9 semicolon என ஒரு array ஐ declare செய்து பின் array ஐ வெட்டுதலை பயன்படுத்தி அந்த array ல் இருந்து ஒற்றைப்படை எண்களின் ஒரு array ஐ உருவாக்குக. |
09:41 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
09:44 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
09:48 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
09:53 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:58 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
10:02 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10:09 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:13 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:20 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:31 | இந்த டுடோரியல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். |
10:35 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |