Difference between revisions of "Scilab/C2/Getting-Started/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:02 |
|Scilab உடன் தொடங்குதல் குறித்த spoken tutorial க்கு நல்வரவு | |Scilab உடன் தொடங்குதல் குறித்த spoken tutorial க்கு நல்வரவு | ||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:07 |
| இந்த tutorial இல் நாம் கற்பது: | | இந்த tutorial இல் நாம் கற்பது: | ||
Line 19: | Line 19: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:09 |
| Scilab ஐ calculator ஆக பயன்படுத்த... | | Scilab ஐ calculator ஆக பயன்படுத்த... | ||
Line 25: | Line 25: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:12 |
|மதிப்புகளை ஒருvariable இல் சேமிக்க... | |மதிப்புகளை ஒருvariable இல் சேமிக்க... | ||
Line 31: | Line 31: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:15 |
| இந்த variableகளைக்கொண்டு பல கணித செயல்பாடுகளை செய்ய... | | இந்த variableகளைக்கொண்டு பல கணித செயல்பாடுகளை செய்ய... | ||
Line 37: | Line 37: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:21 |
| நடப்பு directory இல் செயலாக்கிய கட்டளைகளை சேமிக்க ஒரு file ஐ உருவாக்க... | | நடப்பு directory இல் செயலாக்கிய கட்டளைகளை சேமிக்க ஒரு file ஐ உருவாக்க... | ||
Line 43: | Line 43: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:29 |
| கலப்பெண்களை define செய்ய | | கலப்பெண்களை define செய்ய | ||
Line 49: | Line 49: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:31 |
| பன்மடி-exponential, மடக்கை-logarithmic மற்றும் திரிகோணமதி-trigonometric செயல்பாடுகளை எண்கள் மீது செயலாக்க. | | பன்மடி-exponential, மடக்கை-logarithmic மற்றும் திரிகோணமதி-trigonometric செயல்பாடுகளை எண்கள் மீது செயலாக்க. | ||
Line 55: | Line 55: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:38 |
|இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன்... உங்கள் கணினியில் Scilab ஐ நிறுவி இருக்க வேண்டும். | |இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன்... உங்கள் கணினியில் Scilab ஐ நிறுவி இருக்க வேண்டும். | ||
Line 61: | Line 61: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:44 |
|இதை செய்து காட்ட நான் பயன்படுத்துவது Scilab 5.2.0 மற்றும் Mac OS/X | |இதை செய்து காட்ட நான் பயன்படுத்துவது Scilab 5.2.0 மற்றும் Mac OS/X | ||
Line 67: | Line 67: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:51 |
| இந்த tutorial க்கான Flow chart இதோ... | | இந்த tutorial க்கான Flow chart இதோ... | ||
Line 73: | Line 73: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:55 |
|உங்கள் Desktop இல் Scilab shortcut icon ஐ சொடுக்கி Scilab ஐ துவக்கவும். | |உங்கள் Desktop இல் Scilab shortcut icon ஐ சொடுக்கி Scilab ஐ துவக்கவும். | ||
Line 79: | Line 79: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:01 |
| இதுதான் Scilab console window. cursor... command prompt இல் இருப்பதை காணுங்கள். | | இதுதான் Scilab console window. cursor... command prompt இல் இருப்பதை காணுங்கள். | ||
Line 85: | Line 85: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:07 |
|இந்த tutorial ஐ Scilab இல் சம நேரத்தில் பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறேன். video வை தேவையான இடைவெளியில் நிறுத்திக் கொள்க. | |இந்த tutorial ஐ Scilab இல் சம நேரத்தில் பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறேன். video வை தேவையான இடைவெளியில் நிறுத்திக் கொள்க. | ||
Line 91: | Line 91: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:16 |
|Scilab ஐ calculator ஆக பயன்படுத்தலாம். | |Scilab ஐ calculator ஆக பயன்படுத்தலாம். | ||
Line 97: | Line 97: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:19 |
|அது செய்யக்கூடிய சில அடிப்படை செயல்பாடுகளை பார்க்கலாம். | |அது செய்யக்கூடிய சில அடிப்படை செயல்பாடுகளை பார்க்கலாம். | ||
Line 103: | Line 103: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:25 |
| Type செய்க: 42 + 4 x 4 - 64 / 4 பின் enter செய்க. | | Type செய்க: 42 + 4 x 4 - 64 / 4 பின் enter செய்க. | ||
Line 109: | Line 109: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:36 |
| வெளியீடு எதிர்பார்த்தது போல 42. | | வெளியீடு எதிர்பார்த்தது போல 42. | ||
Line 115: | Line 115: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:39 |
|இந்த விடை 42 முன்னிருப்பு variable ஆன "ans" இல் வைக்கப்பட்டுள்ளதை காணுங்கள். | |இந்த விடை 42 முன்னிருப்பு variable ஆன "ans" இல் வைக்கப்பட்டுள்ளதை காணுங்கள். | ||
Line 121: | Line 121: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:45 |
| பெயர் கொண்ட variable களையும் உருவாக்கலாம் : Type செய்க... | | பெயர் கொண்ட variable களையும் உருவாக்கலாம் : Type செய்க... | ||
Line 127: | Line 127: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:49 |
| a equal 12, b=21 , c=33 enter செய்க. | | a equal 12, b=21 , c=33 enter செய்க. | ||
Line 133: | Line 133: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:00 |
| இது 12, 21 மற்றும் 33 ஆகியவற்றை variableகள் a, b மற்றும் c இல் முறையே வைக்கிறது. | | இது 12, 21 மற்றும் 33 ஆகியவற்றை variableகள் a, b மற்றும் c இல் முறையே வைக்கிறது. | ||
Line 139: | Line 139: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:08 |
| scilab console ஐ clc command ஆல் துடைக்கிறேன். | | scilab console ஐ clc command ஆல் துடைக்கிறேன். | ||
Line 145: | Line 145: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:13 |
|சில கணித செயல்பாடுகளை இந்த variable களுடன் செய்யலாம். | |சில கணித செயல்பாடுகளை இந்த variable களுடன் செய்யலாம். | ||
Line 151: | Line 151: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:19 |
|உதாரணமாக | |உதாரணமாக | ||
Line 157: | Line 157: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:21 |
| a+b+c தரும் விடை 66 | | a+b+c தரும் விடை 66 | ||
Line 163: | Line 163: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:27 |
|மேலும் | |மேலும் | ||
Line 169: | Line 169: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:29 |
| a into | | a into | ||
Line 175: | Line 175: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:35 |
|அடைப்புகளில் b plus c தரும் விடை 648 | |அடைப்புகளில் b plus c தரும் விடை 648 | ||
Line 181: | Line 181: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:41 |
|இந்த விடையை இன்னொரு variable க்கு asign செய்யலாம். உதாரணமாக 'd'. அதற்கு type செய்க d = அடைப்புகளில் a+b... into c கிடைக்கும் விடை... | |இந்த விடையை இன்னொரு variable க்கு asign செய்யலாம். உதாரணமாக 'd'. அதற்கு type செய்க d = அடைப்புகளில் a+b... into c கிடைக்கும் விடை... | ||
Line 188: | Line 188: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:58 |
| d = 1089. | | d = 1089. | ||
Line 194: | Line 194: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:01 |
|இந்த variableகளின் மதிப்புகளை... அவற்றின் பெயர்களை command line இல் comma க்களால் பிரித்து டைப் செய்வதன் மூலம் சோதிக்கலாம். | |இந்த variableகளின் மதிப்புகளை... அவற்றின் பெயர்களை command line இல் comma க்களால் பிரித்து டைப் செய்வதன் மூலம் சோதிக்கலாம். | ||
Line 200: | Line 200: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:09 |
| a,b,c,d.... Enter ஐ அழுத்தவும் | | a,b,c,d.... Enter ஐ அழுத்தவும் | ||
Line 206: | Line 206: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:16 |
| console ஐ clc command ஆல் துடைக்கிறேன். | | console ஐ clc command ஆல் துடைக்கிறேன். | ||
Line 212: | Line 212: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:21 |
| அடுக்கை எழுத keyboard இல் number key 6 இன் மீதுள்ள “raised to” குறியை பயன்படுத்தி காணலாம். | | அடுக்கை எழுத keyboard இல் number key 6 இன் மீதுள்ள “raised to” குறியை பயன்படுத்தி காணலாம். | ||
Line 218: | Line 218: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:29 |
| இந்த குறியை பெற ' shift key' மற்றும் number key 6 ஐ ஒரே நேரத்தில் அழுத்தவும். | | இந்த குறியை பெற ' shift key' மற்றும் number key 6 ஐ ஒரே நேரத்தில் அழுத்தவும். | ||
Line 224: | Line 224: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:34 |
| உதாரணமாக , 7 ன் இரண்டடுக்கைக் கண்டுபிடிக்க 7 raised to 2... Enter ஐ அழுத்தவும் . | | உதாரணமாக , 7 ன் இரண்டடுக்கைக் கண்டுபிடிக்க 7 raised to 2... Enter ஐ அழுத்தவும் . | ||
Line 230: | Line 230: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:43 |
|எந்த எண்ணின் வர்கமூலத்தையும் கண்டுபிடிக்க, உதாரணமாக 17, நாம் செய்வது : sqrt அடைப்புகளில் 17 | |எந்த எண்ணின் வர்கமூலத்தையும் கண்டுபிடிக்க, உதாரணமாக 17, நாம் செய்வது : sqrt அடைப்புகளில் 17 | ||
Line 236: | Line 236: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:55 |
|இதுவும் 17 raised to 0.5 என்பதும் ஒன்றே. | |இதுவும் 17 raised to 0.5 என்பதும் ஒன்றே. | ||
Line 242: | Line 242: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:06 |
|பாரம்பரியமாக நேர்மறை மதிப்பு மட்டுமே வெளியீடாக வரும். | |பாரம்பரியமாக நேர்மறை மதிப்பு மட்டுமே வெளியீடாக வரும். | ||
Line 248: | Line 248: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:10 |
|பொதுவாக 34 ன் அடுக்கு (2 by 5), ஐ கண்டு பிடிக்க type செய்க: | |பொதுவாக 34 ன் அடுக்கு (2 by 5), ஐ கண்டு பிடிக்க type செய்க: | ||
Line 254: | Line 254: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:15 |
|34 raised to அடைப்புகளில் 2 by 5... Enter ஐ அழுத்தவும் . | |34 raised to அடைப்புகளில் 2 by 5... Enter ஐ அழுத்தவும் . | ||
Line 260: | Line 260: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:25 |
| எதிர்மறை அடுக்குகளையும் பயன்படுத்தலாம். | | எதிர்மறை அடுக்குகளையும் பயன்படுத்தலாம். | ||
Line 266: | Line 266: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:28 |
| கன்சோலை clc command ஆல் துடைக்கிறேன் | | கன்சோலை clc command ஆல் துடைக்கிறேன் | ||
Line 272: | Line 272: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:33 |
| இதுவரை நாம் பார்த்தது சில எளிய கணக்கீடுகள் மற்றும் variableகளை Scilab இல் உருவாக்கும் முறை | | இதுவரை நாம் பார்த்தது சில எளிய கணக்கீடுகள் மற்றும் variableகளை Scilab இல் உருவாக்கும் முறை | ||
Line 278: | Line 278: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:40 |
| இப்போது புதிய கட்டளையை பார்க்கலாம் | | இப்போது புதிய கட்டளையை பார்க்கலாம் | ||
Line 284: | Line 284: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:43 |
| இது முன்னே வெளியீடுகளுடன் கொடுத்த கட்டளையை நினைவு கொள்ள உதவும். | | இது முன்னே வெளியீடுகளுடன் கொடுத்த கட்டளையை நினைவு கொள்ள உதவும். | ||
Line 290: | Line 290: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:49 |
| முதலில் type செய்யும் command .. pwd ... Enter ஐ அழுத்தவும் | | முதலில் type செய்யும் command .. pwd ... Enter ஐ அழுத்தவும் | ||
Line 296: | Line 296: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:55 |
| இதுவே என் கணினியில் நடப்பு directory | | இதுவே என் கணினியில் நடப்பு directory | ||
Line 302: | Line 302: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:58 |
|உங்கள் கணினியில் வேறாக இருக்கலாம். | |உங்கள் கணினியில் வேறாக இருக்கலாம். | ||
Line 308: | Line 308: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:01 |
|நடப்பு directory ஐ மாற்ற முடியும். அதற்கு நீங்கள் பார்ப்பது போல scilab console window வில் toolbar இல் உள்ள current directory icon ஐ சொடுக்கினால் போதும். | |நடப்பு directory ஐ மாற்ற முடியும். அதற்கு நீங்கள் பார்ப்பது போல scilab console window வில் toolbar இல் உள்ள current directory icon ஐ சொடுக்கினால் போதும். | ||
Line 314: | Line 314: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:15 |
|இப்போது diary command ஐ type செய்யவும்: | |இப்போது diary command ஐ type செய்யவும்: | ||
Line 320: | Line 320: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:20 |
| diary அடைப்புகளில் ஒற்றை மேற்கோள்களில் myrecord.txt... பின் Enter ஐ அழுத்தவும் ''' | | diary அடைப்புகளில் ஒற்றை மேற்கோள்களில் myrecord.txt... பின் Enter ஐ அழுத்தவும் ''' | ||
Line 326: | Line 326: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:40 |
|இந்த கட்டளை நடப்பு directory இல் "myrecord.txt" என்ற பெயருடன் ஒரு file ஐ உருவாக்கும். | |இந்த கட்டளை நடப்பு directory இல் "myrecord.txt" என்ற பெயருடன் ஒரு file ஐ உருவாக்கும். | ||
Line 332: | Line 332: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:48 |
| இனி Scilab session இன் transcript இந்த file லில் சேமிக்கப்படும். | | இனி Scilab session இன் transcript இந்த file லில் சேமிக்கப்படும். | ||
Line 338: | Line 338: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:53 |
| அதன் பயன் இந்த tutorial இல் பின்னால் காட்டப்படும். | | அதன் பயன் இந்த tutorial இல் பின்னால் காட்டப்படும். | ||
Line 344: | Line 344: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:00 |
| tutorial ஐ இப்போது நிறுத்தி video வுடன் கொடுத்துள்ள பயிற்சி எண் ஒன்றை முயற்சிக்கவும். | | tutorial ஐ இப்போது நிறுத்தி video வுடன் கொடுத்துள்ள பயிற்சி எண் ஒன்றை முயற்சிக்கவும். | ||
Line 350: | Line 350: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:07 |
|இப்போது Scilab கலப்பெண்களை கையாளுவதைப் பார்க்கலாம் | |இப்போது Scilab கலப்பெண்களை கையாளுவதைப் பார்க்கலாம் | ||
Line 356: | Line 356: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:13 |
| கற்பனை அலகு i .. Scilab இல் percent i என define செய்யப்படுகிறது. | | கற்பனை அலகு i .. Scilab இல் percent i என define செய்யப்படுகிறது. | ||
Line 362: | Line 362: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:18 |
| உதாரணமாக , 5.2 x percent i தருவது 5.2i | | உதாரணமாக , 5.2 x percent i தருவது 5.2i | ||
Line 368: | Line 368: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:29 |
|மேலும் அடைப்புகளில் 10 plus 5 into percent i... into.... 2 into percent i தரும் விடை -10. + 20.i | |மேலும் அடைப்புகளில் 10 plus 5 into percent i... into.... 2 into percent i தரும் விடை -10. + 20.i | ||
Line 374: | Line 374: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:58 |
| console ஐ துடைக்கிறேன் | | console ஐ துடைக்கிறேன் | ||
Line 380: | Line 380: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:04 |
|Scilab இல் கிடைக்கும் வேறு சில predefined numerical constantகளை காணலாம். | |Scilab இல் கிடைக்கும் வேறு சில predefined numerical constantகளை காணலாம். | ||
Line 386: | Line 386: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:09 |
| i போலவே, அவற்றின் பெயர்களும் percent sign இல் துவங்கும் | | i போலவே, அவற்றின் பெயர்களும் percent sign இல் துவங்கும் | ||
Line 392: | Line 392: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:13 |
| உதாரணமாக , percent pi. | | உதாரணமாக , percent pi. | ||
Line 398: | Line 398: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:18 |
| pi இன் மதிப்பு எதிர்பார்த்ததேதான். | | pi இன் மதிப்பு எதிர்பார்த்ததேதான். | ||
Line 404: | Line 404: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:21 |
|இப்போது, பின் வருமாறு pi இன் பயனை சில உள்ளமைந்த திரிகோணமிதி செயல்பாடுகள் மூலம் விளக்கலாம். | |இப்போது, பின் வருமாறு pi இன் பயனை சில உள்ளமைந்த திரிகோணமிதி செயல்பாடுகள் மூலம் விளக்கலாம். | ||
Line 410: | Line 410: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:27 |
| sin அடைப்புகளில் percent pi / 2 க்கு விடை 1 | | sin அடைப்புகளில் percent pi / 2 க்கு விடை 1 | ||
Line 416: | Line 416: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:37 |
|''மேலும் cos அடைப்புகளில் percent pi / 2 க்கு விடை 6.123D-17.''' | |''மேலும் cos அடைப்புகளில் percent pi / 2 க்கு விடை 6.123D-17.''' | ||
Line 422: | Line 422: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:50 |
|கோணங்கள் ரேடியன்களிலும் அளக்கப்படலாம் என்பதை கவனிக்கவும். | |கோணங்கள் ரேடியன்களிலும் அளக்கப்படலாம் என்பதை கவனிக்கவும். | ||
Line 428: | Line 428: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:54 |
| இரண்டாவதற்கு விடை எல்லா நடைமுறைக்கும் பூஜ்யம் என்பதை கவனிக்கவும் | | இரண்டாவதற்கு விடை எல்லா நடைமுறைக்கும் பூஜ்யம் என்பதை கவனிக்கவும் | ||
Line 434: | Line 434: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:59 |
| %eps என்பது "machine epsilon" என்னும் எண்ணுக்கு சம்பந்தப்பட்டது. | | %eps என்பது "machine epsilon" என்னும் எண்ணுக்கு சம்பந்தப்பட்டது. | ||
Line 440: | Line 440: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:03 |
|இதுவே Scilab கொடுக்கக்கூடிய குறைந்த பட்ச digit resolution | |இதுவே Scilab கொடுக்கக்கூடிய குறைந்த பட்ச digit resolution | ||
Line 446: | Line 446: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:08 |
|%eps என console லில் Type செய்து உங்கள் கணினியில் அதன் மதிப்பை காண்க. | |%eps என console லில் Type செய்து உங்கள் கணினியில் அதன் மதிப்பை காண்க. | ||
Line 452: | Line 452: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:19 |
| என் கணினியில் அது 2.220D-16 | | என் கணினியில் அது 2.220D-16 | ||
Line 458: | Line 458: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:24 |
| இதுவே Scilab பயன்படுத்தும் floating point precision | | இதுவே Scilab பயன்படுத்தும் floating point precision | ||
Line 464: | Line 464: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:28 |
| இந்த எண் 2.22 into 10^(-16) க்கு குறியீடு ஆகும். console ஐ துடைக்கிறேன் | | இந்த எண் 2.22 into 10^(-16) க்கு குறியீடு ஆகும். console ஐ துடைக்கிறேன் | ||
Line 470: | Line 470: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:41 |
|யாரும் 0.000456 என எழுத விரும்பினால் 4.56d-4 அல்லது 4.56e-4 என அதை எழுதலாம். | |யாரும் 0.000456 என எழுத விரும்பினால் 4.56d-4 அல்லது 4.56e-4 என அதை எழுதலாம். | ||
Line 476: | Line 476: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:06 |
| scilab variableகள் மற்றும் functionகள் case-sensitive ஆக இருந்தாலும் இங்கே நாம் small d அல்லது capital D, small e, அல்லது capital E என எழுதலாம். | | scilab variableகள் மற்றும் functionகள் case-sensitive ஆக இருந்தாலும் இங்கே நாம் small d அல்லது capital D, small e, அல்லது capital E என எழுதலாம். | ||
Line 482: | Line 482: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:16 |
|natural logarithm இன் base ... இன்னொரு முக்கியமான predefined numerical constant | |natural logarithm இன் base ... இன்னொரு முக்கியமான predefined numerical constant | ||
Line 488: | Line 488: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:22 |
| percent e எதிர்பார்த்த விடையை தரும். | | percent e எதிர்பார்த்த விடையை தரும். | ||
Line 494: | Line 494: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:30 |
|அதே விடையை function "exp'' மூலம் பெறலாம். | |அதே விடையை function "exp'' மூலம் பெறலாம். | ||
Line 500: | Line 500: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:35 |
| உதாரணமாக : exp அடைப்புகளில் 1... பின் Enter ஐ அழுத்தவும் | | உதாரணமாக : exp அடைப்புகளில் 1... பின் Enter ஐ அழுத்தவும் | ||
Line 506: | Line 506: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:44 |
|இரண்டு விடைகளும் ஒன்றே எனக்காணலாம். | |இரண்டு விடைகளும் ஒன்றே எனக்காணலாம். | ||
Line 512: | Line 512: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:47 |
| console ஐ clc command ஆல் துடைக்கிறேன் | | console ஐ clc command ஆல் துடைக்கிறேன் | ||
Line 518: | Line 518: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:55 |
|அதே போல | |அதே போல | ||
Line 524: | Line 524: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:56 |
| %e raised to 2 பின்வரும் விடையை தரும் | | %e raised to 2 பின்வரும் விடையை தரும் | ||
Line 530: | Line 530: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:04 |
|அதை exp அடைப்புகளில் 2 என டைப் செய்தும் பெறலாம் | |அதை exp அடைப்புகளில் 2 என டைப் செய்தும் பெறலாம் | ||
Line 536: | Line 536: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:18 |
| command log என்பது ஒரு எண்ணின் natural logarithm, அதாவது base eக்கு. | | command log என்பது ஒரு எண்ணின் natural logarithm, அதாவது base eக்கு. | ||
Line 542: | Line 542: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:23 |
|base 10 க்கு logarithm பெற log 10 ஐ பயன்படுத்தவும். | |base 10 க்கு logarithm பெற log 10 ஐ பயன்படுத்தவும். | ||
Line 548: | Line 548: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:29 |
| உதாரணமாக , log10 அடைப்புகளில் 1e minus 23. பின் Enter ஐ அழுத்தவும். இது தரும் எதிர்பார்த்த விடை -23. | | உதாரணமாக , log10 அடைப்புகளில் 1e minus 23. பின் Enter ஐ அழுத்தவும். இது தரும் எதிர்பார்த்த விடை -23. | ||
Line 554: | Line 554: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:47 |
| எதிர்மறையின் logarithm ஐ எடுத்துக்கொண்டால் நாம் பெறுவது கலப்பெண்கள் | | எதிர்மறையின் logarithm ஐ எடுத்துக்கொண்டால் நாம் பெறுவது கலப்பெண்கள் | ||
Line 560: | Line 560: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:51 |
| கலப்பெண்களை சோதிக்க scilab console இல் type செய்க: log அடைப்புகளில் -1 அல்லது %i | | கலப்பெண்களை சோதிக்க scilab console இல் type செய்க: log அடைப்புகளில் -1 அல்லது %i | ||
Line 567: | Line 567: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:01 |
|இப்போது நினைவு கொள்ளுங்கள்... நாம் டைப் செய்த கட்டளைகள் எல்லாவற்றையும் myrecord.txt என்னும் file இல் சேமிக்க diary command கொடுத்தோம். | |இப்போது நினைவு கொள்ளுங்கள்... நாம் டைப் செய்த கட்டளைகள் எல்லாவற்றையும் myrecord.txt என்னும் file இல் சேமிக்க diary command கொடுத்தோம். | ||
Line 573: | Line 573: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:09 |
|இப்போது, அந்த file ஐ மூடுவதையும் காண்பதையும் பார்க்கலாம். | |இப்போது, அந்த file ஐ மூடுவதையும் காண்பதையும் பார்க்கலாம். | ||
Line 580: | Line 580: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:13 |
| file ஐ மூட, type செய்க, | | file ஐ மூட, type செய்க, | ||
Line 586: | Line 586: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:16 |
| diary அடைப்புகளில் பூஜ்ஜியம் | | diary அடைப்புகளில் பூஜ்ஜியம் | ||
Line 592: | Line 592: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:21 |
|இந்த கட்டளை file myrecord.txt ஐ சேமித்து மூடுகிறது. | |இந்த கட்டளை file myrecord.txt ஐ சேமித்து மூடுகிறது. | ||
Line 598: | Line 598: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:26 |
| மேலும் இந்த file ஐ உருவாக்கிய இடம் நடப்பு directory.... இப்போது அது desktop என்பதையும் நினைவு கொள்ளுங்கள். | | மேலும் இந்த file ஐ உருவாக்கிய இடம் நடப்பு directory.... இப்போது அது desktop என்பதையும் நினைவு கொள்ளுங்கள். | ||
Line 604: | Line 604: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:34 |
|உங்கள் scilab console window toolbar இல் உள்ள Open-a-file shortcut icon ஐ சொடுக்கி இந்த file ஐ திறக்கலாம். | |உங்கள் scilab console window toolbar இல் உள்ள Open-a-file shortcut icon ஐ சொடுக்கி இந்த file ஐ திறக்கலாம். | ||
Line 610: | Line 610: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:46 |
| file format ஐ all file என ஆக்குகிறேன். | | file format ஐ all file என ஆக்குகிறேன். | ||
Line 616: | Line 616: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:51 |
| myrecord.txt ஐ தேர்ந்து Open மீது சொடுக்கலாம். | | myrecord.txt ஐ தேர்ந்து Open மீது சொடுக்கலாம். | ||
Line 622: | Line 622: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:59 |
|கட்டளைகள்... Scilab அவற்றுக்கு கொடுத்த விடைகள் உள்ளிட்ட எல்லா பரிவர்தனைகளும் இந்த file லின் பதிவாகியுள்ளன. | |கட்டளைகள்... Scilab அவற்றுக்கு கொடுத்த விடைகள் உள்ளிட்ட எல்லா பரிவர்தனைகளும் இந்த file லின் பதிவாகியுள்ளன. | ||
Line 628: | Line 628: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:10 |
|இந்த file ஐ மூடலாம். | |இந்த file ஐ மூடலாம். | ||
Line 634: | Line 634: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:15 |
|yes ஐ சொடுக்கவும். | |yes ஐ சொடுக்கவும். | ||
Line 640: | Line 640: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:21 |
|ஒரு program ஐ உருவாக்கும் போது பல code களுடன் சோதனை செய்து கடைசியில் தகுந்த code ஐ பெறுவோம் என நமக்குத்தெரியும். | |ஒரு program ஐ உருவாக்கும் போது பல code களுடன் சோதனை செய்து கடைசியில் தகுந்த code ஐ பெறுவோம் என நமக்குத்தெரியும். | ||
Line 646: | Line 646: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:29 |
|இந்த எல்லா பரிவர்த்தனைகளையும் Diary command மூலம் பதிவாக்கலாம். | |இந்த எல்லா பரிவர்த்தனைகளையும் Diary command மூலம் பதிவாக்கலாம். | ||
Line 652: | Line 652: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:35 |
|உங்களுக்கு நினைவிருக்கும் myrecord.txt file ஐ நாம் diary அடைப்புகளில் பூஜ்ஜியம் கட்டளை மூலம் மூடினோம். | |உங்களுக்கு நினைவிருக்கும் myrecord.txt file ஐ நாம் diary அடைப்புகளில் பூஜ்ஜியம் கட்டளை மூலம் மூடினோம். | ||
Line 658: | Line 658: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:42 |
|இந்த கட்டளையை செயலாக்கிய பின் எந்த பரிவர்த்தனையையும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்க. | |இந்த கட்டளையை செயலாக்கிய பின் எந்த பரிவர்த்தனையையும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்க. | ||
Line 664: | Line 664: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:48 |
|session ஐ மீண்டும் சேமிக்க நினைத்தால் diary command ஐ மீண்டும் செயலாக்க வேண்டும். | |session ஐ மீண்டும் சேமிக்க நினைத்தால் diary command ஐ மீண்டும் செயலாக்க வேண்டும். | ||
Line 670: | Line 670: | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:54 |
| file இல் முக்கிய தகவல் ஏதும் இருந்தால் diary command இல் வேறு file பெயரைத்தர வேண்டும். | | file இல் முக்கிய தகவல் ஏதும் இருந்தால் diary command இல் வேறு file பெயரைத்தர வேண்டும். | ||
Line 676: | Line 676: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:03 |
|அதே file பெயரைத் தருவது இருக்கும் file ஐ மேலெழுதும். | |அதே file பெயரைத் தருவது இருக்கும் file ஐ மேலெழுதும். | ||
Line 682: | Line 682: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:09 |
|video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள இரண்டாம் பயிற்சியை செய்யவும். | |video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள இரண்டாம் பயிற்சியை செய்யவும். | ||
Line 688: | Line 688: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:15 |
|கணக்குக்கு தீர்வு பூஜ்ஜியம் இல்லை என்று கவனித்து இருப்பீர்கள். | |கணக்குக்கு தீர்வு பூஜ்ஜியம் இல்லை என்று கவனித்து இருப்பீர்கள். | ||
Line 694: | Line 694: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:21 |
|இதை மேலும் கையாளுவது எப்படி என்று அறிய type செய்க “help clean”. | |இதை மேலும் கையாளுவது எப்படி என்று அறிய type செய்க “help clean”. | ||
Line 700: | Line 700: | ||
|- | |- | ||
− | |13 | + | |13:27 |
|பொதுவாக எந்த ஒரு command குறித்த உதவி வேண்டி இருந்தாலும் 'help' அல்லது argument உடன் கூடிய help command ஐ பயனாக்கலாம். | |பொதுவாக எந்த ஒரு command குறித்த உதவி வேண்டி இருந்தாலும் 'help' அல்லது argument உடன் கூடிய help command ஐ பயனாக்கலாம். | ||
Line 706: | Line 706: | ||
|- | |- | ||
− | |13 | + | |13:37 |
| உதாரணமாக , scilab console இல் type செய்க “help chdir” ... Enter ஐ அழுத்தவும் . | | உதாரணமாக , scilab console இல் type செய்க “help chdir” ... Enter ஐ அழுத்தவும் . | ||
Line 712: | Line 712: | ||
|- | |- | ||
− | |13 | + | |13:53 |
| help browser இன் அளவை அதிகமாக்குகிறேன். | | help browser இன் அளவை அதிகமாக்குகிறேன். | ||
Line 718: | Line 718: | ||
|- | |- | ||
− | | 14 | + | | 14:01 |
| Help chdir கட்டளை நடப்பு directory ஐ மாற்றுவது குறித்து விவரங்களை தருகிறது | | Help chdir கட்டளை நடப்பு directory ஐ மாற்றுவது குறித்து விவரங்களை தருகிறது | ||
Line 724: | Line 724: | ||
|- | |- | ||
− | | 14 | + | | 14:10 |
|இன்னொரு தேர்வு scilab console window வின் toolbar இல் help browser icon ஐ சொடுக்குவது. | |இன்னொரு தேர்வு scilab console window வின் toolbar இல் help browser icon ஐ சொடுக்குவது. | ||
Line 730: | Line 730: | ||
|- | |- | ||
− | |14 | + | |14:20 |
| help browser ஐ மூடி slideகளுக்கு வருகிறேன். | | help browser ஐ மூடி slideகளுக்கு வருகிறேன். | ||
Line 736: | Line 736: | ||
|- | |- | ||
− | |14 | + | |14:31 |
| மேல் கீழ் அம்பு விசைகள் நாம் முன்னே இயக்கிய command களை காண உதவும். | | மேல் கீழ் அம்பு விசைகள் நாம் முன்னே இயக்கிய command களை காண உதவும். | ||
Line 742: | Line 742: | ||
|- | |- | ||
− | |14 | + | |14:36 |
| மேல் கீழ் அம்பு விசைகளை பயன்படுத்தும்போது நீங்கள் எந்த command இலும் நிறுத்தி Enter ஐ அழுத்த அது இயக்கப்படும். | | மேல் கீழ் அம்பு விசைகளை பயன்படுத்தும்போது நீங்கள் எந்த command இலும் நிறுத்தி Enter ஐ அழுத்த அது இயக்கப்படும். | ||
Line 748: | Line 748: | ||
|- | |- | ||
− | |14 | + | |14:45 |
| தேவையானால் commandகளை edit செய்யவும் இயலும். | | தேவையானால் commandகளை edit செய்யவும் இயலும். | ||
Line 754: | Line 754: | ||
|- | |- | ||
− | | 14 | + | | 14:48 |
|உண்மையில் 'e' இல் துவங்கும் முன்னே type செய்த ஒரு command தேவையானால் , பின் e என் type செய்து, மேல் அம்பு விசையை அழுத்தவும். | |உண்மையில் 'e' இல் துவங்கும் முன்னே type செய்த ஒரு command தேவையானால் , பின் e என் type செய்து, மேல் அம்பு விசையை அழுத்தவும். | ||
Line 760: | Line 760: | ||
|- | |- | ||
− | |14 | + | |14:59 |
| tab விசையை commad ஐ தானே நிறைவு செய்ய அழுத்தவும். தேர்ந்தெடுக்க கிடைக்கும் எல்லா தேர்வுகளும் காட்டப்படும். | | tab விசையை commad ஐ தானே நிறைவு செய்ய அழுத்தவும். தேர்ந்தெடுக்க கிடைக்கும் எல்லா தேர்வுகளும் காட்டப்படும். | ||
Line 766: | Line 766: | ||
|- | |- | ||
− | |15 | + | |15:07 |
|இந்த tutorial இல் நாம் கற்றது: | |இந்த tutorial இல் நாம் கற்றது: | ||
Line 772: | Line 772: | ||
|- | |- | ||
− | |15 | + | |15:10 |
| Scilab ஐ calculator ஆக பயன்படுத்துதல். | | Scilab ஐ calculator ஆக பயன்படுத்துதல். | ||
Line 778: | Line 778: | ||
|- | |- | ||
− | |15 | + | |15:12 |
| முன்னிருப்பு variable ans. இல் விடையை சேமிக்க... | | முன்னிருப்பு variable ans. இல் விடையை சேமிக்க... | ||
Line 784: | Line 784: | ||
|- | |- | ||
− | |15 | + | |15:16 |
| சமக்குறி மூலம் variable க்கு மதிப்புகளை Assign செய்ய... | | சமக்குறி மூலம் variable க்கு மதிப்புகளை Assign செய்ய... | ||
Line 790: | Line 790: | ||
|- | |- | ||
− | |15 | + | |15:20 |
|console இல் கமாக்களால் பிரித்து variable இன் பெயரை டைப் செய்து அதன் மதிப்பை சோதிக்க... | |console இல் கமாக்களால் பிரித்து variable இன் பெயரை டைப் செய்து அதன் மதிப்பை சோதிக்க... | ||
Line 796: | Line 796: | ||
|- | |- | ||
− | |15 | + | |15:28 |
| நடப்பு directory ஐ pwd command ஆல் சோதிக்க... | | நடப்பு directory ஐ pwd command ஆல் சோதிக்க... | ||
Line 802: | Line 802: | ||
|- | |- | ||
− | |15 | + | |15:34 |
| diary command ஆல் console இல் type செய்த commandகளை ஒரு file இல் சேமிக்க... | | diary command ஆல் console இல் type செய்த commandகளை ஒரு file இல் சேமிக்க... | ||
Line 808: | Line 808: | ||
|- | |- | ||
− | |15 | + | |15:40 |
|கலப்பெண்கள், natural exponents மற்றும் π ஆகியவற்றை முறையே %i, %e மற்றும் %piஆல் Define செய்ய... | |கலப்பெண்கள், natural exponents மற்றும் π ஆகியவற்றை முறையே %i, %e மற்றும் %piஆல் Define செய்ய... | ||
Line 814: | Line 814: | ||
|- | |- | ||
− | |15 | + | |15:49 |
| எந்த command க்கும் விவரமான உதவி கோர help command ஐ பயன்படுத்த... | | எந்த command க்கும் விவரமான உதவி கோர help command ஐ பயன்படுத்த... | ||
Line 820: | Line 820: | ||
|- | |- | ||
− | |15 | + | |15:54 |
| இத்துடன் Scilab உடன் தொடங்குதல் குறித்த spoken tutorial முடிகிறது. | | இத்துடன் Scilab உடன் தொடங்குதல் குறித்த spoken tutorial முடிகிறது. | ||
Line 826: | Line 826: | ||
|- | |- | ||
− | |15 | + | |15:59 |
| Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் மற்ற spoken tutorial களில் சொல்லப்படும். | | Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் மற்ற spoken tutorial களில் சொல்லப்படும். | ||
Line 832: | Line 832: | ||
|- | |- | ||
− | |16 | + | |16:06 |
| இந்த spoken tutorial... Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. | | இந்த spoken tutorial... Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. | ||
Line 838: | Line 838: | ||
|- | |- | ||
− | |16 | + | |16:14 |
| FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு http://fossee.in அல்லது http://scilab.in வலைத்தளத்தை பார்க்கவும். | | FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு http://fossee.in அல்லது http://scilab.in வலைத்தளத்தை பார்க்கவும். | ||
Line 844: | Line 844: | ||
|- | |- | ||
− | |16 | + | |16:22 |
| இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
Line 850: | Line 850: | ||
|- | |- | ||
− | |16 | + | |16:29 |
|இது குறித்த மேலதிக தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen intro ஐ பார்க்கவும். | |இது குறித்த மேலதிக தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen intro ஐ பார்க்கவும். | ||
Line 856: | Line 856: | ||
|- | |- | ||
− | |16 | + | |16:43 |
| இந்த spoken tutorial கற்க பயனுள்ளதாக இருந்திருக்குமென நினைக்கிறோம் | | இந்த spoken tutorial கற்க பயனுள்ளதாக இருந்திருக்குமென நினைக்கிறோம் | ||
Line 862: | Line 862: | ||
|- | |- | ||
− | |16 | + | |16:48 |
| இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! | | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |
Revision as of 16:59, 26 June 2014
Visual Cue | Narration |
---|---|
00:02 | Scilab உடன் தொடங்குதல் குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:07 | இந்த tutorial இல் நாம் கற்பது: |
00:09 | Scilab ஐ calculator ஆக பயன்படுத்த... |
00:12 | மதிப்புகளை ஒருvariable இல் சேமிக்க... |
00:15 | இந்த variableகளைக்கொண்டு பல கணித செயல்பாடுகளை செய்ய... |
00:21 | நடப்பு directory இல் செயலாக்கிய கட்டளைகளை சேமிக்க ஒரு file ஐ உருவாக்க... |
00:29 | கலப்பெண்களை define செய்ய |
00:31 | பன்மடி-exponential, மடக்கை-logarithmic மற்றும் திரிகோணமதி-trigonometric செயல்பாடுகளை எண்கள் மீது செயலாக்க. |
00:38 | இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன்... உங்கள் கணினியில் Scilab ஐ நிறுவி இருக்க வேண்டும். |
00:44 | இதை செய்து காட்ட நான் பயன்படுத்துவது Scilab 5.2.0 மற்றும் Mac OS/X |
00:51 | இந்த tutorial க்கான Flow chart இதோ... |
00:55 | உங்கள் Desktop இல் Scilab shortcut icon ஐ சொடுக்கி Scilab ஐ துவக்கவும். |
01:01 | இதுதான் Scilab console window. cursor... command prompt இல் இருப்பதை காணுங்கள். |
01:07 | இந்த tutorial ஐ Scilab இல் சம நேரத்தில் பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறேன். video வை தேவையான இடைவெளியில் நிறுத்திக் கொள்க. |
01:16 | Scilab ஐ calculator ஆக பயன்படுத்தலாம். |
01:19 | அது செய்யக்கூடிய சில அடிப்படை செயல்பாடுகளை பார்க்கலாம். |
01:25 | Type செய்க: 42 + 4 x 4 - 64 / 4 பின் enter செய்க. |
01:36 | வெளியீடு எதிர்பார்த்தது போல 42. |
01:39 | இந்த விடை 42 முன்னிருப்பு variable ஆன "ans" இல் வைக்கப்பட்டுள்ளதை காணுங்கள். |
01:45 | பெயர் கொண்ட variable களையும் உருவாக்கலாம் : Type செய்க... |
01:49 | a equal 12, b=21 , c=33 enter செய்க. |
02:00 | இது 12, 21 மற்றும் 33 ஆகியவற்றை variableகள் a, b மற்றும் c இல் முறையே வைக்கிறது. |
02:08 | scilab console ஐ clc command ஆல் துடைக்கிறேன். |
02:13 | சில கணித செயல்பாடுகளை இந்த variable களுடன் செய்யலாம். |
02:19 | உதாரணமாக |
02:21 | a+b+c தரும் விடை 66 |
02:27 | மேலும் |
02:29 | a into |
02:35 | அடைப்புகளில் b plus c தரும் விடை 648 |
02:41 | இந்த விடையை இன்னொரு variable க்கு asign செய்யலாம். உதாரணமாக 'd'. அதற்கு type செய்க d = அடைப்புகளில் a+b... into c கிடைக்கும் விடை...
|
02:58 | d = 1089. |
03:01 | இந்த variableகளின் மதிப்புகளை... அவற்றின் பெயர்களை command line இல் comma க்களால் பிரித்து டைப் செய்வதன் மூலம் சோதிக்கலாம். |
03:09 | a,b,c,d.... Enter ஐ அழுத்தவும் |
03:16 | console ஐ clc command ஆல் துடைக்கிறேன். |
03:21 | அடுக்கை எழுத keyboard இல் number key 6 இன் மீதுள்ள “raised to” குறியை பயன்படுத்தி காணலாம். |
03:29 | இந்த குறியை பெற ' shift key' மற்றும் number key 6 ஐ ஒரே நேரத்தில் அழுத்தவும். |
03:34 | உதாரணமாக , 7 ன் இரண்டடுக்கைக் கண்டுபிடிக்க 7 raised to 2... Enter ஐ அழுத்தவும் . |
03:43 | எந்த எண்ணின் வர்கமூலத்தையும் கண்டுபிடிக்க, உதாரணமாக 17, நாம் செய்வது : sqrt அடைப்புகளில் 17 |
03:55 | இதுவும் 17 raised to 0.5 என்பதும் ஒன்றே. |
04:06 | பாரம்பரியமாக நேர்மறை மதிப்பு மட்டுமே வெளியீடாக வரும். |
04:10 | பொதுவாக 34 ன் அடுக்கு (2 by 5), ஐ கண்டு பிடிக்க type செய்க: |
04:15 | 34 raised to அடைப்புகளில் 2 by 5... Enter ஐ அழுத்தவும் . |
04:25 | எதிர்மறை அடுக்குகளையும் பயன்படுத்தலாம். |
04:28 | கன்சோலை clc command ஆல் துடைக்கிறேன் |
04:33 | இதுவரை நாம் பார்த்தது சில எளிய கணக்கீடுகள் மற்றும் variableகளை Scilab இல் உருவாக்கும் முறை |
04:40 | இப்போது புதிய கட்டளையை பார்க்கலாம் |
04:43 | இது முன்னே வெளியீடுகளுடன் கொடுத்த கட்டளையை நினைவு கொள்ள உதவும். |
04:49 | முதலில் type செய்யும் command .. pwd ... Enter ஐ அழுத்தவும் |
04:55 | இதுவே என் கணினியில் நடப்பு directory |
04:58 | உங்கள் கணினியில் வேறாக இருக்கலாம். |
05:01 | நடப்பு directory ஐ மாற்ற முடியும். அதற்கு நீங்கள் பார்ப்பது போல scilab console window வில் toolbar இல் உள்ள current directory icon ஐ சொடுக்கினால் போதும். |
05:15 | இப்போது diary command ஐ type செய்யவும்: |
05:20 | diary அடைப்புகளில் ஒற்றை மேற்கோள்களில் myrecord.txt... பின் Enter ஐ அழுத்தவும் |
05:40 | இந்த கட்டளை நடப்பு directory இல் "myrecord.txt" என்ற பெயருடன் ஒரு file ஐ உருவாக்கும். |
05:48 | இனி Scilab session இன் transcript இந்த file லில் சேமிக்கப்படும். |
05:53 | அதன் பயன் இந்த tutorial இல் பின்னால் காட்டப்படும். |
06:00 | tutorial ஐ இப்போது நிறுத்தி video வுடன் கொடுத்துள்ள பயிற்சி எண் ஒன்றை முயற்சிக்கவும். |
06:07 | இப்போது Scilab கலப்பெண்களை கையாளுவதைப் பார்க்கலாம் |
06:13 | கற்பனை அலகு i .. Scilab இல் percent i என define செய்யப்படுகிறது. |
06:18 | உதாரணமாக , 5.2 x percent i தருவது 5.2i |
06:29 | மேலும் அடைப்புகளில் 10 plus 5 into percent i... into.... 2 into percent i தரும் விடை -10. + 20.i |
06:58 | console ஐ துடைக்கிறேன் |
07:04 | Scilab இல் கிடைக்கும் வேறு சில predefined numerical constantகளை காணலாம். |
07:09 | i போலவே, அவற்றின் பெயர்களும் percent sign இல் துவங்கும் |
07:13 | உதாரணமாக , percent pi. |
07:18 | pi இன் மதிப்பு எதிர்பார்த்ததேதான். |
07:21 | இப்போது, பின் வருமாறு pi இன் பயனை சில உள்ளமைந்த திரிகோணமிதி செயல்பாடுகள் மூலம் விளக்கலாம். |
07:27 | sin அடைப்புகளில் percent pi / 2 க்கு விடை 1 |
07:37 | மேலும் cos அடைப்புகளில் percent pi / 2 க்கு விடை 6.123D-17.' |
07:50 | கோணங்கள் ரேடியன்களிலும் அளக்கப்படலாம் என்பதை கவனிக்கவும். |
07:54 | இரண்டாவதற்கு விடை எல்லா நடைமுறைக்கும் பூஜ்யம் என்பதை கவனிக்கவும் |
07:59 | %eps என்பது "machine epsilon" என்னும் எண்ணுக்கு சம்பந்தப்பட்டது. |
08:03 | இதுவே Scilab கொடுக்கக்கூடிய குறைந்த பட்ச digit resolution |
08:08 | %eps என console லில் Type செய்து உங்கள் கணினியில் அதன் மதிப்பை காண்க. |
08:19 | என் கணினியில் அது 2.220D-16 |
08:24 | இதுவே Scilab பயன்படுத்தும் floating point precision |
08:28 | இந்த எண் 2.22 into 10^(-16) க்கு குறியீடு ஆகும். console ஐ துடைக்கிறேன் |
08:41 | யாரும் 0.000456 என எழுத விரும்பினால் 4.56d-4 அல்லது 4.56e-4 என அதை எழுதலாம். |
09:06 | scilab variableகள் மற்றும் functionகள் case-sensitive ஆக இருந்தாலும் இங்கே நாம் small d அல்லது capital D, small e, அல்லது capital E என எழுதலாம். |
09:16 | natural logarithm இன் base ... இன்னொரு முக்கியமான predefined numerical constant |
09:22 | percent e எதிர்பார்த்த விடையை தரும். |
09:30 | அதே விடையை function "exp மூலம் பெறலாம். |
09:35 | உதாரணமாக : exp அடைப்புகளில் 1... பின் Enter ஐ அழுத்தவும் |
09:44 | இரண்டு விடைகளும் ஒன்றே எனக்காணலாம். |
09:47 | console ஐ clc command ஆல் துடைக்கிறேன் |
09:55 | அதே போல |
09:56 | %e raised to 2 பின்வரும் விடையை தரும் |
10:04 | அதை exp அடைப்புகளில் 2 என டைப் செய்தும் பெறலாம் |
10:18 | command log என்பது ஒரு எண்ணின் natural logarithm, அதாவது base eக்கு. |
10:23 | base 10 க்கு logarithm பெற log 10 ஐ பயன்படுத்தவும். |
10:29 | உதாரணமாக , log10 அடைப்புகளில் 1e minus 23. பின் Enter ஐ அழுத்தவும். இது தரும் எதிர்பார்த்த விடை -23. |
10:47 | எதிர்மறையின் logarithm ஐ எடுத்துக்கொண்டால் நாம் பெறுவது கலப்பெண்கள் |
10:51 | கலப்பெண்களை சோதிக்க scilab console இல் type செய்க: log அடைப்புகளில் -1 அல்லது %i
|
11:01 | இப்போது நினைவு கொள்ளுங்கள்... நாம் டைப் செய்த கட்டளைகள் எல்லாவற்றையும் myrecord.txt என்னும் file இல் சேமிக்க diary command கொடுத்தோம். |
11:09 | இப்போது, அந்த file ஐ மூடுவதையும் காண்பதையும் பார்க்கலாம்.
|
11:13 | file ஐ மூட, type செய்க, |
11:16 | diary அடைப்புகளில் பூஜ்ஜியம் |
11:21 | இந்த கட்டளை file myrecord.txt ஐ சேமித்து மூடுகிறது. |
11:26 | மேலும் இந்த file ஐ உருவாக்கிய இடம் நடப்பு directory.... இப்போது அது desktop என்பதையும் நினைவு கொள்ளுங்கள். |
11:34 | உங்கள் scilab console window toolbar இல் உள்ள Open-a-file shortcut icon ஐ சொடுக்கி இந்த file ஐ திறக்கலாம். |
11:46 | file format ஐ all file என ஆக்குகிறேன். |
11:51 | myrecord.txt ஐ தேர்ந்து Open மீது சொடுக்கலாம். |
11:59 | கட்டளைகள்... Scilab அவற்றுக்கு கொடுத்த விடைகள் உள்ளிட்ட எல்லா பரிவர்தனைகளும் இந்த file லின் பதிவாகியுள்ளன. |
12:10 | இந்த file ஐ மூடலாம். |
12:15 | yes ஐ சொடுக்கவும். |
12:21 | ஒரு program ஐ உருவாக்கும் போது பல code களுடன் சோதனை செய்து கடைசியில் தகுந்த code ஐ பெறுவோம் என நமக்குத்தெரியும். |
12:29 | இந்த எல்லா பரிவர்த்தனைகளையும் Diary command மூலம் பதிவாக்கலாம். |
12:35 | உங்களுக்கு நினைவிருக்கும் myrecord.txt file ஐ நாம் diary அடைப்புகளில் பூஜ்ஜியம் கட்டளை மூலம் மூடினோம். |
12:42 | இந்த கட்டளையை செயலாக்கிய பின் எந்த பரிவர்த்தனையையும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்க. |
12:48 | session ஐ மீண்டும் சேமிக்க நினைத்தால் diary command ஐ மீண்டும் செயலாக்க வேண்டும். |
12:54 | file இல் முக்கிய தகவல் ஏதும் இருந்தால் diary command இல் வேறு file பெயரைத்தர வேண்டும். |
13:03 | அதே file பெயரைத் தருவது இருக்கும் file ஐ மேலெழுதும். |
13:09 | video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள இரண்டாம் பயிற்சியை செய்யவும். |
13:15 | கணக்குக்கு தீர்வு பூஜ்ஜியம் இல்லை என்று கவனித்து இருப்பீர்கள். |
13:21 | இதை மேலும் கையாளுவது எப்படி என்று அறிய type செய்க “help clean”. |
13:27 | பொதுவாக எந்த ஒரு command குறித்த உதவி வேண்டி இருந்தாலும் 'help' அல்லது argument உடன் கூடிய help command ஐ பயனாக்கலாம். |
13:37 | உதாரணமாக , scilab console இல் type செய்க “help chdir” ... Enter ஐ அழுத்தவும் . |
13:53 | help browser இன் அளவை அதிகமாக்குகிறேன். |
14:01 | Help chdir கட்டளை நடப்பு directory ஐ மாற்றுவது குறித்து விவரங்களை தருகிறது |
14:10 | இன்னொரு தேர்வு scilab console window வின் toolbar இல் help browser icon ஐ சொடுக்குவது. |
14:20 | help browser ஐ மூடி slideகளுக்கு வருகிறேன். |
14:31 | மேல் கீழ் அம்பு விசைகள் நாம் முன்னே இயக்கிய command களை காண உதவும். |
14:36 | மேல் கீழ் அம்பு விசைகளை பயன்படுத்தும்போது நீங்கள் எந்த command இலும் நிறுத்தி Enter ஐ அழுத்த அது இயக்கப்படும். |
14:45 | தேவையானால் commandகளை edit செய்யவும் இயலும். |
14:48 | உண்மையில் 'e' இல் துவங்கும் முன்னே type செய்த ஒரு command தேவையானால் , பின் e என் type செய்து, மேல் அம்பு விசையை அழுத்தவும். |
14:59 | tab விசையை commad ஐ தானே நிறைவு செய்ய அழுத்தவும். தேர்ந்தெடுக்க கிடைக்கும் எல்லா தேர்வுகளும் காட்டப்படும். |
15:07 | இந்த tutorial இல் நாம் கற்றது: |
15:10 | Scilab ஐ calculator ஆக பயன்படுத்துதல். |
15:12 | முன்னிருப்பு variable ans. இல் விடையை சேமிக்க... |
15:16 | சமக்குறி மூலம் variable க்கு மதிப்புகளை Assign செய்ய... |
15:20 | console இல் கமாக்களால் பிரித்து variable இன் பெயரை டைப் செய்து அதன் மதிப்பை சோதிக்க... |
15:28 | நடப்பு directory ஐ pwd command ஆல் சோதிக்க... |
15:34 | diary command ஆல் console இல் type செய்த commandகளை ஒரு file இல் சேமிக்க... |
15:40 | கலப்பெண்கள், natural exponents மற்றும் π ஆகியவற்றை முறையே %i, %e மற்றும் %piஆல் Define செய்ய... |
15:49 | எந்த command க்கும் விவரமான உதவி கோர help command ஐ பயன்படுத்த... |
15:54 | இத்துடன் Scilab உடன் தொடங்குதல் குறித்த spoken tutorial முடிகிறது. |
15:59 | Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் மற்ற spoken tutorial களில் சொல்லப்படும். |
16:06 | இந்த spoken tutorial... Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. |
16:14 | FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு http://fossee.in அல்லது http://scilab.in வலைத்தளத்தை பார்க்கவும். |
16:22 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
16:29 | இது குறித்த மேலதிக தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen intro ஐ பார்க்கவும். |
16:43 | இந்த spoken tutorial கற்க பயனுள்ளதாக இருந்திருக்குமென நினைக்கிறோம் |
16:48 | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |