Difference between revisions of "Scilab/C2/Getting-Started/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Visual Cue !Narration |- |00.02 |Getting Started with Scilab குறித்த spoken tutorial க்கு நல்வரவு |- |00.07 | இந்…') |
|||
Line 1: | Line 1: | ||
+ | |} | ||
+ | -- | ||
{| border=1 | {| border=1 | ||
Line 9: | Line 11: | ||
|00.02 | |00.02 | ||
− | | | + | |Scilab உடன் தொடங்குதல் குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
|- | |- | ||
Line 27: | Line 29: | ||
|00.12 | |00.12 | ||
− | | | + | |மதிப்புகளை ஒருvariable இல் சேமிக்க... |
|- | |- | ||
Line 33: | Line 35: | ||
|00.15 | |00.15 | ||
− | | இந்த variableகளைக்கொண்டு பல | + | | இந்த variableகளைக்கொண்டு பல கணித செயல்பாடுகளை செய்ய... |
|- | |- | ||
Line 39: | Line 41: | ||
|00.21 | |00.21 | ||
− | | | + | | நடப்பு directory இல் செயலாக்கிய கட்டளைகளை சேமிக்க ஒரு file ஐ உருவாக்க... |
|- | |- | ||
Line 45: | Line 47: | ||
|00.29 | |00.29 | ||
− | | | + | | கலப்பெண்களை define செய்ய |
|- | |- | ||
Line 51: | Line 53: | ||
|00.31 | |00.31 | ||
− | | exponential, logarithmic மற்றும் trigonometric | + | | பன்மடி-exponential, மடக்கை-logarithmic மற்றும் திரிகோணமதி-trigonometric செயல்பாடுகளை எண்கள் மீது செயலாக்க. |
|- | |- | ||
Line 57: | Line 59: | ||
|00.38 | |00.38 | ||
− | |இந்த tutorial | + | |இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன்... உங்கள் கணினியில் Scilab ஐ நிறுவி இருக்க வேண்டும். |
|- | |- | ||
Line 63: | Line 65: | ||
|00.44 | |00.44 | ||
− | |செய்து காட்ட நான் பயன்படுத்துவது Scilab 5.2.0 மற்றும் Mac OS/X | + | |இதை செய்து காட்ட நான் பயன்படுத்துவது Scilab 5.2.0 மற்றும் Mac OS/X |
|- | |- | ||
Line 81: | Line 83: | ||
|01.01 | |01.01 | ||
− | | இதுதான் Scilab console window. cursor command prompt இல் இருப்பதை | + | | இதுதான் Scilab console window. cursor... command prompt இல் இருப்பதை காணுங்கள். |
|- | |- | ||
Line 87: | Line 89: | ||
|01.07 | |01.07 | ||
− | |இந்த tutorial ஐ Scilab இல் சம நேரத்தில் பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறேன். video வை தேவையான இடைவெளியில் | + | |இந்த tutorial ஐ Scilab இல் சம நேரத்தில் பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறேன். video வை தேவையான இடைவெளியில் நிறுத்திக் கொள்க. |
|- | |- | ||
Line 93: | Line 95: | ||
|01.16 | |01.16 | ||
− | |Scilab | + | |Scilab ஐ calculator ஆக பயன்படுத்தலாம். |
|- | |- | ||
Line 99: | Line 101: | ||
|01.19 | |01.19 | ||
− | |அது செய்யக்கூடிய சில அடிப்படை | + | |அது செய்யக்கூடிய சில அடிப்படை செயல்பாடுகளை பார்க்கலாம். |
|- | |- | ||
Line 105: | Line 107: | ||
|01.25 | |01.25 | ||
− | | Type செய்க: 42 | + | | Type செய்க: 42 + 4 x 4 - 64 / 4 பின் enter செய்க. |
|- | |- | ||
Line 111: | Line 113: | ||
|01.36 | |01.36 | ||
− | | | + | | வெளியீடு எதிர்பார்த்தது போல 42. |
|- | |- | ||
Line 117: | Line 119: | ||
|01.39 | |01.39 | ||
− | |இந்த விடை 42 | + | |இந்த விடை 42 முன்னிருப்பு variable ஆன "ans" இல் வைக்கப்பட்டுள்ளதை காணுங்கள். |
|- | |- | ||
Line 123: | Line 125: | ||
|01.45 | |01.45 | ||
− | | | + | | பெயர் கொண்ட variable களையும் உருவாக்கலாம் : Type செய்க... |
|- | |- | ||
Line 129: | Line 131: | ||
|01.49 | |01.49 | ||
− | | a | + | | a equal 12, b=21 , c=33 enter செய்க. |
|- | |- | ||
Line 135: | Line 137: | ||
|02.00 | |02.00 | ||
− | | இது 12, 21 மற்றும் 33 ஆகியவற்றை | + | | இது 12, 21 மற்றும் 33 ஆகியவற்றை variableகள் a, b மற்றும் c இல் முறையே வைக்கிறது. |
|- | |- | ||
Line 147: | Line 149: | ||
|02.13 | |02.13 | ||
− | |சில | + | |சில கணித செயல்பாடுகளை இந்த variable களுடன் செய்யலாம். |
|- | |- | ||
Line 171: | Line 173: | ||
|02.29 | |02.29 | ||
− | | a | + | | a into |
|- | |- | ||
Line 177: | Line 179: | ||
|02.35 | |02.35 | ||
− | | b plus c தரும் விடை 648 | + | |அடைப்புகளில் b plus c தரும் விடை 648 |
|- | |- | ||
Line 183: | Line 185: | ||
|02.41 | |02.41 | ||
− | |இந்த | + | |இந்த விடையை இன்னொரு variable க்கு asign செய்யலாம். உதாரணமாக 'd'. அதற்கு type செய்க d = அடைப்புகளில் a+b... into c கிடைக்கும் விடை... |
Line 196: | Line 198: | ||
|03.01 | |03.01 | ||
− | |இந்த | + | |இந்த variableகளின் மதிப்புகளை... அவற்றின் பெயர்களை command line இல் comma க்களால் பிரித்து டைப் செய்வதன் மூலம் சோதிக்கலாம். |
|- | |- | ||
Line 202: | Line 204: | ||
|03.09 | |03.09 | ||
− | | a,b,c,d | + | | a,b,c,d.... Enter ஐ அழுத்தவும் |
|- | |- | ||
Line 214: | Line 216: | ||
|03.21 | |03.21 | ||
− | | | + | | அடுக்கை எழுத keyboard இல் number key 6 இன் மீதுள்ள “raised to” குறியை பயன்படுத்தி காணலாம். |
|- | |- | ||
Line 220: | Line 222: | ||
|03.29 | |03.29 | ||
− | | இந்த | + | | இந்த குறியை பெற ' shift key' மற்றும் number key 6 ஐ ஒரே நேரத்தில் அழுத்தவும். |
|- | |- | ||
Line 226: | Line 228: | ||
|03.34 | |03.34 | ||
− | | உதாரணமாக , 7 | + | | உதாரணமாக , 7 ன் இரண்டடுக்கைக் கண்டுபிடிக்க 7 raised to 2... Enter ஐ அழுத்தவும் . |
|- | |- | ||
Line 232: | Line 234: | ||
|03.43 | |03.43 | ||
− | |எந்த எண்ணின் வர்கமூலத்தையும் கண்டுபிடிக்க, உதாரணமாக 17, நாம் செய்வது : sqrt | + | |எந்த எண்ணின் வர்கமூலத்தையும் கண்டுபிடிக்க, உதாரணமாக 17, நாம் செய்வது : sqrt அடைப்புகளில் 17 |
|- | |- | ||
Line 238: | Line 240: | ||
|03.55 | |03.55 | ||
− | |இதுவும் 17 raised to | + | |இதுவும் 17 raised to 0.5 என்பதும் ஒன்றே. |
|- | |- | ||
Line 244: | Line 246: | ||
|04.06 | |04.06 | ||
− | |பாரம்பரியமாக | + | |பாரம்பரியமாக நேர்மறை மதிப்பு மட்டுமே வெளியீடாக வரும். |
|- | |- | ||
Line 250: | Line 252: | ||
|04.10 | |04.10 | ||
− | |பொதுவாக 34 | + | |பொதுவாக 34 ன் அடுக்கு (2 by 5), ஐ கண்டு பிடிக்க type செய்க: |
|- | |- | ||
Line 256: | Line 258: | ||
|04.15 | |04.15 | ||
− | |34 raised to | + | |34 raised to அடைப்புகளில் 2 by 5... Enter ஐ அழுத்தவும் . |
|- | |- | ||
Line 262: | Line 264: | ||
|04.25 | |04.25 | ||
− | | | + | | எதிர்மறை அடுக்குகளையும் பயன்படுத்தலாம். |
|- | |- | ||
Line 274: | Line 276: | ||
|04.33 | |04.33 | ||
− | | இதுவரை நாம் பார்த்தது சில எளிய | + | | இதுவரை நாம் பார்த்தது சில எளிய கணக்கீடுகள் மற்றும் variableகளை Scilab இல் உருவாக்கும் முறை |
|- | |- | ||
Line 286: | Line 288: | ||
|04.43 | |04.43 | ||
− | | இது முன்னே | + | | இது முன்னே வெளியீடுகளுடன் கொடுத்த கட்டளையை நினைவு கொள்ள உதவும். |
|- | |- | ||
Line 298: | Line 300: | ||
|04.55 | |04.55 | ||
− | | இதுவே என் கணினியில் நடப்பு | + | | இதுவே என் கணினியில் நடப்பு directory |
|- | |- | ||
Line 310: | Line 312: | ||
|05.01 | |05.01 | ||
− | |நடப்பு | + | |நடப்பு directory ஐ மாற்ற முடியும். அதற்கு நீங்கள் பார்ப்பது போல scilab console window வில் toolbar இல் உள்ள current directory icon ஐ சொடுக்கினால் போதும். |
|- | |- | ||
Line 316: | Line 318: | ||
|05.15 | |05.15 | ||
− | |இப்போது diary command | + | |இப்போது diary command ஐ type செய்யவும்: |
|- | |- | ||
Line 322: | Line 324: | ||
|05.20 | |05.20 | ||
− | | diary | + | | diary அடைப்புகளில் ஒற்றை மேற்கோள்களில் myrecord.txt... பின் Enter ஐ அழுத்தவும் ''' |
|- | |- | ||
Line 328: | Line 330: | ||
|05.40 | |05.40 | ||
− | |இந்த கட்டளை | + | |இந்த கட்டளை நடப்பு directory இல் "myrecord.txt" என்ற பெயருடன் ஒரு file ஐ உருவாக்கும். |
|- | |- | ||
Line 346: | Line 348: | ||
| 06.00 | | 06.00 | ||
− | | tutorial ஐ இப்போது | + | | tutorial ஐ இப்போது நிறுத்தி video வுடன் கொடுத்துள்ள பயிற்சி எண் ஒன்றை முயற்சிக்கவும். |
|- | |- | ||
Line 352: | Line 354: | ||
|06.07 | |06.07 | ||
− | |இப்போது Scilab | + | |இப்போது Scilab கலப்பெண்களை கையாளுவதைப் பார்க்கலாம் |
|- | |- | ||
Line 358: | Line 360: | ||
|06.13 | |06.13 | ||
− | | | + | | கற்பனை அலகு i .. Scilab இல் percent i என define செய்யப்படுகிறது. |
|- | |- | ||
Line 364: | Line 366: | ||
|06.18 | |06.18 | ||
− | | உதாரணமாக , | + | | உதாரணமாக , 5.2 x percent i தருவது 5.2i |
|- | |- | ||
Line 370: | Line 372: | ||
|06.29 | |06.29 | ||
− | |மேலும் | + | |மேலும் அடைப்புகளில் 10 plus 5 into percent i... into.... 2 into percent i தரும் விடை -10. + 20.i |
|- | |- | ||
Line 382: | Line 384: | ||
|07.04 | |07.04 | ||
− | |Scilab இல் கிடைக்கும் வேறு சில | + | |Scilab இல் கிடைக்கும் வேறு சில predefined numerical constantகளை காணலாம். |
|- | |- | ||
Line 406: | Line 408: | ||
|07.21 | |07.21 | ||
− | |இப்போது, பின் வருமாறு pi இன் பயனை சில உள்ளமைந்த | + | |இப்போது, பின் வருமாறு pi இன் பயனை சில உள்ளமைந்த திரிகோணமிதி செயல்பாடுகள் மூலம் விளக்கலாம். |
|- | |- | ||
Line 412: | Line 414: | ||
|07.27 | |07.27 | ||
− | | | + | | sin அடைப்புகளில் percent pi / 2 க்கு விடை 1 |
|- | |- | ||
Line 418: | Line 420: | ||
| 07.37 | | 07.37 | ||
− | |''மேலும் cos | + | |''மேலும் cos அடைப்புகளில் percent pi / 2 க்கு விடை 6.123D-17.''' |
|- | |- | ||
Line 424: | Line 426: | ||
|07.50 | |07.50 | ||
− | |கோணங்கள் | + | |கோணங்கள் ரேடியன்களிலும் அளக்கப்படலாம் என்பதை கவனிக்கவும். |
|- | |- | ||
Line 448: | Line 450: | ||
|08.08 | |08.08 | ||
− | |% eps என console லில் Type | + | |%eps என console லில் Type செய்து உங்கள் கணினியில் அதன் மதிப்பை காண்க. |
|- | |- | ||
Line 466: | Line 468: | ||
|08.28 | |08.28 | ||
− | | இந்த எண் 2.22 | + | | இந்த எண் 2.22 into 10^(-16) க்கு குறியீடு ஆகும். console ஐ துடைக்கிறேன் |
|- | |- | ||
Line 478: | Line 480: | ||
|09.06 | |09.06 | ||
− | | scilab | + | | scilab variableகள் மற்றும் functionகள் case-sensitive ஆக இருந்தாலும் இங்கே நாம் small d அல்லது capital D, small e, அல்லது capital E என எழுதலாம். |
|- | |- | ||
Line 484: | Line 486: | ||
|09.16 | |09.16 | ||
− | |natural logarithm இன் base ... இன்னொரு முக்கியமான | + | |natural logarithm இன் base ... இன்னொரு முக்கியமான predefined numerical constant |
|- | |- | ||
Line 496: | Line 498: | ||
|09.30 | |09.30 | ||
− | |அதே விடையை function " | + | |அதே விடையை function "exp'' மூலம் பெறலாம். |
|- | |- | ||
Line 502: | Line 504: | ||
|09.35 | |09.35 | ||
− | | உதாரணமாக : exp | + | | உதாரணமாக : exp அடைப்புகளில் 1... பின் Enter ஐ அழுத்தவும் |
|- | |- | ||
Line 526: | Line 528: | ||
|09.56 | |09.56 | ||
− | | %e | + | | %e raised to 2 பின்வரும் விடையை தரும் |
|- | |- | ||
Line 532: | Line 534: | ||
|10.04 | |10.04 | ||
− | |அதை exp | + | |அதை exp அடைப்புகளில் 2 என டைப் செய்தும் பெறலாம் |
|- | |- | ||
Line 538: | Line 540: | ||
|10.18 | |10.18 | ||
− | | command log என்பது ஒரு எண்ணின் natural logarithm , அதாவது | + | | command log என்பது ஒரு எண்ணின் natural logarithm, அதாவது base eக்கு. |
|- | |- | ||
Line 550: | Line 552: | ||
|10.29 | |10.29 | ||
− | | உதாரணமாக , log10 | + | | உதாரணமாக , log10 அடைப்புகளில் 1e minus 23. பின் Enter ஐ அழுத்தவும். இது தரும் எதிர்பார்த்த விடை -23. |
|- | |- | ||
Line 556: | Line 558: | ||
|10.47 | |10.47 | ||
− | | logarithm | + | | எதிர்மறையின் logarithm ஐ எடுத்துக்கொண்டால் நாம் பெறுவது கலப்பெண்கள் |
|- | |- | ||
Line 562: | Line 564: | ||
|10.51 | |10.51 | ||
− | | | + | | கலப்பெண்களை சோதிக்க scilab console இல் type செய்க: log அடைப்புகளில் -1 அல்லது %i |
Line 588: | Line 590: | ||
|11.16 | |11.16 | ||
− | | diary | + | | diary அடைப்புகளில் பூஜ்ஜியம் |
|- | |- | ||
Line 600: | Line 602: | ||
|11.26 | |11.26 | ||
− | | மேலும் இந்த file ஐ உருவாக்கிய இடம் நடப்பு | + | | மேலும் இந்த file ஐ உருவாக்கிய இடம் நடப்பு directory.... இப்போது அது desktop என்பதையும் நினைவு கொள்ளுங்கள். |
|- | |- | ||
Line 624: | Line 626: | ||
|11.59 | |11.59 | ||
− | |கட்டளைகள் Scilab அவற்றுக்கு கொடுத்த விடைகள் உள்ளிட்ட எல்லா பரிவர்தனைகளும் இந்த file லின் பதிவாகியுள்ளன. | + | |கட்டளைகள்... Scilab அவற்றுக்கு கொடுத்த விடைகள் உள்ளிட்ட எல்லா பரிவர்தனைகளும் இந்த file லின் பதிவாகியுள்ளன. |
|- | |- | ||
Line 630: | Line 632: | ||
|12.10 | |12.10 | ||
− | | | + | |இந்த file ஐ மூடலாம். |
|- | |- | ||
Line 654: | Line 656: | ||
|12.35 | |12.35 | ||
− | |உங்களுக்கு நினைவிருக்கும் | + | |உங்களுக்கு நினைவிருக்கும் myrecord.txt file ஐ நாம் diary அடைப்புகளில் பூஜ்ஜியம் கட்டளை மூலம் மூடினோம். |
|- | |- | ||
Line 672: | Line 674: | ||
| 12.54 | | 12.54 | ||
− | | file இல் முக்கிய தகவல் ஏதும் இருந்தால் diary command இல் வேறு file | + | | file இல் முக்கிய தகவல் ஏதும் இருந்தால் diary command இல் வேறு file பெயரைத்தர வேண்டும். |
|- | |- | ||
Line 678: | Line 680: | ||
| 13.03 | | 13.03 | ||
− | |அதே file | + | |அதே file பெயரைத் தருவது இருக்கும் file ஐ மேலெழுதும். |
|- | |- | ||
Line 684: | Line 686: | ||
| 13.09 | | 13.09 | ||
− | |video வை இங்கே | + | |video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள இரண்டாம் பயிற்சியை செய்யவும். |
|- | |- | ||
Line 690: | Line 692: | ||
| 13.15 | | 13.15 | ||
− | |கணக்குக்கு தீர்வு | + | |கணக்குக்கு தீர்வு பூஜ்ஜியம் இல்லை என்று கவனித்து இருப்பீர்கள். |
|- | |- | ||
Line 720: | Line 722: | ||
| 14.01 | | 14.01 | ||
− | | Help chdir கட்டளை | + | | Help chdir கட்டளை நடப்பு directory ஐ மாற்றுவது குறித்து விவரங்களை தருகிறது |
|- | |- | ||
Line 732: | Line 734: | ||
|14.20 | |14.20 | ||
− | | help browser ஐ மூடி | + | | help browser ஐ மூடி slideகளுக்கு வருகிறேன். |
|- | |- | ||
Line 738: | Line 740: | ||
|14.31 | |14.31 | ||
− | | | + | | மேல் கீழ் அம்பு விசைகள் நாம் முன்னே இயக்கிய command களை காண உதவும். |
|- | |- | ||
Line 744: | Line 746: | ||
|14.36 | |14.36 | ||
− | | | + | | மேல் கீழ் அம்பு விசைகளை பயன்படுத்தும்போது நீங்கள் எந்த command இலும் நிறுத்தி Enter ஐ அழுத்த அது இயக்கப்படும். |
|- | |- | ||
Line 750: | Line 752: | ||
|14.45 | |14.45 | ||
− | | தேவையானால் | + | | தேவையானால் commandகளை edit செய்யவும் இயலும். |
|- | |- | ||
Line 756: | Line 758: | ||
| 14.48 | | 14.48 | ||
− | |உண்மையில் 'e' இல் துவங்கும் முன்னே type செய்த ஒரு command தேவையானால் , பின் e என் type செய்து, | + | |உண்மையில் 'e' இல் துவங்கும் முன்னே type செய்த ஒரு command தேவையானால் , பின் e என் type செய்து, மேல் அம்பு விசையை அழுத்தவும். |
|- | |- | ||
Line 762: | Line 764: | ||
|14.59 | |14.59 | ||
− | | tab விசையை commad ஐ | + | | tab விசையை commad ஐ தானே நிறைவு செய்ய அழுத்தவும். தேர்ந்தெடுக்க கிடைக்கும் எல்லா தேர்வுகளும் காட்டப்படும். |
|- | |- | ||
Line 780: | Line 782: | ||
|15.12 | |15.12 | ||
− | | | + | | முன்னிருப்பு variable ans. இல் விடையை சேமிக்க... |
|- | |- | ||
Line 786: | Line 788: | ||
|15.16 | |15.16 | ||
− | | | + | | சமக்குறி மூலம் variable க்கு மதிப்புகளை Assign செய்ய... |
|- | |- | ||
Line 792: | Line 794: | ||
|15.20 | |15.20 | ||
− | |console இல் கமாக்களால் பிரித்து variable இன் பெயரை டைப் செய்து அதன் | + | |console இல் கமாக்களால் பிரித்து variable இன் பெயரை டைப் செய்து அதன் மதிப்பை சோதிக்க... |
|- | |- | ||
Line 798: | Line 800: | ||
|15.28 | |15.28 | ||
− | | | + | | நடப்பு directory ஐ pwd command ஆல் சோதிக்க... |
|- | |- | ||
Line 804: | Line 806: | ||
|15.34 | |15.34 | ||
− | | diary command ஆல் console இல் type செய்த | + | | diary command ஆல் console இல் type செய்த commandகளை ஒரு file இல் சேமிக்க... |
|- | |- | ||
Line 810: | Line 812: | ||
|15.40 | |15.40 | ||
− | | | + | |கலப்பெண்கள், natural exponents மற்றும் π ஆகியவற்றை முறையே %i, %e மற்றும் %piஆல் Define செய்ய... |
|- | |- | ||
Line 822: | Line 824: | ||
|15.54 | |15.54 | ||
− | | இத்துடன் | + | | இத்துடன் Scilab உடன் தொடங்குதல் குறித்த spoken tutorial முடிகிறது. |
|- | |- | ||
Line 828: | Line 830: | ||
|15.59 | |15.59 | ||
− | | Scilab இல் உள்ள இன்னும் பல | + | | Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் மற்ற spoken tutorial களில் சொல்லப்படும். |
|- | |- | ||
Line 834: | Line 836: | ||
|16.06 | |16.06 | ||
− | | இந்த spoken tutorial Free and Open Source Software in Science | + | | இந்த spoken tutorial... Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. |
|- | |- | ||
Line 846: | Line 848: | ||
|16.22 | |16.22 | ||
− | | இதற்கு ஆதரவு | + | | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
|- | |- | ||
Line 859: | Line 861: | ||
| இந்த spoken tutorial கற்க பயனுள்ளதாக இருந்திருக்குமென நினைக்கிறோம் | | இந்த spoken tutorial கற்க பயனுள்ளதாக இருந்திருக்குமென நினைக்கிறோம் | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
Line 870: | Line 866: | ||
|16.48 | |16.48 | ||
− | | | + | | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |
Revision as of 15:05, 4 June 2014
|} --
Visual Cue | Narration |
---|---|
00.02 | Scilab உடன் தொடங்குதல் குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00.07 | இந்த tutorial இல் நாம் கற்பது: |
00.09 | Scilab ஐ calculator ஆக பயன்படுத்த... |
00.12 | மதிப்புகளை ஒருvariable இல் சேமிக்க... |
00.15 | இந்த variableகளைக்கொண்டு பல கணித செயல்பாடுகளை செய்ய... |
00.21 | நடப்பு directory இல் செயலாக்கிய கட்டளைகளை சேமிக்க ஒரு file ஐ உருவாக்க... |
00.29 | கலப்பெண்களை define செய்ய |
00.31 | பன்மடி-exponential, மடக்கை-logarithmic மற்றும் திரிகோணமதி-trigonometric செயல்பாடுகளை எண்கள் மீது செயலாக்க. |
00.38 | இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன்... உங்கள் கணினியில் Scilab ஐ நிறுவி இருக்க வேண்டும். |
00.44 | இதை செய்து காட்ட நான் பயன்படுத்துவது Scilab 5.2.0 மற்றும் Mac OS/X |
00.51 | இந்த tutorial க்கான Flow chart இதோ... |
00.55 | உங்கள் Desktop இல் Scilab shortcut icon ஐ சொடுக்கி Scilab ஐ துவக்கவும். |
01.01 | இதுதான் Scilab console window. cursor... command prompt இல் இருப்பதை காணுங்கள். |
01.07 | இந்த tutorial ஐ Scilab இல் சம நேரத்தில் பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறேன். video வை தேவையான இடைவெளியில் நிறுத்திக் கொள்க. |
01.16 | Scilab ஐ calculator ஆக பயன்படுத்தலாம். |
01.19 | அது செய்யக்கூடிய சில அடிப்படை செயல்பாடுகளை பார்க்கலாம். |
01.25 | Type செய்க: 42 + 4 x 4 - 64 / 4 பின் enter செய்க. |
01.36 | வெளியீடு எதிர்பார்த்தது போல 42. |
01.39 | இந்த விடை 42 முன்னிருப்பு variable ஆன "ans" இல் வைக்கப்பட்டுள்ளதை காணுங்கள். |
01.45 | பெயர் கொண்ட variable களையும் உருவாக்கலாம் : Type செய்க... |
01.49 | a equal 12, b=21 , c=33 enter செய்க. |
02.00 | இது 12, 21 மற்றும் 33 ஆகியவற்றை variableகள் a, b மற்றும் c இல் முறையே வைக்கிறது. |
02.08 | scilab console ஐ clc command ஆல் துடைக்கிறேன். |
02.13 | சில கணித செயல்பாடுகளை இந்த variable களுடன் செய்யலாம். |
02.19 | உதாரணமாக |
02.21 | a+b+c தரும் விடை 66 |
02.27 | மேலும் |
02.29 | a into |
02.35 | அடைப்புகளில் b plus c தரும் விடை 648 |
02.41 | இந்த விடையை இன்னொரு variable க்கு asign செய்யலாம். உதாரணமாக 'd'. அதற்கு type செய்க d = அடைப்புகளில் a+b... into c கிடைக்கும் விடை...
|
02.58 | d = 1089. |
03.01 | இந்த variableகளின் மதிப்புகளை... அவற்றின் பெயர்களை command line இல் comma க்களால் பிரித்து டைப் செய்வதன் மூலம் சோதிக்கலாம். |
03.09 | a,b,c,d.... Enter ஐ அழுத்தவும் |
03.16 | console ஐ clc command ஆல் துடைக்கிறேன். |
03.21 | அடுக்கை எழுத keyboard இல் number key 6 இன் மீதுள்ள “raised to” குறியை பயன்படுத்தி காணலாம். |
03.29 | இந்த குறியை பெற ' shift key' மற்றும் number key 6 ஐ ஒரே நேரத்தில் அழுத்தவும். |
03.34 | உதாரணமாக , 7 ன் இரண்டடுக்கைக் கண்டுபிடிக்க 7 raised to 2... Enter ஐ அழுத்தவும் . |
03.43 | எந்த எண்ணின் வர்கமூலத்தையும் கண்டுபிடிக்க, உதாரணமாக 17, நாம் செய்வது : sqrt அடைப்புகளில் 17 |
03.55 | இதுவும் 17 raised to 0.5 என்பதும் ஒன்றே. |
04.06 | பாரம்பரியமாக நேர்மறை மதிப்பு மட்டுமே வெளியீடாக வரும். |
04.10 | பொதுவாக 34 ன் அடுக்கு (2 by 5), ஐ கண்டு பிடிக்க type செய்க: |
04.15 | 34 raised to அடைப்புகளில் 2 by 5... Enter ஐ அழுத்தவும் . |
04.25 | எதிர்மறை அடுக்குகளையும் பயன்படுத்தலாம். |
04.28 | கன்சோலை clc command ஆல் துடைக்கிறேன் |
04.33 | இதுவரை நாம் பார்த்தது சில எளிய கணக்கீடுகள் மற்றும் variableகளை Scilab இல் உருவாக்கும் முறை |
04.40 | இப்போது புதிய கட்டளையை பார்க்கலாம் |
04.43 | இது முன்னே வெளியீடுகளுடன் கொடுத்த கட்டளையை நினைவு கொள்ள உதவும். |
04.49 | முதலில் type செய்யும் command .. pwd ... Enter ஐ அழுத்தவும் |
04.55 | இதுவே என் கணினியில் நடப்பு directory |
04.58 | உங்கள் கணினியில் வேறாக இருக்கலாம். |
05.01 | நடப்பு directory ஐ மாற்ற முடியும். அதற்கு நீங்கள் பார்ப்பது போல scilab console window வில் toolbar இல் உள்ள current directory icon ஐ சொடுக்கினால் போதும். |
05.15 | இப்போது diary command ஐ type செய்யவும்: |
05.20 | diary அடைப்புகளில் ஒற்றை மேற்கோள்களில் myrecord.txt... பின் Enter ஐ அழுத்தவும் |
05.40 | இந்த கட்டளை நடப்பு directory இல் "myrecord.txt" என்ற பெயருடன் ஒரு file ஐ உருவாக்கும். |
05.48 | இனி Scilab session இன் transcript இந்த file லில் சேமிக்கப்படும். |
05.53 | அதன் பயன் இந்த tutorial இல் பின்னால் காட்டப்படும். |
06.00 | tutorial ஐ இப்போது நிறுத்தி video வுடன் கொடுத்துள்ள பயிற்சி எண் ஒன்றை முயற்சிக்கவும். |
06.07 | இப்போது Scilab கலப்பெண்களை கையாளுவதைப் பார்க்கலாம் |
06.13 | கற்பனை அலகு i .. Scilab இல் percent i என define செய்யப்படுகிறது. |
06.18 | உதாரணமாக , 5.2 x percent i தருவது 5.2i |
06.29 | மேலும் அடைப்புகளில் 10 plus 5 into percent i... into.... 2 into percent i தரும் விடை -10. + 20.i |
06.58 | console ஐ துடைக்கிறேன் |
07.04 | Scilab இல் கிடைக்கும் வேறு சில predefined numerical constantகளை காணலாம். |
07.09 | i போலவே, அவற்றின் பெயர்களும் percent sign இல் துவங்கும் |
07.13 | உதாரணமாக , percent pi. |
07.18 | pi இன் மதிப்பு எதிர்பார்த்ததேதான். |
07.21 | இப்போது, பின் வருமாறு pi இன் பயனை சில உள்ளமைந்த திரிகோணமிதி செயல்பாடுகள் மூலம் விளக்கலாம். |
07.27 | sin அடைப்புகளில் percent pi / 2 க்கு விடை 1 |
07.37 | மேலும் cos அடைப்புகளில் percent pi / 2 க்கு விடை 6.123D-17.' |
07.50 | கோணங்கள் ரேடியன்களிலும் அளக்கப்படலாம் என்பதை கவனிக்கவும். |
07.54 | இரண்டாவதற்கு விடை எல்லா நடைமுறைக்கும் பூஜ்யம் என்பதை கவனிக்கவும் |
07.59 | %eps என்பது "machine epsilon" என்னும் எண்ணுக்கு சம்பந்தப்பட்டது. |
08.03 | இதுவே Scilab கொடுக்கக்கூடிய குறைந்த பட்ச digit resolution |
08.08 | %eps என console லில் Type செய்து உங்கள் கணினியில் அதன் மதிப்பை காண்க. |
08.19 | என் கணினியில் அது 2.220D-16 |
08.24 | இதுவே Scilab பயன்படுத்தும் floating point precision |
08.28 | இந்த எண் 2.22 into 10^(-16) க்கு குறியீடு ஆகும். console ஐ துடைக்கிறேன் |
08.41 | யாரும் 0.000456 என எழுத விரும்பினால் 4.56d-4 அல்லது 4.56e-4 என அதை எழுதலாம். |
09.06 | scilab variableகள் மற்றும் functionகள் case-sensitive ஆக இருந்தாலும் இங்கே நாம் small d அல்லது capital D, small e, அல்லது capital E என எழுதலாம். |
09.16 | natural logarithm இன் base ... இன்னொரு முக்கியமான predefined numerical constant |
09.22 | percent e எதிர்பார்த்த விடையை தரும். |
09.30 | அதே விடையை function "exp மூலம் பெறலாம். |
09.35 | உதாரணமாக : exp அடைப்புகளில் 1... பின் Enter ஐ அழுத்தவும் |
09.44 | இரண்டு விடைகளும் ஒன்றே எனக்காணலாம். |
09.47 | console ஐ clc command ஆல் துடைக்கிறேன் |
09.55 | அதே போல |
09.56 | %e raised to 2 பின்வரும் விடையை தரும் |
10.04 | அதை exp அடைப்புகளில் 2 என டைப் செய்தும் பெறலாம் |
10.18 | command log என்பது ஒரு எண்ணின் natural logarithm, அதாவது base eக்கு. |
10.23 | base 10 க்கு logarithm பெற log 10 ஐ பயன்படுத்தவும். |
10.29 | உதாரணமாக , log10 அடைப்புகளில் 1e minus 23. பின் Enter ஐ அழுத்தவும். இது தரும் எதிர்பார்த்த விடை -23. |
10.47 | எதிர்மறையின் logarithm ஐ எடுத்துக்கொண்டால் நாம் பெறுவது கலப்பெண்கள் |
10.51 | கலப்பெண்களை சோதிக்க scilab console இல் type செய்க: log அடைப்புகளில் -1 அல்லது %i
|
11.01 | இப்போது நினைவு கொள்ளுங்கள்... நாம் டைப் செய்த கட்டளைகள் எல்லாவற்றையும் myrecord.txt என்னும் file இல் சேமிக்க diary command கொடுத்தோம். |
11.09 | இப்போது, அந்த file ஐ மூடுவதையும் காண்பதையும் பார்க்கலாம்.
|
11.13 | file ஐ மூட, type செய்க, |
11.16 | diary அடைப்புகளில் பூஜ்ஜியம் |
11.21 | இந்த கட்டளை file myrecord.txt ஐ சேமித்து மூடுகிறது. |
11.26 | மேலும் இந்த file ஐ உருவாக்கிய இடம் நடப்பு directory.... இப்போது அது desktop என்பதையும் நினைவு கொள்ளுங்கள். |
11.34 | உங்கள் scilab console window toolbar இல் உள்ள Open-a-file shortcut icon ஐ சொடுக்கி இந்த file ஐ திறக்கலாம். |
11.46 | file format ஐ all file என ஆக்குகிறேன். |
11.51 | myrecord.txt ஐ தேர்ந்து Open மீது சொடுக்கலாம். |
11.59 | கட்டளைகள்... Scilab அவற்றுக்கு கொடுத்த விடைகள் உள்ளிட்ட எல்லா பரிவர்தனைகளும் இந்த file லின் பதிவாகியுள்ளன. |
12.10 | இந்த file ஐ மூடலாம். |
12.15 | yes ஐ சொடுக்கவும். |
12.21 | ஒரு program ஐ உருவாக்கும் போது பல code களுடன் சோதனை செய்து கடைசியில் தகுந்த code ஐ பெறுவோம் என நமக்குத்தெரியும். |
12.29 | இந்த எல்லா பரிவர்த்தனைகளையும் Diary command மூலம் பதிவாக்கலாம். |
12.35 | உங்களுக்கு நினைவிருக்கும் myrecord.txt file ஐ நாம் diary அடைப்புகளில் பூஜ்ஜியம் கட்டளை மூலம் மூடினோம். |
12.42 | இந்த கட்டளையை செயலாக்கிய பின் எந்த பரிவர்த்தனையையும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்க. |
12.48 | session ஐ மீண்டும் சேமிக்க நினைத்தால் diary command ஐ மீண்டும் செயலாக்க வேண்டும். |
12.54 | file இல் முக்கிய தகவல் ஏதும் இருந்தால் diary command இல் வேறு file பெயரைத்தர வேண்டும். |
13.03 | அதே file பெயரைத் தருவது இருக்கும் file ஐ மேலெழுதும். |
13.09 | video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள இரண்டாம் பயிற்சியை செய்யவும். |
13.15 | கணக்குக்கு தீர்வு பூஜ்ஜியம் இல்லை என்று கவனித்து இருப்பீர்கள். |
13.21 | இதை மேலும் கையாளுவது எப்படி என்று அறிய type செய்க “help clean”. |
13.27 | பொதுவாக எந்த ஒரு command குறித்த உதவி வேண்டி இருந்தாலும் 'help' அல்லது argument உடன் கூடிய help command ஐ பயனாக்கலாம். |
13.37 | உதாரணமாக , scilab console இல் type செய்க “help chdir” ... Enter ஐ அழுத்தவும் . |
13.53 | help browser இன் அளவை அதிகமாக்குகிறேன். |
14.01 | Help chdir கட்டளை நடப்பு directory ஐ மாற்றுவது குறித்து விவரங்களை தருகிறது |
14..10 | இன்னொரு தேர்வு scilab console window வின் toolbar இல் help browser icon ஐ சொடுக்குவது. |
14.20 | help browser ஐ மூடி slideகளுக்கு வருகிறேன். |
14.31 | மேல் கீழ் அம்பு விசைகள் நாம் முன்னே இயக்கிய command களை காண உதவும். |
14.36 | மேல் கீழ் அம்பு விசைகளை பயன்படுத்தும்போது நீங்கள் எந்த command இலும் நிறுத்தி Enter ஐ அழுத்த அது இயக்கப்படும். |
14.45 | தேவையானால் commandகளை edit செய்யவும் இயலும். |
14.48 | உண்மையில் 'e' இல் துவங்கும் முன்னே type செய்த ஒரு command தேவையானால் , பின் e என் type செய்து, மேல் அம்பு விசையை அழுத்தவும். |
14.59 | tab விசையை commad ஐ தானே நிறைவு செய்ய அழுத்தவும். தேர்ந்தெடுக்க கிடைக்கும் எல்லா தேர்வுகளும் காட்டப்படும். |
15.07 | இந்த tutorial இல் நாம் கற்றது: |
15.10 | Scilab ஐ calculator ஆக பயன்படுத்துதல். |
15.12 | முன்னிருப்பு variable ans. இல் விடையை சேமிக்க... |
15.16 | சமக்குறி மூலம் variable க்கு மதிப்புகளை Assign செய்ய... |
15.20 | console இல் கமாக்களால் பிரித்து variable இன் பெயரை டைப் செய்து அதன் மதிப்பை சோதிக்க... |
15.28 | நடப்பு directory ஐ pwd command ஆல் சோதிக்க... |
15.34 | diary command ஆல் console இல் type செய்த commandகளை ஒரு file இல் சேமிக்க... |
15.40 | கலப்பெண்கள், natural exponents மற்றும் π ஆகியவற்றை முறையே %i, %e மற்றும் %piஆல் Define செய்ய... |
15.49 | எந்த command க்கும் விவரமான உதவி கோர help command ஐ பயன்படுத்த... |
15.54 | இத்துடன் Scilab உடன் தொடங்குதல் குறித்த spoken tutorial முடிகிறது. |
15.59 | Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் மற்ற spoken tutorial களில் சொல்லப்படும். |
16.06 | இந்த spoken tutorial... Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. |
16.14 | FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு http://fossee.in அல்லது http://scilab.in வலைத்தளத்தை பார்க்கவும். |
16.22 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
16.29 | இது குறித்த மேலதிக தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen intro ஐ பார்க்கவும். |
16.43 | இந்த spoken tutorial கற்க பயனுள்ளதாக இருந்திருக்குமென நினைக்கிறோம் |
16.48 | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |