Difference between revisions of "Blender/C2/Types-of-Windows-Properties-Part-3/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(2 intermediate revisions by one other user not shown)
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
  
|| '''Visual Cue'''
+
|| '''Time'''
  
||''Narration'''
+
||'''Narration'''
  
 
|-
 
|-
  
| 00.05
+
| 00:05
  
 
|Blender Tutorialகளுக்கு நல்வரவு
 
|Blender Tutorialகளுக்கு நல்வரவு
Line 13: Line 13:
 
|-
 
|-
  
| 00.09
+
| 00:09
  
 
|இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது.
 
|இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது.
Line 19: Line 19:
 
|-
 
|-
  
| 00.16
+
| 00:16
  
 
| இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
 
| இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
Line 25: Line 25:
 
|-
 
|-
  
| 00.28
+
| 00:28
  
 
| இந்த tutorial ல் நாம் கற்க போவது  Properties window என்றால் என்ன;
 
| இந்த tutorial ல் நாம் கற்க போவது  Properties window என்றால் என்ன;
Line 31: Line 31:
 
|-
 
|-
  
| 00.35
+
| 00:35
  
 
| Properties window ல் Object constraints panel, Modifiers Panel மற்றும் Object Data Panel என்பவை யாவை ;
 
| Properties window ல் Object constraints panel, Modifiers Panel மற்றும் Object Data Panel என்பவை யாவை ;
Line 37: Line 37:
 
|-
 
|-
  
| 00.44
+
| 00:44
  
 
|  Properties window ன் Object constraints panel, Modifiers Panel மற்றும் Object Data Panel ஆகியவற்றின் settings யாவை
 
|  Properties window ன் Object constraints panel, Modifiers Panel மற்றும் Object Data Panel ஆகியவற்றின் settings யாவை
Line 43: Line 43:
 
|-
 
|-
  
| 00.57
+
| 00:57
  
 
| உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன்.
 
| உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன்.
Line 49: Line 49:
 
|-
 
|-
  
| 01.01
+
| 01:01
  
 
| இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும்.  
 
| இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும்.  
 +
 
|-
 
|-
  
| 01.10
+
| 01:10
  
 
| Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது
 
| Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது
Line 60: Line 61:
 
|-
 
|-
  
| 01.16
+
| 01:16
  
 
| Properties window ன் முதல் நான்கு panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம்.
 
| Properties window ன் முதல் நான்கு panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம்.
 
  
 
|-
 
|-
  
| 01.23
+
| 01:23
  
 
| Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம். முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
 
| Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம். முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
 
  
 
|-
 
|-
  
| 01.33
+
| 01:33
  
 
| Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும்.
 
| Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும்.
Line 80: Line 79:
 
|-
 
|-
  
| 01.43
+
| 01:43
  
 
| இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும்.
 
| இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும்.
Line 86: Line 85:
 
|-
 
|-
  
|01.47
+
|01:47
  
 
| Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய  Blender Window Type களை மாற்றுதல் குறித்த  tutorial ஐ பார்க்கவும்
 
| Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய  Blender Window Type களை மாற்றுதல் குறித்த  tutorial ஐ பார்க்கவும்
Line 92: Line 91:
 
|-
 
|-
  
| 01.57
+
| 01:57
  
 
|  Properties window ன் மேல் வரிசைக்கு செல்க.
 
|  Properties window ன் மேல் வரிசைக்கு செல்க.
Line 98: Line 97:
 
|-
 
|-
  
| 02.03
+
| 02:03
  
 
| chain icon ஐ சொடுக்கவும். இதுதான் Object Constraints Panel.
 
| chain icon ஐ சொடுக்கவும். இதுதான் Object Constraints Panel.
Line 104: Line 103:
 
|-
 
|-
  
|02.12
+
|02:12
  
 
|  Add constraint ஐ சொடுக்கவும். இந்த menu பல object constraintகளை பட்டியலிடுகிறது.
 
|  Add constraint ஐ சொடுக்கவும். இந்த menu பல object constraintகளை பட்டியலிடுகிறது.
Line 110: Line 109:
 
|-
 
|-
  
|02.19
+
|02:19
  
 
| இங்கே முக்கியமான மூன்று வகை constraints உள்ளன – Transform, Tracking மற்றும் Relationship.
 
| இங்கே முக்கியமான மூன்று வகை constraints உள்ளன – Transform, Tracking மற்றும் Relationship.
Line 116: Line 115:
 
|-
 
|-
  
| 02.31
+
| 02:31
  
 
| Copy location constraint...  ஒரு object ன் இடத்தை copy செய்து மற்றொரு object க்கு அமைக்க பயன்படுகிறது
 
| Copy location constraint...  ஒரு object ன் இடத்தை copy செய்து மற்றொரு object க்கு அமைக்க பயன்படுகிறது
Line 122: Line 121:
 
|-
 
|-
  
| 02.38
+
| 02:38
  
 
| 3D view க்கு செல்க.  lamp ஐ தேர்ந்தெடுக்க Right click செய்க
 
| 3D view க்கு செல்க.  lamp ஐ தேர்ந்தெடுக்க Right click செய்க
Line 128: Line 127:
 
|-
 
|-
  
| 02.45
+
| 02:45
  
 
| Object Constraints Panel க்கு திரும்பவும்
 
| Object Constraints Panel க்கு திரும்பவும்
Line 134: Line 133:
 
|-
 
|-
  
| 02.49
+
| 02:49
  
 
|  add constraint ஐ சொடுக்கவும்
 
|  add constraint ஐ சொடுக்கவும்
Line 140: Line 139:
 
|-
 
|-
  
| 02.52
+
| 02:52
  
 
| Transform ன் கீழ் copy location ஐ தேர்க.
 
| Transform ன் கீழ் copy location ஐ தேர்க.
Line 146: Line 145:
 
|-
 
|-
  
| 02.57
+
| 02:57
  
 
| Add constraint menu bar க்கு கீழே புது panel தோன்றுகிறது.
 
| Add constraint menu bar க்கு கீழே புது panel தோன்றுகிறது.
Line 152: Line 151:
 
|-
 
|-
  
| 03.01
+
| 03:01
  
 
|இந்த panel... Copy location constraint க்கான settings ஐ கொண்டுள்ளது.
 
|இந்த panel... Copy location constraint க்கான settings ஐ கொண்டுள்ளது.
Line 158: Line 157:
 
|-
 
|-
  
| 03.06
+
| 03:06
  
 
| copy location panel ல்... இடப்பக்கம் orange cube உடன் வெள்ளை பட்டையை பார்க்கிறீர்களா?
 
| copy location panel ல்... இடப்பக்கம் orange cube உடன் வெள்ளை பட்டையை பார்க்கிறீர்களா?
Line 164: Line 163:
 
|-
 
|-
  
| 03.12
+
| 03:12
  
 
| இதுதான் Target bar. இங்கே நம் target object க்கு புது பெயரை சேர்க்கலாம்.
 
| இதுதான் Target bar. இங்கே நம் target object க்கு புது பெயரை சேர்க்கலாம்.
Line 170: Line 169:
 
|-
 
|-
  
| 03.21
+
| 03:21
  
 
|  target bar ஐ சொடுக்குக.
 
|  target bar ஐ சொடுக்குக.
Line 176: Line 175:
 
|-
 
|-
  
| 03.24
+
| 03:24
  
 
|  பட்டியலில் இருந்து cube ஐ தேர்க.
 
|  பட்டியலில் இருந்து cube ஐ தேர்க.
Line 182: Line 181:
 
|-
 
|-
  
| 03.29
+
| 03:29
  
 
| copy location constraint...  cube ன்  ஆயத்தொலைவுகளை copy செய்து அதை  lamp க்கு அமைக்கிறது.
 
| copy location constraint...  cube ன்  ஆயத்தொலைவுகளை copy செய்து அதை  lamp க்கு அமைக்கிறது.
Line 188: Line 187:
 
|-
 
|-
  
| 03.37
+
| 03:37
  
 
| இதன் விளைவாக,  lamp...  cube ன் இடத்திற்கு நகர்கிறது.
 
| இதன் விளைவாக,  lamp...  cube ன் இடத்திற்கு நகர்கிறது.
Line 194: Line 193:
 
|-
 
|-
  
| 03.42
+
| 03:42
  
 
|Copy location panel ன் மேல் வலது மூலையில் உள்ள cross icon ஐ சொடுக்கவும்.
 
|Copy location panel ன் மேல் வலது மூலையில் உள்ள cross icon ஐ சொடுக்கவும்.
Line 200: Line 199:
 
|-
 
|-
  
| 03.50
+
| 03:50
  
 
| constraint நீக்கப்படுகிறது. lamp அதன் பழைய இடத்திற்கு திரும்புகிறது
 
| constraint நீக்கப்படுகிறது. lamp அதன் பழைய இடத்திற்கு திரும்புகிறது
Line 206: Line 205:
 
|-
 
|-
  
| 03.58
+
| 03:58
  
 
| இவ்வாறுதான் object constraint வேலைசெய்கிறது
 
| இவ்வாறுதான் object constraint வேலைசெய்கிறது
Line 212: Line 211:
 
|-
 
|-
  
| 04.02
+
| 04:02
  
 
| பின்வரும் tutorial களில் object constraints ஐ பலமுறை பயன்படுத்துவோம்
 
| பின்வரும் tutorial களில் object constraints ஐ பலமுறை பயன்படுத்துவோம்
Line 218: Line 217:
 
|-
 
|-
  
| 04.07
+
| 04:07
  
 
| இப்போதைக்கு,  Properties window ல் அடுத்த panel க்கு செல்வோம். 3D view க்கு செல்க.
 
| இப்போதைக்கு,  Properties window ல் அடுத்த panel க்கு செல்வோம். 3D view க்கு செல்க.
Line 224: Line 223:
 
|-
 
|-
  
| 04.16
+
| 04:16
  
 
|  cube ஐ தேர்ந்தெடுக்க right click செய்க
 
|  cube ஐ தேர்ந்தெடுக்க right click செய்க
Line 230: Line 229:
 
|-
 
|-
  
| 04.19
+
| 04:19
  
 
| Properties window ன் மேல் வரிசையில் அடுத்த icon ஐ சொடுக்கவும்.
 
| Properties window ன் மேல் வரிசையில் அடுத்த icon ஐ சொடுக்கவும்.
Line 236: Line 235:
 
|-
 
|-
  
| 04.26
+
| 04:26
  
 
| இது Modifiers panel.
 
| இது Modifiers panel.
Line 242: Line 241:
 
|-
 
|-
  
| 04.29
+
| 04:29
  
 
| Modifier... object ன்  உண்மை properties ஐ மாற்றாமல் உருமாற்றுகிறது. அதை செய்துகாட்டுகிறேன்
 
| Modifier... object ன்  உண்மை properties ஐ மாற்றாமல் உருமாற்றுகிறது. அதை செய்துகாட்டுகிறேன்
Line 248: Line 247:
 
|-
 
|-
  
| 04.36
+
| 04:36
  
 
| Modifiers Panel க்கு செல்க.
 
| Modifiers Panel க்கு செல்க.
Line 254: Line 253:
 
|-
 
|-
  
| 04.40
+
| 04:40
  
 
| ADD modifier ஐ சொடுக்குக. இங்கு மூன்று முக்கிய வகை modifiers உள்ளன - Generate, Deform மற்றும் Simulate
 
| ADD modifier ஐ சொடுக்குக. இங்கு மூன்று முக்கிய வகை modifiers உள்ளன - Generate, Deform மற்றும் Simulate
Line 260: Line 259:
 
|-
 
|-
  
| 04.54
+
| 04:54
  
 
|  menu ன் கீழ் இடது மூலையில் Subdivision surface ஐ சொடுக்கவும்
 
|  menu ன் கீழ் இடது மூலையில் Subdivision surface ஐ சொடுக்கவும்
Line 266: Line 265:
 
|-
 
|-
  
| 05.02
+
| 05:02
  
 
|  cube ஒரு உருமாறிய பந்தாக மாறுகிறது.  Add modifier menu bar க்கு கீழே புது panel தோன்றியுள்ளது
 
|  cube ஒரு உருமாறிய பந்தாக மாறுகிறது.  Add modifier menu bar க்கு கீழே புது panel தோன்றியுள்ளது
Line 272: Line 271:
 
|-
 
|-
  
| 05.10
+
| 05:10
  
 
| இந்த panel...  Subdivision surface modifier க்கு settings ஐ காட்டுகிறது
 
| இந்த panel...  Subdivision surface modifier க்கு settings ஐ காட்டுகிறது
Line 278: Line 277:
 
|-
 
|-
  
| 05.16
+
| 05:16
  
 
|  View 1 ஐ சொடுக்குக.  3 என எழுதி  enter ஐ அழுத்துக.
 
|  View 1 ஐ சொடுக்குக.  3 என எழுதி  enter ஐ அழுத்துக.
Line 284: Line 283:
 
|-
 
|-
  
| 05.25
+
| 05:25
  
 
|இப்போது cube..  பந்து அல்லது கோளம் போல உள்ளது
 
|இப்போது cube..  பந்து அல்லது கோளம் போல உள்ளது
Line 290: Line 289:
 
|-
 
|-
  
| 05.28
+
| 05:28
  
 
| பின்வரும் tutorial களில் subdivision surface Modifiers குறித்து மேலும் கற்கலாம்
 
| பின்வரும் tutorial களில் subdivision surface Modifiers குறித்து மேலும் கற்கலாம்
Line 296: Line 295:
 
|-
 
|-
  
|05.35
+
|05:35
  
 
| Subdivision surface panel ன் மேல் வலது மூலையில் உள்ள cross icon ஐ சொடுக்கவும்.
 
| Subdivision surface panel ன் மேல் வலது மூலையில் உள்ள cross icon ஐ சொடுக்கவும்.
Line 302: Line 301:
 
|-
 
|-
  
| 05.43
+
| 05:43
  
 
| modifier நீக்கப்படுகிறது.  cube அதன் பழைய வடிவுக்கு திரும்புகிறது
 
| modifier நீக்கப்படுகிறது.  cube அதன் பழைய வடிவுக்கு திரும்புகிறது
Line 308: Line 307:
 
|-
 
|-
  
| 05.49
+
| 05:49
  
 
| எனவே modifier... cube ன் உண்மை properties ஐ மாற்றவில்லை
 
| எனவே modifier... cube ன் உண்மை properties ஐ மாற்றவில்லை
Line 314: Line 313:
 
|-
 
|-
  
| 05.54
+
| 05:54
  
 
|Modifiers குறித்து பின்வரும் tutorialகளில் மேலும் கற்கலாம்
 
|Modifiers குறித்து பின்வரும் tutorialகளில் மேலும் கற்கலாம்
Line 320: Line 319:
 
|-
 
|-
  
| 05.59
+
| 05:59
  
 
|  Properties window ன் மேல் வரிசையில் தலைகீழ் முக்கோண iconஐ சொடுக்கவும்.
 
|  Properties window ன் மேல் வரிசையில் தலைகீழ் முக்கோண iconஐ சொடுக்கவும்.
Line 326: Line 325:
 
|-
 
|-
  
| 06.07
+
| 06:07
  
 
| இது Object Data panel.
 
| இது Object Data panel.
Line 332: Line 331:
 
|-
 
|-
  
| 06.10
+
| 06:10
  
 
| Vertex groups...  தேர்ந்தெடுக்கப்பட் vertice களின் அமைப்பை குழுஅமைக்க பயன்படுகிறது.
 
| Vertex groups...  தேர்ந்தெடுக்கப்பட் vertice களின் அமைப்பை குழுஅமைக்க பயன்படுகிறது.
Line 338: Line 337:
 
|-
 
|-
  
| 06.15
+
| 06:15
  
 
|  Vertex groups ஐ பயன்படுத்துவது குறித்து  advanced tutorialகளில் பார்ப்போம்
 
|  Vertex groups ஐ பயன்படுத்துவது குறித்து  advanced tutorialகளில் பார்ப்போம்
Line 344: Line 343:
 
|-
 
|-
  
|06.22
+
|06:22
  
 
|  edit mode ல் object ஐ animate செய்ய Shape Keys பயன்படுகிறது.
 
|  edit mode ல் object ஐ animate செய்ய Shape Keys பயன்படுகிறது.
Line 350: Line 349:
 
|-
 
|-
  
| 06.28
+
| 06:28
  
 
|  shape keys box ன் வலது மூலையில் கூட்டல் குறியை பார்க்கிறீர்களா?
 
|  shape keys box ன் வலது மூலையில் கூட்டல் குறியை பார்க்கிறீர்களா?
Line 356: Line 355:
 
|-
 
|-
  
| 06.34
+
| 06:34
  
 
| இது object க்கு புது shape key ஐ சேர்க்க பயன்படுகிறது
 
| இது object க்கு புது shape key ஐ சேர்க்க பயன்படுகிறது
Line 362: Line 361:
 
|-
 
|-
  
| 06.39
+
| 06:39
  
 
| கூட்டல் குறியை சொடுக்கவும். முதல்  key... Basis ஆகும்.
 
| கூட்டல் குறியை சொடுக்கவும். முதல்  key... Basis ஆகும்.
Line 368: Line 367:
 
|-
 
|-
  
| 06.50
+
| 06:50
  
 
| இந்த key... animate செய்யபோகும் object ன் உண்மை வடிவத்தை சேமிக்கிறது
 
| இந்த key... animate செய்யபோகும் object ன் உண்மை வடிவத்தை சேமிக்கிறது
Line 374: Line 373:
 
|-
 
|-
  
| 06.55
+
| 06:55
  
 
| எனவே, இந்த key ஐ மாற்றமுடியாது.
 
| எனவே, இந்த key ஐ மாற்றமுடியாது.
Line 380: Line 379:
 
|-
 
|-
  
| 06.58
+
| 06:58
  
 
|மற்றொரு key ஐ சேர்க்க மீண்டும் கூட்டல் குறியை சொடுக்கவும். Key 1 தான்  மாற்றக்கூடிய முதல்  key.  
 
|மற்றொரு key ஐ சேர்க்க மீண்டும் கூட்டல் குறியை சொடுக்கவும். Key 1 தான்  மாற்றக்கூடிய முதல்  key.  
Line 386: Line 385:
 
|-
 
|-
  
| 07.10
+
| 07:10
  
 
|  3D view க்கு செல்க.
 
|  3D view க்கு செல்க.
Line 392: Line 391:
 
|-
 
|-
  
| 07.13
+
| 07:13
  
 
|  Edit mode க்கு செல்ல keyboard ல் tab ஐ அழுத்துக.
 
|  Edit mode க்கு செல்ல keyboard ல் tab ஐ அழுத்துக.
Line 398: Line 397:
 
|-
 
|-
  
| 07.18
+
| 07:18
  
 
|cube ஐ அளவுமாற்ற  S ஐ அழுத்துக.  mouse ஐ இழுக்கவும்.  அளவை உறுதிபடுத்த சொடுக்கவும்
 
|cube ஐ அளவுமாற்ற  S ஐ அழுத்துக.  mouse ஐ இழுக்கவும்.  அளவை உறுதிபடுத்த சொடுக்கவும்
Line 404: Line 403:
 
|-
 
|-
  
| 07.29
+
| 07:29
  
 
|  Object mode க்கு திரும் tab ஐ அழுத்துக.
 
|  Object mode க்கு திரும் tab ஐ அழுத்துக.
Line 410: Line 409:
 
|-
 
|-
  
| 07.33
+
| 07:33
  
 
|  cube அதன் பழைய அளவுக்கு திரும்புகிறது. edit mode ல் செய்த அளவிடுதலில் என்ன நடந்தது?
 
|  cube அதன் பழைய அளவுக்கு திரும்புகிறது. edit mode ல் செய்த அளவிடுதலில் என்ன நடந்தது?
Line 416: Line 415:
 
|-
 
|-
  
| 07.40
+
| 07:40
  
 
|  Object Data panel ல் Shape keys box க்கு திரும்பவும்
 
|  Object Data panel ல் Shape keys box க்கு திரும்பவும்
Line 422: Line 421:
 
|-
 
|-
  
| 07.45
+
| 07:45
  
 
| நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ள Key 1 தான் active key.
 
| நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ள Key 1 தான் active key.
Line 428: Line 427:
 
|-
 
|-
  
| 07.50
+
| 07:50
  
 
|  shape key ன் மதிப்பு வலப்பக்கம் உள்ளது. இந்த மதிப்பை கீழே மாற்றலாம்
 
|  shape key ன் மதிப்பு வலப்பக்கம் உள்ளது. இந்த மதிப்பை கீழே மாற்றலாம்
Line 434: Line 433:
 
|-
 
|-
  
| 07.57
+
| 07:57
  
 
|Value 0.000 ல் சொடுக்கவும்.
 
|Value 0.000 ல் சொடுக்கவும்.
Line 440: Line 439:
 
|-
 
|-
  
| 08.03
+
| 08:03
  
 
| 1 என எழுதி enter ஐ அழுத்துக.  cube இப்போது அளவிடப்பட்டுள்ளது
 
| 1 என எழுதி enter ஐ அழுத்துக.  cube இப்போது அளவிடப்பட்டுள்ளது
Line 446: Line 445:
 
|-
 
|-
  
| 08.12
+
| 08:12
  
 
| மேலும் பல shape key களை சேர்த்து மாற்றவும் முடியும்
 
| மேலும் பல shape key களை சேர்த்து மாற்றவும் முடியும்
Line 452: Line 451:
 
|-
 
|-
  
| 08.17
+
| 08:17
  
 
| Blender tutorialகளில் animate செய்யும்போது அடிக்கடி shape key களை நான் பயன்படுத்துவதைக்  காண்பீர்கள்
 
| Blender tutorialகளில் animate செய்யும்போது அடிக்கடி shape key களை நான் பயன்படுத்துவதைக்  காண்பீர்கள்
Line 458: Line 457:
 
|-
 
|-
  
| 08.26
+
| 08:26
  
 
| அடுத்த setting... UV texture. இது  object க்கு சேர்க்கப்பட்ட texture ஐ மாற்ற உதவுகிறது
 
| அடுத்த setting... UV texture. இது  object க்கு சேர்க்கப்பட்ட texture ஐ மாற்ற உதவுகிறது
Line 464: Line 463:
 
|-
 
|-
  
| 08.33
+
| 08:33
  
 
| இதை பின்வரும்  tutorialகளில் விரிவாக காண்போம்
 
| இதை பின்வரும்  tutorialகளில் விரிவாக காண்போம்
Line 470: Line 469:
 
|-
 
|-
  
| 08.38
+
| 08:38
  
 
| இப்போது மேலும் சென்று  புது file ஒன்றை உருவாக்குக;
 
| இப்போது மேலும் சென்று  புது file ஒன்றை உருவாக்குக;
Line 476: Line 475:
 
|-
 
|-
  
| 08.42
+
| 08:42
  
 
|  Copy Location Constraint ஐ பயன்படுத்தி, lamp க்கு cube ன் இடத்தை copy செய்க;
 
|  Copy Location Constraint ஐ பயன்படுத்தி, lamp க்கு cube ன் இடத்தை copy செய்க;
Line 482: Line 481:
 
|-
 
|-
  
| 08.49
+
| 08:49
  
 
|  Subdivision Surface modifier பயன்படுத்தி,  cube ஐ  கோளமாக மாற்றுக; shape keyகளை பயன்படுத்தி cube ஐ animate செய்க.
 
|  Subdivision Surface modifier பயன்படுத்தி,  cube ஐ  கோளமாக மாற்றுக; shape keyகளை பயன்படுத்தி cube ஐ animate செய்க.
Line 488: Line 487:
 
|-
 
|-
  
| 09.00
+
| 09:00
  
 
| மூலப்பாடம் Project Oscar.  இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
| மூலப்பாடம் Project Oscar.  இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
  
 
|-
 
|-
  
| 09.09
+
| 09:09
  
|மேலும் விவரங்களுக்கு  
+
|மேலும் விவரங்களுக்கு  oscar.iitb.ac.in, மற்றும் ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro.
  oscar.iitb.ac.in, மற்றும் ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro.
+
  
 
|-
 
|-
  
| 09.30
+
| 09:30
  
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
Line 508: Line 505:
 
|-
 
|-
  
| 09.40
+
| 09:40
  
 
| மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org  
 
| மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org  
Line 514: Line 511:
 
|-
 
|-
  
| 09.47
+
| 09:47
  
 
|  நன்றி.
 
|  நன்றி.
 
|}
 
|}

Latest revision as of 20:52, 22 February 2017

Time Narration
00:05 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00:09 இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது.
00:16 இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
00:28 இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன;
00:35 Properties window ல் Object constraints panel, Modifiers Panel மற்றும் Object Data Panel என்பவை யாவை ;
00:44 Properties window ன் Object constraints panel, Modifiers Panel மற்றும் Object Data Panel ஆகியவற்றின் settings யாவை
00:57 உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன்.
01:01 இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும்.
01:10 Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது
01:16 Properties window ன் முதல் நான்கு panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம்.
01:23 Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம். முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
01:33 Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும்.
01:43 இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும்.
01:47 Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும்
01:57 Properties window ன் மேல் வரிசைக்கு செல்க.
02:03 chain icon ஐ சொடுக்கவும். இதுதான் Object Constraints Panel.
02:12 Add constraint ஐ சொடுக்கவும். இந்த menu பல object constraintகளை பட்டியலிடுகிறது.
02:19 இங்கே முக்கியமான மூன்று வகை constraints உள்ளன – Transform, Tracking மற்றும் Relationship.
02:31 Copy location constraint... ஒரு object ன் இடத்தை copy செய்து மற்றொரு object க்கு அமைக்க பயன்படுகிறது
02:38 3D view க்கு செல்க. lamp ஐ தேர்ந்தெடுக்க Right click செய்க
02:45 Object Constraints Panel க்கு திரும்பவும்
02:49 add constraint ஐ சொடுக்கவும்
02:52 Transform ன் கீழ் copy location ஐ தேர்க.
02:57 Add constraint menu bar க்கு கீழே புது panel தோன்றுகிறது.
03:01 இந்த panel... Copy location constraint க்கான settings ஐ கொண்டுள்ளது.
03:06 copy location panel ல்... இடப்பக்கம் orange cube உடன் வெள்ளை பட்டையை பார்க்கிறீர்களா?
03:12 இதுதான் Target bar. இங்கே நம் target object க்கு புது பெயரை சேர்க்கலாம்.
03:21 target bar ஐ சொடுக்குக.
03:24 பட்டியலில் இருந்து cube ஐ தேர்க.
03:29 copy location constraint... cube ன் ஆயத்தொலைவுகளை copy செய்து அதை lamp க்கு அமைக்கிறது.
03:37 இதன் விளைவாக, lamp... cube ன் இடத்திற்கு நகர்கிறது.
03:42 Copy location panel ன் மேல் வலது மூலையில் உள்ள cross icon ஐ சொடுக்கவும்.
03:50 constraint நீக்கப்படுகிறது. lamp அதன் பழைய இடத்திற்கு திரும்புகிறது
03:58 இவ்வாறுதான் object constraint வேலைசெய்கிறது
04:02 பின்வரும் tutorial களில் object constraints ஐ பலமுறை பயன்படுத்துவோம்
04:07 இப்போதைக்கு, Properties window ல் அடுத்த panel க்கு செல்வோம். 3D view க்கு செல்க.
04:16 cube ஐ தேர்ந்தெடுக்க right click செய்க
04:19 Properties window ன் மேல் வரிசையில் அடுத்த icon ஐ சொடுக்கவும்.
04:26 இது Modifiers panel.
04:29 Modifier... object ன் உண்மை properties ஐ மாற்றாமல் உருமாற்றுகிறது. அதை செய்துகாட்டுகிறேன்
04:36 Modifiers Panel க்கு செல்க.
04:40 ADD modifier ஐ சொடுக்குக. இங்கு மூன்று முக்கிய வகை modifiers உள்ளன - Generate, Deform மற்றும் Simulate
04:54 menu ன் கீழ் இடது மூலையில் Subdivision surface ஐ சொடுக்கவும்
05:02 cube ஒரு உருமாறிய பந்தாக மாறுகிறது. Add modifier menu bar க்கு கீழே புது panel தோன்றியுள்ளது
05:10 இந்த panel... Subdivision surface modifier க்கு settings ஐ காட்டுகிறது
05:16 View 1 ஐ சொடுக்குக. 3 என எழுதி enter ஐ அழுத்துக.
05:25 இப்போது cube.. பந்து அல்லது கோளம் போல உள்ளது
05:28 பின்வரும் tutorial களில் subdivision surface Modifiers குறித்து மேலும் கற்கலாம்
05:35 Subdivision surface panel ன் மேல் வலது மூலையில் உள்ள cross icon ஐ சொடுக்கவும்.
05:43 modifier நீக்கப்படுகிறது. cube அதன் பழைய வடிவுக்கு திரும்புகிறது
05:49 எனவே modifier... cube ன் உண்மை properties ஐ மாற்றவில்லை
05:54 Modifiers குறித்து பின்வரும் tutorialகளில் மேலும் கற்கலாம்
05:59 Properties window ன் மேல் வரிசையில் தலைகீழ் முக்கோண iconஐ சொடுக்கவும்.
06:07 இது Object Data panel.
06:10 Vertex groups... தேர்ந்தெடுக்கப்பட் vertice களின் அமைப்பை குழுஅமைக்க பயன்படுகிறது.
06:15 Vertex groups ஐ பயன்படுத்துவது குறித்து advanced tutorialகளில் பார்ப்போம்
06:22 edit mode ல் object ஐ animate செய்ய Shape Keys பயன்படுகிறது.
06:28 shape keys box ன் வலது மூலையில் கூட்டல் குறியை பார்க்கிறீர்களா?
06:34 இது object க்கு புது shape key ஐ சேர்க்க பயன்படுகிறது
06:39 கூட்டல் குறியை சொடுக்கவும். முதல் key... Basis ஆகும்.
06:50 இந்த key... animate செய்யபோகும் object ன் உண்மை வடிவத்தை சேமிக்கிறது
06:55 எனவே, இந்த key ஐ மாற்றமுடியாது.
06:58 மற்றொரு key ஐ சேர்க்க மீண்டும் கூட்டல் குறியை சொடுக்கவும். Key 1 தான் மாற்றக்கூடிய முதல் key.
07:10 3D view க்கு செல்க.
07:13 Edit mode க்கு செல்ல keyboard ல் tab ஐ அழுத்துக.
07:18 cube ஐ அளவுமாற்ற S ஐ அழுத்துக. mouse ஐ இழுக்கவும். அளவை உறுதிபடுத்த சொடுக்கவும்
07:29 Object mode க்கு திரும் tab ஐ அழுத்துக.
07:33 cube அதன் பழைய அளவுக்கு திரும்புகிறது. edit mode ல் செய்த அளவிடுதலில் என்ன நடந்தது?
07:40 Object Data panel ல் Shape keys box க்கு திரும்பவும்
07:45 நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ள Key 1 தான் active key.
07:50 shape key ன் மதிப்பு வலப்பக்கம் உள்ளது. இந்த மதிப்பை கீழே மாற்றலாம்
07:57 Value 0.000 ல் சொடுக்கவும்.
08:03 1 என எழுதி enter ஐ அழுத்துக. cube இப்போது அளவிடப்பட்டுள்ளது
08:12 மேலும் பல shape key களை சேர்த்து மாற்றவும் முடியும்
08:17 Blender tutorialகளில் animate செய்யும்போது அடிக்கடி shape key களை நான் பயன்படுத்துவதைக் காண்பீர்கள்
08:26 அடுத்த setting... UV texture. இது object க்கு சேர்க்கப்பட்ட texture ஐ மாற்ற உதவுகிறது
08:33 இதை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம்
08:38 இப்போது மேலும் சென்று புது file ஒன்றை உருவாக்குக;
08:42 Copy Location Constraint ஐ பயன்படுத்தி, lamp க்கு cube ன் இடத்தை copy செய்க;
08:49 Subdivision Surface modifier பயன்படுத்தி, cube ஐ கோளமாக மாற்றுக; shape keyகளை பயன்படுத்தி cube ஐ animate செய்க.
09:00 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:09 மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro.
09:30 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09:40 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
09:47 நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana