Difference between revisions of "Java/C2/Creating-object/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
 
{| border=1  
 
{| border=1  
|| ''Time'''  
+
|| '''Time'''  
 
|| '''Narration'''  
 
|| '''Narration'''  
 
|-  
 
|-  
Line 8: Line 8:
 
|-  
 
|-  
 
| 00:05   
 
| 00:05   
|  இந்த tutorial லில் நாம் கற்கபோவது:  
+
|  இந்த tutorial லில் நாம் கற்கபோவது: Reference VariablesConstructing objects மற்றும்  objectகளுக்கான Memory Allocation  
 
+
 
+
* Reference Variables  
+
* Constructing objects மற்றும்  
+
* objectகளுக்கான Memory Allocation  
+
 
+
 
+
  
 
|-  
 
|-  
 
| 00:13  
 
| 00:13  
|  இங்கு பயனாவது :  
+
|  இங்கு பயனாவது : Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse IDE 3.7.0  
 
+
* Ubuntu 11.10  
+
* JDK 1.6 மற்றும்  
+
* Eclipse IDE 3.7.0  
+
 
+
 
+
  
 
|-  
 
|-  
 
|  00:23  
 
|  00:23  
 
|  இந்த tutorial ஐ தொடர '''Eclipse''' ஐ பயன்படுத்தி எளிய '''class ''' ஐ உருவாக்க தெரிய வேண்டும்.  
 
|  இந்த tutorial ஐ தொடர '''Eclipse''' ஐ பயன்படுத்தி எளிய '''class ''' ஐ உருவாக்க தெரிய வேண்டும்.  
 
  
 
|-  
 
|-  
Line 39: Line 25:
 
| 00:38  
 
| 00:38  
 
| |''' variables''' உம் '''methods''' உம் சேர்ந்து  '''class''' ன் '''members''' ஐ அமைக்கிறது என தெரியும்.  
 
| |''' variables''' உம் '''methods''' உம் சேர்ந்து  '''class''' ன் '''members''' ஐ அமைக்கிறது என தெரியும்.  
 
  
 
|-  
 
|-  
Line 48: Line 33:
 
|00:48    
 
|00:48    
 
| | இப்போது ''' object ''' என்றால் என்ன என காணலாம்.  
 
| | இப்போது ''' object ''' என்றால் என்ன என காணலாம்.  
 
 
   
 
   
 
|-  
 
|-  
 
| 00:52  
 
| 00:52  
 
| '''object ''' என்பது class ன்  '''instance'''.  
 
| '''object ''' என்பது class ன்  '''instance'''.  
 
  
 
|-  
 
|-  
 
| 00:55  
 
| 00:55  
 
|ஒவ்வொரு object உம் '''state''' மற்றும் '''behavior'''ஐ கொண்டுள்ளன.  
 
|ஒவ்வொரு object உம் '''state''' மற்றும் '''behavior'''ஐ கொண்டுள்ளன.  
 
  
 
|-  
 
|-  
 
| 00:58  
 
| 00:58  
 
|முன் tutorial ல் நாம் விவாதித்த  '''human being class''' உதாரணத்தை நினைவுகொள்க  
 
|முன் tutorial ல் நாம் விவாதித்த  '''human being class''' உதாரணத்தை நினைவுகொள்க  
 
  
 
|-  
 
|-  
 
| 01:04  
 
| 01:04  
 
|Object... அதன் state ஐ '''fields''' அல்லது '''variables''' ல் சேமிக்கிறது  
 
|Object... அதன் state ஐ '''fields''' அல்லது '''variables''' ல் சேமிக்கிறது  
 
  
 
|-  
 
|-  
 
| 01:08  
 
| 01:08  
 
|அதன் behaviorஐ ''' methods''' வழியாக வெளிப்படுத்துகிறது.  
 
|அதன் behaviorஐ ''' methods''' வழியாக வெளிப்படுத்துகிறது.  
 
 
 
  
 
|-  
 
|-  
 
|  01:11  
 
|  01:11  
 
|  இப்போது ''' reference variables''' பற்றி  கற்போம்  
 
|  இப்போது ''' reference variables''' பற்றி  கற்போம்  
 
  
 
|-  
 
|-  
 
| 01:15  
 
| 01:15  
 
|Java ல் உள்ள  8 தொடக்க நிலை data types பற்றி நமக்கு தெரியும்.  
 
|Java ல் உள்ள  8 தொடக்க நிலை data types பற்றி நமக்கு தெரியும்.  
 
  
 
|-  
 
|-  
 
| 01:19  
 
| 01:19  
 
| மற்ற அனைத்து typeகள்.... தொடக்க நிலையை விட Objects ஐ refer செய்கிறது  
 
| மற்ற அனைத்து typeகள்.... தொடக்க நிலையை விட Objects ஐ refer செய்கிறது  
 
  
 
|-  
 
|-  
Line 99: Line 73:
 
|  01:28  
 
|  01:28  
 
| முன் tutorialலில் ஏற்கனவே நாம் உருவாக்கிய '''Student class''' க்கு வருவோம்.  
 
| முன் tutorialலில் ஏற்கனவே நாம் உருவாக்கிய '''Student class''' க்கு வருவோம்.  
 
  
 
|-  
 
|-  
 
| 01:37  
 
| 01:37  
 
|இப்போது இந்த class லிருந்து  '''main''' '''method''' ஐ நீக்குவோம்.  
 
|இப்போது இந்த class லிருந்து  '''main''' '''method''' ஐ நீக்குவோம்.  
 
  
 
|-  
 
|-  
Line 110: Line 82:
 
|இப்போது '''Control ''' மற்றும் '''S ''' ஐ ஒரே நேரத்தில் அழுத்தி file ஐ சேமிப்போம்  
 
|இப்போது '''Control ''' மற்றும் '''S ''' ஐ ஒரே நேரத்தில் அழுத்தி file ஐ சேமிப்போம்  
 
   
 
   
 
 
|-  
 
|-  
 
| 01:55  
 
| 01:55  
 
| அதே ''' project'''னுள் '''TestStudent ''' என்ற மற்றொரு class ஐ உருவாக்குவோம்  
 
| அதே ''' project'''னுள் '''TestStudent ''' என்ற மற்றொரு class ஐ உருவாக்குவோம்  
 
  
 
|-  
 
|-  
 
| 02:00  
 
| 02:00  
 
|அதை ஏற்கனவே உருவாக்கியுள்ளேன்.  
 
|அதை ஏற்கனவே உருவாக்கியுள்ளேன்.  
 
  
 
|-  
 
|-  
 
| 02:03  
 
| 02:03  
 
|இந்த '''class ''' இல் ''' main method''' உள்ளது  
 
|இந்த '''class ''' இல் ''' main method''' உள்ளது  
 
  
 
|-  
 
|-  
 
| 02:06  
 
| 02:06  
 
|main''' method '''னுள் ''' Student class'''க்கு ஒரு ''' object ''' ஐ உருவாக்குவேன்  
 
|main''' method '''னுள் ''' Student class'''க்கு ஒரு ''' object ''' ஐ உருவாக்குவேன்  
 
  
 
|-  
 
|-  
 
| 02:11  
 
| 02:11  
 
|அதற்கு '''main method'''னுள் எழுதுக  
 
|அதற்கு '''main method'''னுள் எழுதுக  
 
  
 
|-  
 
|-  
 
| 02:17  
 
| 02:17  
 
|'''Student '''''space''''' stud1''' ''equal to'' '''new''' ''space'' '''Student''' ''opening மற்றும் closing brackets, semicolon''.  
 
|'''Student '''''space''''' stud1''' ''equal to'' '''new''' ''space'' '''Student''' ''opening மற்றும் closing brackets, semicolon''.  
 
  
 
|-  
 
|-  
 
| 02:34  
 
| 02:34  
 
|'''Student class'''க்கு ஒரு object ஐ உருவாக்கியுள்ளேன்.  
 
|'''Student class'''க்கு ஒரு object ஐ உருவாக்கியுள்ளேன்.  
 
  
 
|-  
 
|-  
 
| 02:37  
 
| 02:37  
 
|இங்கே ''' Student''' என்பது '''object ''' உருவாக்கப்பட வேண்டிய class ன் பெயர் ஆகும்  
 
|இங்கே ''' Student''' என்பது '''object ''' உருவாக்கப்பட வேண்டிய class ன் பெயர் ஆகும்  
 
  
 
|-  
 
|-  
 
| 02:47  
 
| 02:47  
 
|'''stud1''' என்பது '''Student''' class ன் ஒரு object ஐ refer செய்யும் '''reference variable''' ஆகும்.  
 
|'''stud1''' என்பது '''Student''' class ன் ஒரு object ஐ refer செய்யும் '''reference variable''' ஆகும்.  
 
  
 
|-  
 
|-  
 
| 02:53  
 
| 02:53  
 
|''' new keyword'''.... உருவாக்கப்பட வேண்டிய புதிய  '''object'''க்கு இடத்தை ஒதுக்குகிறது  
 
|''' new keyword'''.... உருவாக்கப்பட வேண்டிய புதிய  '''object'''க்கு இடத்தை ஒதுக்குகிறது  
 
  
 
|-  
 
|-  
 
| 02:59  
 
| 02:59  
 
| '''stud1'''... '''Student class''' க்கான object இல்லை என்பதை காண்க.  
 
| '''stud1'''... '''Student class''' க்கான object இல்லை என்பதை காண்க.  
 
  
 
|-  
 
|-  
 
| 03:03  
 
| 03:03  
 
|இது உருவாக்கப்பட்ட புது '''object'''க்கு reference ஐ மட்டும் வைத்துக்கொள்கிறது.  
 
|இது உருவாக்கப்பட்ட புது '''object'''க்கு reference ஐ மட்டும் வைத்துக்கொள்கிறது.  
 
 
 
  
 
|-  
 
|-  
 
|  03:09  
 
|  03:09  
 
|  இப்போது '''stud1''' கொண்டிருப்பதைக் காணலாம்.  
 
|  இப்போது '''stud1''' கொண்டிருப்பதைக் காணலாம்.  
 
  
 
|-  
 
|-  
 
| 03:13  
 
| 03:13  
 
|அடுத்த வரியில் எழுதுக '''System''' ''dot '''''out''' ''dot '''''println'''  bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் '''stud1''' '''contains''' space ''plus '''''stud1''''' ''பின்''' '''''semicolon''.  
 
|அடுத்த வரியில் எழுதுக '''System''' ''dot '''''out''' ''dot '''''println'''  bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் '''stud1''' '''contains''' space ''plus '''''stud1''''' ''பின்''' '''''semicolon''.  
 
  
 
|-  
 
|-  
Line 190: Line 145:
 
|  03:53  
 
|  03:53  
 
| காணும் வெளியீடு  
 
| காணும் வெளியீடு  
 
  
 
|-  
 
|-  
 
| 03:56  
 
| 03:56  
 
|இங்கே  '''Student ''' என்பது உருவாக்கப்பட்ட புது '''object ''' ன் class பெயர் ஆகும்  
 
|இங்கே  '''Student ''' என்பது உருவாக்கப்பட்ட புது '''object ''' ன் class பெயர் ஆகும்  
 
  
 
|-  
 
|-  
 
| 04:03  
 
| 04:03  
 
|இரண்டாம் பகுதி .... உருவாக்கப்பட்ட புது  '''object''' ன்  '''memory address''' .  
 
|இரண்டாம் பகுதி .... உருவாக்கப்பட்ட புது  '''object''' ன்  '''memory address''' .  
 
  
 
|-  
 
|-  
 
| 04:08  
 
| 04:08  
 
|'''stud1''' ஐ பயன்படுத்தி '''Student class''' ன் fields மற்றும் methods ஐ அனுக முடியும்.  
 
|'''stud1''' ஐ பயன்படுத்தி '''Student class''' ன் fields மற்றும் methods ஐ அனுக முடியும்.  
 
  
 
|-  
 
|-  
Line 214: Line 165:
 
| 04:18  
 
| 04:18  
 
| இப்போது '''Student class'''க்கு மற்றொரு Object ஐ உருவாக்குவேன்.  
 
| இப்போது '''Student class'''க்கு மற்றொரு Object ஐ உருவாக்குவேன்.  
 
  
 
|-  
 
|-  
Line 223: Line 173:
 
|  04:47  
 
|  04:47  
 
| அடுத்த வரியில் எழுதுக  '''System''''' dot'' '''out '''''dot '''''println''' '' bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் '''''stud2 contains space '''''plus '''''stud2 ''' பின் ''semicolon.''  
 
| அடுத்த வரியில் எழுதுக  '''System''''' dot'' '''out '''''dot '''''println''' '' bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் '''''stud2 contains space '''''plus '''''stud2 ''' பின் ''semicolon.''  
 
  
 
|-  
 
|-  
Line 232: Line 181:
 
|  05:25  
 
|  05:25  
 
|'''stud1 '''மற்றும் '''stud2 ''' என்பவை இரு வெவ்வேறு  '''object'''களை refer செய்கின்றன என காணலாம்.  
 
|'''stud1 '''மற்றும் '''stud2 ''' என்பவை இரு வெவ்வேறு  '''object'''களை refer செய்கின்றன என காணலாம்.  
 
  
 
|-  
 
|-  
 
| 05:31  
 
| 05:31  
 
|அதாவது, '''stud1 ''' மற்றும் '''stud2''' என்பவை இரு வெவ்வேறு students ஐ refer செய்கின்றன.  
 
|அதாவது, '''stud1 ''' மற்றும் '''stud2''' என்பவை இரு வெவ்வேறு students ஐ refer செய்கின்றன.  
 
  
 
|-  
 
|-  
Line 246: Line 193:
 
|  05:44  
 
|  05:44  
 
|  இப்போது இங்கே மாற்றத்தை செய்யலாம்.  
 
|  இப்போது இங்கே மாற்றத்தை செய்யலாம்.  
 
  
 
|-  
 
|-  
 
| 05:51  
 
| 05:51  
 
|எழுதுக '''Student stud2''' ''equal to'' '''stud1.'''  
 
|எழுதுக '''Student stud2''' ''equal to'' '''stud1.'''  
 
  
 
|-  
 
|-  
 
| 06:01  
 
| 06:01  
 
|' file' ஐ சேமித்து இயக்குக.  
 
|' file' ஐ சேமித்து இயக்குக.  
 
 
 
  
 
|-  
 
|-  
 
| 06:06  
 
| 06:06  
 
|  இங்கே ''' stud1''' மற்றும் '''stud2 ''' ஆகிய இரண்டும் ஒரே  '''object'''ஐ refer செய்கின்றன என காணலாம்  
 
|  இங்கே ''' stud1''' மற்றும் '''stud2 ''' ஆகிய இரண்டும் ஒரே  '''object'''ஐ refer செய்கின்றன என காணலாம்  
 
  
 
|-  
 
|-  
Line 275: Line 216:
 
|-  
 
|-  
 
| 06:34  
 
| 06:34  
|Reference variables  
+
|Reference variables, new operatorஐ பயன்படுத்தி object உருவாக்குதல்
|-
+
 
|06:35
+
| new operatorஐ பயன்படுத்தி object உருவாக்குதல்  
+
 
|-  
 
|-  
 
| 06:38   
 
| 06:38   
 
| referenceகளை Assign செய்தல்  
 
| referenceகளை Assign செய்தல்  
 
   
 
   
 
 
 
|-  
 
|-  
 
| 06:41  
 
| 06:41  
Line 294: Line 231:
 
| 06:46  
 
| 06:46  
 
|'''emp1''' என்ற ''reference variable''உடன் '''Employee class'''க்கு ஒரு object உருவாக்குக.  
 
|'''emp1''' என்ற ''reference variable''உடன் '''Employee class'''க்கு ஒரு object உருவாக்குக.  
 
 
  
 
|-  
 
|-  
Line 323: Line 258:
 
|-  
 
|-  
 
| 07:20  
 
| 07:20  
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
+
 
|-  
 
|-  
 
| 07:31  
 
| 07:31  
| மேலும் விவரங்களுக்கு  
+
| மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
[http://spoken-tutorial.org/NMEICT-Intro]
+
  
 
|-  
 
|-  

Latest revision as of 14:53, 28 February 2017

Time Narration
00:01 objects உருவாக்கம் குறித்த spoken tutorialக்கு நல்வரவு
00:05 இந்த tutorial லில் நாம் கற்கபோவது: Reference Variables, Constructing objects மற்றும் objectகளுக்கான Memory Allocation
00:13 இங்கு பயனாவது : Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse IDE 3.7.0
00:23 இந்த tutorial ஐ தொடர Eclipse ஐ பயன்படுத்தி எளிய class ஐ உருவாக்க தெரிய வேண்டும்.
00:29 இல்லையெனில் அதற்கான tutorialகளை எங்கள் வலைதளத்தில் காணவும்
00:38 variables உம் methods உம் சேர்ந்து class ன் members ஐ அமைக்கிறது என தெரியும்.
00:43 class ன் members ஐ அணுக ,அந்த class க்கு ஒரு object ஐ உருவாக்க வேண்டும்.
00:48 இப்போது object என்றால் என்ன என காணலாம்.
00:52 object என்பது class ன் instance.
00:55 ஒவ்வொரு object உம் state மற்றும் behaviorஐ கொண்டுள்ளன.
00:58 முன் tutorial ல் நாம் விவாதித்த human being class உதாரணத்தை நினைவுகொள்க
01:04 Object... அதன் state ஐ fields அல்லது variables ல் சேமிக்கிறது
01:08 அதன் behaviorஐ methods வழியாக வெளிப்படுத்துகிறது.
01:11 இப்போது reference variables பற்றி கற்போம்
01:15 Java ல் உள்ள 8 தொடக்க நிலை data types பற்றி நமக்கு தெரியும்.
01:19 மற்ற அனைத்து typeகள்.... தொடக்க நிலையை விட Objects ஐ refer செய்கிறது
01:23 objectsஐ refer செய்யும் variables... reference variables எனப்படும்.
01:28 முன் tutorialலில் ஏற்கனவே நாம் உருவாக்கிய Student class க்கு வருவோம்.
01:37 இப்போது இந்த class லிருந்து main method ஐ நீக்குவோம்.
01:49 இப்போது Control மற்றும் S ஐ ஒரே நேரத்தில் அழுத்தி file ஐ சேமிப்போம்
01:55 அதே projectனுள் TestStudent என்ற மற்றொரு class ஐ உருவாக்குவோம்
02:00 அதை ஏற்கனவே உருவாக்கியுள்ளேன்.
02:03 இந்த class இல் main method உள்ளது
02:06 main method னுள் Student classக்கு ஒரு object ஐ உருவாக்குவேன்
02:11 அதற்கு main methodனுள் எழுதுக
02:17 Student space stud1 equal to new space Student opening மற்றும் closing brackets, semicolon.
02:34 Student classக்கு ஒரு object ஐ உருவாக்கியுள்ளேன்.
02:37 இங்கே Student என்பது object உருவாக்கப்பட வேண்டிய class ன் பெயர் ஆகும்
02:47 stud1 என்பது Student class ன் ஒரு object ஐ refer செய்யும் reference variable ஆகும்.
02:53 new keyword.... உருவாக்கப்பட வேண்டிய புதிய objectக்கு இடத்தை ஒதுக்குகிறது
02:59 stud1... Student class க்கான object இல்லை என்பதை காண்க.
03:03 இது உருவாக்கப்பட்ட புது objectக்கு reference ஐ மட்டும் வைத்துக்கொள்கிறது.
03:09 இப்போது stud1 கொண்டிருப்பதைக் காணலாம்.
03:13 அடுத்த வரியில் எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் stud1 contains space plus stud1 பின் semicolon.
03:44 இப்போது file TestStudent dot javaஐ சேமித்து இயக்கவும்.
03:53 காணும் வெளியீடு
03:56 இங்கே Student என்பது உருவாக்கப்பட்ட புது object ன் class பெயர் ஆகும்
04:03 இரண்டாம் பகுதி .... உருவாக்கப்பட்ட புது object ன் memory address .
04:08 stud1 ஐ பயன்படுத்தி Student class ன் fields மற்றும் methods ஐ அனுக முடியும்.
04:15 இவை பற்றி வரும் tutorialகளில் காணலாம்.
04:18 இப்போது Student classக்கு மற்றொரு Object ஐ உருவாக்குவேன்.
04:24 எனவே எழுதுக Student space stud2 equal to new space Student opening மற்றும் closing brackets semi-colon.
04:47 அடுத்த வரியில் எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் stud2 contains space plus stud2 பின் semicolon.
05:19 இப்போது இந்த fileஐ சேமித்து இயக்கலாம்.
05:25 stud1 மற்றும் stud2 என்பவை இரு வெவ்வேறு objectகளை refer செய்கின்றன என காணலாம்.
05:31 அதாவது, stud1 மற்றும் stud2 என்பவை இரு வெவ்வேறு students ஐ refer செய்கின்றன.
05:37 அவை வெவ்வேறு roll numbers மற்றும் names ஐ கொண்டுள்ளன.
05:44 இப்போது இங்கே மாற்றத்தை செய்யலாம்.
05:51 எழுதுக Student stud2 equal to stud1.
06:01 ' file' ஐ சேமித்து இயக்குக.
06:06 இங்கே stud1 மற்றும் stud2 ஆகிய இரண்டும் ஒரே objectஐ refer செய்கின்றன என காணலாம்
06:12 அதாவது stud1 மற்றும் stud2 .... roll number மற்றும் name உடன் ஒரே object ஐ refer செய்கின்றன
06:31 இந்த tutorialலில் நாம் கற்றது
06:34 Reference variables, new operatorஐ பயன்படுத்தி object உருவாக்குதல்
06:38 referenceகளை Assign செய்தல்
06:41 சுய மதிப்பீட்டுக்கு
06:43 TestEmployee என்ற மற்றொரு class உருவாக்குக.
06:46 emp1 என்ற reference variableஉடன் Employee classக்கு ஒரு object உருவாக்குக.
06:52 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
06:58 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
07:01 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
07:05 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
07:10 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07:14 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
07:20 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:31 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
07:40 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
07:43 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst