Java/C2/Creating-object/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | objects உருவாக்கம் குறித்த spoken tutorialக்கு நல்வரவு |
00:05 | இந்த tutorial லில் நாம் கற்கபோவது: Reference Variables, Constructing objects மற்றும் objectகளுக்கான Memory Allocation |
00:13 | இங்கு பயனாவது : Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse IDE 3.7.0 |
00:23 | இந்த tutorial ஐ தொடர Eclipse ஐ பயன்படுத்தி எளிய class ஐ உருவாக்க தெரிய வேண்டும். |
00:29 | இல்லையெனில் அதற்கான tutorialகளை எங்கள் வலைதளத்தில் காணவும் |
00:38 | variables உம் methods உம் சேர்ந்து class ன் members ஐ அமைக்கிறது என தெரியும். |
00:43 | class ன் members ஐ அணுக ,அந்த class க்கு ஒரு object ஐ உருவாக்க வேண்டும். |
00:48 | இப்போது object என்றால் என்ன என காணலாம். |
00:52 | object என்பது class ன் instance. |
00:55 | ஒவ்வொரு object உம் state மற்றும் behaviorஐ கொண்டுள்ளன. |
00:58 | முன் tutorial ல் நாம் விவாதித்த human being class உதாரணத்தை நினைவுகொள்க |
01:04 | Object... அதன் state ஐ fields அல்லது variables ல் சேமிக்கிறது |
01:08 | அதன் behaviorஐ methods வழியாக வெளிப்படுத்துகிறது. |
01:11 | இப்போது reference variables பற்றி கற்போம் |
01:15 | Java ல் உள்ள 8 தொடக்க நிலை data types பற்றி நமக்கு தெரியும். |
01:19 | மற்ற அனைத்து typeகள்.... தொடக்க நிலையை விட Objects ஐ refer செய்கிறது |
01:23 | objectsஐ refer செய்யும் variables... reference variables எனப்படும். |
01:28 | முன் tutorialலில் ஏற்கனவே நாம் உருவாக்கிய Student class க்கு வருவோம். |
01:37 | இப்போது இந்த class லிருந்து main method ஐ நீக்குவோம். |
01:49 | இப்போது Control மற்றும் S ஐ ஒரே நேரத்தில் அழுத்தி file ஐ சேமிப்போம் |
01:55 | அதே projectனுள் TestStudent என்ற மற்றொரு class ஐ உருவாக்குவோம் |
02:00 | அதை ஏற்கனவே உருவாக்கியுள்ளேன். |
02:03 | இந்த class இல் main method உள்ளது |
02:06 | main method னுள் Student classக்கு ஒரு object ஐ உருவாக்குவேன் |
02:11 | அதற்கு main methodனுள் எழுதுக |
02:17 | Student space stud1 equal to new space Student opening மற்றும் closing brackets, semicolon. |
02:34 | Student classக்கு ஒரு object ஐ உருவாக்கியுள்ளேன். |
02:37 | இங்கே Student என்பது object உருவாக்கப்பட வேண்டிய class ன் பெயர் ஆகும் |
02:47 | stud1 என்பது Student class ன் ஒரு object ஐ refer செய்யும் reference variable ஆகும். |
02:53 | new keyword.... உருவாக்கப்பட வேண்டிய புதிய objectக்கு இடத்தை ஒதுக்குகிறது |
02:59 | stud1... Student class க்கான object இல்லை என்பதை காண்க. |
03:03 | இது உருவாக்கப்பட்ட புது objectக்கு reference ஐ மட்டும் வைத்துக்கொள்கிறது. |
03:09 | இப்போது stud1 கொண்டிருப்பதைக் காணலாம். |
03:13 | அடுத்த வரியில் எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் stud1 contains space plus stud1 பின் semicolon. |
03:44 | இப்போது file TestStudent dot javaஐ சேமித்து இயக்கவும். |
03:53 | காணும் வெளியீடு |
03:56 | இங்கே Student என்பது உருவாக்கப்பட்ட புது object ன் class பெயர் ஆகும் |
04:03 | இரண்டாம் பகுதி .... உருவாக்கப்பட்ட புது object ன் memory address . |
04:08 | stud1 ஐ பயன்படுத்தி Student class ன் fields மற்றும் methods ஐ அனுக முடியும். |
04:15 | இவை பற்றி வரும் tutorialகளில் காணலாம். |
04:18 | இப்போது Student classக்கு மற்றொரு Object ஐ உருவாக்குவேன். |
04:24 | எனவே எழுதுக Student space stud2 equal to new space Student opening மற்றும் closing brackets semi-colon. |
04:47 | அடுத்த வரியில் எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் stud2 contains space plus stud2 பின் semicolon. |
05:19 | இப்போது இந்த fileஐ சேமித்து இயக்கலாம். |
05:25 | stud1 மற்றும் stud2 என்பவை இரு வெவ்வேறு objectகளை refer செய்கின்றன என காணலாம். |
05:31 | அதாவது, stud1 மற்றும் stud2 என்பவை இரு வெவ்வேறு students ஐ refer செய்கின்றன. |
05:37 | அவை வெவ்வேறு roll numbers மற்றும் names ஐ கொண்டுள்ளன. |
05:44 | இப்போது இங்கே மாற்றத்தை செய்யலாம். |
05:51 | எழுதுக Student stud2 equal to stud1. |
06:01 | ' file' ஐ சேமித்து இயக்குக. |
06:06 | இங்கே stud1 மற்றும் stud2 ஆகிய இரண்டும் ஒரே objectஐ refer செய்கின்றன என காணலாம் |
06:12 | அதாவது stud1 மற்றும் stud2 .... roll number மற்றும் name உடன் ஒரே object ஐ refer செய்கின்றன |
06:31 | இந்த tutorialலில் நாம் கற்றது |
06:34 | Reference variables, new operatorஐ பயன்படுத்தி object உருவாக்குதல் |
06:38 | referenceகளை Assign செய்தல் |
06:41 | சுய மதிப்பீட்டுக்கு |
06:43 | TestEmployee என்ற மற்றொரு class உருவாக்குக. |
06:46 | emp1 என்ற reference variableஉடன் Employee classக்கு ஒரு object உருவாக்குக. |
06:52 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
06:58 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
07:01 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
07:05 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
07:10 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07:14 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
07:20 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:31 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
07:40 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
07:43 | தமிழாக்கம் பிரியா. நன்றி |