Difference between revisions of "PHP-and-MySQL/C4/Sending-Email-Part-3/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Time
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 
|-
 
|-
|0:00
+
|00:00
 
| "'Sendmail from not set in php dot ini" error ஐ எப்படி சரி செய்வது?
 
| "'Sendmail from not set in php dot ini" error ஐ எப்படி சரி செய்வது?
 
|-
 
|-
|0:11
+
|00:11
 
| email யாரிடமிருந்து போகிறது என்று தீர்மானிக்கவில்லை..
 
| email யாரிடமிருந்து போகிறது என்று தீர்மானிக்கவில்லை..
 
|-
 
|-
|0:18
+
|00:18
 
| email ஐ அனுப்புவதற்கு இதை தீர்மானிக்க வேண்டும்.
 
| email ஐ அனுப்புவதற்கு இதை தீர்மானிக்க வேண்டும்.
 
|-
 
|-
|0:23
+
|00:23
 
|ஒரு "from" parameter போல இங்கு எதையும் அமைக்க மாட்டோம்.  
 
|ஒரு "from" parameter போல இங்கு எதையும் அமைக்க மாட்டோம்.  
 
|-
 
|-
|0:29
+
|00:29
 
|குறிப்பான headers ஐ அனுப்ப வேண்டும்.
 
|குறிப்பான headers ஐ அனுப்ப வேண்டும்.
 
|-
 
|-
|0:32
+
|00:32
 
|ஆகவே இங்கே ஒரு "headers" variable ஐ உருவாக்குவோம். அது "me @me.com" போல இராது.
 
|ஆகவே இங்கே ஒரு "headers" variable ஐ உருவாக்குவோம். அது "me @me.com" போல இராது.
 
|-
 
|-
|0:43
+
|00:43
 
|standardised mail header உடன் நாம் வேலை செய்ய வேண்டும். அது "From:" மேலும் ஒரு colon; semi colon அல்ல. பின் சொல்வது, உதாரணமாக "php academy"  
 
|standardised mail header உடன் நாம் வேலை செய்ய வேண்டும். அது "From:" மேலும் ஒரு colon; semi colon அல்ல. பின் சொல்வது, உதாரணமாக "php academy"  
 
|-
 
|-
|0:54
+
|00:54
 
|அல்லது "admin @php academy" போல எதையும் சொல்லி பின்னால் ".com" ஐ சேர்க்கலாம்.
 
|அல்லது "admin @php academy" போல எதையும் சொல்லி பின்னால் ".com" ஐ சேர்க்கலாம்.
 
|-
 
|-
|1:02
+
|01:02
 
|அந்த மாதிரி domain name இல்லை; ஆனால் சும்மா வைத்துக்கொள்வோம்.  
 
|அந்த மாதிரி domain name இல்லை; ஆனால் சும்மா வைத்துக்கொள்வோம்.  
 
|-
 
|-
|1:08
+
|01:08
 
|ஆகவே "From: admin @phpacademy.com".  
 
|ஆகவே "From: admin @phpacademy.com".  
 
|-
 
|-
|1:11
+
|01:11
 
|நம் mail க்குள் இன்னொரு parameter ஐ சேர்க்க வேண்டும் அது "headers".
 
|நம் mail க்குள் இன்னொரு parameter ஐ சேர்க்க வேண்டும் அது "headers".
 
|-
 
|-
|1:18
+
|01:18
 
| இங்கே type செய்யலாம், "Alex"...  இங்கே "This is a test!"  
 
| இங்கே type செய்யலாம், "Alex"...  இங்கே "This is a test!"  
 
|-
 
|-
|1:24
+
|01:24
 
| "Send me this" ஐ சொடுக்க இன்னொரு error வருகிறது.
 
| "Send me this" ஐ சொடுக்க இன்னொரு error வருகிறது.
 
|-
 
|-
|1:27
+
|01:27
 
|இப்போது நான் உண்மையில் கணினியில் mail server இயக்கவில்லை.
 
|இப்போது நான் உண்மையில் கணினியில் mail server இயக்கவில்லை.
 
  |-
 
  |-
|1:33
+
|01:33
 
|ஒரு mail server ஐ கணினியில் இயக்க விருப்பமிருந்தால், at mail free mail server என்று google செய்து பாருங்கள். இது உங்கள் கணினியில் mail server ஐ நிறுவும். நாம் இப்போது local host இல் இயக்குவது போல.
 
|1:46
+
|01:46
 
|மேலும் local host இன் கீழ் ஒரு SMTP mail server உம் இயங்கும்.
 
|மேலும் local host இன் கீழ் ஒரு SMTP mail server உம் இயங்கும்.
 
|-
 
|-
|1:54
+
|01:54
 
|இப்போது என்னிடம் mail server இல்லை என்பதால், நான் university email system ஐ பயன்படுத்துவேன். இதுவே இங்கே என் university email DNS அல்லது "Domain Name Server"  
 
|இப்போது என்னிடம் mail server இல்லை என்பதால், நான் university email system ஐ பயன்படுத்துவேன். இதுவே இங்கே என் university email DNS அல்லது "Domain Name Server"  
 
|-
 
|-
|2:06
+
|02:06
 
|அப்படித்தான் என் email... university வழியாக போகிறது.
 
|அப்படித்தான் என் email... university வழியாக போகிறது.
 
|-
 
|-
|2:11
+
|02:11
 
|உங்களுக்கு குறிப்பாக ஒர் DNS Server இல்லையெனில் ஒரு domain name இருந்தால், website இருந்தால் அது உங்களுக்குத் தெரியும். அல்லது கண்டுபிடிக்க முடியும்..  
 
|உங்களுக்கு குறிப்பாக ஒர் DNS Server இல்லையெனில் ஒரு domain name இருந்தால், website இருந்தால் அது உங்களுக்குத் தெரியும். அல்லது கண்டுபிடிக்க முடியும்..  
 
|-
 
|-
|2:22
+
|02:22
 
|அதன் வழியாக email அனுப்ப முடியும்.
 
|அதன் வழியாக email அனுப்ப முடியும்.
 
|-
 
|-
|2:27
+
|02:27
 
|என் university email DNS server பெயர் "mailhost dot shef dot ac dot uk" என்று தெரியும். நான் இருப்பது Sheffield university இல்
 
|என் university email DNS server பெயர் "mailhost dot shef dot ac dot uk" என்று தெரியும். நான் இருப்பது Sheffield university இல்
 
|-
 
|-
|2:36
+
|02:36
 
|ஆகவே அதை என் "php dot ini" இல் சேர்க்க வேண்டும்.
 
|ஆகவே அதை என் "php dot ini" இல் சேர்க்க வேண்டும்.
 
|-
 
|-
|2:41
+
|02:41
 
|அதற்கு நல்ல வழி இங்கே வந்து variables ஐ setup செய்வதே.
 
|அதற்கு நல்ல வழி இங்கே வந்து variables ஐ setup செய்வதே.
 
|-
 
|-
|2:46
+
|02:46
 
|சரி நமக்கு 2 வேண்டும் - set SMTP in "php dot ini"  
 
|சரி நமக்கு 2 வேண்டும் - set SMTP in "php dot ini"  
 
|-
 
|-
|2:59
+
|02:59
 
| "php dot ini" file ஐ திறக்கமலேயே நான் "ini set" function ஐ பயன்படுத்துகிறேன்.
 
| "php dot ini" file ஐ திறக்கமலேயே நான் "ini set" function ஐ பயன்படுத்துகிறேன்.
 
|-
 
|-
|3:05
+
|03:05
 
|variable name "SMTP".
 
|variable name "SMTP".
 
|-
 
|-
|3:12
+
|03:12
 
|நாம் edit செய்வது "php dot ini" file இல் இந்த வரியை.
 
|நாம் edit செய்வது "php dot ini" file இல் இந்த வரியை.
 
|-
 
|-
|3:16
+
|03:16
 
|Value ஆக mail host என type செய்கிறேன்.
 
|Value ஆக mail host என type செய்கிறேன்.
 
|-
 
|-
|3:20
+
|03:20
 
|இங்கே சொல்வது echo "get ini" .. அது ஒரு குறிப்பிட்ட value ஐ பெறும்.
 
|இங்கே சொல்வது echo "get ini" .. அது ஒரு குறிப்பிட்ட value ஐ பெறும்.
 
|-
 
|-
|3:25
+
|03:25
 
|அடுத்து சொல்வது SMTP அது script ஐ அங்கேயே நிறுத்தி விடும்.
 
|அடுத்து சொல்வது SMTP அது script ஐ அங்கேயே நிறுத்தி விடும்.
 
|-
 
|-
|3:30
+
|03:30
 
|அது  வேலை செய்வதைப் பார்க்கலாம்.
 
|அது  வேலை செய்வதைப் பார்க்கலாம்.
 
|-
 
|-
|3:32
+
|03:32
 
| "Alex" மற்றும் "Test" என்று சொல்லி "Send me this". ஐ சொடுக்க…
 
| "Alex" மற்றும் "Test" என்று சொல்லி "Send me this". ஐ சொடுக்க…
 
|-
 
|-
|3:40
+
|03:40
 
|Oh! Sorry இதை முழுக்க தப்பாக type செய்தேன். பெரிய தவறு. அது "ini get" … refresh செய்யலாம்.
 
|Oh! Sorry இதை முழுக்க தப்பாக type செய்தேன். பெரிய தவறு. அது "ini get" … refresh செய்யலாம்.
 
|-
 
|-
|3:52
+
|03:52
 
| "SMTP" ஐ "ini" file இல் "mail host dot shef dot ac dot uk" க்கு செட் செய்கிறோம்.
 
| "SMTP" ஐ "ini" file இல் "mail host dot shef dot ac dot uk" க்கு செட் செய்கிறோம்.
 
|-
 
|-
|3:59
+
|03:59
 
|பின் இதன் value ஐ echo out செய்வோம்.
 
|பின் இதன் value ஐ echo out செய்வோம்.
 
|-
 
|-
|4:03
+
|04:03
 
| அது சொல்வது "mail host dot shef dot ac dot uk" க்கு செட் செய்யப்பட்டது.
 
| அது சொல்வது "mail host dot shef dot ac dot uk" க்கு செட் செய்யப்பட்டது.
 
|-
 
|-
|4:10
+
|04:10
 
|mail host server அல்லது DNS server வேலை செய்தால் மீதி code வேலை செய்யும்.
 
|mail host server அல்லது DNS server வேலை செய்தால் மீதி code வேலை செய்யும்.
 
|-
 
|-
|4:17
+
|04:17
 
| mail ஐ அனுப்பியதும் page ஐ அழிக்கிறேன்.
 
| mail ஐ அனுப்பியதும் page ஐ அழிக்கிறேன்.
 
|-
 
|-
|4:24
+
|04:24
உம்ம்ம் .. வேண்டாம். நான் page ஐ அழித்து விடுவேன்.
+
|உம்ம்ம் .. வேண்டாம். நான் page ஐ அழித்து விடுவேன்.
 
|-
 
|-
|4:28
+
|04:28
 
|பின்னே சென்று "Alex" மற்றும் "This is a test" எனலாம்.
 
|பின்னே சென்று "Alex" மற்றும் "This is a test" எனலாம்.
 
|-
 
|-
|4:36
+
|04:36
 
|எல்லாம் சரியா என்று பார்க்கிறேன் "to", என் "subject", என் "headers" சொல்வது.... "From:admin@phpacademy.com".
 
|எல்லாம் சரியா என்று பார்க்கிறேன் "to", என் "subject", என் "headers" சொல்வது.... "From:admin@phpacademy.com".
 
|-
 
|-
|4:45
+
|04:45
 
|மேலும் body இல் mail function ஐ இங்கே execute செய்கிறோம்.  
 
|மேலும் body இல் mail function ஐ இங்கே execute செய்கிறோம்.  
 
|-
 
|-
|4:51
+
|04:51
 
| "Send me this" ஐ சொடுக்க ஒன்றும் நடக்கவில்லை. பிழை ஏதுமில்லை என்பதால் எல்லாம் சரியாக நடந்துள்ளது.
 
| "Send me this" ஐ சொடுக்க ஒன்றும் நடக்கவில்லை. பிழை ஏதுமில்லை என்பதால் எல்லாம் சரியாக நடந்துள்ளது.
 
  |-
 
  |-
|4:58
+
|04:58
 
|என் hotmail அல்லது email க்கு வந்து INBOX ஐ பார்த்தால் "admin @ phpacademy dot com" இடமிருந்து mail வந்துள்ளதை காணலாம்.
 
|என் hotmail அல்லது email க்கு வந்து INBOX ஐ பார்த்தால் "admin @ phpacademy dot com" இடமிருந்து mail வந்துள்ளதை காணலாம்.
 
|-
 
|-
|5:09
+
|05:09
 
|அதை சொடுக்க நாம் set செய்த "Email from PHPAcademy" subject line ஆக இருக்கிறது.
 
|அதை சொடுக்க நாம் set செய்த "Email from PHPAcademy" subject line ஆக இருக்கிறது.
 
  |-
 
  |-
|5:17
+
|05:17
 
|மேலும் நாம் குறித்த from email address உம் சரியாக இருக்கிறது.
 
|மேலும் நாம் குறித்த from email address உம் சரியாக இருக்கிறது.
 
|-
 
|-
|5:22
+
|05:22
 
|இதை from Alex அல்லது from phpacademy என அமைக்கலாம்.
 
|இதை from Alex அல்லது from phpacademy என அமைக்கலாம்.
 
|-
 
|-
|5:27
+
|05:27
 
|மேலும் இங்கே உள்ளது "This is an email from Alex" … இந்த name ஐ form இல் இங்கே கொடுத்தோம்.
 
|மேலும் இங்கே உள்ளது "This is an email from Alex" … இந்த name ஐ form இல் இங்கே கொடுத்தோம்.
 
|-
 
|-
|5:35
+
|05:35
 
|2 line breaks உள்ளன. - 1 மற்றும் 2
 
|2 line breaks உள்ளன. - 1 மற்றும் 2
 
|-
 
|-
|5:40
+
|05:40
 
|மேலும் "This is a test" இது நாம் உள்ளிட்ட text .
 
|மேலும் "This is a test" இது நாம் உள்ளிட்ட text .
 
|-
 
|-
|5:46
+
|05:46
 
|என் university இன் DNS mail server ஐ பயன்படுத்திய mail function இது.
 
|என் university இன் DNS mail server ஐ பயன்படுத்திய mail function இது.
 
|-
 
|-
|5:50
+
|05:50
 
|உங்கள் INSP ஒரு DNS mail server ஐ கொண்டிருக்கும்.
 
|உங்கள் INSP ஒரு DNS mail server ஐ கொண்டிருக்கும்.
 
|-
 
|-
|5:55
+
|05:55
 
|அதற்கு authentication தேவையிருக்கலாம். அது குறித்த tutorial விரைவில் வரும்.
 
|அதற்கு authentication தேவையிருக்கலாம். அது குறித்த tutorial விரைவில் வரும்.
 
|-
 
|-
|6:00
+
|06:00
 
|ஆகவே இது வேலை செய்யாவிட்டால் அந்த tutorial ஐ காணவும்.  அல்லது என்னை email அல்லது youtube மூலம் தொடர்பு கொள்ளவும்.
 
|ஆகவே இது வேலை செய்யாவிட்டால் அந்த tutorial ஐ காணவும்.  அல்லது என்னை email அல்லது youtube மூலம் தொடர்பு கொள்ளவும்.
 
|-
 
|-
|6:09
+
|06:09
 
|பலருக்கும் இது உதவி இருக்குமென நம்புகிறேன்..
 
|பலருக்கும் இது உதவி இருக்குமென நம்புகிறேன்..
 
|-
 
|-
|6:13
+
|06:13
 
| subscribe செய்யுங்கள்.
 
| subscribe செய்யுங்கள்.
 
|-
 
|-
|6:15
+
|06:15
 
| நன்றி.
 
| நன்றி.

Latest revision as of 10:56, 17 July 2014

Time Narration
00:00 "'Sendmail from not set in php dot ini" error ஐ எப்படி சரி செய்வது?
00:11 email யாரிடமிருந்து போகிறது என்று தீர்மானிக்கவில்லை..
00:18 email ஐ அனுப்புவதற்கு இதை தீர்மானிக்க வேண்டும்.
00:23 ஒரு "from" parameter போல இங்கு எதையும் அமைக்க மாட்டோம்.
00:29 குறிப்பான headers ஐ அனுப்ப வேண்டும்.
00:32 ஆகவே இங்கே ஒரு "headers" variable ஐ உருவாக்குவோம். அது "me @me.com" போல இராது.
00:43 standardised mail header உடன் நாம் வேலை செய்ய வேண்டும். அது "From:" மேலும் ஒரு colon; semi colon அல்ல. பின் சொல்வது, உதாரணமாக "php academy"
00:54 அல்லது "admin @php academy" போல எதையும் சொல்லி பின்னால் ".com" ஐ சேர்க்கலாம்.
01:02 அந்த மாதிரி domain name இல்லை; ஆனால் சும்மா வைத்துக்கொள்வோம்.
01:08 ஆகவே "From: admin @phpacademy.com".
01:11 நம் mail க்குள் இன்னொரு parameter ஐ சேர்க்க வேண்டும் அது "headers".
01:18 இங்கே type செய்யலாம், "Alex"... இங்கே "This is a test!"
01:24 "Send me this" ஐ சொடுக்க இன்னொரு error வருகிறது.
01:27 இப்போது நான் உண்மையில் கணினியில் mail server இயக்கவில்லை.
01:33 ஒரு mail server ஐ கணினியில் இயக்க விருப்பமிருந்தால், at mail free mail server என்று google செய்து பாருங்கள். இது உங்கள் கணினியில் mail server ஐ நிறுவும். நாம் இப்போது local host இல் இயக்குவது போல.
01:46 மேலும் local host இன் கீழ் ஒரு SMTP mail server உம் இயங்கும்.
01:54 இப்போது என்னிடம் mail server இல்லை என்பதால், நான் university email system ஐ பயன்படுத்துவேன். இதுவே இங்கே என் university email DNS அல்லது "Domain Name Server"
02:06 அப்படித்தான் என் email... university வழியாக போகிறது.
02:11 உங்களுக்கு குறிப்பாக ஒர் DNS Server இல்லையெனில் ஒரு domain name இருந்தால், website இருந்தால் அது உங்களுக்குத் தெரியும். அல்லது கண்டுபிடிக்க முடியும்..
02:22 அதன் வழியாக email அனுப்ப முடியும்.
02:27 என் university email DNS server பெயர் "mailhost dot shef dot ac dot uk" என்று தெரியும். நான் இருப்பது Sheffield university இல்
02:36 ஆகவே அதை என் "php dot ini" இல் சேர்க்க வேண்டும்.
02:41 அதற்கு நல்ல வழி இங்கே வந்து variables ஐ setup செய்வதே.
02:46 சரி நமக்கு 2 வேண்டும் - set SMTP in "php dot ini"
02:59 "php dot ini" file ஐ திறக்கமலேயே நான் "ini set" function ஐ பயன்படுத்துகிறேன்.
03:05 variable name "SMTP".
03:12 நாம் edit செய்வது "php dot ini" file இல் இந்த வரியை.
03:16 Value ஆக mail host என type செய்கிறேன்.
03:20 இங்கே சொல்வது echo "get ini" .. அது ஒரு குறிப்பிட்ட value ஐ பெறும்.
03:25 அடுத்து சொல்வது SMTP அது script ஐ அங்கேயே நிறுத்தி விடும்.
03:30 அது வேலை செய்வதைப் பார்க்கலாம்.
03:32 "Alex" மற்றும் "Test" என்று சொல்லி "Send me this". ஐ சொடுக்க…
03:40 Oh! Sorry இதை முழுக்க தப்பாக type செய்தேன். பெரிய தவறு. அது "ini get" … refresh செய்யலாம்.
03:52 "SMTP" ஐ "ini" file இல் "mail host dot shef dot ac dot uk" க்கு செட் செய்கிறோம்.
03:59 பின் இதன் value ஐ echo out செய்வோம்.
04:03 அது சொல்வது "mail host dot shef dot ac dot uk" க்கு செட் செய்யப்பட்டது.
04:10 mail host server அல்லது DNS server வேலை செய்தால் மீதி code வேலை செய்யும்.
04:17 mail ஐ அனுப்பியதும் page ஐ அழிக்கிறேன்.
04:24 உம்ம்ம் .. வேண்டாம். நான் page ஐ அழித்து விடுவேன்.
04:28 பின்னே சென்று "Alex" மற்றும் "This is a test" எனலாம்.
04:36 எல்லாம் சரியா என்று பார்க்கிறேன் "to", என் "subject", என் "headers" சொல்வது.... "From:admin@phpacademy.com".
04:45 மேலும் body இல் mail function ஐ இங்கே execute செய்கிறோம்.
04:51 "Send me this" ஐ சொடுக்க ஒன்றும் நடக்கவில்லை. பிழை ஏதுமில்லை என்பதால் எல்லாம் சரியாக நடந்துள்ளது.
04:58 என் hotmail அல்லது email க்கு வந்து INBOX ஐ பார்த்தால் "admin @ phpacademy dot com" இடமிருந்து mail வந்துள்ளதை காணலாம்.
05:09 அதை சொடுக்க நாம் set செய்த "Email from PHPAcademy" subject line ஆக இருக்கிறது.
05:17 மேலும் நாம் குறித்த from email address உம் சரியாக இருக்கிறது.
05:22 இதை from Alex அல்லது from phpacademy என அமைக்கலாம்.
05:27 மேலும் இங்கே உள்ளது "This is an email from Alex" … இந்த name ஐ form இல் இங்கே கொடுத்தோம்.
05:35 2 line breaks உள்ளன. - 1 மற்றும் 2
05:40 மேலும் "This is a test" இது நாம் உள்ளிட்ட text .
05:46 என் university இன் DNS mail server ஐ பயன்படுத்திய mail function இது.
05:50 உங்கள் INSP ஒரு DNS mail server ஐ கொண்டிருக்கும்.
05:55 அதற்கு authentication தேவையிருக்கலாம். அது குறித்த tutorial விரைவில் வரும்.
06:00 ஆகவே இது வேலை செய்யாவிட்டால் அந்த tutorial ஐ காணவும். அல்லது என்னை email அல்லது youtube மூலம் தொடர்பு கொள்ளவும்.
06:09 பலருக்கும் இது உதவி இருக்குமென நம்புகிறேன்..
06:13 subscribe செய்யுங்கள்.
06:15 நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst