Difference between revisions of "Linux/C2/File-System/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- | 0:00 |லீனக்ஸ் பைல் சிஸ்டம் பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு …') |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
| 0:04 | | 0:04 | ||
− | | | + | | உபுண்டு 10.04 ஐ பயன்படுத்துகிறேன். |
|- | |- | ||
| 0:07 | | 0:07 | ||
− | |லீனக்ஸ் | + | |லீனக்ஸ் OS-ன் துவக்க பாடங்கள் மற்றும் கமாண்ட் களின் அடிப்படைகள் தெரியும் என கொள்கிறேன். |
|- | |- | ||
| 0:13 | | 0:13 | ||
− | | | + | | ஆர்வம் இருந்தால் அது இதே தளத்தில் வேறு ஸ்போக்கன் டுடோரியலில் உள்ளது. http://spoken-tutorial.org |
|- | |- | ||
| 0:25 | | 0:25 | ||
− | |லீனக்ஸ் கமாண்ட் கள் | + | |லீனக்ஸ் கமாண்ட் கள் case sensitive ஆனவை. |
|- | |- | ||
| 0:28 | | 0:28 | ||
− | | குறிப்பிட்டு சொன்னால் ஒழிய | + | | குறிப்பிட்டு சொன்னால் ஒழிய அத்தனை கமாண்ட் களும் கீழ் நிலை எழுத்துகளே. |
|- | |- | ||
| 0:36 | | 0:36 | ||
Line 25: | Line 25: | ||
|- | |- | ||
| 0:39 | | 0:39 | ||
− | | | + | | பைல் என்றால் என்ன? தினசரி வாழ்க்கையில் அது ஆவணங்களையும் காகிதங்களையும் வைத்துக்கொள்ளும் ஒரு கலன். |
|- | |- | ||
| 0:47 | | 0:47 | ||
Line 43: | Line 43: | ||
|- | |- | ||
| 1:12 | | 1:12 | ||
− | |இது | + | |இது பிரத்தியேகமான மற்றவர்களால் அணுக/மாற்ற முடியாத பைல் டிரக்டரிகளை வைக்க உதவுகிறது. |
|- | |- | ||
| 1:20 | | 1:20 | ||
Line 55: | Line 55: | ||
|- | |- | ||
| 1:55 | | 1:55 | ||
− | |இந்த பண்புகள் | + | |இந்த பண்புகள் பைல் சிஸ்டமில் ஐநோட் எனும் சிறப்பு தொகுதியில் உள்ளன. இத்துடன் பைலின் நீளம், அது வட்டில் எங்குள்ளது என்ற விவரங்களும் இருக்கும். |
|- | |- | ||
| 2:08 | | 2:08 | ||
− | |கணினி இந்த ஐனோட் எண்ணைத்தான் பயன்படுத்தும். டிரக்டரி அமைப்பு நமக்காக பைல் களை பெயரிடுகிறது. இதனால் பெரிய எண்களை தவிர்த்து பெயரை எளிதில் நினைவில் | + | |கணினி இந்த ஐனோட் எண்ணைத்தான் பயன்படுத்தும். டிரக்டரி அமைப்பு நமக்காக பைல் களை பெயரிடுகிறது. இதனால் பெரிய எண்களை தவிர்த்து பெயரை எளிதில் நினைவில் வைக்கலாம். |
|- | |- | ||
|2:23 | |2:23 | ||
Line 130: | Line 130: | ||
|- | |- | ||
| 5:13 | | 5:13 | ||
− | |ஒரு டிரக்டரியில் இருந்து இன்னொரு டிரக்டரிக்கு போகலாம் | + | |ஒரு டிரக்டரியில் இருந்து இன்னொரு டிரக்டரிக்கு போகலாம். |
|- | |- | ||
| 5:17 | | 5:17 | ||
− | | | + | | இதற்கான கமாண்ட் சிடி[cd]. |
|- | |- | ||
| 5:22 | | 5:22 | ||
− | | | + | | சிடி என எழுதி செல்ல வேண்டிய அடைவின் முழு பாதை பெயரை எழுத வேண்டும். |
|- | |- | ||
| 5:28 | | 5:28 | ||
− | |பிடபில்யுடி[pwd] என | + | |பிடபில்யுடி[pwd] என உள்ளிட்டு நடப்பு அடைவை காணலாம். |
|- | |- | ||
|5:37 | |5:37 | ||
Line 145: | Line 145: | ||
|- | |- | ||
| 5:41 | | 5:41 | ||
− | |உதாரணமாக | + | |உதாரணமாக ச்லாஷ் யூசர் டிரக்டரிக்கு செல்ல விரும்புகிறோம் எனில் உள்ளிட்ட வேண்டியது சிடி ஸ்பேஸ் ச்லாஷ் யூசர். லினக்ஸில் ச்லாஷ் என்றால் அது வல சாய்வு கோடுதான். |
+ | |||
|- | |- | ||
| 5:56 | | 5:56 | ||
Line 151: | Line 152: | ||
|- | |- | ||
| 6:03 | | 6:03 | ||
− | | | + | | ச்லாஷ் யூசர் டிரக்டரிக்கு நகர்ந்து விட்டோம். |
|- | |- | ||
| 6:08 | | 6:08 | ||
− | | | + | |பாதை பெயர்கள் நீளமாக இருப்பதே பிரச்சனை. இவை ரூட் டிரக்டரியில் இருந்து துவங்கி வரும் முழு பாதை சரம் அப்சொலூட் பாதை பெயர்கள். |
|- | |- | ||
| 6:18 | | 6:18 | ||
− | | | + | |பதிலாக நடப்பு டிரக்டரியில் இருந்து பாதை காட்டப்படுவது ரிலேடிவ் பாத். |
|- | |- | ||
| 6:23 | | 6:23 | ||
− | |இங்கே | + | |இங்கே இரண்டு சிறப்பு எழுத்துருக்கள் தெரிய வேண்டும். டாட் - புள்ளி என்பது நடப்பு டிரக்டரி . டாட் டாட் அதாவது இரட்டை புள்ளிகள் நடப்பு அடைவின் தாய் டிரக்டரி . |
|- | |- | ||
| 6:36 | | 6:36 | ||
− | |இப்போது சிடி[cd] | + | |இப்போது சிடி[cd] கமாண்டை பார்க்கலாம் |
|- | |- | ||
| 6:40 | | 6:40 | ||
Line 172: | Line 173: | ||
|- | |- | ||
| 6:51 | | 6:51 | ||
− | | | + | |நடப்பு அடைவை சோதிக்க பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள். |
|- | |- | ||
| 6:55 | | 6:55 | ||
− | | | + | |ஹோம் டிரக்டரிக்கு திரும்பி வந்துவிட்டோம். ச்லாஷ் ஹோம் ச்லாஷ் க்னுஹாடா(gnuhata) |
|- | |- | ||
| 7:01 | | 7:01 | ||
− | | | + | | ம்யூசிக் டிரக்டரிக்கு போகலாம். டைப் செய்க: சிடி ஸ்பேஸ் ம்யூசிக் ஸ்லாஷ் இதில் எம் மேல் நிலை எழுத்து. உள்ளிடவும். |
|- | |- | ||
| 7:13 | | 7:13 | ||
− | | | + | |நடப்பு அடைவை காணலாம். பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள். ஹோம் க்னுஹாடா ம்யூசிக் க்கு வந்துவிட்டோம். |
|- | |- | ||
| 7:26 | | 7:26 | ||
− | |ஹோம் டிரக்டரிக்கு திரும்பி | + | |ஹோம் டிரக்டரிக்கு திரும்பி போக சிடி டாட் டாட். |
|- | |- | ||
| 7:33 | | 7:33 | ||
− | | | + | | டைப் செய்க: சிடி ஸ்பேஸ் டாட் டாட். உள்ளிடுக. |
|- | |- | ||
| 7:40 | | 7:40 | ||
− | | | + | | நடப்பு அடைவை சோதிக்கலாம். பிடபில்யுடி[pwd] ஐ உள்ளிடுங்கள். ஹோம் க்னுஹாடாவுக்கு திரும்பி வந்துவிட்டோம். |
|- | |- | ||
| 7:51 | | 7:51 | ||
Line 196: | Line 197: | ||
|- | |- | ||
| 7:58 | | 7:58 | ||
− | | | + | | டைப் செய்க: சிடி ஸ்பேஸ் டாட் ச்லாஷ் டாகுமென்ட்ஸ் - டி[D] மேல் நிலை எழுத்து. உள்ளிடுக. |
|- | |- | ||
| 8:09 | | 8:09 | ||
− | | | + | | நடப்பு அடைவை காண பிடபில்யுடி[pwd] ஐ உள்ளிடுங்கள். ஹோம் க்னுஹாடா டாகுமென்ட்ஸ் க்கு வந்துவிட்டோம் |
|- | |- | ||
| 8:19 | | 8:19 | ||
− | |கண்ட்ரோல் எல் அடித்து திரையை துடைக்கலாம் | + | |கண்ட்ரோல் எல் அடித்து திரையை துடைக்கலாம். |
|- | |- | ||
| 8:23 | | 8:23 | ||
− | | | + | | ஹோம் டிரக்டரிக்கு சிடி கமாண்ட் வழியாக போக சிடி என டைப் செய்து உள்ளிடுக. |
|- | |- | ||
| 8:32 | | 8:32 | ||
− | |மீண்டும் | + | |மீண்டும் நடப்பு அடைவை சோதிக்க பிடபில்யுடி[pwd] ... ஹோம் க்னுஹாடாவுக்கு திரும்பி வந்துவிட்டோம். |
|- | |- | ||
| 8:41 | | 8:41 | ||
− | | | + | | ரிலேடிவ் பாதையில் எத்தனை டாட் டாட் ஐயும் ச்லாஷ் ஆல் பிரித்து பயன்படுத்தலாம். |
|- | |- | ||
| 8:47 | | 8:47 | ||
− | | | + | |இங்கே பைல் அமைப்பு அதிகார அடுக்கை காணலாம். ரூட் அல்லது வல சாய் கோடு மேலே இருக்கிறது. அதன் கீழ் உள்ளவை ஹோம் பின்[bin] என இரண்டு சப் டிரக்டரிகள். க்னுஹாடா ஹோம் டிரக்டரியில் ஒரு சப் டிரக்டரி . |
|- | |- | ||
| 9:05 | | 9:05 | ||
− | |இப்போது | + | |இப்போது ஹோம் க்னுஹாடா வில் இருக்கிறோம். பின்[bin] டிரக்டரிக்கு போக... |
|- | |- | ||
| 9:12 | | 9:12 | ||
− | | | + | | டைப் செய்க: சிடி ஸ்பேஸ் டாட் டாட் ச்லாஷ் டாட் டாட் ச்லாஷ் பின்[bin]. உள்ளிடுக. |
|- | |- | ||
| 9:23 | | 9:23 | ||
− | | | + | | நடப்பு அடைவை சோதிக்க பிடபில்யுடி[pwd] ... நாம் ச்லாஷ் பின்[bin] இல் இருக்கிறோம். |
|- | |- | ||
| 9:30 | | 9:30 | ||
Line 229: | Line 230: | ||
|- | |- | ||
| 9:37 | | 9:37 | ||
− | |இரண்டாவது ச்லாஷ் ஹோம் இலிருந்து ரூட்டுக்கு அழைத்து சென்றது. | + | |இரண்டாவது ச்லாஷ்... ஹோம் இலிருந்து ரூட்டுக்கு அழைத்து சென்றது. |
|- | |- | ||
| 9:43 | | 9:43 | ||
− | |இப்போது | + | |இப்போது ச்லாஷ் அதாவது ரூட்டில் இருந்து பின்[bin] க்கு போய் விட்டோம். |
|- | |- | ||
| 9:48 | | 9:48 | ||
Line 238: | Line 239: | ||
|- | |- | ||
| 9:52 | | 9:52 | ||
− | |ஒரு அடைவை உருவாக்க நாம் எம்கேடிர் கமாண்டை பயன்படுத்தலாம். | + | |ஒரு அடைவை உருவாக்க நாம் எம்கேடிர்(mkdir) கமாண்டை பயன்படுத்தலாம். |
|- | |- | ||
| 9:56 | | 9:56 | ||
Line 244: | Line 245: | ||
|- | |- | ||
| 10:04 | | 10:04 | ||
− | |டெஸ்ட்டிர் என ஒரு அடைவை உருவாக்க கமாண்ட் எம்கேடிர் ஸ்பேஸ் டெஸ்ட்டிர் எழுதி உள்ளிடுவோம். | + | |டெஸ்ட்டிர் என ஒரு அடைவை உருவாக்க கமாண்ட்.... எம்கேடிர் ஸ்பேஸ் டெஸ்ட்டிர் என எழுதி உள்ளிடுவோம். |
|- | |- | ||
| 10:15 | | 10:15 | ||
Line 250: | Line 251: | ||
|- | |- | ||
| 10:19 | | 10:19 | ||
− | |ஆனால் | + | |ஆனால் உருவாக்கியதையோ அழித்ததையோ தெளிவாக தெரிவிப்பது இல்லை. |
|- | |- | ||
| 10:25 | | 10:25 | ||
− | |பிழை செய்தி | + | |பிழை செய்தி இல்லையெனில் வெற்றிகரமாக முடிந்தது என்று பொருள். |
|- | |- | ||
| 10:30 | | 10:30 | ||
− | |இந்த கணினியில் | + | |இந்த கணினியில் பைல் எழுத அனுமதி உள்ள இடத்தில்... அப்சொலூட் அல்லது ரிலேடிவ் பாதையை கொடுத்து டிரக்டரியை உருவாக்கலாம். அதே பெயரில் ஏற்கெனெவே டிரக்டரி இருக்கக்கூடாது. |
|- | |- | ||
| 10:43 | | 10:43 | ||
Line 262: | Line 263: | ||
|- | |- | ||
| 10:49 | | 10:49 | ||
− | | | + | |உள்ளிடுக: எம்கேடிர் ஸ்பேஸ் டெஸ்ட்1 ஸ்பேஸ் டெஸ்ட்2. இப்படி செய்ய டெஸ்ட்1, டெஸ்ட்2 என இரண்டு டிரக்டரிகள் நடப்பு டிரக்டரியில் உருவாக்கப்படும். |
|- | |- | ||
| 11:06 | | 11:06 | ||
− | | | + | |உள்ளிடுக: எம்கேடிர் ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ஸ்பேஸ் ச்லாஷ் டெஸ்ட்3. |
|- | |- | ||
| 11:20 | | 11:20 | ||
Line 271: | Line 272: | ||
|- | |- | ||
| 11:28 | | 11:28 | ||
− | | | + | |டெஸ்ட்டிர், டெஸ்ட்1, டெஸ்ட்2, டெஸ்ட்ட்ரீ என மூன்று டிரக்டரிகளை நடப்பு டிரக்டரியில் உருவாக்கினோம். கடைசி டிரக்டரியில் டெஸ்ட்3 என்ற சப் டிரக்டரி இருக்கிறது. |
|- | |- | ||
| 11:47 | | 11:47 | ||
Line 283: | Line 284: | ||
|- | |- | ||
| 12:23 | | 12:23 | ||
− | | | + | |உள்ளிடுக: சிடி ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ச்லாஷ் டெஸ்ட்3 |
|- | |- | ||
| 12:35 | | 12:35 | ||
− | | | + | | டெஸ்ட்3 டிரக்டரியில் இருக்கிறோம். இது டெஸ்ட்ட்ரீ இன் கீழே உள்ள சப் டிரக்டரி. |
|- | |- | ||
| 12:42 | | 12:42 | ||
− | |இங்கிருந்து டெஸ்ட்டிர் அடைவை நீக்க முடியுமா என்று பார்க்கலாம். | + | |இங்கிருந்து டெஸ்ட்டிர் அடைவை நீக்க முடியுமா என்று பார்க்கலாம். உள்ளிடுக: ஆர்எம்டிர் ஸ்பேஸ் டெஸ்ட்டிர் |
|- | |- | ||
| 12:55 | | 12:55 | ||
− | | | + | | முடியவில்லை. ஏனெனில் டிரக்டரி அடுக்கில் நடப்பு டிரக்டரி நீக்கப்படும் டிரக்டரிக்கு மேலே இல்லை. |
|- | |- | ||
| 13:02 | | 13:02 | ||
Line 298: | Line 299: | ||
|- | |- | ||
| 13:08 | | 13:08 | ||
− | | | + | |உள்ளிடுக: சிடி ஸ்பேஸ் டாட் டாட். |
|- | |- | ||
| 13:14 | | 13:14 | ||
− | | | + | | சிடி ஸ்பேஸ் டாட் டாட் கமாண்ட் மூலம் தாய் டிரக்டரிக்கு திரும்பி போகலாம். |
|- | |- | ||
| 13:20 | | 13:20 | ||
− | | | + | | முன்னே முயன்ற கமாண்டை மீண்டும் முயற்சி செய்யலாம். |
|- | |- | ||
| 13:24 | | 13:24 | ||
− | | | + | | உள்ளிடுக: ஆர்எம்டிர் ஸ்பேஸ் டெஸ்ட்டிர் |
|- | |- | ||
| 13:30 | | 13:30 | ||
− | |டெஸ்ட்டிர் டிரக்டரி வெற்றிகரமாக நீக்கப்பட்டது. | + | |டெஸ்ட்டிர் டிரக்டரி வெற்றிகரமாக நீக்கப்பட்டது. அது காலியாக இருந்தது என்பதை நினைவு கொள்க. |
|- | |- | ||
| 13:38 | | 13:38 | ||
− | |ஒரே நேரத்தில் பல டிரக்டரிகளும் அல்லது ஒரு டிரக்டரி அடுக்கும் கூட நீக்கப்படலாம். டெஸ்ட்3 என்ற சப் டிரக்டரி உள்ள டெஸ்ட்ட்ரீ | + | |ஒரே நேரத்தில் பல டிரக்டரிகளும் அல்லது ஒரு டிரக்டரி அடுக்கும் கூட நீக்கப்படலாம். டெஸ்ட்3 என்ற சப் டிரக்டரி உள்ள டெஸ்ட்ட்ரீ ஐ நீக்குவோம் |
|- | |- | ||
| 13:48 | | 13:48 | ||
− | | | + | |உள்ளிடுக: ஆர்எம்டிர் ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ச்லாஷ் டெஸ்ட்3 |
|- | |- | ||
| 14:02 | | 14:02 | ||
− | | | + | |பிழை செய்தியை பாருங்கள். டெஸ்ட்ட்ரீ டிரக்டரியை நீக்க முடியவில்லை. ஏனெனில் அது காலியாக இல்லை. |
|- | |- | ||
| 14:11 | | 14:11 | ||
− | |ஆனால் | + | |ஆனால் டெஸ்ட்ட்ரீ ச்லாஷ் டெஸ்ட்3 டிரக்டரி நீக்கப்பட்டுவிட்டது.ஏனெனில் அது காலியாக இருந்தது. |
|- | |- | ||
| 14:19 | | 14:19 | ||
− | |அதை சோதிக்க | + | |அதை சோதிக்க உள்ளிடுக: சிடி ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ. |
|- | |- | ||
| 14:27 | | 14:27 | ||
− | |இப்போது எல்எஸ் | + | |இப்போது எல்எஸ். இந்த டிரக்டரியில் ஏதும் இல்லை என்பதை பாருங்கள். ஆகவே டெஸ்ட்3 டிரக்டரி நீக்கப்பட்டது. |
|- | |- | ||
| 14:36 | | 14:36 | ||
− | | | + | |இதில் லீனக்ஸ் பைல்கள், டிரக்டரிகள்; அவற்றுடன் வேலை செய்வது; காண்பது, அவற்றிடையே நகருவது, உருவாக்குவது, நீக்குவது ஆகியன பார்த்தோம். |
|- | |- | ||
| 14:49 | | 14:49 | ||
Line 340: | Line 341: | ||
|- | |- | ||
| 15:08 | | 15:08 | ||
− | | | + | | மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி |
|} | |} |
Latest revision as of 20:29, 2 September 2013
Time | Narration |
---|---|
0:00 | லீனக்ஸ் பைல் சிஸ்டம் பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல் வரவு! |
0:04 | உபுண்டு 10.04 ஐ பயன்படுத்துகிறேன். |
0:07 | லீனக்ஸ் OS-ன் துவக்க பாடங்கள் மற்றும் கமாண்ட் களின் அடிப்படைகள் தெரியும் என கொள்கிறேன். |
0:13 | ஆர்வம் இருந்தால் அது இதே தளத்தில் வேறு ஸ்போக்கன் டுடோரியலில் உள்ளது. http://spoken-tutorial.org |
0:25 | லீனக்ஸ் கமாண்ட் கள் case sensitive ஆனவை. |
0:28 | குறிப்பிட்டு சொன்னால் ஒழிய அத்தனை கமாண்ட் களும் கீழ் நிலை எழுத்துகளே. |
0:36 | லினக்ஸில் எல்லாமே ஒரு பைல் தான். |
0:39 | பைல் என்றால் என்ன? தினசரி வாழ்க்கையில் அது ஆவணங்களையும் காகிதங்களையும் வைத்துக்கொள்ளும் ஒரு கலன். |
0:47 | அதே போல லினக்ஸில் பைல் என்பது தகவலை சேமித்து வைக்கும் ஒரு கலன். |
0:53 | அடுத்து டிரக்டரி என்பது என்ன? |
0:56 | டிரக்டரி என்பது பைல் களையும் சப் டிரக்டரிகளையும் சேர்த்தது . |
1:02 | ஒரு டிரக்டரி நம் பைல்களை ஒரு முறையாக அடுக்கி வைக்க உதவுகிறது. |
1:08 | இது விண்டோஸில் நாம் போல்டர் என்று சொல்லும் அதேதான். |
1:12 | இது பிரத்தியேகமான மற்றவர்களால் அணுக/மாற்ற முடியாத பைல் டிரக்டரிகளை வைக்க உதவுகிறது. |
1:20 | மேலும் டிரக்டரிகள் இல்லை எனில் ஒவ்வொரு பைல் க்கும் தனித்தனி பெயர்கள் வேண்டியிருக்கும். இது பராமரிக்க கடினமானது. |
1:31 | பைல், டிரக்டரி என்பன பேச்சளவில் தோன்றினாலும் முழுதும் சரியானதல்ல. |
1:42 | பைல் க்கு உள்ளடக்கம் தவிர ஒரு பெயர், சில பண்புகள் - மேலாண்மை தகவல்கள் உள்ளன. இதில் பைல் உருவாக்கிய தேதி, மாற்றிய தேதி அதன் உரிமைகள் ஆகியன அடங்கும். |
1:55 | இந்த பண்புகள் பைல் சிஸ்டமில் ஐநோட் எனும் சிறப்பு தொகுதியில் உள்ளன. இத்துடன் பைலின் நீளம், அது வட்டில் எங்குள்ளது என்ற விவரங்களும் இருக்கும். |
2:08 | கணினி இந்த ஐனோட் எண்ணைத்தான் பயன்படுத்தும். டிரக்டரி அமைப்பு நமக்காக பைல் களை பெயரிடுகிறது. இதனால் பெரிய எண்களை தவிர்த்து பெயரை எளிதில் நினைவில் வைக்கலாம். |
2:23 | வரையறுத்தது சுலபமானாலும் உணமையில் டிரக்டரி மற்ற பைல் களை உள்ளே வைத்து இல்லை. அது மற்ற பைல் களின் ஐனோட் எண்களையும் பெயர்களையும் வைத்து இருக்கும் இன்னொரு கோப்பாகும். |
2:37 | உண்மையில் லினக்ஸில் மூன்று வகை பைல்கள் உள்ளன. |
2:41 | ஒன்று சாதாரண பைல்கள். அதில் தகவல் - ஒரு எழுத்துருக்களின் ஸ்ட்ரீம் - மட்டுமே இருக்கும். |
2:48 | இரண்டு: இப்போது பார்த்தது போல் டிரக்டரி. |
2:52 | மூன்று சாதன பைல்கள். கணினியின் எல்லா சாதனங்கள், பெரிபெரல்ஸ் ஆகிய எல்லாம் ஒரு பைலால்தான் பிரதிநிதிக்கப்படுகின்றன. |
2:59 | ஒரு சிடி, ஹார்ட்டிஸ்க், ஒரு யுஎஸ்பி குச்சி எல்லாமே லினக்ஸில் பைல் தான். ஏன் இப்படி? இந்த சாதனங்களை சாதாரண பைல் போல படிக்க எழுத இது உதவுகிறது. |
3:15 | லினக்ஸில் எல்லா பைல்களும் குடும்ப சொந்த பந்தங்கள்- நம்மைப்போலவே! |
3:22 | சில பைல் களையும் சப் டிரக்டரிகளையும் கொண்ட டிரக்டரியில் ஒன்றுக்கொன்று சேய்- தாய் உறவு இருக்கும். இப்படி இருப்பதால் லீனக்ஸ் பைல் சிஸ்டம் ட்ரீ உருவாகிறது. |
3:34 | எல்லாவற்றுக்கும் மேலே ரூட் இருக்கிறது. இது ஒரு வல சாய் கோட்டால் குறிக்கப்படுகிறது. இதில்தான் மற்ற எல்லா பைல்கள் டிரக்டரிகள் உள்ளன. |
3:42 | நமக்கு சரியான பாதை தெரிந்து இருந்தால் இது ஒரு அடைவிலிருந்து இன்னொரு பைலுக்கோ டிரக்டரிக்கோ போக உதவுகிறது. |
3:51 | நாம் வேலை செய்ய செய்ய இந்த லீனக்ஸ் பைல் சிஸ்டம் ட்ரீ இல் நாம் நகருவது போல இருக்கிறது. |
3:56 | ஒரு கமாண்ட் ஆல் நாம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லப் படுகிறோம். |
4:01 | கேட்க சுவாரசியமாக இருக்கிறதா? ஆமாம். இன்னும் பார்க்கலாம். |
4:05 | லீனக்ஸ் அமைப்பில் உள் நுழைந்தால் நாம் முன்னிருப்பாக நம் ஹோம் டிரக்டரியில் இருப்போம். |
4:11 | இப்போது டெர்மினலுக்கு மாறுவோம். |
4:13 | உபுண்டுவில் கண்ட்ரோல் ஆல்ட் டி[T] தட்ட டெர்மினல் துவங்கும். |
4:17 | இந்த குறுக்கு வழி எல்லா யுனிக்ஸ் அமைப்பிலும் வேலை செய்வதில்லை. டெர்மினலை துவக்க பொதுவான வழி வேறு ஒரு ஸ்போக்கன் டுடோரியல் உள்ளது. |
4:27 | நம் ஹோம் டிரக்டரியை காண ப்ராம்ட்டில் எழுதுக. எகோ ஸ்பேஸ் டாலர் பின் மேலெழுத்துக்களில் ஹெச் ஓ எம் ஈ. உள்ளிடவும். |
4:40 | இது நம் ஹோம் டிரக்டரிக்கு பாதையை காட்டுகிறது. |
4:44 | நாம் ஒரு டிரக்டரியில் இருந்து இன்னொன்றுக்கு மாறலாம். |
4:47 | ஆனால் ஒரு சமயத்தில் ஒரு டிரக்டரியில் தான் இருக்க முடியும். இது நடப்பு டிரக்டரி அல்லது வொர்கிங் டிரக்டரி எனப்படும். ஸ்லைடுகளுக்கு செல்லலாம். |
4:56 | பிடபில்யுடி[pwd] என்ற கமாண்ட் நம் நடப்பு அடைவை காண உதவுகிறது. பிடபில்யுடி[pwd]என்பது ப்ரெசன்ட் வொர்கிங் டிரக்டரி. |
5:03 | பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள். இப்போது இதுவே நம் ப்ரெசன்ட் வொர்கிங் டிரக்டரி. |
5:13 | ஒரு டிரக்டரியில் இருந்து இன்னொரு டிரக்டரிக்கு போகலாம். |
5:17 | இதற்கான கமாண்ட் சிடி[cd]. |
5:22 | சிடி என எழுதி செல்ல வேண்டிய அடைவின் முழு பாதை பெயரை எழுத வேண்டும். |
5:28 | பிடபில்யுடி[pwd] என உள்ளிட்டு நடப்பு அடைவை காணலாம். |
5:37 | ஆகவே இப்போது இந்த டிரக்டரியில் இருக்கிறோம். |
5:41 | உதாரணமாக ச்லாஷ் யூசர் டிரக்டரிக்கு செல்ல விரும்புகிறோம் எனில் உள்ளிட்ட வேண்டியது சிடி ஸ்பேஸ் ச்லாஷ் யூசர். லினக்ஸில் ச்லாஷ் என்றால் அது வல சாய்வு கோடுதான். |
5:56 | நம் நடப்பு அடைவை காணலாம். பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள். |
6:03 | ச்லாஷ் யூசர் டிரக்டரிக்கு நகர்ந்து விட்டோம். |
6:08 | பாதை பெயர்கள் நீளமாக இருப்பதே பிரச்சனை. இவை ரூட் டிரக்டரியில் இருந்து துவங்கி வரும் முழு பாதை சரம் அப்சொலூட் பாதை பெயர்கள். |
6:18 | பதிலாக நடப்பு டிரக்டரியில் இருந்து பாதை காட்டப்படுவது ரிலேடிவ் பாத். |
6:23 | இங்கே இரண்டு சிறப்பு எழுத்துருக்கள் தெரிய வேண்டும். டாட் - புள்ளி என்பது நடப்பு டிரக்டரி . டாட் டாட் அதாவது இரட்டை புள்ளிகள் நடப்பு அடைவின் தாய் டிரக்டரி . |
6:36 | இப்போது சிடி[cd] கமாண்டை பார்க்கலாம் |
6:40 | ஆர்க்யுமென்ட் இல்லாத சிடி கமாண்ட் ஹோம் டிரக்டரிக்கு கொண்டு போகும். |
6:46 | ப்ராம்ட்டில் சிடி என எழுதி உள்ளிடுக. |
6:51 | நடப்பு அடைவை சோதிக்க பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள். |
6:55 | ஹோம் டிரக்டரிக்கு திரும்பி வந்துவிட்டோம். ச்லாஷ் ஹோம் ச்லாஷ் க்னுஹாடா(gnuhata) |
7:01 | ம்யூசிக் டிரக்டரிக்கு போகலாம். டைப் செய்க: சிடி ஸ்பேஸ் ம்யூசிக் ஸ்லாஷ் இதில் எம் மேல் நிலை எழுத்து. உள்ளிடவும். |
7:13 | நடப்பு அடைவை காணலாம். பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள். ஹோம் க்னுஹாடா ம்யூசிக் க்கு வந்துவிட்டோம். |
7:26 | ஹோம் டிரக்டரிக்கு திரும்பி போக சிடி டாட் டாட். |
7:33 | டைப் செய்க: சிடி ஸ்பேஸ் டாட் டாட். உள்ளிடுக. |
7:40 | நடப்பு அடைவை சோதிக்கலாம். பிடபில்யுடி[pwd] ஐ உள்ளிடுங்கள். ஹோம் க்னுஹாடாவுக்கு திரும்பி வந்துவிட்டோம். |
7:51 | நடப்பு அடைவின் சப் டிரக்டரி ஒன்றுக்கு டாட் ஐ பயன்படுத்தி போகலாம். |
7:58 | டைப் செய்க: சிடி ஸ்பேஸ் டாட் ச்லாஷ் டாகுமென்ட்ஸ் - டி[D] மேல் நிலை எழுத்து. உள்ளிடுக. |
8:09 | நடப்பு அடைவை காண பிடபில்யுடி[pwd] ஐ உள்ளிடுங்கள். ஹோம் க்னுஹாடா டாகுமென்ட்ஸ் க்கு வந்துவிட்டோம் |
8:19 | கண்ட்ரோல் எல் அடித்து திரையை துடைக்கலாம். |
8:23 | ஹோம் டிரக்டரிக்கு சிடி கமாண்ட் வழியாக போக சிடி என டைப் செய்து உள்ளிடுக. |
8:32 | மீண்டும் நடப்பு அடைவை சோதிக்க பிடபில்யுடி[pwd] ... ஹோம் க்னுஹாடாவுக்கு திரும்பி வந்துவிட்டோம். |
8:41 | ரிலேடிவ் பாதையில் எத்தனை டாட் டாட் ஐயும் ச்லாஷ் ஆல் பிரித்து பயன்படுத்தலாம். |
8:47 | இங்கே பைல் அமைப்பு அதிகார அடுக்கை காணலாம். ரூட் அல்லது வல சாய் கோடு மேலே இருக்கிறது. அதன் கீழ் உள்ளவை ஹோம் பின்[bin] என இரண்டு சப் டிரக்டரிகள். க்னுஹாடா ஹோம் டிரக்டரியில் ஒரு சப் டிரக்டரி . |
9:05 | இப்போது ஹோம் க்னுஹாடா வில் இருக்கிறோம். பின்[bin] டிரக்டரிக்கு போக... |
9:12 | டைப் செய்க: சிடி ஸ்பேஸ் டாட் டாட் ச்லாஷ் டாட் டாட் ச்லாஷ் பின்[bin]. உள்ளிடுக. |
9:23 | நடப்பு அடைவை சோதிக்க பிடபில்யுடி[pwd] ... நாம் ச்லாஷ் பின்[bin] இல் இருக்கிறோம். |
9:30 | முதல் டாட் டாட் நம்மை ச்லாஷ் ஹோம் ச்லாஷ் க்னுஹாட்டா வில் இருந்து ச்லாஷ் ஹோம் க்கு அழைத்து சென்றது. |
9:37 | இரண்டாவது ச்லாஷ்... ஹோம் இலிருந்து ரூட்டுக்கு அழைத்து சென்றது. |
9:43 | இப்போது ச்லாஷ் அதாவது ரூட்டில் இருந்து பின்[bin] க்கு போய் விட்டோம். |
9:48 | சிடி கமாண்ட் ஆல் நாம் ஹோம் டிரக்டரிக்கு திரும்புவோம். |
9:52 | ஒரு அடைவை உருவாக்க நாம் எம்கேடிர்(mkdir) கமாண்டை பயன்படுத்தலாம். |
9:56 | கமாண்டையும் உருவாக்க வேண்டிய டிரக்டரியின் பெயரையும் உள்ளிட்டால் நடப்பு டிரக்டரியில் ஒரு டிரக்டரி உருவாகிவிடும். |
10:04 | டெஸ்ட்டிர் என ஒரு அடைவை உருவாக்க கமாண்ட்.... எம்கேடிர் ஸ்பேஸ் டெஸ்ட்டிர் என எழுதி உள்ளிடுவோம். |
10:15 | இது டெஸ்ட்டிர் அடைவை வெற்றிகரமாக உருவாக்குகிறது. |
10:19 | ஆனால் உருவாக்கியதையோ அழித்ததையோ தெளிவாக தெரிவிப்பது இல்லை. |
10:25 | பிழை செய்தி இல்லையெனில் வெற்றிகரமாக முடிந்தது என்று பொருள். |
10:30 | இந்த கணினியில் பைல் எழுத அனுமதி உள்ள இடத்தில்... அப்சொலூட் அல்லது ரிலேடிவ் பாதையை கொடுத்து டிரக்டரியை உருவாக்கலாம். அதே பெயரில் ஏற்கெனெவே டிரக்டரி இருக்கக்கூடாது. |
10:43 | இந்த வழியில் பல டிரக்டரிகள் அல்லது டிரக்டரி அதிகார அடுக்கு கூட உருவாக்கலாம். |
10:49 | உள்ளிடுக: எம்கேடிர் ஸ்பேஸ் டெஸ்ட்1 ஸ்பேஸ் டெஸ்ட்2. இப்படி செய்ய டெஸ்ட்1, டெஸ்ட்2 என இரண்டு டிரக்டரிகள் நடப்பு டிரக்டரியில் உருவாக்கப்படும். |
11:06 | உள்ளிடுக: எம்கேடிர் ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ஸ்பேஸ் ச்லாஷ் டெஸ்ட்3. |
11:20 | இது டெஸ்ட்ட்ரீ என்ற டிரக்டரி ஒன்றையும் அதன் உள்ளே டெஸ்ட்3 என்ற சப் டிரக்டரியையும் உருவாக்கும். |
11:28 | டெஸ்ட்டிர், டெஸ்ட்1, டெஸ்ட்2, டெஸ்ட்ட்ரீ என மூன்று டிரக்டரிகளை நடப்பு டிரக்டரியில் உருவாக்கினோம். கடைசி டிரக்டரியில் டெஸ்ட்3 என்ற சப் டிரக்டரி இருக்கிறது. |
11:47 | எம்கேடிர் போலவே ஆர்எம்டிர் கமாண்டை டிரக்டரியையோ பல டிரக்டரிகளையோ நீக்க பயன்படுத்தலாம். |
11:56 | ஆர்எம்டிர் ஸ்பேஸ் டெஸ்ட்1 என்ற கமாண்ட் டெஸ்ட்1 டிரக்டரியை வெற்றிகரமாக நீக்குகிறது. |
12:09 | ஒரு டிரக்டரி நீக்கப்பட நாம் அதன் சொந்தக்காரராக இருக்க வேண்டும்; நடப்பு டிரக்டரி அடுக்கில் நீக்க வேண்டிய டிரக்டரிக்கு மேலே இருக்க வேண்டும்; அது காலியாக இருக்க வேண்டும். |
12:23 | உள்ளிடுக: சிடி ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ச்லாஷ் டெஸ்ட்3 |
12:35 | டெஸ்ட்3 டிரக்டரியில் இருக்கிறோம். இது டெஸ்ட்ட்ரீ இன் கீழே உள்ள சப் டிரக்டரி. |
12:42 | இங்கிருந்து டெஸ்ட்டிர் அடைவை நீக்க முடியுமா என்று பார்க்கலாம். உள்ளிடுக: ஆர்எம்டிர் ஸ்பேஸ் டெஸ்ட்டிர் |
12:55 | முடியவில்லை. ஏனெனில் டிரக்டரி அடுக்கில் நடப்பு டிரக்டரி நீக்கப்படும் டிரக்டரிக்கு மேலே இல்லை. |
13:02 | ஆகவே டிரக்டரி அடுக்கில் நீக்கப்படும் டெஸ்ட்டிர் டிரக்டரிக்கு மேலே உள்ள டிரக்டரிக்கு நடப்பு அடைவாக போக வேண்டும். |
13:08 | உள்ளிடுக: சிடி ஸ்பேஸ் டாட் டாட். |
13:14 | சிடி ஸ்பேஸ் டாட் டாட் கமாண்ட் மூலம் தாய் டிரக்டரிக்கு திரும்பி போகலாம். |
13:20 | முன்னே முயன்ற கமாண்டை மீண்டும் முயற்சி செய்யலாம். |
13:24 | உள்ளிடுக: ஆர்எம்டிர் ஸ்பேஸ் டெஸ்ட்டிர் |
13:30 | டெஸ்ட்டிர் டிரக்டரி வெற்றிகரமாக நீக்கப்பட்டது. அது காலியாக இருந்தது என்பதை நினைவு கொள்க. |
13:38 | ஒரே நேரத்தில் பல டிரக்டரிகளும் அல்லது ஒரு டிரக்டரி அடுக்கும் கூட நீக்கப்படலாம். டெஸ்ட்3 என்ற சப் டிரக்டரி உள்ள டெஸ்ட்ட்ரீ ஐ நீக்குவோம் |
13:48 | உள்ளிடுக: ஆர்எம்டிர் ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ச்லாஷ் டெஸ்ட்3 |
14:02 | பிழை செய்தியை பாருங்கள். டெஸ்ட்ட்ரீ டிரக்டரியை நீக்க முடியவில்லை. ஏனெனில் அது காலியாக இல்லை. |
14:11 | ஆனால் டெஸ்ட்ட்ரீ ச்லாஷ் டெஸ்ட்3 டிரக்டரி நீக்கப்பட்டுவிட்டது.ஏனெனில் அது காலியாக இருந்தது. |
14:19 | அதை சோதிக்க உள்ளிடுக: சிடி ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ. |
14:27 | இப்போது எல்எஸ். இந்த டிரக்டரியில் ஏதும் இல்லை என்பதை பாருங்கள். ஆகவே டெஸ்ட்3 டிரக்டரி நீக்கப்பட்டது. |
14:36 | இதில் லீனக்ஸ் பைல்கள், டிரக்டரிகள்; அவற்றுடன் வேலை செய்வது; காண்பது, அவற்றிடையே நகருவது, உருவாக்குவது, நீக்குவது ஆகியன பார்த்தோம். |
14:49 | இத்துடன் இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது. ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
15:03 | இது குறித்த மேற்கொண்டு விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
15:08 | மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி |