Difference between revisions of "PHP-and-MySQL/C4/Sending-Email-Part-2/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 | HTML form ஐ இங்கே உருவாக்கிவிட்டோம். அது submit ஆகும்போது POST var…')
 
 
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Time
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 
|-
 
|-
|0:00
+
|00:00
 
| HTML form ஐ இங்கே  உருவாக்கிவிட்டோம். அது submit ஆகும்போது  POST variable  மூலம் data  process செய்யப்பட்டதையும் நிர்ணயம் செய்தோம்.
 
| HTML form ஐ இங்கே  உருவாக்கிவிட்டோம். அது submit ஆகும்போது  POST variable  மூலம் data  process செய்யப்பட்டதையும் நிர்ணயம் செய்தோம்.
 
|-
 
|-
|0:12
+
|00:12
 
|அடுத்து இந்த tutorial  க்காக சிலcondition களை சோதிக்கலாம்.
 
|அடுத்து இந்த tutorial  க்காக சிலcondition களை சோதிக்கலாம்.
 
|-
 
|-
|0:22
+
|00:22
 
|முதலில் string length எனலாம்....
 
|முதலில் string length எனலாம்....
 
|-
 
|-
|0:25
+
|00:25
 
|இல்லை.... முதலில் name மற்றும் message இருக்கிறதா என சோதிக்கலாம்.
 
|இல்லை.... முதலில் name மற்றும் message இருக்கிறதா என சோதிக்கலாம்.
 
|-
 
|-
|0:30
+
|00:30
 
|இவை இருக்கிறனவா என சோதிக்கலாம். அவை இருக்கும் வரை அவற்றுக்கு ஒரு உண்மை மதிப்பு இருக்கும்.
 
|இவை இருக்கிறனவா என சோதிக்கலாம். அவை இருக்கும் வரை அவற்றுக்கு ஒரு உண்மை மதிப்பு இருக்கும்.
 
|-
 
|-
|0:38
+
|00:38
 
|மேலும் நாம் இங்கே பயன்படுத்துவது  "and" operator; அதாவது "Is this true and is this true".  
 
|மேலும் நாம் இங்கே பயன்படுத்துவது  "and" operator; அதாவது "Is this true and is this true".  
 
|-
 
|-
|45
+
|00:45
 
|இவை TRUE எனில் இந்த code ஐ execute செய்யலாம்.
 
|இவை TRUE எனில் இந்த code ஐ execute செய்யலாம்.
 
|-
 
|-
|0:49
+
|00:49
 
|இல்லையானால் இந்த script இயக்கத்தை நிறுத்தி "You must enter a name and message" என்பேன்.
 
|இல்லையானால் இந்த script இயக்கத்தை நிறுத்தி "You must enter a name and message" என்பேன்.
 
|-
 
|-
|1:04
+
|01:04
 
|மேலும் அதற்கு வலுவூட்ட underline செய்யலாம்.
 
|மேலும் அதற்கு வலுவூட்ட underline செய்யலாம்.
 
|-
 
|-
|1:07
+
|01:07
 
|நம் block of the code இனுள் - இது TRUE எனில் இன்னொரு சோதனை செய்வோம்.
 
|நம் block of the code இனுள் - இது TRUE எனில் இன்னொரு சோதனை செய்வோம்.
 
|-
 
|-
|1:14
+
|01:14
 
|ஆகவே இங்கே இருப்பை சோதித்தோம்.
 
|ஆகவே இங்கே இருப்பை சோதித்தோம்.
 
|-
 
|-
|1:20
+
|01:20
 
|மேலும் இங்கே இன்னொரு சோதனையை இயக்கலாம்.
 
|மேலும் இங்கே இன்னொரு சோதனையை இயக்கலாம்.
 
|-
 
|-
|1:25
+
|01:25
 
|அதை எப்படிச் சொல்வது? length check என்போம்.  ஆகவே இதை length check என comment செய்கிறேன்.
 
|அதை எப்படிச் சொல்வது? length check என்போம்.  ஆகவே இதை length check என comment செய்கிறேன்.
 
|-
 
|-
|1:32
+
|01:32
 
|name என்போம். அல்லது string-length function ஐ பயன்படுத்தி length of the string என்போம்.
 
|name என்போம். அல்லது string-length function ஐ பயன்படுத்தி length of the string என்போம்.
 
|-
 
|-
|1:40
+
|01:40
 
| name இன் string-length  நம் அதிக பட்ச நீளமான 20 க்கு அதிகமா, குறைவா அல்லது சமமா என்று பார்க்கலாம். இங்கே எந்த எண்ணும் இருக்கலாம்.
 
| name இன் string-length  நம் அதிக பட்ச நீளமான 20 க்கு அதிகமா, குறைவா அல்லது சமமா என்று பார்க்கலாம். இங்கே எந்த எண்ணும் இருக்கலாம்.
 
|-
 
|-
|1:55
+
|01:55
 
|மேலும் messageஇன் string-length 300 characters க்கு அதிகமா, குறைவா அல்லது சமமா என்றும்.  இங்கேயும் எந்த எண்ணும் இருக்கலாம்
 
|மேலும் messageஇன் string-length 300 characters க்கு அதிகமா, குறைவா அல்லது சமமா என்றும்.  இங்கேயும் எந்த எண்ணும் இருக்கலாம்
 
|-
 
|-
|2:12
+
|02:12
 
|பின் இந்த block of code ஐ execute செய்யலாம்.
 
|பின் இந்த block of code ஐ execute செய்யலாம்.
 
|-
 
|-
|2:16
+
|02:16
 
|இல்லையானால் நாம் சொல்வது "Max length for name is 20 and max length for message is 300".
 
|இல்லையானால் நாம் சொல்வது "Max length for name is 20 and max length for message is 300".
 
|-
 
|-
|2:30
+
|02:30
 
|300 மற்றும் 20 ஐ variable களில் சேமிப்பது இன்னும் நல்லது.
 
|300 மற்றும் 20 ஐ variable களில் சேமிப்பது இன்னும் நல்லது.
 
|-
 
|-
|2:36
+
|02:36
 
|அவற்றை இங்கே அமைக்கலாம்.  ஆகவே சொல்லக்கூடியது "namelen" equals 20 மற்றும்  "messagelen" equals  300.
 
|அவற்றை இங்கே அமைக்கலாம்.  ஆகவே சொல்லக்கூடியது "namelen" equals 20 மற்றும்  "messagelen" equals  300.
 
|-
 
|-
|2:47
+
|02:47
 
|பின் இதை  இங்கே அமைக்கலாம்.  ஆகவே "namelen" அங்கே.... அடடா,  "namelen" அங்கே....
 
|பின் இதை  இங்கே அமைக்கலாம்.  ஆகவே "namelen" அங்கே.... அடடா,  "namelen" அங்கே....
 
|-
 
|-
|2:55
+
|02:55
 
|மற்றும் இங்கே சொல்வது... - oh! அதை திருப்பி வைக்கலாம் - மற்றும் இங்கே சொல்வது "messagelen".  
 
|மற்றும் இங்கே சொல்வது... - oh! அதை திருப்பி வைக்கலாம் - மற்றும் இங்கே சொல்வது "messagelen".  
 
|-
 
|-
|3:04
+
|03:04
 
|கீழே இங்கேயும் இவற்றை மாற்றலாம்.  ஆகவே சோதிக்கும் போது இவை dynamic ஆக மாற்றப்படும்.
 
|கீழே இங்கேயும் இவற்றை மாற்றலாம்.  ஆகவே சோதிக்கும் போது இவை dynamic ஆக மாற்றப்படும்.
 
|-
 
|-
|3:12
+
|03:12
 
|ஆகவே இங்கே சொல்வது "messagelen".  
 
|ஆகவே இங்கே சொல்வது "messagelen".  
 
|-
 
|-
|3:15
+
|03:15
 
|சோதிக்கலாம்.  "namelen"  அதிகபட்சம் 20 characters. ஆகவே இங்கே அதிகபட்சம்  20 characters மட்டுமே enter செய்யலாம். ஆகவே, Alex இங்கே.
 
|சோதிக்கலாம்.  "namelen"  அதிகபட்சம் 20 characters. ஆகவே இங்கே அதிகபட்சம்  20 characters மட்டுமே enter செய்யலாம். ஆகவே, Alex இங்கே.
 
|-
 
|-
|3:26
+
|03:26
 
|message இல் இன்னும் கொஞ்சம் இட்டு 300 characters க்கு மேல் ஆக்கலாம். இதை copy paste செய்து.
 
|message இல் இன்னும் கொஞ்சம் இட்டு 300 characters க்கு மேல் ஆக்கலாம். இதை copy paste செய்து.
 
|-
 
|-
|3:33
+
|03:33
 
|அது இப்போது 300 characters க்கு மேல் இருக்கும்.
 
|அது இப்போது 300 characters க்கு மேல் இருக்கும்.
 
|-
 
|-
|3:38
+
|03:38
 
|ஆகவே "Send me this" button ஐ சொடுக்க இந்த message கிடைக்கும். - The max length of the name is 20...  இங்கே இட்ட variable அதுதான்.
 
|ஆகவே "Send me this" button ஐ சொடுக்க இந்த message கிடைக்கும். - The max length of the name is 20...  இங்கே இட்ட variable அதுதான்.
 
|-
 
|-
|3:49
+
|03:49
 
|மேலும் இதற்கு அதிகபட்ச length 300; அது இங்கிருந்து எடுத்த இன்னொரு variable.
 
|மேலும் இதற்கு அதிகபட்ச length 300; அது இங்கிருந்து எடுத்த இன்னொரு variable.
 
|-
 
|-
|3:56
+
|03:56
 
|இங்கே சோதித்து variable ஐ இங்கே echo out செய்கிறோம்.
 
|இங்கே சோதித்து variable ஐ இங்கே echo out செய்கிறோம்.
 
|-
 
|-
|4:02
+
|04:02
 
|எல்லாம் சரியாக இருந்தால் user க்கு email ஐ அனுப்புவோம்.
 
|எல்லாம் சரியாக இருந்தால் user க்கு email ஐ அனுப்புவோம்.
 
|-
 
|-
|4:07
+
|04:07
 
|இதை மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன்.- இங்கே address  மற்றும்  subject line இங்கே உள்ளது.  
 
|இதை மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன்.- இங்கே address  மற்றும்  subject line இங்கே உள்ளது.  
 
|-
 
|-
|4:13
+
|04:13
 
|இவற்றை  இங்கே கீழே கொண்டு வரலாம்.
 
|இவற்றை  இங்கே கீழே கொண்டு வரலாம்.
 
|-
 
|-
|4:20
+
|04:20
 
|ஆகவே இவைதான் நாம் அமைக்கும் variables; email அனுப்ப தேவையானதும் கூட. மேலும் இருப்பது...  
 
|ஆகவே இவைதான் நாம் அமைக்கும் variables; email அனுப்ப தேவையானதும் கூட. மேலும் இருப்பது...  
 
|-
 
|-
|4:32
+
|04:32
 
|"from" எனலாம். ஆனால் அது email address ஏதான்.
 
|"from" எனலாம். ஆனால் அது email address ஏதான்.
 
|-
 
|-
|4:38
+
|04:38
 
|ஆகவே "name" ஏற்கெனெவே இருக்கிறது. மேலும் தேவையானது"message" மட்டுமே. அது இங்கே இருக்கிறது.  
 
|ஆகவே "name" ஏற்கெனெவே இருக்கிறது. மேலும் தேவையானது"message" மட்டுமே. அது இங்கே இருக்கிறது.  
 
|-
 
|-
|4:46
+
|04:46
 
|கூடுதலாக கொஞ்சம் header information தேவை. அதை சீக்கிரத்தில் காட்டுகிறேன். இப்போதைக்கு "mail function" க்கு போகிறேன்.
 
|கூடுதலாக கொஞ்சம் header information தேவை. அதை சீக்கிரத்தில் காட்டுகிறேன். இப்போதைக்கு "mail function" க்கு போகிறேன்.
 
|-
 
|-
|4:58
+
|04:58
 
|"mail function"  பின் வரும் படி - mail மற்றும் சேர்க்க வேண்டிய முதல் variable யாருக்கு இந்த தகவல் போக வேண்டும், அதாவது "to".  ஆகவே type செய்வது "to".
 
|"mail function"  பின் வரும் படி - mail மற்றும் சேர்க்க வேண்டிய முதல் variable யாருக்கு இந்த தகவல் போக வேண்டும், அதாவது "to".  ஆகவே type செய்வது "to".
 
|-
 
|-
|5:11
+
|05:11
 
|பின் email இன் subject அது வெறுமே "subject".  
 
|பின் email இன் subject அது வெறுமே "subject".  
 
|-
 
|-
|5:15
+
|05:15
 
|அது  இங்கே.  பின் இருப்பது email இன் body. ஆகவே "body".  
 
|அது  இங்கே.  பின் இருப்பது email இன் body. ஆகவே "body".  
 
|-
 
|-
|5:20
+
|05:20
 
|இங்கே சொல்வது... body equals ... பின் வருவன. - இந்த email வருவது "name" இடமிருந்து. ஆகவே name ஐ email body இல் அமைக்கலாம்.
 
|இங்கே சொல்வது... body equals ... பின் வருவன. - இந்த email வருவது "name" இடமிருந்து. ஆகவே name ஐ email body இல் அமைக்கலாம்.
 
|-
 
|-
|5:36
+
|05:36
 
|பின் backslash n அதாவது புதிய line - ஆகவே அது 2 new lines.  
 
|பின் backslash n அதாவது புதிய line - ஆகவே அது 2 new lines.  
 
|-
 
|-
|5:42
+
|05:42
 
|அடுத்து echo out செய்வது சேர்க்க வேண்டிய message ஐ.  
 
|அடுத்து echo out செய்வது சேர்க்க வேண்டிய message ஐ.  
 
|-
 
|-
|5:49
+
|05:49
 
|ஆகவே body இல் உள்ளது generic message. Form இல் process செய்த user's name பின் இரண்டு new lines; பின் நம் form இல் இங்கே உள்ளிட்ட message. சரியா?
 
|ஆகவே body இல் உள்ளது generic message. Form இல் process செய்த user's name பின் இரண்டு new lines; பின் நம் form இல் இங்கே உள்ளிட்ட message. சரியா?
 
|-
 
|-
|6:03
+
|06:03
 
|ஆகவே இவற்றை நீக்கலாம்.
 
|ஆகவே இவற்றை நீக்கலாம்.
 
|-
 
|-
|6:06
+
|06:06
 
|சரி. இது நன்றாக இருக்கிறது.   
 
|சரி. இது நன்றாக இருக்கிறது.   
 
|-
 
|-
|6:09
+
|06:09
 
| mail function  எப்படி வேலை செய்யும் என நினைக்கலாம். ஆனால் email php சுலபமானதே!
 
| mail function  எப்படி வேலை செய்யும் என நினைக்கலாம். ஆனால் email php சுலபமானதே!
 
|-
 
|-
|6:21
+
|06:21
 
|ஆனால் நடைமுறையில் email ஐ அனுப்பும்போது சில பிரச்சினைகள் எழும்.
 
|ஆனால் நடைமுறையில் email ஐ அனுப்பும்போது சில பிரச்சினைகள் எழும்.
 
|-
 
|-
|6:27
+
|06:27
 
| ஒரு எச்சரிக்கை வருகிறது... mail function "send mail from"  php dot ini இல் set  செய்யப்படவில்லை அல்லது custom "From:" header ஐ காணவில்லை.  
 
| ஒரு எச்சரிக்கை வருகிறது... mail function "send mail from"  php dot ini இல் set  செய்யப்படவில்லை அல்லது custom "From:" header ஐ காணவில்லை.  
 
|-
 
|-
|6:36
+
|06:36
"send mail from" ஐ என் ini. இல் அமைக்கவில்லை. அது தவறு. ஆகவே அதை கைமுறையாக செய்ய வேண்டும்..
+
|"send mail from" ஐ என் ini. இல் அமைக்கவில்லை. அது தவறு. ஆகவே அதை கைமுறையாக செய்ய வேண்டும்..
 
|-
 
|-
|6:44
+
|06:44
 
|இதெல்லாம் செய்தபின் இன்னொரு error வரும்!
 
|இதெல்லாம் செய்தபின் இன்னொரு error வரும்!
 
|-
 
|-
|6:48
+
|06:48
 
|அதை சரி செய்வது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
 
|அதை சரி செய்வது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
 
|-
 
|-
|6:52
+
|06:52
 
|மேலும் வரும் errors குறித்தும் பார்க்கலாம்.
 
|மேலும் வரும் errors குறித்தும் பார்க்கலாம்.
 
|-
 
|-
|6:56
+
|06:56
 
|அடுத்த டுடோரியலில் சந்திக்கலாம். நன்றி
 
|அடுத்த டுடோரியலில் சந்திக்கலாம். நன்றி

Latest revision as of 17:12, 16 July 2014

Time Narration
00:00 HTML form ஐ இங்கே உருவாக்கிவிட்டோம். அது submit ஆகும்போது POST variable மூலம் data process செய்யப்பட்டதையும் நிர்ணயம் செய்தோம்.
00:12 அடுத்து இந்த tutorial க்காக சிலcondition களை சோதிக்கலாம்.
00:22 முதலில் string length எனலாம்....
00:25 இல்லை.... முதலில் name மற்றும் message இருக்கிறதா என சோதிக்கலாம்.
00:30 இவை இருக்கிறனவா என சோதிக்கலாம். அவை இருக்கும் வரை அவற்றுக்கு ஒரு உண்மை மதிப்பு இருக்கும்.
00:38 மேலும் நாம் இங்கே பயன்படுத்துவது "and" operator; அதாவது "Is this true and is this true".
00:45 இவை TRUE எனில் இந்த code ஐ execute செய்யலாம்.
00:49 இல்லையானால் இந்த script இயக்கத்தை நிறுத்தி "You must enter a name and message" என்பேன்.
01:04 மேலும் அதற்கு வலுவூட்ட underline செய்யலாம்.
01:07 நம் block of the code இனுள் - இது TRUE எனில் இன்னொரு சோதனை செய்வோம்.
01:14 ஆகவே இங்கே இருப்பை சோதித்தோம்.
01:20 மேலும் இங்கே இன்னொரு சோதனையை இயக்கலாம்.
01:25 அதை எப்படிச் சொல்வது? length check என்போம். ஆகவே இதை length check என comment செய்கிறேன்.
01:32 name என்போம். அல்லது string-length function ஐ பயன்படுத்தி length of the string என்போம்.
01:40 name இன் string-length நம் அதிக பட்ச நீளமான 20 க்கு அதிகமா, குறைவா அல்லது சமமா என்று பார்க்கலாம். இங்கே எந்த எண்ணும் இருக்கலாம்.
01:55 மேலும் messageஇன் string-length 300 characters க்கு அதிகமா, குறைவா அல்லது சமமா என்றும். இங்கேயும் எந்த எண்ணும் இருக்கலாம்
02:12 பின் இந்த block of code ஐ execute செய்யலாம்.
02:16 இல்லையானால் நாம் சொல்வது "Max length for name is 20 and max length for message is 300".
02:30 300 மற்றும் 20 ஐ variable களில் சேமிப்பது இன்னும் நல்லது.
02:36 அவற்றை இங்கே அமைக்கலாம். ஆகவே சொல்லக்கூடியது "namelen" equals 20 மற்றும் "messagelen" equals 300.
02:47 பின் இதை இங்கே அமைக்கலாம். ஆகவே "namelen" அங்கே.... அடடா, "namelen" அங்கே....
02:55 மற்றும் இங்கே சொல்வது... - oh! அதை திருப்பி வைக்கலாம் - மற்றும் இங்கே சொல்வது "messagelen".
03:04 கீழே இங்கேயும் இவற்றை மாற்றலாம். ஆகவே சோதிக்கும் போது இவை dynamic ஆக மாற்றப்படும்.
03:12 ஆகவே இங்கே சொல்வது "messagelen".
03:15 சோதிக்கலாம். "namelen" அதிகபட்சம் 20 characters. ஆகவே இங்கே அதிகபட்சம் 20 characters மட்டுமே enter செய்யலாம். ஆகவே, Alex இங்கே.
03:26 message இல் இன்னும் கொஞ்சம் இட்டு 300 characters க்கு மேல் ஆக்கலாம். இதை copy paste செய்து.
03:33 அது இப்போது 300 characters க்கு மேல் இருக்கும்.
03:38 ஆகவே "Send me this" button ஐ சொடுக்க இந்த message கிடைக்கும். - The max length of the name is 20... இங்கே இட்ட variable அதுதான்.
03:49 மேலும் இதற்கு அதிகபட்ச length 300; அது இங்கிருந்து எடுத்த இன்னொரு variable.
03:56 இங்கே சோதித்து variable ஐ இங்கே echo out செய்கிறோம்.
04:02 எல்லாம் சரியாக இருந்தால் user க்கு email ஐ அனுப்புவோம்.
04:07 இதை மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன்.- இங்கே address மற்றும் subject line இங்கே உள்ளது.
04:13 இவற்றை இங்கே கீழே கொண்டு வரலாம்.
04:20 ஆகவே இவைதான் நாம் அமைக்கும் variables; email அனுப்ப தேவையானதும் கூட. மேலும் இருப்பது...
04:32 "from" எனலாம். ஆனால் அது email address ஏதான்.
04:38 ஆகவே "name" ஏற்கெனெவே இருக்கிறது. மேலும் தேவையானது"message" மட்டுமே. அது இங்கே இருக்கிறது.
04:46 கூடுதலாக கொஞ்சம் header information தேவை. அதை சீக்கிரத்தில் காட்டுகிறேன். இப்போதைக்கு "mail function" க்கு போகிறேன்.
04:58 "mail function" பின் வரும் படி - mail மற்றும் சேர்க்க வேண்டிய முதல் variable யாருக்கு இந்த தகவல் போக வேண்டும், அதாவது "to". ஆகவே type செய்வது "to".
05:11 பின் email இன் subject அது வெறுமே "subject".
05:15 அது இங்கே. பின் இருப்பது email இன் body. ஆகவே "body".
05:20 இங்கே சொல்வது... body equals ... பின் வருவன. - இந்த email வருவது "name" இடமிருந்து. ஆகவே name ஐ email body இல் அமைக்கலாம்.
05:36 பின் backslash n அதாவது புதிய line - ஆகவே அது 2 new lines.
05:42 அடுத்து echo out செய்வது சேர்க்க வேண்டிய message ஐ.
05:49 ஆகவே body இல் உள்ளது generic message. Form இல் process செய்த user's name பின் இரண்டு new lines; பின் நம் form இல் இங்கே உள்ளிட்ட message. சரியா?
06:03 ஆகவே இவற்றை நீக்கலாம்.
06:06 சரி. இது நன்றாக இருக்கிறது.
06:09 mail function எப்படி வேலை செய்யும் என நினைக்கலாம். ஆனால் email php சுலபமானதே!
06:21 ஆனால் நடைமுறையில் email ஐ அனுப்பும்போது சில பிரச்சினைகள் எழும்.
06:27 ஒரு எச்சரிக்கை வருகிறது... mail function "send mail from" php dot ini இல் set செய்யப்படவில்லை அல்லது custom "From:" header ஐ காணவில்லை.
06:36 "send mail from" ஐ என் ini. இல் அமைக்கவில்லை. அது தவறு. ஆகவே அதை கைமுறையாக செய்ய வேண்டும்..
06:44 இதெல்லாம் செய்தபின் இன்னொரு error வரும்!
06:48 அதை சரி செய்வது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
06:52 மேலும் வரும் errors குறித்தும் பார்க்கலாம்.
06:56 அடுத்த டுடோரியலில் சந்திக்கலாம். நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst