Difference between revisions of "Geogebra/C2/Symmetrical-Transformation-in-Geogebra/Tamil"
From Script | Spoken-Tutorial
(3 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
|- | |- | ||
− | |0 | + | |00:01 |
|Symmetrical Transformation குறித்த Geogebra tutorial க்கு நல்வரவு. | |Symmetrical Transformation குறித்த Geogebra tutorial க்கு நல்வரவு. | ||
|- | |- | ||
− | | | + | |00:06 |
|இதில் நாம் பின் வரும் Symmetrical transformations ஐ கற்போம். | |இதில் நாம் பின் வரும் Symmetrical transformations ஐ கற்போம். | ||
|- | |- | ||
− | | | + | |00:11 |
− | |Line symmetry | + | |Line symmetry, Rotation symmetry |
|- | |- | ||
− | | | + | |00:13 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|மேலும் ஒரு படத்தை அளவு, இடம் பொருத்து பெரிதாக்குவோம். | |மேலும் ஒரு படத்தை அளவு, இடம் பொருத்து பெரிதாக்குவோம். | ||
|- | |- | ||
− | | | + | |00:17 |
| Geogebra வின் அடிப்படை அறிவு இருக்குமெனெ நம்புகிறேன். | | Geogebra வின் அடிப்படை அறிவு இருக்குமெனெ நம்புகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |00:21 |
|இல்லையானால் தேவையான tutorial களுக்கு எங்கள் வலைத்தளத்தை பாருங்கள். | |இல்லையானால் தேவையான tutorial களுக்கு எங்கள் வலைத்தளத்தை பாருங்கள். | ||
|- | |- | ||
− | | | + | |00:26 |
− | நாம் பயன்படுத்துவது Ubuntu Version 11.10 LTS மற்றும் Geogebra Version 3.2.47.0 | + | |நாம் பயன்படுத்துவது Ubuntu Version 11.10 LTS மற்றும் Geogebra Version 3.2.47.0 |
|- | |- | ||
− | | | + | |00:35 |
|பின் வரும் Geogebra கருவிகளை பயன்படுத்துவோம். | |பின் வரும் Geogebra கருவிகளை பயன்படுத்துவோம். | ||
|- | |- | ||
− | | | + | |00:37 |
|Reflect Object about Line | |Reflect Object about Line | ||
|- | |- | ||
− | | | + | |00:39 |
|Rotate Object around Point by Angle | |Rotate Object around Point by Angle | ||
|- | |- | ||
− | | | + | |00:42 |
|Dilate object from a Point by Factor | |Dilate object from a Point by Factor | ||
|- | |- | ||
− | | | + | |00:45 |
|Semi circle through Two points | |Semi circle through Two points | ||
|- | |- | ||
− | | | + | |00:47 |
|Regular Polygon மற்றும் | |Regular Polygon மற்றும் | ||
|- | |- | ||
− | | | + | |00:49 |
|Perpendicular bisector | |Perpendicular bisector | ||
|- | |- | ||
− | | | + | |00:53 |
| ஒரு வடிவியல் படத்தின் சமச்சீர் உருமாற்றம் என்பது - | | ஒரு வடிவியல் படத்தின் சமச்சீர் உருமாற்றம் என்பது - | ||
|- | |- | ||
− | | | + | |00:57 |
|ஆயத்தொலைவு தளத்தில் அதன் இடம், அளவு, உரு ஆகியவற்றில் ஒரு மாற்றம். | |ஆயத்தொலைவு தளத்தில் அதன் இடம், அளவு, உரு ஆகியவற்றில் ஒரு மாற்றம். | ||
|- | |- | ||
− | | | + | |01:02 |
|மூல படம் 'Object' எனப்படும். | |மூல படம் 'Object' எனப்படும். | ||
|- | |- | ||
− | | | + | |01:04 |
|உருமாற்றம் செய்த படம் 'Image' எனப்படும். | |உருமாற்றம் செய்த படம் 'Image' எனப்படும். | ||
|- | |- | ||
− | | | + | |01:07 |
|பிரதிபலிக்கும் சமச்சீர்மை | |பிரதிபலிக்கும் சமச்சீர்மை | ||
|- | |- | ||
− | | | + | |01:09 |
|இதை கோட்டு சமச்சீர்மை எனலாம். | |இதை கோட்டு சமச்சீர்மை எனலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:11 |
| ஒரு பாதி இன்னொரு பாதியின் பிரதிபலிப்பாக இருக்கும். | | ஒரு பாதி இன்னொரு பாதியின் பிரதிபலிப்பாக இருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |01:15 |
|படத்தை மடித்தால் அவை ஒன்றன் மீது ஒன்று மிகச்சரியாக பொருந்தும். | |படத்தை மடித்தால் அவை ஒன்றன் மீது ஒன்று மிகச்சரியாக பொருந்தும். | ||
|- | |- | ||
− | | | + | |01:20 |
| சமச்சீர்மை கோடு என்பது படம் எந்த கோட்டை ஒட்டி பிரதிபலிக்குமோ அதுவாகும். | | சமச்சீர்மை கோடு என்பது படம் எந்த கோட்டை ஒட்டி பிரதிபலிக்குமோ அதுவாகும். | ||
|- | |- | ||
− | | | + | |01:24 |
|GeoGebra window வுக்கு போகலாம். | |GeoGebra window வுக்கு போகலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:27 |
− | |இதற்கு முறையே சொடுக்குக: Dash home, Media Applications. | + | |இதற்கு முறையே சொடுக்குக: Dash home, Media Applications. Type இல், Education, Geogebra. |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | | | + | |01:37 |
| Algebric view வை தேர்ந்தெடுக்கிறேன். | | Algebric view வை தேர்ந்தெடுக்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:40 |
|Algebric view வில் Close button ஐ அழுத்தவும். | |Algebric view வில் Close button ஐ அழுத்தவும். | ||
|- | |- | ||
− | | | + | |01:47 |
|“Line of symmetry” உடன் துவங்கலாம். | |“Line of symmetry” உடன் துவங்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:50 |
| முதலில் ஒரு சமச்சீர் முக்கோணத்தை வரையலாம். | | முதலில் ஒரு சமச்சீர் முக்கோணத்தை வரையலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:53 |
|Toolbar இல் “Regular Polygon” கருவியை தேர்ந்தெடுக்கிறேன். | |Toolbar இல் “Regular Polygon” கருவியை தேர்ந்தெடுக்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:57 |
|drawing pad இல் புள்ளிகள் 'A' ,'B', ஐ வரைக. பக்கங்களின் எண்ணாக 3 என எழுதுக. | |drawing pad இல் புள்ளிகள் 'A' ,'B', ஐ வரைக. பக்கங்களின் எண்ணாக 3 என எழுதுக. | ||
|- | |- | ||
− | | | + | |02:08 |
|சமச்சீர் முக்கோணம் 'ABC' வரையப்படும். | |சமச்சீர் முக்கோணம் 'ABC' வரையப்படும். | ||
|- | |- | ||
− | | | + | |02:11 |
| முக்கோணத்தின் ஒரு பக்கம் செங்குத்து இருசமவெட்டியை வரைவோம். | | முக்கோணத்தின் ஒரு பக்கம் செங்குத்து இருசமவெட்டியை வரைவோம். | ||
|- | |- | ||
− | | | + | |02:15 |
|“Perpendicular Bisector Tool” ஐ தேர்ந்து பக்கம் AC மீது சொடுக்கவும் | |“Perpendicular Bisector Tool” ஐ தேர்ந்து பக்கம் AC மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | | | + | |02:26 |
|Point கருவியால் முக்கோணத்தினுள் ஒரு புள்ளி இடவும். | |Point கருவியால் முக்கோணத்தினுள் ஒரு புள்ளி இடவும். | ||
|- | |- | ||
− | | | + | |02:31 |
|புள்ளி D ஐ ஒரு கோண உச்சி பக்கம் நகர்த்துக. | |புள்ளி D ஐ ஒரு கோண உச்சி பக்கம் நகர்த்துக. | ||
|- | |- | ||
− | | | + | |02:38 |
|புள்ளி D மீது வலது சொடுக்கி Trace ON ஐ தேர்க | |புள்ளி D மீது வலது சொடுக்கி Trace ON ஐ தேர்க | ||
|- | |- | ||
− | | | + | |02:43 |
|tool bar இலிருந்து “Reflect Object about Line” கருவியை தேர்க | |tool bar இலிருந்து “Reflect Object about Line” கருவியை தேர்க | ||
|- | |- | ||
− | | | + | |02:48 |
|புள்ளி D மீது சொடுக்கவும். | |புள்ளி D மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | |02:49 |
|இது புள்ளி D ஐ முன்னிலை படுத்தும். | |இது புள்ளி D ஐ முன்னிலை படுத்தும். | ||
|- | |- | ||
− | | | + | |02:52 |
|செங்குத்து இருசமவெட்டி மீது சொடுக்கவும். | |செங்குத்து இருசமவெட்டி மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | |02:55 |
|செங்குத்து இருசமவெட்டியின் மறு புறம் image D' உருவாக்கப்படும். | |செங்குத்து இருசமவெட்டியின் மறு புறம் image D' உருவாக்கப்படும். | ||
|- | |- | ||
− | | | + | |03:01 |
|D' புள்ளி 'D' இன் பிரதிபலிப்பு உருவம் ஆகும். | |D' புள்ளி 'D' இன் பிரதிபலிப்பு உருவம் ஆகும். | ||
|- | |- | ||
− | | | + | |03:04 |
|புள்ளி D' க்கு Trace On ஐ அமைக்கவும். | |புள்ளி D' க்கு Trace On ஐ அமைக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | |03:08 |
|Move கருவியால் புள்ளி D ஐ முக்கோணத்தினுள் நகர்த்துக | |Move கருவியால் புள்ளி D ஐ முக்கோணத்தினுள் நகர்த்துக | ||
|- | |- | ||
− | | | + | |03:11 |
|Toolbar இல் Move tool இன் முதல் தேர்வை சொடுக்குக. | |Toolbar இல் Move tool இன் முதல் தேர்வை சொடுக்குக. | ||
|- | |- | ||
− | | | + | |03:22 |
|படத்தின் மீது சொடுக்கவும் | |படத்தின் மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |03:25 |
|அதை முக்கோணத்தின் மீது இழுக்கவும். | |அதை முக்கோணத்தின் மீது இழுக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | |03:28 |
|சொடுக்கி button ஐ விடவும். | |சொடுக்கி button ஐ விடவும். | ||
|- | |- | ||
− | | | + | |03:32 |
− | |என்ன பார்த்தோம் ? | + | |என்ன பார்த்தோம் ? இங்கே செங்குத்து இருசமவெட்டிதான் சமச்சீர்மை கோடு |
|- | |- | ||
− | | | + | |03:36 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|D தான் object D' தான் image | |D தான் object D' தான் image | ||
|- | |- | ||
− | | | + | |03:39 |
| கோட்டை ஒட்டி ஒரு பாதிவட்டத்தை பிரதிபலிக்கலாம். | | கோட்டை ஒட்டி ஒரு பாதிவட்டத்தை பிரதிபலிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |03:44 |
− | |பாதிவட்டத்தை வரையலாம். | + | |பாதிவட்டத்தை வரையலாம். “Semicircle through Two points” கருவி மீது சொடுக்கவும். புள்ளி E பின் F ஐ குறிக்கலாம் |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | | | + | |03:56 |
|segment Between two points மீது சொடுக்கவும் | |segment Between two points மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |04:02 |
|புள்ளிகள் G, H ஐ குறிக்கலாம். ஒரு கோடு வரையப்படும் | |புள்ளிகள் G, H ஐ குறிக்கலாம். ஒரு கோடு வரையப்படும் | ||
|- | |- | ||
− | | | + | |04:06 |
|கோட்டின் property ஐ மாற்றலாம். | |கோட்டின் property ஐ மாற்றலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:08 |
|line Object properties மீது வலது சொடுக்கி Style மீது சொடுக்கி அதை மாற்றலாம். | |line Object properties மீது வலது சொடுக்கி Style மீது சொடுக்கி அதை மாற்றலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:21 |
|toolbar இலிருந்து “Reflect Object about Line” கருவியை தேர்க. | |toolbar இலிருந்து “Reflect Object about Line” கருவியை தேர்க. | ||
|- | |- | ||
− | | | + | |04:27 |
|EF பாதி வட்டத்தை சொடுக்கவும் | |EF பாதி வட்டத்தை சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |04:31 |
|கோடு GH ஐ சொடுக்கவும் | |கோடு GH ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |04:34 |
| கோடு GH இன் மறுபுறம் image E'F' உருவாகிறது. படம் இப்போது எப்படி காண்கிறது? ஒரு வட்டம் போல்.... | | கோடு GH இன் மறுபுறம் image E'F' உருவாகிறது. படம் இப்போது எப்படி காண்கிறது? ஒரு வட்டம் போல்.... | ||
|- | |- | ||
− | | | + | |04:45 |
|file ஐ சேமிக்கலாம். | |file ஐ சேமிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:47 |
|சொடுக்கவும்...“File”>> "Save As" | |சொடுக்கவும்...“File”>> "Save As" | ||
|- | |- | ||
− | | | + | |04:50 |
|file பெயரை "Line-symmetry" எனக்கொடுத்து “Save” ஐ சொடுக்குகிறேன். | |file பெயரை "Line-symmetry" எனக்கொடுத்து “Save” ஐ சொடுக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |05:05 |
|அடுத்து “Rotate the Object around a Point by Angle” ஐ கற்கலாம். | |அடுத்து “Rotate the Object around a Point by Angle” ஐ கற்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |05:12 |
|சுழற்சியின் வரையறை | |சுழற்சியின் வரையறை | ||
|- | |- | ||
− | | | + | |05:15 |
|சுழற்சி என்பது ஒரு நிலையான புள்ளியை சுற்றி ஒரு கோணத்தில் படத்தை சுழற்றும் மாற்றமாகும். | |சுழற்சி என்பது ஒரு நிலையான புள்ளியை சுற்றி ஒரு கோணத்தில் படத்தை சுழற்றும் மாற்றமாகும். | ||
|- | |- | ||
− | | | + | |05:21 |
|அப்போதும் படம் மாறாமல் இருந்தால் அது சுழற்சி சமச்சீர்மை கொண்டுள்ளதாக சொல்லப்படும். | |அப்போதும் படம் மாறாமல் இருந்தால் அது சுழற்சி சமச்சீர்மை கொண்டுள்ளதாக சொல்லப்படும். | ||
|- | |- | ||
− | | | + | |05:29 |
|object ஐ நீங்கள் எவ்வளவு பாகைகளும் சுழற்றலாம். வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ... | |object ஐ நீங்கள் எவ்வளவு பாகைகளும் சுழற்றலாம். வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ... | ||
|- | |- | ||
− | | | + | |05:39 |
|புதிய Geogebra window வை திறக்கலாம் | |புதிய Geogebra window வை திறக்கலாம் | ||
|- | |- | ||
− | | | + | |05:41 |
|சொடுக்குக: “File” >> New | |சொடுக்குக: “File” >> New | ||
|- | |- | ||
− | | | + | |05:47 |
|ஒரு சதுரத்தை வரையலாம் | |ஒரு சதுரத்தை வரையலாம் | ||
|- | |- | ||
− | | | + | |05:49 |
|toolbar இல் “Regular Polygon” கருவியை தேர்க | |toolbar இல் “Regular Polygon” கருவியை தேர்க | ||
|- | |- | ||
− | | | + | |05:55 |
|drawing pad மீது சொடுக்கவும் | |drawing pad மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |05:57 |
|புள்ளிகள் 'A' மற்றும் 'B' ஐ குறிக்கலாம் | |புள்ளிகள் 'A' மற்றும் 'B' ஐ குறிக்கலாம் | ||
|- | |- | ||
− | | | + | |06:01 |
|OK வை சொடுக்கவும் | |OK வை சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |06:03 |
|சதுரம் 'ABCD' வரையப்படும் | |சதுரம் 'ABCD' வரையப்படும் | ||
|- | |- | ||
− | | | + | |06:05 |
|“Rotate Object around a Point by Angle” கருவி மீது சொடுக்கவும் | |“Rotate Object around a Point by Angle” கருவி மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |06:13 |
|சதுரம் 'ABCD' மீது சொடுக்கவும் | |சதுரம் 'ABCD' மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |06:16 |
|இது சதுரத்தை முன்னிலை படுத்தும் | |இது சதுரத்தை முன்னிலை படுத்தும் | ||
|- | |- | ||
− | | | + | |06:18 |
| அடுத்து ஏதேனும் ஒரு கோண உச்சி மீது சொடுக்கவும் | | அடுத்து ஏதேனும் ஒரு கோண உச்சி மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |06:20 |
| நான் 'A' மீது சொடுக்குகிறேன். | | நான் 'A' மீது சொடுக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |06:23 |
|ஒரு உரையாடல் பெட்டி தோன்றும் | |ஒரு உரையாடல் பெட்டி தோன்றும் | ||
|- | |- | ||
− | | | + | |06:25 |
|Angle field இல் “60” என Type செய்க. | |Angle field இல் “60” என Type செய்க. | ||
|- | |- | ||
− | | | + | |06:30 |
|முதல் drop down list இல் டிகிரி ஐ தேர்க | |முதல் drop down list இல் டிகிரி ஐ தேர்க | ||
|- | |- | ||
− | | | + | |06:35 |
− | |தேர்வு “clockwise” ஐ தேர்க | + | |தேர்வு “clockwise” ஐ தேர்க. OK மீது சொடுக்கவும் |
− | OK மீது சொடுக்கவும் | + | |
|- | |- | ||
− | | | + | |06:40 |
|இது சதுரத்தை தேர்ந்தெடுத்த புள்ளியில் 60° வலஞ்சுழியாக சுற்றும். | |இது சதுரத்தை தேர்ந்தெடுத்த புள்ளியில் 60° வலஞ்சுழியாக சுற்றும். | ||
|- | |- | ||
− | | | + | |06:44 |
|சுழற்றப்பட்ட image 'A` B` C` D` ' உருவாகிறது | |சுழற்றப்பட்ட image 'A` B` C` D` ' உருவாகிறது | ||
|- | |- | ||
− | | | + | |06:49 |
|Move கருவியால் இதை ஒரு பக்கம் தள்ளுவோம். | |Move கருவியால் இதை ஒரு பக்கம் தள்ளுவோம். | ||
|- | |- | ||
− | | | + | |07:00 |
|அடுத்து “Dilate or enlarge object from point by factor” | |அடுத்து “Dilate or enlarge object from point by factor” | ||
|- | |- | ||
− | | | + | |07:09 |
|Dilation | |Dilation | ||
|- | |- | ||
− | | | + | |07:11 |
|விரிவாக்கம் அல்லது பெரிதாக்கல் என்ற உருமாற்றத்தில்... படம்.... ஒரு அளவு காரணியால் மாற்றப்படும். | |விரிவாக்கம் அல்லது பெரிதாக்கல் என்ற உருமாற்றத்தில்... படம்.... ஒரு அளவு காரணியால் மாற்றப்படும். | ||
|- | |- | ||
− | | | + | |07:23 |
| “Polygon” கருவியால் ஒரு முக்கோணம் வரையலாம். | | “Polygon” கருவியால் ஒரு முக்கோணம் வரையலாம். | ||
|- | |- | ||
− | | | + | |07:28 |
|E , F , G ... மீண்டும் E முக்கோணம் பூர்த்தியாகிறது. | |E , F , G ... மீண்டும் E முக்கோணம் பூர்த்தியாகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |07:36 |
|New point கருவி மீது சொடுக்கி | |New point கருவி மீது சொடுக்கி | ||
|- | |- | ||
− | | | + | |07:40 |
| புள்ளி 'H' ஐ குறிக்கலாம் | | புள்ளி 'H' ஐ குறிக்கலாம் | ||
|- | |- | ||
− | | | + | |07:44 |
| “Dilate Object from Point by Factor” கருவி மீது சொடுக்கவும் | | “Dilate Object from Point by Factor” கருவி மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |07:51 |
|முக்கோணம் 'EFG' | |முக்கோணம் 'EFG' | ||
|- | |- | ||
− | | | + | |07:54 |
|இது முக்கோணத்தை முன்னிலைப்படுத்தும். | |இது முக்கோணத்தை முன்னிலைப்படுத்தும். | ||
|- | |- | ||
− | | | + | |07:55 |
|புள்ளி 'H' மீது சொடுக்கவும் | |புள்ளி 'H' மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |07:57 |
|ஒரு உரையாடல் பெட்டி தோன்றும் | |ஒரு உரையாடல் பெட்டி தோன்றும் | ||
|- | |- | ||
− | | | + | |08:00 |
| number field இல் 2 என Type செய்க. | | number field இல் 2 என Type செய்க. | ||
|- | |- | ||
− | | | + | |08:04 |
|OK மீது சொடுக்கவும் | |OK மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |08:09 |
|இது object ஐ இரு மடங்கு பெரிதாக்குகிறது. | |இது object ஐ இரு மடங்கு பெரிதாக்குகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |08:16 |
| Segment Between two points மீது சொடுக்கி புள்ளிகள் H,E,E' ஐ சேர்க்கவும் | | Segment Between two points மீது சொடுக்கி புள்ளிகள் H,E,E' ஐ சேர்க்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |08:33 |
| புள்ளிகள் H,G,G' ஐ சேர்க்கவும் | | புள்ளிகள் H,G,G' ஐ சேர்க்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |09:01 |
| புள்ளிகள் H,F,F' ஐ சேர்க்கவும் | | புள்ளிகள் H,F,F' ஐ சேர்க்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |09:15 |
|இங்கே H தான் விரிவாக்கத்தின் புள்ளி எனக்காணலாம். | |இங்கே H தான் விரிவாக்கத்தின் புள்ளி எனக்காணலாம். | ||
|- | |- | ||
− | | | + | |09:21 |
|நீங்கள் object ஐ Factor இன் எண்னை டைப் செய்து எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் ஆக்கலாம். | |நீங்கள் object ஐ Factor இன் எண்னை டைப் செய்து எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் ஆக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |09:28 |
| file ஐ சேமிக்கலாம் | | file ஐ சேமிக்கலாம் | ||
|- | |- | ||
− | | | + | |09:30 |
|சொடுக்குக... “File”>> "Save As" | |சொடுக்குக... “File”>> "Save As" | ||
|- | |- | ||
− | | | + | |09:33 |
|file பெயரை "Dilate-triangle" எனத்தருகிறேன் | |file பெயரை "Dilate-triangle" எனத்தருகிறேன் | ||
|- | |- | ||
− | | | + | |09:48 |
|“Save” மீது சொடுக்கவும். இத்துடன் இந்த tutorial முடிகிறது | |“Save” மீது சொடுக்கவும். இத்துடன் இந்த tutorial முடிகிறது | ||
|- | |- | ||
− | | | + | |09:55 |
|சுருங்கச்சொல்ல | |சுருங்கச்சொல்ல | ||
|- | |- | ||
− | | | + | |09:58 |
|இந்த tutorial லில் கற்றது... | |இந்த tutorial லில் கற்றது... | ||
Line 490: | Line 474: | ||
|10:09 | |10:09 | ||
| முடிவாக பயிற்சி. | | முடிவாக பயிற்சி. | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|10:12 | |10:12 | ||
− | |Regular Polygon tool ஐ பயன்படுத்துக. குறிப்பு: பக்கங்கள் 5 | + | |ஒரு ஐங்கரம் வரைக. Regular Polygon tool ஐ பயன்படுத்துக. குறிப்பு: பக்கங்கள் 5 |
|- | |- | ||
Line 541: | Line 521: | ||
|- | |- | ||
|11:06 | |11:06 | ||
− | |இந்த இணைப்பில் இருக்கும் வீடியோ Spoken Tutorial project பற்றி சுருங்க கூறுகிறது. | + | |இந்த இணைப்பில் இருக்கும் வீடியோ Spoken Tutorial project பற்றி சுருங்க கூறுகிறது. நல்ல bandwidth இல்லையானால் தரவிறக்கி காண்க. |
− | + | ||
− | நல்ல bandwidth இல்லையானால் தரவிறக்கி காண்க. | + | |
|- | |- | ||
|11:12 | |11:12 | ||
− | | Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. | + | | Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 557: | Line 532: | ||
|- | |- | ||
|11:26 | |11:26 | ||
− | |Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். | + | |Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது |
− | + | ||
− | National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது | + | |
|- | |- |
Latest revision as of 11:46, 23 February 2017
Time | Narration |
00:01 | Symmetrical Transformation குறித்த Geogebra tutorial க்கு நல்வரவு. |
00:06 | இதில் நாம் பின் வரும் Symmetrical transformations ஐ கற்போம். |
00:11 | Line symmetry, Rotation symmetry |
00:13 | மேலும் ஒரு படத்தை அளவு, இடம் பொருத்து பெரிதாக்குவோம். |
00:17 | Geogebra வின் அடிப்படை அறிவு இருக்குமெனெ நம்புகிறேன். |
00:21 | இல்லையானால் தேவையான tutorial களுக்கு எங்கள் வலைத்தளத்தை பாருங்கள். |
00:26 | நாம் பயன்படுத்துவது Ubuntu Version 11.10 LTS மற்றும் Geogebra Version 3.2.47.0 |
00:35 | பின் வரும் Geogebra கருவிகளை பயன்படுத்துவோம். |
00:37 | Reflect Object about Line |
00:39 | Rotate Object around Point by Angle |
00:42 | Dilate object from a Point by Factor |
00:45 | Semi circle through Two points |
00:47 | Regular Polygon மற்றும் |
00:49 | Perpendicular bisector |
00:53 | ஒரு வடிவியல் படத்தின் சமச்சீர் உருமாற்றம் என்பது - |
00:57 | ஆயத்தொலைவு தளத்தில் அதன் இடம், அளவு, உரு ஆகியவற்றில் ஒரு மாற்றம். |
01:02 | மூல படம் 'Object' எனப்படும். |
01:04 | உருமாற்றம் செய்த படம் 'Image' எனப்படும். |
01:07 | பிரதிபலிக்கும் சமச்சீர்மை |
01:09 | இதை கோட்டு சமச்சீர்மை எனலாம். |
01:11 | ஒரு பாதி இன்னொரு பாதியின் பிரதிபலிப்பாக இருக்கும். |
01:15 | படத்தை மடித்தால் அவை ஒன்றன் மீது ஒன்று மிகச்சரியாக பொருந்தும். |
01:20 | சமச்சீர்மை கோடு என்பது படம் எந்த கோட்டை ஒட்டி பிரதிபலிக்குமோ அதுவாகும். |
01:24 | GeoGebra window வுக்கு போகலாம். |
01:27 | இதற்கு முறையே சொடுக்குக: Dash home, Media Applications. Type இல், Education, Geogebra. |
01:37 | Algebric view வை தேர்ந்தெடுக்கிறேன். |
01:40 | Algebric view வில் Close button ஐ அழுத்தவும். |
01:47 | “Line of symmetry” உடன் துவங்கலாம். |
01:50 | முதலில் ஒரு சமச்சீர் முக்கோணத்தை வரையலாம். |
01:53 | Toolbar இல் “Regular Polygon” கருவியை தேர்ந்தெடுக்கிறேன். |
01:57 | drawing pad இல் புள்ளிகள் 'A' ,'B', ஐ வரைக. பக்கங்களின் எண்ணாக 3 என எழுதுக. |
02:08 | சமச்சீர் முக்கோணம் 'ABC' வரையப்படும். |
02:11 | முக்கோணத்தின் ஒரு பக்கம் செங்குத்து இருசமவெட்டியை வரைவோம். |
02:15 | “Perpendicular Bisector Tool” ஐ தேர்ந்து பக்கம் AC மீது சொடுக்கவும் |
02:26 | Point கருவியால் முக்கோணத்தினுள் ஒரு புள்ளி இடவும். |
02:31 | புள்ளி D ஐ ஒரு கோண உச்சி பக்கம் நகர்த்துக. |
02:38 | புள்ளி D மீது வலது சொடுக்கி Trace ON ஐ தேர்க |
02:43 | tool bar இலிருந்து “Reflect Object about Line” கருவியை தேர்க |
02:48 | புள்ளி D மீது சொடுக்கவும். |
02:49 | இது புள்ளி D ஐ முன்னிலை படுத்தும். |
02:52 | செங்குத்து இருசமவெட்டி மீது சொடுக்கவும். |
02:55 | செங்குத்து இருசமவெட்டியின் மறு புறம் image D' உருவாக்கப்படும். |
03:01 | D' புள்ளி 'D' இன் பிரதிபலிப்பு உருவம் ஆகும். |
03:04 | புள்ளி D' க்கு Trace On ஐ அமைக்கவும். |
03:08 | Move கருவியால் புள்ளி D ஐ முக்கோணத்தினுள் நகர்த்துக |
03:11 | Toolbar இல் Move tool இன் முதல் தேர்வை சொடுக்குக. |
03:22 | படத்தின் மீது சொடுக்கவும் |
03:25 | அதை முக்கோணத்தின் மீது இழுக்கவும். |
03:28 | சொடுக்கி button ஐ விடவும். |
03:32 | என்ன பார்த்தோம் ? இங்கே செங்குத்து இருசமவெட்டிதான் சமச்சீர்மை கோடு |
03:36 | D தான் object D' தான் image |
03:39 | கோட்டை ஒட்டி ஒரு பாதிவட்டத்தை பிரதிபலிக்கலாம். |
03:44 | பாதிவட்டத்தை வரையலாம். “Semicircle through Two points” கருவி மீது சொடுக்கவும். புள்ளி E பின் F ஐ குறிக்கலாம் |
03:56 | segment Between two points மீது சொடுக்கவும் |
04:02 | புள்ளிகள் G, H ஐ குறிக்கலாம். ஒரு கோடு வரையப்படும் |
04:06 | கோட்டின் property ஐ மாற்றலாம். |
04:08 | line Object properties மீது வலது சொடுக்கி Style மீது சொடுக்கி அதை மாற்றலாம். |
04:21 | toolbar இலிருந்து “Reflect Object about Line” கருவியை தேர்க. |
04:27 | EF பாதி வட்டத்தை சொடுக்கவும் |
04:31 | கோடு GH ஐ சொடுக்கவும் |
04:34 | கோடு GH இன் மறுபுறம் image E'F' உருவாகிறது. படம் இப்போது எப்படி காண்கிறது? ஒரு வட்டம் போல்.... |
04:45 | file ஐ சேமிக்கலாம். |
04:47 | சொடுக்கவும்...“File”>> "Save As" |
04:50 | file பெயரை "Line-symmetry" எனக்கொடுத்து “Save” ஐ சொடுக்குகிறேன். |
05:05 | அடுத்து “Rotate the Object around a Point by Angle” ஐ கற்கலாம். |
05:12 | சுழற்சியின் வரையறை |
05:15 | சுழற்சி என்பது ஒரு நிலையான புள்ளியை சுற்றி ஒரு கோணத்தில் படத்தை சுழற்றும் மாற்றமாகும். |
05:21 | அப்போதும் படம் மாறாமல் இருந்தால் அது சுழற்சி சமச்சீர்மை கொண்டுள்ளதாக சொல்லப்படும். |
05:29 | object ஐ நீங்கள் எவ்வளவு பாகைகளும் சுழற்றலாம். வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ... |
05:39 | புதிய Geogebra window வை திறக்கலாம் |
05:41 | சொடுக்குக: “File” >> New |
05:47 | ஒரு சதுரத்தை வரையலாம் |
05:49 | toolbar இல் “Regular Polygon” கருவியை தேர்க |
05:55 | drawing pad மீது சொடுக்கவும் |
05:57 | புள்ளிகள் 'A' மற்றும் 'B' ஐ குறிக்கலாம் |
06:01 | OK வை சொடுக்கவும் |
06:03 | சதுரம் 'ABCD' வரையப்படும் |
06:05 | “Rotate Object around a Point by Angle” கருவி மீது சொடுக்கவும் |
06:13 | சதுரம் 'ABCD' மீது சொடுக்கவும் |
06:16 | இது சதுரத்தை முன்னிலை படுத்தும் |
06:18 | அடுத்து ஏதேனும் ஒரு கோண உச்சி மீது சொடுக்கவும் |
06:20 | நான் 'A' மீது சொடுக்குகிறேன். |
06:23 | ஒரு உரையாடல் பெட்டி தோன்றும் |
06:25 | Angle field இல் “60” என Type செய்க. |
06:30 | முதல் drop down list இல் டிகிரி ஐ தேர்க |
06:35 | தேர்வு “clockwise” ஐ தேர்க. OK மீது சொடுக்கவும் |
06:40 | இது சதுரத்தை தேர்ந்தெடுத்த புள்ளியில் 60° வலஞ்சுழியாக சுற்றும். |
06:44 | சுழற்றப்பட்ட image 'A` B` C` D` ' உருவாகிறது |
06:49 | Move கருவியால் இதை ஒரு பக்கம் தள்ளுவோம். |
07:00 | அடுத்து “Dilate or enlarge object from point by factor” |
07:09 | Dilation |
07:11 | விரிவாக்கம் அல்லது பெரிதாக்கல் என்ற உருமாற்றத்தில்... படம்.... ஒரு அளவு காரணியால் மாற்றப்படும். |
07:23 | “Polygon” கருவியால் ஒரு முக்கோணம் வரையலாம். |
07:28 | E , F , G ... மீண்டும் E முக்கோணம் பூர்த்தியாகிறது. |
07:36 | New point கருவி மீது சொடுக்கி |
07:40 | புள்ளி 'H' ஐ குறிக்கலாம் |
07:44 | “Dilate Object from Point by Factor” கருவி மீது சொடுக்கவும் |
07:51 | முக்கோணம் 'EFG' |
07:54 | இது முக்கோணத்தை முன்னிலைப்படுத்தும். |
07:55 | புள்ளி 'H' மீது சொடுக்கவும் |
07:57 | ஒரு உரையாடல் பெட்டி தோன்றும் |
08:00 | number field இல் 2 என Type செய்க. |
08:04 | OK மீது சொடுக்கவும் |
08:09 | இது object ஐ இரு மடங்கு பெரிதாக்குகிறது. |
08:16 | Segment Between two points மீது சொடுக்கி புள்ளிகள் H,E,E' ஐ சேர்க்கவும் |
08:33 | புள்ளிகள் H,G,G' ஐ சேர்க்கவும் |
09:01 | புள்ளிகள் H,F,F' ஐ சேர்க்கவும் |
09:15 | இங்கே H தான் விரிவாக்கத்தின் புள்ளி எனக்காணலாம். |
09:21 | நீங்கள் object ஐ Factor இன் எண்னை டைப் செய்து எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் ஆக்கலாம். |
09:28 | file ஐ சேமிக்கலாம் |
09:30 | சொடுக்குக... “File”>> "Save As" |
09:33 | file பெயரை "Dilate-triangle" எனத்தருகிறேன் |
09:48 | “Save” மீது சொடுக்கவும். இத்துடன் இந்த tutorial முடிகிறது |
09:55 | சுருங்கச்சொல்ல |
09:58 | இந்த tutorial லில் கற்றது... |
10:00 | ஒரு கோட்டை ஒட்டிய பிரதிபலிப்பு |
10:02 | ஒரு புள்ளியை ஒட்டி ஒரு object இன் சுழற்சி |
10:05 | ஒரு object ஐ அளவு காரணியால் மாற்றுவது |
10:09 | முடிவாக பயிற்சி. |
10:12 | ஒரு ஐங்கரம் வரைக. Regular Polygon tool ஐ பயன்படுத்துக. குறிப்பு: பக்கங்கள் 5 |
10:17 | ஐங்கரத்தின் ஒரு பக்கம் செங்குத்து இருசமவெட்டியை வரைக. |
10:21 | ஐங்கரத்தின் உள்ளே ஒரு புள்ளி வரைக. |
10:25 | புள்ளிக்கு trace On அமைக்கவும் |
10:27 | செங்குத்து இருசமவெட்டியை ஒட்டி புள்ளியின் பிரதிபலிப்பை பெறுக |
10:31 | image புள்ளிக்கு trace On அமைக்கவும் |
10:34 | ஐங்கரத்தை Trace செய்து தேர்ந்தெடுத்த சமச்சீர்மை கோடு சரிதானா என உறுதி செய்க |
10:44 | மூல ஐங்கரத்தை ஒரு புள்ளியை ஒட்டி இடஞ்சுழியாக 135 பாகைகள் சுழற்றுக |
10:49 | ஐங்கரத்தை ஒரு புள்ளியை ஒட்டி 3 முறை விரிவாக்குக. |
10:56 | பயிற்சி இறுதியில் இப்படி இருக்கும். |
11:03 | இந்தURL இல் வீடியோ காட்சிகளைப் பார்க்கவும் |
11:06 | இந்த இணைப்பில் இருக்கும் வீடியோ Spoken Tutorial project பற்றி சுருங்க கூறுகிறது. நல்ல bandwidth இல்லையானால் தரவிறக்கி காண்க. |
11:12 | Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. |
11:20 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org |
11:26 | Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது |
11:35 | இந்தத் தளத்தில் மேலதிகத் தகவல்களை பெறலாம். |
11:39 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி! |